Тёмный
No video :(

அருண் IPS ன் DARE OPERATION! பதறும் அ.மலை! 6000 ரவுடி லிஸ்ட் ரெடி! -VALLAM BASHEER Jeeva Today | 

Jeeva Today
Подписаться 803 тыс.
Просмотров 256 тыс.
50% 1

#JeevaToday #vallambasheer #arunkumar #ips #dareoperation #annamalai #amstrong #kallakurichi #rowdy
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 479   
@jeevatoday5887
@jeevatoday5887 Месяц назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@smileinurhand
@smileinurhand Месяц назад
பாஜகவின் ஒரு துரும்பை கூட அசைக்கமுடியாது. அங்கத் தொட்டா எல்லா அரசியல்வாதி வீட்டுக்கும் ED வரும். பண்ணி வச்சிறுக்கும் ஊழல் அப்படி. சும்மா வாயால் வடை சுடாம 🤫🤫
@selvarajnaidu9267
@selvarajnaidu9267 Месяц назад
😊😊
@selvarajnaidu9267
@selvarajnaidu9267 Месяц назад
5:02 😊😊q
@selvarajnaidu9267
@selvarajnaidu9267 Месяц назад
A1
@selvarajnaidu9267
@selvarajnaidu9267 Месяц назад
Q😊q
@ganesanveerappan8308
@ganesanveerappan8308 Месяц назад
இந்த முயற்ச்சி தொய்வின்றி நடைபெறவும் ரவுடிகளை பாரபட்சமின்றி கட்டுப்படுத்த வேண்டும்
@nandhakumar9632
@nandhakumar9632 Месяц назад
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். சென்னை மாநகரின் காவல்துறை ஆணையர் உறுதியான நேர்மையான தைரியமான நடவடிக்கை எடுத்திருக்கிறார். வெல்லட்டும் அவர் பணி. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை ஆணையர் உயர்திரு.அருண் IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@kanthiahp2858
@kanthiahp2858 Месяц назад
Enda jeevanaye roudy list readynna Annamalai en payappadanum?
@Pendrop
@Pendrop Месяц назад
ரவுட்களை வளர்பது எடுப்பவன் ஆடு
@selvaraja6592
@selvaraja6592 Месяц назад
எண்கவுண்டர் அவசியம் தேவை.ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கவலைப்படாமல் சுற்றிவருகிறார்கள்.
@SureshSM-re1uy
@SureshSM-re1uy Месяц назад
αrѕíчαlvαdhígαl thααn kutrαvαlígαl αvαrgαlukku αrívu vílαkkungαl jαíllíl єrupαvαrαgαl thαvαru ѕєídhαvαrgαl αrѕíчαl vαdhígαl kutrαngαl ѕєíвαvαrgαl
@pskd786786
@pskd786786 Месяц назад
ரெளடிகளை வளர்த்து எடுப்பவர்கள அரசியல்வாதிகளே 😂😂😂😂
@yagroups123
@yagroups123 Месяц назад
இதனை ஆண்டுகாலம் வளர்த்தது, வளர்ப்பது யார்.. DMK no1...
@Ramesh-rr7su
@Ramesh-rr7su Месяц назад
@@yagroups123 admk no1,bjp no2
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
​@@Ramesh-rr7su இருந்தாலும் நெம்பர் 1 தானே பெருசு😮😮😮
@seeralanvishwanathan2602
@seeralanvishwanathan2602 Месяц назад
இதுதான் சரியான தருணம் ரௌடிகளை போட்டு தள்ளுங்கள்
@seetharamans4802
@seetharamans4802 Месяц назад
தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக மதுரை - நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தையும் சேர்த்து களை எடுத்தல் நல்லது. இல்லையெனில் சென்னை ரவுடிகளை நெல்லை பாதுகாப்பு தரும்.
