Тёмный

Home tour| My village home tour|village lifestyle 

Sakkapodu Channel
Подписаться 236 тыс.
Просмотров 266 тыс.
50% 1

Hi welcome to sakkapodu channel
#hometour#villagelifestyle
you can also watch
kitchen tour 1
• Kitchen tour|My small ...
kitchen tour 2
• kitchen tour|Indian mo...
how to make cement stove
• How to make a wood sto...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 524   
@jeevaanantham8248
@jeevaanantham8248 3 года назад
இப்படி ஒரு வாழ்க்கை இருந்தா போதும் இந்த கோரோனவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை..நீங்க கொடுத்து வச்சவங்க 💖💖💖👍🙏
@leethiyalraja1885
@leethiyalraja1885 3 года назад
விவசாயந்தான் பண்றாருனு சொல்லாதீங்க.விவசாயினு பெருமையா சொல்லுங்கப்பா.
@mohamedshah1782
@mohamedshah1782 3 года назад
இயற்கை சூழலில் வாழ கொடுத்து வைத்தவர்களில் நீங்களும் ஒருவர் ... வாழ்த்துக்கள்
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 года назад
இது போன்ற ஒரு இடத்தை தேடி தான் அழைத்து கொண்டிருக்கிறோம்...
@mohamedshah1782
@mohamedshah1782 3 года назад
@@sreevigahomegarden உண்மைதான் ... நானும் 3எக்கரில் திருநெல்வேலியில் இது போன்ற ஒரு ஒருங்கிணைத்த தோட்டத்தை அமைத்து எனது வேலை பழுகிடையில் தினமும் பராமரித்து வருகிறேன் ...அதில் தான் மன அமைதி
@anudevi6785
@anudevi6785 3 года назад
@@sreevigahomegarden JJ JJ JJ j JJ j kono Jenn JJ jñ Bonn JJ JJ JJ JJ wjj2wjwj ma mk KKR bands.k. Inn mmo b
@vigneshmech7311
@vigneshmech7311 3 года назад
இயற்கையோடு வாழ்பவர்கள் மட்டும் அல்லாமல் இயற்கை பாதுகாத்து வாழ்பவர்களுக்கு நன்றி
@manigandand
@manigandand 3 года назад
நானே அங்கு இருந்தது போன்ற உணர்வு.... என்னுடைய நீண்ட கால ஆசை இது போல் வாழவேண்டும் என்று... அதற்காக தான் உழைத்து கொண்டு இருக்கிறேன் ❤️
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
All the best bro
@coconuttree5859
@coconuttree5859 3 года назад
நீங்க தான் வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருக்கீங்க.நாங்க எல்லாம் எதுக்கு ஓடிக்கிட்டு இருக்கோம்ன்னு தெரியல.
@PVAR1983
@PVAR1983 3 года назад
Dai.. Oodatha.. Go and do agriculture then only you know the difficulty and pain
@dhineshdk6617
@dhineshdk6617 3 года назад
@@PVAR1983 true
@tamilselvanjselvan6907
@tamilselvanjselvan6907 3 года назад
இயற்கை தங்களுக்கு நல்ல வாழ்க்கை யை வழங்கியுள்ளது. தங்களது பேச்சு நடை அருமை. கேமரா நிதானமாக ஆடாமல் கையாளுதல் வேண்டும். நிச்சயம் முன்னேற்றம் அடைவீர்கள்.
@bastiananthony3392
@bastiananthony3392 3 года назад
இயற்கை சூழலில் வாழ நீங்கள் கொடுத்து வைத்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தும் எங்களுக்கு கிடைக்கவில்லையே!
