Тёмный
No video :(

அடுத்தடுத்து இறங்கும் இடி! எடப்பாடியை நீக்க கடிதம் ரெடி? - Tharasu Shyam Reports 

MGR TV
Подписаться 78 тыс.
Просмотров 269 тыс.
50% 1

#MGRTV #ops #opanneerselvam #eps #edappadipalanisamy #admk #admknews #spvelumani #kpmunusamy #cvshanmugam #sengottaiyan #admkvsbjp #opsvseps #dmkgovt #mkstalin #ttvdhinakaran #aiadmk #admkheadoffice #dmkvsadmk #sasikala #aiadmk #shyam #admkvsbjp #modi #amitshah #annamalaibjp #tharasushyam #tharasushyamlatest #tharasushyaminterview #TharasuShyamReports
நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
Follow us and Give Your Support
FACEBOOK :
/ kcpadmk
TWITTER :
/ kcpalanisamy1
INSTAGRAM :
/ kcpalanisamyaiadmk
MGRTV RU-vid:
/ @mgrtv_aiadmk
Koo:
www.kooapp.com...
Hoote:
hoote.page.lin...
Telegram :
t.me/joinchat/...
Linkedin:
/ kcpalanisamyaiadmk
Google Podcast:
podcasts.googl...
WhatsApp NUMBER : 75300 01234
Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
Join Zoom Meeting Us
us02web.zoom.u...
Meeting ID: 594 511 9322

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 374   
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 Месяц назад
அ தி. மு. க வின் பிரச்சினைகள் அத்தனைக்கும் மூல கருவாக அமைந்தது RB உதயகுமார் அவர்களின் கலகக் குரல் தான்....இன்றைக்கு புனிதர் வேடம் போடுகிறார்.....
@SureshV-n4m
@SureshV-n4m Месяц назад
அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
@JayaramanGovindarasu-sr6in
@JayaramanGovindarasu-sr6in Месяц назад
அதிமுக ஒன்றாக வேண்டும் என்பது மட்டுமே அதிமுக தொண்டன என் விருப்பம்
@user-jm4li2vq8d
@user-jm4li2vq8d Месяц назад
நடிகர் ராமராஜன் அஇஅதிமுகவுக்கு வந்தால் நல்லா இருக்கும் ❤❤❤❤❤❤❤
@user-jm4li2vq8d
@user-jm4li2vq8d Месяц назад
அவர் பழைய அஇஅதிமுக MLA❤❤❤❤❤
@chandrans1793
@chandrans1793 Месяц назад
ஆமாம்
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Месяц назад
Athu sari Mr. Shyam, apo JJ in kaalakattathil yean Sasi ku at least oru councilor seat ikum nirka vaikavillai ? Maaraaga Poes garden vittu velliya anupumpozhuthu, arasiyal thallai edu, naan, allathu en kudumbam irukaathu enu ezhuthi vaangi thaane thirumbi serthaargal ? Evanga JJ nizhalaai irunthu Thamizh Naatu makkalin panam surandi pizhaithathu pathaathaa ???
@JayaramanGovindarasu-sr6in
@JayaramanGovindarasu-sr6in Месяц назад
@@jacquelinemiranda3708 பைத்தியக்காரன் மாதிரி பேசாத எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியை பிச்சை எடுத்தான் என்பது மட்டுமே வரலாறு
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Месяц назад
மங்கா புகழ்பெற்ற மக்கள் திலகம் ❤ 🙏 அவர் செய்த தியாகங்களை அதிமுக விணறே மறந்து விட்டார்கள்
@lilymalabed4562
@lilymalabed4562 Месяц назад
எடப்பாடி இருக்கு வரை அதிமுக முன்னேறாது
@ManavalanV-gx3wd
@ManavalanV-gx3wd Месяц назад
அவனை அடிச்சி தொரத்தும் நேரம் வந்துடுச்சி
@user-on2qu8ir1l
@user-on2qu8ir1l Месяц назад
உதயகுமார் டெட்பாடி ஒட கைகூலி
@Maadan_TV
@Maadan_TV Месяц назад
எடப்பாடி பத்துதொழில் 😭😭🤣
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Месяц назад
அனைவரும் ஒன்றுபடுங்கள். அதிமுக ஆட்சிக்கு வரும். எடப்பாடி தலைவராக இருக்கும்வரை ஆட்சிக்கு வராது. மக்கள் | தொண்டன் செல்வாக்குள்ள தலைவராக வர வேண்டும்!
