brother first starting laiya ethu Kalla opatheshmnu therinjiruchii 2 கொரிந்தியர்11:14 இதில். ஒலியின் தூதனுடைய வேஷத்தை தரித்து கொள்வானே இன்று தான் சொல்லப்பட்டுள்ளது நீங்கள் ஒளியாகிய இயேசுவின் வேஷத்தை தரித்து கொள்வான் என்று கூறுகிறீர்கள் இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்கிறோம் ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான் நீங்க சொன்ன வசனத்தை நிதானமாக அறிந்து கூறுங்கள்