Тёмный

எது மனம் என்பது தீர்மானிக்கப்படாதது! - சுகி.சிவம் அவர்கள் பேச்சு. 

The Talk Show
Подписаться 1,4 тыс.
Просмотров 87 тыс.
50% 1

சென்னை புத்தகக் கண்காட்சியில் மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் சொல்வேந்தர்.சுகி.சிவம் பேசியது.

Опубликовано:

 

12 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@muruganv6118
@muruganv6118 Год назад
உணவு விஷயத்தில்உறுதி இருந்தால்தான் உணர்வு விஷயத்தில் உறுதி இருக்கும்---மிக அருமை
@muruganv6118
@muruganv6118 Год назад
நல்லவிஷயம் கொண்டு கெட்டவிஷயத்தை அமிழ்த்து -- மிக அருமை
@muruganv6118
@muruganv6118 Год назад
பிரச்சினையும் நீ தீர்வும் நீ -- மிக அருமை.
@anandanvaradharajan9808
@anandanvaradharajan9808 8 месяцев назад
மனதை பற்றி இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் இதுவரை கேட்டத்துமில்லை படித்ததுமில்லை அருமை
@SathishSathish-ht1dd
@SathishSathish-ht1dd 5 месяцев назад
அருமை பேச்சு ஐயா!
@blackstonecup1269
@blackstonecup1269 Год назад
" வயதானவர்தானே? என்று முழுமையாக. நம்பிவிட வேண்டாம்!!!." உண்மை!!!!.
@gkameshkannan9513
@gkameshkannan9513 Год назад
என் வாழ்வில் நான் செலவிட்ட பயனுள்ள 52.30 நிமிடங்கள்.
@jeer7996
@jeer7996 Год назад
வாழ்க தமிழ்நாடு🙏
@valarmathirubanaathan3096
@valarmathirubanaathan3096 Год назад
ஐயா நீங்கள் பேசும் வார்த்தை மிகவும் உண்மை ஆனால் எழவு என்ற வார்த்தை நன்றாக இல்லை 🙏🙏🙏🙏🙏🙏
@shivaalingamvaradarajan9291
@shivaalingamvaradarajan9291 5 месяцев назад
VAZHGA VALAMUDAN......!....!
@vijayank6334
@vijayank6334 Год назад
அருமையான கருத்துக்கள் நன்றி...
@samuelvelu7488
@samuelvelu7488 Год назад
Excellent speech about mind. All are sinned. Die to sin and receive Jesus, sinless one who was God came into this world in human being. Receive Jesus in your heart who will transform your mind.
@poongodiudhayakumar6068
@poongodiudhayakumar6068 Год назад
Very excellent and thought provoking speech.Presentation is useful for all generations and presented with live example.keep going 👍
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Год назад
Thanks for your inspiration Sir 💚💛💜
@DhinaVicky-fe9xo
@DhinaVicky-fe9xo 11 месяцев назад
Super
@soulmeet1105
@soulmeet1105 Год назад
மிகவும் நன்றி ஐயா
@balavinayagam9332
@balavinayagam9332 Год назад
நன்றி நன்றி நன்றி 🙏
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de Год назад
வறுமையில் வாழ்ந்தமாகவி!வளமை கவி படைத்தானே மானிடர் கே!!
@venkateswarinainaraj7187
@venkateswarinainaraj7187 Год назад
அருமை ஐயா
@muruganv6118
@muruganv6118 Год назад
மிக சிறந்த பேச்சாளர்🙏🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
மெய்யாலுமா சொல்றீங்க
@jeer7996
@jeer7996 Год назад
அருமை 👍
@neorope2000
@neorope2000 9 месяцев назад
மனசாட்சி இல்லாதவர்களிடம் மனம் இருப்பது கடினம்! 😅
@mhomadali4463
@mhomadali4463 Год назад
Matta elĺam nejam nan oalahum mathikiran nànu. Elĺa. Màthìkiràn thañks sivì sugam
@ss4081
@ss4081 Год назад
Thank you sir
@vinothkumar-se4gm
@vinothkumar-se4gm Год назад
Sir arumai
@esaa4530
@esaa4530 Год назад
எல்லாம் சிவன் செயல்.இதுவும் அவன் செயல்..
@balubalug2379
@balubalug2379 Год назад
Thanks
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Год назад
அமர்ந்து பேசுங்கள் சார்.
@chessgenius2479
@chessgenius2479 Год назад
பிக்சட் மைண்ட்
@mhomadali4463
@mhomadali4463 Год назад
Kàtta ennàm varum ana varathu enendda mahameth nàbì sonnar takkunik thikuŕ jàvam sàlavàthù sònnà saey
@chessgenius2479
@chessgenius2479 Год назад
இதையே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் வம் "vam chakkra" பதிவாகும் இதன் மூலம் பிரைன் வாஷ் செய்ய முடியும் நல்லதையும் செய்ய முடியும் தீ எதையும் செய்ய முடியும்
@kunnucamykumar2631
@kunnucamykumar2631 Год назад
Saunta coriganum yanagu safcat
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Год назад
தீய எண்ணங்களை நீக்குவது எப்படியெனில் கவனித்து புரிதலில்தான் விடுதலை..
@mhomadali4463
@mhomadali4463 Год назад
Onnga èlla speàch kattu vàràn 3 vàrùsàmàga ènimàl oaķuda vada và varan
@sukumarshanmugam5567
@sukumarshanmugam5567 Год назад
தவறான கருத்து
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 Год назад
Appo unga karuthu solunga sir
@mhomadali4463
@mhomadali4463 Год назад
Orar pilĺya hutty valatha onpillà thna valarum ningà heàlar bàskar ellà sìththarà rum àlla mahammathu nàba 1444 varu ßathuku mu nnà ßolitàrù
@dilipanand5065
@dilipanand5065 Год назад
எந்த ஜாமத்தில் செய்த புண்ணியமோ, இந்த ஜாமத்தில் ஐயா அவர்களின் போன் மொழி கேட்க பேறு பெற்றேன்
@gsk5518
@gsk5518 Год назад
Always be careful with this guys speech…it may seem motivational, but if you look at your life backwards, your parents, grand parents, teachers, friends, public must have already advised you the same…. This man is just an orator but not a person with any wisdom. So keep his speech limited to refresh but not to consider him a serious person to follow.
@sukisivam5522
@sukisivam5522 Год назад
உன் எண்ணங்கள் உன்னை அழிக்கிறது. எ‌ச்ச‌ரி‌க்கை.
Далее
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 2,1 млн