Тёмный

என்னுடைய செருப்புக்கு தகுதி இல்லாதவர் PTR.., கோபத்தில் அண்ணாமலை..! Chinnappa Ganesan விளக்கம்..! 

Narathar Media
Подписаться 259 тыс.
Просмотров 56 тыс.
50% 1

என்னுடைய செருப்புக்கு தகுதி இல்லாதவர் PTR.., கோபத்தை வெளிப்படுத்திய அண்ணாமலை..! Chinnappa Ganesan விளக்கம்..!
#TamilnaduPoliticalNews
நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
Subscribe to Narathar RU-vid Channel
Link : / @naratharmedia
Our Social media links:
Facebook : / naratharmedia
Twitter : / naratharm
Instagram : / naratharmedia

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 266   
@jaisankarkannaiah2509
@jaisankarkannaiah2509 2 года назад
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை............ வாய்மை வெல்லும் நிச்சயம்..... வாய்மை எனும் சொல்லுக்கு காமராஜர் ஐயா........அரசியலில் தற்போது வாழும் காமராஜர் அண்ணாமலை அவர்களே............ வாழ்க தமிழ்நாடு
@MuruganMurugan-cq8od
@MuruganMurugan-cq8od 2 года назад
திரு அண்ணாமலை அவர்களுக்கு என்னுடைய முழு ஆதரவு வாழ்க அண்ணாமலை வளர்க
@natarajannatarajan6579
@natarajannatarajan6579 2 года назад
என்ன உன் பேர் என்ன உன் பேர் என்ன
@umamaheshwaribalu730
@umamaheshwaribalu730 2 года назад
ஆட்டு குட்டியை கிண்டல் செய்கிறார்களே, ஆடு என்ன அவமானகரமானதா . விவசாயிகள் இதற்காக வழக்கு தொடுக்கக் கூடாதா .
@bommurajuk4525
@bommurajuk4525 2 года назад
Vivasayee kalukkku...avamaanam....
@sakthivelsakthi7551
@sakthivelsakthi7551 2 года назад
ஆடு வளர்க்கும் கிராமத்து மக்கள் திமுக வுக்கு வாக்களிப்பதைத் தவிர்த்தாலே போதும்.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 года назад
அவரு தமிழ் பேசலைன்னா அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, ஆனால் ஒரு கணக்கு வழக்கு சட்ட மன்றத்தில் வாசிச்சாரே.. 😂😂😂 ஒரு லட்சத்தி.....😂😂😂
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 2 года назад
சார் நீங்கள் மிக சரியாக சொல்கிறீர்கள். கண்டிப்பாக அண்ணாமலை கண்டிப்பாக அடுத்த முதல்வராக வருவார்.
@pullingo213
@pullingo213 2 года назад
மேலோகத்தில்... அரசு ஆள்வார் கண்டிப்பாக... ..சாவர்க்கார் போல!
@ramachandrank7337
@ramachandrank7337 2 года назад
ஆடு,மாடு வளர்த்தல் விவசாயிகளின் தறசார்பு தொழில்.விவசாயிகளை அவமானப் படுத்தக்கூடாது.
@lakshmisiva4647
@lakshmisiva4647 2 года назад
உழைச்சு சம்பாரிச்சி சாப்பிட்டா ஜீரணம் ஆகும். கொள்ளையடித்து சம்பாதிச்சா சாப்பி ட்டா எப்படி செரிமானம் ஆகும்.
@gthibanify
@gthibanify 2 года назад
திமுக காங்கிரஸ் குடும்பம கட்சி தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட மக்கள் நல்ல வேட்பாளர் / கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கடவுள் அருளால் ஒரு நாள் அவர் தமிழ்நாட்டை வழிநடத்துவார்.
@nesancommercialstudio2391
@nesancommercialstudio2391 2 года назад
Sivanesan Thiyagarajan மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்
@hemakulkarni3935
@hemakulkarni3935 2 года назад
யோவ் செருப்பு கோவிச்சிக்க போவுது..... பாவம் யா உன் செருப்பு
@lakshmisiva4647
@lakshmisiva4647 2 года назад
நேர்மைக்கு இலக்கணம் திரு அண்ணாமலை அவர்கள்.அடுத்த முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள் தான்.
