Тёмный

"எடப்பாடி மீது அதிமுகவில் அதிருப்தி.. வேலுமணியின் கூட்டணி கருத்து சரி.." - ஹெச். ராஜா | H.Raja 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 74 тыс.
50% 1

"எடப்பாடி மீது அதிமுகவில் அதிருப்தி.. வேலுமணியின் கூட்டணி கருத்து சரி.." - ஹெச். ராஜா | H.Raja
Kelvikkenna Bathil : Exclusive Interview With H.Raja(30/06/2024)
#kelvikkennabathil #hraja #bjp #spvelumani #aiadmk #eps #edapadipalaniswamy #amitshah #tamilisaisoundararajan #thanthitv #kelvikkennabathilpromo
Uploaded On 30.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 221   
@Gokulakannan90k
@Gokulakannan90k 3 месяца назад
கள்ள சாராயம் பத்தி பேசும் போது எல்லாம் அசோகா திசை திருப்பும் சதி தெளிவா தெரிது. எவ்வளவு தான் முட்டு கொடுக்க முடியும்.
@franklinjoe2179
@franklinjoe2179 3 месяца назад
Divert panunathu H.Raja
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 3 месяца назад
உத்திரபிரதேசத்தில் சாமி தரிசனம் செய்ய போன இடத்துல 220 பேர் செத்து பொய்டாங்க டா அதையும் பத்தி பேசுடா சங்கி 😅
@senthilj6802
@senthilj6802 3 месяца назад
இபிஸ்இல்லாத. அதிமுகவலிமைபெரும். வெற்றிபெரும்
@veeramanirasu3494
@veeramanirasu3494 3 месяца назад
நக்கும்
@sudalimani09
@sudalimani09 3 месяца назад
மோடி இல்லாத பாரதிய ஜனதா நாட்டை வல்லரசாகும்
@harinathan3070
@harinathan3070 3 месяца назад
Deadbodi Palanisamy
@jbm748
@jbm748 3 месяца назад
H Raja 🔥
@modularkitchen6240
@modularkitchen6240 3 месяца назад
Raja sir I like ur speech ur brilliant
@NTRajan-nj3jj
@NTRajan-nj3jj 3 месяца назад
இவரை எல்லோரும் ஏன் எச்சை என அழைக்கிறார்கள்
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 месяца назад
ஆண்மீகப் போராளி ஹெச்ராஜா அவர்களின் அரசியல் அனுபவம் நீண்ட நெடிய பயணத்தில் , பெறும் வெற்றிப் பயணமாக இத்தருணம் அமையட்டும்
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
BPஏராமல்பார்த்து கொள்ளவும்...
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 3 месяца назад
Discipline n well groomed person... Ex mla.. .mr. H. RajaBut sometimes he lost his patience even though still he stand on his own feet.... So far so gud.
@anbuprasanna2717
@anbuprasanna2717 3 месяца назад
ராஜா சார் இந்த சமயம் பொருமையுடன் தக்க பதில் தருகிறார் என்ற எண்ன ஒட்டம் என் மனதில்
@meenasundar5427
@meenasundar5427 2 месяца назад
@@anbuprasanna2717 naai vaalai....
@siluvaidason1862
@siluvaidason1862 3 месяца назад
நீங்கள் ஜெயிலில் போட்ட தினகரன் இப்போது புனிதராக விட்டார் அஜித் பவர் போல
@rlingu5696
@rlingu5696 3 месяца назад
தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனை அதைப் பற்றி கேள்வி கேட்க துப்பில்லை
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 3 месяца назад
😂😂😂 H.ராஜா காதுல இரத்தம் வருதுடா சங்கி 😂
@ராஜசேகர்ராஜா-ப8ன
இதெல்லாம் தந்தி தொந்தியை கொண்டு போய் ஆளும் கட்சி சார்ந்து இருக்கும் 😂😂😂
@ராஜசேகர்ராஜா-ப8ன
வக்கு இல்லாத தந்தி டிவி
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
நீங்கதப்புசெய்தால் கேட்க்ககூடாதா...ஏன்நீங்ககடவுளா
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 месяца назад
இவன் யாரு அதிமுக பற்றிக் கருத்துச் சொல்ல ? இவன் வழிமொழிபவன் எப்படி அதிமுக ஆளாக இருப்பான் ? விலை போனவனாகவே இருக்க முடியும்.
