Тёмный
No video :(

என்னா கூட்டம் !!! | காத்திருந்து ருசி பார்க்கும் விருதுநகர் வாசிகள் 

Banana Leaf Unlimited
Подписаться 480 тыс.
Просмотров 218 тыс.
50% 1

Prices
Oil Parotta each 20 Rs
Egg veechu parotta 80 Rs
Varutha vengaya valiyal 15 Rs
Egg dosai with 2 eggs 80 Rs
Chicken chops fry 140 Rs
Pigeon (புறா) curry gravy 180 Rs
Mutton chukka 140 Rs
______________________________________
Address(அசன் அசைவ உணவகம்)
Pavali Rd, Sivagami Puram,
Few metres from Virudhunagar bus stand
Near Parasakthi Mariamman temple Virudhunagar, Tamil Nadu, India 626001
Google maps(அசன் அசைவ உணவகம்)
goo.gl/maps/TD...
---------------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited RU-vid channel (Manoj Kumar):
8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #AsanNonveg #Virudhunagar

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@janakiram4149
@janakiram4149 2 года назад
Dear mano sir, என் சொந்த ஊர் விருதுநகர் தான். இப்ப திருநெல்வேலி இல் குடும்பத்தோடு இருக்கிறேன். இந்த அசன் ஹோட்டல் 40 வருஷத்திற்கு மேல் இருக்கு. பொரித்த புரோட்டா + சுக்கா + சால்னா + தேங்காய் சட்னி சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இந்த அசன் கடையில் சாப்பிடதற்காகவே குடும்பத்தோடு திருநெல்வேலி லிருந்து விருதுநகர் க்கு காரில் வந்து போவோம். ரொம்ப அருமையான அசன் ஹோட்டல். மட்டன் சுக்கா அருமையாக இருக்கும். பொரித்த புரோட்டா + சால்னா வை சட்னி யோட சாப்பிட்டா டேஸ்ட் அள்ளும்.
@maniraman9162
@maniraman9162 2 года назад
நீங்க எப்படி சார் இப்படி review பண்ணுறீங்க. ரொம்ப சந்தோசம். நீங்கள் channel ஆரம்பிச்சது இருந்து உங்கள் வீடியோவை தவிர்த்தது இல்லை. வளர்க உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
மிகவும் நன்றி 🙏
@maniraman9162
@maniraman9162 2 года назад
நன்றி சொல்ல வேண்டாம் அண்ணா. இன்னும் நிறைய அழகிய வீடியோ பண்ணுங்க அதுதான் வேண்டும் எங்களுக்கு
@ranjithkumarkumar6597
@ranjithkumarkumar6597 2 года назад
உங்கள் குரல் வளம் பேசும் போது நன்றாக உள்ளது...
@selvarajv.p3881
@selvarajv.p3881 2 года назад
ஹலோ மனோஜ் சார் வணக்கம்.நான் செல்வராஜ் கோயமுத்தூர்.உங்களது சேனலை சமீப காலமாக பார்த்து வருகிறேன். தாங்கள் உணவினை சாப்பிடும்போது தரும் வர்ணனை மிக மிக அருமை. நாமும் உடனே சென்று சாப்பிட வேண்டும் என்கிற உணர்வினை ஏற்படுத்திகிறது தங்களது பேச்சாற்றால். விருதுநகர் ஹஷன் ஒட்டலில் சில முறைகள் சாப்பிட்டு இருக்கின்றேன். மிகவும் தரமாக இருக்கும்.Best of Luck Sir.
@windmagic1970
@windmagic1970 2 года назад
Sir பரோட்டா கெடுதல் செய்யும் உணவு. அதை promote செய்வது சரியா?
@covaicitizen
@covaicitizen 2 года назад
உணவு செய்வது ஒரு வித கலை என்பது போல்.. உணவை ருசி பார்பதும் ஒரு கலை.. அதில் நீங்கள் ஒரு கலா ரசிகன்..
@DeepakKumarpark
@DeepakKumarpark 2 года назад
The only RU-vid channel who posts both veg and non veg food reviews equally...
