Тёмный

என்னங்க சார் உங்க சட்டம்? வாகன ஓட்டிகள் குமுறல்... |  

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 756 тыс.
50% 1

என்னங்க சார் உங்க சட்டம்? வாகன ஓட்டிகள் குமுறல்... | #Helmet #NewRules #TwoWheeler #TrafficPolice
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@mkailash915
@mkailash915 5 лет назад
பாதுகாப்பு என்ற பெயரில் மக்களிடம் இருந்து பணம் பிடுங்குகிற அரசாங்கம்
@parakbaraak.1607
@parakbaraak.1607 Год назад
கீழ்தள பேருந்து மேல்தள பேருந்து சொகுசு பேருந்து என்று மாற்றி அதில் ஓவர் ஃபுல்லாகி நின்று செல்பவனுக்கும், தொங்கி செல்பவனுக்கு அதிகப் படியான கட்டணம் வசூலிக்க புதுமையான டெக்னிக்கை கண்டுபுடிச்ச, அனுபசாலி டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள். அவர் தன் அனுபவத்திற்கு எட்டடி பாய்ந்தார். அவரது இளவல் ஐயா ஸ்டாலின், அதே எட்டடி பாய்ந்தால் எப்படி ஆவது? அன்று எடப்பாடி கவர்மெண்ட் சகோதரி கனிமொழி அவர்கள் இப்படி பேசினார்கள், *தமிழ்நாட்டில்தான் இளம் வயது விதவைகள் * அதற்கு தமிழக அரசும், அதன் டாஸ்மாக்குமே காரணம் என்றாரே இன்றைய முதல்வர் ஐயா(டாக்டர்) (தளபதி) ஸ்டாலின் அவர்கள் கூட, போராட்டம் நடத்தினார்களே அன்று இன்னும் மக்கள் எதையும் மறக்கவில்லை ஆட்சி அதிகாரம் வருமானம் இவைகளை மட்டுமே கட்டி ஆள்வது மட்டுமே சிறப்பானதே அல்ல. அதையும் தாண்டி கடமை என்கிற ஒன்றை ஏன் சந்தர்ப்பத்திற்கு மறந்துபோனீர்கள்.? அண்ணா, பெரியார் என்று கழக முன்னவர்கள் நமக்கு அந்த பாடங்களை மன்னிக்க... மன்னிக்க உங்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பெடுத்தார்களா? பழைய சமூக சீர்திருத்தமென்பது பரண்மேல் கிடக்கும் பழைய பொருள் அல்லவே தினம்,,தினம் ஆட்சியாளர்களால் பராமரிக்கப்பட வேண்டிய கோயில்' இதை கழகம் (திமுக, அதிமுக ) இருவருமே 80 சதவீதமே முடித்திருக்கிறார்கள்? ஆனால் 55 ஆண்டுகள் இந்த இருவரின் ஆட்சி அதிகாரத்திற்கு மட்மே பாவம் மக்கள் தங்கள் நம்பிக்கையை தாரைவார்த்தும் இருக்கிறாரகள். வருமான இழப்பு என்பதற்காக எதையும் செய்திட ஆட்சியாளர்கள் நினைத்தால்.....அது மக்களின் பெரும் சாபமாகவே மாறும்.
@ramanathanpl5163
@ramanathanpl5163 Год назад
They have contract between helmet company & govt.
@sixsersankarc1198
@sixsersankarc1198 Год назад
டாஸ்மார்க் முடிணால் போதும் எல்லாபணியும் சிரப்பா நடக்கும்
@rajidineshdineshraji6644
@rajidineshdineshraji6644 Год назад
Correct 💯
@தமிழன்என்றுசொல்லடா-ம5ழ
￰டேய் government ￰ரொம்ப பண்ணாதீங்கடா. எங்க உயிர் மேல உங்களக்கு அவ்வளவு அக்கறையாடா ?
@HyipsDaily
@HyipsDaily 5 лет назад
Unn uyiru Poona 10 lakhs government Ku waste
@rrsks4909
@rrsks4909 5 лет назад
Ninga Thani aalu illa sir namma dhan government
@abinesh6636
@abinesh6636 5 лет назад
@@HyipsDaily epd???
@HyipsDaily
@HyipsDaily 5 лет назад
@@abinesh6636 accident la dead aayita, relatives la poi sanda pottu vangiduvanga
@abinesh6636
@abinesh6636 5 лет назад
@@HyipsDaily govt kittaya???
@subramanianss1467
@subramanianss1467 5 лет назад
ஒழுங்காக ரோடு போடு என்று நீதிபதியால் உத்தரவிட முடியுமா?
@fristiron
@fristiron 5 лет назад
Sss. Kootu kollaiyargal
@chandiranm4782
@chandiranm4782 4 года назад
Say right brother
@prabhakaranmathu5055
@prabhakaranmathu5055 6 лет назад
டாஸ்மாக் மூட வேண்டும் சாலை வசதி சரியாக இருக்க வேண்டும் ஆனால் இதையெல்லாம் அரசு செய்யாது. தமிழ்நாட்டின் தலைவிதி.