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 3 месяца назад
Then, WHY ADMK ' Tyre Nakkies ' are talking about BJP ????????????????????
@star-dy5mz
@star-dy5mz 3 месяца назад
@@dhamotharanmurugan99 modi admk leader photova vatchu nakkunuthu ethukuda . sonthma pulla pekka vakkatha naithan aduthavan veetu amabalaya rent ku edupan. why BJP photola pottu vote kekura mari oru nauim illala apo moodikittu irunthirkanum vetti uthar vitta ithan nilama
@rajasekaranmurali6524
@rajasekaranmurali6524 3 месяца назад
Take him to good physiatrist as per High Court otder
@ganesaperumal7589
@ganesaperumal7589 3 месяца назад
RAJA RAJA THAN
@jinorajamony
@jinorajamony 3 месяца назад
Akka onga kealvi superb akka
@ramachandranps499
@ramachandranps499 3 месяца назад
கிருத்திகா வை NCB ED ரெய்டு செய்யும் வரை திமுக ஆட்சி நடக்கும் பிறகு???????????????
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 3 месяца назад
😅😅 காமெடி பீசு H.ராஜா
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 3 месяца назад
ashoka mam smart
@baskarsk5596
@baskarsk5596 3 месяца назад
திருச்சி சூர்யாவுடன் தந்தி டிவி எப்போது பேட்டி எடுக்கும்... இப்போது திருச்சி சூர்யா மட்டும் டிரெண்டிங்.....புட்டு புட்டு வைக்கிறாரு
@ராஜசேகர்ராஜா-ப8ன
அவன் அப்பா போட்டோ பார்க்கலாமே 😂😂
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 2 месяца назад
😂
@siluvaidason1862
@siluvaidason1862 3 месяца назад
உங்கள் ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்த போது எதற்காக திமுகவிடம் ஆதரவு கேட்டீர்கள் 1999-இல்
@CARTHI-of6ri
@CARTHI-of6ri 3 месяца назад
தந்தி டிவி=கலைஞர் டிவி. பிஜேபி இந்த சேனல் க்கு ஏன் பேட்டி கொடுக்கவேண்டும்.😮
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 3 месяца назад
திரு H. ராஜா சிறப்பான பேட்டி சிறப்பானது.
@rlingu5696
@rlingu5696 3 месяца назад
நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதா? நடந்திருந்தால் விசாரணையில் தெரியவரும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவாக கூறிய பின்பும், தேர்வே வேண்டாம் என்பது எந்த வழிமுறையில் சரி,
@ராஜசேகர்ராஜா-ப8ன
போய் படிங்க பாஸ் பத்திரிகை
@ramachanderr1374
@ramachanderr1374 3 месяца назад
H raja slapped thanti
@felixjude-yp2px
@felixjude-yp2px 3 месяца назад
BJP,,EPS,,OPS,,TTV,,AADU---HA-HA-HA-
@gmax3240
@gmax3240 3 месяца назад
pappu, wig-man, mAmtaz - 🙊🙉🙈🦴💀
@karpagamgovindasamykandasw3180
@karpagamgovindasamykandasw3180 3 месяца назад
Under waste politician Heachi . Raja
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 месяца назад
நாட்டின் முன்னேற்றத்தில் அரசியல் நிகழ்வுகளில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது
@radhakrishnansundaram
@radhakrishnansundaram 3 месяца назад
தீய சக்தி திமுகா மூலம்தான் MLA ஆன மறந்திடாதே.
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
காந்தியவருக...புத்தரே வருக..ஏசுநாதரேவருக.. காமராஜ்ஜரேவருக....2ம்போப்பாண்டவரை வருக..உண்மையின் உயிரே...
@niharakshni7720
@niharakshni7720 3 месяца назад
என்னென்ன கதை கட்ராம்பாரு!
