Тёмный

நொந்து போன நாக்குக்கு உயிர் தரும் ஐயர் மாமா கடை Ramajayam Mess -Karthiks view 

Karthik's View
Подписаться 404 тыс.
Просмотров 1 млн
50% 1

Hey Friends , This is Right Place for Food Exploring, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
SHRI RAMAJAYAM MESS & CATERERS
Contact number:91766 44362
Location:g.page/srjmess?share
Adderss :19/22, 6th Main Rd, near to Roja Medicals, next to Tri law Office, I Cross Extension, Nanganallur, Chennai, Tamil Nadu 600061
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Опубликовано:

 

26 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 586   
@irshadahamed62
@irshadahamed62 Год назад
இந்த காலத்தில் விலைமலிவாகவும். தரமான முறையில் உணவகம் நடத்துவது மிகவும் சிரமம். உங்கள் சேவை தொடரவாழ்த்துகிறேன்.
@sriamman3366
@sriamman3366 Год назад
அந்த வெண் பொங்கலை பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது
@v.ravikumarv.ravikumar5566
@v.ravikumarv.ravikumar5566 Год назад
ஐயர் என்றாலே தவறான எண்ணம் கொள்ளவேண்டாம், நல்லமனமும் குணமும் கொண்டவர்கள், எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் பசியாரும் பணியை செய்யும் பண்பாளர்கள், வளர்க, வாழ்க.
@tcsruban1478
@tcsruban1478 Год назад
அவங்க தவறு செய்தால்தான தவறான எண்ணம் கொள்ளனும்.. அவங்க உண்டு அவங்க வேலை உண்டுனு இருக்காங்க.. நானும் 10 -15 வருசமாக நங்கநல்லூர் ஏரியாவில் தான் இருக்கின்றோம் நம்ம அரசியல்வாதிகள் அவர்களை பற்றி பேசுகின்ற அளவிற்கு மோசமானவர்களோ அல்லது வேறுமாதிரியோ கிடையாது..
@periasamisami2444
@periasamisami2444 Год назад
I too agree my neighbour is a Iyer only when my Amma died due to covid last year none of my relations came to help me due to fear I was also affected that time but my pakkathu veetu mami gave me food and coffee without any hesitation.i will never ever forget that in my life time .. ofcourse i had some bad experiences from some people..But good and bad is always there in all communities..we can't simply blame them just bcos they r Brahmins
@arunven1111
@arunven1111 Год назад
Only politicians and medias are spreading wrong rumours on Brahmins. This is not acceptable at any cost 😕 Worst TN government 😤
@chithrag9929
@chithrag9929 Год назад
,🙏🙏
@pichaikangamani9248
@pichaikangamani9248 Год назад
@@tcsruban1478 nilavaamalara
@1978indu
@1978indu Год назад
I have been having breakfast dinner and lunch here since they opened...one of the best place with traditional varieties
@jayanakarthik1
@jayanakarthik1 Год назад
👍
@Manilaw77
@Manilaw77 Год назад
Idly and Dosai traditional varieties ah
@GopalSharma-ek8ju
@GopalSharma-ek8ju Год назад
never been to nsngamnllur howlever iyer rcepe a te
@GopalSharma-ek8ju
@GopalSharma-ek8ju Год назад
o k
@vishwanathana907
@vishwanathana907 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான உணவு வகைகள் அவர்கள் பயன்படுத்தும் ஆயில் வகையை பார்த்தாலே தெரிகிறது வாழ்க வளமுடன் என் இனிய நல்வாழ்த்துகள்!. மெள்மேலும் தொழில் சிறக்க இறைவன் அருருள் புரியட்டும்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@raghavans8645
@raghavans8645 Год назад
ரொம்ப நன்றிங்க அய்யா. மிகவும் பயனுள்ள தகவல். நீங்கள் கல்கத்தாவில் mess ஆரம்பிக்க வேண்டும். 🙏🙏🌷🌷🌹🌹🌺🌺💐🌺
@globalalfainc
@globalalfainc Год назад
சாப்பிட்ட பின் நமது இலையை நாமே எடுப்பது நல்ல ஒரு பரிகாரம்.
