Тёмный

எனக்கு சொர்க்கம் உனக்கு.. நகைச்சுவை பேச்சு ஞானசம்பந்தன் அற்புதமான காமெடி GNANASAMBANDAM Tamil Comedy 

IDHAYAM TV
Подписаться 1,1 млн
Просмотров 158 тыс.
50% 1

#tamil #Gnanasambandam #motivation #comedy #tamilcomedy #tamilcomedyspeech #comedyspeech #tamilspeech #GGnanasambandam #GnanasambandamSpeech #tamilmotivationalspeech
Sincere Thanks To : TAMILNADU ARASU & VIRUDHUNAGAR DISTRICT COLLECTORATE
#GNANASAMBANDAM #pattimandram
GNANASAMBANDAM PATTIMANDRAM,
GNANASAMBANDAM PATTIMANDRAM COMEDY,
GNANASAMBANDAM PATTIMANDRAM BEST,
GNANASAMBANDAM Pattimandram,
GNANASAMBANDAM Latest Pattimandram
GNANASAMBANDAM Comedy Pattimandram
GNANASAMBANDAM Latest Pattimandram
GNANASAMBANDAM Top Pattimandram
#GNANASAMBANDAM #Comedy
GNANASAMBANDAM Best Comedy Speech
GNANASAMBANDAM Best Hilarious Speech
GNANASAMBANDAM Stand Up Comedy
GNANASAMBANDAM Live Performance
GNANASAMBANDAM Best Speech
GNANASAMBANDAM Comedy
GNANASAMBANDAM Comedy Collection
GNANASAMBANDAM Comedy Best
GNANASAMBANDAM Comedy of the Year
GNANASAMBANDAM Pattaya Kilapiya Comedy
GNANASAMBANDAM Comedy Pattimandram
GNANASAMBANDAM Comedy
GNANASAMBANDAM Pattimandram Best
GNANASAMBANDAM and SUKI SIVAM
GNANASAMBANDAM Pattimandram,
GNANASAMBANDAM Pttimandram,
GNANASAMBANDAM Best Comedy Pattimandram
GNANASAMBANDAM Hilarious Performance
GNANASAMBANDAM Comedy Best Till Date
SUKI SIVAM
SUKI SIVAM's Best Comedy Speech
GNANASAMBANDAM Best Hilarious Speech
GNANASAMBANDAM Stand Up Comedy
GNANASAMBANDAM Live Performance
GNANASAMBANDAM Best Speech
GNANASAMBANDAM Comedy
GNANASAMBANDAM Comedy Collection
GNANASAMBANDAM Comedy Best
GNANASAMBANDAM Comedy of the Year
GNANASAMBANDAM Pattaya Kilapiya Comedy
GNANASAMBANDAM Comedy Pattimandram
#comedy #tamil #speech #latest #2022
MOTIVATIONAL TAMIL SPEECH
gnanasambandam comedy speech
#comedy #tamil #speech #lates #2023
Raja Pattimandram -- • RAJA PATTIMANDRAM | B...
Solomon Papaiya Pattimandram - • Solomon Papaiya Pattim...
Suki Sivam Speech 1 -- • SUKI SIVAM SPEECH | Mo...
Suki Sivam Speech 2 - • SUKI SIVAM SPEECH | Mo...
Gnanasambandam Speech 1 -- • GNANASAMBANDAM SPEECH ...
Gnanasambandam Speech 2 -- • GNANASAMBANDAM SPEECH ...
Nanjil Sampath Speech -- • NANJIL SAMPATH INSPIRI...
Sylendra Babu IPS Speech -- • Dr. C. SYLENDRA BABU M...
JAYANTHASRI BALAKRISHNAN Speech 1 -- • Jayanthasri Balakrishn...
JAYANTHASRI BALAKRISHNAN Speech 2 -- • JAYANTHASRI BALAKRISHN...
Suki Sivam Speech 1 -- • Video
Suki Sivam Speech 2 -- • Video
Program by :
IDHAYAM PUBLICITIES
Rajapalayam
TAMILNADU
INDIA

Развлечения

Опубликовано:

 

