Тёмный
No video :(

எட்டாம் பாவக காரகத்துவங்கள் 

Karpaga Virucham Astro
Подписаться 7 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

எட்டாம் பாவக காரகத்துவங்கள் ‪@karpagaviruchamastro‬
#bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
#ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
#sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
#mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி #ஜோதிடம் #ஜோதிடபாடம் #ஜோதிடஞானி #ஜோதிடரகசியம் #ஜோதிடர் #ஜோதிட #natchathirajothidam #natchathiram #natchathira #dnaastrology #நட்சத்திரம் #உத்திரம் #uthiram #uthiradam #swathy #suvathi #swathi_natchathira #சுவாதி #visakam #விசாகம் #freeastropredictionintamil #பாவ #thirumana #thirumanaporutham #திருமண #திருமணபொருத்தம் #puthan #புதன் #guru #குரு #குருஜி #பரிகாரம் #பரிகாரம்2023 #parikaramintamil #sukran #சுக்ரன் #கண்பார்வை #கண்கள் #கண்திருஷ்டி #கண்மணி #vakram #vakrakirahangal #வக்ரம் #puthanvakram #asthangam #asthamanam #அஸ்தமனம் #அஸ்தங்கம்
@astroworld4040
@AstroAnswers
@astrochinnaraj
@DNAASTROLOGYASTROBRINDHA
@Brahmavidhya
#dnaastrology #bestfreeastrology #freeastroprediction

Опубликовано:

 

