Тёмный

எந்த வாஸ்து அமைப்பு உங்களை கோடீஸ்வரனாக மாற்றும் | ALP ASTROLOGER SAMBATH  

Aadhan Aanmeegam
Подписаться 1,1 млн
Просмотров 89 тыс.
50% 1

எந்த வாஸ்து அமைப்பு உங்களை கோடீஸ்வரனாக மாற்றும் | ALP ASTROLOGER SAMBATH #alpastrologer #vastu
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Развлечения

Опубликовано:

 

9 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 9 месяцев назад
நன்றி சார் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை
@priyangakumar9804
@priyangakumar9804 9 месяцев назад
அண்ணா நீங்க சொல்றது உண்மை. எங்க வீடு வடமேற்கில் தான் தலை வாசல் உள்ளது. நான் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டேன் அண்ணா
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 9 месяцев назад
Very true Sir. Thank u for informative video 🙏 Ours is west facing plot with north east entrance only. Own house. Even though it is a good entrance, our next plot in north side is empty and receiving bad theru paarvai. பொய் பழி, கண்ணடி, தொடர் செலவு, சேமிக்க இயலாமை, வேலை இழப்பு, கிடைத்த வேலையும் அதிக வேலை பளு, நிம்மதியற்ற மனம். ஆயினும், குல சாமி அருள் கிடைத்து இயன்றவரை சூழலை சமாளித்துக் கொண்டுள்ளோம். 🙏 Hoping for the peaceful life Sir. ✨ ஓம் சரவணபவ ஓம் 🙏
@annakilibalajee276
@annakilibalajee276 4 месяца назад
தம்பி நீங்க சொல்ற நிறைய விசியம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sureshkumarramadass6661
@sureshkumarramadass6661 6 месяцев назад
மிக அருமையான விளக்கம் சார். மகிழ்ச்சி. என் வீடு வடக்கு பார்த்த வீடு சிங்கமுக வாசல். ஆனால் வடமேற்கில் வடக்கு பக்கம் தெருகுத்து என் வீடு 1 அடி இருக்கு. தங்களளின் மேலன விளக்கம் தந்தால் மிக நன்று.
@maalar1396
@maalar1396 4 месяца назад
100% true I'm experienced. Great analysis of perfect Vastu. Your service to the society is highly appreciated Mr Sampath 🙏🙏🙏
@SaradhaDivine
@SaradhaDivine 9 месяцев назад
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன்
@foryourchoice-
@foryourchoice- 3 месяца назад
தோழரே நீங்கள் கூறுவது உண்மை நன்றி
@user-yb2fz4ti2x
@user-yb2fz4ti2x 9 месяцев назад
Sir vadakku vasal maiyathula vasalirrukku opposite veedu irrukku eppadi irrukkalama vasala mathanuma sir
@LakshmiKannan-ud8jk
@LakshmiKannan-ud8jk 9 месяцев назад
Thanks sir.
@geetharamesh16
@geetharamesh16 9 месяцев назад
Sir appartment la veedu parthirukken vadakku vasal pogalama sir. please reply me sir
@user-go1xb2jz6q
@user-go1xb2jz6q 9 месяцев назад
Sir you give the home plan shortly given NORT PLOT,SOUTH PLOT EAST PLOT, WEST PLOT WHER POOJA, KICHEN,BED ROOM, TOILET, STAIRCASE GIVEN
@smilingberries4539
@smilingberries4539 9 месяцев назад
North Facing house, main door is in north east part, 5 years later i got therukuthu in the center of my house which is not directly facing my main door, please suggest, It is almost three years over after the center road was laid, i have not faced any issues, but still i am scared of it, Please suggest some remedies
@thaslim3073
@thaslim3073 9 месяцев назад
Enrum ungal valiyil samparh ji
@sounderrajan7224
@sounderrajan7224 6 месяцев назад
சம்பத் குருஜீ சூப்பர் ...
@thaslim3073
@thaslim3073 9 месяцев назад
Enga sampath jikku intha video parkkum podhu 5 years kurantha mathiri face irrukku.super sampath ji
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thank u sir
@krevathi2942
@krevathi2942 6 месяцев назад
Vadameruku merkku therukuthu nallathu sir, Vadameruku vadakil therukuthu thaan kettathu.. Thank you sir.
@KarthikKarthik-df3gq
@KarthikKarthik-df3gq 9 месяцев назад
Cinna sandhu iruku yenga vetuku nera adhu tyerukuthu varuma sir.
