Тёмный

எதிர்க்கட்சிகள் வெளியே எழுந்து போகும் போது மோடி சொன்ன வார்த்தை 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 82 тыс.
50% 1

எதிர்க்கட்சிகள் வெளியே எழுந்து போகும் போது மோடி சொன்ன வார்த்தை
#parliament #pmmodi #bjp #congress #rahulgandhi #soniagandhi #thanthitv
மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியதற்கு மத்தியில், எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சியினர் செயலை விமர்சித்த அவை தலைவர் ஜெகதீப் தன்கர், பேச வாய்ப்பளிப்பதாக சொல்லியும் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துவிட்டார்கள், அவர்கள் என்னையோ, உங்களையோ அவமதிக்கவில்லை, அவர்கள் உறுதிமொழி ஏற்ற அரசியலமைப்பைதான் அவமதித்திருக்கிறார்கள் என்றார். எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் தோல்வியை ஏற்க முடியவில்லை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, தோற்கடிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் இப்போது கூச்சலிட்டுக்கொண்டே ஓட்டம் பிடிக்கிறார்கள் என்றார்.
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@selvasri3001
@selvasri3001 3 месяца назад
மோடி அவர்களின் பேச்சை வானதி சீனிவாசன் அவர்களே கேட்பதில்லை!.
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my 3 месяца назад
😂😂😂😂😂😂😂
@lakshmimurali8064
@lakshmimurali8064 3 месяца назад
உண்மைதான்,தேர்தலில் தோற்றவர்கள் இங்கு வந்து புலம்புகிறார்கள்.
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my 3 месяца назад
Apparam ethuku da vennaki makkal vote podatha Nirmala ,etc oombava posting kuduthinga
@periyasamiperiyasamy1543
@periyasamiperiyasamy1543 3 месяца назад
தந்தி டிவி நல்ல பிஜேபிக்கு ஆதரவு கொடுக்குது
@sullanvineesh
@sullanvineesh 3 месяца назад
Pinna unna pola கொத்தடிமை யா இருக்க வேண்டும😂😂😂
@DravidiansStock
@DravidiansStock 3 месяца назад
​@@sullanvineesh 😂 va da sanghi
@IndianandworldPolitics
@IndianandworldPolitics 3 месяца назад
@@sullanvineesh very happy to see one true Indian tamilan knows who is true leader and supports🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🔥🔥🤗🤗
@ganesankk1245
@ganesankk1245 3 месяца назад
அறிவை வளர்த்துக் கொள்ள பாருங்க டா 200 கொத்தடிமை உபிஸ் 😂😂😂
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my 3 месяца назад
​@@sullanvineeshappo yaru kothadimaiya iruka
@rjpalit
@rjpalit 3 месяца назад
பிரதமர் பேசும் போது குறிக்கிடுவது மறபா
@anbukkarasi1163
@anbukkarasi1163 2 месяца назад
இவர் என்ன பிரிட்டிஷ் இளவரசரா?RSS கூட்டத்தை சேர்ந்தவர் தானே.
@ganesankk1245
@ganesankk1245 3 месяца назад
ஜெய் மோடி சர்கார் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத் 😊
@Shanmugamvel-l5u
@Shanmugamvel-l5u 3 месяца назад
ஆனவத்தில் பேசுகிறார் எங்கள் கடவுள் மோடி ஜெய் மோடி ஜி 😭😭😭😭😭
@Issacvellachy
@Issacvellachy 3 месяца назад
பாவம் திரும்பத் திரும்ப தோற்றுப் போன எதிர் கட்சிகள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் மறுக்கின்றனரே....... அதற்கு பிஜேபி என்ன செய்யும் அல்லாது பிரதமர் தான் என்ன செய்வார்?❤😂😢😮😅😊
@kingmaker3790
@kingmaker3790 3 месяца назад
​@@Issacvellachy Ana nee valra tamilnatla oru seat kuda vaangala da😂😂😂😂
@Issacvellachy
@Issacvellachy 3 месяца назад
@@kingmaker3790 என்ன செய்ய......நான் தனியா நின்று பழகி பார்ப்பவன்
@teenu888
@teenu888 3 месяца назад
Superb modiji
@ariadossvelusamy5158
@ariadossvelusamy5158 3 месяца назад
இப்போ தப்பபிச்சிடேங்க அடுத்த தடவை கண்டிப்பாக காங்ரஸ்தான்.
