இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் லக்ஷ்மி மேடம் நீங்கள் மேலும் இது போன்ற பலரின் பசியை நீக்க பலருக்கு உதவிகள் புரிய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
I'm also a single mother for 12 year old son.My husband passed away one year before.Ur videos motivate me how a women can live for his son.Ejen see Ur son good character I also wanted to grow my son like ur son
சூப்பர் அம்மா உங்களுக்கு மோகிக்கும் அம்மா அப்பா எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா உங்க மனசு போலவே எல்லோருக்கும் மனசூ வேண்டும் எனக்கு மனசூ இருக்கு ஆனா பொருலாதரம் இல்லை இருந்தாலும் என்னால முடிந்தது செய்கிறேன் அம்மா 🙏🙏❤
சிஸ்டர் உங்களுடைய நல்ல மனதுக்கு இந்த வருடமே உங்களை விட டபுள் மடங்காக.சீறும் சிறப்பாக எல்லா பண்டிகைகளையும் கொண்டாடும் மருமகள் வர வேண்டும் வாழ்த்துக்கள் மோகிக்கு அடுத்த தீபாவளி தலை தீபாவளி ஆக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
This is the first time I watched your video full. You have proved yourself to be a good human being. All their blessings would for sure take you and your family to the next level. Keep rocking. In fact this is my first comment for you tube videos apart from my own known circle.
அம்மா சூப்பர் அம்மா யாப்பையுமே உங்க வீடியோ miss பண்ணாம பார்திருவேன் எனக்கு ஒரு ஆசை உங்களை ஒரு டைம் நேர்ல பாக்கணும்னு ஆசை அம்மா and அண்ணா உங்க ரெண்டு பேரையும் and உங்க கிட்ட இருந்து நிறைய விஷயம் காத்துகிறன் நான் அம்மா எல்லாமே ரொம்ப அழகா நீட்ட பண்றீங்க சூப்பர் அம்மா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐💐💐💐💐💐✨✨✨✨✨✨✨✨✨✨👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Dipawali celebration Vlogs மிகவும் அருமை சகோதரி 👌 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔🎇🤝🙏 மற்றும் உங்கள் சேவை தோடர் வாழ்த்துக்கள்......❤❤❤👍
Baby ma May this diwali bring beautiful colours of happiness in your life happy diwali baby ma🎆🎇 wishing you success and joy on this special festival 🥳🥳