@varalakshmy2250
@varalakshmy2250 9 месяцев назад
Sir then merku vaasal theerukuthu veedu correct a thappa sir
@loganayahiv983
@loganayahiv983 9 месяцев назад
Anna vadaku partha veedu 2m kangerad madi joind pannalama.
@thiruop2072
@thiruop2072 8 месяцев назад
Sunday nalungu vaikalama sir yen magal 26 age aval chiristin payanudan thirumanam nangal hindu aval avittam kumbam yen penuku solunga nangal migavum kulazapathudan irukirom viraivil thirumanam jàn madam
@shanthirajendran5592
@shanthirajendran5592 9 месяцев назад
Thank you brother very good😛😇👍❤🎉
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thank u brother
@laynaganesh6251
@laynaganesh6251 9 месяцев назад
வணக்கம் சார். சார் நீங்கள் சொல்வது போல் வடக்கு கிழக்கில் உள்ளது. நீங்கள் சொன்னது நாங்கள் அனைத்து யும்கக்ஷ்டங்களை யும்அனுபவித்தோம். பின்பு மேற்க்ககுதிசையில்இருக்கோம். நன்றாக இருக்கிறோம். உங்கள் பதிவு மிகவும் உண்மை யானது. 🙏🙏🙏
@NishanthiPP
@NishanthiPP 7 месяцев назад
புத்தியே ஏற்காது
@Kumuthavallinatchiyar13
@Kumuthavallinatchiyar13 7 месяцев назад
Vadaku pathu vadamerka merku partha vadamerka sister pakathuvidu
@JothiJothi-lq6xu
@JothiJothi-lq6xu 4 месяца назад
Kizakku closed but mottaimadyil oru room poottal sariyaga varuma please
@anbumatching
@anbumatching 8 месяцев назад
சிறப்பு
@balasubramaniyan1499
@balasubramaniyan1499 8 месяцев назад
Today Sampath sir vekkali Amman Kovil Trichy happy
@divyakanagaraj6782
@divyakanagaraj6782 9 месяцев назад
Thank you sir nanga vadaku ucha vasal therukuthu la than rent ku irukom
@kumarathalk1474
@kumarathalk1474 8 месяцев назад
Therukuthu yendral enna sir ?
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 День назад
Ayya Vanakkam Naan Padikathavan Thirukkural
@loganayahiv983
@loganayahiv983 9 месяцев назад
Super anna ❤❤🙏🙏🙏
@saravananm673
@saravananm673 3 месяца назад
Hello sir,neenga sona madri vadakizhaku vasal veedu katro
@sivakarthikeyaan5555
@sivakarthikeyaan5555 8 месяцев назад
Ayya if we take east right side is ucham vasal
@TOXIC-cit
@TOXIC-cit 9 месяцев назад
Sama super clear spea ch super super
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thank u
@selvavgrajmary2101
@selvavgrajmary2101 7 месяцев назад
Same drawing as you shown in ths example ,only change is therukuthu fullah en land la vilundhal .
@prakashsubramani9447
@prakashsubramani9447 Месяц назад
Sir pls reply வடக்கு பார்த்த மனை‌ நடுவே மெயின் வாசல்‌ உள் நுழையும் போது வலதுபுறம் படிக்கட்டு, உள்ளே சமையலறையில் தென்கிழக்கு வாசல் உள்ளது. தங்கள் கருத்து
@tnbjptraderscell3379
@tnbjptraderscell3379 6 месяцев назад
அய்யா மேற்கு பார்த்த மணைக்கு எங்கு தலைவாசல் வைக்க வேண்டும் நீங்கள் சொல்லுங்கள் அய்யா...
@WORLDCARDOCTOR
@WORLDCARDOCTOR 9 месяцев назад
Vadamerku vasal only main door having sir,remove that main door sir no problem coming
@adhithyavastu
@adhithyavastu 9 месяцев назад
வாஸ்து என்பது வழிகாட்டனுமே தவிர பயமுறுத்தக்கூடாது சார்
@midhunmadhu9022
@midhunmadhu9022 8 месяцев назад
Ucham,neecham center la main door vekkalama
@Kumuthavallinatchiyar13
@Kumuthavallinatchiyar13 7 месяцев назад
Vashtuku parigaram Ila so be carefull
@dinenthdina7446
@dinenthdina7446 9 месяцев назад
Street pole vadakilakku theru kutthula varalama
@Avlourduraj-sl6tq
@Avlourduraj-sl6tq 5 месяцев назад
EXCELLENT HATS OFF TO ALP SUPER STAR
@vignesht499
@vignesht499 9 месяцев назад
அண்ணா எங்கள் வீடு கிழக்கு பார்த்த மனை வடகிழக்கில் வாசல் உள்ளது எங்கள் மனையின் கிழமேற்கில் வீதியும்,வடதெற்கில் வீதியும் செல்கிறது எங்கள் வீடு கார்னர் சைட்டாக உள்ளது அக்னிமுளையில் முச்சந்தி உள்ளது இது நல்லதா? மற்றும் எங்கள் சைட் நம்பர் 13ஆக உள்ளது அது நல்லதா
@G.lavanyaLavan
@G.lavanyaLavan 23 дня назад
எங்கள் வீடு வடக்கு வாசல் தான்.இரண்டு பக்கமும் வாசல் கதவு இருக்கும்...இப்போது தான் 1வருடம் ஆகிறது... நீங்கள் சொல்வது பயமாக உள்ளது சார்.வெளியில் வந்தால் சிவன் கோயில் (சித்தர் பீடம்)உள்ளது சார்.
