Тёмный

என்கவுண்டர் செய்தால் நீதிமன்றம் எதற்கு..! திருந்திய ரவுடியை இப்படி சுட்டா எப்படி.. 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 18 тыс.
50% 1

என்கவுண்டர் செய்தால் நீதிமன்றம் எதற்கு..! திருந்திய ரவுடியை இப்படி சுட்டா எப்படி..
Watch Sathiyam News Live for the latest news updates: ru-vid.comT81X-Zf5ZO4
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/channel/0029VaA2...
Facebook : www. SathiyamNEWS
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com/in/app/sathiya...
Android App : play.google.com/store/apps/de....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 263   
@user-kd1do1to8b
@user-kd1do1to8b 23 дня назад
போடா வெண்ண அவனை சூடாம கொஞ்சுவாங்களா.. ஒவ்வொரு ரவுடியையும் இப்படித்தான் சுட வேண்டும்.. 👍
@sarithas424
@sarithas424 23 дня назад
சூப்பர்
@arjunArjun-fp2kx
@arjunArjun-fp2kx 23 дня назад
ஃபேக் ஐடி வைத்திருக்கும் நீ எல்லாம் ஒரு மனிதனா
@murugan6596
@murugan6596 23 дня назад
ஒ அம்மா சுட்டுமா
@sowmiyasarathi2318
@sowmiyasarathi2318 23 дня назад
அப்படித்தான் சுட்டுத் தள்ளுவோம் முடிஞ்சதை பார்த்துக்கோ
@sarithas424
@sarithas424 23 дня назад
சூப்பர்
@arjunArjun-fp2kx
@arjunArjun-fp2kx 23 дня назад
அப்படி என்றால் இதே நிலைமை உன்னுடைய உறவினருக்கு உனக்கு சில சமயம் நடக்கலாம் காலத்தின் விதி யாரையும் விடாது
@samuelwesley8191
@samuelwesley8191 23 дня назад
தவறு செய்தவன் யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும் உறவினரா இருந்தா என்ன இல்லனா என்ன
@muniyasamy9940
@muniyasamy9940 23 дня назад
Dai DMK karan rowdy a erukkan police surumada​@@samuelwesley8191
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 23 дня назад
அழுக்குத்துணியே ஆதிச்சி துவாட்சிடாலம் "கரை" பிடிச்ச துணியை கிழிச்சி எரிச்சிடனும்.. என்னா எத்தனை முறை துவச்சாலும் அழுக்கு போகாது இவனுங்கலை எட்டனைமுறை மன்னிச்சாலும் திருந்தாவே. மாட்டானுன்கே
@MariMuthu-v509
@MariMuthu-v509 23 дня назад
அவன் செய்த குற்றங்களுக்கு தண்டனை வழங்க பட்டது 👌🏾😄😄😄😄
@BJBK-eg4yz
@BJBK-eg4yz 23 дня назад
இவரால் எத்தனையோ குடும்ப சீரழிந்து இருக்குது திருந்திட்டாங்கன்னு சொன்னா ஒருமுறை திருந்திடா சொல்லலாம் இரண்டு முறை திருந்துடான்னு சொல்லலாம் இதையே தொழிலாக வச்சுட்டு என்ன செய்ய முடியும்
@sarithas424
@sarithas424 23 дня назад
சூப்பர்
@Stevevlogs1330
@Stevevlogs1330 23 дня назад
அருமையான கேள்வி
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 23 дня назад
வழக்கறிஞர் தோழில் ஒரு காலத்துல கௌரவமான கன்னியமானா தோழிலா இருந்திச்சி இப்போ கிரிமினல்களுக்கும் கொலைகாரனுங்கலுக்கும் வக்கலத்து வாங்கி சமுதாயத்ததையே சீரழிச்சிட்டாங்கே படிச்சவங்கே செய்யற வேலையா இது..?
@VenkateSan-pw7tw
@VenkateSan-pw7tw 23 дня назад
நீயும் நீதி மற்றதுக்கு போ எதுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்க
@arumugamlaxmi7980
@arumugamlaxmi7980 23 дня назад
நீதி மன்றத்தல வாய்தா வாங்கியே சம்பாதிக்கலாமுனு முடிவு பண்ணுலாமா
@leocinemas1998
@leocinemas1998 23 дня назад
அவனால் எத்தனை குடும்பம் எத்தனை பேரோட வாழ்க்கை சீரழித்து இருக்கும் அதை நெனச்சு பாக்க மாட்டேங்கறீங்க ஏன்
@all9077
@all9077 23 дня назад
என்கவுண்டர் செஞ்சிட்டு அவங்களும் திருந்திட்டாங்க.
