Тёмный

எத்தனை Music Directors வந்தாலும், Ilaiyaraaja-வை Replace பண்ண முடியாது - Snehan Interview 

Cineulagam
Подписаться 3,1 млн
Просмотров 49 тыс.
50% 1

எத்தனை Music Directors வந்தாலும், Ilaiyaraaja-வை Replace பண்ண முடியாது - Snehan Interview | Cineulagam
Exclusive Interview with Lyricist Snehan talking about Music Director Isaignani Ilaiyaraaja. Snehan in this interview talks about his bonding with Maestro Ilaiyaraaja and shares some of his incident with the Maestro. Snehan in this interview also compares Ilaiyaraaja's music with new age music directors. Watch FULL INTERVIEW to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content.
#Ilaiyaraaja #Ilayaraja #isaignani #HBDMaestro #HBDIlaiyaraaja #HappyBirthdayIlayaRaja #Snehan #Cineulagam
Chapters:
00:00 Glimpse of Snehan Interview
01:29 Anantham Web Series
01:38 Snehan Interview Introduction
01:51 Snehan about Ilaiyaraaja's Music
04:37 Snehan about the uniqueness of Ilaiyaraaja Music
06:09 Snehan about Isaignani Ilaiyaraaja
08:31 Snehan about the composing sessions with Ilaiyaraaja
09:09 Snehan about Ilaiyaraaja's Anger
09:56 Snehan compares Ilaiyaraaja's song with other music directors
10:52 Snehan about Ilaiyaraaja's Commercial Songs
12:16 Snehan about Ilaiyaraaja's voice
13:53 Snehan about Ilaiyaraaja and Bharathi Raja's friendship
15:40 Snehan shares his experience with Ilaiyaraaja
18:48 Snehan's Birthday wish to Ilaiyaraaja
19:29 Producer K Rajan Interview Promo
-------------------------------------------------------------------------------------
Super Jodi: bit.ly/3yfqXW1
Watch ~ • OMG😱 முதல் முறையாய் KA...
OMG : முதல் முறையாய் KAMAL-ஐ புகழ்ந்து பேசிய K Rajan
----------------------------------------------------------------------------------------------
Anantham Live Link - bit.ly/Anantham
----------------------------------------------------------------------------------------------
Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
Manidhi Vaa: bit.ly/3wlmJgW
An Inspiring Icon: bit.ly/3KRwU0y
Untold Cinema: bit.ly/36uQtgu
Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam

Развлечения

Опубликовано:

 

2 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@Cineulagam
@Cineulagam 2 года назад
Watch ~ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aExF7Ekx-as.html OMG : முதல் முறையாய் KAMAL-ஐ புகழ்ந்து பேசிய K Rajan
@sukumarank7595
@sukumarank7595 2 года назад
ஒரு காசுக்கு ஆகாதவன்கூட திமிரோட உச்சகட்டத்தில் இருக்கும் போது..இளையராஜா இருந்தா என்ன தப்பு?
@vaiyaburis996
@vaiyaburis996 2 года назад
இசை ஞானியை இதற்க்கும்மேல யாராலையும் புகழ்ந்து சொல்ல முடியாது நன்றி அன்னே ஊரெல்லாம் உண் பாட்டுத்தான் உன் பெயரைச்சொல்லுதுஇளையராஜா என்று
@Soundaraja4568
@Soundaraja4568 Год назад
இசைஞானியை எவ்வளவு புகழ்ந்தாலும் அது தமிழனுக்கு த்தான் பெருமை.. இசைஞானியை புகழ்ந்து கொண்டாடுங்கள்
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 2 года назад
சொற்களில் நேர்த்தி பேச்சில் தெளிவு அதுவும் நமக்கு பிடித்த இசை அரசனை பற்றி பேசுகையில் சினேகன் அவர்கள் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் 😍😍😍😍😍😍🌹😍🌹😍😍💕❤
@shriramr8695
@shriramr8695 2 года назад
Snehan Admires Ilaiyaraaja. That is clearly visible in his speech. I am also a big fan of Raaja sir
@Soundaraja4568
@Soundaraja4568 3 месяца назад
இசை ஞானி யைக் கொண்டாடுபவருக்கு தலை வணங்குகிறேன்
@mrluk62
@mrluk62 2 года назад
நானும் ஒரு வெறித்தனமான ரசிகன் தான். இந்த படைப்பாளியை தமிழகம் மறந்து அங்கீகரிக்க மறுத்தது ஏனோ? அவர் பட்டியலினத்தவராக பிறந்தது குற்றமா? அவர் இசைத் துறையில் புரிந்த சாதனை வேறு எவரும் புரிந்ததுண்டா? காட்டுங்கள் பார்ப்போம். குற்றம் கூறுவதை நிறுத்துங்கள். அவர் இசையமைத்த பாடல்களை கேளுங்கள். பழைய இசையமைப்பாளர்களை குறை கூறவில்லை. சாஸ்திரிய சங்கீதத்தை இவர் இசையில் உபயோகித்திருப்பதை கேட்டால் உணர இயலும். மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இன்றும் பல தேடல்களையும் தேர்வுகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இசைத்துறை ஒரு குறிப்பிட்ட இனத்திடமிருந்து மீட்டு அனைவரும் சாதிக்கமுடியும் என சேவை செய்து கொண்டிருக்கிறார். வாழ்க இசைஞானி மற்றும் இசை.
