யா அல்லாஹ் கரீம், இந்த சகோதரிக்கு இந்த உலகத்தின் மற்றும் மறுமையின் மகிழ்ச்சியை வழங்குங்கள். ஆமென் Ya Allah Kareem, grant this sister of ours the happiness of this world and the Hereafter. Amen
அருமையான உரை. சகோதரிக்கு வாழ்த்துக்கள். நடிகையாக நீங்கள் இருந்து நல்ல உலக வாழ்க்கை வசதிகளை விட இறைவனின் திருப்பொருத்தம் தான் முக்கியம் என்ரு எண்ணி இஸ்லாத்திற்கு வந்துள்ளீர்கள். எங்கள் குடும்பத்து பெண்களுக்கும் தங்களை போன்ற உறுதியான நம்பிக்கையை இறைவன் அருள்புரிவானாக
Naa oru hindu tha still hindu tha but manasu alavula naa muslim because of my friend javithkaleem. He is a very genuine, discipline person. He made my life in different way to live. So I thank to my friend.
U have the nur(light) in ur face mash allah. May Allah (swt) has accept u and ur deeds. But looks like he has already accepted you. U were destined to be blessed.
அனைத்து முஸ்லிம்களும் அல் குர்ஆனின் வழியிலும், இஸ்லாத்தின் பக்கமும் திரும்ப வேண்டும் என்பதை சகோதரியின் பேச்சு உணர்த்தி நிற்கிறது. மாஷா அல்லாஹ். அல்லாஹ் மிகப் பெரியவன்.
அல்ஹம்துலில்லாஹ் இதை கேட்டாவது வெறும் பெயரலவில் உள்ள முஸ்லிம்கள் சிந்தித்து உணரும் படி கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹ் (நம்மை) அவனை ஈமான் கொண்ட மக்களை சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக.
Walaikum Assalam, Allahu Akbar, welcome to Islam, I appreciate you sister, Allah has chosen you from billions of people towards Islam, you are the special one from the sight of All mighty Allah, May Allah keep you the source of guidance to others, Oh Allah ease our problems, forgive our sins and enter into jannah "Paradise", give us hidayah, success us in this world and hereafter, protect us from evil deeds and from hell fire, our sisters and brothers doing dawah to their family, friends and neighbors towards Islam and succeed them in their dawah whom they are preaching, give them hidayah, Aameen.
Alhamdulillah! Sister Allah SWT was soo merciful to give you Hidhayah to embrace Islam. Allahu Akbar! The Holy Quran is the guidence to the whole humanity. No doubt sister you will be granted jannah Inshallah. May your family, relatives, your neighbour and your friends also will understand what is Islam and may them too convert to Islam. This is an emotional moment to us.
சகோதரி இப்போது தான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வருகிறது. அல்லாஹ் உங்களுக்கு ஈருலக நன்மையையும் தருவானாக. . நீங்கள் கடந்து வந்த பாதை உங்களை தூற்றியவர்கள் எல்லோரும் உங்களது ஈமானை இப்போது புரிந்து கொண்டு இருப்பார்கள்.
You are an example for a Muslim,You have opened the eyes of the Muslims ,you are guiding the muslims as well ,Allah will make your life easier sister,in sha Allah you will succeed for this world & after,truth & great speech,let's Allah will guide all of us to follow the right path .
Narrated `Aisha: that the Prophet (ﷺ) married her when she was six years old and he consummated his marriage when she was nine years old. Reference : Sahih al-Bukhari 5134 In-book reference : Book 67, Hadith 70 USC-MSA web (English) reference : Vol. 7, Book 62, Hadith 65
Assalamu alaikkum varahathullahi barkathyrhuhu sister ungamela oru mariyathayum oru mathippum vanthiruchi nitchayamaga allah pothunanavan alhamdulillah