@jetmahe2252
@jetmahe2252 2 года назад
Manoj Sir, no one can beat the patience level of our camera man Rohan.... Hats off to him 👍 Paarkura engaluke drooling, how is he maintaining his patience is vera level 😀
@haarishdon
@haarishdon 2 года назад
வணக்கம் அண்ணா,நீங்க உணவு விமர்சனம் ரொம்ப நல்லா செய்றீங்க,உங்க விமர்சனத்தை நான் அடிக்கடி பார்ப்பேன்,அதை பார்த்து நான் கூட விருதுநகர் அசன் உணவகத்திற்கு சென்று பொறித்த புரோட்டா வும் ஆட்டு கரி சுக்கவும் புறா கிரேவி யும் சாப்பிட்டேன் ,அசன் உணவகத்தில் பொரிச புரோட்டாவும் ஆட்டு கரி சுக்காவும்,அவங்க கொடுக்குற ஆட்டு கரி குழம்பும் மிகவும் நல்ல ருசியாகவும் நன்றாக இருந்தது ஆனால் எனக்கு அவங்க புறா கரியும் கிரேவி யும் எனக்கு அந்த அளவுக்கு பிடிக்க வில்லை..,நீங்க நல்லா உணவு விமர்சனம் செய்றீங்க வாழ்த்துக்கள், நன்றி...
@rajeshramachandran1704
@rajeshramachandran1704 2 года назад
Dear Manoj bro - Trust me I love your family vlogs as every member of your family is so candid with their reviews . These eateries are known for dishing oily stuff but decent on flavour 👍 Anyways like you and Geeta Mam mentioned you could visit such eateries once in a year . Thanks for taking out the time of your vacation to keep your viewers entertained. Kudos to you and your entire team 👍👍🌟🌟🌟🌟🌟🌟
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
இந்த வகை சுவையான உணவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. மனோஜ் விமர்சனம் செய்யும் பாப்பார உணவகங்கள் பல உள்ளன. வெளிப்படையாகச் சொன்னால், அந்தச் சாம்பாரும் கடப்பாவும் சாப்பிட்டால் எனக்கு வாந்தி வந்துவிடும் . கறிச்சோறு தான் மனிதன் சாப்பிட்டுத் தழைத்த முதல் உணவு.
@youbarani
@youbarani 2 года назад
Helo sir, I am also med trans proofer. Your sound quality is awesome with 3d effect. Great voice bro. I m from Cuddalore district.
@KrishKR86
@KrishKR86 2 года назад
As Usual Genuine Review Manoj Anna. Very Few Food Reviewers Made Genuine Reviews. U Top in that List. Keep Rocking always 🔥🔥
@badass3263
@badass3263 2 года назад
விருதுநகரில் எந்த கடையிலும் சாப்பிடாதீர்கள். சுகாதாரம் குறைவு அல்லது குறைந்த பட்ச சுகாதாரத்தை கூட எதிர்பார்காதீர்கள்.
@NarayanKumar-oq5bm
@NarayanKumar-oq5bm 2 года назад
Super sir, i am from Virudhunagar, i would come if i know that you will come. Video awesome 👌 Also try mallai momo shop, prince hotel, Burma hotel, bread Vada shop near Raja coffee Shop, Gajendra Vilas paal halwa, seeval, and gopuram kadai snacks
@badass3263
@badass3263 2 года назад
இந்த கடைக்கு ஏற்கனவே போய் இருக்கிறேன். கொஞ்சம் சுத்தமாக பராமரித்தால் அங்க உக்காந்து சாப்பிடறது பத்தி யோசிக்கலாம். பாழடைஞ்ச தியேட்டர், சப் வே ல உங்கள் நாசி துளைகளில் ஏற்படும் அதே உணர்வு, அனுபவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுக்கு மேல உங்க இஷ்டம்.
@mukeshmahesh3569
@mukeshmahesh3569 Год назад
Rate kum taste kum sambanthame illa
@kaviandruse8583
@kaviandruse8583 2 года назад
I am from virudhunagar.. Intha hotel ah nan kelvi patathae Ila...Nenka burma hotel, prince hotel, vanavil hotel, kamaliya roof garden hotel try panirukalam.. Taste um semaya irukum😋 Hygienic avum irukum place and food elamae🍜🍝🍛
@Kiruthick08
@Kiruthick08 2 года назад
Kamaliya complete waste
@KoushikVenkatraman
@KoushikVenkatraman 2 года назад
Anna you should review Banu Hotel Virudhunagar..... Virudhunagar is known for Noon meals veg or non veg
@santruvlogs332
@santruvlogs332 2 года назад
Sir intha shopla rate jasti taste kammiya irukkum but Banu hotel super quality taste nalla irukkum
@mukeshmahesh3569
@mukeshmahesh3569 Год назад
Nanum innaiku than அசன் ஹோட்டல் பழைய paratta sapitu vaanthi eduthen
@ferozkumar5891
@ferozkumar5891 2 года назад
நாம் அனைவரும் அனுபவிக்கும் அனைத்து உணவுகளுக்கும் காரணம், நம் பூமி தாய் தான். பூமாதேவி அவா்களை தினமும் வணங்கி, நன்றி சொல்ல வேண்டும்.