@vetrivelvetrivel2132
@vetrivelvetrivel2132 2 года назад
நீர்யானை PTR -- இனிமேல் அடங்கியிரு... அசிங்கப்பட வேண்டாம்..
@bindhaguruh596
@bindhaguruh596 2 года назад
ஆட்டுக்குட்டி என்பது அவருக்கான அடையாளம் பெருமை
@ramachandranchandran5741
@ramachandranchandran5741 2 года назад
இவன் எல்லாம் ஒரு நிதி அமைச்சர். எங்கள் அண்ணாமலை கூறுவது சரியான கேள்வி. அடுத்த முதல்வர்.
@saraswathi2308
@saraswathi2308 2 года назад
இயேசுவும் அண்ணாமலை யும் ஆட்டுக்குட்டியின் தோழர்களே
@balasubramanianr8321
@balasubramanianr8321 2 года назад
அந்த அமெரிக்கா பன்றிக்கு கொழுப்பு ஜாஸ்தி
@kathirrangan2669
@kathirrangan2669 2 года назад
Yes true in America they rear pigs, since PTR married western girl ,this name goes or sets very well to him Without his father ,PTR never gone to US So he has to accept that he is attakathi Stalin attakathi will introduce all atakathis Because all these atakathis are made by thier father's not originated out of merrits So these empty vessels have to accept they are empty instead making noises
@premak6991
@premak6991 2 года назад
Unferstand people's basic need. BJP. GST .petrol hike reduce and then talk
@maninadar7562
@maninadar7562 2 года назад
@@premak6991 மனவளம் குன்றிய விடியா அரசை கேட்கவேண்டியது தானே???? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சுடலை பேசியது “பெட்ரோல் டீசல் விலைகளை GSTக்குள் கொண்டு வந்தால் விலை குறையுமென்று “. சுடலையின் விடியா அரசு , இப்போது இதுக்கு தயாரா?? பிராண்டட் பால் பொருள்களுக்கு GST கவுன்சில் 5% வரி விதித்தது . வெக்கம் கெட்ட விடியா அரசு, அதே பொருள்களுக்கு 15% - 25% விலையை ஏற்றியது . விடியல் அரசை கேட்க வேண்டியது தானே “ஏண்டா விலைகளை ஏற்றுனீர்களென்று??????”
@sshantha4150
@sshantha4150 2 года назад
Innuma irukkaru avaru???
@spycyvideonet7995
@spycyvideonet7995 2 года назад
@@premak6991 பெற்றோல் இந்தியாவில் கிடைத்தால் குறைக்கலாம் எதிர்காலத்தில் பார்ப்போம். அதுவரை மின் வாகனங்களை பயன்படுத்துங்கள்.
@narayanankuttan1985
@narayanankuttan1985 2 года назад
உங்களுடைய வாக்கு நிஜமாகவே நடக்கட்டும் வருங்கால முதல்வர் அண்ணாமலை அவர்கள்
@rsrinivasan405
@rsrinivasan405 2 года назад
கடவுளை வேண்டிக் கொள்வோம் அருள் புரியட்டும்🙏.
@sureshpalanisamy2681
@sureshpalanisamy2681 2 года назад
Stand with அண்ணாமலை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 года назад
படிப்புடன் பண்பு நாகரீகம், பணிவு மரியதை பக்குவம் அறிவு வேண்டும் . அது அண்ணாமலையிடம் நிறையவே இருக்கு .
