Тёмный
Karpaga Virucham Astro
Karpaga Virucham Astro
Karpaga Virucham Astro
Подписаться
கற்பக விருட்சம் ஜோதிட ஆராய்ச்சி நிலையம். கோயம்பத்தூர்.திருமணம் குழந்தை பாக்கியம், தொழிலில் தடை, முன்னேற்றம், கல்வி,கடன் பிரச்சனை, காதல், நோய், நோயிலிருந்து விடுதலை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய ஜோதிட முறையில் பிறந்த கால ஜாதகத்தை ஆராய்ந்து தீர்வு காண
K. SIVALINGAM MFC MBA Mphil CAIIB
Founder, Karpaga Virucham Astrology Research Center
Coimbatore
9942059427- Prebook for online appoinments
Комментарии
@panjalikalai8811
@panjalikalai8811 Час назад
👍
@manimalas52
@manimalas52 День назад
24-11-2009 மாலை 4:13 சென்னை ல் பிறந்தவர். இப்போ 10 th படிக்கிறார். நல்லா படிக்கிற பையன் தான் sir. இருந்தாலும் உயர் கல்வி பற்றி பயம் இருந்து கொண்டே இருக்கிறது. எந்த துறையில் படித்தால் நல்லா இருக்கும் sir இந்த ஜாதகத்துக்கு
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 2 дня назад
Anna dhanasu lagnam guru thulam.guru pagai veetla irrukar, guru 7th house pakarare, adhunale thirumana stanam, kulanthai bagyam,idhula problem varuma.7th House planet neecham in 4th house.plz tell me
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 дня назад
Send birth details. அப்பொழுது தான் முழுமையாக ஜாதகத்தில் பலன் எடுக்க முடியும்
@VijayKumar-pg3gw
@VijayKumar-pg3gw 3 дня назад
தந்தை காரக சூரியன் 9 ல் இருந்தால் தந்தையை பாதிக்கும் சரி, தன காரக குரு 2ல் நின்றால் தனம் ஏன் பாதிக்கப்படாது?
@bhavithrabhavi7080
@bhavithrabhavi7080 3 дня назад
12.11.1997 10,23pm iyaa enathu pennirku thirumanam eppothu nadakkum.?
@shanmugammohan-cy3jw
@shanmugammohan-cy3jw 3 дня назад
புதன் +சுக்ரன்.. இணைந்து 8 வது (தனசு )இல் இருந்தால்.... Puthan தெசை... நல்லதா கெட்டதா... புதன்... மறைவு உண்டா... சார்.. ரிஷபம் lognam
@aaryaa8992
@aaryaa8992 4 дня назад
அண்ணா நான் 26/03/2005 5:22 am கன்னியாகுமரி யில் பிறந்தேன் .... ஜாதகம் எப்படி இருக்கு அண்ணா? .... 😃 C A படிகிறேன் அண்ணா? .....
@SethuramSethuram-ri5mh
@SethuramSethuram-ri5mh 4 дня назад
அய்யா....தனுஷ் லக்கினம்.....3 m எடத்தில கேது...4 எடத்துல சனி.....8 எடத்துல சந்திரன்....10 சூரியன் +புதன்...11 சுக்கிர..12 செவ்வாய்......ஆனால் sexal life merigge la prplm varuma அய்யா....?????