@durairaj7975
@durairaj7975 Год назад
சூப்பர்
@muthumari-wz2ns
@muthumari-wz2ns Год назад
இதுதான் உண்மை. அவருக்கு நூல். இல்லை. நெற்றியில் பிறக்கவில்லை மார்பில் பிறக்கவில்லை, தோளில் பிறக்கவில்லை. பாதத்திலும் பிறக்கவில்லை. பெரியார் சொன்னது மாதிரி. அவருடைய அப்பா அம்மாவுக்கு முறைப்படி பிறந்தார்
@poulinmary5010
@poulinmary5010 Год назад
Super
@Agilan100
@Agilan100 Год назад
என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் ராஜாவின் இசையால் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை சொல்லி கொல்வதில் பெருமை கொள்கிறேன். வணங்குகிறேன் ஐயா என்றென்றும் உங்களை...
@mayavarammanvasanai
@mayavarammanvasanai Год назад
இறைவனோடு ஒப்பிடும் பாடலாக இளையராஜாவின் பாடல்கள் இன்றும் விமர்சனம் செய்யும் ஊடகங்கள் பேட்டியும் பெருமிதமும் மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனல் வரவேற்கிறது, இளையராஜாவே இனி வரும் ஜென்மத்துக்கும், பாடலாக கேட்டு பகிருங்கள் உறவுகளே!
@venkateshponneri6423
@venkateshponneri6423 Год назад
இளையராஜாவின் புகழை மேலும் உங்கள் நேர்காணல் உச்சியில் வைத்து உள்ளது அருமை சினேகன் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🥰🎉
@anandsubramanians8415
@anandsubramanians8415 Год назад
ஐயா, அவர் தலை செறுக்கு பிடித்தவர் என்று சொல்லுவோர் விடுதலை படத்தின் மறு ஒலிபதிவு கேட்கவும். ராஜா சப்தஸ்வர சக்ரவர்த்தி இசை அசுரன் எங்கள் ராஜா ❤
@purushothamanvenu7796
@purushothamanvenu7796 Год назад
சினேகன்.. பெயருக்கேற்றபடி.. தமிழின் சினேகன்! சொற்களின் விருப்பம்! நேர்முகத்தில் எப்போதும் இதயம் கவரும் கவிஞன்! இந்த நேர்முகம்.. இசைஞானிக்கு.. எங்களின் சார்பான வாழ்த்துப் பாமாலை! தமிழுக்கு புகழாரம்! வாழ்க!
@ISAI_MAGAL
@ISAI_MAGAL Год назад
அருமை அருமை உண்மையிலே அவரை கொண்டாட மறந்து விட்டோம். அவரை கொண்டாடனும்னு அவரும் நினைக்கவில்லை. மற்ற மாகானங்களில் சிறிய திறமை இருந்தாலே கொடாடுகிறார்கள். இங்கே????