@MySham25
@MySham25 6 лет назад
Ithu ellam senja accident irukathu, aparam helmat poda thevai illai. Aanal helmat podalanu varumanam varuthula,
@akashcs3986
@akashcs3986 6 лет назад
super sir
@SatheeshSatheesh-bf4zc
@SatheeshSatheesh-bf4zc 6 лет назад
Super super
@jvijay888
@jvijay888 6 лет назад
Mothala neega olungana road ah podunga da..accident korayum... Atha panna thuppu illa...
@anarchistsspit4483
@anarchistsspit4483 5 лет назад
ஹ்ம்ம் இந்த சட்டத்தை கட்டாயப்படுத்துவது நீதிமன்றம்தான். இதை நிறைவேற்ற போறது மட்டும்தான் அரசின் வேலை. யாரை நோக்கி கை நீட்டனும் என்பதுகூட தெரியாமல் stereo -type வசனங்களை அள்ளி இறைக்காதீங்க. இந்த ஹெல்மெட் விவகாரத்தில் நீதிமன்றத்தில் டிவி போட்டி வைத்து நடத்தி தான் எப்படியாப்பட்ட ஒன்று என்று வெளிப்படுத்திக்கொண்டது. எதுவும் தெரியாமல் கண்டபடி உளறுவதை முதலில் நிறுத்துங்கள்
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd 5 лет назад
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மதிக்காத போலீஸ் அதிகாரிகளுக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்க வேண்டும்💪🙏🏻
@ashikashik4741
@ashikashik4741 6 лет назад
உலகத்திலேயே மிகக்கேடுகட்ட அரசாங்கம் இப்பொழது நம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறது
@saran4800
@saran4800 6 лет назад
100%Correct
@rahmathunnisarejvi4110
@rahmathunnisarejvi4110 6 лет назад
Super thala
@suseendhirans789
@suseendhirans789 6 лет назад
2006-2011 kedu katta karunaithi also
@parakbaraak.1607
@parakbaraak.1607 Год назад
இதை ஸ்டாலின் பரிசீலனை செய்யலே 2016 ல கொஞ்சம் ஓட்டுல (டாஸ்மார்க்) ஜெயிச்ச மாதிரி வரும், எலக்சன்ல ஸ்டாலின் அதிக ஓட்டுல தோத்து போயிடுவாரு. இது நடக்கும்.
@SangiBahi786
@SangiBahi786 Год назад
உலகத்திலேயே கேடுகெட்ட அரசாங்கம் திமுக இப்போதும் அதே நிலைமை அப்போ 100 இப்போ 1000🤣🤣🤭
@deenadayalan3746
@deenadayalan3746 6 лет назад
உயர்திரு நீதிபதிகளே இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்தும் முன் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டுகிறேன்
@dhanamr8858
@dhanamr8858 Год назад
சரியாகச் சொன்னீர்கள்
@manjunath.kmanjunath.k7264
@manjunath.kmanjunath.k7264 Год назад
Super
@vadivelvel4106
@vadivelvel4106 Год назад
ஒரு வழக்கு கீழ் நீதிமன்றத்தை தாண்டுவதற்கே 15 ஆண்டுகள் ஓடி விடுகிறது காலதாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ககு சமம் ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது உள்ளது
@டெல்டாஉழவன்டெல்டாஉழவன்
பெட்ரோல் டீசல் விழை வரலாறுகானாத அளவுக்கு ஏத்துரான் அதபத்தி கோர்ட் கேள்வி கேட்க முடியல.
@mrcandy1867
@mrcandy1867 6 лет назад
nalla kelvi
@jees9331
@jees9331 6 лет назад
Super
@MySham25
@MySham25 6 лет назад
Court athuku saripattu varathu
@venkataiyasolomon3849
@venkataiyasolomon3849 6 лет назад
Atha Keita theiva kothamagum sir.
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச
@Nikhil Vishnu அமெரிக்காரனுடைய அடிமை நீதான்டா அதனாலதான் நீ ஆங்கிளத்துள எழுதுர. சின்ன விசயம் நான் ஒரு விவசாயி என்னிடம் சைக்கிள் உள்ளது உண்ணை போன்ற மேதாவிகள்தான் காரிலும் பைக்கிளும் சுத்துரது எழுதிய கருத்தை கூட உணாரா நீ ஆங்கிளத்தில் வேறு என்னை ஏசுகிராய் தாய் மொழி மறந்தவன் எதையும் மறப்பான் எதையும் இழப்பான் நாகரிக அடிமைகள்
@karthibks4389
@karthibks4389 5 лет назад
இது தேவையில்லாத சட்டம் இது வருமானத்துக்கு கொண்டு வந்த சட்டம்
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Год назад
Okokok
@ramanathanpl5163
@ramanathanpl5163 Год назад
True.