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 4 дня назад
Anna dhanasu lagnam guru thulam rasi.guru pagai veetla irrukar,7th house pakarare adhunale thirumana stanam disturb aguma please reply
@sundaresanp4724
@sundaresanp4724 5 дней назад
Fantastic explanation sir thank you
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 5 дней назад
Anna kataka lagnam 5th house mercury,sun,mars. Mercury nalla irrukara anna plz reply me
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 5 дней назад
செவ்வாயின் வீட்டில் புதன் பகை நிலையில் இருப்பார். மற்றபடி அவர் சூரியனுடன் எத்தனை டிகிரி நெருங்கியுள்ளார் செவ்வாயுடன் எத்தனை டிகிரி நெருங்கி உள்ளார் என்பதை பார்த்து இறுதி முடிவு செய்து கொள்ள வேண்டும்
@billionaire21618
@billionaire21618 5 дней назад
Enku chandiran sevvaj budhan ketu serkai
@vimalav5105
@vimalav5105 5 дней назад
Sir son 24.11.1997monday9.18am in erode eppa therumanam nadakum please solugha 🙏
@SivanpriyaSivan-og9fl
@SivanpriyaSivan-og9fl 6 дней назад
மிகுந்த நல்ல ஜாதக விளக்கம் மிகுந்த நன்றி ஐயா
@muthusivan6657
@muthusivan6657 6 дней назад
ஐயா பாவ கிரகங்கள் 6ல் பலம் பெறும் தானே பாவ கிரகங்கள் 6,8,12ல் மறைவது நல்லது தானே இந்த மாதிரி கஷ்டமான ககிரக அமைப்பை எடுத்துகாட்டுங்கள் ஐயா
@ratish3662
@ratish3662 6 дней назад
Vanakkam neet exam 2 years repeat panniyachu sir. Doctor padika vaipu iruka sir pls reply sir 24.09.2006. 3.31 pm. Pollachi.
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 6 дней назад
Thank you so much Sir 👌 very clear and detailed explanation 👍
@ratish3662
@ratish3662 6 дней назад
24.09.2006 .3.30 pm doctor padika mudiyuma sir.
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 6 дней назад
Vanakkam Sir 🙏 Midhuna rasi midhuna lagnam 2il guru kedhu 6 il surian sukran 7il budhan sani 8il raghu 12 il vakra chevvai delay in marriage and job...yeppozhu nadakkum marriage ? Job kidaikkuma? Now sani dhasa chevvai bukthi sir....
@panjalikalai8811
@panjalikalai8811 6 дней назад
👍
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 6 дней назад
Vanakkam Sir, Viruchigam rasi visagam star midhuna lagnam simmathil kedhu chevvai in swathi sukran in visagam @ thulam.chandran and guru in visagam @ viruchigam kummathil kedhu in avittam meshathil sani vakram in barani 🫥 depression in family life....why sir ...Thank you so much Sir
@shakthivel9354
@shakthivel9354 6 дней назад
Sir,im doing CA cant complete for now…stying for the past 9years still struggling i wont give up Time : 2.48pm Date : 25-2-97 Please tell any good thing sir
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 6 дней назад
மனதை தளர விடாதீர்கள் ராகு தசா செவ்வாய் புத்தியில் நிச்சயம் பாஸ் செய்து விடுவீர்கள் கவலை வேண்டாம். பிறந்த ஊரை விட்டு தூரமாக சென்று படியுங்கள். வங்கி பணிக்கு முயற்சி செய்யுங்கள் நிச்சயம் கிடைக்கும்
@davidkumar4603
@davidkumar4603 7 дней назад
Guru ji pls explain examples...
@panjalikalai8811
@panjalikalai8811 7 дней назад
👍
@muthukumaran9991
@muthukumaran9991 7 дней назад
MUTHUKUMARAN 1-6-1991 time 7. 35 pm chidambaram என்னக்கு எப்படி இருக்கு sir money எந்த வழில் வரும் sir money chat me sir
@parimaladevi7950
@parimaladevi7950 7 дней назад
Ok Aiyya.. Thank u..!!!
