அக்கா இந்த இடம் எத்தனை சென்ட் அக்கா எங்களுக்கும் இப்படி ஒரு இடம் வாங்கி விவசாயம் பார்க்க வேண்டும் என்று நிறைய நாள் ஆசை கடவுள் அருள் புரியவேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறோம் அக்கா
Sister, with so much red chillies, you can make delicious Sweet Chillie Sauce. Also, for polination it is best if you plant THANGARAZHI plant which gives you yellow flowers to attract bees... this will grow into big tree too..
Hi vanitha, good to see Ur land.The soil looks so great.can you plz share which area Ur land belongs to.because I'm also searching for red soil land for farming in and around trichy.if possible let me know ma
உங்கள் தோட்டம் பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது வனிதா. நீங்கள் ஊருக்கு போனாலும் அக்கா சானலில் விலாக் போடுங்கள்மா.தயிர்சாதம் மாம்பழம் சூப்பர் சகோதரி.அர்ஷித்தா பாடல் சூப்பர்.அவந்திகா மாத்திரை சாப்பிடும் போது கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.