@lakshmananramanujam2771
@lakshmananramanujam2771 Год назад
உணவகம் நடத்துபவர் கள் தான் இலை எடுக்க வேண்டும்
@lakshmananramanujam2771
@lakshmananramanujam2771 Год назад
பரிகாரம் செய்ய வேண்டும் ஏன்றால் மெஸ் சின் பாத்திரங்களை கழுவு ங்கள் டாய்லெட் கழுவுங்கள்
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Год назад
@@lakshmananramanujam2771 appadinnaa neenga saapitta pin kayai kazhuva vendaam..... appadiye sattaiyil illai pantil thudaitthu kollavum............ oruvar saappitta ilaiyai innorutthar eduppadhu mahaa paavam..........
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
​@lakshmananramanujam2771 நாம் சாப்பிட்ட இலையை நாமே தான் எடுக்கணும். அதில் ஒன்றும் தவறு இல்லையே. இன்னும் சொல்லப்போனால் இலையையும் எடுத்துவிட்டு டேபிளையும் சுத்தம் செய்யணும். இந்த விதி பிடிக்காதவர்கள் அந்த ஹோட்டலுக்கு போகக்கூடாது.
@kirupakaransm5400
@kirupakaransm5400 Год назад
இதை பார்க்கும் பொழுது உடனடியாக அந்த ராமஜெயம் எஸ் க்கு செல்ல வேண்டும் போல் உள்ளது அனைத்தையும் சுவைக்க வேண்டும் போல் உள்ளது என்ன ஒரு சிரமம் நான் இங்கிருந்து மயிலாப்பூரில் இருந்து அங்கு செல்ல வேண்டும் தூரம் ஆனால் ஒரு நாள் சென்று வர வேண்டும் அது ஞாயிற்றுக்கிழமை அசோகா அல்வா என்கிறார்கள் அதை சுருக்கே சென்று வர வேண்டும் வாழ்த்துக்கள் கோடி நன்றி
@maxell008
@maxell008 Год назад
True
@MrKumarchris
@MrKumarchris Год назад
Once i was waiting to get seated in nanganallur murugan idly shop, but it took time and we went to this hotel. We had coconut sevai , it was in excellent taste, from that time we are ardent fan of this hotel. Not only sevai all the items are tasty. nice ambience and friendly treatment from staffs
@prakashbabu7101
@prakashbabu7101 Год назад
Let me know the place please
@MrKumarchris
@MrKumarchris Год назад
@@prakashbabu7101 nanganallur near roja medical
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 Год назад
Best wishes for Sri Ramajayam Mess, once we went there, food was really amazing in home style, reasonable price and clean place.
@pradheeprk5507
@pradheeprk5507 Год назад
எங்கள் வீட்டின் பின்னால் தான் இருக்கு, இந்த உணவகம் நங்கநல்லூர் பகுதியில் பெரிய ஹிட். ஒரே காரணம் பாரம்பரிய உணவை அதன் சுவை மாறாமல் தருவதே... Chinese ஐட்டம் களை இந்த உணவகம் தவிர்க்க வேண்டும், காரணம் பாரம்பரிய உணவை ருசிக்க இருக்கும் ஒரு சில உணவகங்களில் இதுவும் ஒன்று Chinise ஐட்டம் கிடைக்கும் உணவகங்கள் பிள்ளையார் கோவில் போல் தெருவுக்கு தெரு உள்ளது
@sethuv6706
@sethuv6706 Год назад
சுத்தமான ஒரு ஐயர் உணவகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. சுத்தமான அய்யர் உணவகம் பார்ப்பது அறிது.
@murugesan1696
@murugesan1696 Год назад
Madurai & Maduraikku therkkil Bramanaazh & Uduppi yena yellorum hotellkazhai moodittu poie vittarkazh!
