Тёмный

என்னை BJPன்னு சொன்னா தான் கேவலம்... Karu Pazhaniappan Interview | Modi | BJP | Election 2019 | NT104 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 238 тыс.
50% 1

#BJP #Modi #Election2019
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 805   
@rajababu-re1zm
@rajababu-re1zm 5 лет назад
மீண்டும் மீண்டும் பஜக எதிர்ப்பு ன்னு சொல்றது செம்ம கெத்து சார்
@yamunahraman3182
@yamunahraman3182 5 лет назад
Muddal.. Ethu ethu le gethu katthunum ne theriyatha.. Terinja tamilnadu talai eluthu ippadi ya irukkum
@rajababu-re1zm
@rajababu-re1zm 5 лет назад
@@yamunahraman3182 ராகுவின் பேச்சை‌ கண்டு சங்கி களுக்குள் பேதி. இளைஞர்கள் மனதிலும் ராகுல் தான்
@sathishkumar.v5919
@sathishkumar.v5919 5 лет назад
பிஜேபியை தமிழ்நாட்டிற்கு 2001 ல introduce பண்ணதே நம்ம கலைஞர் கருணாநிதி தான் னு ஊருக்குள்ள பேசிக்கிராங்க😉😉😉... and rss ம் திக போல ஒரு சமூக இயக்கம் தான் சொன்னாராமே கலைஞர் கருணாநிதி😏😏😏... இதெல்லாம் உண்மையா கரு sir...😂😂😂 funny guys...
@SaravanaKumar-pi1be
@SaravanaKumar-pi1be 5 лет назад
One of my favourite Karu P but he is no more a favourite when he started supporting DMK... Everyone knows DMK is rowdy Katchi...
@mohamedshafran4548
@mohamedshafran4548 5 лет назад
I don't know that.
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 5 лет назад
I'm also don't know rowdy katchi....
@dhanasp
@dhanasp 5 лет назад
It is a FACT DMK IS A ROWDY KATCHI. BY VOTING THEM - MORE TROUBLE AND PROBLEMS FOR MAKKAL
@sivaganesansivalingam6332
@sivaganesansivalingam6332 5 лет назад
Me too bro,I hate him
@cendur
@cendur 5 лет назад
சரியா சொன்னீங்க பழனியப்பன்! நடுநிலை பேசியே இந்த நிலைமைக்கு வந்துட்டோம்! Congress, DMK வ குறைந்த பட்சம் விமர்சனத்துக்கு உட்படுத்தவாது முடியும்! BJP யின் அகங்காரமும் ஆணவமும் தாங்க முடியலை
@aestheticlover1265
@aestheticlover1265 5 лет назад
தமிழா இன்றாவது விழித்து கொள்.
@saravananpalanivel4850
@saravananpalanivel4850 5 лет назад
Anchor: திமுக best டா... கருஸ்: பாஜக waste... Anchor: அண்ணே திமுக best டா னே.. கருஸ்: பாஜக waste ங்க... திமுக best னு மறந்து கூட சொல்ல முடில...இல்ல னே..
@thamizharasi7736
@thamizharasi7736 5 лет назад
Why 3% of population try to rule 97% of population. Stay united and cautious. Thamiz Manam Kappom
@jeyamjeyam862
@jeyamjeyam862 5 лет назад
I don't know if you're talking about Bjp or Dravidians. Both is true, vote for NTK against Aryan Dravidian governing over Tamils.
@bhanupriya5211
@bhanupriya5211 5 лет назад
My father always will say this akka.. 2% per (poonul) dan inda motha India 🇮🇳 vayum rule panranga nu.. They impose their rules on us.. They bend the law..
@swaggerjagg3r
@swaggerjagg3r 5 лет назад
Please vote for Naam Tamilar and help our future generations to come.
@ramarmanoj7745
@ramarmanoj7745 5 лет назад
Poda karuppunda
@mvillain5453
@mvillain5453 5 лет назад
thamizharasi a Dhravida manam kappom nu sollunga
@rengarajm6782
@rengarajm6782 5 лет назад
ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் பாஜக எதிர்ப்பு மற்றும் பிராமணிய எதிர்ப்பு என்பதில் தீவிரமாக உள்ளோம்.வாழ்த்துகள் பழனியப்பன்.
@SK-qi8ti
@SK-qi8ti 5 лет назад
கரு பழனி , உங்கள் பேச்சும் கருத்தும் அப்பாவித் தமிழனுக்கு நிறைய தேவைப் படுகிறது எனவே தொடர்ந்து தமிழகத்தேவைகளை திராவிடத்தொனியில் வலியுறுத்திக் கொண்டேயிருங்கள். நன்றி
@சமைத்துபுசிப்போம்
தாமரையை ஒரு போதும் நம் தமிழ் நாட்டில் மலரவே விடக்கூடாது அண்ணா அதுவே நம்மளுடைய இலக்கு...