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 9 дней назад
Anna valar pirai chandhirana illa theypirai chandhirana.eppadi kandipidikiradhu sollunga anna
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 9 дней назад
ஏற்கனவே வீடியோ அப்லோடு செய்யப்பட்டுள்ளது லிங்க் கீழே 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-B4GnObA9O-Y.html
@moitheenmoitheen5666
@moitheenmoitheen5666 9 дней назад
9ம் அதிபதி லக்னம் முதல் 12 ராசிகளில் இருந்தால் பலன்கள் என்ன கிடைக்கும் பதிவீடுங்கள்
@vishalashi
@vishalashi 10 дней назад
13.10.2004 புதன் காலைல 7.50 am கன்னி ராசி அஸ்தம் பாதம் 1.நட்சத்திரம் லக்னம் துலாம்
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 6 дней назад
ஆடிட்டர் படிக்கும் யோகம் இல்லை
@vishalashi
@vishalashi 6 дней назад
நன்றிங்க சார் 👍🙏
@Karthikbb9zl
@Karthikbb9zl 10 дней назад
இவர்க்கு சுக்கிரன் வர்கோத்தமம் மற்றும் சுக்கிரனே ஆத்மகாரகன்
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 11 дней назад
ஐயா கடைசியில நல்ல வார்த்தையாக சொன்னதரற்கு மிக்க நன்றி உங்கள் குடும்பம், கோத்திரம் பல்லாண்டு வாழட்டும்
@bethuraj7095
@bethuraj7095 12 дней назад
Hi சார் சிறப்பு
@parimaladevi7950
@parimaladevi7950 13 дней назад
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!!உதாரணத்துடன் கூடிய மிகச்சிறந்த விளக்கம்... வாழ்த்துக்கள் ஐயா!!! ஒரு சின்ன சந்தேகம்....நீசம் பெற்ற பாக்யாதிபதி லக்ன சுபராக இருக்கும் பட்சத்தில் நமது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பாரா?
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 6 дней назад
நிச்சயம் நல்லதே செய்வார் ஆனால் அவருக்கு நல்லது செய்யக்கூடிய வலு அங்கு இல்லாமல் போகும் அதனால் அவருக்கு வலு ஏற்படுத்துவதற்கான பரிகாரங்களையும் பிரார்த்தனைகளையும் செய்யும்பொழுது நல்லது நடக்கும்.
@rathinavelc5048
@rathinavelc5048 13 дней назад
Sirappana pathivu
@ratish3662
@ratish3662 13 дней назад
24.09.2006 doctor padikum yogam iruka sir .pls reply sir.
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 6 дней назад
Birth time?
@ratish3662
@ratish3662 6 дней назад
@@karpagaviruchamastro 24.09.2006. 3.30 pm sir pls reply
@ssuganthi2537
@ssuganthi2537 13 дней назад
வணக்கம் சார் 🙏
@ESWARANM-mm9vr
@ESWARANM-mm9vr 15 дней назад
நான் பிறந்தது 09.02.1988 அதிகாலை 4.13 . எனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் சனி திசையை சந்திக்க உள்ளேன். திருமணம் எப்போது. நிறந்தர வேலையும் இல்லை. அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையா. சொந்த தொழில் செய்யலாமா
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 6 дней назад
திருமணம் தாமதமாகவே முடியும் சனி திசை கேது புத்தியிலேயே திருமணத்திற்கான ஏற்பாடுகளை தரும். வேலையை பொருத்தமட்டில் தனியார் துறை வேலை கிடைக்கும் அரசாங்க வேலைக்கு கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும்.சொந்தத் தொழில் ஆகாது. ஆனால் தந்தையின் ஆதரவுவும் அனுகூலமும் எப்பொழுதுமே கிடைத்துக் கொண்டே இருக்கும்
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 17 дней назад
Sir 24.7.1998 3.35am Tiruttani eppo kalyanam set agum plz sollunga. plz reply me sir Female
@kannammakannamma4088
@kannammakannamma4088 17 дней назад
Nanri sir
@sundaresanp4724
@sundaresanp4724 18 дней назад
Finally my doubt is clear sir. Thank you very much for your great explanation sir.🙏
@annadurai1916
@annadurai1916 20 дней назад
அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx 20 дней назад
அண்ணா வணக்கம் உங்கள் காணொளி அனைத்தும் அற்புதம்...பெயர் அரவிந்த் எனது பிறந்த தேதி 11-11-1997 திருப்பூர் 12-04 pm kedhu தசா பலன்கள் யேவ்வரு இருக்கும் தற்பொழுது சரியான மன குழப்பத்தில் உள்ளேன் பதில் முடிந்தால் கூறுங்கள் நன்றி...🙏
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 15 дней назад
கேது திசையில் சூரிய புத்திக்கு பிறகு நன்றாக இருக்கும் அதுவரை சற்று சோதனையான காலகட்டமாக இருக்கும் யாரிடம் பேசும் பொழுதும் கவனமாக பேசுங்கள் யாரிடமும் வாக்கு கொடுக்க வேண்டாம் யாரையும் நம்ப வேண்டாம் முழுதாக.