@rahamadullan8411
@rahamadullan8411 Год назад
I love all those Brahmin style foods. Cant compare their sambar with any others type sambar.s.
@TheSriGudi
@TheSriGudi Год назад
nice to see this comment. Different communities have different specialities and hopefully food will unite people !
@hemarajuhemaraju784
@hemarajuhemaraju784 Год назад
SUPER SIR.MAHAPERIYAVA ASEERVATHAM IS WITH YOU ALWAYS.ANNA DHANAM IS THE MOST IMPORTANT DHANAM IN HINDU DHARMA.CONTINUE WITH QUALITY ALWAYS.JAI SRI RAM
@rathnaswamyvenkataraman5836
Mr Guru is my good old family friend. I love his passion and he is awesome .
@kamalkannakrishnan6814
@kamalkannakrishnan6814 Год назад
எதைச் செய்தாலும் நல்ல தரம் உள்ள எண்ணெய் வாங்கி பயன்படுத்தவும். தயவு செய்து பாக்கெட் அடைக்கப்பட்டுள்ள சன் பிளவர், பாமாயிலை தவிர்க்கவும்
@bbalaji6748
@bbalaji6748 Год назад
Oh wow. Very nice video. Food looks so welcoming!
@Life000Inf
@Life000Inf Год назад
Namaskaram. I noticed u offering the prepared food to Bhagwan 🙏🏻I don't know if they do it in other places....that shows your dedication...great service..🙏🏻🙏🏻😊
@vasanthar5518
@vasanthar5518 Год назад
கேட்கவே , பார்க்கவே மகிழச்சியா இருக்கு. நான் நங்கநல்லூரதான்.நாளையே வரப்போறேன். நன்றி
@radhakrishnanravichander2024
I had dinner today. Adai avial, dosa and Chappathi. Very tasty food and courteous service by the people. Wish him good luck.
@aswin.r.j
@aswin.r.j Год назад
Had Very Nice Breakfast and Dinner . Medhu vadai tasted good with some onion inside, quite i liked it. Pongal quantity is very sufficient for 1 and half serving and quite economical on price point. Dinner items are very good. The side dishes are very good. I tried idiyappam with Kadalai Kari, veg stew, Kurma.. All items are tasty. Ahh!! Forgot to say .. the sweet items - Ashoka Halwa - Wow!! Lots of ghee.. tasted awesome.. Regarding Catering Service - My friends availed SRJ catering, they are very satisfied with their taste and commitment. They are providing food for all family occasions.
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Год назад
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍👍
@pattabiramanrajagopalan8270
It's truly nice and tasty refreshment for Nanganallore people.
@jayanthiswaminathan7032
@jayanthiswaminathan7032 Год назад
அன்னபூரணி தாயே நமஸ்காரம். ஐயா மிக்க நன்றி. 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@govindammalsivakumaran6574
@govindammalsivakumaran6574 Год назад
உணவு வகைகள் செய்வதை பார்க்கும்போது அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் புரோ👌
@slakshminarasimhan5916
@slakshminarasimhan5916 Год назад
Congratulations to sri ramajayam mess & caterers
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 4 месяца назад
Home cooking food the best👍🎉🎉🎉🎉, மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best
@tamilinfo9306
@tamilinfo9306 Год назад
Poratasi special veg video bro sema . Kandipa naan poi sapeduvean. Thank you
@jayanakarthik1
@jayanakarthik1 Год назад
Thank you bro
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 Год назад
So tempting about lunch recepi. I will try one day surely
@gunaseeli7732
@gunaseeli7732 Год назад
Paarthale sapedanum போல தோணுது super 👌
@tamilosaionair2738
@tamilosaionair2738 Год назад
வாழ்த்துகள் 💐 பொங்கலை எடுக்கும் கரண்டியில் ஒட்டாமல் இருப்பதற்குகூட பிளாஸ்டிக் கவர். கவனமாகத் தவிர்த்துவிடுங்கள். பிளாஸ்டிக் கவர்களை சூடான உணவுடன் சேரவிடாதீர்கள்.