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 Месяц назад
அவரின் எண்ணம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல. கட்சி தனக்கானது.கட்சிக்கு அவரே தலைவர். ஆட்சியில் சம்பாதித்த பணத்தை காத்து கொள்ள கட்சி தேவை. அவ்வளவு தான்.கட்சி எப்படி போனால் என்ன. தான் நன்றாக இருக்க வேண்டும்
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
சசிகலா 25 வருடமாக எத்தனை லட்சம் கோடி சம்பாதித்து வைத்துள்ளார் அது பத்தாத. Ttv திவாகரன் இன்னும் சொந்தம் பந்தம் அள்ளக்கை நொல்லக்கை நீங்களெள்ளாம் பேசளாம வெக்கமாக இல்லை உங்க இனமுனு ரொம்ப வக்காளத்து வாங்காதிங்க Ops தான் சசிகலா குடும்பமே கட்சிக்குள் இருக்கக்கூடாதுனு சொல்லி நீக்குனாறு
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Месяц назад
​@@rajasekaranramasamy7758உண்மை!
@ElanChezhiyan-hp9pt
@ElanChezhiyan-hp9pt Месяц назад
இணைந்தால் வாழ்வு இல்லையேல் எடப்பாடிக்கு சங்கு
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
@@SureshKumar-xx7jp சின்னம்மாவை கட்சி ஆரம்பித்து ஜெயிக்க வை
@sekarkavin3867
@sekarkavin3867 Месяц назад
அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று பேசுவதே எடப்பாடி தலைமை மாற்றம் தான்.
@rajagopal9826
@rajagopal9826 Месяц назад
சுற்றுப்பயணம் போகும் சின்னம்மா அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் என்று ஓபிஎஸ் அவர்கள் ஊடகத்தின் முன்பாக சொல்லிவிட்டார் ஊடகங்களின் முன்பாக இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டார்
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
தர்மயுத்தம் பன்னிட்டு Ops எப்படி சசிகலாவிடம் நேரில் போய் வாழ்த்து சொல்ல முடியும்
@monisha-iu3ms
@monisha-iu3ms Месяц назад
அரசியல் இதெல்லாம் சகஜம் தானே ​@@ttspidy5459
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el Месяц назад
தர்மயுத்தம் நடத்தி அதிமுகவின் அழிவை ஆரம்பித்து வைத்தவர் அவர்தானே. பிராயசித்தம் செய்ய​ நினைக்கிறார். @@ttspidy5459
@sarojabharathy9198
@sarojabharathy9198 Месяц назад
Eps ,Ops Sasikala,TTV 4 perum BJP in kothadimaigal Veliyil DMK thirpu Ullaey BJP kaalai pidikkum Kumbal.
@user-jm4li2vq8d
@user-jm4li2vq8d Месяц назад
நடிகர் ராமராஜன் அஇஅதிமுகவுக்கு வந்தால் நல்லா இருக்கும் ❤❤❤❤❤❤❤❤
@petsvlogger1236
@petsvlogger1236 Месяц назад
அவர் இப்போ வெறும் காலி டப்பா
@anandanram7575
@anandanram7575 Месяц назад
Nadigar Gundu Kalyaanam thalaimai poruppukku vandhaa, katchi balappadum, 3026 la aaachiyap pidikkum
@jaiganeshthangavel
@jaiganeshthangavel Месяц назад
😅
@veerasenan9700
@veerasenan9700 29 дней назад
நளினிக்கு ஆ
@veeramaniunion5049
@veeramaniunion5049 Месяц назад
13. கேஸ் நிலுவையால் உள்ளது.... Eps. பெற்றதே இடைக்கால தீர்ப்புதான்..