@திருட்டுக்கருணாநிதி
என்னடா கொடுமை இது கரு என்று தொடங்கிற எல்லாமே ஒன்றாத்தான் இருக்கு.முதல்ல இந்தப் பாம்பை அடிக்கணும்
@sureshpurushothaman6776
@sureshpurushothaman6776 5 лет назад
I used to like this guy but not anymore, he can only talk anti bjp, he dont have policies or plans to uplift India- now joining DMK, you know these guys are there to look after their own life only
@cralionking
@cralionking 5 лет назад
He never had any policy in the first place except anti BJP.
@sureshpurushothaman6776
@sureshpurushothaman6776 5 лет назад
@@cralionking well said buddy, he misused his command over tamil language-
@rajasekar4341
@rajasekar4341 5 лет назад
Evalo naal unga Mela mariyatha erunthuchi?????
@malathyramani2496
@malathyramani2496 5 лет назад
சைக்கோவே மாறும்போது இவன் எல்லாம் எம்மாத்திரம்.கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை.எல்லாம் பணம் படுதும் paadu. Cinema தொழில் இல்லை என்ன பண்ணுவான்.அவனும் மனிதன் thaane😁😀😆😁🐖🐖👡👡👢👠
@aiyyappanks2891
@aiyyappanks2891 5 лет назад
இப்போது தான் தெரிகிறது!!!! உங்கள் பேச்சுகளை பார்க்கும் தமிழினத்துக்கு குரல் கொடுப்பவன் என்று நினைத்தோம் இப்போது தெரிகிறது நீங்கள் யாரென்று உங்களின் எண்ணங்களில் என்ன ஓடுகிறது என்று ரங்கராஜ் பாண்டே உங்களை ஒரு பொது மேடையில் உங்களை அவமானப்படுத்தினார் அப்போது நான் ஆதங்கமாக பதிவிட்டிருந்தேன் இப்போது புரிகிறது அவர் சரியாகத்தான் உங்களை அவமானப் படுத்தி உள்ளார் என்று இலங்கையில் தமிழ் இனத்தை கொன்று குவித்த போது தன் மக்களுக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பதவிக்காகவும் கபட நாடகம் ஆடிய கட்சியினருக்கு பிரச்சாரம் அருமை திரு கரூர் பழனியப்பன் அவர்களே
@subashd8989
@subashd8989 4 года назад
I totally agree with him.. He speaks what is in my mind 👏👏👏👏
@balasaravanan4u
@balasaravanan4u 5 лет назад
ஆமா, புரட்சி பேசுனா பசிக்குமுள்ள
@vs-sc3ws
@vs-sc3ws 5 лет назад
"என்னை BJPன்னு சொன்னா கேவலம்" "என்னை திராவிடன்னு சொன்ன அதை விட கேவலம்"
@yuvanari9703
@yuvanari9703 5 лет назад
அடுத்த வடிவேலு கிளம்பிட்டாரு ஓரம் போங்க போங்க😃🤣😄😋🖕
@Arivu_-zg5iu
@Arivu_-zg5iu 5 лет назад
Yuvan RSS echa naye
@shivamsaravanan
@shivamsaravanan 5 лет назад
Please brother... Come on we need change... I accept BJP has to b thrashed but u can't say I don't mind alternate DMK alliance... This is not favour of ppl... Purely this shows u don't need change in country....
@muthusamy3997
@muthusamy3997 5 лет назад
Hello sir what do you mean by change! Do not be whats app reader!DMK has done great many things!The other parties TTV is a great good man!one of the great looter belonging to a family who looted 28 years wiith the help of JJ!Nam Tamilar SEEMAN - IS LIKE A CHAEMELEON -ALWATS CHANGINGHIS CONCEPT OF POLITICS-AND BOASTING AS IF HE IS A GREAT ECONOMIST !ANY KNOWLEDGEBLE PERSON DESIST HIS POLITICS! KAMALHASAN PURELY HAS CAMOFLAYGED BRAHMIN INDIRECTLY SUPPORTING BJP! DMK WAS NOT PUNISHED FOR BRIBES! ON RECORD AIADMK CM WAS PUNISHED!