@tamilnanban85
@tamilnanban85 23 дня назад
😄😄😄😄😄😄
@dglsekar2451
@dglsekar2451 18 дней назад
😂😂😂😂😂😂
@SenthilKumar-ze3fk
@SenthilKumar-ze3fk 23 дня назад
போட புண்ணாக்கு வக்கீலை வெட்ரானுங்க
@RamAravidh
@RamAravidh 23 дня назад
அவனுக்கு கேஸ் நாடந்தல்தன் பணம் அடுத்த கேஸ் கிடைக்கும் வரை இவன் இப்படி தான் பேசுவன்
@Abishek-nm5cy
@Abishek-nm5cy 23 дня назад
ரவுடிகள் வழக்குகளை வக்கீல்கள் ஆஜராக‌கூடாது
@Flying_Bharat
@Flying_Bharat 23 дня назад
Crt
@arumugamlaxmi7980
@arumugamlaxmi7980 23 дня назад
சுட்டாத்தாண்டா அடுத்தவ பயப்பாண்டா
@Dhruvsmart143
@Dhruvsmart143 23 дня назад
ஏன்டா அப்டியே நீதிமன்றத் துக்கு போனா ரவுடிக்கு சரியான தண்டனை கிடைச்சிருமா...... Hatsoff police🔥🔥🔥🔥🔥🔥
@aasaithambi2416
@aasaithambi2416 23 дня назад
திருந்திட்டா சரியாயிடுமா??
@sikapan89
@sikapan89 23 дня назад
😂😂இவனுக்கு ஒரு வாடிக்கையாளர் போய்ட்டாங்கனு கவலை வேற ஒன்னு இல்லை
@saravanakumar.3317
@saravanakumar.3317 23 дня назад
தண்டனை நிறைவேற்றப்பட்டது.
@JK-zc6uz
@JK-zc6uz 22 дня назад
ஐயோ; போச்சே, போச்சே, அவன வச்சிப் பொழைச்சிக்கிட்டிருந்தது போச்சே
@gavaskaransulmisra2282
@gavaskaransulmisra2282 22 дня назад
ரவுடிகள் திருந்தினாலும் என்கவுண்டர் செய்ய வேண்டும் தமிழ்நாடு காவல் துறைக்கு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துக்களையும் பாராட்டுக்கள் என்கவுண்டர் செய்ததற்கு தமிழ்நாடு காவல்துறை பாராட்டுக்கள், 💐💐
@lakshmisubha2036
@lakshmisubha2036 23 дня назад
Rowdy ku innova car mm....
@Arjun-2Kkid
@Arjun-2Kkid 23 дня назад
என்னை உருட்டு வீங்களா...
@ssm4909
@ssm4909 23 дня назад
நீ இவனுக்கு ஆதரவா பேசுர. இவனுக்கு எதிரானவே உன்னய போட்டுதள்ளப் போறாங்கே
@user-xo9xh6qm8n
@user-xo9xh6qm8n 23 дня назад
வக்கீல்கள் நல்லவர்களுக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்! ரவுடிகளுக்கு துணை போகாதீர்கள்!
