Тёмный
No video :(

எத்தனை வகை? எவ்வளவு சுவை? பாரம்பரியம் மாறாத ருசி | புளியோதரை சேவை | CDK 1370 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,5 млн
Просмотров 283 тыс.
50% 1

Order : wa.me/c/919444...
Contact Mr. Sridhar
Speciality Foods
094444 02749
Google Map : maps.app.goo.g...
Puliyodharai Sevai
Par Boiled Rice - 1 Kg
Tamarind - 1/4 Kg Gram
Dal - 25g
Urad Dal - 25g
Toor Dal - 25g
Coriander Seeds - 50g
Black Sesame Seeds - 25g
Black Pepper - 50g
Dry Red Chilli - 10 to 15 No's
Fenugreek - 25g
Chilli Powder - 100g
Turmeric Powder - 1 tsp
Asafoetida - A Small
Cube Curry Leaves - As Required
Salt - To Taste
Mustard - For Tempering
Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #chennai #puliyotharai
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@ennodu_sila_nimidam
@ennodu_sila_nimidam 11 месяцев назад
சந்தகை; புது வீடு குடியேறியதும் முதல் சமையலாகவும் ,புது பெண் மாப்பிள்ளைக்கு வீட்டிற்கு வந்தவுடன் பரிமாறுவதும் சந்தகைதான். கொங்குநாட்டு பாரம்பரியம்.
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 11 месяцев назад
ஈரோடு கோவை கரூர் ஊர்களில் ரொம்ப பிரபலமான உணவு இந்த சந்தகம் அருமை அருமை சகோதரரே
@32gobiroad
@32gobiroad 11 месяцев назад
It’s called Sandhagai in Kongu area (steamed the batter first and then pressed into hoppers) !! Must have in maapilai maruveedu :)
@suganthavelumani8762
@suganthavelumani8762 11 месяцев назад
Xrt
@harrylaker6201
@harrylaker6201 10 месяцев назад
@@suganthavelumani8762 the last year ii oo uu in hi ii u ii oo uu uu in hi by deeeeeeeeeeee
@indiraniponnusamy7848
@indiraniponnusamy7848 10 месяцев назад
தம்பி இது சேலம் பக்கம் பேமஸ் சந்தவமனை என சேலம் ஈரோடு பக்கம் கடைகளில் கிடைக்கும் 60வருடங்களுக்கு முன்பே எங்கள் வீடுகளில் சந்தவை செய்துள்ளார்கள்
@pramodbhasmepramod2661
@pramodbhasmepramod2661 10 месяцев назад
माय मैं महाराष्ट्र से प्रमोद हरी बस मे आपका व्हिडिओ आपका व्हिडिओ देखे अच्छा लगा हमको हिंदी में व्हिडिओ देखना चाहिए आप हिंदी मे व्हिडिओ बनाके बना की डालो
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 месяцев назад
நல்ல அருமையான விளக்கம் சமையல் செய்த அண்ணனுக்கும் தீனா சார் அவர்களுக்கும் காலை வணக்கம்.
@premanathanv8568
@premanathanv8568 11 месяцев назад
உண்மையிலேயே மிகவும் அருமைங்க மிகவும் வித்தியாசமான உணவு கண்டிப்பாக அனைவரும் தயாரிக்கலாம்.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தீனா ❤❤❤❤
@minigtf1049
@minigtf1049 11 месяцев назад
அண்ணா ஓவ்வொரு முறையும் ஊர் சிறப்பு உணவு செய்யும் விதம் குறித்து நீங்கள் விளக்கம் தருவது அருமை சமையல் குறிப்புகள் பயன் தரும் நன்றி
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 10 месяцев назад
எல்லுப்பொடி வெல்லப்பாகு சேர்த்து சாப்பிட அருமை மற்றும் நாட்டுக்கோழி குழம்புக்கும் அருமை
@geethasriram4761
@geethasriram4761 11 месяцев назад
Deena sir doing excellent job 🎉🎉
@vinayagarok3299
@vinayagarok3299 11 месяцев назад
Sir Rajan sir recipes ellathaiyum kettu podunga sir Really fantastic sooooooooooper
@user-nk9tk1rb9w
@user-nk9tk1rb9w Месяц назад
தீனா அண்ணா உங்களுடைய காணொளி எதிர்கால சமையல் கலைஞர்களை உருவாக்கும் என நம்புகிறேன்.