@Princeofpersia23456
@Princeofpersia23456 5 лет назад
Election commission, judiciary, military, media ellame BJP control la irukku Vera Enna change edhirpakka mudiyum..... IPO nilaimai Ku Congress alliance ah support panradhu than orey Vazhi...... Change kandippa varum....but idhu time illa...
@SaravanaKumar-pi1be
@SaravanaKumar-pi1be 5 лет назад
@@muthusamy3997 pooda punda, loosu maadhiri comment pootukutu. TTV good man aa da? DMK good party ya da???
@SaravanaKumar-pi1be
@SaravanaKumar-pi1be 5 лет назад
You are right Saravanan, I was big fan of Pazhaniappan but no more when he started supporting DMK...
@Tamilagaran
@Tamilagaran 5 лет назад
@@SaravanaKumar-pi1be yes..me too.. No more support karu pazhali.... Bye karu
@PradeepKumar-ho3tu
@PradeepKumar-ho3tu 5 лет назад
Modi vandha kooda paravala da, aana 60 varshama naatta kollai adicha congress-dmk venam da
@ilyashilmy8577
@ilyashilmy8577 5 лет назад
பாசிச த்தை வேரோடு.அகட்டுங்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.
@mariakulandai8052
@mariakulandai8052 5 лет назад
அப்போ திராவிட த்தை என்ன பண்னலாம்
@creativemind4465
@creativemind4465 5 лет назад
Eduku indiala irdudu pakistan cricket team ku support pannava
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 5 лет назад
கேள்வி கேட்குறவன் பருப்பு இங்க வேகாது தம்பி.. பேசுவது கரு.பழனியப்பன்... அவர் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வீசுபவர்... அருமை கரு பழனியப்பன்.. திருமாவை புரிந்து கொண்ட ஒரு நபரா...
@தமிழேஅமுது
கட்சி சார்பின்றி பேசியவரை உங்களை ரசித்தேன். தற்போது உங்களை வெறுக்கிறேன்.
@amirthamnithyanandam6399
@amirthamnithyanandam6399 5 лет назад
Mr.Karu is the biggest 420 i have seen in recent times dot
@satheeshr3044
@satheeshr3044 5 лет назад
நிரூபரின் கேள்விக்கு சரியா பதில் சொல்ல வக்கு இல்ல.... கதை அளக்குறான்...
@aswinirajan7
@aswinirajan7 5 лет назад
audio konjam low ah iruku..
@smpford5204
@smpford5204 5 лет назад
athuku tha nan headphone potruka...aswi
@918021030
@918021030 5 лет назад
இவன் ஒரு ஆளுனு பேட்டி எடுக்கிற உங்கள உதைக்கனும்டா
@sivaprakasht5616
@sivaprakasht5616 5 лет назад
நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் 💪💪🌾🌾
@dayatec
@dayatec 5 лет назад
நாம் தமிழர் கட்சியின் விவசாயி 💪💪💪👳🌾💪💪 ஆன்லைன் சோஷியல் மீடியா வென்று முதலிடத்தில் உள்ளது. May மாதம் அனைத்து tv channels voting count போகும்போது "" பருப்பு சாதம் வடை" சுடுவது எப்படி . இந்த புரோகிராம் போடுவார்கள் !!!!! இது சத்தியம்!!!!
@jvigsaro
@jvigsaro 5 лет назад
Dai badu... why you started nakkaru
@amuda9932
@amuda9932 5 лет назад
Karu.palaniappan, can you give guarantee that DMK will not make alliance with BJP?#nakkeeran, pls ask this question to everyone who support DMK
@gnanameee14
@gnanameee14 5 лет назад
Amudha Rachel athellam.kettaachumooditu kelambu
@amuda9932
@amuda9932 5 лет назад
@@gnanameee14 mind your words. I am expressing my opinion. If you have any opinion, post with decent words. You don't have rights to use bad words to hurt anyone personally.
@pothiraj1230
@pothiraj1230 5 лет назад
He is not an supporter of dmk like wise he said .. but this should be asked to Stalin’s
@rabiyabasha7769
@rabiyabasha7769 5 лет назад
but i hate bjp
@DineshKumar-tp3ul
@DineshKumar-tp3ul 5 лет назад
@@pothiraj1230 💠Already Stalin Told In Puthiya Thalamarai , News 18 ,News 7 In All Interviews Answered Your Question "That No Support Or Alliance With BJP" After Results Or AnyTime. 💠In Campaign Meeting Also Stalin Told Clearly Life Long DMK's Enemy Is BJP & Modi ! 💠Stalin is Attacking & Fighting Strongly Than Any Other Leader In India Against Modi & BJP .. DMK is Opposition Party Eventhough Not Afraid Of BJP & Attacking All It's Moves & Policies. Stalin Named Modi As Sadist ,Fascist ,Theif . 💠Rahul & Stalin Have Very Good Understanding,Sure Will Bring All Good & Fullfill The Wishes Of TN People. Under Rahul Leadership Congress Also Changed It's Views Of Looking State Govts & Ready To Hear Their Voices, Respect All.