@manathuli8543
@manathuli8543 3 месяца назад
Ladyboy paaappppuuuu
@indarmurali140
@indarmurali140 3 месяца назад
again opposition in 2029 with 50 seats only
@sivajiperiasamy2034
@sivajiperiasamy2034 3 месяца назад
Correct
@kuttypoorvika4209
@kuttypoorvika4209 3 месяца назад
True true true Modiji true
@sathiskumar7546
@sathiskumar7546 3 месяца назад
நாங்கள் 240 தொகுதி ஜெயித்து இருக்கோம்
@mohamediqbal2999
@mohamediqbal2999 3 месяца назад
தேர்தலை ரீ கவுன்ட் பன்னுவோமா
@4utubeabcde
@4utubeabcde 3 месяца назад
Well said modiji
@manathuli8543
@manathuli8543 3 месяца назад
Modi super
@paulrajr294
@paulrajr294 3 месяца назад
இப்படிப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை மதிக்காமல் திமிராகப் பேசி பிஜேபியின் ஸ்கோர் 303 லிருந்து 240 ஆக குறைந்து விட்டது. இதே போன்ற போக்கினால் ஸ்கோர் பார்வையாளர்கள் மாட த்திற்குப் போய் விடும். கவனம் தேவை மோடி அவர்களே. உங்களோட அரசு மைனாரிட்டி அரசு என்பது மனதில் இருக்கட்டும். மக்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள்.
@vvsr8255
@vvsr8255 3 месяца назад
நாங்கள் மீடியாவில் பார்த்தவரை எதிர்க்கட்சியை கண்டு ஆளும் கட்சி தான் வெளிநடப்பு செய்து இருக்கிறது 😂😂😂
@halithmoosa
@halithmoosa 3 месяца назад
Indian Prime Minister don't sleep ok always
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 3 месяца назад
அவனுக சமோசா சாப்பிட்டு வந்தாத்தான தெம்போட கத்தலாம்னு போவாங்க தலைவா நீங்க feel பண்ணாம பேசுங்க மக்கள் கேட்கிறாங்க
@ariadossvelusamy5158
@ariadossvelusamy5158 3 месяца назад
உன்னமாதிரி முட்டாபுண்ட இருப்பதினால்தான் உலகம் சுற்றுபவன் எல்லாம் Pm ஆகிறான்
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 3 месяца назад
பொய் பொய் பொய் மோடி என்றாலே பொய் இது உலகறிந்த உண்மை
@IndianandworldPolitics
@IndianandworldPolitics 3 месяца назад
Mam y getting anger and offended😂
@vimaladityakarikalan697
@vimaladityakarikalan697 3 месяца назад
Rahul yendralae uruttu😂😂
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my 3 месяца назад
​@vimaladityakarikalan697 nokkaivaiya illa nothalaiya
@MASTINOUTREACH
@MASTINOUTREACH 3 месяца назад
Modi uuuuuuu you stick
@kavi5creationscorpio485
@kavi5creationscorpio485 3 месяца назад
Modij 👍👍
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 3 месяца назад
BJP should win 400 + seats in 2029 election. Planned efforts must be initiated right now . Top to bottom,volunteers of BJP should work for the same. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thileepanparthiban5701
@thileepanparthiban5701 3 месяца назад
Muttu kodukkum thanthi tv
@thulasibrinda72
@thulasibrinda72 3 месяца назад
Mr. Modi should remember that he also walked out once when Moitra started her speech even after requesting PM .
@johnprabhakar8530
@johnprabhakar8530 3 месяца назад
EVM Machine illena ivar Epdi PM Aayiruparu.
@reservationprakasam2629
@reservationprakasam2629 3 месяца назад
இப்படியே எத்தனை வருஷம் தான் சொல்லி சுத்த போறீங்க ச்சீ
@alexlipin3592
@alexlipin3592 3 месяца назад
innum mada evm pathi pesitu irukiga...
@IndianandworldPolitics
@IndianandworldPolitics 3 месяца назад
😂😂😂
@vsa422
@vsa422 3 месяца назад
Nenga 40 jechiamadiri
@Introvert0696
@Introvert0696 3 месяца назад
@@johnprabhakar8530 pavadaigal ulagamey thani yesu varuvar ,yesu arputham seivar nu vazhura paithiyanga 😄
@mayilsamyk1829
@mayilsamyk1829 3 месяца назад
இப்படி ஒரு கேவலமான பிரதமரை பார்த்ததில்லை... அரசியல் அமைப்பு சட்டத்தை பி.ஜே.பி.யைவிட மோடியைவிட அவமதிப்பு செய்தவர்கள் யாரும் கிடையாது..
@siddhusofficial9489
@siddhusofficial9489 3 месяца назад
Kallasarayam kudika polaya prnd, Tamil natla malivana vilayla kidaykiratham....engayum epothum....
