Тёмный
No video :(

எடப்பாடியை பந்தாடிய Sellur Raju| Audio Leak! உண்மைய வெளிய சொல்றேன்! Ukkanthu Pesuvom | AIADMK 

Peralai
Подписаться 540 тыс.
Просмотров 159 тыс.
50% 1

#Peralai #sellurraju #edappadipalanisamy #sasikala #ttvdhinakaran #mkstalin #aiadmk
எடப்பாடியை பந்தாடிய Sellur Raju| Audio Leak! உண்மைய வெளிய சொல்றேன்! Ukkanthu Pesuvom | AIADMK
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Месяц назад
என் பெயர் செல்லூர் ராஜ். உண்மையை தவிர வேறு எதுவும் பேச மாட்டேன்! எடப்பாடி என்ன, எம்ஜிஆரா , ஜெயலலிதா வா ? உண்மையை பேசியுள்ளார்!
@jayia5359
@jayia5359 Месяц назад
எதிரில் பேசியவருக்கு மட்டுமே தெரியும் அது ரெகார்ட் செய்யப்படுகிறது என்று அவர் எப்படி தரக்குறைவாக பேசுவார்
@abdulraheem1696
@abdulraheem1696 Месяц назад
தெர்மாகோல் விஞ்ஞானி என்பதை மறந்து விட்டீர்கள் நண்பர்களே?
@plpazhanisamy6003
@plpazhanisamy6003 Месяц назад
செல்லூர் ராஜூ உண்மையில் நல்லவர் எதையும் மறைக்க தெரியாது. பாவம் இவரை விட்டு விடுங்கள். தமிழ் நாட்டு அரசியல் என்டர்டெயின்மென்ட் களில் இவர் ஒருவர். இவருக்கு வாழ்த்துக்கள்
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Месяц назад
தண்ணீரைதெர்மாகோல்போட்டுமரைத்தாரே
@mahaganapathy9194
@mahaganapathy9194 Месяц назад
​@@mmbuharimohamed5233 அவர் தாமரை மலரக்கூடாது என்பதற்காக தெர்மோக்கோல் போட்டு மறைத்தவர்.
@sudalainaainithi
@sudalainaainithi Месяц назад
@@mmbuharimohamed5233 Mutaal thaththi Stalin pola
@user-rc8dz9rz9g
@user-rc8dz9rz9g Месяц назад
​@@sudalainaainithiசெல்லூர் ராஜும் மோடிய போலதான்.மேகங்கள் உள்ளே விமானத்தில் சென்று எதிரிய தாக்குவது போல்.
@user-rc8dz9rz9g
@user-rc8dz9rz9g Месяц назад
​@@sudalainaainithiகொரோனா போக தட்டு எடுத்து தட்ட சொன்னது போலவா. 🤣🤣🤣
@udhayakumarsubbaiya2373
@udhayakumarsubbaiya2373 Месяц назад
வாங்கடா 200 உபிங்களா 200 வந்துடுச்சா 😅😅😅
@K.P.M.M.PILLAIPILLAI
@K.P.M.M.PILLAIPILLAI Месяц назад
தோழர்களே சித்தப்பாவின் செல்ல தொண்டரின் அனைத்து பெயரையும் பயன் படுத்தினேர்கள் ஆனால் விஞ்ஞானி செல்லூர் ராஜீ என்று தாங்கள் உச்சரிக்க மறந்ததுக்கு எனது ஆழ்ந்த துயரத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்கிறேன்
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Месяц назад
இளம் நெறியாளர் தம்பி இந்திராவுக்கு ஒரு சிறிய டிப்ஸ் நடைப்பயிற்சி சிறிய உடற்பயிற்சி தேவைப்படுகிறது தம்பி இந்திரகுமார் கவனம் செலுத்த வேண்டும் பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤
@karnananips555
@karnananips555 Месяц назад
நீங்கள் பேசுவது காமெடியிலும் உன்மை இருக்கிறது செல்லூர் ராஜு ஒரு நல்ல மனிதர் பாவம் உண்மையை உளரி விட்டார்
@Manigandanwood
@Manigandanwood Месяц назад
வாங்க ராசா... இன்னைக்கு என்ன என்ன செய்யப் போறீங்களோ தெரியல...😂😂😂🎉🎉🎉
@rajendranagri7884
@rajendranagri7884 Месяц назад
எடப்பாடி அதுக்கு லாயக்குப் பட மாட்டார்
@jesujoseph6784
@jesujoseph6784 Месяц назад
சூப்பரு தொடருங்கள், அரசியலை தெரியபடுத்துங்க இன்னும்...