@shanmugapriya7048
@shanmugapriya7048 9 месяцев назад
Correct 💯 sir. Na vadamerku vasal veetuk kudi irukiren. Veetik thuni viyabaram seigiren. Yematram than sir. Thuni yeduthavargal panam tharavillai. Panam loss. Veetil sandaithan.
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
change the house
@jothi798
@jothi798 9 месяцев назад
🙏🙏🙏
@vijik3235
@vijik3235 8 месяцев назад
எங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு வடமேற்கு தெருக் குத்து வாசல். ஆனால் 20 வருடங்களாக பார்த்து வருகிறேன். அவர்கள் தங்கள் இரண்டு பெண்களுக்கும் நூறு சவரன் நகை போட்டு திருமணம் செய்தார்கள். மகனுக்கும் திருமணம் முடிந்து மருமகள் பேரக் குழந்தைகளுடன் ‌சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் வாஸ்து எங்கே இருக்கிறது.
@mahalakshmi106
@mahalakshmi106 7 месяцев назад
Correct
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 5 месяцев назад
Vadamerku la vadaku side enga vedu theyrukuthu it was very good we live happy Arrange marriage than
@Saranyavigneshraja
@Saranyavigneshraja 4 месяца назад
Vadamerukula therukuthu erupathu piramanda yogam tharum but kandipa affect panum
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 4 месяца назад
30 years akuthu veedukatti Vadamerku la vadaku theyrukuthu ( neechathula)still we live good life now I am 85. My 2 children arrange marriage than.
@LakshmiKannan-ud8jk
@LakshmiKannan-ud8jk 9 месяцев назад
Vanakkam sir. Ellorum front pakka veetukku than solreenga. Santhu vanthu pin pakka veettukku sollunga sir.
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
site parthu than solla mudiyem sir
@digitechmediapoint_LIVE
@digitechmediapoint_LIVE 3 месяца назад
Center North vassal ok va sir
@kaliyanigovindasamy5389
@kaliyanigovindasamy5389 3 часа назад
Sir I am from Malaysia, when you want to come to my country?
@sundarisuresh555
@sundarisuresh555 9 месяцев назад
Sir please reply. Na vadaku partha veetil vasikiren. Enaku irandu vasal ullathu. Vadamerku vasal main door. Vadakilakku vasal konjam small door. Anal theru kutthu vadakilakil ullathu. Small door vadakilakku inimel main door aga use panalama???
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
vada kilaku vasal sirapu
@sundarisuresh555
@sundarisuresh555 9 месяцев назад
Thank You.