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 Месяц назад
அடுத்த தீர்ப்பு வரும்போது சசி போய் சேர்ந்துவிடும்.அவ்வளோ வேகமான நீதிமன்ற நடவடிக்கை.....திராவிடத்தை அழிக்க முழுமையாக முயலும் ஆரியம். இதை எப்போது அதிமுக புரிந்து கொள்ளும்......சசி முதல்வர் ஆவதை எப்படி தடுத்தார்கள் என்பதை தொண்டன் மறந்துவிட்டான்...ஒரு அரசியல் நெருக்கடி இருந்தபோது உலகமகா திருடனைப் போல் ஒரு கவர்னர் ஒளிந்து கொண்டான்...இது அரசியல் கொலை....துணை போனது நீதி மன்றம்....த...
@palanikumars2037
@palanikumars2037 Месяц назад
எடுபிடி பழனிச்சாமியால் இடைத்தேர்தலில் கூட நிற்க முடியவில்லையே 11 தோல்வி
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
@@palanikumars2037 நீங்க என்னத்த இடைத்தேர்தலில் புடுங்கிட்டிங்க
@VadivelMurugan-mb8eg
@VadivelMurugan-mb8eg Месяц назад
எடப்பாடி அவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js Месяц назад
சசிகலா அரசியல் வாதியா? அவருடைய சுற்று பயணம் அரசியல் கேலி கூத்து.
@rpgnanam638
@rpgnanam638 15 дней назад
Super
@a.manikandana.manikandan2463
@a.manikandana.manikandan2463 Месяц назад
ரஜினி நா ஸ்டைல் இருக்கு விஜய் நா மாஸ் இருக்கு எடப்பாடி பழனிச்சாமி இடம் பணம் தவிர வேறு என்ன இருக்கு...???
@dharmarajdharmaraj345
@dharmarajdharmaraj345 Месяц назад
Sasikala best leadership 🎉🎉
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 Месяц назад
Kolaikare
@rammohan5404
@rammohan5404 Месяц назад
Eps kolai karan.
@devarajdevaraj365
@devarajdevaraj365 Месяц назад
ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே அந்த குடும்பம் நல்லதோர் கும்பமாக திகழும் ❤❤❤🎉🎉
@sarojabharathy9198
@sarojabharathy9198 Месяц назад
Kollaikootta kudumbam.
@draponnusamymch
@draponnusamymch Месяц назад
ஓபிஎஸ் எதற்காகத் தர்மயுத்தம் நடத்தினார்?
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
@@draponnusamymch bjpசொன்னதால் நடத்தினார்
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
@@draponnusamymch மனநிலை பாதித்த விட்டது Opsக்கு
@royalrajesh9700
@royalrajesh9700 Месяц назад
KC.Palanisamy TV😂
@sridharsridhar7570
@sridharsridhar7570 Месяц назад
ஓபிஎஸ் இல்லாமல் ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாது அதே சமயம் எல்லாரும் ஒன்று சேர்ந்து தான் வெற்றி
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Месяц назад
ஏண்டா பலாப்பழம் இராமநாதபுரத்தில் அழுகி நாத்தமெடுத்தது?
@ramasundaramkarupaswamy6668
@ramasundaramkarupaswamy6668 Месяц назад
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
@sivagnanam1544
@sivagnanam1544 Месяц назад
Super comedy 😀😀😀😀😀😀
@mooppanarmooppanar1073
@mooppanarmooppanar1073 Месяц назад
Super
@RamrajA-w3l
@RamrajA-w3l Месяц назад
சசிகலா வந்தா தன் அன்னா திழுக - உன்டு எடப்பாடி வீட்டுக்கு போகனும்❤😂🎉
@ravineelaveni8936
@ravineelaveni8936 Месяц назад
அப்பாடா super
@user-hv6go4oi4f
@user-hv6go4oi4f Месяц назад
அதிமுக எடப்பாடி கையில் இருக்கும் வரை அதிமுக உருப்படாது வாழ்க அண்ணாமலை 🎉
@kandasamy1944
@kandasamy1944 Месяц назад
ஐயா எங்க ஊர்ல 582 ஓட்டு பாரதிய ஜனதா கட்சி விழுந்திருக்கு இது பூராவுமே கவனத்தில் வைத்து பேசுங்க எல்லாமே இரட்டை இலை வாக்கு தான் நாங்க எல்லாம் தீவிரமான இரட்டை இலை ரசிகர்கள் அம்மா எம்ஜிஆர்
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
@@kandasamy1944 சசி OPs ttv Bjoயில் சேர்ந்துவிடுங்கள
@anburaj1258
@anburaj1258 Месяц назад
அ.தி.மு.க ஒற்றுமையாக வேண்டும் என்று OPS விரும்புகிறார் ஆனால் அவர் தலைமைக்கு வர விரும்புகிறார்.தியாக தலைவி அ.தி.மு க ஒற்றுமையாக வேண்டும் என்று விரும்புகிறார் தலைமைக்கு தியாக தலைவி வர விரும்புகிறார்.எது சாத்தியம் என்பதை பார்க்கலாம்.