@mmurugan5055
@mmurugan5055 6 лет назад
வசூல் வேட்டைக்காக நடத்தப்படும் வேட்டை
@saravanasaravanasaravanasa6308
Aivu kalam moodiu
@ksnathan2718
@ksnathan2718 5 лет назад
உண்மை
@ramaniramani3470
@ramaniramani3470 Год назад
தலைவர்கள் ஐயா மு.க ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இந்த சட்டமானது மக்களுக்கு ஒரு கரும்புள்ளி
@ramaprabhuraams2063
@ramaprabhuraams2063 Год назад
இது மத்திய அரசால் கொண்டுவந்த சட்டம்.மேலும் இந்தியாவில் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடம் உள்ளது....
@கருணாநிதிவெள்ளையம்மா
சாலையில் நிக்கிற காவல் அதிகாரிகளை அப்புறப்படுத்தினால் ஆக்சிடெண்ட் குறைக்கலாம்
@sgtsimson5233
@sgtsimson5233 6 лет назад
reject this order .
@erumamadu9081
@erumamadu9081 6 лет назад
தமிழன் தமிழ் semma
@indian147
@indian147 6 лет назад
தமிழன் தமிழ் poda loosu
@samuelsam9265
@samuelsam9265 6 лет назад
@@sgtsimson5233 crt aaa sonninga😁😁😁
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹விடியலின் ஆட்சி கண்டு மனம் மிக பூரித்து போனது. மகிழ்ச்சியில் இப்போதெல் லாம் பசியே எடுப்பதில்லை🤔🔥👌👍🤗😍🙏
@dhanamr8858
@dhanamr8858 Год назад
🤣😂🤣😂🤣😂
@TSAR-2023
@TSAR-2023 6 лет назад
குண்டு குழியாக உள்ள சாலைகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு மத்திய மாநில அரசுகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கலாம்! நீதி அரசர்கள் இதே வீரத்தை மேற்சொன்ன செயல்பாட்டிற்கு காட்ட இயலுமா?
@fristiron
@fristiron 5 лет назад
Rr , SARIYANA kelvi , SIR
@vijaysethupathi693
@vijaysethupathi693 Год назад
Super bro
@truthseeker4491
@truthseeker4491 5 лет назад
சட்டத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திநால் தமிழர்கள் ஆகிய எங்களுக்கு கோபம் வரும்.....ஒட்டு போட மாட்டோம்.....😀😂🤔🤔
@sathishcsk100
@sathishcsk100 6 лет назад
மக்கள் உயிர் மேல் அவுளோ அக்கறை இருக்கும் இவர்கள் என் டாஸ்மாக் கடைகள் மூட தயங்குகிறது
@truthseeker4491
@truthseeker4491 5 лет назад
நீங்க கள்ள சாராயம் அரம்பிசிடுவீங்களே....
@gvadivel4270
@gvadivel4270 5 лет назад
Bus பயணிகளும் இனிமேல் போடணுமோ? (விபத்து அதிலும் தான் நடக்குதே..)
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 6 лет назад
முதல்ல டாஸ்மாக்யை மூடுங்க... சாலையை சரி பண்ணுங்க....அத விட முக்கியம் நம்ம ஊரு ரோட்டுக்கு 150cc வண்டியே போதுமானது ...அதுக்கு அதிக CC வண்டி எதுக்கு
@Trendy12334
@Trendy12334 6 лет назад
Bro upto 150
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 6 лет назад
@@Trendy12334 👍👍👍
@kngisivagamers2238
@kngisivagamers2238 6 лет назад
y bro 150 ku mela unkala vanka mudiyala bro...
@josepha9432
@josepha9432 6 лет назад
@@kngisivagamers2238 சரியா சொன்னீங்க.
@fristiron
@fristiron 5 лет назад
Senthil , SARIYANA PADHIVU, SIR
@devaslr7642
@devaslr7642 5 лет назад
ரொம்ப தப்பான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தால் இந்த நிலைதான் ஏற்படும்
@Sathish_Explorer
@Sathish_Explorer 6 лет назад
ஹெல்மெட் தேவை இல்லை. உயிர் மேல் ஆசை உள்ளவர்கள் போடட்டும். ஏன் comple பன்றிங்க.... தமிழன்டா
@RameshKumar-py5ub
@RameshKumar-py5ub 6 лет назад
எல்லாம் காசு தான் தோழரே....
@DhukkaraRam
@DhukkaraRam 6 лет назад
police மாமுல் வேட்டை
@antireligions4620
@antireligions4620 6 лет назад
Aama bro neenga podama pona adhula oru 1000 rubai kidaikkum ...adha
@sxccnjelbin.s2yearsxccnjel902
@sxccnjelbin.s2yearsxccnjel902 6 лет назад
சூப்பர் தல
@karthicksivan243
@karthicksivan243 5 лет назад
இந்தியாவில இல்லாதவனுக்குதான்(பணம்) சட்டம் இருக்குரவனுக்கு (பணம்) சட்டம் இல்லப்பா.,
@abdulrahman-vz6xz
@abdulrahman-vz6xz 6 лет назад
ஹெல்மெட் அவர் அவர் தனிப்பட்ட விஷயம் தனி மனித சுதந்திரம்..