@Thamizhanpraba
@Thamizhanpraba 23 дня назад
வாங்கிதின்ன விசுவாசம்
@kamatchikandasamy7422
@kamatchikandasamy7422 23 дня назад
இதுக்கு மூச்சிப்பிடிச்சி பேசுறதுக்கா வக்கில்க்கு படிச்சா🤔😡☠️
@Hariharan-uo6mp
@Hariharan-uo6mp 23 дня назад
😂
@ayyanar.cayyanar.c5278
@ayyanar.cayyanar.c5278 23 дня назад
பாவம் இவர்க்கு வருமானம் போய்விட்டது
@cpr...7735
@cpr...7735 23 дня назад
போய் பொதுமக்கள் உயிரிழக்கும் போது நீ காசு வாங்கிக்கொண்டு கேஸ் நடத்திக் கொண்டிருப்பாய்.. அதை காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க வேண்டுமா.. தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபல ரவுடிகளை என்கவுண்டர் செய்யவும் பொதுமக்கள் ஆதரவு அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு..❤❤❤❤❤❤❤❤❤❤
@muniyandis8566
@muniyandis8566 23 дня назад
செத்தவன் இவன் குடும்பத்திலே யாரையும் வெட்டி இருந்தா இப்படி பேச மாட்டான்
@user-hn7sf8fe8e
@user-hn7sf8fe8e 23 дня назад
செத்த ரௌடி எல்லாம் திருந்துரவனா 😂😂😂😂😂அவனால எத்தனை குடும்பங்கள் நாசமாக போயிருக்கும் 😂😂😂
@deepanraj538
@deepanraj538 22 дня назад
நவீன் மற்றும் லெஃப்ட் முருகன் எனகவுன்டர் செய்யவேண்டும்
@RajeshRajesh-ql8wb
@RajeshRajesh-ql8wb 23 дня назад
Super police
@parasuraman137
@parasuraman137 23 дня назад
மகானா மாறீண்டார் ஏன் சுட்டீங்க
@kondalv4696
@kondalv4696 23 дня назад
70 casela irukan Ivan yokian , poda Ivana pedichu ulla podunga , 70 casela court enna panuniga ,
@Saravanan-nf9bd
@Saravanan-nf9bd 23 дня назад
அவன் கொலை செய்த குடும்பம் இப்படி தானே கஷ்டப்பட்டு இருக்கும்
@mukundanguru5783
@mukundanguru5783 23 дня назад
Muthalla evana podunga
@sarumugam7916
@sarumugam7916 22 дня назад
🙏காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏 இவனால் எத்தனை குடும்பம் அழுது இருக்கும்
@jonesmoses2663
@jonesmoses2663 23 дня назад
எத்தனை கொலை செய்தாலும் ஜாமீன் கொடுக்கும் நீதிமன்றம் எதற்கு
@JRTraders-vs9qv
@JRTraders-vs9qv 23 дня назад
ஏன்டா வருமானம் பெயிட்டா😂
@ssm4909
@ssm4909 23 дня назад
உங்கள மாதிரி ஆளு இருக்குரதுதாண்ட இரவுடி வளர்ராங்கே
@chitrac7240
@chitrac7240 23 дня назад
குற்றவாளிகள் அப்பாவிகளை கொலை செய்யும் போது இவர்கள் குரல் கொடுப்பது 😢
@RajKumar-ww5sk
@RajKumar-ww5sk 23 дня назад
70க்கும் மேற்பட்ட தவறுகள் செய்தபின் தான் திருந்துவார்களா?
@raprabaa
@raprabaa 23 дня назад
Court gives bail
@nipriyar1908
@nipriyar1908 23 дня назад
Kadamaya pannalum kuthammmm summa eruthalum kuthammmmm😅😅😅😅😅😅😅😅😅
@GanasekarGanasekar-fp1xv
@GanasekarGanasekar-fp1xv 23 дня назад
யோவ் உனக்கு அறிவு இருக்கிறாயா அது எத்தனை பேருக்கு கொன்னு இருக்கேன் நீதிமன்றத்துக்கு போனால் மட்டும் அப்படியே ஜாமீன் கொடுத்து நீ வெளியே அனுப்பி விட்டுருங்க அவன் போற போக்குல யாராச்சும் குத்திட்டு போகட்டும் காவல்துறை மனமார்ந்த வாழ்த்துக்கள் காவல்துறை செய்த பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@pariventhan8939
@pariventhan8939 23 дня назад
எது எப்படி இருந்தாலும் செய்த குற்றத்திற்கு இது சரியான தண்டனையே இது தொடர வேண்டும்
@premsumith6494
@premsumith6494 21 день назад
இந்தா வந்துட்டானுகல.தப்பு செய்ற ஒவ்வொருத்தனும் பயப்படனும் அதான் என்கவுண்டர் என்கவுண்டர் 🎉🎉🎉🎉🎉என்கவுண்டர்❤❤❤❤
@jkp0003
@jkp0003 23 дня назад
Poda venna 😂
@alberta1582
@alberta1582 21 день назад
அவன் இரண்டு பேர கொல்வானம் அவன் உயிர. பாதுகாக்கணுமா
@veerasamy3087
@veerasamy3087 23 дня назад
காவல்துறை என்கவுண்டர் ஆதரிக்க கூடாது நாளை அப்பாவிகளையும் சுட்டு விட்டு காவல் துறை இதே கதையை சொல்லும் நீதி மன்றம் மூலமாக தண்டனை பெற்று தருவது தான் காவல் துறை கடமை
@rajapandian6083
@rajapandian6083 23 дня назад
அப்பாவிகளை சுட மாட்டார்கள் இது அரசாங்கம் எடுக்கும் முடிவு மேலும் போலீஷ் பிடித்தால் பணிவாக பேசிவிட்டாள் விட்டு விடுவார்கள் எனெனில் அவர்கள் குடும்பம் தெருவுக்கு வரும்
@lovelybrotherscreations6384
@lovelybrotherscreations6384 18 дней назад
உண்மை
@DevakiM-on6km
@DevakiM-on6km 23 дня назад
அழைக்காமல் பேசுறான் மாச செலவை அவன் தான் பாத்துகிட்டன் போல😂😂😮😢😅😊😊😅😮😢😂
@premsumith6494
@premsumith6494 21 день назад
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று ஒரு தனிப்படை பிரிவு ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும். .