@SundararajR-qw1wr
@SundararajR-qw1wr Месяц назад
Supper bro
@aabbccaa2211
@aabbccaa2211 Месяц назад
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ வண்டியில வந்த பணமெல்லாம் கரைஞ்சு போச்சுப்பா கூவத்தூர் வேகம் எல்லாம் இனிமே முடியாது ஆள விடுங்க சாமி
@sudhagarc8281
@sudhagarc8281 Месяц назад
செல்லூர்ராஜ் அவர்கள் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்
@manikannanmuthukrishnan3619
@manikannanmuthukrishnan3619 Месяц назад
ஏங்க MGR vote வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் அதுக்கு விழுந்தது
@jothimaniekambaram
@jothimaniekambaram Месяц назад
Sellur Raj Sir is a kind person.
@user-rv9cv6qx4x
@user-rv9cv6qx4x Месяц назад
நிகழ்ச்சியின் இடையே தேவை இல்லாதவற்ற தவிர்த்தல் நன்று.
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l Месяц назад
சிரிப்ப ஓவராக இருக்கிறது. தவிர்த்தில் நல்லது.
@user-mi3ci9dq7k
@user-mi3ci9dq7k Месяц назад
நல்ல மனிதர். எதார்த்தமாக பேசுபவர்.
@pugalenthi0077
@pugalenthi0077 Месяц назад
செல்லூர் ராஜூ கள்ளம் கபடம் இல்லாத மனிதன்
@lathakumari8071
@lathakumari8071 Месяц назад
சிரிச்சுகிட்டே பேசினாலும் இவர்கள் சொல்வது உண்மை தான். உண்மை கசக்கும். Please comment decently.
@user-iz9nj3xt5i
@user-iz9nj3xt5i Месяц назад
Exactly
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Месяц назад
ஒருவேளை திமுகவுடன் எடப்பாடி கூட்டணி வைப்பாரோ 😂😂😂😂
@rajaganambigai4214
@rajaganambigai4214 Месяц назад
அந்த கூட்டணி எப்பவோ வந்தாச்சு.
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 Месяц назад
ஓ தர்மாகோல் அமைச்சர்
@Karthick-bq3xb
@Karthick-bq3xb Месяц назад
எடப்பாடிக்கு இப்போதாவதும் புத்திவரட்டும்
@adithanvaidhyanathan3785
@adithanvaidhyanathan3785 Месяц назад
அவன் ரெக்கார்ட் பண்றானே.அதுக்கு தகுந்த மாதிரிதானே பேசுவான்
@eskesk1062
@eskesk1062 Месяц назад
எவனாவது தனியா தலைவனா உருவான நாங்க விட்டு விடுவோமாடா? எங்களுக்கு எப்பொழுதுமே மன்னர் ஆட்சி தான் இங்கே தேவை, தாத்தன் அப்பன் மகன் பேரன் கொள்ளு பேரன் இவர்களுக்கு பணிவிடை செய்ய தாண்டா நாங்க இங்க இருக்கிறோம்😎😎
@ganapathimanikandan4563
@ganapathimanikandan4563 Месяц назад
அருமையான பதிவு, அஇஅதிமுக ஒன்றினைந்து செயல்பட வேண்டும்
@arumugamk7828
@arumugamk7828 Месяц назад
செல்லூர் ராஜ் கூறுவது போல் சின்னம்மா சசிகலாவும் தினகரனும் ஓபிஎஸ் கேசி பழனிசாமி இன்னும் பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் கட்டி காத்த உண்மையான அதிமுகவை எப்பொழுது உருவாக்குகிறார்கள் அப்பொழுதுதான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி வரும். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை செல்லூர் செல்வராஜ் செல்வது அனைத்தும் உண்மை.