@Murugaiyan-xz2hh
@Murugaiyan-xz2hh Месяц назад
T44ut Uttruuuuuuuuuruttuuuuuuuuuuuuuuuuuuuuuuuuseu
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Месяц назад
திருந்திய காவாலிகள் கபாலிகள் தர்பார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
கட்சி காலியாகி விடுமே திமுக,விசிக போன்ற கட்சிகள் 😮😮. காங்கிரஸ் தலைவனே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவன் தானே தென்னாட்டு மஹாத்மா காந்தி 😮😮😮
@glamentglament9427
@glamentglament9427 Месяц назад
ரவுடிகளுக்கு துணை போகும் அரசியல்வாதிகளை உள்ளே போடணும்
@breezean
@breezean Месяц назад
They are the reason for rowdies to grow
@VEERANVELAN
@VEERANVELAN Месяц назад
ஒங்கோல் BARBER கட்சி அரசியல் வியாதிகளை தானே??????
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Месяц назад
one india one law - arab law pls
@user-ls5df1kf1z
@user-ls5df1kf1z Месяц назад
Apti battha dmk team oruthan kooda velila irukka mudiyathu
@ravichandran.761
@ravichandran.761 Месяц назад
அப்படியா அப்போ திமுக தான் கையாலாகாத வெத்து வேட்டு ஸ்டாலின்.. PK சேகரபாபுவை விசாரித்தால் உண்மை வரும்
@ramarajrms4283
@ramarajrms4283 Месяц назад
அருண் ஐயா, 6000 ரவுடிகள் லிஸ்ட் ரெடி!!!மிக்க சந்தோஷம்.அதே போல சில அரசியல் ரவுடிகள் விடுபட்டது போல தெரிகிறது. அவர்களையும் உள்ளே தள்ளுங்கள் அல்லது போட்டுத் தள்ளுங்கள் !!
@jpr4963
@jpr4963 Месяц назад
சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று சொல்லும் அண்ணாமலை மற்றும் அண்ணன் சீமான் இருவருக்கும் உண்மையான குற்றவாளிகளை கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.
@kmpskmps2435
@kmpskmps2435 Месяц назад
அனுப்பிய இவர்களுக்கு ஆளை தெரியாமலா இருக்கும் 😅😅😅😅
@giriraj6838
@giriraj6838 Месяц назад
@jpr---4963......your ward's very supper and very true 👍 👌... ( b.j.p.....annamalai , biggest -'rowdys . ) b.j.p..+ o.p.s + e.p.s. + servent....v.k.sasika. + p.m.k. + biggest thief -- Seeman. & etc....party's , saved , lot of , rowdys , in. Hands . ) 700 -- rowdys..camping , in..Chennai. , therefore , i.p.s....mr.arun , takeactionveryquickly . ...( oppration -- very. Important❤..
@nandhakumar9632
@nandhakumar9632 Месяц назад
தன்னைப் பற்றியே இவர்களுக்கு தெரியாதா. நன்றி.
@PeriyanayakiSenthil
@PeriyanayakiSenthil Месяц назад
எப்படிப்பா இப்படி அரசியல் பண்றிங்க
@sundararaman6101
@sundararaman6101 Месяц назад
உதயநிதி கும்பலை திஹாருக்கு மாற்றீ முட்டிக்கு முட்டி தட்டீனால்சரியாகி விடும்
@pooldurai5949
@pooldurai5949 Месяц назад
ஆறாயிரம் ரவுடிகளோடு சேர்த்து 6001 போட்டு தள்ளுங்க தமிழ்நாடு நல்லா இருக்கும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
கட்சி காலியாகி விடுமே திமுக விசிக காங்கிரஸ் களவாணிகள் எல்லாம் செத்தால் 😮😮😮
@MuthayiMuthayi
@MuthayiMuthayi Месяц назад
உங்கள் நிகழ்ச்சி நான் நிறைய பார்த்து கொண்டு இருந்தேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் அண்ணா
@sekarkaruppiah7132
@sekarkaruppiah7132 Месяц назад
Excellent speach in Operation .