@user-nn2ng4cg6w
@user-nn2ng4cg6w Месяц назад
ஷ்யாம் சார் எம் ஜி ஆர்மிக பெரிய தலைவர் எடப்பாடி ஒரு ஆளுமையில் ஆசை பொறாமை மிக அதிகம்
@user-bd5se7mo2n
@user-bd5se7mo2n 26 дней назад
அ.தி.மு க பெற்று இருந்த மக்கள் செல்வாக்கு சரிபாதியா சரிந்துள்ளது நூறு சதவீதம் சரியான கள நிலவரம் அனைவரும் ஒன்று கூடுங்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு எழுபதுகளில் கட்சியில் இருந்த.உண்மையான தொண்டர்களின் அடிமனதில் உள்ள கருத்துக்கள் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது
@VadivelMurugan-mb8eg
@VadivelMurugan-mb8eg Месяц назад
கொடுத்ததை திருப்பிக் கொடுக்க எடப்பாடிக்கு ஏன் வருத்தம்
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
@@VadivelMurugan-mb8eg சசி அப்பாவிட்டு சொத்தை கொடுத்திங்களா
@pon.surulimohan4727
@pon.surulimohan4727 Месяц назад
கரெக்ட் ஒருத்தர். மற்றவர்கள் .என OPS. TTV. சசி என. மூவரும் சேர்ந்து பேட்டி கொடுத்தால். தான்..வெற்றி இல்லை .எனில். கோவிந்தா..
@user-hm3cq8uh7r
@user-hm3cq8uh7r Месяц назад
கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு
@dharmaraj2371
@dharmaraj2371 Месяц назад
எடப்பாடியை நீக்கினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்வு...
@sekarkavin3867
@sekarkavin3867 Месяц назад
எடப்பாடி தன்னை தலைவராக நினைத்து கொள்கிறார் அவரிடம் பணம் வாங்கியவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் ஆனால் இனி எந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமை ஜெயிக்காது.
@tennisonannath2426
@tennisonannath2426 Месяц назад
நாம் தமிழர் கட்சி ஒன்று உள்ளது என நினைவூட்டுகிறோம்
@manokaranc1780
@manokaranc1780 Месяц назад
எம்ஜிஆர்டிவியா' இல்லைகருணாநிதி டிவியா
@vganesan7172
@vganesan7172 Месяц назад
Mr.shyam,Udiya Kumar is not belongs to 'Mukkulathur' community.
@psrtex7782
@psrtex7782 Месяц назад
தராசு நியாயமான முறையில் பேசவேண்டும் எப்ப பார்த்தாலும் சசிகலா ஆல்மாதிரி சில மையம் திமுகவின் ஆல் மாதிரி
@user-dl4jv1sb9x
@user-dl4jv1sb9x Месяц назад
Every time Siyam is really sasikala supporter
@ponnusamy8133
@ponnusamy8133 Месяц назад
பணம்
@adharmarajan5125
@adharmarajan5125 Месяц назад
Arumai valthukkal sir
@marisamyc5167
@marisamyc5167 Месяц назад
MGR பெயரை இப்படி கெடுக்கிரிற்களே இப்படி பொய் பேசலாமா
@aimsofchristalex6823
@aimsofchristalex6823 Месяц назад
தலைப்பு சம்பந்தமில்லை.
@panneerselvamselvaa4330
@panneerselvamselvaa4330 Месяц назад
நாம் தமிழர் கட்சியை சொல்லாமலே ரொம்ப தந்திரமா நழுவுறாரு இவர் எல்லாம் ஒரு நடு நிலை விமர்சகருனு பேட்டி எடுத்து போடுறிங்களே...