@saravanakumartrichy5691
@saravanakumartrichy5691 5 лет назад
விலை போய்ட்டிங்களா தலைவரே ??? 😂😂😂
@ramyarozlyn8583
@ramyarozlyn8583 5 лет назад
அருமையான கருத்து, சில அரைவேக்காடுகளுக்கு புரியாது.
@காவுஅசோக்
@காவுஅசோக் 5 лет назад
உண்மை. உண்மை.. உண்மை...
@umamaheshwarg9503
@umamaheshwarg9503 5 лет назад
சமூக ஆர்வலர் ன்னு சொல்லிட்டு 2G ஊழல் பேர்வழிக்கு ஓட்டு பிச்சை கேட்பது ரெம்ப பெரிய விஷயமா
@sivasankar7295
@sivasankar7295 5 лет назад
Rafael oozhal ku vote podu pakki...
@avinashviews345
@avinashviews345 5 лет назад
Make some sense, go do the research on 2 G case. chk the facts and speak. Cos of ignorant ppl like you only everyone is made foolish.
@weekend5288
@weekend5288 5 лет назад
Sir nan ungaloda fan sir.. Unga pecha ketudu than Nan Periyar oda thivra fan akitan.. I like it....❤️❤️❤️
@ramarmanoj7745
@ramarmanoj7745 5 лет назад
இவண் தி மு க செம்பு
@solomonw4867
@solomonw4867 5 лет назад
நளினி சிதம்பரம் தான் தீட் டின் வக்கில். How we believe the parties manifesto
@nicenice7874
@nicenice7874 5 лет назад
கரு பழனியப்பன் பசிக்கும்லா
@krishnavenistudiodon7245
@krishnavenistudiodon7245 5 лет назад
Ippathan theriythu pesu pesu
@karthikeyan8176
@karthikeyan8176 5 лет назад
You went to Fraud DMK. Really i am worried
@vinods967
@vinods967 5 лет назад
Bro Avan kasu vangittan bro . Ivan lam nattukkaka pesala, kasukkaka than pesarargal . DMK paid him 3cr
@thinkpositive5725
@thinkpositive5725 5 лет назад
Good Speech ❤❤
@mohammedfarhan9759
@mohammedfarhan9759 5 лет назад
Well speech sir
@naanthamizhan9055
@naanthamizhan9055 5 лет назад
கடைசி வரைக்கும் நீ ஆதரிச்ச கட்சி சிறந்தது..அதனால் ஆதரித்தேன் னு உன்னால சொல்ல முடியல இல்ல😆😆😆😆 பாவம்யா நீ உனக்கும் பசிக்கும்ல
@rajababu-re1zm
@rajababu-re1zm 5 лет назад
கரு சார் நீங்க ரொம்ப சூப்பரா பேசுரிங்க
@yamunahraman3182
@yamunahraman3182 5 лет назад
Athuku thane dmk valakuthu ivanai
@arulthinesh3757
@arulthinesh3757 5 лет назад
பிஜேபி பாம்பை அடிக்க தி மு க எனும் விஷச்செடி?
@naanthamizhan9055
@naanthamizhan9055 5 лет назад
பாஜக காவி சட்டையை கழட்டிட்டு வரான் சரி ..உங்க ஓனர் சுடலை என்ன பண்ணினார்😆😆😆 எங்கள் கட்சியில் 90% இந்துக்கள்😀😀😀 என் மனைவி கூட தினமும் கோவிலுக்கு போவார்... டேய் நீங்களாம் என்னடா சாப்பிடுறீங்க
@sivabalansakthivel8564
@sivabalansakthivel8564 5 лет назад
Good speech Palani
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 лет назад
நாம் தமிழரின் நண்பர்களுக்கு உணர்ச்சி உள்ளளவு அறிவும் அறமும் அறிவேயில்லை. இணையப்போராளிகள் !