@thulasibala6691
@thulasibala6691 Год назад
Cleanliness is next to godliness. Mahaperiyava thunai. Om Guru Jai Guru♥️♥️🙏🙏
@ChandrasekaranSubramaniam
@ChandrasekaranSubramaniam Год назад
I had tasted in this Tiffin centre really tasty and super good.
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
Lovely review of sriramajam hotel way to go
@msrprojectspvtltd7591
@msrprojectspvtltd7591 Год назад
Your commitment is your success. Continue it up.
@manimegalaiharikrishnan4121
எங்கள் பகுதியில் இப்படி ஒரு உணவகம் அமையாதது வருத்தமே. வாழ்க வளமுடன்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
உங்கள் பகுதி எது.
@SuperSuman777
@SuperSuman777 Год назад
Wow Delicious and Yummy Clean and Hygiene tasty food Hats-Off and Congratulations!❤️💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐💐👌🏿👍🏿💐👌🏿👍🏿💐👌🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps Год назад
Very clean place.i like it
@truth3339
@truth3339 Год назад
சென்னை வரும் போது நிச்சயம் உங்கள் உணவகத்திற்கு வருவேன்.நன்றி
@104979112g
@104979112g 5 месяцев назад
This shop has been closed. Some one purchased the same hotel and changed the name as Mandir Cafe. Good service
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 4 месяца назад
When bro?
@vijaymaestro2
@vijaymaestro2 Год назад
Sir really superb to see your healthy and hygienic food preparation, but one thing i want to suggest you ... please avoid plastic
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
முடியலையே...
@muthukumarank3926
@muthukumarank3926 Год назад
From the video came to see the usage of banned plastic covers and carry bags !! Food safety department should take care !!
@kiranvaidya6610
@kiranvaidya6610 11 месяцев назад
So beautiful, keep it up
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 Год назад
வாழ்க வளமுடன். உங்கள் சேவைக்கு ஆண்டவன் அனுகிரகம் உண்டு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். வாழ்க
@anramakrishnan2186
@anramakrishnan2186 Год назад
Brahmin hotel means it is well Known that it is always good in taste and in other aspects. I would like to come and take food in Sri Ramajayam hotel in Nangalallur Thanks ANR
@jithendrasatvija4888
@jithendrasatvija4888 Год назад
I saw this video. I feel like to eat food in your mess and seems very homely. One suggestion Pls use foil and not use plastic cover for packing sambar (heat items)
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Год назад
உணவைப் பற்றி கடைநடத்துவர் கூறும் போதே புரிகிறது...எவ்வளவு ருசியான,தரமான உணவு பதார்த்தம் என்று...❤️🌹
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
Thank you so much
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Год назад
@@gurunathanr1652 நன்றி மகிழ்ச்சி 🌹
@nesanthanjai90
@nesanthanjai90 Год назад
திருமறைக்காடர்
@hispremhers
@hispremhers Год назад
I think he is not tasting his food. we had realy bad experience. I also went after seeing the video
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Год назад
மாம்பலம் தோசை மாமா கடையில் செட் தோசை...வடகறி உண்டு
@sunderiyer7484
@sunderiyer7484 Год назад
Yes we live in Mumbai for 75 years . Misses authentic taste . Unfortunately we moved to usa Dallas . U can open Chennai Restt more demand more Indians living there .
@laughoutloud9870
@laughoutloud9870 Год назад
I ate earlier here kadapa podi dosa andhra style ,taste was good ❤❤
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
wow . poori 😋😋😋. thanks 🙏🙏🙏
@r.muralibhagavather8113
@r.muralibhagavather8113 Год назад
All the best every success
@rameshkrishnaswamy4101
@rameshkrishnaswamy4101 Год назад
Superb tasted so many times in this mess
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i Год назад
❤️❤️❤️❤️❤️✒️✒️🤝🤝🤝🤝 வாழ்த்துக்கள் தாங்கள் உணவகம் மென் மேலும் சிறக்கட்டும் ❤️❤️❤️
@vsmanitnv4997
@vsmanitnv4997 Год назад
Enthamathiri veg hotels niraya popular sir ♥ 👌 👍 😎 🙏 ❤ ♥ 👌 👍 😎 🙏
@viswanathasrinivasan1626
@viswanathasrinivasan1626 Год назад
Very tempting...next in Chennai i am there...