@Sundaram-xp9wy
@Sundaram-xp9wy 2 года назад
சின்னப்பா கணேசன் ஜுக்குவாழ்த்துக்கள் மேலும் ஓம் காளி ஜெய்காளி வெற்றி வேல் வீரவேல் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 2 года назад
Mr. Annamalai’s aggressive politics against DMK is 100% right. 👍
@sivananthan3101
@sivananthan3101 2 года назад
Yes 😀😀😀😀👌👌👌👌
@mmuruganandam-do3zn
@mmuruganandam-do3zn 2 года назад
தமிழன் அறிவாளிக்கு ஓட்டுபோடமாட்டான்
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 2 года назад
ஒரு வாசகம் - திருவாசகம்
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 2 года назад
நல்லவனுக்கும் ஓட்டு போடமாட்டான்
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 2 года назад
PUDEYA. PAYAN. PADUDU. THAMELA. DMK. WAI. NAMBADA. PODUM. EMANDADU.
@rms64
@rms64 2 года назад
Thalaiva Annamalai... 👏👏 kalakkareengha !!.. Confirm TN CM 2026..vaalthukkal. 👍👍 Well done Annamalai !!👏Wow! Wow! Wow!..Excellent 👌, very decent & diplomatic responses are coming from Mr. Annamalai every time 👍. Indications for a great upcoming leader. Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐💐 வாழ்த்துக்கள் !! Great job.Keep going Mr. Annamalai.
@srinivasans6978
@srinivasans6978 2 года назад
அண்ணாமலை மீது தைரியம் இருக்கா?நீ ஏன் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? மகா கேவலம். ராஜினாமா செய்யவேண்டும்.
@narayanasamyramanujam3769
@narayanasamyramanujam3769 2 года назад
முற்றிலும் உன்மை உண்மையைத் தவிர வேறில்லை
@ramars6249
@ramars6249 2 года назад
விஜய் சின்னசாமி அண்ணே!!அமைச்சர் MTR நாகரிகம் அற்று பேசியது உங்களுக்கு தெரியாத!!அமைச்சருக்கு மட்டும் நாகரிகம் அற்று பேச பட்டா வழங்கி உள்ளதா???
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 2 года назад
PTR மட்டும் அல்ல, பாரத தேசத்தின் சுதந்திரம் வேண்டியதில்லை என்று கூறிய அனைவரும், பாரத மக்களின் காலணிக்கு கூட தகுதி அற்றவர்கள்.
@manisanthanam1331
@manisanthanam1331 2 года назад
அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கார் அண்ணாமலை ஜி. Great great great
@manisanthanam1331
@manisanthanam1331 2 года назад
மடை திறந்த வெள்ளம் போலிருந்தது ஐயா பேச்சு.
@shrinivasaiyer2914
@shrinivasaiyer2914 2 года назад
Most of the people forget that before becoming IPS, he studied in IIM Lucknow. To get admission in IIM is more difficult than IPS. MBA graduate from IIM gets more than double salary of IPS.
@vasanvoice2543
@vasanvoice2543 2 года назад
தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத்தின்பதோ அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ நானொரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன். பூனை அல்ல புலி தான் என்று காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 2 года назад
MALAI. KATTUWAR
@baskarsam4800
@baskarsam4800 2 месяца назад
மடை திறந்த வெள்ளம். போல உதாரணங்களை மிகச்சிறப்பாக கூறி அண்ணாமலை உயர்த்தி இருப்பதற்கு பாராட்டுகள். ஆனால் கூட்டம் கூடி செல்பி எடுத்துக்கொண்டு மாலை மரியாதைகள் செய்த இந்த தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் கட்டிங்குக்கும் பிரியாணிக்கும் பணத்துக்கும் தான் வாக்களிப்போம் என்ற முடிவுக்கு வந்து பாஜகவை நம்பவைத்து ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை. திரு. காமராஜரையே தோற்கடித்த துரோக குணம் கொண்டவர்களின் வாரிசுகள் தான் இம்மக்கள். அதை மீண்டும் தற்போதைய இடைத்தேர்தலில் உறதிப்படுதி இருக்கிறார்கள். தங்களின் அக்கம்பக்கத்தினர் தங்களுடன் இணைந்து வாழ்ந்தவர்கள் 60பேர்களுக்குமேல் உயிரிழந்தாலும் அது பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதற்கு காரணமானவர்களிடமே தங்களுக்கு தேவையான தைப் பெற்றுக் கொண்டு வாக்களித்து இருக்கிறார்கள். 26தேர்தலுக்குள் இவர்கள் திருந்துவார்களா அல்லது திருத்தப்படுவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
@samuelrichard2669
@samuelrichard2669 2 года назад
We support Annamalai sir. We congratulate Annamalai sir.