@KalaiSS
@KalaiSS 3 года назад
Enjoyed a lot,, keep rocking,,, விவசாய வாழ்க்கை வாழ்ந்தா தான் அருமை புரியும். 🙏
@ajaydev9355
@ajaydev9355 3 года назад
வாழும்போதே சொர்க்கத்தில் இருக்கேன்னு சொல்ல வரிங்கள
@rajeshwarisakthivel3884
@rajeshwarisakthivel3884 3 года назад
என்னோட வீட்ட சுத்தியும் இன்த மாதிரி தான் இருக்கும். நானும் கிராமம் தான்
@mahaprabhu3550
@mahaprabhu3550 3 года назад
காட்டுக்குள்ள வீடு அது தான் ஹோம் டூரு
@muthukumara1925
@muthukumara1925 3 года назад
உங்கள் மாதிரி தமிழ்நாடு பெண்கள் விவசாயம் செய்பவர் முன்வந்தால் திருமணம் செய்தகொண்டால் விவசாயம் அழியாமல் நிலைத்து இருக்கும் உங்கள். கணவர் குடுத்து வச்சா வார் இயற்கை முறை வாழ வாழ்த்துக்கள்👍🏻👍🏻👍🏻
@saravana5409
@saravana5409 3 года назад
சொல்லு நீங்கள் நூற்றுக்கு நூறு சரிதான் தருகிறேன்
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 года назад
இந்த மாதிரி சூழலில் வாழ்வது பலருக்கு வெறும் கனவு மட்டுமே மா. அருமையான பதிவு. தொடருங்கள்.
@antonyraj483
@antonyraj483 3 года назад
You have to be proud of yourself that your husband was a great farmer.
@kavimani1918
@kavimani1918 3 года назад
En husband abroad la work pannanga ippo nanga vivasayam tha seirom same life style, kozhi panna vechirukkom
@Kalaimanjuofficial
@Kalaimanjuofficial 3 года назад
This is real life. I really hate city life style instead willing to be like this
@janakiramanr7792
@janakiramanr7792 3 года назад
Same
@ManojManoj-jt4is
@ManojManoj-jt4is 3 года назад
Save🌱🌱🌱 vivaysayam 🌾🌾🌾 save nature all the best Akka👍
@sriramps5016
@sriramps5016 3 года назад
ஒங்களுக்கு கல்யாணம் ஆன விஷயம் inaiku தான் தெரியும் 😥😥... Anyways happy married life 😃
@ragulchandrashekhar8421
@ragulchandrashekhar8421 3 года назад
நாங்கள் கூட நிலங்கள் வைத்து இருக்கிறோம் ஆனால் விவசாயம் என்பது ரொம்ப கடினம்
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 года назад
tube well might help
@ragulchandrashekhar8421
@ragulchandrashekhar8421 3 года назад
Purela ga
@janakiramanr7792
@janakiramanr7792 3 года назад
Aama
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 года назад
அருமை. உணர்ந்து கிராமத்தில் சந்தோஷமாக வாழ்கிறாய். வாழ்த்துக்கள். உன்னைப் பார்த்து மற்றவர்கள் ஆசை தான் பட முடியும் இந்த கிராமத்து அமைதியான, காற்றோட்டமான வாழ்வு வாழ. நீ உன் குடும்பத்தார்களுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.
@anitham2018
@anitham2018 3 года назад
இயற்கையை நேசிக்கும், காக்கும் ஒருவரை மணந்த நீங்கள் கொடுத்து வைத்தவர் தோழி.ஆரோக்கியமான வாழ்வை வாழும் உங்கள் குடும்பம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தோழி.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
அடர்ந்த காடு காட்டுக்குள்ள ஒரு வீடு அதுதான் நம்ம ஹோம் டூரு 😁😂👍👍👍
@razzak070
@razzak070 3 года назад
எழில் மிகு இயற்கையோடு வாழ்வதே எனது கணவு உங்கள் பகுதியில் 5 - 10 ஏக்கர் நிலம் இருந்தா சொல்லுங்க ஒருவருடைய கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சிக்கு ஈடு இணையயே கிடையாது
@bhavanibnm
@bhavanibnm 3 года назад
Sister .. நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க... ரொம்ப அழகா இருக்கு... இந்த மாதிரி எடத்துல இடம் வாங்கணும் .. ஆசையா இருக்கு
@shaffirrafi59
@shaffirrafi59 3 года назад
கிராமத்து வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கை
@chokkalingamschokku2610
@chokkalingamschokku2610 3 года назад
Neega entha ooru...?