@rajadevagarraja5485
@rajadevagarraja5485 6 лет назад
pathaviyil irupavargaku sattam kidayathu adithattu makkalukaga sattam ambethkar uruvakinar.... aanal indraya nilamai adithatu makkal nasuka padavey sattam podugirargal helmet podamal pona uyirgalai vida helmet podathavargali kiriminal kuttravali pol nadatha sattam thevaya... thinam oru oolal kuttram athai visarika court gavanam selutha vendu jananayagam enbathu thanini manithanin jathi. matham apparpata nadaga india irukirathu aanal satharana makkalukana sattamum arasiyalum ingu illai enbathey unmai
@devidrivingschool5974
@devidrivingschool5974 Год назад
அதிநவீன தொழில்நுட்பங்களோடு தரமான வாகன பயிற்சியும்,சாலை விழிப்புணர்வு,சாலை ஒழுக்கம் போன்றவை அடங்கிய பயிற்சி வழங்கப்படவேண்டும்....எல்லாவற்றிற்கு மேல் தரமான சாலைகள்,பராமரிப்பு மேற்கொள்ளப்படவேண்டும்...
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 6 лет назад
முதலில் இது தனிநபர் உரிமைக்கு எதிரானது..... அரசு விழிப்புணர்வு செய்வதை விட கட்டாயப்படுத்த உரிமையில்லை.....
@manisiddharth3239
@manisiddharth3239 6 лет назад
True
@SanTiago-fb9do
@SanTiago-fb9do 6 лет назад
தனிநபர் சுதந்திரம் மிதிக்கபடுகிறது. தனது உயிரை காக்க அனைவருக்கும் தெரியும்
@suriyanarayanan5222
@suriyanarayanan5222 5 лет назад
U r right
@bikyr395
@bikyr395 5 лет назад
Karthi kanchi Nalla karuththu sir.
@truthseeker4491
@truthseeker4491 5 лет назад
அட பாவி.....ரோட் என்பது பொதுவானது....அது சரி...துள்ளக்கணுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு....கள்ள கடத்தல் செய்யும் கூட்டம் சாலை விதியை மதிகுமா
@jaguarg3761
@jaguarg3761 5 лет назад
அடுத்தது பின்னாடி இருக்குறவர் கிட்ட லைசென்ஸ் கேட்டாலும் கேப்பாங்க.
@sangeethasangeet7533
@sangeethasangeet7533 6 лет назад
முதல்ல மதுவிலக்கு ஒழிங்க கட்டுப்பாடற்ற வாகன ஓட்டிகளை தவிர்க்கவும் சாலைகளை சீரமைக்கவும் போக்குவரத்து இடையூறுகளை சரி செய்யவும் இது எல்லா செஞ்சிங்கனா நாங்க நிம்மதியாக வீடு திரும்புவோம்....
@srinivasank4992
@srinivasank4992 Год назад
இங்க இருக்கற அமைச்சர் இல்ல நீதிபதிகள் two wheeler ல 2 ஹெல்மெட் ஓட வந்தா சாமானியர்களின் கஷ்டம் தெரியும். கார்ல உலா வருபவர்களுக்கு சாமானியர்கள் கஷ்டம் எப்படி தெரியும்.
@kural369
@kural369 6 лет назад
முட்டாள் அரசாங்கம், வசூல் மட்டுமே குறிக்கோள்.....
@jaimohan206
@jaimohan206 5 лет назад
எவன் என்ன கேட்க முடியும் என்ற திமிரில் போடும் சட்டம் உண்மை சொல்லனும்னா நம்ம மேல உள்ள அக்கறை இல்லை அவங்க கஜானாவை ரொம்ப வைக்கஅக்கறை போலீஸ்காரங்க சம்பாதிப்பதற்கு ஒரு அற்புத வசதி
@Mmb2121
@Mmb2121 6 лет назад
ஹெல்மெட் வியாபாரிக்கு லாபம்... அதை செக் பண்ற துறையினருக்கு லாபம்
@Abudbm
@Abudbm 5 лет назад
நாட்டு மக்கள் நாம் செய்த தவறு நம் தலையில் நாமே அள்ளி ப்போட்டுக்கொண்ட மண் 5 வருடம் அனுபவித்துதான் ஆகவேண்டும்..
@prabhakaranmathu5055
@prabhakaranmathu5055 6 лет назад
சாமானியனின் குரல் எங்கும் ஒலிப்பதில்லை.