@shanmugamshanmugam1738
@shanmugamshanmugam1738 2 года назад
தலைவர் அண்ணாமலை செய்த தரமான சம்பவம் அவனுக்கு
@jayabalanp2028
@jayabalanp2028 2 года назад
UPCOMING Chief Minister of Tamilnadu Annamalaigi makkal Mudivu Ksttivitarkal Annamalaigi than Entru Jaihid
@dhruvandhruvan5457
@dhruvandhruvan5457 2 года назад
super Vijay Chinnasamy, your approach in this interview is brilliant, keep it up
@jayabalanp2028
@jayabalanp2028 2 года назад
Chinnappa Ganesan Arummianna Speech Sir Marvalous Explanation Sir
@sureshpalanisamy2681
@sureshpalanisamy2681 2 года назад
நல்ல விவாதம், நல்ல தகவல், வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@63siddha
@63siddha 2 года назад
Good Interview from Tr. Ganesan U say all r true
@வேளாண்தகவல்தொழில்நுட்பம்
well said mr Annamalai, ptr deserve it.
@poke992
@poke992 2 года назад
Well said sir
@mathivanants935
@mathivanants935 2 года назад
திரு அண்ணமலை சொன்னது மிக சரியே
@Vsankar916
@Vsankar916 2 года назад
MAAVEERAN ANNAMALAI
@ramamurthyv3821
@ramamurthyv3821 2 года назад
சபாஷ் கணேசன் 👏👏👏👏👏👏
@balashankar8809
@balashankar8809 2 года назад
ஆடு வளர்ப்பவர்களை கிண்டல் செய்கிறார்கள் அப்படியானால் ஆடு வளர்த்தால் கேவலமா?நாங்கள் ஆடு வளர்த்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம்
@balajivenkat9724
@balajivenkat9724 2 года назад
மிக மிக அருமையான உரையாடல் நீங்கள் நலமாக வாழ்க இறைவன் அருளட்டும்
@nkesavan8251
@nkesavan8251 2 года назад
Thiruttu dmk government.
@kuttyappa738
@kuttyappa738 2 года назад
Annamalai you are like water Not luxurious, but value
@rsrinivasan405
@rsrinivasan405 2 года назад
அருமையான பதிவு 🙏.
@parthi975
@parthi975 2 года назад
Congratulations to Mr Chinappa Ganesan, first time I have seen your speech . Very engaging and interesting. All the best and look forward to more videos for social awareness. 🤝💐
@nagarajsb8093
@nagarajsb8093 2 года назад
கணேசன் ஐயா நீங்கள் தினமும் வந்தால் மிகவும் நல்லது.
@santhiyagappar7168
@santhiyagappar7168 2 года назад
அருமையான பதிவு சார்.
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 2 года назад
கடமை கண்ணியம் கட்டுப்பாடு க..க..க. கலெக் ஷன் கரப்ஷன் கமிஷன்
@sudhar889
@sudhar889 2 года назад
Thalaiva va thalaiva. Semma.
@sagars6982
@sagars6982 2 года назад
Unghal attam sikaram.
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 2 года назад
Tamilnadu F M cannot face challenges with Annamalai IPS.This is certain.
@dhruvandhruvan5457
@dhruvandhruvan5457 2 года назад
Super talk Mr Ganesan, I salute you, as Annamalai rightly observed, PTR does not deserve his Sandals
@kathirrangan2669
@kathirrangan2669 2 года назад
It's difficult to get brilliant and honest people in politics. Next generation has to raise like Annamalai in politics to ditch all these shits out of politics
@kasiviswathanchettiar1227
@kasiviswathanchettiar1227 2 года назад
அண்ணாமலை ஐபிஎஸ் அதிரடி பிடிஆர் டவுசரை கழட்டாமல் விடமாட்டார். அவர் பேச்சு தமிழக முதல்வர் ஆக வருவது கண்கூடாக தெரிகிறது ‌
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 2 года назад
Because of Collection,Corrption,Commission DMK is accepting 8 Way Road Project now.When Stalin was opposition Leader he opposed the same Project because they should not get benefits of C C C .