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 года назад
உங்கவீட்டுக்கு நாங்கள் வரலாமா எனக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்குங்க என் பிள்ளைகளுக்கு இதல்லாம் காட்டணும்
@parimalasellamuthu4477
@parimalasellamuthu4477 3 года назад
Nenaithathu kedaipadhu aridhu Kedaithathai nelaiyai vaipadhu அறிவு
@ManojManoj-jt4is
@ManojManoj-jt4is 3 года назад
அக்கா உங்க ஊர் பேர் என்ன அக்கா super Ah iruku Akka ennakum விவசாயம் பண்ணனும் ஆச அக்கா
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Near erode
@sureshrenu5768
@sureshrenu5768 3 года назад
Nice please
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 3 года назад
My husband oda aasa .oru chinna family problem stop panniyachi sister marupadium thodanganum. Ungaloda voice ,ungaloda lifestyle yallam rempa pudichiruku sister.
@Vivek23k
@Vivek23k 3 года назад
கொங்கு பெண்னே.. ஆண் இனமே உன்னை வணங்குமே.. விவசாயம் செய்ய பேராசை இருந்தும், கட்டிக்க பொண்ணு தரமாடங்கனு , ஊரை உறவை விட்டு எங்கோ திசை தெரியாமல் ஓடி கொண்டிருக்கோம்... உழவுக்கு உயிர் ஊட்டிய நீங்கள் பல ஆண்டு வாழவேண்டும்.. வாழ்த்துக்கள்...
@erodevillagelifeloganayaki
@erodevillagelifeloganayaki 3 года назад
My husband also same as ur husband. Na unga madhiri. Indha life innamum pazhagittu dhan iruken
@malarsimson4941
@malarsimson4941 3 года назад
Yes nanum than my husband also same as your husband
@erodevillagelifeloganayaki
@erodevillagelifeloganayaki 3 года назад
@@malarsimson4941 🙌
@kv1104
@kv1104 2 года назад
எவ்வளவு ஏக்கரா நிலம் சொத்துபத்து சம்பாத்தியம் குழந்தை குட்டி போன்ற விவரங்களை வெளியிடாதே பிள்ளாய். இது தெரிந்துகொள்வதில் மற்றவர்ட்கு நன்மை இல்லை. ஆனால் உனக்கு தீமையாகலாம். உஷாராயிரு தாயி. நன்றி.
@MilesToGo78
@MilesToGo78 3 года назад
அக்கரையா? நான் திருமணம் செயதது இக்கரையில். (கொடுமுடி பக்கம்) இப்படி ஒரு பிரிவினை இருக்குன்னு அங்க பேசறத வெச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன். நான் கேட்டேன் அங்க இருந்து பார்த்தா அவங்களுக்கு நீங்கெல்லாம் அக்கரை தானே இதுல நாங்க ஒசத்தின்னு எப்படி சொல்லிக்கிறீங்கன்னு? நான் எடக்குமடக்கா பேசக் கூடியவன்னு தெரிஞ்சதால அப்படியே சிரிச்சுட்டுப் போய்ட்டாங்க 😂😂😂. என்னோட ஊர் பல்லடம் பக்கம் இருந்து பாத்தா மொத்தமும் அக்கரைதான். இந்த மனப்பான்மைக்கு முடிவே இல்ல
@navaneethasathishkumar6361
@navaneethasathishkumar6361 2 года назад
கண்களுக்கு விருந்து இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது எனக்கு கனவு
@pinkgirl3464
@pinkgirl3464 3 года назад
Oru paperand pen la unga farm and house draw panni explain pannuga..then yenga yenga yenna trees erukkunu ennum koncham clears ah sollungalen.. because awlow super ah erukku nenga eruka place.. again and again pakkanunu asaiya erukku.. adikadi farm la yenna pannalum video potunga. We also have coconut farm
@mssr2486
@mssr2486 3 года назад
ஜாதி கோழி ஜாதி சேவல் இத்தனை சேவல் வச்சது இருக்காங்க சண்டைக்கு கொண்டு போவாங்களா நாட்டுக்கோழி என்று மட்டும் சொல்லாதீங்க
@AJ-W0rld
@AJ-W0rld 3 года назад
Voice vera level sister Keep rocking👍👍 God bless u sister😊😊😊
@venkyzzz315
@venkyzzz315 3 года назад
Very pleasant video and it's dream lyf of many ppl nice
@shivasr1864
@shivasr1864 3 года назад
இது எந்த ஊருமா தங்கமே . எங்கள் மதுரை தமிழர்கள் ஆசிர்வாதம் உனக்கு எப்போவும் இருகுமா.. 🙏🏻👌👌👌🌱🌱🌲🌳🌴🌵🌾🌿☘🍀💐🌸🏵🌹🌺🌻
@dharunentertainer7319
@dharunentertainer7319 3 года назад
Andha oru
@shivasr1864
@shivasr1864 3 года назад
Puriyala
@thirumuruganv5384
@thirumuruganv5384 3 года назад
Apa neega muslim thana
@balachandharns8400
@balachandharns8400 3 года назад
Neega endha ooru nga?