@thangavellic864
@thangavellic864 Месяц назад
முயற்சி எடுத்த அருண் ஐபிஎஸ் அவர்களுக்கும் இசைவு கொடுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள், காவல்துறை பற்றாக்குறையே ரவுடிகள் வளர்வதற்கான காரணம் எனவே காவல்துறையும் பலப்படுத்துங்கள்
@lalikasi
@lalikasi Месяц назад
உண்மை செய்தி தான்
@karunanithis3275
@karunanithis3275 Месяц назад
முதலில் திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை கூலிப்படை கூடாரம் அதை களை எடுக்க வேண்டும் 🔥
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
திமுக காலியாகி விடுமே 😮😮😮
@dreamscomestrueforme
@dreamscomestrueforme Месяц назад
6000 பேரையும் , தயவு செஞ்சி போட்டுத்தள்ளுங்க......நாடு நல்லா இருக்கும்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Месяц назад
தயவு செய்து பொட்டுடுங்கே சார் அரிசி விலை யம் மட்டன் விளையும். ரோம்பவே குறையும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Месяц назад
one india one law pls
@RajVelu
@RajVelu Месяц назад
பிராமின்ஸ் மட்டன் சாப்பிட மாட்டாங்க இல்லையா இல்ல மீன் சாப்பிட மாட்டாங்களா இல்ல மாட்டுக்கறி சாப்பிட மாட்டாங்களா​@@thiruvengadamm6572
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 Месяц назад
அதிகாரிகள் ஜட்ஜ் ஜெயிலில் இட வாடகை உணவு செலவு இப்படி பல நிதி சுமையை தாங்க முடியாது. பார்த்தவுடன் என்கவுண்டர் சிறப்பு. அருண் IPS வாழ்க.
@yagroups123
@yagroups123 Месяц назад
முக்கவசி திமுக காலி ok va
@user-dm3iz8er5s
@user-dm3iz8er5s Месяц назад
தளபதி இதில் உறுதியாக ,இறுதி ரௌடி ஒழியும் வரை , ரவுடி இல்லாத தமிழ் நாடு என்ற நிலையை உருவாக்க வேண்டியது அவசியம்.👍
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Месяц назад
???
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 Месяц назад
😂😂😂
@radhakrishnannrk2181
@radhakrishnannrk2181 Месяц назад
அவனே ரவுடி கும்பல் தானடா
@yagroups123
@yagroups123 Месяц назад
DMK is 1St rowdy..against Kamaraj to till date..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
அப்புறம் கட்சி காலியாகி விடுமே 😮😮😮
@venkateshl7291
@venkateshl7291 Месяц назад
Super Sir Basher.
@kmpskmps2435
@kmpskmps2435 Месяц назад
அப்போ "ஆப்பரேஷன் கமலாலயம்" என்று சொல்லுங்க😅😅😅😅
@RajVelu
@RajVelu Месяц назад
மன்னிக்கவும் காமசூத்ரா ஆலயம் காமத்தை தூண்டும் கட்சி பாஜக
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 Месяц назад
களைகள் களையப்பட வேண்டும்.உடனடியாக.
@anbazhaganm6345
@anbazhaganm6345 Месяц назад
படப்பை குணா, அஞ்சலை ஆகி யோர் எந்த கட்சியில் உள்ளனர?
@ajmeersuperkamalbatcha3793
@ajmeersuperkamalbatcha3793 Месяц назад
ஆட்டுக்குட்டி என்ற அண்ணாமலை பாஜக கட்சியில் தான் மொத்த ரவுடி கூட்டமும் இருக்கிறது.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Месяц назад
சூப்பரா சொன்னிங்க ஆடுக்குட்டியா கண்டிப்பா விசாரணை செய்ய வேண்டும்
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Месяц назад
அருண் ஐபிஎஸ் ஓய்வுபெறுவதற்குள் அம்புட்டு பயலுகளையும் முடிச்சிட்டு போகுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🙏🏼
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
ஆமா திமுகவை முடித்து விட்டு தான் போவார் 😮😮😮
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Месяц назад
BJP உறுப்பினர்களை தீர விசாரித்து ரவுடி பிஜேபி உறுப்பினர்களையும் மற்றும் அண்ணாமலை ரவுடியையும் விசாரணை வலயத்தில் கொண்டு வர வேண்டும்.