@ராஜசேகர்ராஜா-ப8ன
நீ சொல்லு கேக்கலாம்
@TUXBIN
@TUXBIN 3 месяца назад
மக்களுக்கு உபயோகமாக ஒரு கேள்வியும் இல்லை......பாஜக வின் எதிர்கட்சிகள் தேர்தலில் தோற்றதால் எழுப்பிக்கொண்டிருக்கும் வெற்று வாதங்கள் தான் இந்த பேட்டியில் கேள்வியாக எழுப்பப்பட்டுள்ளது.....
@SubraMani-p6h
@SubraMani-p6h 3 месяца назад
ஊடகம் நாடி பார்த்து சிண்டு முடியும் வேலை கில்லாடி.
@sudalimani09
@sudalimani09 3 месяца назад
இபிஸ் 🔥🔥🔥🔥🔥
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 3 месяца назад
Ivaru interview kodukka annamalai kitta permission vanginara
@vijay-is4gb
@vijay-is4gb 3 месяца назад
என்னென்ன சொல்றார் பாருங்க கம்பி கற்ற கதையெல்லாம் சொல்றார்.
@sailokesh7199
@sailokesh7199 3 месяца назад
Annamalai. Wrong drcision
@nandhakumar9632
@nandhakumar9632 3 месяца назад
திருமிகு. அசோகா அவர்களுக்கு அன்பு வணக்கம். இந்த ஆள் ஒரு கிறுக்கன். ஏதோ உளறிக்கிட்டு இருப்பான். அவ்வளவுதான். நன்றி.
@ManavalanV-gx3wd
@ManavalanV-gx3wd 3 месяца назад
ஒழிஞ்சான் எடுபுடி எடப்பாடி.
@svvishwa2
@svvishwa2 3 месяца назад
How many people noticed that Anchor Ashok Vardhini said Nakku (slip of tongue) 👅 to Echa poriki raja engira koja exactly @ 18:35 running minutes 😂😂😂😂
@srinivasan9448
@srinivasan9448 3 месяца назад
போன 5 வருடம் கூட்டணி இருந்திங்க அப்போ என்ன பண்ணீங்க
@krishnandasappachetty3417
@krishnandasappachetty3417 3 месяца назад
டைம்வேஷ்ட்
@sailokesh7199
@sailokesh7199 3 месяца назад
Annamalai. Than failurre
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
இந்த அம்மாகேள்விசூப்பர் பதில்சொல்ல தினரியராஜா......மகான்
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 3 месяца назад
#36'. அசோக் வர்ஷனி அவர்கள் வீட்டிலோ, உறவிலோ, நணாபர்களோ, அறிந்தவர், தெரிந்தவர் எவராவது மருத்துவக் கல்விக்கு முயற்சி செய்துள்ளனரா? அவர் எப்படி முயற்சி செய்தார் என்று தனது பொது அறிவை அசோக வர்ஷினி வளர்த்திருக்கிறாரா? TN தவிர மற்ற தனியாரின் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்ப படிவத்திற்கே ஆயிரக்கணக்கில் செலவு செய்து, ஒவ்வொரு ஊராக பயணம் செய்து அவர்கள் குறிப்பிடும் தேதியில் நுழைவு தேர்வு எழுதி 16 வயது பிள்ளைகளுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு துணைக்கு ஒருவர் என்று விடுப்பு எடுத்து, எத்தனை சிரமங்கள். எத்தனை அவலங்கள். இதையெல்லாம் ஒற்றைச் சாளரமாக இருக்கும் இடத்திலேயே நீட் தேர்வு எழுதி தமிழக அரசு கல்லூரிகள் தவிர அத்தனை வெளி மாநில மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் இடம் பெற வாய்ப்பு உள்ளதால் தான் இன்று சாதாரண குடும்பத்து பிள்ளைகளும் MBBS படிக்க முடிகிறது. ஆனால், ஊடகங்கள் மருத்துவ கல்வி மாஃபியாக்களிடம் பணம் பெற்று நீட் தேர்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எதிர்க்கின்றன.