@lataramadas3076
@lataramadas3076 Год назад
It is wonderful to see such a committed place.. A humble suggestion.. Can you please replace polythene bags with foil envelopes?
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
We have replaced the plastics to sliver foil covers .. as per your suggestion. Keep supporting us Please bring containers for food and side dishes, it will be much appreciated.
@TheSriGudi
@TheSriGudi Год назад
@@gurunathanr1652 I was going to comment on this. Glad to note it has been taken care of. Please encourage everyone to bring their containers. may be you can sell the right sized stainless steel containers. I am sure a nearby store will co-operate with you. You can also make some margin for the storage and services
@rajeswaranswaminathan4218
@rajeswaranswaminathan4218 Год назад
Wow ethu oru varaprasadham ellorukum
@usharagavachari7153
@usharagavachari7153 Год назад
உரிமையாளர் சொல்வதைகேட்கும்போதேநன்னா இருக்கும் என தெரியறது🙏
@singamv621
@singamv621 Год назад
பேஸ் பேஸ் மாமா கடையில சாப்பிட்டு.... மாமா பொண்ணு எவனா பேஷா தட்டிட்டு போயிட போரான் ...உஷார் மாமா
@rprakash2001
@rprakash2001 Год назад
@@singamv621 சிங்கம் அசிங்கமா பேசதே
@thiminitubers5026
@thiminitubers5026 Год назад
Wow super & tasty 👍🏼
@balasubramanianthiagarajan5210
Thank you it is in Nanganallur
@gpparama
@gpparama Год назад
பார்க்கும் போதே நாக்கு ஊறுது, கண்டிப்பா சாப்பிட போறேன்
@padmamohan824
@padmamohan824 Год назад
You can ask regular customers to bring vessels to take hot sambhar and other side dishes You can use foil cups to pack sir
@aswin.r.j
@aswin.r.j Год назад
FOIL CUPS ALSO REACTS NOWDAYS.. THEY ALSO HAVE SMALL LAYER PLASTIC COATING...
@narayananrangachari9046
@narayananrangachari9046 Год назад
Looks very nice. Definitely will make a visit to personally enjoy the dishes. While watching the video some thing caught my eyes and I want to point it out in the best interest of everyone. The packing of hot Sambar and other side dishes in plastic covers maybe discontinued as it is hazardous for health. You can use tinfoil covers instead. Just a suggestion. I will definitely visit this place soon. Thanks
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
As per your suggestion we are taking steps
@SamA-jw1pb
@SamA-jw1pb Год назад
Funny you should mention that - that was the first thing I noticed too
@vaidhegirajesh5467
@vaidhegirajesh5467 Год назад
Exactly
@rajaneeshp1781
@rajaneeshp1781 Год назад
Excellent hotel I like owners attitude keep it up do some different items
@rajanaravamudhan1957
@rajanaravamudhan1957 Год назад
All the best for future service
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Год назад
சொர்க்கம் 👍👌🙏
@jayanakarthik1
@jayanakarthik1 Год назад
👍
@rajamanickam3397
@rajamanickam3397 Год назад
ஐயா உணவின் தரம்.சுவை .குறையில்லை பார்சல் கட்டும் சாம்பார் கவர்.கேரிபேக்.தடைசெய்தபிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.
@savithiriravikumar4697
@savithiriravikumar4697 Год назад
கரெக்ட். நானும் கூட அதையே சொல்ல நினைத்தேன்.
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
As per your suggestion we are taking steps
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
As per your suggestion we are taking steps
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Год назад
@@gurunathanr1652 I am in Mogappair. Here we don't have such eateries with good taste. On seeing this video I am highly tempted. Will visit your eatery soon.