@thangap200
@thangap200 Месяц назад
நோயாளிகள் வீடு தேடி வரும் மருத்துவம் போல தான் இதுவும். ரௌடிகளின் வீடு தேடி வரும் காவல் துறை அதிகாரிகள்.😂😂
@apparamasivan
@apparamasivan Месяц назад
அருமையான விளக்கம்
@Venkat-ph1yr
@Venkat-ph1yr Месяц назад
Super arun. Paavam annamalai 😅
@user-wk2ci2ot5m
@user-wk2ci2ot5m Месяц назад
Annamalai thamilnattin great leader next cm ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-jl1dd7pv7i
@user-jl1dd7pv7i Месяц назад
ரௌடிகளைஎன்கவுண்டர்செய்வதால்நாடுதூய்மையாகும்தமிழகமும்எல்லாநிலையிலும்தலைநிமிர்ந்துநிற்கும்
@edwardkg810
@edwardkg810 Месяц назад
அருமையான பதிவு
@user-bj2rv2re1u
@user-bj2rv2re1u Месяц назад
Very SUPER 💐🙏🏼👍
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 Месяц назад
திரு. வல்லம் பஷீர் அவர்களுக்கு இந்த ஒரு ஐ.பீ.எஸ் ஆல் அரசியல் படும் பாடே போதும்
@skarthiksundar3831
@skarthiksundar3831 Месяц назад
Vazthukkal arun sir .And CM sir Valzga tamil valarga tamilnadu
@pugalenthi0077
@pugalenthi0077 Месяц назад
அருமை
@myindia9988
@myindia9988 Месяц назад
ஒன்றும் அதிர்ச்சி இல்லை,உண்மையான நடவடிக்கை எடுத்தால் நல்லது நடக்கிறது என்பதை பார்த்தால் அதிர்ச்சி......
@JeevanJeevan-sn7vk
@JeevanJeevan-sn7vk Месяц назад
ரவுடிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவார் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் மகன் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
@sharessgjp
@sharessgjp Месяц назад
தமிழ்நாட்டின் ரெளடிகளின் list இப்பொழுது இரண்டு நபர்களிடம் உள்ளது. 1. அருண் 2. அண்ணாமலை. இருவரும் கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்கள்.
@seetharaman5528
@seetharaman5528 Месяц назад
Sir Super vveryGoodspeechThankforyou 🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉🎉🎉
@jeeva2350
@jeeva2350 Месяц назад
கோவிந்தபாடி! குரங்கு கோமாளியை எப்போ ஸார் லாடம் கட்டுவீங்க......
@yanand4036
@yanand4036 Месяц назад
திருவண்ணாமலை சுற்றி நிறைய ரவுடிகள் உள்ளன சொத்துக்களை பஞ்சாயத்து செய்து நிறைய கோடிகளை பார்க்கிறார்கள் அவர்களை முதல் அரெஸ்ட் பண்ணுங்க
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
ஏ வா வேலு ஊர் தானே 😮😮😮
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Месяц назад
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@giriraj6838
@giriraj6838 Месяц назад
Very. Supper. & Very true 👍 👌....spech ...Mr. vallam. Basher....& Mr. Jeeva. Today....❤
@chidambarammunian3790
@chidambarammunian3790 Месяц назад
சார்,ரவுடியிசத்தை அழிக்க வேண்டும். இதில் அரசியல் கட்சிகள் எந்த வகை உறவும் வேண்டாம். தமிழக முதல்வர் அவர்களை ஆதரிக்க வேண்டும்.எதிர்கட்சி அரசியல் பொது மக்களுக்கு நன்மை இல்லை. குறிப்பாக BJP Party Annamalai ன் மோசமான,விரோத நடவடிக்கைகள்.நன்றி.
@user-ov4dy8wc6c
@user-ov4dy8wc6c Месяц назад
Super.......BJPRSSல தான் ரவுடி ஒளிந்திருக்கான் தூக்கு தூக்கி
@elangor1058
@elangor1058 Месяц назад
NeXT Aaaduuuu
@sbdurai5611
@sbdurai5611 Месяц назад
next saattai
@ajmeersuperkamalbatcha3793
@ajmeersuperkamalbatcha3793 Месяц назад
ஒரே ஒரு பிரியாணி ஆட்டு பிரியாணி போட்டால் எல்லாம் சரியாயிடும்.