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 5 лет назад
என்ன தான் helmet போட்டாலும் pora உயிர் போக தான் செய்யும் முடர்களே
@sekars4361
@sekars4361 6 лет назад
விபத்துல கைகால் ஒடிஞ்சி உயிர்போயிட்டா என்னபண்ண கொள்ளையடிக்கவுனுக்கு இதுநல்ல வரவேர்பு மதுகடைய மூட துப்பில்ல ஒழுங்கா ரோடுபோட துப்பில்ல பெட்ரோல்விலைய குரைக்க துப்பில்ல அவனவன் ஊயிரகாப்பாத்திக்க அவனவனுக்கு தெரியும் முக்கியமான விசயம் என்னானா காதலர்களுக்கு இது நல்ல யூஷ்
@sigamanijoseph2131
@sigamanijoseph2131 5 лет назад
sekar s
@fristiron
@fristiron 5 лет назад
Sekar , SARIYANA PADHIVU , SIR
@SPARTAN_PUBG
@SPARTAN_PUBG 6 лет назад
ஹெல்மெட் அவ்வளவு முக்கியம் என்று சொல்கிறார்.... அப்படியானால் இதுவரை அபராதமாக வாங்கிய பணத்தில் மக்களுக்கு ஒரு குடும்ப அட்டையில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்களாமே..... அதை ஏன் இந்த அரசு செய்வதில்லை...
@கருணாநிதிவெள்ளையம்மா
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் ஹெல்மெட் முக்கியம் இல்லை
@soorya0
@soorya0 6 лет назад
Helmet podama porapo uyir pona apram petrol diesel rate koracha enna ethunaa enna 😁
@praburajan1211
@praburajan1211 6 лет назад
முதல்ல ரோட்ட கரக்டா போடுங்கடா தலை கவசம் தேவையே இல்ல
@Kaliraj12392
@Kaliraj12392 6 лет назад
தரம்மான தலைக்கவசம் அணிய நாங்கள் தயார் ஆனால் தரம்மான சாலை அமைக்க நீங்கள் தயாரா
@ksusssss
@ksusssss 5 лет назад
தலைக்கு மட்டும் கவசமா உடம்பில் வேறுபகுதிகள் முக்கிய மில்லையா.
@mathavanrajraj2350
@mathavanrajraj2350 6 лет назад
நீங்கள் இருக்கும் சாலைகளை சரி செய்தாலே போதும்டா மக்கள் நிம்மதியாக பயனிப்பார்கள்
@RameshKumar-bp5sd
@RameshKumar-bp5sd Год назад
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், சாலைகள் சரியான முறையில் இருக்க வேண்டும் .. இதை முதலில் செய்யுங்கள்.. 🤦‍♂️🤦‍♂️
@aloicious
@aloicious 6 лет назад
சாராயம் குடிச்சி தினமும் பல பிரச்சனை,1.குடும்பத்தில் பிரச்சினை,2.குடிப்பவருக்கு பிரச்சினை,3.குடிப்பவர்களால் சாலையில் செல்வர்களுக்கு பிரச்சினை,4.குடியால் வரும் சமுதாயப் பிரச்சினை,5.குடிப்பதால் நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரச்சினை,சாராயத்தால் இவ்ளோ பிரச்சினை இருக்கு இது விட்டுட்டு முட்டாள்தனமா சட்டத்த போட்டு மக்களை திசைதிருப்புகிறார்கள்.
@to-kt9og
@to-kt9og Год назад
இனி இதற்கான மாற்று நாம் அனைவரும் கட்டாயம் நாம் தமிழர் ஆக மாற மட்டுமே மாற்றம் காண முடியும் ஐய்யா
@m.palanikumarm.palanikumar9715
நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramamoorthy1256
@ramamoorthy1256 Год назад
இதில் அரசியல் வேண்டாமே
@masilamani3008
@masilamani3008 Год назад
MALAYALA SAIMON NAKKA PORAAN , PONGADAA PORAMPOKKU NAAIKALAA...
@ALIYYILA
@ALIYYILA 6 лет назад
அரசியல்வாதிகளும், காவல் துறை அதிகாரிகளும், சீட் பெல்ட் அணிந்து பார்த்திருக்கிறீர்களா? ஆனால், அவர்களுக்குக் கிடைப்பதோ " சல்யூட்"....
@krishnaselvam3960
@krishnaselvam3960 5 лет назад
டாஸ்மாக் மூட வேண்டும் சாலை வசதி சரியாக இருக்க வேண்டும் ஆனால் இதையெல்லாம் அரசு செய்யாது.
@karalapillaimuraleetharan2309
@karalapillaimuraleetharan2309 6 лет назад
முடர்கூடம்=தமிழ்நாடு
@rethinapoorni
@rethinapoorni 6 лет назад
Karalapillai Muraleetharan I feel தமிழ்நாடு people are intelligent compared to other states
@karalapillaimuraleetharan2309
@karalapillaimuraleetharan2309 6 лет назад
@@rethinapoorni Thats what I am wondering. They seems educated fools advocating their foolishness.
@venugopalgopal7673
@venugopalgopal7673 6 лет назад
மூடர்கூடம். திருத்திக்கொள்ளவும்.