@nalinakshis149
@nalinakshis149 2 месяца назад
Both Sekar Sir and Deena Sir are exemplary ! Those who cook for others must not only be talented but be calm and good tempered Thank you both
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 10 месяцев назад
சேலம் பகுதியில் சந்தவம், வெல்லப்பாகு, மேலே தூவ பொட்டுக்கடலை வறுத்த எள் பொடி 😋
@sasikala855
@sasikala855 11 месяцев назад
கொங்கு பகுதியில் இதை சந்தகை னு...சொல்லுவோம்.... புழுங்கல் அரிசியில் தான் செய்வோம்.... எந்த ஒரு முக்கியமான தருணங்களிலும் சந்தைக்கு தான் முதல் இடம்....
@stellaretnakumar7541
@stellaretnakumar7541 11 месяцев назад
Thanks for introducing these hidden gems,chef
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow 11 месяцев назад
கேள்வி பதில் ரெண்டுமே அருமை அருமை வாழ்த்துக்கள் ❤
@suryanarayanan4710
@suryanarayanan4710 11 месяцев назад
In kongu belt we use only boiled Rice for sevai.we call it sandagai. A delicacy when mixed In traditional way.
@priyamrl3104
@priyamrl3104 11 месяцев назад
Tomato sandhagai and sweet coconut sandhagai are Kongu people's ever favorite 😍 Sandhagai maram is a normal kitchen device in Kongu belt just like mixie , grinder . kids enjoy helping while using sandhagai maram 😊😊 Please do a vlog for tomato sandhagai prepared at a house using sandhagi maram 😇🙏
@nalinakshis149
@nalinakshis149 2 месяца назад
My ancestors belong to Tankore area. My grand mother made சேவை (எலுமிச்சம், தேங்காய், எள்ளு) regularly. It was a manually operated machine where we children helped the squeezing. Relatives always dropped by for those days!!
@saraswathinallasamy9054
@saraswathinallasamy9054 11 месяцев назад
வணக்கம் தீனா. அட இது எங்க கொங்கு ஸ்பெஷல் ங்க. இன்னிய வரைக்கும் எங்க வீடுகள்ல புது மாப்பிள்ளைக்கு கண்டிப்பா செய்வோம்.இன்னும் ஒரு டிஷ் இருக்கு. துவையம் ன்னு சொல்வாங்க. கேட்டு செய்யுங்க தீனா
@subraankl
@subraankl 10 месяцев назад
Kandrishti poga vendi sandhavai pilivaargal, puthu maapillai alaippu Andru seivaargal. Normally served with thengai paal, thaalicha sandhavai seivaargal.nice and healthy too.good chef for ur search in Healthcare too.
@user-hg9cq2ty3j
@user-hg9cq2ty3j 9 месяцев назад
Sridhar sir's explanation is fantastic. He is sharing all the information whole heartedly. My regards to him. Thanks to dina sir.
@abianitha8494
@abianitha8494 11 месяцев назад
Santhavam and thengai paal combination super erukkum😁😝😋
@srutisukumar8609
@srutisukumar8609 8 месяцев назад
Hi dheena sir, i am purchasing their products since 2009. Semma taste. We used to get it at Amudha coffee in Thiruvanmiyur. Their quality is best. My favorite item of theirs is Thengai sevai.
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 11 месяцев назад
Deena அண்ணா உங்க வீடியோ பார்க்கும் போது தான் தெரியுது. பல தகவல். ரொம்ப நன்றி.
@akilam8905
@akilam8905 11 месяцев назад
எங்கள் ஊர் பக்கம் இது க்கு பெயர் சந்தகை.இப்போது எல்லோரும் மறந்து விட்டார் கள் .