@RamasamyM-kl7mm
@RamasamyM-kl7mm Месяц назад
First u r the main rowdy
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 Месяц назад
Arumaiyana pathiyu sir
@khathar6776
@khathar6776 Месяц назад
Basher Unmai
@selvarajv2311
@selvarajv2311 Месяц назад
Basheer speech is superb.
@Ammu-ie5zj
@Ammu-ie5zj Месяц назад
சரியான நேரம் அய்யா ஐபிஎஸ் ஐயா அவர்களே சரியான நேரம் டப்பு டப்புன்னு போடு எல்லாத்தையும்
@Itz_Millie2012
@Itz_Millie2012 Месяц назад
IPS officer knows only rowdies. Rowdism has grown in AIADMK period and nourished by A. malai.
@mrajagg
@mrajagg Месяц назад
தோழர் மிகவும் அருமையாக விளக்கினார்.
@saravanansara4275
@saravanansara4275 Месяц назад
ரவுடிகள் அனைவரும் அண்ணாமலை அவர்கள் கையில் ரவுடி அனைவர் வீட்டுக்கு அருண் அவர்கள் போல நல்ல அதிகாரிகள் தினமும் வீட்டுக்கு போன ரவுடிகள் அண்ணாமலைக்கு எத்தனை நபர்கள் தொடர்பில் உள்ளனார்
@chitrachithra9073
@chitrachithra9073 Месяц назад
இன்னும் 2 பேர் லிஸ்ட் லில் சேர்க்கணும். ஆடு, சீமான்
@solomon.a9073
@solomon.a9073 Месяц назад
Your speech very good God bless you brother
@childrenteensforchrist9203
@childrenteensforchrist9203 Месяц назад
தமிழ்நாட்டில் பாதிபேர் ஜெயில் போவான் போலே. சரி பெண் ரவுடிகள் இருக்காங்களே அதுங்களுக்கு மாவுகட்டு உண்டா? 😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
அப்புறம் திமுக விசிக காங்கிரஸ் கட்சிகள் காணாமல் போய் விடுமே😮😮
@gopigk645
@gopigk645 Месяц назад
ஆட்டுக்குட்டிய காவலில் எடுத்து உறித்தால் உண்மை விளங்கும்
@Mgrrasigann
@Mgrrasigann Месяц назад
ரவுடிகளின் பாஸ் பிஜேபி தலைவர் ஆ. மலை. யா.. 🤔🤭🤭🤭🤭🤭🤭🤭
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 Месяц назад
Who is Boss 😅
@ManiMaran-jp6ik
@ManiMaran-jp6ik Месяц назад
😮
@user-go7rs5yl9j
@user-go7rs5yl9j Месяц назад
DMK than boss
@KRISHNAMURTHY-ib6sg
@KRISHNAMURTHY-ib6sg Месяц назад
Delayed justice is injustice. Going to court the case is delayed or prolonged and the judgement differs erson to person
@chandrumanind6134
@chandrumanind6134 Месяц назад
அரெஸ்ட் செய்யப்பட்ட அத்தனை பேரும் விரைவில் கட்சியினரின் சிபாரிசில் எச்சரித்து வெளியிடப் படுவார்கள்...
@PHOENIX_775
@PHOENIX_775 Месяц назад
Annamalai- Mala nalla irukiya mala 😂🤣
@user-wz7xb1to9h
@user-wz7xb1to9h Месяц назад
😮perfect message
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j Месяц назад
ஆட்டுகுட்டியின் கூட்டாளிகளை என்கவுண்டர் செய்து வீட்டில் உள்ள ஆயிதங்கலையும் பறிமுதல் செய்து செயிலில் தல்லினா ஆட்டுகுட்டி எப்படி பொறுத்து கொள்ளுவான்...???😂😂
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c Месяц назад
❤❤❤❤❤
@sulthansulthan6179
@sulthansulthan6179 Месяц назад
உன்மையான ரவடிகளை அண்ணா மலைக்கு தெரியும் ஆதலால் ஆட்டுக்குட்டி பயலை கொஞ்சம் முறையாக விசாரித்தால் எல்லாத்தையும் கட்டு படுத்தினால் சீமானையும் விசாரித்தால் தெரியும்
@c.poovaragavanmandagapadi7781
@c.poovaragavanmandagapadi7781 Месяц назад
டேய் நீங்கள் செய்யும் தவறுகளை மறைக்க எதுவும் பேசுவிங்க.