@adamu6151
@adamu6151 2 года назад
Virudhunagar's special is parotta and pigeon, chukka,people wait and because of taste more hotels are there,Butmakadai Hotel Banu,Kamalaya and Cornation etc.U took me to 1970s when I studied in VHNSN COLLEGE,Rajamani hotel was famous and people had to wait in the evening for parotta, chicken and kotthukari I have never tasted anywhere in India except Virudhunagar, as u said if u cross Madurai southern districts are famous for NV items,e ery city or town are famous for few N items. .
@ravindrancardoza6582
@ravindrancardoza6582 2 года назад
The crowd didn’t care about calorie intake per day! Wow ! This food is suitable for whoever sheds more than 10K calories per day.
@MrRyder3737
@MrRyder3737 2 года назад
your reviews are always genuine and great worth trying. Wishing you great success bro.
@adamu6151
@adamu6151 2 года назад
Southern districts are famous for NV items,Madurai,Theni Dindukal,Virudhunagar and Tuticorin are very famous,Virudhunagar has many famous hotels since1970,recently new hotels have come including Thalappakatti, business men of Virudhunagar eat in this hotels after business hours,if anyone knows good Vegetarian hotels in Virudhunagar mention here.I like Virudhunagar because this is my native place,but worked in Coimbatore and settled in Bangalore. Still my memories are ever green of 70s Virudhunagar.
@UniqSkills
@UniqSkills 2 года назад
அருமை எளிமை இனிமை. இது மனோஜ் சார் போற அனைத்து உணவகத்தில் உள்ள சிறப்புகள்.
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 2 года назад
சார் விருநகர் பர்மா ஓட்டலில் ஒரு முறை ரிவியு செய்யுங்கள் நன்றி
@bhakthavachalm5774
@bhakthavachalm5774 2 года назад
Thanks mano bro Ippo Theni thattivilas pareto Suppar taste
@babynagulraj870
@babynagulraj870 2 года назад
Anna Vera level. Keep it up, be safe, be happy forever.
@kannang6642
@kannang6642 Год назад
Nanu 1987 laye sapittu erukken oil barotta , Mutton sukka Omlet
@jeyaprakash557
@jeyaprakash557 2 года назад
மனோஜ் சார் நான் உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன்..ரொம்ப நல்ல பண்றீங்க சூப்பர் சார்
@balaviewss1345
@balaviewss1345 2 года назад
🤤 ippo than palaiya sorum manga oorugaiyum saapden anna vedio pathittu marupadiyum saapdanum pola irukku aana parotta illaiye 🤤
@baskaranboss6144
@baskaranboss6144 Год назад
சூப்பர் அண்ணா எல்லாரும் வாழவேண்டும் என்று நினைக்கிற ஒரு மனிதர்
@kumaresang6695
@kumaresang6695 2 года назад
அப்படியே நம்ம ஊரு சிவகாசியில் சாப்பிட்டு பாருங்க (ஹோட்டல் அப்பன்ஸ், நைனா பிரியாணி கடை, அய்யனார் சப்பாத்தி கடை, சூர்யா காபி பார்,ஹரி மெஸ்)
@kanesk6935
@kanesk6935 2 года назад
மதிய வணக்கம் எப்பிடி அண்ணாச்சி இது போன்ற கடைகளையும், மெஸ்களையும் தே டிப் பிடிக்க முடிகிறது? - நன்றி - பிரான்ஸ் 2022/5/24
@ravianandan352
@ravianandan352 Год назад
Good evening ji Your coverage is excellent kudos . iam Ravi anandan TVs matric Vice principal and now I'm Rathinam group of Institutions Eechanari Kovai as Prof.you can have coverage of Pollachi RUCHI near bus stand ji very tasty 😋 Kindly do the needful 👍
@santhanamji8742
@santhanamji8742 2 года назад
நத்தம் காவன்னா கடை பொரித்த புரோட்டா வுக்கும் இந்த அசன் கடை பொரித்த புரோட்டா வுக்கும் வித்தியாசம் உள்ளதா அல்லது இரண்டுமே ஒரே மாதிரியான சுவையா
@parameswarr7614
@parameswarr7614 2 года назад
பிண்ணணி இசை இல்லாமல் இருந்தால் மிகவும் நல்லா இருக்கும்
@venkadeswarivenkadeswari9492
@venkadeswarivenkadeswari9492 2 года назад
Welcome back to my own town Tirunelveli for ur family
@dhanalakshmig3008
@dhanalakshmig3008 2 года назад
Iam also Virudhunagar.Thank you for coming Virudhunagar.Superb reviews.Very honesty. 🙏🙏🙏🙏🙏
@shriramvasan1604
@shriramvasan1604 2 года назад
Do they have regular Parota? Deep fried Parota looks very oily. Do they have the regular Parota options?
