இதை பார்க்கின்ற போது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் உங்கள் மன தைரியத்தை பார்க்கின்ற போது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடைய பேச்சிலேயே தன்னம்பிக்கை தெரிகிறது. தன்னம்பிக்கை இருந்தால் எதிலிருந்து ம் மீண்டு வரலாம். உங்களுடைய உழைப்பின் பலன் வீணாகாது. ஏதோ ஒரு வழியில் பலன் கிடைக்கும். 🙏🙏🙏🙏🙏
நானும் ஒரு விவசாயி... நல்ல காய்பு இருக்கும் போது rate இருகாது.... Outside market la rate higha irrunthalum namakita kami rateku tha எடுத்து போவாங்க... நாம்ம நாள் நாள் பூரா உழைத்தாழும் லாபம் என்பது சிறிதே...now a days most of the time tat too get collapsed due to natural calamities.... We too lost all our papaya trees of 1acre in நிஷா புயல் ...Don't worry ஆக்குவதும் அடி வாங்குவதும்(pest, natural calamities, fall in price, labour shortage etc,) விவசாயின் அங்கம்...பார்த்துக்கொள்ளளாம்
நானும் ஒரு விவசாயி. தங்களின் நிலை மிகுந்த மனவேதனையை கொடுத்தது. ஆனால் இந்த நிலையிலும் மனம் உடையாமல் தைரியமாக பகிர்ந்த பாங்கு வியக்க வைக்கிறது. அடுத்ததில் பல மடங்கு லாபம் கிடைக்க ஆண்டவன் அருள வேண்டுகிறேன். 👍👍
தென்னை எடுத்து நிறுத்தலாம் நானே செய்துள்ளேன்..இரண்டு அறிவுறுத்தல் 1.தென்னை மரத்தை சுற்றி இடம் விட்டு ஊடுபயிர் செய்யவும்.. 2. தண்ணீர் காய்ச்சல் பாச்சல் முறையில் விடவும் - வேர் ஆழம் செல்லும்..
நாங்க எவ்வளவு தான் ஆறுதல் சொன்னாலும் உங்க கஷ்டத்தையும் நஷ்டத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது விரைவில் இவை அனைத்தும் சரியாகும் கடவுள் துணை இருப்பார் கவலைபடாதீங்க சகோதரி
Akka, still I remember, naa college padikkumbothu enga veetla paruthi plant 1.5 acres potrundhom, rain adhigama aanadhaala total waste, almost engalukku 50 k loss aaiduchi... Andha time la enga amma face a paathadhu innum enakku gnabagam irukku... But next day avanga again bold aa ninnu next enna pannanum nu yosichaanga... As a single women avangaloda dhairiyatha paathu romba aacharya patten.. Unmayave vivasaayegalukku mana dhairiyam adhigam thaan... Thanks for this video to remember my past life...
நீங்கள் தென்னை மரங்கள் எல்லாம் மேலோட்டமாக வைத்துள்ளீர்கள் காணொளியில் பார்க்கும்போது தெரிகின்றது எப்போதும் தன்னை முன்வைக்கும்போது 5 அடி ஆழத்தில் குழி வெட்டி வைக்கவும் அதையும் நிமிர்த்தி நடவும் பாக்கு ஆழத்தில் வைத்தால் சாயாது
அனைத்துத் தொழிலும் லாப நோக்கத்தோடு செய்வார்கள் ஆனால் விவசாயம் மட்டும்தான் லாபம் வந்தாலும் சரி நட்டம் வந்தாலும் சரி என்று செய்யும் தொழில் தான் விவசாயம் ,,,,எங்கள் வாழைக்கும் இதே போன்ற நிலைமை தான்
You could try making tuti fruit . I am not sure . Just a suggestion. Sitting in Canada I was thinking I wish I could take some tuti fruit, jams , raw salad and Kerala pachadi .
Ohhh my grd ennamo nadakkuthu akka ennathu vdo pakkavea soham sohama varuthu ka romba pavam neega enna oru sodhana insha allah yellam kadanthu pogum unga ulaippo kai vidathinga akka unga kadumaiyana ulaipokku nichchayama palan undu kaathirunga akka keep it up ❤❤😍👍👌
மேடம் இந்த ப்பாளிக்காய்களை வேட்டி உப்பு போட்டு வினிகர் போட்டு கூட வைக்க வத்தல் சூப்பரா இருக்கும் குழம்பு வைக்கலாம் கீரையுடன் வத்தல் போட்டு வைக்கலாம் நாட்டு சர்க்கரை வந்தவுடன் போட்டு சேய்யலாம் வீணாக்கிடாதீங்க.ப்ளீஸ்
பப்பாளி மரத்தை சிறிதளவு அடிப்பக்கம் மண்ணெடுத்து விட்டு மரத்தை நிமித்தி மண் அணைத்து தண்ணீர் பாய்ச்சுங்கள் நான் வேணும்னா பந்தயம் கட்டுகிறேன் எல்லா மரங்களையும் காப்பாற்றலாம் இது அனுபவ உண்மை வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டுகிறேன் எல்லா மரங்களும் காப்பாற்றமுடியும்
My Mom it is hard to see how nature could turn out to be the enemy. One can notice the pain in your voice. It would be helpful to introduce wind breakers around your boundary fence. The crop to consider will be Bamboo and there are many varieties and will be helpful to seek some assistance from your agriculture department. God Bless My Mom, stay strong.
Reroot papaya and see whether it survives and put a video...it will be useful for u and others...because every year there is windy and rainy seasons...
Hi, you are telling that "Hello Makkaleeeyyyyyhhhh" very superb.......kekavey sema village style cute-ah irukku pa.......unga oru oru video-la naan rasikaradhu indha first welcome -dhan. (otherwise all your efforts are very appreciable, indha kaalathule ippadi oru ponna ? !!!! )
கமெண்டில் அவங்கவங்க தெரிவிக்கலாம் ஆறுதல் சொல்லலாம் ஆனா அந்த ஆறுதல் எல்லாம் மன வேதனை போகாது விவசாயத்தைப் பொறுத்தவரை மிகவும் கவலைக்கிடமான ஒன்றுதான் வாழ்க்கையில் நான் அடிபட்ட வேதனைகள் வலிகள் மிகவும் அதிகம் என்னால் மேல் வர முடியவில்லை இந்த வலி வேதனை அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் சகோதரியே உங்களுடைய பலன் உங்களுடைய உழைப்பு பலன் தராமல் போனது இதில் இயற்கை நமக்கு வேதனை மட்டுமே தருகிறது விவசாயின் உடைய நிலைமை இதுதான் கடவுள் உங்களை அருள் புரிவார்
Neega vacha vellaamai la ora alavu money earn pannitega. Nalla vidayam. But enga area la onion forming pandrom. athula money earn pandrathu rombha kastama iruku. Last 5 years ah onion forming pannitom. Onion dealer kitta tha vaagi vaikurom. Antha 5 years la one year Koda money earn Panna mudiyala. Inimel amount Koda kidaikala avlo loss of pay.😭😭😭😭😭
its not end of the world...its not in our control sister......but we have great "Hope"....soon we will bounce back,,,,,,Ellam kadandhu pogum.....we are all with you.....do n"t worry sister....