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx 15 дней назад
@@karpagaviruchamastro மிக்க நன்றி குருவே...உங்கள் மாணவன் ஆக விருப்பம் நன்றி அண்ணா
@prakash-zy9df
@prakash-zy9df 21 день назад
பரம்பரை சொத்தில் உள்ள சிக்கல் தீர எந்த பாவகம் வேண்டும் சார்
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 15 дней назад
ஒன்பதாம் பாவகம் நாலாம் பாவகம் சிம்மம் சூரியன்
@prakash-zy9df
@prakash-zy9df 15 дней назад
@@karpagaviruchamastro நன்றி சார்...
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 22 дня назад
Anna 24.7.1998 3.25am Kanchipuram Female Ennaku eppo kalyanam aagum sollunga anna
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 15 дней назад
2025 ஜனவரி மாதத்திற்கு மேல் நிச்சயம் திருமணம் நடக்கும்
@Free_astro25
@Free_astro25 22 дня назад
Enaku avayogi kethu lagnathuku 8il irukirar. Avayogi kethu 8il irukirar. 2025 june kethu dasa starting epdi irukum Miduna lagnam 8il magarathil kethu
@prakash-zy9df
@prakash-zy9df 21 день назад
Bro nengala... ungal channel pathuruken bro...🎉
@Free_astro25
@Free_astro25 21 день назад
@@prakash-zy9df apa subscribe panunga bro
@Free_astro25
@Free_astro25 21 день назад
@@prakash-zy9df support panunga
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 15 дней назад
எல்லா கிரக அமைப்பையும் வைத்தே எந்த ஒரு பலனையும் எடுக்க வேண்டும் ஒரு கிரகத்தை மட்டும் வைத்து பலன் எடுக்கக் கூடாது
@RajendrRajendr-qv3ib
@RajendrRajendr-qv3ib 23 дня назад
சார் எட்டில் சூரியனும் புதனும் இருக்கிறார்கள் என் மகன் ஜாதகத்தில் எட்டில் சூரியனும் புதனும் இருக்கிறார்கள் வெளிநாட்டுக்கு சொல்வானா
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 15 дней назад
பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் போன்ற விவரங்களை அனுப்பவும் முழு ஜாதகத்தை பார்த்து பலன் எடுக்க வேண்டும்
@RajendrRajendr-qv3ib
@RajendrRajendr-qv3ib 23 дня назад
சார் என் மகனுக்கு எட்டாம் இடத்தில் சூரியனும் புதனும் இருக்கிறார் அப்புறம் வெளிநாட்டுக்கு போவாங்களா
@mohanakrishnan2814
@mohanakrishnan2814 24 дня назад
Vannakam ji
@ShakilaBegam-rp2pe
@ShakilaBegam-rp2pe 24 дня назад
22/4/1990 12.22 am கரூர் . வணக்கம் . என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்?? கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இன்டெர்வியூ முடித்து விட்டான்.அந்த வேலை எப்போது கிடைக்கும் ??
@ShakilaBegam-rp2pe
@ShakilaBegam-rp2pe 24 дня назад
22/4/1990 12.22 am கரூர் . வணக்கம் . என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்?? கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இன்டெர்வியூ முடித்து விட்டான்.அந்த வேலை எப்போது கிடைக்கும் ??
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 15 дней назад
இந்த வருட இறுதியில் பணி நிச்சயம் கிடைத்து சொந்த ஊரை விட்டு தொலைவில் சென்று வேலை செய்வார்