@balachandharns8400
@balachandharns8400 3 года назад
Enda ooru nga?
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
இயற்கை தான் என்றும் அழகு கிராம வாழ்க்கை தான் மனித உயிர் அதிக நாள் வாழ தகுந்த பாதுகாப்பான இடம் இயற்கை காற்று இயற்கை மண் ❤️❤️ 👍👍👍👍
@veralevel6298
@veralevel6298 3 года назад
,idhu enoda dream nenga romba lucky.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
நீங்க ரைமிங்கா பேசினது செமையா சூப்பரா இருக்கு 😁😂👍👍
@umapalanisamy3293
@umapalanisamy3293 2 года назад
Ungaluku nalla support family la..enaku interest iruku..channel start pana..but support illa..
@asarerebird8480
@asarerebird8480 3 года назад
Which village name?
@jeevaraghul
@jeevaraghul 3 года назад
Unga ooru pera discriptionla potrunga, ellarum paathupaanga. neenga kekura ellarkkum reply panna vendiyadhu illai. Thank you.
@kirubasri9740
@kirubasri9740 3 года назад
Home tour nu garden tour poringa
@தலைவாசல்கார்த்திக்
பெருமைபடுங்கள் தங்கை.....உங்கள் கணவர் விவசாயி என்று.... ஒரு விவசாயியை மதித்து திருமணம் செய்து கொண்டதற்கு நன்றியும் மகிழ்ச்சியும்....🙏 உறுதியாக நம்புகிறேன் நீங்கள் ஒரு கொங்கு தமிழச்சி......
@inbaj2269
@inbaj2269 2 года назад
அட... அட.. சூப்பர் அருமையான சூழல் ங்க fine
@rathidevi7197
@rathidevi7197 Год назад
உங்க சேனலுக்கு நான் புதுசு மூணு நாலா தான் பாக்குறேன்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💚🌲🌳🌴🌵🪴🌼🌹🥀🌸🌷☘️🌿🌱💚💚💚💚
@jayaraja2007
@jayaraja2007 3 года назад
சொர்க்கம் சகோதரி 😍😍💐💐 வாழ்க வளமுடன் 🙂👃💐
@kasavansvam6682
@kasavansvam6682 3 года назад
அருமை சகோதரி💐
@lillykitchen2987
@lillykitchen2987 3 года назад
Super vlog sister iam your new friend😊
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
மாடு என்ன விலை. உங்க புருஷன் முகத்தை கம்பிக்கைவேயில்லை
@binitashankar1741
@binitashankar1741 3 года назад
New subscriber from Tiruppur... nice video
@bharathihelina8057
@bharathihelina8057 3 года назад
Home tour nu house outside maddum maadrinka po ma❤️ cute❤️
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 3 года назад
கிராமத்துலலாம் காடு, தோட்டம் தான் எங்களுக்கு வீடுங்கோ. அதத்தான் தங்கச்சி காமிச்சிருக்காங்க
@sudhysvlog6092
@sudhysvlog6092 3 года назад
Hai,new subscriber,am sudhy,from Kerala, Malappuram🙏😊
@suganthiraj7051
@suganthiraj7051 3 года назад
அக்கா நானும் விவசாயி
@SaraPriyasLifestyle
@SaraPriyasLifestyle 3 года назад
அருமையான பதிவு சகோதரி👌👌👌
@shrikrishnachakrachannel73
@shrikrishnachakrachannel73 3 года назад
This my first comment even i like agriculture I enjoyed each everything in video superb sis
@anandhianandhi9384
@anandhianandhi9384 3 года назад
Super sis. You r so lucky. I am chennai. But I like village life. Village ல இடம் கிடைத்தால் வாங்கி நிம்மதியா இருக்க ஆசையா இருக்கு. தனித்தனியா கொஞ்சம் நிதானமா காட்டுங்க sis. Phone la யாவது கிராமத்து lifea பாத்துக்கரோம். Thks sis
