திரைப்படத்தின் பெயர் : ஜீன்ஸ் பாடல் பெயர் : எனக்கே எனக்கா இசை இயக்குனர் : ஏ. ஆர். ரகுமான் பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன், பல்லவி பாடலாசிரியர் : வைரமுத்து
Enaku childhood irunthu intha song ku addicted., adikama sing panna song., my childhood memories., my favorite music director AR Rahman vera level musical instruments...
இந்த பாடலில் ,ஆரம்பத்தில் வரும் haira haira hairabba endra வார்த்தைகளை ,கவிஞர் வைரமுத்து , ஐரோ ஐரோ ஐரோப்பா என்றுதான் எழுதி இருந்தாராம்! But rahman sir dhaan ,பாடுவதற்கு ஈஸி ஆக haira haira hairabba endru maatri விட்டாராம் ! உண்ணி கிருஷ்ணன் and spb sir daughter pallavi iruvarum inaindhu பாடிய பாடல் 🎵🎤🎧🎤🎵 பிரசாந்த் and aish ❤️🌹❤️💙🙏💙
நம் வீட்டின் கதை ஹாரி அவரின் அச்சாவிடம் சொல்லியது',என் மனவி ஜீன்ஸ் படம் மற்றும் ஜானு தான் அழகு, இந்தியன் படம் நம் வீட்டில் முருகன் லஞ்சம் வாங்குவது /ஆனால் நான் பணத்தை இரண்டு மடங்காக ஆக்க 😀அம்மா மீது பணத்தை வீசுவது எடுத்துக் கொள் நான் டேத்திங் போகனும் வீட்டின் பின் வீடு! படத்தில் பார்க்கலாம். அம்மாவின் தலையில் பணத்தை சுற்றி தூக்கிப் போட்டு எடு அம்மா என்றுச் சொல்லி 'கடல் கறைக்கு போவது,! அம்மா:திரும்பி வீட்டிற்குத் தானே வரணும்.😀 ஜானு:மனதில் போடி கிழவி உன் வீடா எங்கள் வீடு மனதில்