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 года назад
இசை கடவுள் நம்பிக்கை🙏🙏🙏🙏 இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்🙏🙏🙏🙏⚡
@sunnysunny4616
@sunnysunny4616 2 года назад
என்றும் ராஜா எதிலும் ராஜா எப்போதும் மே ராஜா எங்கும் ராஜா
@pulayanen
@pulayanen 2 года назад
VERY BOLD INTERVIEW
@anandakumar2098
@anandakumar2098 2 года назад
Snehan sir well said about Raja sir..I am his die-hard fan of Ilayaraja sir.Respect him and worship him.They way you have narrated his all dimensions in your own way tears rolled on my eyes.Your image has gone up manifolds.Great
@ashwininarayan3942
@ashwininarayan3942 2 года назад
Ilayaraja 🔥❤️😘
@inthrahsv82
@inthrahsv82 2 года назад
We as a fan of Raja sir will always celebrate him. Thank you snehan sir you are the only person who knows well about him. I shed some tears listening to Yr interview. Raja raja than. 🙏🇲🇾
@lakshmisampath1773
@lakshmisampath1773 Год назад
Perfect really.. Nobody can replace the place or kingdom of ilayaraja.. Maestro is that in every kind of music what ever it may be
@ramakrishnaswamy9607
@ramakrishnaswamy9607 Год назад
Listen to MSV songs first
@lakshmisampath1773
@lakshmisampath1773 Год назад
@@ramakrishnaswamy9607 sure sir i liked him too.. I have started to like raja is next to Viswanathan
@amusam7325
@amusam7325 Год назад
you are 1000000% correct... Other states are paying money to bring visiblity to their music directors whereas a true genius who condescended to make compositions which can be enjoyed by all level in society , deserves more accolades and recgnotion in our state
@BhoopathirajaBhoopathi
@BhoopathirajaBhoopathi 2 года назад
Snehan anna super anna 👍👍illayaraja ayyovoda anbu ungaluku mattum than purinjurukku... Nan ungal thambi yenrum isairaajavin rasigan...
@ashwininarayan3942
@ashwininarayan3942 2 года назад
Snehan sir Konjam kooda bayam ilaya Sir 😀😘 U Great
@ssmcmobileocs5747
@ssmcmobileocs5747 Год назад
இசை அரசன் !!! தமிழ் தலைமுறையினர் வரம்!!
@Nagaraju-qn2jl
@Nagaraju-qn2jl 2 года назад
we as Kannadigas adore RAAJA sir to dat extent wic i cant explain...but U great Tamil people ..my brothers/sisters ..still ask/put a question against RAAJA sir...his TALENT....Y..Y..Y...sir may b arrogant....So wat....he is a Genius...every Genius have right to have dat character...yes Sir has every right to have HIS attitude...kindly TAMIL brothers respect MY SIR...PLS...from ಮೈಸೂರು..Mysuru
@nagirodu
@nagirodu 2 года назад
Well said sir. Everyone has their own attitude and character. Who are we to judge him as a person and as a music director. People's love towards his music speaks about his genius.
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 года назад
என்றும்ராஜாஎங்கள்மனங்களைவென்ற.இளையராஜா.
@rajarajacholan2350
@rajarajacholan2350 2 года назад
என்றுமே நமது ராஜா இசைய(இளைய)ராஜா
@FB-he2gp
@FB-he2gp Год назад
What Snehan said is 1000% facts and correct.
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 Год назад
இசை கடவுள் இளையராஜா ❤
@sasikalapoornachandra9313
@sasikalapoornachandra9313 2 года назад
Superb sir. A very good interview on our music god. 💐🙏
@vetrivel8180
@vetrivel8180 2 года назад
இராஜா இராஜாதி இராஜா இளையராஜா ❤️
@arula9794
@arula9794 2 года назад
Ilayaraja is the only one reflected and documented our entire history of Tamil music... why you have to like Ilayaraja tge person, just look at his hard work and music. Until you meet a person personally, no one has the right to hate someone.
