Тёмный

என்னைக் கவர்ந்த சிறுகதை 5 

G Gnanasambandan
Подписаться 393 тыс.
Просмотров 44 тыс.
50% 1

In this Vaigarai Sinthanai Show, Mr.G.Gnanasambandam talks about short stories.
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
RU-vid - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@senthilkumar3719
@senthilkumar3719 7 месяцев назад
இசை அற்புதம் அய்யா 🌹
@sriram1424
@sriram1424 4 года назад
ஒரு சிறுகதைக்கு இவ்வளவு நேர்த்தியாக விளக்கம் தர இயலும் என்பது ஆச்சர்யமாக உள்ளது.எத்தனை சான்றோர்களை இந்த மண் பெற்றது என்பது மகத்துவம். வணங்க வேண்டிய மேன்மையானவர்கள் .மண் செழிக்கட்டும் உங்கள் பங்களிப்பால். பலருடைய பேச்சுத்திறனை மக்கள் பெரிதும் இரசிக்கின்றனர்.எனக்கும் தனிப்பட்ட விதத்தில் தவத்திரு. உ.வே வேளுக்குடி கிருஷ்ணன், ஐயா சுகி சிவம்,ஐயா நெல்லை கண்ணன்,மதிப்பிற்குரிய தென்கச்சி சுவாமிநாதன், வலம்புரி ஜான் போன்றோரின் பேச்சுக்கள் மிகவும் பிடிக்கும். இதில் சிலர் புத்தகங்களையும் படைத்துள்ளனர்.நாடறிந்த நன்மக்களின் பணிக்கு காலம் நன்றியோடு அமையும். என்னுடைய நன்றியையும் சான்றோர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
@vathsalar9105
@vathsalar9105 2 месяца назад
Super sir
@Pklman
@Pklman 4 года назад
Big fan of you sir
@Safreena9908
@Safreena9908 4 года назад
சிறப்பு ஐயா
@NavaneethaKrishnanOnnuramdass
@NavaneethaKrishnanOnnuramdass 4 года назад
Sema story ...Neriya vati ketu irukkan ...But neega sonnathu different explain...
@balajis9894
@balajis9894 3 года назад
அருமை ஐயா அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️👍👍🙏🙏🙏
@user-em1tn6nw6m
@user-em1tn6nw6m 3 года назад
முடிவில் அருமையான உன்மை நன்றி
@dr.mahendraprabhuk9021
@dr.mahendraprabhuk9021 4 года назад
அருமையான சிறுகதை, நல்ல கருத்து..நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@ParithiPugazh
@ParithiPugazh 3 года назад
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை என்நடையில் parithipugazh channelல் சொல்லி வருகிறேன்! தங்கள் கருத்தையும் எதிர்நோக்குகிறேன்! தங்கள் கதை அருமை ஐயா!
@venkatpillai3152
@venkatpillai3152 4 года назад
நல்ல உவமை
@-storyteller9990
@-storyteller9990 3 года назад
அருமையான கதை, சிறப்பு ஐயா
@muthumarit8453
@muthumarit8453 4 года назад
very nice Thank you sir
@siddhupugalcreations218
@siddhupugalcreations218 3 года назад
சிறப்பு
@devsundaramdevsundaram5491
@devsundaramdevsundaram5491 4 года назад
True
@sasigood1
@sasigood1 4 года назад
Well said 👏👏👏
@karthikeyansengamalai2410
@karthikeyansengamalai2410 4 года назад
மிக அருமை ஐயா
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 3 года назад
Wonderful story with a message for all
@meemanikandan
@meemanikandan 4 года назад
கள்ளன் கதை கேட்டது என்றாலும் கடவுள் கதையோடு சொன்னது சிறப்பன்றோ! நன்றி
@kamalavalli8999
@kamalavalli8999 3 года назад
அருமை! அருமை!
@saiprasath7064
@saiprasath7064 Год назад
Good story
@kuppanelumalaieconomicstea9346
@kuppanelumalaieconomicstea9346 4 года назад
Story very very super sir
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 3 года назад
கதை என்னையும் கவர்ந்து விட்டது
@umasankar4428
@umasankar4428 4 года назад
இனிது
@sivasivakumar7695
@sivasivakumar7695 4 года назад
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம். வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல். தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம். கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
@georgeantony8398
@georgeantony8398 2 года назад
🙏👌
@pangali9987
@pangali9987 4 года назад
Devar iyaa marudhanayagam history please
@PerumalPichai
@PerumalPichai 3 года назад
Devar thayoligal
@__Sathish__
@__Sathish__ 8 месяцев назад
ஐயா இந்த கதைக்கு தலைப்பு சொல்லுங்க 🤌
@themechanic1944
@themechanic1944 2 года назад
Search inside it's 👌, but how to search our inside?
@sivasivakumar7695
@sivasivakumar7695 4 года назад
என்ன முனைவரோ ஒரு திருமூலர் திருமந்திரமத்தை கூட ஒழுங்க சொல்ல தெரியல.வாழ்க !தமிழ்....
@karthiking2279
@karthiking2279 2 года назад
சாமிநாதையர்
@kannikaparameswari488
@kannikaparameswari488 4 года назад
👌👌👌
@nandhakumar6468
@nandhakumar6468 4 года назад
ஐயா கம்ப ராமாயணம் எளிய நடையில் பயில நூல் பெயர் சொல்ல முடியுமா
@jegan6701
@jegan6701 4 года назад
ராஜாஜி' எழுதிய "ராமாயணம் " - வானதி பதிப்பகம் 13, தீனதயாளு தெரு ,தி.நகர்- சென்னை 17 - விலை: ரூபா 220/=
Далее
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 14 млн
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 277 тыс.
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 14 млн