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq ...okay sis slow va solla try panara ...unga அசை நிறைவேற என் வாழ்த்துக்கள்
@poovizhilifestyle6706
@poovizhilifestyle6706 3 года назад
Erode ta sister neega
@worldstoryseconds8059
@worldstoryseconds8059 3 года назад
நிம்மதியான வாழ்கை
@thendralkatru225
@thendralkatru225 3 года назад
Enna Inga vitta pothum life long happy ha irupa mudincha enna kupduvingila
@SangeesCorner
@SangeesCorner 3 года назад
Nice
@kuttytharungaming8133
@kuttytharungaming8133 3 года назад
Super life Sister
@thendralkatru225
@thendralkatru225 3 года назад
Akka sorgam Neenga romba koduthu vatchi irukinga
@senthilraja1818
@senthilraja1818 3 года назад
வணக்கம்ங்க இது எந்த ஊருங்க?
@sreesai2919
@sreesai2919 3 года назад
நீங்க எந்த ஊரு சகோதரி,, 🌹
@sydmohdm
@sydmohdm 3 года назад
Wow But This not home tour.. backyard..
@sweetspicyhut3252
@sweetspicyhut3252 3 года назад
Nice village
@EnUlagamwithSathiya
@EnUlagamwithSathiya 3 года назад
Happy and Glad to find your channel today dear 😊❤Nanga elam dream panra nature oda kalandha super Ana village life nenga vazhundhutu erukinga sister 😊Keep Rocking dear 😊😘Nenga vayal ku madai maradhu elam pakum podhu happy eruku ma 😊😘And Sola marandhuten I love your timing dialogues 3 pakkam kaddu
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq sis
@HariHaran-ur1in
@HariHaran-ur1in Год назад
Akka onga video va first time pakuren enda ivlo naal pakama irunthomnu en mela enke kadupa aguthu
@MMSChannelAbi
@MMSChannelAbi 3 года назад
Lik31 sis very very nice upload sis.. fully watched and remembering my childhood sis. My parents are from village only sis.. for working they came to chennai. So I brought up in my mom's village.. every vacation I went there.. after marriage I missed lot.. 2 years back I went.. due to this virus prb cant able to go.. now I feel better after watched ur video sis.. thank u for sharing such a nice video..
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
😍😍
@maheswaranr2671
@maheswaranr2671 3 года назад
Sirappu Neengal vazhka Vazhamudan
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 3 года назад
Beautiful thottam,house.Mention village name madam.
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Near erode sis
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 3 года назад
Why dont tell ur village name
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Solasiramani ..its too interior so main place name said sis
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 3 года назад
Ok,I want to know ur village name only.Super thottam.