@veerasenan9700
@veerasenan9700 29 дней назад
அருமை
@jahirhussain6490
@jahirhussain6490 Месяц назад
இனி ஒண்ணா ஆனாலும் அம்மா போல் கட்சி ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்காது! முடிஞ்ச கதை முடிஞ்சதது தான் 🤣
@muruganmurugan5767
@muruganmurugan5767 Месяц назад
Super answer
@mksubramanian2954
@mksubramanian2954 Месяц назад
எடப்பாடியார் அவர்களை எவனும் ஒண்ணும் புடுங்க முடியாது
@petsvlogger1236
@petsvlogger1236 Месяц назад
காமெடி
@josephalexander7223
@josephalexander7223 Месяц назад
AIADMK need of the hour is a charismatic leader
@kumarmuthiyaliah1670
@kumarmuthiyaliah1670 Месяц назад
Absolutely.
@satharamya1585
@satharamya1585 Месяц назад
தராசு சாம் ஒரு சேனல் க்கு ஒரு மாதிரி பேசுவான்
@SrinivasanAmuthavalli
@SrinivasanAmuthavalli Месяц назад
புரட்சி தாய் சின்னம்மா தலைமை.கழக பொதுச் செயலாளர் ஷியாம் அது மறக்காம பேசுங்கள்
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m Месяц назад
Super interview thanks medam and excellent speech tharasu shyam sir thanks
@A.velmuruganA.velmuruganambala
@A.velmuruganA.velmuruganambala Месяц назад
சசிகலா சிங்கம் (பெண் )
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Месяц назад
வாய்யை திறந்தா பொய் நாளைக்கு பார்த்தா ஒன்றுமே இருக்காது உருட்டு உருட்டு பொழப்பு ஒடணுமுல்லே😮😅😂
@JayaDevi-im6nf
@JayaDevi-im6nf 25 дней назад
தொண்டர்கள் தானாகவே ஒன்று சேர்வர் கள்.. அது தலைமை யை பொறுத்த து... யார் என்று பார்ப்பர்கள்..ஒன்று சேர்வது என்பது நடக்காத காரியம்!!!!!!!
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 Месяц назад
The greatest mistake aiadmk did is that they had not decided their decisions independently but taken shade under BJP
@sakthi5441
@sakthi5441 Месяц назад
சசிகலா கொடநாடு கொலை வழக்கை கையில் எடுக்கலாம். 😂😂😂
@KavuMan-h7m
@KavuMan-h7m Месяц назад
Shyam sir, your political comments always meaningful
@eskesk1062
@eskesk1062 Месяц назад
Annamalai ❤❤❤
@georgejacob4327
@georgejacob4327 Месяц назад
He had destroyed the BJP in TN, will soon be changed as BJP chief by Central BJP, after not able to win a single seat in 2024!
@eskesk1062
@eskesk1062 Месяц назад
@@georgejacob4327 அதிமுக கோட்டை கோவையில் இரண்டாம் இடம் வந்ததே பிஜேபியின் வெற்றி அது மட்டுமில்லாமல் பிஜேபி இப்பொழுது தான் தமிழகத்தில் காலூன்றி கொண்டிருக்கிறது ஆரம்பத்தில் திராவிட கட்சி உதயமான பொழுது இதையே தான் ஆனது தயவுசெய்து வரலாறு எடுத்து படியுங்கள்.
@draponnusamymch
@draponnusamymch Месяц назад
ஓபிஎஸ் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க முயன்றார் .
@sermakani8234
@sermakani8234 Месяц назад
குரங்கு கையில் இருப்பதைவிட அழித்து விடலாம்
@RengarajanR
@RengarajanR Месяц назад
அண்ணன் காளிமுத்து அவர்கள் தமிழ்நாட்டில் இனிஎந்தக்காலத்திலும்காங்கிரஸ்கட்சிஆடசிக்குவரமுடியாதுஎன்றகருத்தைவலியறுத்தித்தான்-- கருவாடுமீனாகாது,கறந்தபால்மடிபுகாது:என்றுஅந்தக்காலத்தில்பேசினார்என்பதை திரு.ஷ்யாம்அவர்கள்சொல்லாமல்அவர்பேசுவதுவருத்தமாக இருக்கிறது.