@arunhit123
@arunhit123 5 лет назад
Ayyo palani sir.....ippadi nambikkai Throgam pannittingeela
@anandhiv5641
@anandhiv5641 5 лет назад
நீட்தேர்வு காங்கிரஸ் கொண்டு வந்தது அம்மா வழக்கு போட சிதம்பரம் மனைவி எதிர்த்து வாதாடினார் இளங்கோவன் காங்கிரசுக்கு எச்ராஜா பிஜேபிக்கு பிஜேபி காங்கிரஸ் இரண்டுமே ஒன்று நீங்கள் பேசுவது ஏற்ப்புடையதாகயில்லை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஊழல்கட்சி B திமுகவை காங்கிரசை ஆதரிப்பது வேதனை தருகிறது தமிழ் தேசிய கட்சிகளை மக்கள்ஆதரிக்க வேண்டும்
@seshan6579
@seshan6579 5 лет назад
These kind of people will always misguide the tamil people by their own way of speaking Fit for cinema dialouges not for nation building
@bhanupriya5211
@bhanupriya5211 5 лет назад
Modi either
@seshan6579
@seshan6579 5 лет назад
@@bhanupriya5211 is it ? That's the diff when it comes to கிணற்று தவளை and exposure to the people and system.
@prabakarkv9552
@prabakarkv9552 5 лет назад
BJP compare panna DMK evalavo paravalla....i vote for dmk
@priyalingam1346
@priyalingam1346 5 лет назад
Don't vote for best thief, come out of that mind set, analyze all the candidate in your area and select the best one irrelevant of party
@4Bodhi
@4Bodhi 5 лет назад
தெளிவான பார்வை வாழ்த்துக்கள் திமுக காங்கிரஸ் கூட்டனிக்கு வாக்களிப்போம்
@mytube3486
@mytube3486 5 лет назад
Sir seeppu thiruddna ......Marriage ninnuduma. BJP yedurtha .. Everything will be alright ? Cong and bjp both are waste . Support NTK 🌾👳🌾👳💪💪🐯🐯
@allwinranjithkumarp9996
@allwinranjithkumarp9996 5 лет назад
my tube Bro we should support ntk but avaru enna soldraru na..sari ntk 40 layum jeikithu nu vachukuvom center la Bjp varuthu enna use.. ntk vala inga irukura prachanaya solve panna mudiyum... UP la nadakura problem ah ntk epdi solve pannu ...once again ill tell we should suppprt Ntk but 2 years later 2021 election...
@sulthanibrahim4914
@sulthanibrahim4914 4 года назад
கமெண்டில் அதிகம் சங்கிகளாக இருக்கிறார்கள்
@senthilalagan8719
@senthilalagan8719 5 лет назад
பாம்புகளிடம் கடி வாங்கி உன் முடிவை தேடி கொள்ள போகிறாய் அவ்வளவு அறிவார்ந்தவன் தன்னை தானே நினைத்து கொண்டு திரியும் இவன் முழு திருடன் பேச்சு வெளிப்பாடுதான்
@rajampr679
@rajampr679 4 года назад
உண்மை 👍
@amuda9932
@amuda9932 5 лет назад
Kamalhaasan is bjp's indirect support group
@pothiraj1230
@pothiraj1230 5 лет назад
Amudha Rachel S both Rajini & kamal
@letssee3178
@letssee3178 5 лет назад
பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலையை பேசி விட்டு இப்ப தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு அதரவா பலே பலே...நடத்துங்க
@suppurajc881
@suppurajc881 4 года назад
நீங்க பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்கு நன்றி என்றும் தமிழ்நாட்டில் பிஜேபி தான்
@balasubramani3049
@balasubramani3049 3 года назад
Lusu koo
@gkrjob
@gkrjob 5 лет назад
NTK thambigal daivuseithu ithai paakavum. Seeman idam sollavum... Seeman ivarai adutha maydayil kaaari thuppuvam. Remember, actor vijay kaikatti paysanthuku nee thambiyada kaytar. appo ivarey enna kaykka poraru?😛😁😁😁
@aestheticlover1265
@aestheticlover1265 5 лет назад
Yes. Please vote for Naam Tamizhar. I'm Singapore tamizhan. We need change. Don't forgot the betrayal that they did for us. One time we see Tamizhan rules the Tamilnadu.
@salaisathyasanthakumar6031
@salaisathyasanthakumar6031 5 лет назад
Nice (point of)view,,I agree 👏👏
@mariakulandai8052
@mariakulandai8052 5 лет назад
ப ஜ க வை யார் முதலில் தமிழ் நாட்டுக்குல் கொண்டு வந்தது யார் ,. உங்களுக்கு தெரியுமா தெரியாதா???.
@Hari-vg3gy
@Hari-vg3gy 5 лет назад
Karu is not that smart after all...no guts to tell the people to either suppory NTK or MNM...