@dharamarajanmurugesan8395
@dharamarajanmurugesan8395 3 месяца назад
வணக்கம் திரு.H.ராஜா ஜி 🙏
@anandn1750
@anandn1750 3 месяца назад
Asoka, உனக்கு திராணி இருந்தால் இது போன்ற கேள்விகளை ஸ்டாலினிடம் கேள்.
@dhanabalanmurugaiyan2909
@dhanabalanmurugaiyan2909 3 месяца назад
ஐயா ராஜா தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
@jinorajamony
@jinorajamony 3 месяца назад
Akka neenga advocate aga full taguthi irukku
@jayas3696
@jayas3696 3 месяца назад
Reporters should speak for affected people and social issues affecting society....
@rengarajanp3845
@rengarajanp3845 3 месяца назад
Good interview 🎉
@meenasundar5427
@meenasundar5427 3 месяца назад
Chi
@selvaperia8512
@selvaperia8512 3 месяца назад
ஆடு நனைய்யுதுன்னு ஓநாய் ஏன் வருத்தப்படுத்து? அடுத்தவங்க கட்சியை ஆட்டைய போடாமல் காவிகளால் அரசியல் பிழைக்க முடியாது.
@sivaprakasam9662
@sivaprakasam9662 3 месяца назад
Dai குஜராத்தில் கலாசாராயம் pathi keluda
@tsm1902
@tsm1902 3 месяца назад
H.raja tamil nattay vittu viratanum
@KR-vv8lg
@KR-vv8lg 2 месяца назад
Unna naata vitu viratanum..
@umaelamathi8771
@umaelamathi8771 3 месяца назад
EPS 🌱🌱✌️✌️ AIADMK
@senthilj6802
@senthilj6802 3 месяца назад
11தோல்விபழனிசாமி
@venkatesanj8293
@venkatesanj8293 3 месяца назад
Have we forgotten about the 8 Crore Chit Fund Scandal? How easily the politicians take advantage of our poor memory.
@karthik_fd
@karthik_fd 3 месяца назад
ராஜா சார் பதில் தெளிவாக இருந்தது.. தொகுப்பாளர் தலைக்கனம் அதிகம்...
@rvrprabakaran
@rvrprabakaran 3 месяца назад
I love H raja sir
@RajKumar-iq5pk
@RajKumar-iq5pk 3 месяца назад
Raja sir is a humble and true karyakartha so that only the party cadres love him much
@anandn1750
@anandn1750 3 месяца назад
இந்த பொம்பளை திமுக Representative ஆக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
@sureshrajanvarma
@sureshrajanvarma 3 месяца назад
THQ சார் பிஜேபி அழியும் செம்ம வாய் யா உனக்கு AIADMK நிக்கும் DMK loyalist சொல்றேன்
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
பேட்டிஎடுக்குமுன்..BP..chik..பண்ணியாச்சா...
@niharakshni7720
@niharakshni7720 3 месяца назад
Very interesting fool Raja!
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
நீங்கள்கேள்விகேட்க்க எதிர்கட்சியா
@kumarrk-ob6vx
@kumarrk-ob6vx 3 месяца назад
@mohanraj1513
@mohanraj1513 3 месяца назад
Why don't you become arivalayam advocate 😂😅
@JohnsonPeeter
@JohnsonPeeter 3 месяца назад
அக்கா அந்த ஆளுங்க கிறுக்கன் ன்கள் அக்கா 🙄😞😞😞
@saisathyaspsuja
@saisathyaspsuja 3 месяца назад
Raja great
@ManiMani-n2z8p
@ManiMani-n2z8p 3 месяца назад
அடிமைகள் என்று சொல்லலாம் அண்ணா
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
கொள்ளைஅடித்தADMK கூட்டணிக்கேஇனித்தததா....ராஜாகாந்தியே.
@samynathan5509
@samynathan5509 3 месяца назад
ஓவர் கான்பிடன்ட் அல்ல ஓவர் கெட்ட எண்ணம் கொழுப்பு இவை எல்லாம்
@behindstoryanything7318
@behindstoryanything7318 2 месяца назад
தீம்கா கொத்தடிமை அசோகவர்தினி.... 😂😂😂 H.ராஜா ராக்ஸ் 🔥🔥🔥
@Yajendran-bn1ug
@Yajendran-bn1ug 3 месяца назад
பதில் செல்ல முடியாத முண்டம்
@indianfromsouth7756
@indianfromsouth7756 3 месяца назад
And for Tamilisai Amit Shah encounter everybody is quoting Rangaraj Pandey... Now Raja sir, earlier it was Tirupati Narayanan sir.