@basheerahamed6917
@basheerahamed6917 Месяц назад
எடப்பாடி மயிரக் கூட பிடுங்க முடியாது பொய் செய்தியை பரப்பாதே
@Ram-rq3xj
@Ram-rq3xj Месяц назад
தீப்பொறி ஆறுமுகம் என்ற கருவாடு கூட மீன் ஆனது.
@sakariyamohammed904
@sakariyamohammed904 Месяц назад
MGR TV 🤔🤔🤔🤔🤔🤔🤔
@baskeransivananthan6133
@baskeransivananthan6133 Месяц назад
பொது குழுவை கூட்டுவர் சசி
@radhanathan3229
@radhanathan3229 Месяц назад
சிங்கம் எடப்பாடியார்
@vetriselvan465
@vetriselvan465 Месяц назад
We want Sasikala Amma for strength of AIADMK
@BalaMurugan-jq7gr
@BalaMurugan-jq7gr Месяц назад
பழைய கதையை சொல்லமா நடைமுறைக்கு வாங்க siyam
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Месяц назад
Eppodum kathaithan solluvar. No use.
@Udhaya_4563
@Udhaya_4563 Месяц назад
சரியான கருத்து
@prabhavathiprabhavathi7610
@prabhavathiprabhavathi7610 Месяц назад
Rgp❤❤❤🎉🎉🎉🎉
@muthum1233
@muthum1233 Месяц назад
Sasikala varanum
@arunkumarduraisamy5871
@arunkumarduraisamy5871 Месяц назад
Eps mass
@saleemadamsurthi6103
@saleemadamsurthi6103 Месяц назад
Please don't join ops he is BJP supporter we don't like BJP but we support admk and DMK
@user-wb4es9gm2p
@user-wb4es9gm2p Месяц назад
அதிமுக தலைமை மாற்றம் தேவை தான் ஆனால் தராசு சியாமினுடைய வாதம் தவறான வார்த்தையை சொல்வார் தவறான அரசியல் நோக்கர்
@ganesanm8164
@ganesanm8164 Месяц назад
No sasi corrcpt
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 Месяц назад
மிக மிக அருமையான பதிவு. ஷியாம் அவர்களின் அனுபவம் அ.தி.மு.க.பற்றி மிகத் தெளிவாக பேசுகிறது.
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 Месяц назад
Siyam Evan oru. Lusu
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh Месяц назад
முதலில் இந்த மாதிரி சம்பந்தமே இல்லாமல் தலைப்பு வைக்கும் சேனல்களில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கவும். இதிலிருந்தே சேனல்களின் தரம் தெரிந்து கொள்ளலாம். முடிந்தால் அந்த தர்ம யுத்தம் என்ற கன்றாவி யாருக்காக எதற்காக நடந்தது என்று சொல்லி விட்டு போகவும்😂
@MurugesanC-ck4cl
@MurugesanC-ck4cl Месяц назад
Mr shiyam sir Dr kalimuthu said this against Indra Congress not against Dr j j
@kannankanna4602
@kannankanna4602 Месяц назад
Cyam sir சசிகலா ரொம்ப மோசம்
@gunasekaran396
@gunasekaran396 Месяц назад
உயிர் தோழியான சின்னம்மாவை கடைசிவரை கட்சிப் பொறுப்புக்கு அனுமதிக்காமல் வைத்திருந்தார் அம்மா.. தனக்கு ஏற்படும் நிலை கட்சிக்கும் வரக்கூடாது என்று நினைத்திருப்பார் போல...
@manthiramoorthypandi
@manthiramoorthypandi Месяц назад
@deannoohu9299
@deannoohu9299 Месяц назад
அண்ணா 40க்கு 40 போல 2026ல 200க்கு 200 நிச்சயம், தமிழகத்தின நலனை காத்திட தி மு க மட்டுமே ஆட்சிக்கு வரனும் அதான நமக்கு நல்லது.