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Год назад
Lunch menu what you said is too good 😋
@muralinestle
@muralinestle Год назад
Good to hear... How about supplies through Swiggy, Zomato etc?
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
We are currently in the process of setting up. So it will be available
@lokeshbabu1024
@lokeshbabu1024 Год назад
@@gurunathanr1652 all the very best sirrrr🌹🌹🌹🌹
@d.mahesh9282
@d.mahesh9282 Год назад
Wow super
@ravivaradachari6482
@ravivaradachari6482 Год назад
Branch @kknagar inaugurated .First to start. Excellent Kesari , Pongal & Vadai. Superb strong coffee. Home made taste. Excellent in total. Wrlcome
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
Thank you for immense response
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
Coffee making is an Art.
@seshadrisrinath
@seshadrisrinath Год назад
Ramesh of Gannambika was my friend and neighbor across the street. Him and his brother Vittal and I think older brother Hari were all my friends and cricket, bambaram, goli mates etc.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
நீங்கள் ஒரு பிராமணர் என்றால் முதலில் இங்கிலீஷ் நன்கு கற்றுக்கொள்ளவும். பிராமணர்களுக்கு மூளை ஒன்றுதான் சொத்து.
@chellammalrajaram6344
@chellammalrajaram6344 Год назад
Sir arumai neanga chenni la open pannina nalla irrukkum
@rajmohamed2400
@rajmohamed2400 Год назад
Those who give food to the people are supposed to be equal to God. Wish you good luck.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
அன்ன தாதா சுகீ பவ...
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
அன்னமிட்ட கை.
@sridharanvenkatraghavan9642
Good. Pleasant to hear.
@harikrishnanharikrishnan1085
Dear Please don't use pastic covers.Avoid pastics. Thanks.
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
As per your suggestion we are taking steps
@allauddeenm158
@allauddeenm158 Год назад
சாப்பிட்ட உடன் இலையை எடுக்கவும் அதெல்லாம் ஒரு சேவையா பாருங்கடா அதுல கூட கௌரவத்தை பார்க்கிறீர்கள்
@ramachandraniyer3540
@ramachandraniyer3540 Год назад
SUPER ANNA BEST MESS
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஹோட்டல் அய்யா்...🍱🍝🍜🍛🍲👌
@Nitinchannel428
@Nitinchannel428 Год назад
Wow super 🤤🤤🤤
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Год назад
Pl everyday oru recipe video podavum pl and mama kita sollavum.expecting Karthik sir.
@shashigopal9655
@shashigopal9655 Год назад
Sir, please open like this restaurant in Mumbai, really we are missing. Most of the tasty and veg restaurants are in Chennai and other parts of TN. We are waiting in Mumbai 👍
@aparnaMCh
@aparnaMCh Год назад
U have not been to mani's cafe Mumbai
@shashigopal9655
@shashigopal9655 Год назад
@@aparnaMCh Matunga famous Mani's cafe who will miss. Tasted many times, but travelling from Borivali to Matunga🤔
@aparnaMCh
@aparnaMCh Год назад
Go to Chembur .Very good area to shop and eat .
@chandrasekharana9831
@chandrasekharana9831 Год назад
@@aparnaMCh matunga telang road
@aparnaMCh
@aparnaMCh Год назад
@@chandrasekharana9831 chembur has lot of good places to it.Many Udupi restaurant and good for middle class clothes shopping also
@narasimhan409
@narasimhan409 Год назад
Sambar idli too good
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Год назад
Good. Avoid aasirvad atta and plastic La Suda parcel pannuradhu..
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
As per your suggestion we are taking steps
@vijayalakshmimadhavan6875
@vijayalakshmimadhavan6875 Год назад
Why, isn't ashirwad atta good?
@gayathrisatta7125
@gayathrisatta7125 Год назад
Please mama romba nantra irruku plz matain matra vandam
@srsharma6617
@srsharma6617 Месяц назад
Pakkum bothe nakku oorudhe ! Nan Coimbatore la irukken . Chennai ku vandhal kandippaga vanthu sapiddidarean -- aha, parkkavave super irukke !