@manoharang2632
@manoharang2632 Месяц назад
அண்ணாமலை சீமான் இவர்களிடம் தாண் ரவுடி தொடர்பில் இருக்கிறான் இவர்கள்தான் என்றவுடன் பண்ணூம்
@yagroups123
@yagroups123 Месяц назад
பாவம் comments போடும் இத்தனை அப்பாவி தொண்டர்களை நினைத்தால் பாவமாக உள்ளது..
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp Месяц назад
அண்ணாமலைக்கு ஏன் பயன் கமிஸ்னரை பார்த்து
@venkateshl7291
@venkateshl7291 Месяц назад
Annamalai!!!!!!!! He is not real Police Officer.
@sivagnanam4055
@sivagnanam4055 Месяц назад
ரவுடிகளை என்கவுண்டர் பண்ணினால் அண்ணாமலை ஏன் பதறுகிறார்?
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 Месяц назад
420 ANNAMALAI MATHA MATHAM RAWDIGALIDAM MAMOOL VANGITHAN VAYIRU VALARKKIRAN KAVI KALISADAI
@baburabeek6641
@baburabeek6641 Месяц назад
அண்ணாமலை ரௌடிகளின் ஆணி வேர்...... இவன் வெளியில் இருந்தால் தமிழ் நாட்டிற்கே ஆபத்து.......
@manoharang2632
@manoharang2632 Месяц назад
இதில் சீமான் அண்ணாமலை மற்றும் பல ரவுடிகள்
@RajVelu
@RajVelu Месяц назад
பாரதிய ஜனதா கட்சி எல்லா ரவுடிகளும் முக்கியமாக திருவள்ளூர் மாவட்டம்
@thunderstorms0024
@thunderstorms0024 Месяц назад
கமிஷனர் அருண், சிறப்பாக செயல்படுகிறார். வாழ்த்துக்கள். 💐👍
@ggsrinivas570
@ggsrinivas570 Месяц назад
Absolutely your view on annamalie is 100 % correct 👍
@JonSon-zg1ug
@JonSon-zg1ug Месяц назад
எத்தனையோ.. போலீஸ் அதிகாரிகள் தமிழ் நாட்டில் பணி புரிந்தார்கள்.... ஆனால்.. இவ்வளவு ரவுடிகளை தமிழ் நாட்டில்...பிடித்தது முதல் முறை.. அருமையான காவல் துறை அதிகாரி... வாழ்த்துக்கள்... துணிந்து செயல்படுபவர் மீது கடவுள் இருப்பார்...
@manogaranmanotamil5968
@manogaranmanotamil5968 29 дней назад
தமிழக முதல்வருக்கும் அருன் IPS அவர்களுக்கும் நன்றி குற்றவாளி மற்றும் அதன் பின்னால் உள்ள யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r Месяц назад
ரவுடிசத்தை ஒழிப்பதற்கு டார் ஆப்பரேஷன் வர வேர்கதக்கது. அருமையான விளக்கம் சிறந்த பதிவு.🎉
@baskarbaskar3893
@baskarbaskar3893 Месяц назад
ரவுடிப்பயலுக்கே ரவுடிகள் ஃபோன்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Месяц назад
tasmac ????
@mohamedsaleem4559
@mohamedsaleem4559 Месяц назад
உங்களுக்கோ, உங்கள் குடும்ப பெண்களுக்கோ நடந்தால் தெரியும் Encounter வேண்டுமா.. வேண்டாமா என்று..