@ayyarselvaraj3581
@ayyarselvaraj3581 13 дней назад
*EPS இதோடு அனைத்தையும் விட்டு ஒதுங்குவது நல்லது! கழகத்தை (AIADMK)இந்த மாபெரும் இயக்கத்தை கட்டிக் காக்க தங்கமகன் ஐயா OPS அவர்களால் மட்டுமே முடியும்*A.SELVARAJ❤,முன்னாள் வார்டு செயலாளர் பெரியகுளம் நகரம்.
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Месяц назад
Mr,shyam&mgrTv know 19/7/24,Times of India paper julimariappan announced Vijay TVK policy Antidmk&Anti bjp Now EPS Anti bjp &Dmk stand &also party (Vijay)Decided alliance any party including ADMK (1)under Vijay head Or(2)Vijay not alternate but primary force party level decision so Vijay redy alliance with power share EPS got green signal from Vijay
@radhajeeva3008
@radhajeeva3008 Месяц назад
Eps ஒரு பெரிய லீடரே கிடையாது. பத்தோடு பதி நொன்று. பணம் தான் எக்ஸ்ட்ரா. பணத்தை வைத்து எத்தனை நாள் ஒட்ட முடியும்.
@karounanidys6344
@karounanidys6344 Месяц назад
தராசு முள் பழுதடைந்து பல மாதங்கள் ஆகின்றன. தப்பாக எடை போடுகிறது.பாவம்்😂😂😂
@pthiagarajanrajan5553
@pthiagarajanrajan5553 Месяц назад
இந்த Channel மீசைக்காரன் KC.பழனிசாமிக்கு சொந்தமானதாமே?
@balakumarb1026
@balakumarb1026 Месяц назад
😂😂😂😂
@anandanram7575
@anandanram7575 Месяц назад
Ivvlo naal theriyaathaa??
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 Месяц назад
கட்சிக்கு எதிராக சேனல் நடத்தினால் எல்லோரும் ஏற்கக்கூடிய வகையில் தலைப்புகள் வெளியிடவேண்டும். தராசு ஷ்யாம் தன் பேட்டியில் சொல்லாததை தலைப்பில் பதிவிட்டு வெளியிடுவதை கண்டிக்க வேண்டும்.
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 Месяц назад
Mr.shyam..nanga Dmk Kitta Pprom 2026m Dmk..than Ethu Amith Ja Work By By
@kathariramasamymuniraj3139
@kathariramasamymuniraj3139 Месяц назад
Sasikalavum opsum yellathoguthigallilum nindrunthal yarikku atharuvu yendru therinthirukkum
@user-bn2vp8jj3l
@user-bn2vp8jj3l 28 дней назад
எடப்பாடி நீக்கம் உறுதி
@user-dl4jv1sb9x
@user-dl4jv1sb9x Месяц назад
Mr siyam your's dream is day dream.
@renugak3266
@renugak3266 Месяц назад
Service minded people should come.
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i Месяц назад
🌹🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i Месяц назад
ஷ்யாம் சார் வாழ்த்துக்கள்👌🏻👌🏻👌🏻
@sekarkavin3867
@sekarkavin3867 Месяц назад
ஷ்யாம் ரொம்ப நாள் கழித்து அதிமுக விசயத்தில் ஓரளவு உண்மையை பேசுகிறார்.
@varadhanradhakrishnan9270
@varadhanradhakrishnan9270 Месяц назад
Money played vital roles all games planned by BJP and Sasikala through these people's only BJP wants to rule in 2026 in TN. First allied with ADMK form the government later they buy MLA'S as usual and topple the OPS ruling.
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 Месяц назад
அதிமுக இனி 4வது இடம்தான்
@Anbazhagan-kd7el
@Anbazhagan-kd7el 27 дней назад
One.no.palanisame deded
@rajesh1342
@rajesh1342 Месяц назад
Poora ops viswasi, admk vai jathikatchi akka muyrchi
@vetriselvan465
@vetriselvan465 Месяц назад
ADMK founder Purachithailar By law changed by Palanisamy and Mr. palaisamy is one of big farud
@karunakarandhamodaran1021
@karunakarandhamodaran1021 Месяц назад
நீங்க போட்டுருக்கிற Description இவர் பேசியதற்கு சம்மந்தம் உண்டா viewers ஏமாற்றுங்களா?
Далее