@sakthi5441
@sakthi5441 Месяц назад
சிரிப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் pl
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Месяц назад
எடப்பாடி பழனிச்சாமி க்கு ஜெயலலிதா என்று நினைப்பு
@user-dp9yf8ce9l
@user-dp9yf8ce9l Месяц назад
Annae entha video-va Eps parka vendum
@BaluMK-ky9ub
@BaluMK-ky9ub Месяц назад
கூவி.... கூவி.......கூப்பிட்டாலும் இனி எவனும் அதிமுக வோட் போடா மாட்டார்கள்
@viswanathann1898
@viswanathann1898 Месяц назад
சூப்பர் bro
@farooqdubai7666
@farooqdubai7666 Месяц назад
எடபாடியின்திமிர் அடங்கவேண்டும்...
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 Месяц назад
எங்கள் ஊர் அறிவியலாளர் செல்லூர் ராஜு உண்மையிலேயே நல்லவர்...😊😊😊
@viswanathann1898
@viswanathann1898 Месяц назад
டெய்லி கநூலி போடுங்க ப்ரோ
@abdulrasheed-xr4lz
@abdulrasheed-xr4lz Месяц назад
Sellur raju nice person
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 Месяц назад
Chellam!
@rajaganambigai4214
@rajaganambigai4214 Месяц назад
விஷயத்துக்கு சட்டுன்னு வாங்கப்பா.
@ShahulHameed-nk6ip
@ShahulHameed-nk6ip Месяц назад
போற போக்குல ADMK க்கு பாய்ண்ட் எடுத்து குடுக்குறாங்ய 😢.
@hari3358
@hari3358 Месяц назад
The HON. Sellur Raj Sir wonderfull LEADER every ones like him very much .So like him LEADER WANTED for today POLITICAL. Thanks.
@mujahid6778
@mujahid6778 Месяц назад
Bro unga rendu per combination super. Message, funny, advice, information.
@rselvaraj8034
@rselvaraj8034 Месяц назад
முந்நாள் தலைகள் பெயரைச் சொல்லி இந்நாள் தலைகள் அரசியல் செய்வது‌ இனி கஷ்டம் தான்.உண்மையை தயங்காமல் கூறி விட்டார்.
@user-cw6bv9xm4k
@user-cw6bv9xm4k Месяц назад
ஒரு வேண்டுகோள்! உக்காந்து பேசுவோம் வேண்டாம். ஒக்காந்து பேசுவோம் நன்றாக இருக்கும்!
@jothimurugesan6178
@jothimurugesan6178 Месяц назад
ஒழுங்கான வார்த்தை, உட்கார்ந்து.
@user-cw6bv9xm4k
@user-cw6bv9xm4k Месяц назад
@@jothimurugesan6178 தம்பி! வாழ்த்துக்கள். ஒக்காந்து சிலிர்ப்புக்காக.
@rajag3340
@rajag3340 Месяц назад
Super bro
@subramaniank359
@subramaniank359 29 дней назад
🙏🙏
@PandiPandi-ci5pz
@PandiPandi-ci5pz Месяц назад
Super jodi
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z Месяц назад
#இனிய #காலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@user-eb7ih6we6d
@user-eb7ih6we6d Месяц назад
ஆக அடுத்த சவுக்கு நாங்கதான்னு டெட்பாடிக்கு சூசகமாக தூதுவிடுறீங்க... ம்ம்ம்ம்...
@logeshwaran2685
@logeshwaran2685 Месяц назад
Super 👍👍 IK🎉MT
@francisthangadurai5257
@francisthangadurai5257 Месяц назад
Both are good combination
@gopalakrishnank849
@gopalakrishnank849 Месяц назад
Thermacol scientist 😂😂
@venkatramanv.s6741
@venkatramanv.s6741 Месяц назад
எப்ப பார்த்தாலும் எடப்பாடி ,ஸ்டாலின் ,அண்ணாமலை என்று பேசிக்கொண்டேயிருங்கள்,இவர்களால் யாருக்கும் எவ்வித பிரயோஜனமும் இல்லை நல்ல மனதுக்கு சந்தோஷமான நிகழ்ச்சியை ஒளிபரப்புங்கப்பா .
@gurunathanm2677
@gurunathanm2677 Месяц назад
INDRA KUMAR THERADI BROTHER GO TO GYM. DON'T MISTAKE ME, WHOLE HEARTEDLY YOU SHOULD BE FIT ENOUGH TO DO SERVICE TO THE SOCIETY. MAY GOD BLESS YOU.
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 Месяц назад
Yes both of you please take care. You are in prime age and very well do some exercise.
@jjjjjs8089
@jjjjjs8089 Месяц назад
Yes...