@nagavenkat8759
@nagavenkat8759 Месяц назад
தெளிவான விளக்கம் ...தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும் மிக்க நன்றி .. தமிழ்நாட்டில் பிஜேபி கொஞ்சம் வளர வளர வட இந்தியாவைப் போன்று தமிழ்நாட்டிலும் பிரச்சனைகள் வளர்கிறது .. தமிழ்நாடு மக்கள் விழிப்பாக இருந்து தீய சக்திகளை விரட்ட வேண்டும்
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Месяц назад
ரவுடிகள் ஆதரவாளன் ஆட்டையும் என் கவுண்டரில் போடுங்க
@voltampenggworks3753
@voltampenggworks3753 Месяц назад
சூப்பர் சூப்பர் காவல்துறை செயல் பாடு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@dakshinamoorthy6195
@dakshinamoorthy6195 Месяц назад
Super. True
@lalikasi
@lalikasi Месяц назад
அண்ணாமல பிட்டு வீடியோ எடுகிறஆளு தான் அவன்
@VivoVivo-fh6ne
@VivoVivo-fh6ne Месяц назад
குழந்தைகளுக்கு சத்துணவு கொடுத்து பொதுமக்களுக்கு மின் கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள் அதையும் பேசுங்கள்
@hello-tr3zx
@hello-tr3zx Месяц назад
True ,True 100 percentage True all that you say
@deepukthankappan4461
@deepukthankappan4461 Месяц назад
Good
@MEYPPORUL
@MEYPPORUL Месяц назад
கூண்டோடு BJP... 😂
@thangap200
@thangap200 Месяц назад
அரசு இனி எல்லாவற்றிலும் துரிதமாக நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் கொண்டு வரும் என்பது தெளிவாகிறது.
@mageshwarichn5295
@mageshwarichn5295 Месяц назад
ஆடு ரவுடிகளை மேய்ந்துவிடுவான் பாத்துக்கோங்க
@johnprabhakar8530
@johnprabhakar8530 Месяц назад
Keta kelvi ku, reply pannama, romba pesugirar. Reply short a, irundha, sweet a, irukum.
@umashankarmunuswamy2540
@umashankarmunuswamy2540 Месяц назад
Clear explanation for unclear people, hatsoff
@jawaharlal2078
@jawaharlal2078 Месяц назад
Super. I.P.S.WELCOME
@ajmeersuperkamalbatcha3793
@ajmeersuperkamalbatcha3793 Месяц назад
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கணும் என்றால் தளபதி முதலமைச்சர் அவர்கள் அண்ணாமலையே முறையாக விசாரித்து உரித்து எடுத்தால் உண்மைகள் தெரியவரும்.
@Kumaravel786
@Kumaravel786 Месяц назад
Enda sudalaiya visarikkanunda vengayam
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Месяц назад
Ayya great speech. ❤
@PeermaideenKasim
@PeermaideenKasim Месяц назад
சூப்பர் சூப்பர் அண்ணன் 🤝💯
@RojaNaidu-k3h
@RojaNaidu-k3h Месяц назад
நீங்கள் திமுக வின் 200.. கள்ளக்குறிச்சி சம்பவம்பற்றிபேசயோகிதைஇருக்காதிமுககூட்டனிகட்சியினரிடம்கேட்கக்கூடாதுதலைவரே
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Месяц назад
அருண் s p ஆக குமரி மாவட்டத்தில் இருந்தவர்
@jeyaseelan9603
@jeyaseelan9603 Месяц назад
தமிழகத்தை தொந்தரவு செய் என்ற மோடியின் உத்தரவை உண்மையாய் செய்கிறான்
@muthukrishnanr.-psychologi7486
@muthukrishnanr.-psychologi7486 Месяц назад
வெட்டிய ரவுடிகள் குற்றவாளிகள் தான் ஆனால் அவர்களை ஏவியவர் தான் முக்கிய குற்றவாளிகள் . CBI மூலமாக முக்கியமானவர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டு்ம் ( He may be belong to ruling party ) that is why others demands CBI
Далее
МЕГА МЕЛКОВЫЙ СЕКРЕТ
00:46
Просмотров 717 тыс.
would you eat this? #shorts
00:35
Просмотров 1,5 млн