@Introvert0696
@Introvert0696 3 месяца назад
😂 kevalam ah pm na nehru indra ghandhi ah vida yarum illa
@balajib785
@balajib785 3 месяца назад
தின தந்தி .....ஃ
@sunmvs1582
@sunmvs1582 3 месяца назад
Canteenla food theerntharapothunnu poiruppaanga. Palavarudangala ithaithaan seygiraaargal, waiting for sleeping video, vote podra makkal yosithu vote pottal nallyirukkun.
@periyasamymuthupillai3283
@periyasamymuthupillai3283 3 месяца назад
Boldly we can say nowadays some politicians Do not know what is politicsl law says.
@tamilnadutodaynews1541
@tamilnadutodaynews1541 3 месяца назад
India constitution love??? Modi
@shanthadevi2687
@shanthadevi2687 3 месяца назад
Evm modi speach not necessary no use
@manathuli8543
@manathuli8543 3 месяца назад
Kanjanidhi slaves don’t have to comment
@995541563
@995541563 3 месяца назад
EVM modi illai da satlin dha
@r.kavithakavitha
@r.kavithakavitha 3 месяца назад
ஜெய் பாரத்
@sathishkongu5101
@sathishkongu5101 3 месяца назад
தந்தி டிவி மட்டுமே மற்ற ஊடகம் போல கோபாலபுரம் அடிமை ஆகாமல் கொஞ்சம் நடுநிலை ஆற்றுகிறது நல்லது 🙏🙏🙏
@jacobjim8957
@jacobjim8957 3 месяца назад
தத்தி TV
@Naturelover-Fa
@Naturelover-Fa 3 месяца назад
Nalla Saave varathu😢😢😢
@Introvert0696
@Introvert0696 3 месяца назад
Indra ghandhi Raghiv ghandhi Nxt pappu 😂 correct nalla savu varathu
@manathuli8543
@manathuli8543 3 месяца назад
Unaku thane
@lebanonflower9861
@lebanonflower9861 3 месяца назад
​@@Introvert0696nee plan pannita pola
@Naturelover-Fa
@Naturelover-Fa 3 месяца назад
@@manathuli8543 sanghi thirunthi vaalu
@manathuli8543
@manathuli8543 3 месяца назад
@@Naturelover-Fa kanjanidhi ku sombu
@gopalsumathi8255
@gopalsumathi8255 3 месяца назад
இவர்கள் போதுமான நேரத்தை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்து பேசவைத்து அவர்களிடம் இருந்து தேவைப்படும் கருத்துக்களை கேட்டு அறிந்து ஆளும் அரசு செயல்பட்டால் ஒரு முதிர்ச்சி அடைந்த பக்குவமான நாகரிகம் தெரிந்த ஆக்கபூர்வமான அரசில் கட்சி என்று கூறலாம் இவர்களே ஜினியர்ஸ் என்று நினைத்துகொண்டு ஆட்சிப்புறிய கூடாது
@shantiamarnath-pm1pi
@shantiamarnath-pm1pi 3 месяца назад
சீன கூட்டாளியின். கூட்டனியுடன் எதற்கு கருத்து கேட்க வேண்டும்.😊
@gopalsumathi8255
@gopalsumathi8255 3 месяца назад
@@shantiamarnath-pm1pi யார் சீனாவிடம் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பகுதிகளை விட்டு கொடுத்தது
@4utubeabcde
@4utubeabcde 3 месяца назад
No rule for congress
@jvince3971
@jvince3971 3 месяца назад
Yeen yenndra kelvi keytkaadha parliament illai naan yenndra modi inne ahagandhai yenndrum vazvaadhu illai
@nadarajannadarajan2160
@nadarajannadarajan2160 3 месяца назад
இது எதிர்கட்சி அல்ல தத்திக்கூட்டம்.
@aruchamy3700
@aruchamy3700 3 месяца назад
Jai Modi ji
@ariadossvelusamy5158
@ariadossvelusamy5158 3 месяца назад
அப்படி சொல்லாத ப்ரோ அவர் கடவுள்னு சொல்லுராரு நீங்க என்னடான் Jai m சொல்லுரேங்க
@manimegalaip490
@manimegalaip490 3 месяца назад
Pjb tv thanthi
@sullanvineesh
@sullanvineesh 3 месяца назад
கதறல் அதிகமாகவே இருக்கும் கொத்தடிமைகள்😂😂
@muraliiyer335
@muraliiyer335 3 месяца назад
Italian congress
@moorthygs6342
@moorthygs6342 3 месяца назад
Dear PM you are expected to command respect from the opposition by being more objective .. வெளிநடப்பு செய்வதை ஓட்டம் ங்கிறீங்க ..எப்படி மதிப்பு வரும் உங்க மேல ..பொறுமையா பழைய வாஜ்பாயின் பாராளுமன்ற நடவடிக்கை வீடியோக்களை போட்டு பார்க்கவும் ..தெளிவு பிறக்கும் ..How to carry along people னு ..You are unnecessarily wanting to win everytime on everything ..that is what is your problem .
