அன்புள்ள சகோதரரே உங்களின் செய்தி மிகவும் அருமையாக இருக்கிறது. உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன் நீங்கள் கொடுக்கும் செய்தியின் வழியாகநீங்கள் ஆண்டவரை புரிந்து கொண்ட தன்மை மிக அருமையாக உள்ளது. இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்தியஜீவன் ஆமென். நன்றி.
*பாவம் என்கிற குழியில் விழுந்து கிடக்கும் மனிதனை தூக்கி வெளியே கொண்டுவந்து வாழ்வு தரவே இறைவன் இயேசு வடிவில் உலகிற்கு வந்தார். அவர் காட்டி சென்ற வழியில் செல். வாழ்க்கை மென்மை அடையும் என்பது அதிக நிச்சயம் ஆமென்!*
யெகோவா தேவன் இருக்கிறார் என்று நம்புகிறவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இறைவனால் பிறந்தவர்கள் . தேவன் இல்லை என்று சொல்லும் மனிதர்கள் மண கண் பிசாசின் தந்திரத்தினால் மறைக்க பட்டது
ஆண்டவர் மட்டுமே இந்த உலகில் நாம் நல்லவர்களாக வாழ வழிகாட்ட முடியும்.ஆம் நம்மிடம் உலகில் உள்ள அனைத்து செல்வங்கள் இருந்தாலும் நமக்கு மெய்யான சமாதானம் இயேசு மட்டுமே தர முடியும்.jesus is the only holy God in this world.He can give the real peace,trust ,healing ,put your trust in Jesus he can rescue from your sin. Thank you jesus
Praise the Lord . As l belong to Hindu religion but l love Jesus the most . I have hope believe and have a great faith in Jesus .l realised him as a promise fullfiller . well explained . Thank you for your wonderful explanation .
அருமையான தகவல் .உண்மை எங்களை நாம் ஆராய்ந்து பார்கனும் ,எங்களையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றுகிறோம் ,✝️ ஆண்டவரையும் ஏமாற்றுகிறோம்.யாரையும் நம்பமுடியாத காலம் ,அவ்வளவுக்கு ஏமாற்றுகிறார்கள்.🙏🏾❤️
Excellent! I simply appreciate your casual way of talking. 99% of our preachers and evangelists change their tone and talk in perfect language which many a times are mocked by other religions. Be normal brother Solomon in your way of teaching as you do it now! It’s something different from the well known so called evangelists.
சகோதரர்களே நமக்கு நல்லது எது கெட்டது எது நாம் தீர்மானிக்கிறோம் உலகில் வாழும் மனிதர்களுக்கு படைத்த தேவனுக்கு எது நல்ல வழி நம் தேவனுக்கு தெரியும் அல்லவா . உலகை படைத்த தேவன் சொல்கிறார் வானத்தையும் பூமியும் காற்றும் மனிதர்கள் நீதிமான் அநீதிமான்களும் பிரித்து நியாயரதீர்ப்பு வழங்க வேண்டும் என்கிறார் ஏனென்றால் வானமும் பூமியும் காற்றையும் நம் தேவனுக்கு செவி கொடுக்கிறது . சகோதரர்களே நாம் சுயநலத்திற்காக நம் விருப்பத்திற்கு நிறைவேற நம் தேவன் கொடுக்கமாட்டார். தேவனுடைய விருப்பத்திற்கு நிறைவேற நாம் வாழ வேண்டும்.மனிதனுக்கு என்ன தேவை என நம் தேவன் அறிந்திருக்கிறார். நாம் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்தால் நமக்கு என்ன தேவை நாம் தேவனிடத்தில் ஜெபம் செய்து நாம் கூப்பிடுவதற்கு முன்னே நமக்கு பதில் கொடுப்பார். பரிசுத்த வேதவசனம் சொல்கிறது. அன்பார்ந்தவர்களே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நாட்களில் நாம் சிந்தித்து வாழ்ந்தால் நம் தேவனுக்கு மகிமை உண்டாகும் . ஏனென்றால் உலகம் படைத்த பின் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார்.மனிதன் கீழ்படையவில்லை . மனிதனை படைத்து எப்படி வாழ வேண்டும் என்று தேவனுடைய நோக்கம் நிறைவேறாமால் போயிற்று அதனால் தான் ஆதாம் ஏவால் செய்த பாவம் அதற்காகவே இயேசுகிறிஸ்து மனித உருவத்தில் பூமிக்கு வந்தார். ஆதாம் இருந்த இடத்தில் இயேசு கிறிஸ்து நமக்காக இந்த பூமியில் எப்படி வாழ வேண்டும் என்று வார்தையால் சொல்லாமல் செயலில் காண்பித்தார். நமக்காக வாழ்ந்து நாம் பாவங்களுக்காக அவர் மரித்தார். நமக்காக நித்திய ஜீவன் (மீட்கும்பலி) கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்து விசுவாசித்து தேவனுடைய நோக்கம் நாம் நிறைவேற்ற வேண்டும். தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் THANKS bro
தேவன் தங்களைக்கொண்டு வெளிப்படுத்துகிற அனைத்து சத்தியங்களும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன். ஆமேன்.
