Тёмный

என்ன🙄நாங்க புதுசா🏠வீடு வாங்கிடோமா⁉️ 

Anand Jillu
Подписаться 1,3 млн
Просмотров 477 тыс.
50% 1

Опубликовано:

 

21 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 302   
@BarmilaDd-ft1jv
@BarmilaDd-ft1jv Месяц назад
கவலை பட வேண்டாம் அண்ணா அன்னி உங்களுக்கு ரொம்ப சிக்கிரத்தில கடவுள் சொந்த வீடு கொடுப்பாரு .குடிசையில இருந்தாலும் நிம்மதியா சந்தோஷமா வாழனும் மாளிகை வீட்டில இருக்காங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்றாங்கனு அர்த்தம் இல்லை . நீங்க படும் கஷ்டங்களுக்கு கடவுள் வெகு சிக்கிரமா உங்க உழைப்புக்கு ஏற்ற சொந்த வீடு கொடுக்க இறைவனுக்கிட்ட பிரார்த்திக்கிறேன் அண்ணா❤❤❤❤❤😊😊😊😊😊
@anitaanjala7993
@anitaanjala7993 Месяц назад
கவலைப்படாதீர்கள் குறை சொல்லாத ஊரும் இல்லை குறைக்காத நாயும் இல்லை கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் ஆசீர்வதிப்பார்
@S.RanganRangan-vx4oc
@S.RanganRangan-vx4oc Месяц назад
முகநூலில் வந்து விட்டால் ஒரு சில பேர் இப்படிதான் உண்மை என்னன்னு தெரியாத பல பேர் பலவிதமா பேசிட்டு போயிடுவாங்க நாம பேசறது நல்லதா இல்ல கெடுதலா அப்படின்னு தெரியாம இதை தயவு செய்து நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்களுடைய முன்னேற்றத்தை நோக்கி செல்லுங்கள் நீங்கள் இருவருமே அழகா இருக்கிறீர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👌👍🙏 சொல்ல மறந்துட்டேன் உங்களுடைய ஓலை வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கு அழகான வீடு அழகான கணவன் மனைவி👌
@vasanthi3022
@vasanthi3022 Месяц назад
குடிசை வீடு பாதுகாப்பு இல்லை வேறு வீட்டிற்கு போவது தான் நல்லது.
@violetarunothayam6587
@violetarunothayam6587 Месяц назад
Naanum theruvannaa maliel Oru Kudisai Vedu Erukkuthu Naan athel Thaan tharpozuthu Erukkeren
@vanajapattani3669
@vanajapattani3669 Месяц назад
எனக்கு ஓலை வீடு ரொம்ப பிடிக்கும் ஆனால் என் தம்பி காங்ரீட் வீடு கட்டி தந்துட்டான் அப்பகூட உங்கள் வீடு மாதிரி மொட்டை மாடில ஓலை வீடு கட்டி கேட்டேன் என்னோட உடல் நிலை காரணமாக மாடி படி ஏரி இரங்க முடியாதுன்னு கட்டியேதர மாட்டேன்னுடான் உங்க ஓலை வீட்டை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு ஆசையா பொறாமையாவும் இருக்கு அந்த ஓலை வீட்டுக்காக தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் இப்பதான் ஒரு 4.5.நாளாதான் பாக்குறேன் நாங்கள் ஓலை வீட்டில் இருந்திருக்கிரோம் மலை காலங்களில் கூரையின் மேல் விழும் அந்த மழை நீர் சத்தம் கேட்க எவ்வளவு அழகாக இருக்கும் மேலும் உங்கள் வீடியோ சூப்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@tamilgardenofficial
@tamilgardenofficial Месяц назад
Hi
@presdj4648
@presdj4648 Месяц назад
Apdi veedu antha kalathuku ok ma. But ippo iruka nilamaiku. Safety illa. Yarum easy veetukulla varalam. Athan
@vanajapattani3669
@vanajapattani3669 Месяц назад
@@presdj4648 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எனக்கு அந்த ஓலை வீட்டின் மேல் ஆசை அதான் சொன்னேன்
@harlibroscreation4601
@harlibroscreation4601 Месяц назад
நீங்க ரெண்டு பேரும் இதுபோல எப்பொழுதும் சந்தோசமா இருக்கணும் உங்க ஷார்ட்ஸ் வீடியோ ரீசண்டா தான் நான் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு🎉
@RamaniSabi-dl7ke
@RamaniSabi-dl7ke Месяц назад
Neengalum sikkiram vidu vanguvinga ...anna akka ......epovum ithe mathiri happy ah irunga ..god bless you. ..🎉
@poojaparan4985
@poojaparan4985 Месяц назад
வணக்கம். நான் ஈழத்தில் இருந்து. உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு சந்தோஷத்தை தரும் ஏனெனில் உங்கள் ஜோடி நன்றாகவே உள்ளது. உங்கள் ஓலை குடிசையும் எனக்கு மிகவும் சந்தோஷம் தருகிறது. உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க இறைவணை பிரார்த்திக்கிறேன்.