@sxccnjelbin.s2yearsxccnjel902
@sxccnjelbin.s2yearsxccnjel902 6 лет назад
எங்க safety நாங்க பாத்துக்குறோம்.மக்கள் கிட்ட இருந்து பணம் பிடுங்க தானே இந்த சட்டம் கொண்டு வந்தீங்க..குடிசிக்கிட்டு வண்டி ஓட்ரானா உடனே பிடீங்க..
@செந்தமிழ்பாரதி-ழ6ர
டாடா ஏஸ்,மினிடோர் சரக்கு ஆட்டோக்கே ஹெல்மெட் கேஸ் (கோவை) போட்ட போலீஸ் நம்ம தமிழ்நாட்டு போலீஸ்...
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Год назад
சரியான பதில் சொன்னார் நண்பருக்கு நன்றி
@mahadevanmahadevan4533
@mahadevanmahadevan4533 6 лет назад
வழிபறி கொள்ளையர்களுக்கு மேன்மேலும் வசதியாக இருக்கும். வியர்வை தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இருக்கிறார்கள். அதனால் ஹெல்மட் தேவைஇல்லை.
@prakeshd9578
@prakeshd9578 5 лет назад
Jai hind healmet accuist safefty OK to healmet.
@kavikavinvel6282
@kavikavinvel6282 Год назад
நம்ம உயிர நமக்கு பாதுகாக்க தெரியும்
@happilife5848
@happilife5848 6 лет назад
இனி வண்டி வாங்க மாட்டேன் விற்றுவிட்டேன்
@stalins7842
@stalins7842 5 лет назад
Muital nethipathi
@seventhsensek1754
@seventhsensek1754 5 лет назад
Haaaa....
@thangamgold4968
@thangamgold4968 6 лет назад
அன்று மக்கள் விருப்பத்திற்கு தான் அரசு ஆனால் இன்று அரசின் கட்டாயத்தில் மக்கள்... வேதனை....
@SmohamedrafeeqSmohamedrafeeq
@SmohamedrafeeqSmohamedrafeeq 6 лет назад
இன்னும் தமிழ் நாட்டில் வருமைக்கோட்டுக்கு ,கீழ் உள்ள மக்கள் , வாழுவதற்க்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை , உயிரோடு இருக்கும் போது , ஒரு நேர சாப்பாடு கொடுக்க முடியாத ,அரசு , உயிரைப் பற்றி கவலை படுதா ? இல்ல ரெண்டு பேரும் ஹெல்மட் போட்டால் , அந்த உயிருக்கு ,அரசு உத்திரவாதம் தருமா ?
@kavidasankavidassn3820
@kavidasankavidassn3820 5 лет назад
நமது உயிர் ஆலோசனை போதும் ! தண்டனை சட்டமாக மாற்றி உயிரை வாங்குவது தான் வேதனை!! அரசு வருமானத்துக்கான சட்டமோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது !
@abiramigg3533
@abiramigg3533 6 лет назад
First repair the roads at road turnings and pits in the main road
@sarathkumar7690
@sarathkumar7690 6 лет назад
Supr
@sivaneshs5808
@sivaneshs5808 6 лет назад
Why we can follow the rules...in Bangalore all using two helmet.. there also human ..It going good
@vijayakumar_97
@vijayakumar_97 6 лет назад
True
@dineshvasu5938
@dineshvasu5938 6 лет назад
sivanesh s its personal issue not the public issue .its up to me wear or not.
@pradeeps1636
@pradeeps1636 6 лет назад
Sema
@rasunaidusridharan7921
@rasunaidusridharan7921 6 лет назад
கெல்மட் போடுவது பாதுகாப்பு தான் ஆனால் அதை விட சிரமங்கள் எவ்வளவு இது ஏன் அரசுக்கு தெரியவில்லை
@vasudevan-vx8pu
@vasudevan-vx8pu 6 лет назад
Lover's நிலைமை?😱 இனிமே வெளியூர்ல இருந்து வரவங்கள் யாரையும் கூட்டிகிட்டு வரமுடியாது....
@gajakeerthi5785
@gajakeerthi5785 5 лет назад
Na setdha unaku enna sema kelvi.....super
@8.mvignesh213
@8.mvignesh213 6 лет назад
எது அவசியமோ அதை செய்ய துப்பு இல்லை.... அதை விட்டுட்டு ஈசியா கொள்ளை அடிக்க வழி கண்டுபுடிக்கிறாணுக...
@palanrajendran4713
@palanrajendran4713 5 лет назад
விக்கனேழ். பிரதர்.சூப்பரா.சொன்னிங்க
@selvaraj5229
@selvaraj5229 5 лет назад
அரசாங்கம் எந்த ஒரு சட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் கிட்ட கருத்து கேட்டு கொண்டு வரனும்
@ajaykumarak81
@ajaykumarak81 6 лет назад
நீதிபதிகள் தங்கள் குடும்பத்தினருடன் தலைக்கவசம் அணிந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு பின்னர் மக்களுக்கு விரிவாக எடுத்துரையுங்கள், தரமான சாலைகள் இல்லை, அதிகரித்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த போதுமான போக்குவரத்து காவல் துறையினர் இல்லை பிறகு விபத்து நடக்காமல் தினம் தினம் கல்யாணம நடக்கும்.