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
Yes, regular parotta also served
@shriramvasan1604
@shriramvasan1604 2 года назад
@@banana_leaf_unlimited Thanks Manoj, My name is Shri, me and my wife live in Washington DC. I follow you from day 1 since you started BLU. Keep up the good work. Normally I don't comment since work is very busy. Took 2 weeks break from work so got some personal time.
@sing12226
@sing12226 2 года назад
Thanks for uploading virudhunagar special sir..
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 2 года назад
I m virudhunagar. U hv visited and ate at the best place.
@tamilmani891
@tamilmani891 2 года назад
Background music super.... Rohan on fire
@santhiyaramesh9729
@santhiyaramesh9729 2 года назад
Hai உங்கள் Fan naa எங்க Pappa Ku vedio மிகவும் பிடிக்கும்
@msvinod297
@msvinod297 2 года назад
Supperrrr love from Kerala 🌹🌹🌹👌👌
@friendlys.pradap7018
@friendlys.pradap7018 2 года назад
அருமை அருமை அண்ணா 👌👌... பசிக்குது அண்ணா 😆😆...
@sasikumar-ip3gy
@sasikumar-ip3gy 2 года назад
Visit again sir... Innu nalla hotels irukku. Love from virudhunagar....
@arajaannamalai
@arajaannamalai 2 года назад
I saw you on the shop that day sir. After your dinner, you drank tea in opposite tea shop
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
😃👍🏻 nice bro ☺️
@ashokkumarm577
@ashokkumarm577 2 года назад
Sir food free of cost or you have to pay. Your channel superb
@speed2x964
@speed2x964 2 года назад
When I see புறா கறி My mind கறி நல்லா இருக்கு நல்லா வெந்துருக்கு,புறா கறிங்க காலைலா தா புடிச்சது
@jayaraman_jk
@jayaraman_jk 2 года назад
😂😂😂
@kanimozhiparvatharaj8454
@kanimozhiparvatharaj8454 2 года назад
அண்ணா அருமை பரோட்டா பிரியர்களுக்கு அருமையான பதிவு
@MrPRASANNA008
@MrPRASANNA008 2 года назад
Sir your videos are top notch. 👌👌👌
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 2 года назад
Best restaurant for Poricha Parotta in world. I am eating here for 30 yrs.
@gopiprem1542
@gopiprem1542 2 года назад
பாவம் புறா புறா கறி டிஷ் செய்வது வருத்தமாக உள்ளதுமற்றபடி சால்னா மிகவும் தண்ணியாக உள்ளதுமற்றபடி சொல்லும்படியாகஉணவு இல்ல
@mukeshmahesh3569
@mukeshmahesh3569 Год назад
Rate மட்டும் athikam னு neenga sollurapadi irukkum
@MANIKANDANMARUDHAMUTHU1015
@MANIKANDANMARUDHAMUTHU1015 2 года назад
Every videos super sir , but take care u and u r family health ,god bless u 👏
@sairamshanmugam574
@sairamshanmugam574 2 года назад
Ok...i cant see how its hygenic is this
@kkv2427
@kkv2427 2 года назад
School la lam Vidunga sir summa pinrenga sir disalam summa velukerenga super vazkai vazhivadrikanu solrenga super
@justece795
@justece795 2 года назад
விரைவில் 1000000 million subscribe வருவார்கள்
@deepakravikumar1300
@deepakravikumar1300 2 года назад
Please review veg - fruits, salads and etc from roadside
@venkateshsanthanam100
@venkateshsanthanam100 2 года назад
Sir nice Please taste sattur parota too On way to thirunelveli
@ganeshprabhu555
@ganeshprabhu555 2 года назад
Sir please go to kovilpatti A1 hotel and tell review about the hotel.