@maruthamv4969
@maruthamv4969 Месяц назад
அந்த ஆளுக்கு(எடப்பாடி) அவ்வளவெல்லாம் தெரியாது.
@arulpandian7856
@arulpandian7856 Месяц назад
செல்லூரான் பேசுனது முன்னால் உதவியாளர் சிவ சுப்ரமணியனிடம்.
@manickaveluangusamy8644
@manickaveluangusamy8644 Месяц назад
No Developments to SELLUR for past 20 years-by Sellur Raj. Think Thalaiva!
@user-ez2lm8xo3q
@user-ez2lm8xo3q Месяц назад
R s பாரதி, பொன்முடி பேசியதை பற்றி உங்களால் பேச முடியுமா?
@rameshkarthik555
@rameshkarthik555 Месяц назад
😂😂🔥🔥🔥🔥🔥
@josephparimalam3051
@josephparimalam3051 Месяц назад
AIADMK defeated dueto lakof Principle
@nambinadarajan4900
@nambinadarajan4900 Месяц назад
😂😂😂😂😂
@princesudharsan5242
@princesudharsan5242 Месяц назад
😂😂😂😂😂😅😅😅
@dinelc8283
@dinelc8283 Месяц назад
செல்போன் பேசும் போது அதை பதிவுசெய்பவர் எச்சரிக்கையாகத் தான் பேசுவார்கள்.
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Месяц назад
மதுரைக்காரன் அதிலும் குறிப்பாக செல்லூர் - வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை
@ravikumargovindan803
@ravikumargovindan803 Месяц назад
Yow ADMK vukku ivlo idea kuduthu kaariyathai kedukkaadhingaiya...😂
@Ekambaram234
@Ekambaram234 Месяц назад
Armstrong kolai pathi pesinga thambi, kallacharayam pathi pesunga thambi..
@TiburAtibur
@TiburAtibur Месяц назад
Eps he is not good r best leader he is only a Salem caste leader,he can't win outside Salem, hd know that very well
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd Месяц назад
செல்லுலூர் ராஜ் செல்போனால கட்டம் கட்டப்பட்டாரோ.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Месяц назад
Vanakkam Indirakumar and Milton 🙏🙏🙏🙏🙏
@bugiscube8373
@bugiscube8373 Месяц назад
SIRIPPI ROMPA OVER, KONJAM PESALAM😂😂
@tamilyugamyogaBharatham
@tamilyugamyogaBharatham Месяц назад
இவர்களே சிரிச்சுகிறானுகளே எப்படி
@thavamanijoshua225
@thavamanijoshua225 Месяц назад
மார்க்சிய சிந்தனையை உள்வாங்கி களமாடியவர் சித்தாந்தமே இல்லாத கட்சியில் இணைந்து செயல்படுகிற ஒருவரை சரியாகத்தான் பேசியிருக்கிறார் அண்ணன் செல்லூர் ராஜூ அவர்கள்.
@natesant7778
@natesant7778 Месяц назад
மார்க்சீய சிந்தனையே கொத்தடிமை யாகி பல வருடங்கள் ஆகிவிட்டது
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj Месяц назад
இந்திரகுமார் சார்
@ManojKumar-kb6ft
@ManojKumar-kb6ft Месяц назад
Audio pota chanal mudiruvanga nu bayam eruku unaku
@aravinddhanush4436
@aravinddhanush4436 Месяц назад
200 udan pirappugal evanunga rendu perum
@selwyneliazer
@selwyneliazer Месяц назад
வணக்கம் மில்ட்டன் bro இந்திரகுமார் bro அவர்களே👏👏👏👍
@richardkennedy7057
@richardkennedy7057 Месяц назад
😂😂😂😂😂😅😆😀😅😆😃
@ravikumaresscpl
@ravikumaresscpl Месяц назад
ஓபிஎஸ் பக்கம் அம்மாவின் ஆன்மாவும், உண்மைத்தொண்டர்களும் உள்ளார்கள்🌹🙏🌹
@prabakarans1972
@prabakarans1972 Месяц назад
பொய்!