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 10 месяцев назад
மிக தைரியமான இன்டர்வியூ....👏👏👏
@maheshadoss9809
@maheshadoss9809 2 года назад
ராஜா ராஜா தான்
@HariOm-ms8iv
@HariOm-ms8iv Год назад
Ilayaraja... the God of Music 🎵 🎶🎵🎶
@deva15048
@deva15048 2 года назад
Very good speech bro
@socrates551
@socrates551 Год назад
God of music Ilayaraja sir ❤
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 года назад
Absolutely gold words bro
@seetharamk6023
@seetharamk6023 2 года назад
Government of India,, take care of illayaraj,,,when nothing was available for entertainment, only illayaraja music🙏🤝💐🇮🇳
@rsuresh2429
@rsuresh2429 Год назад
அருமையான பதிவு
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 2 года назад
அருமையான பகிர்வு
@parthibanparathi9969
@parthibanparathi9969 2 месяца назад
இது உண்மை
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
Well said Kavignar Snehan about legendary composer mastero Illayaraja sir
@RAJA-INFINITY
@RAJA-INFINITY 2 года назад
Respect - INFINITY MALAYSIA 🇲🇾
@jeromrobey9177
@jeromrobey9177 2 года назад
Excellent speaking about Raja sir..God bless you 🙏
@radhakrishnan5114
@radhakrishnan5114 Год назад
அருமை இளையராஜா.
@vanmekanathan6339
@vanmekanathan6339 2 года назад
பாதிக்க பட்டவன் இடத்தில் கோபம் வரத்தான் செய்யும்.
@dineshartkodai4625
@dineshartkodai4625 2 года назад
raja sir i love you
@justinw5387
@justinw5387 Год назад
Raja Sir avargalai evanalum vilthamudiyathu.......
@kathirankrishnamoorthy6513
@kathirankrishnamoorthy6513 2 месяца назад
இது அனைத்தும் உண்மை
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 года назад
Congratulations Snehan bro
@sreegeesalem
@sreegeesalem 2 года назад
Well said ❤
@gpraj4417
@gpraj4417 Год назад
Today's so called music directors are music manufacturers who release the music with exact expiry date....unfortunately they are getting oscars....kodumai....that is oscar standard....
@anithaanitha2179
@anithaanitha2179 2 года назад
அருமை sir
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 года назад
ஸ்நேகன் தோழர்🙏🙏🙏🙏
@mrluk62
@mrluk62 2 года назад
யுட்யூபில் QFR என்ற நிகழ்ச்சியைப் பாருங்கள். ஒவ்வொரு இசையமைப்பாளர் பற்றி தெளிவாக விவரங்களை திருமதி. சுபஹீதணிகாச்சலம் அவர்கள் கூறும்விதம் பாருங்கள். அதில் இசைஞானி அவர்களைப்பற்றி கூறும் தகவல்கள் ஆச்சர்யப்பட வைக்கிறது. அதனால் தான் அவர் இசையமைத்த பாடல்கள் மற்ற பாடல்களிலிருந்து சிறப்பானதாக தெரியும்.
@murugesasp7887
@murugesasp7887 Год назад
Thank you
@manavalanashokan343
@manavalanashokan343 2 года назад
maestro ilaiyaraaja sir
@jameeniking6023
@jameeniking6023 Год назад
Super Anna 💞
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
மெல்லிசை மன்னர் கண்ணதாசன் கூட்டணியில் எத்தனை பாடல்கள். நவரசங்களும் உண்டு.
@prabakar57
@prabakar57 2 года назад
என்றும்ராஜா ராஜா தான
@cmmnellai3456
@cmmnellai3456 2 года назад
Sema...