25 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@rajarajan113
@rajarajan113 2 месяца назад
Super Sir 🙏🙏🙏
@annadurai1916
@annadurai1916 2 месяца назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤ ஃப்ரீ சாப்ட்வேர் இருந்தா சொல்லுங்க சார்
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
Horoscope.Hosuronline.com பயன்படுத்துங்கள் சார் இலவசமாகவே ஜாதகம் வரும்
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 2 месяца назад
Sir 3rd house venus and ketu,5house mars , mercury,sun,8th house saturn,9th rahu,10 th jupiter,moon.eppadi irruku anna ayul stanam.
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
இது எந்த லக்னம். லக்னம் தெரியாமல் எவ்வாறு பலனை எடுப்பது பிறந்த தேதி நேரம் ஊர் போன்ற விபரங்களை அளிக்கவும்
@thirumalaisamy5061
@thirumalaisamy5061 2 месяца назад
ஐயா குரு கேது 8il in kadagam. Nadapu dasa guru dasa. Lagnam dhanusu. எப்படி irukum. Hastha natchathram date of birth 31-3-1991. Dharapuram
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
பிறந்த நேரத்தோடு தெளிவாக கேள்வியை கேட்கவும்
@thirumalaisamy5061
@thirumalaisamy5061 Месяц назад
Ayya night 1:00 am
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
உங்கள் கேள்வியை நேரடியாக கேட்கவும். குரு தசாவிற்கு பலன் என்றால் 16 வருட பலன் கமெண்டில் கூற முடியாது
@thirumalaisamy5061
@thirumalaisamy5061 Месяц назад
@@karpagaviruchamastro nandri ayya
@hariharan-dr3vx
@hariharan-dr3vx 2 месяца назад
21.11.1997 time :2:40 am enaku future eppadi ,ayul epadi ,gvt job kidaikuma solunga
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
சுப ஆதிபத்தியங்களைப் பெற்ற லக்னத்திற்கு நாலாம் இடத்தில் திக்பலத்தில் அமர்ந்துள்ள சுக்கிரன் தனது தசையில் நல்லவிதமான பலன்களே செய்வார். சுக்கிரனின் ஜட காரகத்துவங்கள் அனைத்தும் நல்லபடியாகவே கிடைக்கும். ஆயுள் நன்றாகவே உள்ளது
@hariharan-dr3vx
@hariharan-dr3vx 2 месяца назад
Romba nandri. Iyya
@alagarsamy7425
@alagarsamy7425 2 месяца назад
ஐயாவனக்கம்.2*1*1970மாலை5*15மதுரைமிதுனலக்கனம்புதன்8ம்விட்டில்புதன்திசைநடப்பில்உள்ளாதுபடதாகஷ்டம்இல்லைஇந்தநிலைமாருமாபதில்தாருங்கள்ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
லக்னாதிபதியாகிய புதன் எட்டில் மறைந்து லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த சனியும் நீசம் பெற்ற ஜாதகம். ஒன்பதாம் இடத்தில் செவ்வய் ராகு சேர்ந்து ஒன்பதாம் பாவகமும் கேட்டது. முயற்சியில் அனைத்தும் பலன் அளிக்காத நிலைமை. ஆனாலும் வெளியில் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டியதாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக துன்பங்கள் எல்லை கடந்து இருக்கும் தற்கொலை எண்ணமும் தோன்று இருக்கும். கவலைப்படாதீர்கள் புதன் தச சுக்கிர புத்தி நல்ல பலனைத் தரும் நம்பிக்கையோடு இருங்கள்
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன சந்தேகம்....... சிம்மத்தில் சூரியன்(பூரம்1) ஆட்சி...சிம்மத்திற்கு ஆறாமிடமான மகரத்தில் சூரியனின் சாரத்தில் (உத்திராடம்3)அமர்ந்திருக்கும் கேது ஜாதகருக்கு எவ்விதம் செயல்படக்கூடும்? ..
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
இது எந்த லக்னம் எத்தனையாவது வீடாக சிம்மம் வருகிறது நாம் எந்த வீட்டிற்கு பலன் எடுக்கின்றோம் என்பதையெல்லாம் பார்த்து தான் எந்தவிதமான முடிவிற்கு வர வேண்டும்
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
@@karpagaviruchamastro ஐயா, வணக்கம்...தங்களின் மேலான கருத்துக்கு நன்றி!!!சிம்ம லக்னம்.... சிம்மத்தில் சூரியன் ஆட்சி......கன்னி ராசி.... கன்னியில் புதன்+சந்திரன் (உத்திரம் 2)... மேலும் கன்னியில் சனி+குரு+சுக்கிரன் (அஸ்தம்)... கடகத்தில் செவ்வாய்+ராகு (பூசம் 1)31:08:1981....5:35 (am)... இடம்: திருப்பூர்... .
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
தங்களின் கேள்வி என்ன
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
@@karpagaviruchamastro ஐயா, லக்னத்தில் ஆட்சி பெற்ற சிம்ம சூரியனுக்கு ஆறாமிடமான மகரத்தில் அமர்ந்து சூரியனின் சாரத்தை பெற்றிருக்கும் கேது எவ்விதம் செயல்படுவார்?லக்னாதிபதியை விடவும் ஆறாமதிபதி வலுவானவர்....போதாக்குறைக்கு சூரியனுக்கு கேது பகை கிரகம்....கேதுவிற்கு வீடு கொடுத்த சனியோ குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில்!!
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
ஆறாம் வீட்டில் இருக்கக்கூடிய கேதுவை பார்த்து எதற்கு பயப்படுகிறீர்கள். கேதுவிற்கு ஆறாம் இடம் என்பது நல்ல இடமே. அதுவும் சனியின் வீட்டில் அமர்ந்து இருக்கக்கூடிய கேதுவிற்கு குருவின் பார்வையும் விழுவது சிறப்பான அமைப்பு. அதுவும் தற்போது கேது திசை எதுவும் தங்களுக்கு வரவில்லை. அதைப் பற்றிய கவலை வேண்டாம். இரண்டாம் இடத்தில் 5 கிரக சேர்க்கை உள்ளது இரண்டாம் அதிபதி ஆட்சி நிலையில் உள்ளார் கவலை வேண்டாம். குரு சுக்கிரனோடு இணைவு பெற்று இருக்கக்கூடிய சனி அதிக கெடுதல்களை தர மாட்டார். ஆனால் ஒன்பதாம் அதிபதியாகிய செவ்வாய் கெட்டுப் போனதுதான் தவறு.
Далее
Rishaba rasi vakra sani 2024
25:28
Просмотров 68 тыс.