4 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@yogeswarann.c.4601
@yogeswarann.c.4601 Год назад
ஐயா, உங்களுடைய சிறப்பே என்ன தெரி யுங்களா? பேசுகையில் ஒரு இடத்தை நடுவிலே விட்டுவிட்டு வேறு சில விஷயங்களுக்கு பூய்விடுவீர்கள். பிறகு வெகு நேரம் கழித்து எங்கு விட்டீரோ அங்கிருந்து திரும்ப தொடர்வீர்கள். கேட்பவர்களுக்கு அப்போதுதான் நினைவிற்கு வரும் , அட ஆமா, அங்கு தானே இவர் விட்டார் என்று. அந்த அளவிற்கு உங்களது ஞாபக சக்தி. உங்களது இப்படிப்பட்ட திறமை வெகு சிலருககே தான் இருக்குது. வாழ்த்துக்கள் ஐயா. உங்களது தமிழ் தொண்டு தொடரட்டும். நன்றி ஐயா.
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 Месяц назад
ஐயா வணக்கம் உங்களை இரு முறை பார்த்தேன் ஒருமுறை ஆட்டோகிராபி மறுமுறை போட்டோகிராபி உங்களிடம் பெற்றேன் உங்கள் பேச்சை இதுவரைக்கும் நான் கேட்டதில்லை அப்படியாக கேட்டாலும் உன்னிப்பாக கேட்டதில்லை இன்று உன்னிப்பாக கேட்டேன் உங்கள் தமிழ் இலக்கியம் என் கண்ணில் கண்ணீர் வரவழைத்து விட்டது பெரியவரின் கண்களில் கண்ணீர் வரவழைத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி
@gkmarjatha
@gkmarjatha 8 месяцев назад
அருமையான பேச்சு ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் தொண்டாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Год назад
வில்லி பாரத உதாரணம் மிகவும் அற்புதமாக இருந்தது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@kannantnpl6267
@kannantnpl6267 Год назад
செவிச்செல்வத்தின் சிறப்பை உங்கள் பேச்சை கேட்டபின் உணர்ந்தேன் பேராசிரியரே!! அவ்வளவு மகிழ்ச்சி 🙏🙏🙏
@premkumarsivakumar2136
@premkumarsivakumar2136 Год назад
முழுமையாக உங்கள் பேச்சை கேட்டு ரசித்தேன்,சிந்தித்தேன்,சிரித்தேன் நன்றி ஐயா ❤
@deivanayagamthiraviyam3563
@deivanayagamthiraviyam3563 Год назад
இன்று 15/1/23 பொங்கல். விஜய் டிவி ல் தங்கள் பட்டிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தாங்கள் நெற்றியில் விபூதி குங்குமம் ஏன் வைக்க வில்லை
@viswanathanl2870
@viswanathanl2870 9 месяцев назад
உங்கள் பேச்சு ‌கேட்பது பத்து புத்தகங்கள் வாசித்த போல் இருந்தது
@chendurgk
@chendurgk Месяц назад
தவறு ஐயாவின் பேச்சு ஆயிரம் புத்தகங்களை படித்ததற்கான அனுபவம்
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 4 месяца назад
அருமை அருமை நல்ல பதிவு சிவாய நம
@johnk8502
@johnk8502 7 месяцев назад
Excellent excellent excellent, thanks. This one of the powerful medicine for Curing tension, stress and several diseases.
@umau1584
@umau1584 2 месяца назад
ஆடாத மனமும் உண்டோ பாட்டில் MGR jaladharangam vaasippadhupola varum
@lakshminarasimhan6642
@lakshminarasimhan6642 7 месяцев назад
வில்லி பாரதம் உவமை மிக அற்புதம்
@macinaayyavali
@macinaayyavali Год назад
Super share🌸🌸🌸🌸 👍47
@sivasakthi7714
@sivasakthi7714 11 месяцев назад
அருமையான பேச்சு நன்றி ஐயா
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 4 месяца назад
அருமை...!!
@user-pp5ty8kx9n
@user-pp5ty8kx9n 8 месяцев назад
Ayya arumai
@H.Kannan
@H.Kannan 5 месяцев назад
Jai Hind
@sivaprabhajb2707
@sivaprabhajb2707 Год назад
அருமையான பதிவு நன்றி
@kanagasabapathy4457
@kanagasabapathy4457 Год назад
Amazing flow God bless you
@subramanianm8754
@subramanianm8754 Год назад
A collection. Various. Examples. From. Various. Literature under. Various. Circumstances have. Been. Vividly. Explained. To. Match. And. Mesmerize. Audience.our. professor. Has. No doubt. Rich. Knowledge. And. Vast. Experience. Thank. You.
@johnk8502
@johnk8502 7 месяцев назад
This is one of the
@rajagothandapani5846
@rajagothandapani5846 Год назад
அருமை ஐயா
@ushad4118
@ushad4118 2 месяца назад
Vembakottai Angala easwari
@joshijenu1105
@joshijenu1105 Год назад
16 ana- MAGAM-96+96=192 - Oru mugam ruthraksha
@Crevecoeurs
@Crevecoeurs Год назад