@Victor-c7h
@Victor-c7h 2 года назад
Yes dmk 3 C policy corruption collection commission
@ramans5938
@ramans5938 2 года назад
Suitable answers from brave Annamalai
@shakthi5751
@shakthi5751 2 года назад
அருமையான பதிவு 👏👏👌🙏 #TN_Voice_Annamalai
@rchandrasekaran101
@rchandrasekaran101 2 года назад
ஆடு என்று கூறிய பீடீயார் ஏனைய ஆடு வளரப்போரின் செருப்புக்கு ஈடாக மாட்டார்.
@sundarrajan9886
@sundarrajan9886 2 года назад
CHAIWALA MODIJI BECAME THE P.M. AUTOWALA SHINDEJI BECAME THE C.M. OF MAHARASTRA. NOW, ATTUKKUTIWALA, ANNAMALAI WILL BECOME THE C.M. OF TAMILNADU. ANNAMALAI'S forefathers didn't want the British not to give freedom to India. PTR'S GRANDFATHER and his Justice Party wanted the British to rule Madras presidency . This fact must be told again and again to the people of Tamilnadu. Expose this anti- nationals. While Kamaraj Ayya and V.OC. AYYA were in jail for the cause of Indian independence, PTR's grandfather and his party were stooges of the British. This history must be made well known to the public.
@sundaresan8343
@sundaresan8343 2 года назад
அண்ணாமலை அவர்களை மாஸ் லீடர் ஆக்கிய பெருமை பி டி ஆர் யையே சாரும்
@bommurajuk4525
@bommurajuk4525 2 года назад
Vidiyalin Govt going like Komaali thanam..
@surideek1435
@surideek1435 2 года назад
PTR pathi unmaiya therijukanum na go and watch mariyadas channel ,video about minor kunchu
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 года назад
He put four series of minor kunju
@jayarajnair8535
@jayarajnair8535 2 года назад
Superxsuper xsuper. Very interesting interview. PTR is out of court. Mr.Annamalai IPS is always great.
@narayananr7739
@narayananr7739 2 года назад
Ex cm anna - next cm annamalai
@nathanvaithiya3546
@nathanvaithiya3546 2 года назад
HARA HARA MAHADEV KI JAI JAI 🙏 HARA HARA NARENDRA DHAMODARDAS MODI JI KI JAI JAI JAI 🙏🙏 BHARAT MATA KI JAI JAI JAI 🙏❤️ JAI JAI HINDUS JAI JAI 🙏 JAI JAI GANAPATHAYE NAMAGA JAI JAI JAI 🙏🙏 HARA HARA ANNAMALAIYANUKKU JAI JAI JAI JAI 🙏❤️
@boominathanmelodyspp4976
@boominathanmelodyspp4976 2 года назад
Excellent explanation 💐💐
@Niranjan31313
@Niranjan31313 2 года назад
👍👍👍👍👍👍
@mageshg2058
@mageshg2058 2 года назад
ஓஹோ, வீசினது அப்பா, தாத்தாவுக்கு ஆனதா?
@ambalambal3125
@ambalambal3125 2 года назад
Nalla yosichu irukkinka......