@skdeepavlogs71
@skdeepavlogs71 3 года назад
By ☺ your theevira follower& subsriber😊😊from today video is superb.idhula highlights ennana. 🤭Naalu varusathula kaatula Irangi vela senchathe illa.athuthan 😛😛ippadi thaan unmaiya sollanum.🤭🤭🤭🤭🤭🤭 If he is earning Good in farming then it is enough. He is educated also.If you make automation in your land, then it is easy.Rest of the time you & your husband can run any simple business from 9 am to 5pm in nearby town. You run a RU-vid channel ,so you can promote your business too. I know from which background you are.No is willing to give their daughter to a farmer eventhough he is educated.this is the current scenario. But you are lucky girl. You are in a good family now. Mark my words, in next few years everyone will be proud of u for having such a girl in the family. This will come true in coming years
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Omg ...am so happy evalo positive ah comment kududhadhuku romba thanks ..😀
@umapalanisamy3293
@umapalanisamy3293 2 года назад
Saree also super...enga eduthinga..
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 3 года назад
U n ur family are living in heaven 👌👌👌👌👌👌👍 be happy n safe forever...
@MR_PIRANDAI
@MR_PIRANDAI 3 года назад
Hai sister today only i saw ur videos in you tube watch all ur videos so lovely and naturable naanum ungala mathiri than oru vivasayeein wife so proud to say like that.
@gscreations9953
@gscreations9953 3 года назад
Nice Sis🤗
@BRasulboy
@BRasulboy 3 года назад
Wow super
@sivaselvi2277
@sivaselvi2277 Год назад
புனிதாம்மா மகனுக்கும் மண்ணாசையை ஊட்டி வளர் காராளன் மனைவி என்பதில் கர்வம் கொள் சிங்க கொங்கு தமிழச்சியே💪💪💪👌👌👌🙏🙏🙏
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 года назад
sandlewood tree OMG must be a wonderful place. peacock illaiya
@gowsalyam5633
@gowsalyam5633 2 года назад
Super Vera level life, ஆடு மாடு கோழி வாத்து, இயற்கை காய்கறி,இயற்கை பழங்கள், கீரைகள்,பசுமையான இடம், குடுத்து வச்சவங்க நீங்க
@praveensankar28
@praveensankar28 7 месяцев назад
Nenga evalo acre land vachurukinga
@krishnamoorthy3836
@krishnamoorthy3836 3 года назад
Evlo acere vachurukkenga sister?
@saujithyuvareddy
@saujithyuvareddy 3 года назад
My dream life mam🙏🏻 I always love to live with nature... Which location mam... Atleast I can plan to buy some land like this and settle in future🙏🏻
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Near erode
@saujithyuvareddy
@saujithyuvareddy 3 года назад
@@SakkapoduChannel erode water scarcity irrukka mam bcz I was in salem in 2006 to 2008 that's why asked
@saujithyuvareddy
@saujithyuvareddy 3 года назад
@@SakkapoduChannel really you are blessed 🙏🏻 we are really wasting our life in this world but you are really living your life mam. . We may have car & luxury in our life but you are the most blessed person I feel mam🙏🏻
@Swetha_karthi
@Swetha_karthi 3 года назад
Super
@இனைந்தவிழிகள்
உங்களை பார்க்க முடியவில்லை யே
@sibilingswar2145
@sibilingswar2145 3 года назад
Akka semaya erukku home..farmer life ah Vera dha super
@kavithamani9219
@kavithamani9219 Год назад
Enga veetum.ipati than irukom
@arulmarylilly3893
@arulmarylilly3893 3 года назад
Supera eruku
@mssr2486
@mssr2486 3 года назад
அது எல்லாம் நாட்டுக்கோழி கிடையாது சாதி சேவல் கேட்டுப்பாருங்க நாட்டுக்கோழி உங்க கிட்ட இல்ல கிராஸ் இல்ல என்று சொன்னீங்க கிராஸ் இருக்குது
@sudhysvlog6092
@sudhysvlog6092 3 года назад
Super ayiruk veed ,thottam ellame,
@oneminutecooking8384
@oneminutecooking8384 3 года назад
Aka endha ooru.... Neenga
@ramachandranveeraselvam3360
@ramachandranveeraselvam3360 3 года назад
Naanum kekanum nenachen. Which place ?
@sajeeivanvijayarangan3580
@sajeeivanvijayarangan3580 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி , இயற்கை உரங்களை ஆசீர் வதிக்கும்
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11