@trendingnews2004
@trendingnews2004 4 месяца назад
வடக்கு பார்த வீடு, வடக்கு பார்த்த plot, நேர் எதிர் ரோடு, கிழக்கு பார்த்து தல வாசல் வைத்து கொள்ளலாமா அண்ணா
@seethalakshmie7558
@seethalakshmie7558 5 месяцев назад
அய்யா வடக்கில் உச்சம் பெற்ற வாசல் ஆனால் தென்கிழக்கில் கிழக்கிலிருந்து தெரு குத்து பிளீஸ் என்ன செய்யவேண்டும்
@thelegendkishore5930
@thelegendkishore5930 9 месяцев назад
வடக்கு பார்த விடு புதன் குரு வசல் சார் இருக்கலாம
@mahalakshmi106
@mahalakshmi106 7 месяцев назад
Correctana vastu veetula erundhabodhu nanga pala kastagala parthom . West pakkam parthu samaikumbadi erundha vastu illadha veetuka erundhom enna andha veedudhan rent kammi ana anga ponadhukku appuram 2yrsla chennaika own house vanginom en husband vera jop mathinar
@royreena1704
@royreena1704 9 месяцев назад
Really appreciate you God bless you everlasting
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thank U Mam
@VijayaLakshmiLakshmi-uq9zn
@VijayaLakshmiLakshmi-uq9zn 9 месяцев назад
​@@sambathssambaths8651zaß
@bhagyavikasinie6820
@bhagyavikasinie6820 9 месяцев назад
Super bro🎉
@kennssarmi7492
@kennssarmi7492 5 месяцев назад
இந்த மாதிரி வடகிழக்கு வீட்டில் உச்ச தெற்குத்து உள்ள வீட்டில் தெற்கு நடு பகுதியில் கழிவறை உள்ளது. அதற்கு என்ன செய்வது அய்யா
@kalaiselvir1139
@kalaiselvir1139 9 месяцев назад
தெருக்கூத்து என்றால் என்ன விளக்கம் சார்
@user-rb8gw2oh2i
@user-rb8gw2oh2i 9 месяцев назад
En palaya veedu kodeeswara theru koothu. 25 vayasula kodi la sambadhichen. Edhu panalum success. Ipo pudhu veedu andha alavu top raasi ila. Still good. But down la pogala. Adhu varaikum sirappu
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thank u sir
@user-xu8zi5nm7q
@user-xu8zi5nm7q 5 месяцев назад
வடக்கு பார்த்த வீட்டில் எல்லா பகுதியும் தெரு பார்த்தால் தெருகுத்து இருந்தால் நல்லதா கெட்டதா.. தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி நன்றி
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 9 месяцев назад
வடமேற்கு வாசலை வடகிழக்காக மாற்றலாம சார் நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
do it
@porselviselvi8671
@porselviselvi8671 3 месяца назад
ஐயா எங்கள் வீட்டில் வடமேற்கு பகுதியில் படிக்கட்டுகள் உள்ளன ஆனால் படிக்கட்டுகள் தாண்டி தான் மெயின் வாசல் இருக்கும் தயவுசெய்து சொல்லு பா
@sarvayasakthisiva1358
@sarvayasakthisiva1358 9 месяцев назад
Anna tharukithu apadiena enna
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
namadhu manaiel vanghu motum road, adhan therukuthu
@saravananm673
@saravananm673 3 месяца назад
Hello a sir
@valliharish7206
@valliharish7206 7 месяцев назад
❤❤❤❤❤
@valliharish7206
@valliharish7206 7 месяцев назад
@rgvimalyt305
@rgvimalyt305 9 месяцев назад
Anna pinvasal neecha vasalaka irrukalama
@sambaths8936
@sambaths8936 9 месяцев назад
No irukka kudathu
@sugavaneshram5794
@sugavaneshram5794 3 месяца назад
சார் குடுத்த பணம் திருப்பி வர என்ன செய்யறது சொல்லுங்க 🙏🙏
@aaranyathangam6745
@aaranyathangam6745 9 месяцев назад
Centarla vasal eruku ella altaion seyalama
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
seiyalam
@adhithyavastu
@adhithyavastu 9 месяцев назад
நல்ல வாசல் தான் சார்
@SRI_VARMANS_GAMING
@SRI_VARMANS_GAMING 25 дней назад
நடுவில் வாசல் இருந்தால்
@saikitchen4840
@saikitchen4840 9 месяцев назад
கிழக்கு பார்த்த வாசல் படி வாடகை வீடு ஓனர் மேல்மடி காட்டினார் அதற்க்கு மேல் ஈசனின் முலையில் இரும்பு படி வைத்து உள்ளார் படி வைத்ததில் இருந்து கீழ் வீட்டில் இருக்கும் எனக்கு அதிகமான கஷ்டம், பணம் விரரையம் மனக்கவலை மேலும் என் மகனும் ரொம்ப கவலை யாக இருக்கான் இதற்கு ஒரு வழி சொல்லுங்க தம்பி
@adhithyavastu
@adhithyavastu 9 месяцев назад
வணக்கம் sir வீடு மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது
@rajasekar-lc2nq
@rajasekar-lc2nq 9 месяцев назад
Sir, west facing plot oru video podunga please.