@senthamaraikannan.r8016
@senthamaraikannan.r8016 23 дня назад
காவல் துறை வாழ்க! ..... பணி தொடரட்டும்....
@vickyvinth9833
@vickyvinth9833 22 дня назад
உன்னுடைய உறவினர்களை ஒருவரைக் கொண்டால் தெரியும் உன் வலி
@Martinlaw1844
@Martinlaw1844 23 дня назад
Poda vena....yethana pera konurupanunga....
@user-ql2vk8bc5q
@user-ql2vk8bc5q 23 дня назад
Poda 🐛🔥
@jessyshub
@jessyshub 23 дня назад
Thirunthitarunu eppadi theriyum. Ipdi criminals ah kaapathitu iruntha, common citizen life question mark aagidum. Criminals don't deserve to be outside. Let them rot in jail or hell.
@ckprithish5550
@ckprithish5550 23 дня назад
இப்போ நீ சொல்ரத துரைகிட்ட பேசி அப்பவே திருத்த வேண்டியதுதான
@Anbuks-fj2ym
@Anbuks-fj2ym 22 дня назад
Anna super 😂😂
@user-eg3ht8ge9v
@user-eg3ht8ge9v 22 дня назад
பலவேறு பாவம் சும்மா விடுமா சார்
@lakshmanaPandiyan
@lakshmanaPandiyan 22 дня назад
சாதி பாசம் கொதிக்கும் போல இதேமாதிரி தான் பிழைங்கள இழந்த தாய்மார்கள் துடிப்பாங்க அப்போது எங்க போனிங்க இப்பம் வந்துட்டாங்க சட்டம் பேச
@YaluBlacky108
@YaluBlacky108 23 дня назад
அருமையான பதிவு 💯💯
@SaravanaKumar-oh5ze
@SaravanaKumar-oh5ze 21 день назад
Already judiciary available but why crime rate is not decreasing. When police issues strong action the criminal will be clear society will be calm
@ShahulHameed-bj6ve
@ShahulHameed-bj6ve 23 дня назад
சூப்பர் தல 🌹
@dglsekar2451
@dglsekar2451 18 дней назад
நீதிமன்றம் தப்பிக்க வைப்பதற்கு....
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 23 дня назад
Appadi than kolluvanga, naai kathikittey iru, un ponttatiya rowdy edavathu sencha enna seiva
@abubakkarsiddique6751
@abubakkarsiddique6751 23 дня назад
🎉
@Stevevlogs1330
@Stevevlogs1330 23 дня назад
திருந்திய ரவுடிகளின் பட்டியலையும் எடுத்து அத்தனை ரவுடிகளையும் போட்டு தள்ளுங்கள் காவல்துறை 🎉
@psankar2865
@psankar2865 23 дня назад
ஒரே சாதியோ அதான் ரொம்ப பொங்குறான்
@MUTHUVELPANDIANRA
@MUTHUVELPANDIANRA 23 дня назад
Komban,durai,iruvarum,dever,samuthayam,athanal,encounder
@sharp24hrs89
@sharp24hrs89 23 дня назад
Podakenapunda vaikol😊
@manikandan-cs5uw
@manikandan-cs5uw 23 дня назад
Onnayum podanum depak case amstrong case ellathukum suport appram police enna pannuvan
@RajKumar-ww5sk
@RajKumar-ww5sk 23 дня назад
சட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்டனை மிக குறைவாக வழங்கப்படுவதால் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை. நீங்கள் சட்டத்திருத்தம் செய்து தண்டனைகளை கடுமையாக வழங்கப்பட வேண்டும் என்று மறுபரிசீலனை செய்து அதன் மூலம் தீர்வு காணலாமே?
@அறிவாணன.ஜெ.க
@அறிவாணன.ஜெ.க 21 день назад
எப்பதாண்டா நீங்களாம் திருந்துவீங்க
@goldenflower139
@goldenflower139 23 дня назад
இவன் name என்ன??
