நீங்கள் சொல்லித்தரும் அனைத்து சமையலும் மிக மிக (சொல்லித்தரும் விதமும்) அருமை. என்றென்றும் நல்ல ஆரோக்கியத்துடன், அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் மகளே.
ஹாய் சிஸ்டர் புது விதமான சாம்பார் சூப்பர், நீங்கள் தேங்காய் துருவல் சேர்க்க சொன்னீர்கள் அதை தாளிப்பில் சேர்க்கனுமா ்அல்லது நேரடியாக சாம்பாரில் சேர்கரனுமா?👍👍👌🇸🇬.
பாத்திரக்கடையில் ஒரு ஸ்பூன் 4அ5ரூபாய்க்கு கிடைக்கின்றது முயற்சி செய்யுங்கள்.அப்படி இல்லை என்றால் ஐஸ்கிரீம் ஸ்பூன் பிளாஸ்டிக்கில் கிடைக்கும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் உபயோகிக்கலாம் உங்கள் வீடியோக்களை 3 ன்று நாட்களாக தான் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி சகோதரி