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
will soon
@LakshmiKannan-ud8jk
@LakshmiKannan-ud8jk 9 месяцев назад
Sir 46.3 south.centre bathroon 3.3. Measurement. 22. 24.3. Epppade calculate seivathu. Sir
@LakshmiKannan-ud8jk
@LakshmiKannan-ud8jk 9 месяцев назад
Sir please entha question ans sollunga sir. Site measure panne confuse aguthu sir.south side bathroom o.k vasthu solle than construct pannom. Unga video parthappinbu measurement sare illaina matheduom. Erkanava unga vudeos parthu neraiya alter pannitten. This one is confused
@LakshmiKannan-ud8jk
@LakshmiKannan-ud8jk 9 месяцев назад
Please reply sir
@user-ui8pf4jj7d
@user-ui8pf4jj7d 6 месяцев назад
வடமேற்கில் வாசல் உள்ள வீடு கோடீஸ்வரர்களாக உள்ளனர்
@user-nj7nm6fu8m
@user-nj7nm6fu8m 9 месяцев назад
எனக்கு பல வருடங்களாக உடல் நிலை சரி இல்லை மன நலமும் சரி இல்லை எனக்கு உதவி செய்யுங்க plz 🙏
@mithrasathish4038
@mithrasathish4038 9 месяцев назад
பூங்கா மற்றும் சாலையோரம் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அல்லது தண்ணீர் வழங்குங்கள்
@zuharac.n.m
@zuharac.n.m 9 месяцев назад
Wanakam nehal solvathu unmei sarr vadaku thesei vathubaham kathav roba kastabadrom srr nehal oru Valle solha sarr
@zuharac.n.m
@zuharac.n.m 9 месяцев назад
Wadaku keilaku baham maeindorr vakatumasarr
@adhithyavastu
@adhithyavastu 9 месяцев назад
கிழக்கு சூரிய ஒளி புகாத வீடு சார்
@laxmigovind1475
@laxmigovind1475 9 месяцев назад
சார் தெற்கு பார்த்த வீட்டு மணை வாங்கி விட்டேன் அதில் வீடு கட்டவும் முடியவில்லை அதை விற்கவும் முடியவில்லை இருபது ஆண்டுகளுக்கு மேல் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம் இதற்கு வழி எதாவது சொல்லுங்கள் சார்
@adhithyavastu
@adhithyavastu 9 месяцев назад
தெற்கு பார்த்த மனையை தவறான மனை என்று நினைக்காதீர்கள் முதலில் நீங்கள் இருக்கும் வீடு மிகவும் தவறான அமைப்பில் இருந்தால் வீடு கட்டுவது சிரமமாகத்தான் இருக்கும் தீர்வுகள் உண்டு தீர்வைக் தேடினால்
@rajaswinathi
@rajaswinathi Месяц назад
தெரு குத்து நமக்கு கெடுதல் செய்தால் அடுத்து வாங்குபவர்கள் எப்படி நல்லா இருப்பார்கள். விட்ருவிட சொல்கிறீர்கள் சரியா.
@ambigaambiga7668
@ambigaambiga7668 9 месяцев назад
Porumaya pesalam
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
seidhuvidalam
@ambigaambiga7668
@ambigaambiga7668 9 месяцев назад
Peoples ku fear vara maari pesuraru
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
no not like that ,it for awareness only
@jothi4913
@jothi4913 9 месяцев назад
What is the meaning of therukutte?
@kannan2465
@kannan2465 8 месяцев назад
எனக்கும் புரியவில்லை
@kannan2465
@kannan2465 8 месяцев назад
தெருக்கூத்து என்பது ஒரு சந்தி தெருக்கள் சந்திக்கிற இடம்???
@exploreInfinity501
@exploreInfinity501 4 месяца назад
Muchandhi
@user-cp8cl3kx4i
@user-cp8cl3kx4i 8 месяцев назад
Sir puriyala
@balasri9809
@balasri9809 9 месяцев назад
குத்தணும் குத்தணும் சொன்ன எதை குத்தணும் அதை தெளிவா சொல்லுங்க
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 9 месяцев назад
உச்ச தெருகுத்து வடக்கு வடகிழக்கு உச்சம் எல்லாம் வடக்கு கிழக்கு சார்ந்து இருந்தால் அது தான் உச்சம். அருமையான விளக்கம் யாருக்கும் அந்த அறிவு விளக்கம் இல்லை.
@m.mageshkumaranm.mageshkum2262
@m.mageshkumaranm.mageshkum2262 9 месяцев назад
சாமி. கொஞ்சம் மெல்ல பேசுங்க ஏ இப்படி கத்துரிங்க
@sambaths8936
@sambaths8936 9 месяцев назад
It's my nature
@userhkllihv
@userhkllihv 24 дня назад
இவன் சரியான அரை குடம் 🤦‍♂️
Далее
ПОЮ НАРОДНЫЕ ПЕСНИ🪗
3:19:41
Просмотров 1,9 млн
Beautiful sport😍
00:20
Просмотров 134 тыс.
Заячий Стон - Рот пятничный
0:55
Всегда проверяйте зеркала
0:19
МИША ПЛИТОЧНИК
0:19
Просмотров 10 млн