@rajasekarsampath1
@rajasekarsampath1 Месяц назад
இப்படித்தான் சவகு சிரிச்சேன் இப்ப உள்ள போய் அழுகரன்
@rkgokul1
@rkgokul1 Месяц назад
All BJP n asso....admk ttv vks cheeman gk vasu good entertainment given
@karthikvasuv7150
@karthikvasuv7150 Месяц назад
sound kammiya சிரிங்கடா.. mike pàkkathula vatcukittu அலருரானுங்க
@mariappane2268
@mariappane2268 Месяц назад
அர்த்தமற்ற சிரிப்பு - கேவளம்
@viswanathan540
@viswanathan540 Месяц назад
❤❤😢😢🎉🎉😊😊😂😂
@manoharang2632
@manoharang2632 Месяц назад
ஏய் காலில் விழ்வதற்கு தயாறிகிவிட்டீர்
@styloladiestailord3887
@styloladiestailord3887 Месяц назад
Dmk jalra
@srinivasang8619
@srinivasang8619 Месяц назад
Please avoid overacting. Both of your body language irritating
@srinivasang8619
@srinivasang8619 Месяц назад
பூங்காவில் உட்கார்ந்து தேவையில்லா அரட்டை அடிப்பது போல் உள்ளது.
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 Месяц назад
சபாஷ் சரியான போட்டி.நாறல் மன்னர்கள்.
@ragavansundaram3441
@ragavansundaram3441 Месяц назад
Kilpauk komaligal
@user-ju6rq9vy8u
@user-ju6rq9vy8u Месяц назад
Admk en chella pillai tamil maakal in ooin mai pillai
@nature8178
@nature8178 Месяц назад
Thambi yaedhaachum olaraadhingha yaedho channel nadathunaa yaedhu vaenumnaalum paesalaamaa.. Thevar vote poodalanu neengha pooi paathinghalaa.matha makkaldhaa vote poodradha nipaatitaangha.. Thevar sc dhaa kilaku thaeruku tamilnaadaa apo matha saadhi madham aatkal kaena payalgha adimyaa..modho matha aatkala arasiyalla seat kudukaati Dmk admk va vaerati vaerati makkal adika pooraangha Vanniyar gounder Nadar sc thevar Naidu reddy ivanghadhaa tamil naatla vari katraangha, apo mathavangha summaa irukaanghalaa..thaena yaedukravan makkal oc la naki pillaikravangha yaaru arasiyal vaadhiyum gov staffs Idha modho maathungha
@user-id2zm3sw1g
@user-id2zm3sw1g Месяц назад
Rediclous journalism
@ChithraGanesan-mv2vt
@ChithraGanesan-mv2vt Месяц назад
Armstrong prachna pesungapa enna nadakkudhu unmayil
@AadhiraRk
@AadhiraRk Месяц назад
Picha..karanuku..piriyani.......keaduchuruchu
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj Месяц назад
இந்திர குமார் சார் சிம்புக்கு எல்லாம் காசு ஏத்தி இருக்காங்க இதெல்லாம் கொஞ்சம் பத்தி பேசுங்களேன் ஜியோ ஜியோ ஏர்டெல் இதை பத்தி பேசுங்க இந்திரகுமார் சார்
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 Месяц назад
ஒரு விமர்சனம் செய்தால் அதை கேட்கிற மாதிரி நல்ல புள்ளி விவரம் தகவல் இருக்க வேண்டும். நீங்க என்னடா கழுதை மாதிரி மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை கணைத்துக் கொண்டு இருந்தாள் எவன்டா ரசிப்பான். இது என்னமோ குடுக்குற துட்டுக்கு அதிகமாக கூவிக் கொண்டு இருக்கிறது மாதிரி இருக்கிறது
@user-id2zm3sw1g
@user-id2zm3sw1g Месяц назад
True
@PabloTN72
@PabloTN72 Месяц назад
இது உண்மை ஆனா Ptr audio மட்டும் fake. Hypocrite
@karthikeyanC-m2j
@karthikeyanC-m2j Месяц назад
200 up naaigalaa
@mohamednajeeb9453
@mohamednajeeb9453 Месяц назад
Madurai Thermakol vingani SELLUR MUTTAL RAJU, OPS, EPS, SEEMAN, IVARHALUKU VAAIPILLAI RAJA NATTIL.
@praveenkumar-vs7xk
@praveenkumar-vs7xk Месяц назад
ஓ திமுக மாமா குட்டிகளா?... நடத்துங்க
@SankarSankar-zw6pd
@SankarSankar-zw6pd Месяц назад
உங்க ஆட்டம் ரொம்ப நாள் இருக்காதுடா
Далее