@vsmanitnv4997
@vsmanitnv4997 Год назад
FIVE 🌟 🤩 ⭐ 🌠 💫 ✡ 🌟 STAR SUPER SIR MIKKA NANDRI
@babuk5517
@babuk5517 Год назад
Congratulations
@venugopalkrishnamoorthy2305
@venugopalkrishnamoorthy2305 Месяц назад
Now where are you operating.. நங்கநல்லூர்????
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 Год назад
அசோகா அல்வா அய்யராத்து ஸ்பெஸல்,எனக்கு பிடித்தது வெண்பொங்கல் உளுந்து வடை,அப்புறம் நம்ம அயிட்டம் எல்லாம் மிலிடெரி ஹோட்டலில்தான் கிடைக்கும்,
@jayanakarthik1
@jayanakarthik1 Год назад
👍
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
ஐயர் ஓட்டலை ஏன் மிலிட்டரி ஓட்டலுடன் ஒப்பிடுகிறீர்கள்...
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 10 дней назад
@@ramamurthyvenkatraman5800 இல்லை எனக்கு சைவத்தில் பிடித்ததுபோக மீதியைதான் சொன்னேன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்
@anbupillai9817
@anbupillai9817 Месяц назад
Before starting in Nanganallur, he was running a hotel in a house in Adambakkam. He has closed this hotel and also closed mess n hotel in Nanganallur.
@palanivelupalani427
@palanivelupalani427 Год назад
Super sir
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat 6 месяцев назад
இந்த உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன், சுவை அந்த அளவிற்கு நீங்கள் சொல்வது போல் எல்லாம் காது இருக்காது. போகிற போக்கில் நாம் சர்வ சாதாரணமாக பார்க்கும் உணவகங்களில் இதுவும் ஒன்றுதான் எனத் தோன்றும் உணவகம்.
@ramyav4150
@ramyav4150 Год назад
Gud..ll try
@lathakrish2446
@lathakrish2446 3 месяца назад
swiggy madiri madipakkam vandhu koduka mudiyuma
@leoamarnathsubramaniam5017
@leoamarnathsubramaniam5017 Год назад
Good to see and hear.. request to avoid.. the plastic packaging for hot food
@madhanabalanv6710
@madhanabalanv6710 Год назад
Yes, rightly said
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
We will change that . Point taken
@gurunathanr1652
@gurunathanr1652 Год назад
@@madhanabalanv6710 We have replaced the polythene bags to sliver foil covers for sambhar .. as you suggestion. Keep supporting us Please bring containers for food and side dishes, it will be much appreciated.
@balasubramaniann3632
@balasubramaniann3632 Год назад
Good service, for the public, affordable. Wishing the best . 👑
@giriraghava
@giriraghava Год назад
Mama start a new branch in Whitefield, Bangalore, Here there is no hotel like this.
@user-bw5kn3ow2h
@user-bw5kn3ow2h Год назад
Rate ??
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 Год назад
Bro ithu mari mylapore kabalieshwar temple pakathula mami mess onnu iruku sema taste food
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 дней назад
ஜன்னல் கடையா ?!
@mhang6040
@mhang6040 Год назад
Going by the opinion i ordered & home delivered today for idli, poori and medhu vadai hoping to get a decent quality looking at the feedback Poori size bigger masala quantity was so less that first poori i ate with masala and second poori i ate looking at the masala packet 🤣 Idli is bigger but solid hard even for me, feel older people may not be able to eat; medhu vadai is ok but not even warm The quantity of sambar chutney etc are also very less. I really wondered whether the price is worthy. The parcel packing material is not upto mark
Далее
Идея под заказ😂
00:20
Просмотров 259 тыс.
Это iPhone 16
00:52
Просмотров 1,4 млн
Я тоже так могу
00:12
Просмотров 1,4 млн
Это реально работает?!
00:33
Просмотров 4,2 млн
Идея под заказ😂
00:20
Просмотров 259 тыс.