@kuttianbu7606
@kuttianbu7606 3 месяца назад
Vafa vadai vadai vadai vadai vadaithan 10 year sa Athula Ithu Puthu Vadai vadai
@rajavelurajavelu7334
@rajavelurajavelu7334 3 месяца назад
Modi aachi Eppa vayndumanalaum kalaium 😂😂😂😂😂😂
@rajavelurajavelu7334
@rajavelurajavelu7334 3 месяца назад
Modi Ennee Dummy PM than....
@amalaarunraj4682
@amalaarunraj4682 3 месяца назад
இப்படியே மூடி பேசிகிட்டு இருந்த அடுத்த தடவை படுதோல்வியை சந்திப்பாய்
@ShahulHameed-js3cg
@ShahulHameed-js3cg 3 месяца назад
BJP TV
@rameshkrishnan4669
@rameshkrishnan4669 3 месяца назад
dont walk out opoction partys voice out .for that only we selected you all and paying my tax salary
@thirunathanshanmugam1993
@thirunathanshanmugam1993 3 месяца назад
இனி நானே உங்களுக்கு டீ தர்ரே
@sureshkarthick6530
@sureshkarthick6530 3 месяца назад
Rahul keta kelviku nethu pathil solla thuppu illa.......naai enaa pesu pesuthu paru
@udayakumar2503
@udayakumar2503 3 месяца назад
ஏன் இப்படி தந்தி டிவி ஆகிவிட்டது
@mohamediqbal2999
@mohamediqbal2999 3 месяца назад
மோடிக்கு ஒழி விருச்சி போல
@manoharand4119
@manoharand4119 3 месяца назад
Tamilnadu state has lost its long cherished reputation because of these rotten fish Sellers in fish market gathering in our reputed Lok Sabha calling themselves as MPs.Looted money in crores and crores has brought these political actors to Lok sabha- what else
@mohammadanas4739
@mohammadanas4739 3 месяца назад
Modi not good old men
@alwinedwardarockiarajj248
@alwinedwardarockiarajj248 3 месяца назад
Muttu
@dharani288
@dharani288 3 месяца назад
Thanthi tv ippadi yaa unga thonthiyaa valakkanum 😂
@m.harini2513
@m.harini2513 3 месяца назад
Thiru tu kumpal one numpuriyala . Nillakari Por Pas 2G vathera machana thooki wolla vacha sariya poitum
@vsa422
@vsa422 3 месяца назад
Vekam keta velangatha Vidiyals
@suriyan1235
@suriyan1235 3 месяца назад
Ivan oru thirudan.. ivan solluvathai porut padutha vendam
@farhansera4963
@farhansera4963 3 месяца назад
Modi BP tablets yeduthuko
@manathuli8543
@manathuli8543 3 месяца назад
Madha veri pidicha kevalame
@farhansera4963
@farhansera4963 3 месяца назад
Yeppavuma Hindu Muslim pathiya pesuravan dhanda mathaveri pudichavan .Sangi ​@@manathuli8543
@surendarprasad5166
@surendarprasad5166 3 месяца назад
😅😅😅😅😅😅😅
@nasarkmkkottur1965
@nasarkmkkottur1965 3 месяца назад
ஓட்டம் பிடித்தது யாரு என மக்களுக்கு தெரியும் மஹூவா மொய்த்ரா பேச ஆரம்பித்த உடன் ஒடிவிட்டார்
@ariadossvelusamy5158
@ariadossvelusamy5158 3 месяца назад
Sure bro thanthi tv frud
@athavanRaja5005
@athavanRaja5005 3 месяца назад
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தால் ADMK🔥டெல்லி நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தால் INDI😂
@manivannanbhavathi6541
@manivannanbhavathi6541 3 месяца назад
Kodi media
@thileepanparthiban5701
@thileepanparthiban5701 3 месяца назад
Sangi TV
@kuttypoorvika4209
@kuttypoorvika4209 3 месяца назад
Pothu ivanuka pesi nattai kappathanuthu, poi tholaiyattum
Далее
Changing The Flag Of The Countries #countryballs
00:18