@pulayanen
@pulayanen 2 года назад
இளையராஜா சிறந்த MARABUKKAVIGNAR
@charan5859
@charan5859 2 месяца назад
Innu etthanai noodraandu sendraalum Isaignaniyin pugalaiyum vetriyaiyum maraika mudiyaathu maruka mudiyaathu... iasaiyin adaiyaalam Raja sir
@shanthia714
@shanthia714 Год назад
Superb
@athavang786
@athavang786 2 года назад
💯💯💯 உண்மை
@sinoop.k1736
@sinoop.k1736 2 года назад
MUSIC GOD🙏
@surenmoorthy5566
@surenmoorthy5566 2 месяца назад
இசை கடவுள் இளையராஜா
@KathirKathirr
@KathirKathirr 2 года назад
Supperthala
@t.rbalugiri9383
@t.rbalugiri9383 2 года назад
Isaignani Ayya Has Imbibed/Learnt Classical Music(Carnatic/Hindustani)From Stalwarts Like : Dakshnimurthy(Swamigal)T.V.Gopalakrishnan, Violinist L.Subramaniam Family & Others - After He Became Music Composer in 1976/He Had The Confidence To Interact & Work With Stalwarts Like Pandit Hariprasad Chaurasia, Latha Mangeshkar etc
@thirumalaithirumalai5146
@thirumalaithirumalai5146 Год назад
சூப்பர் spichi 👍
@babucatering3827
@babucatering3827 Год назад
Super sir God bless you
@arumugamsaminathan2481
@arumugamsaminathan2481 Год назад
💯 unma முதல் வார்த்தையில் சொன்னது
@tbaskar774
@tbaskar774 5 дней назад
❤❤❤❤❤❤❤super 👌 👍 😍
@babiselladurai2872
@babiselladurai2872 Год назад
Great
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
அவர் அழகா இருக்காரு
@kumarprem9917
@kumarprem9917 2 года назад
Ilayaraja pathi pesunathu super
@victoriawilliam7066
@victoriawilliam7066 Год назад
Engga Snegan Sir avara kondadurangga. Avara timir pudichavar, garvam pidichavar nu sollittu AR Rahmane kuttittu vanthaangga. Ethanai Ar Rahman vanthaalum oru Ilayarajavai pol varumaa varuma varuma...???
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 2 года назад
What snehan said is correct ilaiyaraaja is not as much as celebrated for his talent He is the one and only true composer Raaja Raaja dhan
@mspradeep3807
@mspradeep3807 2 года назад
👏👏👏
@AmmuAmmu-pv3cb
@AmmuAmmu-pv3cb 2 года назад
First command
@blackeagle2508
@blackeagle2508 Год назад
😍😍😍
@roshnivlogs
@roshnivlogs 2 года назад
ஆகச் சிறந்த சினேகன் அண்ணாவின் பேட்டி.
@suryawilliam5037
@suryawilliam5037 2 года назад
🔥🔥🔥
@alaskapalani8161
@alaskapalani8161 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 Год назад
Raja thamiz nattil porandadu thamiz natukku perumai.
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 2 года назад
வரிகள் எடுத்துட்டு bgm மட்டும் கேட்டா ஒரே மாதிரி செம 😀
@annej4272
@annej4272 2 года назад
@8:25... We'll said Snehan sir !!!
@rengarajr2125
@rengarajr2125 Год назад
Correct sir iam malachiya
@lakshmisampath1773
@lakshmisampath1773 Год назад
Big VIP evlo peru copy panranga music a terinjum yaarum kandukardilla.. But still ilayaraaja having his own ideology own thoughts about music.. So great musician and a nice music composer.. Actually nowadays no composers.. Except the person.. Hindustani, classic, karnatic what ever he can do as much as beautiful and fabulous.. He believes in man power not an machines.. That's ilayaraaja.. Oscar eduku da avaruku paarattu parisu tara yaarukume tagudi pathadu da
@tino.a.t2471
@tino.a.t2471 Год назад
❤👍👍👍🙏🙏🙏🙏🙏
@ravisanthanam5600
@ravisanthanam5600 2 года назад
உலக இசை மேதை
@manimelody8094
@manimelody8094 2 года назад
super speech
@duraisamyu2468
@duraisamyu2468 Год назад
Ilayaraja is phenomenon. He is man of imagination
@ramalingamb1291
@ramalingamb1291 2 года назад
பழைய பெருமைதான் இப்போதைய பெருமை ஒன்றும் இல்லையே
@panneerselvam97
@panneerselvam97 2 года назад
Avaru oru naal oru kaalathala appaditha pesirupparu eppa venunal pesalam
@silambarasan288
@silambarasan288 2 года назад
Pop.wouldpop.ilayaraja
@meshackanburaj5950
@meshackanburaj5950 Год назад
Msv already done like this no egualent to 60s songs neenga porakkula pavam
@Infant6063
@Infant6063 6 месяцев назад
Evan enna sonnalum sari RAJA Sir than
@thalapathi6750
@thalapathi6750 2 года назад
Innum enna kondadanum
@WilliamRosh
@WilliamRosh 2 года назад
This Anandam logo slide is really disturbing
Далее
Утро начинается не с кофе
0:41
Просмотров 3,7 млн
Ревнивый песик😁
0:30
Просмотров 3,3 млн
26 июля 2024 г.
1:00
Просмотров 2,8 млн