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 2 года назад
நாளைய முதல்வர் ANNAMALAI IPS உறுதி.ஜெய்ஹிந்த்
@rajuvelusamy4975
@rajuvelusamy4975 2 года назад
திராவிடம் என்பதெ சிரப்பு கலைஞ்ஞர் தலமையை துரதிஷ்டம்
@t.karthikeyanraja4105
@t.karthikeyanraja4105 2 года назад
We support annamalai
@manickamm9775
@manickamm9775 2 года назад
வெள்ளைக்காரமாப்பிள்ளைகொள்ளையடிக்குதுசொண்ணாஉடம்பெல்லாம்எரியுது
@ganeshanpganeshan6712
@ganeshanpganeshan6712 2 года назад
Super super sir very good declaration
@ramaswamichennai3364
@ramaswamichennai3364 2 года назад
அண்ணா தங்கள் பதிவு அருமை
@nesancommercialstudio2391
@nesancommercialstudio2391 2 года назад
Sivanesan Thiyagarajan மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்
@rpalaniappan864
@rpalaniappan864 2 года назад
Mr thirumalavan doesnot know the standard of I P S and I A S studies. Pl ignore him
@vidyajayaraman5071
@vidyajayaraman5071 2 года назад
Jai Annamalaieswar 🙏
@usharao5008
@usharao5008 2 года назад
Nandri Chinnappa Ganesanji 🙏👍🙏
@bommurajuk4525
@bommurajuk4525 2 года назад
I shared this video through my what's app to my many friends... Very super debating... I like it... I like to reach rurals..
@rajamanickam108
@rajamanickam108 2 года назад
தமிழக ஆன்மீக அரசியல் தலைவர் அண்ணாமலை ஜி தலைமையில் அணி திரள்வோம்
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 2 года назад
9.30.Miniutes. More over K Annamalai Sir BJP has never said, even indicated in public about this 3 exams a day, ...... Even morning UPSC exam paper and evening Administration exam paper.. Adakkam amararul.....
@rpalaniappan864
@rpalaniappan864 2 года назад
Sirji, tell me when b j p is coming to pick up various ministers who have done big corruption in tamil nadu.
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 2 года назад
PTR அந்த ஆட்டுக்கல்ல, ஆட்டு புழுக்கைக்கல்ல ஆட்டு ரோமத்திற்கு கூட ஈடாகாமாட்டார்
@mkmk8537
@mkmk8537 2 года назад
அண்ணாமலை சொன்னதில் தவறு ஏதுமில்லை.
@goldenegg141
@goldenegg141 2 года назад
12:10அண்ணே அந்த ரெண்டு வாட்ச் செம
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 2 года назад
சார் நீங்கள் மிக சரியாக சொல்கிறீர்கள். கண்டிப்பாக அண்ணாமலை கண்டிப்பாக அடுத்த முதல்வராக வருவார்.
@rpalaniappan864
@rpalaniappan864 2 года назад
P t r doesnot know finance and economics but knows english.
@sriramagency5047
@sriramagency5047 2 года назад
PTR mudhalil engal kadanai kurathuvittu pesu.
@santhanamnarasimhan8966
@santhanamnarasimhan8966 2 года назад
Very bad taste behaviour of a minister level. There is no meaning throwing stone in sewage mud
@jayabalanp2028
@jayabalanp2028 2 года назад
Annamalaigi Real Patriot like Kamaraj Nadar Pol seyalpadukirar jaihind Makkal Mudivu Ksttivitarkal Annamalaigi than Entru Jaihid
@veeraraghvan2026
@veeraraghvan2026 2 года назад
Fentastic ஜெய் சீதா இராம் Baarath Maadhaki JAI ஜெய் சீதா இராம்
@natarajanchandrasekaran8281
@natarajanchandrasekaran8281 2 года назад
PTR THIYAGARAJAN value is Zero . .Man of ego and lie. Most failure financie minister soon this govt will came to middle of the road because of him.High time Stalin must remove from cabinet. Unfit
@muniyandik9470
@muniyandik9470 2 года назад
வருங்கால முதல்வர் அண்ணா மலை IPS, அவர்கள்தான் 🌹🙏🙏🙏🙏🙏🙏
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 2 года назад
திரு அண்ணாமலை மலை
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 2 года назад
சிறப்பானபதிவு ஜீ!
@RajaSekar-dl9mg
@RajaSekar-dl9mg 2 года назад
🔥🔥🔥👌👍
@pugals9459
@pugals9459 2 года назад
Mr anamalai asked you to say this..
Далее
Обменялись песнями с POLI
00:18
Просмотров 286 тыс.