@SuganyaV-pf7bw
@SuganyaV-pf7bw Месяц назад
Super brother and sister 💕❤️ love you so much caring for you wife ❤️❤️ don't worry both of you take care sister careful you health 💓💓💓
@p.magiprasanth8891
@p.magiprasanth8891 Месяц назад
Enaku oru doubt bro amma veedu nu eppadi soldringa neenga kattina veedu athumattum illamal amma veedave irunthalum athu ungalukku thane sontham appram yen amma veedu nu pirichi soldringa
@AbdulhakeemSajidha
@AbdulhakeemSajidha Месяц назад
Unga melveeduthan super
@thamilkani7653
@thamilkani7653 Месяц назад
Electric line touch agama safeah kattunga. Aluminium patharam use pannathinga.
@violetarunothayam6587
@violetarunothayam6587 Месяц назад
Naanum Thaan 🏡🏠🏘️ Vedu Maarittggala Anand,Jillu vaazthukkal congratulations 🎉👏🏻 Happyaa Erukkauom God bless both of you Karththar kaappar 🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@sivasuriyaparamasivam5375
@sivasuriyaparamasivam5375 Месяц назад
Unga thatha pattiyum Unga Amma and sister um onna ethe veetle erukalame ❤veedu romba perisa thane eruku brother ❤❤❤ unga amma sister and Unga wife nalla parthugonga brother ❤
@Jagan-fg8ef
@Jagan-fg8ef Месяц назад
Unga kudisai veedu super
@MahalakshmiB-yu3bl
@MahalakshmiB-yu3bl Месяц назад
வழ்த்துகள் அக்கா அன்ணன்🏡🏡🏡🏡🏡🏡
@malliamirthanathan8336
@malliamirthanathan8336 Месяц назад
Nice family.thanks god
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or Месяц назад
Unga amma v2 home tour pottukalama....unga v2 mathrii than enga vitulaium problem nangalum mela than irukom 5 yrs vadakai v2la irunthom ipo than kadan vangi v2 kattirukom 2 room romba china room aha eduthurkom...yen hus 1payan than avangalukum sis undu kila ulla vituku nangalaum 5 lakhs loan adikurom v2 illama iruka mudiyathunu than nangalaum innum konja kadan athikama vangi 2 room eduthurokom but enga v2la Aadambara yentha porul kidiaythu yen hus na vanga vidamtten...first irinthu namaku v2 onnu venum engalukum baby vera illa hospital poi paka pisa kuda illama irukuro😢m....atha vida mukiyam engaluku v2 than apdinu nenchu enga mamiya kannu munadii nanga v2 kattanumunu nenchu v2 kattirukom 1 vitta 2 vidu agitom nangalum steps inthe side edyila sevuru vachu than kattirukom enga mamiyav nanum oruthar moonjyila mulika kudathunu unga v2 mathrii enga v2lai prichanai vanthruku 😢
@violetarunothayam6587
@violetarunothayam6587 Месяц назад
Don't Tori Neeggalum Wife Kandipaga Karththar Tharuvar Vesuvaacikkavum . karththar kaappar Neeingal Menmalum valara vaazthukkal 💐🙏🏻🙇🏻‍♀️🙇🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙌🏻
@HasildaRubini
@HasildaRubini Месяц назад
Aduthavanga mela varavay kudathunu ninakurathu dan emtha manamketa makkaloda mansu.athu elam neenga kandukathinga.sikirama veedu vangunga nala irunga brother
@gokulhenry123
@gokulhenry123 Месяц назад
அனந்த அண்ணா வீடு கட்டி நல்ல இருக்கணும்
@user-zn1xi3xl7v
@user-zn1xi3xl7v Месяц назад
Silar ipatitha athalam pathi yosikkathinga.oru silarala thiruthave mudiyathu.eppothum santhoshama happya irunga