@xeonquantum3966
@xeonquantum3966 5 лет назад
You need to ally with nation party.. then only you can make change in central list issue, like NEET.. YOU CANT DO WITH 40SEAT IN LOK SABHA...
@pradeepaps6844
@pradeepaps6844 5 лет назад
@@xeonquantum3966 this is the right way of thinking. Itha sonna ne dmk va Congress ah thitrangaley thavara but makkal purinjukka matikiranga.
@rajababu-re1zm
@rajababu-re1zm 5 лет назад
சரியா சொன்னிங்க கரு சார்
@balab1777
@balab1777 5 лет назад
Hey Mr.Karu Palaniyappan Next 1. CM - Thamimun Ansari 2. PM - Assasuddin Owaisi 3. President Ahamad Pattel This is your Choice I am right
@kdboy6508
@kdboy6508 5 лет назад
பாலியல் பாஜக கட்சி காரனனைவிரட்டுவதே நம் குறி கோள்
@chrisvivinas9309
@chrisvivinas9309 5 лет назад
1:39 nee tamilan thane apo naam tamilar ku vote panna solla vendiyathu thane
@aravindhzorba3853
@aravindhzorba3853 5 лет назад
Naam thamizhar
@Peruntamil
@Peruntamil 5 лет назад
இவர் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற காங்கிரேஷுக்கு ஆதரவு தரும் துரோகி நண்பா
@aestheticlover1265
@aestheticlover1265 5 лет назад
Yes. Please vote for Naam Tamizhar. I'm Singapore tamizhan. We need change. Don't forgot the betrayal that they did for us. One time we see Tamizhan rules the Tamilnadu.
@artube6944
@artube6944 5 лет назад
Bro ninga ena BJP maari pesuringa Hindu thanae vote fr BJP tone la. Grow up .. tamil pesathavangalum vote pota than NTK jeikum.
@jairajasingh3495
@jairajasingh3495 5 лет назад
Super
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 5 лет назад
கட்சி சார்பின்றி பேசியவரை உங்களை ரசித்தேன். தற்போது உங்களை வெறுக்கிறேன்
@sugunachinnamuthu2652
@sugunachinnamuthu2652 5 лет назад
What a speech Karu... We will have judgement on May 23 💪
@sreesree7328
@sreesree7328 5 лет назад
Suguna Chinnamuthu anikum bjp evm la kai vaikama irundha paravala
@sivasenthilvelan654
@sivasenthilvelan654 5 лет назад
dei anchoru..padam aedukkarathuku thaa..avaru eppa Dmk u vote kaekuraru..lusu..
@rajadurai.g1285
@rajadurai.g1285 5 лет назад
Super
@karigalvalavan7686
@karigalvalavan7686 5 лет назад
Extra ordinary speach !
@prasannavenkatesh7891
@prasannavenkatesh7891 4 года назад
Apavum BJP yethirpithan super anna..👍
@kanaguraj327
@kanaguraj327 5 лет назад
Dai unakku vekkame ellaya da panni munji vaaya
@nandrinandri176
@nandrinandri176 5 лет назад
நன்று
@vjiays8386
@vjiays8386 5 лет назад
தெளிவான பேச்சு அருமை.
@shravanamsr5668
@shravanamsr5668 5 лет назад
Poda nee la oru alu
@dindon8550
@dindon8550 5 лет назад
Seri SUN TV enda adigama kaasu vaangari Tamil makkal kitta, ippo hindu vesham pottu vote kekariga, sollunga hindu vote vendamunu
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 5 лет назад
பொறுமையா பதில் சொல்லு தம்பி அவசரவசரமா பதில் சொல்லிட்டு எங்க போகப் போறே.
@orangeroadways7524
@orangeroadways7524 5 лет назад
I love u sir ur grt speech
@aarulmozhi
@aarulmozhi 5 лет назад
பத்திரிகையாளர் ஏன் நேர்மறையாக ஏன் கேள்வி தொடுக்கிறார்...திரு பழனியப்பனின் தெளிவான பதில். பிரம்மிக்க வைக்கிறது...
@Listen2TopMusic
@Listen2TopMusic 5 лет назад
Hello Mr.Karu...Enna pechu pesana?? ...BJP Pamba DMK Kombu vechi adippana???....Supero super....DMK Pambula king combra da........Athu eppadi kombagum...Ethu kuda theriyala...Arasiyal pesuran
@holyheadchadwicks5762
@holyheadchadwicks5762 5 лет назад
பைத்தியம்....