அவர் எதற்காக வந்தார் ஏன் வந்தார் என்று தெரியாமலேயே தொழுது கொண்ட காலங்கள் பல ,என் சிறுவயதில் எனக்குள் ஒரு கேள்வி இயேசு அப்பா நீங்க எனக்காக ரத்தம் சிந்தி ,நீங்க என் பாவத்திற்காக சிலுவை மரணம்ஏற்றுக் கொண்டீர்ஆனா எனக்குத்தான் அதன் விளக்கம் சரியாக புரியவில்லை என்று எனக்குள் கேட்டிருக்கிறேன் ,அப்பொழுதெல்லாம் பைபிள் சரியாக வாசிக்க வேண்டும் என்று தோன்றவும் இல்லை, யாரும் கட்டாயப் படுத்தவும் இல்லை ,இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னார்,, என்னை வாழவைத்து, தகுந்த நேரத்தில் அவரே தேவனுடைய வார்த்தை ,நமக்காக மாமிசத்தில் வெளிப்பட்டார் என்று ஆமென் .
@@thangalatha9153 Dear my Lord Jesus Christ, You fulfilled the shadows and types of the Old Covenant. You put an end to sacrifice for sin when You offered Yourself as the perfect Lamb of God. You cried out "It is finished!" on the cross, showing You had finished the work Your Father sent You to do. Let me rest in Your finished work and not try to add anything to it. I cannot add anything, and to try to do so is to imply Your sacrifice was not sufficient and lay an insult at Your feet. May I rest indeed only in You! In Lord Jesus Christ Name We Pray Amen 🙏
Brother,,, மாமிசம் உண்பது பற்றி உங்கள் பைபிள் ஆராய்ச்சி.. இன்னும் ஒரு உயிரை கொன்றுதானே உண்கிறோம் நானும் தான் ஆனால் இப்போது குற்ற உணர்வாகவும் மனதுக்கு கஸ்ரமாகவும் இருக்கு.. ஒரு வீடியோ போட முடிந்தால்..... எதிர் பார்க்கிறேன்
@@philipramesh9749 இறைச்சி சாப்பிடுவது சாப்பிடாதது எல்லாம் உங்கள் விருப்பம் , ஆனால் ஒன்று இறைச்சி சாப்பிட்டால் எதை சாப்பிடலாம் எதை சாப்பிட கூடாது என்பதை நீங்கள் உபாகம நிருபம் 12 : 15 ஆவது வசனத்திலிருந்து அதிகாரம் முழுவதும் இறைவன் ( யஹ்வா) கூறியுள்ளார் .
Горит в сердцах у нас любовь к земле родимой, Идем мы в смертный бой за честь родной страны. Пылают города, охваченные дымом, Гремит в седых лесах суровый бог войны. Артиллеристы, Сталин дан приказ! Артиллеристы, зовёт Отчизна нас! Из сотен тысяч батарей За слезы наших матерей, За нашу Родину - огонь! Огонь! We love our homeland faithfully in our hearts. We battle to death for our beloved motherland. Cities are now burning, with all covered in smoke. The god of war is rumbling in the dark forests. Artillerymen, Stalin gave the order. Artillerymen, the motherland calls us. With the one-hundred-thousands of batteries, for the tears of our mothers, for our motherland - fire! Fire!
Brother kindly put one video about love.or love marriage wether it is right or wrong? I think according to Jesus it is wrong . because Jesus told இச்சையோடு பார்த்தாலே விபச்சாரம் செய்தாயிற்று.but the love starts from lust.i could see many of them fall in that sin ......which verses I can use to make them understand this is sin....
Wonderful message,prayer and song.may God be glorified.... Satisfied while hearing all your messages. 7 years before you have sent some audio sermon in youtube .kindly put it in video by short messages.... Small doubt why in Pentecost churches they are not using lords prayer...our father....
@@thangalatha9153 பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்கன்னிகைகர்ப்பமாகி குழந்தை பிறப்பை ஏற்கமாட்டார்கள். நாம் அவர் பரிசுத்த ஆகையினால் உருவானார் என்பதை விசுவாசிக்கிறோம். வேதம் 2000 வருடங்களுக்கு முன் எழுதபட்டதை எப்படி நம்புவார்கள். அறிவியல் வரலாறு பூர்வமாக விளக்கி சொல்லவேண்டும்
Ok bro., very good person prayer kekapadamal iranthu poranka ethuku bro... My own brother died in small age. Entha viziyathulium enka anna va kora sola mudiyaathu...kora solanuna jesus sa roma nasithan... My bro prayer keka padala... Pastor la unka message romba pidichiruku... Tell explanation bro
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OL7kTrnFpP4.html .சகோதரரே இந்தக் காணொளியைப் பார்த்து விட்டு தயவு செய்து அவர்களுக்கு தகுந்த பதிலைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
That video is the best answer in supporting all Catholics... very Soon many Catholics are going to raise strong questions to Solomon brother, lets see whether this brother able to answer Catholics Questions or Not... its going to be interesting