@suganya13
@suganya13 11 месяцев назад
Yes... Ana enga veetla inum seirangq😊
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 10 месяцев назад
நாங்களும் சந்தகை செய்கிறோம்.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 10 месяцев назад
சநதகை
@nagalakshmi2258
@nagalakshmi2258 10 месяцев назад
Very true Sevai is very tasty compare to Idiyappam Ithu Neraya perkuuu theriyathuuu
@nagalakshmi2258
@nagalakshmi2258 10 месяцев назад
Excellent shop I miss this shop… unlucky I am London
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 11 месяцев назад
Excellent work romba arumai.master romba arumaiyaka solithanthanga.neengal ketavitham sirapu
@soujanyap4045
@soujanyap4045 11 месяцев назад
Ultimate recipe. Thanks a lot for bringing out this recipe
@favouritevideos1517
@favouritevideos1517 11 месяцев назад
YOU ARE EXCELLENT JOB DEENA BROTHER THANK YOU SO MUCH
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy 11 месяцев назад
இந்த சந்தகையுடன் வெல்லப்பாகு பொட்டுக்கடலை பொடி வேர்கடலை பொடி எள்ளு பொடி சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 11 месяцев назад
எள்ளு பொடி சரிதானே நீங்கள் சொல்வது. கருப்பு அல்லது வெள்ளை எள் எதுவானாலும் பரவாயில்லையா?
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy 11 месяцев назад
ஆம் கருப்பு நன்றாக இருக்கும்
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy 11 месяцев назад
Thanks for ur correction
@esakkiammals7663
@esakkiammals7663 11 месяцев назад
Ur cooking style also beautiful 😍 anna
@manghatjanardhanansakthydh5901
@manghatjanardhanansakthydh5901 11 месяцев назад
Very good presentation.
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 11 месяцев назад
திருநெல்வேலி பக்கம் இப்போதும் சய்கிறோம் அருமையான பதிவு மயிலாப்பூர் கோவில் பக்கம் இவர்கள்தான் கொடுக்கிறார்களா
@mu_ra_li1688
@mu_ra_li1688 11 месяцев назад
Thirunelveli has the most underrated recipes. Puzhungalarisi Puli Sevai yellam devamritham.... Chettinad cuisine madri Nellai Seemai oda mahimai ya parappungappa
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 11 месяцев назад
ஆர்டர் செய்தால் delivery porur, Mogappair ஏரியாக்கு உண்டா... இது எங்கள் வீட்டு traditional murai...எங்களால் செய்ய முடிவதில்லை இப்போதெல்லாம்..
@indhurajesh2315
@indhurajesh2315 11 месяцев назад
Arumai arumai... 👏👏👏neriya tips solierukanga... Avunga special Kozhukatai recipe um video podunga Deena🙏
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 11 месяцев назад
ஈரோடு. கோவை.நாமக்கல்இந்தஊர்களில்இதன்பெயர்சந்தவை
@chandrapartha1562
@chandrapartha1562 3 месяца назад
Next please explain for moor Kali also and koyalatti please thanks
@jacobgeorge4742
@jacobgeorge4742 10 месяцев назад
Like the chef. So nice and gentleman. He has a ton of knowledge and techniques.
@rajeswaridhivya7594
@rajeswaridhivya7594 10 месяцев назад
In our side, they call it idiyappam and would do puli idiyappam, grind the rice powder and put in idli pathram for boil and they would store it, whenever need to make they would add water, put it in achi and would put in idli pathram and boil again 🤘🤗
@nagalakshmi2258
@nagalakshmi2258 10 месяцев назад
Even now I prepare Sevai in my home ( UK) My favorite dish
@nasirahmedshariff8823
@nasirahmedshariff8823 8 месяцев назад
Thair seve I love it , which is served in annapoorna coimbatore, Gandhi nagar
@mangaiarasi2688
@mangaiarasi2688 11 месяцев назад
Looks yummy can we use this gravy for rice also?..
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 11 месяцев назад
ஈரோட்டில் திருமணம்முடிந்தவுடன் பெண்வீட்டில்புதுமண தம்பதிகளுக்குபரிமாறும் 💅முதல்விருந்துசந்தவை
@rajendrantk6017
@rajendrantk6017 11 месяцев назад
Kovai .Erode. mavattagalil.pulugal rice used for doing murrukku.