@sciencelife3259
@sciencelife3259 5 лет назад
எம்பிக்கள் யாவரும் நான்கு மணி நேரம் விவசாயம் செய்ய வேண்டும் மாதம் ஒருநாள் மட்டும் பாராளுமன்றம் கூட வேண்டும்
@videworld8802
@videworld8802 5 лет назад
Karu DMK sombu
@brintak7752
@brintak7752 5 лет назад
Great answers!! All the best sir!!
@vetrivel3687
@vetrivel3687 5 лет назад
Nalla pesuraru nu karu paliniyappan ah follow panna ippo DMK kku support ah pesurapla,, ??? Ennatha solla??
@anianto20
@anianto20 5 лет назад
உங்கள் பேச்சுத்திறமையை தவறாக பயன்படுத்தி விட்டீர்கள்...ஆனாலும் அப்பட்டமாக தெரிகிறது.
@moorthganga4635
@moorthganga4635 5 лет назад
Nee sollra bathilukku kamal bathilea paravailla
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv 5 лет назад
TTV ...SEEMAN...NOT supporting BJP.. Y ....THIS GUY SUPPORTS ONLY DMK??
@vikramshareef8683
@vikramshareef8683 5 лет назад
Thalaivarey Karu pazhaniyappan iyya.... idheypola karuthukalai sollikondu irunga... Vaazhga neer...
@jayaprathap3831
@jayaprathap3831 5 лет назад
நாம் தமிழர்
@sathishep691
@sathishep691 5 лет назад
I'm Sathish Padayatchi (Vanniyar), Hindu Religion... I will Supporting MODI, BJP, RSS, VHP... Reply Me
@motoristspraypainting5071
@motoristspraypainting5071 5 лет назад
Bull shit karupalani appan
@MRM-rx5hu
@MRM-rx5hu 4 года назад
Very nice karu palani
@yousaymyname5174
@yousaymyname5174 5 лет назад
3 வயசுல இருந்து பேசிட்டு இருக்கீங்க இப்ப வந்து இப்டி பேசுறிங்கனு சொல்லுறீங்க... செம troll
@abc-je7qe
@abc-je7qe 3 года назад
ஊடகங்கள் பழனியப்பனைக் கேள்வி கேட்கும்போது வெல்லும் சொல்லறிந்து கேட்கவேண்டும்.ஏன் என்றால் பழனி வெல்லும் சொல்லறிந்தவர். கேணத்தனமான கேள்விகளோடு அவரிடம் சென்றால் மொத்துபடவேண்டி இருக்கும்.
@sheikabdullahabdullah6256
@sheikabdullahabdullah6256 5 лет назад
DMK40 40 🌋✋💪🐅🐆🐅💞👍👏
@rakiniprem
@rakiniprem 5 лет назад
திமுக மோசம் என்று சொல்லும் ஆட்க்கால் நேர்மையாக இருந்தால் திமுக விட ஒரு நல்ல மாற்று கட்சியை சொல்லவும்
@sibichakk3912
@sibichakk3912 5 лет назад
BJP
@sonthangal1704
@sonthangal1704 5 лет назад
Poda koodhi
@krishnamurthyg5878
@krishnamurthyg5878 5 лет назад
@@rakiniprem சகோதரா எந்த கட்சி திமுக வை விட சுமாரான கட்சி எது என்று கேட்டால் மற்ற எல்லா கட்சியையும் சொல்லலாம் திமுக வை விட மட்டமான கட்சியை பார்க் முடியாது அவர்கள் குறையை சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக் கொண்டே போகலாம் தமிழ் கலாச்சாரத்தை எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்வளவும் சீரழித்தார்கள் இன்னமும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ஜாதி பிரச்சினை மதப் பிரச்சினை வருவதற்கு காரணம் இவர்களே பெரிய பெரிய விஞ்ஞான ஊழல் செய்ததும் இவர்களே ஓட்டுக்கு பணம் கொடுக்க தொடங்கியதும் இவர்களே இலவச அறிவிப்புகள் கொடுத்தும் இவர்களே விவசாய தள்ளுபடிகள் என்ற பெயரில் பெரிய பெரிய கட்சிக் காரன் வாங்கிய கடனை விஞ்ஞான முறையில் தள்ளுபடி செய்ததும் இவர்களே தமிழ் நாட்டில் விவசாயம் நாசமா போனதற்கு காரணம் இவர்களே ஏன் எப்படி என்று கேட்டால் அதை விவரிக்க அதிக நேரம் தேவை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் பிரமாண்டமான ஊழல்கள் ( இதற்கு அஇஅதிமுக வும் சலைத்தல்ல) திமுக குடும்ப உறுப்பினர்கள் இன்று எந்த