@anjalianju9455
@anjalianju9455 Месяц назад
bro s super.... u told super god s thr one day he wl do to u good oly bro
@UmaShanmugam-jd5ee
@UmaShanmugam-jd5ee Месяц назад
Sheet potuka anna madi full
@PappathibalanMatheshwaran
@PappathibalanMatheshwaran Месяц назад
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@fathimalm6316
@fathimalm6316 Месяц назад
Unga amma veetu unaku tha thambi dont worry
@ravipiya2010
@ravipiya2010 Месяц назад
தம்பி எங்க வீடு ஒலை தான் இப்போ காற்று அடிப்பதால் ஒலை இப்படி தான் இருக்கும் நாங்களும் கஷ்ட படுரோம்
@sarapriya3992
@sarapriya3992 Месяц назад
Super anna unga videos Elam super ,,sekrama nega new veedu katuviga ,anniyum super Nala pathukonga
@Deepak28491
@Deepak28491 Месяц назад
Andha kudisai veedu pakave super ah iruku
@user-xr3vw4fk8z
@user-xr3vw4fk8z Месяц назад
Bro Atha oru Kay kayiru pottu nalla ditta kattirunga apram thukkadhu
@user-kn2go1kp3g
@user-kn2go1kp3g 15 дней назад
Bro prsuravan pesikitey than iruppan. Unga life neenga happy ya vaazhanum. Good luck.
@NishaVijay-rp8xs
@NishaVijay-rp8xs Месяц назад
Anna don't worry one day you will buy your own house god will bless you
@Jesa585
@Jesa585 Месяц назад
Congratulations 👏👏 pesuravunga pesa thaann seivanga but athellame negatives ellam motivation ah yeduthukanum home tour vedio podunga ❤❤😊
@vijaynadiyammal4556
@vijaynadiyammal4556 Месяц назад
butterfly couples paththi Thane pesiringa avangala paththi pesathinga okok ungala paththi avanga pesurangala ninga pesathinga okok
@renurenuka2173
@renurenuka2173 Месяц назад
Eppavum niga epputiye aanthosama irukkanum seekkirama sontha veetu vagguviganu valthure annna akkka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathasivam5993
@sathasivam5993 Месяц назад
Vaalthukal 🎉🎉
@valarmathiravisundaram2662
@valarmathiravisundaram2662 День назад
Nenga yentha vooru anna...Nan new subscriber athan ...God bless you both abundantly..
@sekarsudha2019
@sekarsudha2019 18 дней назад
ஹலோ தம்பி ஆனந்த் என் பெயர் சுதா மணி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்நீங்க அடுத்த வீடியோ போடும் போது என் பெயர் சொல்லி அக்கா நன்றின்னு சொல்லவும் எல்லாரும் சொல்ற மாதிரி எல்லாருக்கும் சொல்ற மாதிரி பொதுவா சொன்னா எனக்கு புரியல என்னோட என்னோட மெசேஜ் உங்களுக்கு போச்சா போலியான தெரியாது அதனால என் பெயர் சொல்லி அக்கா நன்றின்னு சொல்லவும்
@ashoksaravanan2079
@ashoksaravanan2079 Месяц назад
Vaalthukal 🎉🎉🎉
@abishek2593
@abishek2593 12 дней назад
ஐயோ ப்ரெண்ட் காச மரத்துல தான் களேரி சொலெரி இருக்கும் இவளோ விளக்கம் சொல்லணும் அவசியமே இல்லை மா நாம நம்ம வேலைய பார்த்திட்டு உங்க விடியோ போட்டுகிட்டு இருங்க மா
@jayasankarindra7375
@jayasankarindra7375 Месяц назад
Super😂neenga tirnelveli entha pakkam enakku tvl than😅
@sairamsairamsairam
@sairamsairamsairam Месяц назад
Unga amma vedu eruku apuram ena reel vidrenga
@whatsnexttamilchannel3681
@whatsnexttamilchannel3681 20 дней назад
அந்த வீட்டின் வாழ்கை அழகுதான்...இந்த வீட்ல நீங்க வீடியோ போட்ட எனக்கு பிடிக்குமா ன்னு தெரியல..