@enjoytheday1800
@enjoytheday1800 21 день назад
நீதி மன்றம் புடுங்கதான் இருக்கு
@alberta1582
@alberta1582 21 день назад
வாய்தாவில் பணம் சம்பாதிக்க முடியவில்லையே என்ற குமுறல்
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 23 дня назад
Neethimandratthai ellaam pootividalaam neethipathigalukkum neethimandra ooliyargalukkum thevai illa oothiyam etharkku
@RajMathan-sg6jv
@RajMathan-sg6jv 23 дня назад
Action edukalana sattam olungu sariyillanu solranka action edutha Kavalthurai sariyilanu solreenga ennathanda panrathu
@murugesans.murugesan9598
@murugesans.murugesan9598 22 дня назад
போலீஸ் ரவுடிய சுட்டா இந்த வக்கீல் எப்படி பிழைப்பது போலீஸ் மோசம்பா
@tamilarasang4303
@tamilarasang4303 22 дня назад
Ponam vesurathukulla poi erichu tholainda.. Veesa poguthu😂poguthu😂
@MelvinJoseph1999
@MelvinJoseph1999 23 дня назад
Encounter against human rights evalo periya criminal irundhalam court munnadi tha profuce pannanum ippadi panna yarukum rights illa
@tamiltv2374
@tamiltv2374 23 дня назад
நீயூம்ரவுடியாதான்டா இருப்ப
@jackmicroway4023
@jackmicroway4023 23 дня назад
How many. Real Murder case of. Your victim???? How many real snaching case ??? How many real theft case ???? First. Tell that. Truth next go to. Human Right and. Court
@rajand7412
@rajand7412 23 дня назад
Thirunthiya rowdyum kidaiyathu,thirunthiya advocate kidaiyathu
@prabakaran4345
@prabakaran4345 21 день назад
ENNUM 3 ROWDY ENCOUNTER PANNUVANGA AMSTRONG CASE LA....POLICE VUKKU SULLIUTE
@deepaksri4518
@deepaksri4518 23 дня назад
Idhu pola advocate aalatha rowdynga attam over ah iruku first Ivana sudanum Arun sir u r great 🎉
@duraithesingle8497
@duraithesingle8497 22 дня назад
போலீஸ் செய்தது மிகவும் சரியானது
@Sakic-ds2qb
@Sakic-ds2qb 22 дня назад
Support my police
@rameshk1762
@rameshk1762 23 дня назад
Unnudaya arivu ivvalavuthaan.Tamilnadu police yokkiam teriyathaa?.
@ravichandranthagavel3539
@ravichandranthagavel3539 22 дня назад
இந்த மாதிரி
@thirupathithirupathi679
@thirupathithirupathi679 23 дня назад
Kasuthane ungalukku mukkiyam...ketta vakkil pu mm
@kr7511a
@kr7511a 23 дня назад
Kasu vangittuthaan, chattathaey nasukkareenga, kuttram senjavanukku ethukku lawyer?.....appo engey neethi?. Lawyers speaks ellam well done thaan...but justice are in deep well thaan...
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 23 дня назад
Un family rowdy edavathu sencha enna pannuva, rowdy kollunga makkala vida neethimanram persu kidayatu, needhi mandram makkalukkaga than😂
@Logesh-qj5tm
@Logesh-qj5tm 23 дня назад
Evan vaturana apo vayula vaniya vachinu iruka😂
@thangamani.svijayalakshmi.8577
@thangamani.svijayalakshmi.8577 23 дня назад
😅😅😮
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 22 дня назад
Inee endha rowdikkum oru vakkilum vaadhada koodathu
@IqbalIqbal-bz3pc
@IqbalIqbal-bz3pc 19 дней назад
Dai yennangakada kadumaiyana thandana vendumnu solringa apparam court irukkungiriya nengathanda sarilla
@kalaiarasankalaiarasan9147
@kalaiarasankalaiarasan9147 23 дня назад
Sunny
@msridhar7973
@msridhar7973 23 дня назад
Apa Armstrong ah konnathu niyama???? Solluda velakenna
@nipriyar1908
@nipriyar1908 23 дня назад
Unga v2la yarayachu vettutaaa sudathinga kolathinganu soluvingalaaaaaaa😡😡😡😡😡😡😡😡😡
@sathishkumar344
@sathishkumar344 20 дней назад
Suttu suttu suttu suttu thallanaum , iruntha avan evolo pera kolluvan
@ajmeer3374
@ajmeer3374 21 день назад
Kasukkaha enna veanalum solluvingata niga deaii
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20