@chandiranm4782
@chandiranm4782 4 года назад
Say right
@selvam5866
@selvam5866 6 лет назад
இரண்டு கைலயும் இரண்டு தலைகவசம் தூக்கிட்டு அலையனும் கேட்கவே நல்லாருக்குல்லா
@rajeshkannarajamanickam312
@rajeshkannarajamanickam312 5 лет назад
Ulagatilulla
@johnjoseph6923
@johnjoseph6923 6 лет назад
ரோடு இன்சூரன்ஸ் 10 வருடங்களில் 6 மடங்கு உயர்ந்து விட்டது, யாரும் இதை எதிர்த்து கேஸ் போடவில்லை objections from public people should reach the government , arbitrarily govt should not propose anything. for that matters ., people to be consulted. judicial objections can be raised
@muthukumarmuthuveerappan4201
@muthukumarmuthuveerappan4201 5 лет назад
Please follow the road rules and make our country great....
@alaguvicky7637
@alaguvicky7637 6 лет назад
சார் காசு வேனும்னா கேட்டு வாங்கிகோங்க
@sakamaze1shop818
@sakamaze1shop818 5 лет назад
சார் முதல்ல சரியான ரோடு வசதி பண்ணி தர வேண்டும், அப்புறம் பண்ணல
@abdulrahman-vz6xz
@abdulrahman-vz6xz 6 лет назад
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முதலில் நடவடிக்கை எடுங்க
@govindan2010
@govindan2010 5 лет назад
இதுபோல் நடக்கும் போது சேர்ந்து குரல் கொடுப்போம் கண்டிப்பாக இந்த நிலை மாறும்
@deen19871
@deen19871 6 лет назад
ரோடு முதல்ல ஒழுங்கா போடுங்கடா.. ஒரு மழைக்கு தாங்கல ரோடு..
@selviwilson4102
@selviwilson4102 5 лет назад
குடித்தால்கெடுதல்என்றுதெரிகிறதுலாகுடிக்காமஇருக்கசட்டம் போடலாம்ல.மதுபானகடையமுடலாம்லா.
@johnjoseph6923
@johnjoseph6923 6 лет назад
யாரை கேட்டு கோர்ட் சட்டம் போடுகிறார்கள். உடனடியாக ப்ரொபெர்ட்டி property வரி டாக்ஸ் tax ஏற்றுவது, ஹெல்மெட் போட சொல்வது , அதுவும் வெயில் காலத்தில், too much, நாட்டுல எல்லா பிரச்னையும் கோர்ட்டில் தீர்க்க முடியவில்லை அதிகாரம் இரு ந்தா , people opinion should be asked, through tv media's, with voting.
@welcomeday6177
@welcomeday6177 Год назад
விடியல் ஆச்சி ஹாஹாஹா என்ன ஆச்சி இனி ஜென்மத்துக்கும் விடியல் ஆச்சி வராது
@musmaananth4862
@musmaananth4862 6 лет назад
ஏங்க ஏரியா துத்துக்குடி ல காலையில சட்டம் போட்டாங்க மத்தியம் ஆரம்பமாயிட்டு நான் பஸ் ஸ்டான்ட் ல நின்னு பாக்க ஒரு ஆளு போலீஸ் கூட சன்ட போடுராரு என்னனு பாத்தா அவரு ஒரு ஸ்கூல் பையனுக்கு லீப்ட் கொடுத்து வந்தார் அவரு helmet⛑️போட்டு இருக்கார் அந்த ஸ்கூல் பையன் போடல அதுக்கு fine அவரு நா தரமாட்டேன் ஏன்று கொடுக்கவே இல்லை நாட்டுல உதவி பன்னக்கூடாதா ஐயா🤦 Busah vita yena pana yarudayachum help ketutha pasanga varuvanga ஸ்கூல்க்கு backpack and helmet kondu ponuma
@saideepak.k6945
@saideepak.k6945 5 лет назад
5:00 thalaiva vera level.... thalaivarku oru like ah podu...
@balavignesh9611
@balavignesh9611 6 лет назад
Road olunga podungadaaaa podhum athu pana vaku ila
@dheeranram1699
@dheeranram1699 6 лет назад
bala vignesh correct
@craigslist1323
@craigslist1323 6 лет назад
Road la kuppa modhala namma poda kudadhu. That causes accidents as well
@getrelax744
@getrelax744 Год назад
சட்டத்தை எப்படி திரும்ப பெறவேண்டும் என்று யாராவது சொல்லுங்கள்... 👍அவர் செய்வார் என்று நம்புவோம்
@deen19871
@deen19871 6 лет назад
ஏன்பா ஒயின் சாப் மூட சொல்லுங்கபா... நாட்ல எவ்வளவு பிரச்சினை இருக்கு அதுக்கு எல்லாம் வாய் திறக்குறது இல்ல..