@kishokumar1422
@kishokumar1422 3 месяца назад
27:15 pandey
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
ஜெகபர்சாதிக்கைசாமின்எடுத்ததுபிஜேபிவக்கில்...ஆருத்துராஊழல் பின்னனியில்பிஜேபி ஆட்கள்ஏர்போர்ட்தங்கம்கொள்ளைபின்னனியில்பிஜேபிஆட்கள்நாடே நாருது....இதில்இவர் புத்தர்மாதரிபேசுகிறார்
@deivaraj67
@deivaraj67 3 месяца назад
உங்களுக்கு பேட்டி எடுக்க வேறு ஆள் கிடைக்கவில்லை ஒரு கிறுக்கன்தான் கிடைச்சதா? வேட்பாளராக இவர் போட்டியிட்டபோது 4 கோடி கட்சி கொடுத்த பணத்தை கொண்டு தனக்கு வீடு கட்டிகொண்ட குழப்பவாதி கிரிமினல்களுக்கு தலைவர் இவரின் பேட்டி எதற்கு திறமையான கூர்மையான அரசியல் ஞானம் உள்ள மேடம் மக்களுக்கு நல்லவர்களின் பேட்டி எடுத்து ஒளிபரப்பினால் சமுகத்திற்கு நல்லது நீதிமன்றத்தை மதிக்காத சட்டத்தை மதிக்காத ஒரு பேர்வழி ராஜா இதுபோன்ற தவறைத் தந்திTV செய்யக்கூடாது
@saravananramadas8875
@saravananramadas8875 2 месяца назад
😂 There is no one who is like that
@thirumoorthi8484
@thirumoorthi8484 3 месяца назад
H.raja::Thanthi tv la pesarathaala ethum theervu vauma.... Ashoka:: prachana vena varum 😂😂😂😂😂😂 Sema timing sister
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 3 месяца назад
Good interview by Ashokavarshini,mam.Raja shocked,thanthi tv rocked🎉🎉🎉🎉
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 3 месяца назад
தமிழல பேசு. அல்லது ஆங்கிலத்தில் பேசு நாய நாய நாய
@maharajan8432
@maharajan8432 3 месяца назад
Need promo
@ayubansary2196
@ayubansary2196 3 месяца назад
அசோகவர்த்தினியின் நேரடி கேள்விகளுக்கு சால்ஜாப்பு பதில்சொல்பவதுமுழங்காலில் மூளை உள்ளவந்தான்
@barathindia9284
@barathindia9284 3 месяца назад
Dravidian Stock 40/40 da ene venai 😂
@KR-vv8lg
@KR-vv8lg 2 месяца назад
If admk +bjp.. then DMK loose 40/40..
@MohamedYousuf-w7e
@MohamedYousuf-w7e 3 месяца назад
அரசியல் மலம் இவன்..
@DhivakarPce
@DhivakarPce 3 месяца назад
Unmatrured Rahul Gandhi 😂😂😂 17:38
@sailokesh7199
@sailokesh7199 3 месяца назад
No.
@stephenkj6799
@stephenkj6799 3 месяца назад
Tamilnadu people's are educated they know what is BJP and his drama
@venkatnarayanan6961
@venkatnarayanan6961 3 месяца назад
What educated....voting for 500 or 1000 and dying bcs of illicit liquor...
@gmax3240
@gmax3240 3 месяца назад
yes, very (very) educated, ban neet
@KR-vv8lg
@KR-vv8lg 2 месяца назад
Is it.. that's why elected thudu seetu.. tAmil adu hindu ate fools thats why
@safeekahamed8107
@safeekahamed8107 3 месяца назад
மாமா வாடா வா
@KR-vv8lg
@KR-vv8lg 2 месяца назад
Bhai po da po da dai
@eagleeye4293
@eagleeye4293 3 месяца назад
lately thanthi complete anti bjp anti ops.