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 10 месяцев назад
Epd oru recipe kelvi patathila but asaya eruku sapatrathuku... viruthunagar district makkal yarkathu entha recipe therium becz im also vnr..
@nandinibalasubramanian6982
@nandinibalasubramanian6982 11 месяцев назад
சந்தகை க்கு எள்ளு தேங்காய் பால் அல்லது plain தேங்காய் பால் 👌🏻👌🏻👌🏻 a இருக்கும் 👍🏻
@sudhasriram7014
@sudhasriram7014 11 месяцев назад
இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா மிகவும் பிடித்த உணவு சூப்பர் சூப்பர் நன்றிகள்
@valarmathi1150
@valarmathi1150 11 месяцев назад
அருமை நாங்கள் சந்தகை என்று சொல்லுவோம்
@chandrapartha1562
@chandrapartha1562 3 месяца назад
Thank you so much for sharing god bless
@ganapathiraman9064
@ganapathiraman9064 10 месяцев назад
Super sevai chapidanum Pola irruklu.❤
@lavanyamohankumar2424
@lavanyamohankumar2424 10 месяцев назад
We do like this in our home n also sweet payasam
@umasheshadri4731
@umasheshadri4731 11 месяцев назад
Wow, super dishes 😍 👏 👌 never heard about these before 😊 must try
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 6 месяцев назад
நன்றி இருவருக்கும்
@kokisenthu1454
@kokisenthu1454 11 месяцев назад
Here it's called sandhagai.. sathyamangalam la kooda pulungal arisi thaan murukku ku sandhaiku ellam
@priyaram05
@priyaram05 7 месяцев назад
in Trivandrum we make puzhungalarisi sevai only .
@umashankari3102
@umashankari3102 11 месяцев назад
I have done this and it's our favorite
@rekha23101987
@rekha23101987 10 месяцев назад
Nice recipe sir. Pls show the tomato sevai recipe..
@rameshhariharan2623
@rameshhariharan2623 11 месяцев назад
Sir super, 9ru doubt, why frementation proc3ss n9t done, whether required or not. U n9t told please 3xplain
@tamilantamilanda4733
@tamilantamilanda4733 11 месяцев назад
Super explanation anna 👌👌👌👌
@dhanalaxmi15
@dhanalaxmi15 11 месяцев назад
Wish they were serving in Bangalore!!!
@poongathais4303
@poongathais4303 11 месяцев назад
வணக்கம் 🙏 சகோ
@pushpavenkat7046
@pushpavenkat7046 11 месяцев назад
What a clear presentation. Tku
@shanthiganesh5374
@shanthiganesh5374 11 месяцев назад
Chef Deena kindly post the receipe of mullu muruku receipe from shivraman sir kalyana seer bakshanam please post
@chandraraj1825
@chandraraj1825 11 месяцев назад
You are very great brother 🎉❤❤❤
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr 11 месяцев назад
Wow super. Nijamave special food than
@vathsalarangabashyam7484
@vathsalarangabashyam7484 11 месяцев назад
Nagai mavattathil Sirkali talukenga veettil puliyodharai sevai adikadi seivom sir.
@veenafavoritesongs1477
@veenafavoritesongs1477 10 месяцев назад
Chef pls share the other different types of sevai recipe
@ramadevithondapu7237
@ramadevithondapu7237 11 месяцев назад
Mouth watering. I will try it thank you. Please English subtitles. What is the two powders chickpea flour ( basen)
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 месяцев назад
Will upload soon
@DrBrunoRecipes
@DrBrunoRecipes 11 месяцев назад
Amazing thank you 😊
@vasanthinarasimhan4614
@vasanthinarasimhan4614 11 месяцев назад
😂🎉 verrrrry nice👏👏👍 yemmmi. My blessings to both of you. I do this I my house. That's why I am happy.
@nivedithavenkatesan3654
@nivedithavenkatesan3654 11 месяцев назад
Super hero sir neinga valzha valamudan
@gsquarecubing9850
@gsquarecubing9850 10 месяцев назад
புளி சந்தகை கூட வருத்த நிலக்கடலை ,கடைசில தேங்கா பூ சேர்த்தா செஞ்சா ஒணத்தியா இருக்குங்க
@thanaletchmy8217
@thanaletchmy8217 11 месяцев назад
Super recipe thambi thank you 👌👍
@malinishunmugam453
@malinishunmugam453 11 месяцев назад
Vegtable sevai or veg பிரியாணி sevai please show.