I got tears at the end
@sivasankari5948
@sivasankari5948 Год назад
Fantastic speech.
@raviartist180
@raviartist180 Год назад
அருமை
@gnanasekaranjgnanasekaran5049
ஐயா அவர்களின் பேச்சு மிக அருமை. பிரிட்டிஷ் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 192 பைசா என்பது மிகச் சரி தான்
@banudevi2789
@banudevi2789 8 месяцев назад
தங்களை , தங்கள் தமிழை வணங்குகிறேன்
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 9 месяцев назад
❤valgavalamudan kaviarasar ❤
@samsuang3600
@samsuang3600 Год назад
Super
@ganeshvinna9773
@ganeshvinna9773 Год назад
excellent speech
@maliniunni5573
@maliniunni5573 Год назад
Excellent speech !!!Hats off to you Sir !!!!
@ganeshvinna9773
@ganeshvinna9773 Год назад
Why you forgot C.V.Thamotharampillai Not only U.V.Sha
@kamilajainulabdeen149
@kamilajainulabdeen149 Год назад
Yes sir manapadam romba avasiyam Enga appa adikadi solvaar Ennai 12std padikum pothu french history indian history first page il irunthu kad si page varai manapadam seiya sonnar ,seithen, en thanthaiyin vaarthaiyai nirai vetrinen En Thanthai solvaar ,C O M E enbathai eppadi own words il solvai ? COME enbathai manapaadam seithaal thaan ,oh come endraal vaa endru porul enbathu vilangum
@samsuang3600
@samsuang3600 Год назад
Like
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 месяца назад
ஐயா , மனப் பாடத்தை புதிய பாடத்திட்டம் ஒழித்து வருகிறது. அதனால் பழைய நூல்கள் இனி கிடப்பில்தான் போடப் படும் நிலை .
@churchreformationmission622
ஐயா தாங்கள் விதி என்று சொல்வதை நாங்கள் கடவுளின் சித்தம் என்று கூறுகிறோம். கடவுள் மறுப்பாளர்கள் இது இயற்கையின் நியதி என்கின்றனர். 32 1/2 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த என்னவள் டிசம்பர் 31 ஆம் தேதி 2019 ஆண்டு அதிகாலையில் ஆஸ்பத்திரி செல்ல ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள் நான் சமையலறையில் இருந்து தண்ணீருடன் வந்த போது.........நித்திரையடைந்தால் இன்று வரை மறக்க முடியவில்லை தனிமையில் அழுகிறேன்.
@churchreformationmission622
ஐயா ஒரு திருத்தம் ஒரு பணம் என்பது 16 அனா என்றால் 96 பைசா.அது இரண்டு ரூபாய் (ஒரு பணம் 32 அனா) இது நான் படிக்கும் போது எங்கள் காயாத்து (காயார் என்பது அவருடைய ஊர்) வாத்தியார் சோனலூரில் (நான் படித்தது) சொன்னது எங்கள் தாத்தா ஊர் போலச்சேரி கிராமம் அது பொன்மார் பஞ்சாயத்து அந்த ஊரில் பிறந்து அரசு பள்ளியில் படித்து எம் ஜி ஆர் ஆட்சியில் தலையைச் செயளாலராக இருந்தவர் ஐயா கார்த்திகேயன் ஐ ஏ எஸ் அவர் என் அப்பாவின் வகுப்புத் தோழன்.
@joshijenu1105
@joshijenu1105 Год назад
192 paise- rolling mouth speach
@GRC-iw3vn
@GRC-iw3vn Год назад
இன்பம்...இன்பம்.. கேட்டேன்..புரிந்தேன்..ரசித்தேன்..குடித்தேன்.தேனாகிய தமிழின் இனிமையை.1ரூபாய்க்கு 16அணா சரிதான்.ஆனால் ஒரு அண்ணாவிற்கு 6காசு என்று நினைப்பு.சரியா தவறா
@joshijenu1105
@joshijenu1105 Год назад
Ana mean November 14 rupee start
@yogeswarann.c.4601
@yogeswarann.c.4601 Год назад
ஐயா, ஒரு அனா என்றால் 6 பைசா, 16 அனா என்றால் 96 பைசா. ஆனால் நீங்கள் 192 பைசா என்று தவறுதலாக சொல்லி உள்ளீர்கள். இதை நீங்கள் தவறுதலாக வேறு சில மேடைகளிலும் சொல்லி உள்ளீர்கள்.
@ramanmunusamy4887
@ramanmunusamy4887 Год назад
@yogeswaran no. What he said was correct. One Ana 12 paise. Half Ana 6paise, quarter Ana 3 paise. Ottai kasu seppu is quarter Ana. So 16 Ana is 192 paise which is equal to one rupee. Now only 100 paise is one rupee. I have used ottai quarter ana
@anandababu.m9561
@anandababu.m9561 Год назад
Poi pulukatha.
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
ஐயா உங்களைப் போன்ற பொக்கிஷம் தமிழருக்கு இறைவன் கொடுத்த கொடை வாழ்த்துகிறேன் பல்லாண்டுகள் 🙏
Далее
Monster shops mini mart 👻🛒 #shorts
00:49
Просмотров 9 млн
КОГДА БАТЕ ДАЛИ ОТПУСК😂#shorts
0:59