@kasinathans4842
@kasinathans4842 Год назад
Helmet ellai andal arasu vbattal nivaranam. No
@dhanasekaranshankar5478
@dhanasekaranshankar5478 5 лет назад
அவரவர் உயிர் பாக்க தெரியும். நாட்டுல திருத்த வேண்டியது எவளோ இருக்கு .மக்களை மன உளைச்சல் ஆகுறது அரசுக்கு ரொம்ப சந்தோஷம்
@Balaofficial217
@Balaofficial217 6 лет назад
Helmet poda mudiyathu da
@mukilkavin1382
@mukilkavin1382 Год назад
உடம்புக்கு பாதுகாப்பு வேண்டும் தலைமட்டும் போதுமா அரசுக்கு
@kalaam7
@kalaam7 6 лет назад
Pls dont use in city ... Only in highway
@G.T.Abimanyu
@G.T.Abimanyu 5 лет назад
கள்ள உறவே சரி என்று கூறும் சட்டம்..😏
@ravikumar8558
@ravikumar8558 6 лет назад
முதல்ல பெட்ரோல் டீசல் விலை கூடிட்டே போகுது அத யாரும் கவனிக்காதிங்க அத சரி பண்ணுங்க.......
@KrishnaKumar-yf8zi
@KrishnaKumar-yf8zi 5 лет назад
சாதாரண மக்கள் இவங்களுக்கு இளிச்சவாயன்கள்௭ன்கிற. நினைப்பு
@balasubramanianbalamanian7495
@balasubramanianbalamanian7495 6 лет назад
இந்தியாவில் இருக்கும் அரசியல் வாதிகள் ஒவ்வோர்வரும் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுவதில் வல்லவர்கள் இருக்கிறார்கள் அப்பறம் இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்
@fristiron
@fristiron 5 лет назад
Bs , UNMAIYANA PADHIVU ,SIR
@jeganmanohar6194
@jeganmanohar6194 6 лет назад
சூப்பர் தலைவா காவல் துறையினர் முதலில் தலைகவசம் அணியட்டும் பிறகு நாட்டை திருத்தடும்
@nAarp
@nAarp 6 лет назад
இருட்டு சட்டத்தில் முரட்டு குத்து
@selvams5318
@selvams5318 6 лет назад
எங்க பாதுகாப்பு நாங்க பாத்துக்கறோம் அத சொல்ல நிங்க யாரு?
@SanthoshKumar-he3gu
@SanthoshKumar-he3gu 6 лет назад
2 Helmet கு எதிராக Court ல கேஸ் போட முடியுமா ?? மேல்முறையீடு பன்னா ok ஆகுமா ??
@Santhoshkumar-zv9og
@Santhoshkumar-zv9og 6 лет назад
Santhosh Kumar onum pana mudiyadhu
@MPMrewindingworks100k
@MPMrewindingworks100k Год назад
டாஸ்மாக் மூடினால் அரசாங்கம் நடத்த முடியாது 😀😀😀
@jawahars9151
@jawahars9151 6 лет назад
Ellarum car vanganum nu solranga purinjukkonga.
@TECHNDJ
@TECHNDJ 6 лет назад
Caruku kaasu government notuvangalo😡😡
@fristiron
@fristiron 5 лет назад
Jawagar , SARIYANA PADHIVU, SIR
@m.palanikumarm.palanikumar9715
இது தேவையே இல்லாத சட்டம்... அவரவர் உயிரை காப்பாற்ற அவரவர்களுக்கு தெரியும்
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 6 лет назад
Cc camera irundum helmet Anindu kondu chain snatch seibavarkalaiyum, accident seithu thappi odi vidupavarkalaiyum adaiyalam Kandu kolla mudiyadu.Kutrangal adikamakum.
@to-kt9og
@to-kt9og Год назад
குண்டும் குழீயும் ஆன சாலையில் பயணம் செய்ய மட்டுமே விபத்து ஏற்படும்.
@nisiva8560
@nisiva8560 6 лет назад
எல்லா இடமும் இது தான் சட்டம் எது செய்தாலும் அத மாத்துறிங்க இப்பிடி சட்டம் கொண்டு வந்தா தான் அரசாங்கத்துக்கு வருமானம்
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 6 лет назад
தனிமனிதரின் அதிகாரம் தான் இப்படி சட்டம்கொண்டு வர செய்கிறது. தேவையற்ற ஒன்று.
@kathiresana1868
@kathiresana1868 5 лет назад
முதலில் பைக் ரேஸ், செயின் பறிப்பு ஆகியவை குறைக்க வேண்டும்
@sixsersankarc1198
@sixsersankarc1198 Год назад
எல்மெட் போட்டாலும் தண்டி மேல ஏறிய பிறகு உயிர் இருப்பதை விட இருப்பது நிம்மதி
Далее
Changing The Flag Of The Countries #countryballs
00:18
Changing The Flag Of The Countries #countryballs
00:18