@thirumoorthi8484
@thirumoorthi8484 3 месяца назад
First deposit vaanguneengalayaa...... Vaangeetru afram pesu
@Kumar1234-uo4ry
@Kumar1234-uo4ry 3 месяца назад
எச்ராஜாசரியானபதில்👈👍👍👍👍🙏🙏
@raghavangopinath2993
@raghavangopinath2993 3 месяца назад
Hi Echi raja. Podaangu.
@BarathaPakthan
@BarathaPakthan 19 дней назад
தமிழகத்தில் H.ராஜா அவர்கள் கால் படாதா ஒன்றியம் நகரம் கிடையாது என்றளவுக்கு கடுமையாக பாஜகவை வளர்க்க கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடுபட்டு வருகிறார் இவர் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அனைத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி வார்டு எல்லா இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து உள்ளார் கொடி ஏற்றி உள்ளார் , தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பாஜக கொடியை பறக்கவிட்டு அரசியலில் பாஜகவுக்கு தனி செல்வாக்கை உருவாக்கியவர் ராஜா அவர்கள் தான் அதனால் தான் இவரை பாஜக விரோதிகள் கடுமையாக தாக்குவார்கள், இந்து விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் தனிநபர் ஒழுக்கம் நிறைந்த மாமனிதர் இவர், நேர்மையான திறமையான தலைவர் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை .. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு மேடையில் கூட தேர்தல் பிரச்சாரம் செய்யாத ஒரு கிராமத்தில் கூட பாஜக கொடி ஏற்றாத நிர்மலா சீதாராமனை நிதி அமைச்சர் ஆக்கினார்கள் ஆனால் ராஜா வெறும் அரசியல்வாதி அல்ல CA முடித்த ஆடிட்டர் மற்றும் BL முடித்த வழக்கறிஞர் சிறந்த பொருளாதார நிபுணர் , இந்தி மொழியில் சமஸ்கிருத பாடங்களில் பட்டம் பல பெற்றவர் இன்னும் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் பேசும் வல்லமை பெற்றவர் இத்தனை தகுதி இருந்ததால் மத்திய நிதி அமைச்சர் ஆக வேண்டியவர் பாஜகவுக்கு கடுமையாக உழைத்த ராஜா அவர்களை ஒதுக்கிவிட்டு நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கி நிதி அமைச்சர் ஆக்கியது எல்லாம் ராஜாவுக்கு இழைத்த மிகப்பெரிய அரசியல் துரோகம்... சிலருக்கு ஆதிததகுதியே தடையாக இருக்கும் என்பார்கள் அது ராஜாவுக்கு நூறு சதவீதம் உண்மையானது..
@indianfromsouth7756
@indianfromsouth7756 3 месяца назад
H. Raja sir could have presented the answers even better is what I feel... BJP doesn't have good speakers or someone who can take the interview head on, except Annamalai...
@karthiban7131
@karthiban7131 3 месяца назад
31.00
@ChristianChristian-oo2ec
@ChristianChristian-oo2ec 3 месяца назад
This fellow is half mental at any cost BJP will come in TN
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk 3 месяца назад
60seat.kuraivu.meesayil.mann.otta.villai😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sniper.1919
@sniper.1919 3 месяца назад
Edapadi sarkattuvar.
@senthilj6802
@senthilj6802 3 месяца назад
காலைநக்குறவன்எடபாடி
@karthikeyan3024
@karthikeyan3024 3 месяца назад
Dei kp raja appo enna hair ku kd election commisioner selection ku supreme court ku against parli la bill pass pannu hu unga kd govt....
@stephenkj6799
@stephenkj6799 3 месяца назад
Totally waist 😭😭😭
@hariharanpanneerselvam1048
@hariharanpanneerselvam1048 3 месяца назад
Echa payan
@Rajkumar-f4r3d
@Rajkumar-f4r3d 3 месяца назад
Indha acha oru dami
@manickamr4517
@manickamr4517 3 месяца назад
😢😢😮😮😅😊
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 1,1 млн