@antcoolg
@antcoolg 2 года назад
Very nice food watching from Melbourne
@vinayakdinesh9844
@vinayakdinesh9844 2 года назад
சிறந்த காணொளி
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 2 года назад
சூப்பர் 👌
@karisalvaiko
@karisalvaiko 2 года назад
நீ ரிஷி புராணம் பாடுவதை நிறுத்த மாட்டியா நன்பா
@dr.g.k.r4450
@dr.g.k.r4450 2 года назад
Really very much interested sir
@sakthim1127
@sakthim1127 2 года назад
Goodly pura, and borata tasted
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 2 года назад
mouth watering and tempted sir
@muthuesaki9068
@muthuesaki9068 2 года назад
வீச்சி. அல்ல.அது.சிலோன். புரோட்டா
@arunjala1928
@arunjala1928 2 года назад
Super Anna.... Welcome to Tirunelveli...
@mr.butterfly-rider8645
@mr.butterfly-rider8645 2 года назад
Rohan bro pls avoid western bgm in old type restaurants and namba channel ku traditional bgm thaan utilmate ah erukum ( In case star's restaurant vlog using pannuga it's better bro ) 💓
@marisamy1061
@marisamy1061 2 года назад
Hi super sir
@deivamurugandharmadurai3682
@deivamurugandharmadurai3682 2 года назад
Try banu hotel in virudhunager
@aswinaarya8110
@aswinaarya8110 2 года назад
Uncle please update daily video your video was nice
@lekshmananlekshmi486
@lekshmananlekshmi486 2 года назад
Excellent 👍
@gvbf2208
@gvbf2208 2 года назад
super Mr.Manoji Sir...nice video Sir
@Rishikrish
@Rishikrish 2 года назад
Din ah super 😘
@dayashankran5594
@dayashankran5594 2 года назад
super
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 2 года назад
great job
@vidhyam6421
@vidhyam6421 2 года назад
Good review anna,👍
@thalaarun3594
@thalaarun3594 2 года назад
Thirunelveli vaanga mutton sukka semmaiya irukkum
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 2 года назад
Super
@michealjames6866
@michealjames6866 2 года назад
Dear Manoj, I'am an admirer of your food blog channel... I have to be honest with you... please do it solo... Not with family... Its distracting... the very fun is missed... its like promoting family and yourself.... iam candid... no offence... many would not tell you.... please do justify the purpose of the channel... that's the success formula....
@ravikumar19844
@ravikumar19844 2 года назад
அருமை
@vijay5446
@vijay5446 2 года назад
Manoj bro pls visit malaysia naan ungala kutituporan explore panna
@senthilkumart7012
@senthilkumart7012 2 года назад
Put some sweet chocolate video sir pl
@mujeebrahmank8112
@mujeebrahmank8112 2 года назад
Super.sir
@bhakthavachalm5774
@bhakthavachalm5774 2 года назад
Sir regular sapitruken near village 1990 year
@frend1924
@frend1924 2 года назад
Mouthwatering
@dhanapaldhanapal7607
@dhanapaldhanapal7607 2 года назад
Enjoyyyyyyy bro
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 года назад
Excellent ☺️
@nataraj4808
@nataraj4808 2 года назад
mouth watering ssh
@sumathinahendran5536
@sumathinahendran5536 2 года назад
Unga voice actor sasikumar voice mari iruku apitiye
@kamarajm9291
@kamarajm9291 2 года назад
Arumai sir 👌
@sethupatiroyal6125
@sethupatiroyal6125 2 года назад
Please try veg
@nalamohamed3462
@nalamohamed3462 2 года назад
Arumai sir
@sathikadamstex8186
@sathikadamstex8186 2 года назад
Manoj anna palani vandhal Ahyakudi Jaysree hotel try pannunga anna super👌👌👌
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
Will visit soon 🙂
@kumarsg1813
@kumarsg1813 2 года назад
My Native 👍
@LUCIFER99997
@LUCIFER99997 2 года назад
Geetha aunty big fan nan...😀😀😀
@srao6387
@srao6387 2 года назад
you can give title or subtitles in english. i understand tamil but cant read. please put the universal language english in your titles. rest is ok.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 года назад
Vera level vlogs
@vigneshwaran2481
@vigneshwaran2481 2 года назад
Manoj anna Tirunelveli shoots lam mudichitu Kandippa Thoothukudi vanthu Night Clubs lam exore pannanun
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
Coming soon 😃👍🏻
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 21 млн
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 11 млн