நிலையில் உள்ளார்கள் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று பொய் சொல்லி கொண்டு லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற கட்சிக்குஆதரவாக இருக்கிறார்கள் அரசாங்க புறம்போக்கு நிலங்களை எல்லாம் வளைத்து போடும் ரவுடிகள் கட்சி இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் தமிழகம் வளர்ச்சியில் முன்னோடியாக இருப்பதை மறுக்கவில்லை இதற்கு திமுக மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது இதற்கு பிள்ளையார் சுழி போட்டது எங்களை போன்றோரின் மனதில் நீங்கா இடம் பெற்ற கர்ம வீரர் காமராஜர் அதன் பிறகு திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டுள்ளனர் ஒரு வேளை பிஜேபி ஆண்டிருந்தாலும் இதேநிலை தான் இருந்திருக்கும் இது தமிழகத்தின் தனி சிறப்பு இன்று தமிழகத்தில் இந்து சமுதாய மக்களின் சடங்குகளையும் நம்பிக்கையும் கேலியும் கிண்டல் செய்து நெருப்பை கக்குகிறார் இது எங்கு பாதிக்கப்படுகிறது தெரியுமா பதிலுக்கு இந்த சமுதாய மக்கள் முஸ்லிம் மற்றும் கிருத்துவ சமுதாய மக்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் இதைதான் திமுக விரும்புகிறது இது சிங்கம் நான்கு மாடுகள் கதை போன்றது நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் இவர்கள் அனைத்து மத நம்பிக்கைகளை மதிப்பவர்களாக இருந்தால் நடுநிலையாக பேசுவார்கள் இவர்கள் என்றுமே அப்படி நடந்து கொள்ளவில்லை நடக்கவும் மாட்டார்கள் நான் சில குறைகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தால் இன்னும் பல குறைகளை தெரிந்து கொள்ளலாம் வாழ்க வளமுடன்
@rakiniprem
@rakiniprem 5 лет назад
@@krishnamurthyg5878 உங்கள் புரிதலை பார்த்தால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஒரு புரிதல் அற்ற கூட்டம் ஃபேஸ்புக் what's up வைத்து கொண்டே அறிவை வளர்த்து கொண்ட கூட்டம் அதிகரித்து வருகிறது என்று புரிகிறது... ஊழல் என்று சொல்கிறீர்கள்... எந்த ஊழல் என்று ஆதாரம் தர முடியுமா? தமிழர்களை கொன்ற கட்சி என்று சொன்னால் உங்களுக்கு தமிழ் நாட்டை பற்றி 2009 இருந்துதான் தெரியும் என்று நினைக்கிறேன்.. திமுக ஆட்சி எவ்வளவு முறை எதற்காக களைக்க பட்டது என்று தெரியுமா? புறம்போக்கு நிலங்கள் திமுக ஆட்சியில் யார் யாருக்கு தாரை பார்க்க பட்டது என ஆதாரம் தர முடியுமா? உண்மையில் mgr காலத்தில் புறம்போக்கு நிலங்கள் தனிப்பட்ட வர்களுக்கு வழங்க பட்டு ஸ்டுடியோ கல்லூரி என்று இருக்கிறது.. இன்னும் எதுவும் புரியாமல் இருந்தால் இருப்பதை பறி கொடுகதான் போகிறீர்கள். உண்மையில் திமுக வை விட சிறந்த கட்சி ஒப்பீட்டளவில் இந்தியாவில் இல்லை என்பதுதான் நிஜம்.. இந்த காணொளியை பாருங்கள். இரு வட இந்திய நண்பர்கள் தி முக வை கொண்டாடுகிறார்கள்.. அவர்களின் மாநில தலைமை விட மற்ற கட்சிகளை விட திமு க நேர்மையா பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு தமிழ் தெரிய வில்லை. ஆனால் திமுக ஜஸ்டிஸ் party சமூக நீதி தெரிந்து உள்ளது... ஆனால் நமக்கு தமிழ் தமிழ் என்று கோசமிடதான் தெரிந்து உள்ளது.. இப்படி ஒரு கட்சி நீங்கள் இந்தியாவில் எந்த ஒரு மாநில கட்ச் காட்டுங்கள் . இன்னொரு லிங்க் உள்ளது. அவர் ஹார்வார்டு படித்த பெங்காலி . அவர் கருணா நிதி என்ன சாதித்தார் என்று சொல்லி இருப்பார்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YEJZtQe8Szk.html morungexpress.com/non-hindi-people-muthuvel-karunanidhi-warrior-peace/
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 108 тыс.
Vettaiyan Trailer - my thoughts!
6:38
Просмотров 6 тыс.