@sivabharathixi-a302
@sivabharathixi-a302 11 месяцев назад
Nanri anna. Arumai. Done❤
@vasantaasridhar9367
@vasantaasridhar9367 11 месяцев назад
Use gingeli oil for better taste
@indiraramani8687
@indiraramani8687 10 месяцев назад
Very impressive 👏
@lakshmikalidindi8292
@lakshmikalidindi8292 11 месяцев назад
Even Cooked Rice will be dried if we put in the Hot Frying pan
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 11 месяцев назад
Wow super looks delicious .
@balasubramaniyan7390
@balasubramaniyan7390 11 месяцев назад
Santhi kali solluvanga rsgi+verkadalai+vellam equal
@teenaidoo8569
@teenaidoo8569 9 месяцев назад
Yummy..Thank you..
@sakthilakshmi9202
@sakthilakshmi9202 11 месяцев назад
Anna kavundampalayam annachi anna rasam vedio poduga pls
@dhanalakshmis4518
@dhanalakshmis4518 11 месяцев назад
தெள்ளத்தெளிவான விளக்கம்
@kannammaesther2501
@kannammaesther2501 11 месяцев назад
Lot.of.tips.anna.super.
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 10 месяцев назад
Super Deena sir
@manueljoe978
@manueljoe978 11 месяцев назад
நான் புளியோதரை இப்படி தான் செய்வேன்.
@dr8540
@dr8540 11 месяцев назад
🍜சந்தகை👌🏾
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 11 месяцев назад
Super Thambi 🎉🎉🎉🎉
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 11 месяцев назад
Arumai👌Arumai👌Arumai👌brother.
@saraladivakar66
@saraladivakar66 10 месяцев назад
Sir mamanar iruku rara enga Appa vu Best and Crompton la dan vela ceidar
@rajeswarigopal2748
@rajeswarigopal2748 11 месяцев назад
எங்க கோவையில் நிறைய பேர் சேவை மிஷினில் பிழிந்து பிரஷ்ஷாக இதற்காக கடை வைத்து விற்கிறார்கள்.எங்க சமூகத்தினர் புளி சேவை மற்றும் பருப்பு சேவை தான் பிரதானமாக செய்வார்கள்
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 11 месяцев назад
சென்னையில் இப்படி fresh சேவை கிடைத்தால் நன்றாக இருக்கும்....yes பருப்பு and sweet சேவை famous in our community
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 11 месяцев назад
இவரின் சமையல் பாத்திரங்கள் சுத்தமாக இருக்கிறது...பார்க்க திருப்திகரமாக உள்ளது
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 11 месяцев назад
என்ன சிரிப்பு அய்யா Dheena உங்க சிரிப்பு
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 месяцев назад
Evar Chennai la than pandranga
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 11 месяцев назад
@@chefdeenaskitchen yes full video paarthu arindhu konden. நன்றி
@lakshmikalidindi8292
@lakshmikalidindi8292 11 месяцев назад
Healthy recipe, Thank you Chef Deena
@ushanandhini5606
@ushanandhini5606 11 месяцев назад
Thanks 🙏
@lakshminarayanang2641
@lakshminarayanang2641 11 месяцев назад
Where are you getting those Shirts? Those are fancy and lovely
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 месяцев назад
fame forever
@user-mz8xc9mk6y
@user-mz8xc9mk6y 11 месяцев назад
Super bro tq
@geethavenkat9135
@geethavenkat9135 11 месяцев назад
உளுந்து சேவையும் நன்கு இருக்கும். என் அம்மா செய்து தருவார்கள்
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 11 месяцев назад
Wow, super
@cinematimes9593
@cinematimes9593 11 месяцев назад
Good morning sir amazing sir 👌👌
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 11 месяцев назад
Thanks bro
@yaamunan
@yaamunan 8 месяцев назад
Do you supply for dinner for four ppl?
Далее