@user-te9ri3rb2u
@user-te9ri3rb2u Месяц назад
Atuthavunga kekkura kelvikku pathil sollathinga bro solla arampicha nippatta mutiyathu be happy bro neenga irukka veetu super bro😊😊😊😊
@bhartiselvam6858
@bhartiselvam6858 Месяц назад
Petha paiyan veetla irukrathuku ammata permission ketkringaa.. 🤔ithu puthusa iruku bro..yendha ammavum paiyan nalla home la nalla irukunutha nenaipanga bt inga oru pathram use panrathuku kooda eduthu katti vechitu poranga... Really jillu sis paavam bro..
@AbdulhakeemSajidha
@AbdulhakeemSajidha Месяц назад
Iove marraige pannannalathan antha kovam
@lourdmary4215
@lourdmary4215 26 дней назад
✌️
@user-ro1jr5hs3m
@user-ro1jr5hs3m Месяц назад
2 month pregnancy video potinga athukku apuram podala why ?
@sekardevaraj7354
@sekardevaraj7354 20 дней назад
நீங்கள் இரணங பேரும் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@JanakiSrinivasan-ng2nh
@JanakiSrinivasan-ng2nh Месяц назад
Cute couple speech super thambi ❤ neenga enda ooru sollunga
@Vangaparkalam-pj3yw
@Vangaparkalam-pj3yw Месяц назад
Vadahaikku nalla veedu erukke
@suresh6797
@suresh6797 Месяц назад
மத்த கப்பிள்ஸ் பத்தி பேசினது மட்டும் தான் தவறு
@aathimani3608
@aathimani3608 Месяц назад
Ipo nenga yeantha oorula irukinga
@RukkuThiyagu
@RukkuThiyagu Месяц назад
சூப்பர் பா உங்க வீடியோ non ஸ்டாப் pakkara நல்லா இருக்கு paa..... Life layum நல்லா இருங்க... ஓகே வா..... ப்ரோ and சிஸ்டர்
@kashishivanikashishivani4681
@kashishivanikashishivani4681 Месяц назад
Hai...naa Kerala le erunthe unka videos fan.... enakke romba pudichathu antha house thaa...❤ superb 😍
@narennaren4452
@narennaren4452 Месяц назад
Ithukkellaam hurt aagaathinga pa, poraamai niranja ulagam silaper mattum thaan nallathu ninaippanga...
@thendralthendral7313
@thendralthendral7313 Месяц назад
Anna Akka neega always mass. Don't worry abt anything nd everything Anna. Neega enga favorite couple ever
@user-tj2rn3pw3n
@user-tj2rn3pw3n Месяц назад
Bro, yaru yennavenalum sollattum athellam mind la yeththathinga bro and sis... Neeinga neeingalave eruinga yarukkum oingalai proof pannanumunu avasiyam ellai ..any way all the best.
@SumathiMayil
@SumathiMayil Месяц назад
Anna yarukkagavum nenga kavalai padathenga unga life unga Kaila kasta paduravunga kasta patte irukknuma nengalum sathikkanum anna🎉🎉❤
@jothicreation6845
@jothicreation6845 Месяц назад
Kulathai poraku podhum neega puthu veetu vankuvigaa anna santhosama irupiga anna
@UmaMageshwari-hw6ek
@UmaMageshwari-hw6ek Месяц назад
Super anna akka
@mohanRaj-fv6xw
@mohanRaj-fv6xw Месяц назад
Anna nan innaikku ungala maathiriyae oruthavangala madurai railway station la paathaen
@ayishabanu2266
@ayishabanu2266 Месяц назад
Super thambi ❤❤❤
@user-mi8gc2tn3s
@user-mi8gc2tn3s 16 дней назад
சண்டை வந்தாதா கணவன் மனைவி தம்பி வாழ்க வளமுடன் இறைவன் அருள் கடைக்கட்டும்
@SrinivasanSrini-cx9ff
@SrinivasanSrini-cx9ff Месяц назад
Konjam polite ah. Down to earth ah... explain panlamey.... Podu va avan Ivan my pasum bothu. Subscribe um. Respect edirpa panga...
@samuelsam7696
@samuelsam7696 Месяц назад
Anna akka neenga yaru sollrathaitum ninaithu feel pannathenga akka neenga enum valara valthukal
@MahalakshmiB-yu3bl
@MahalakshmiB-yu3bl Месяц назад
ஹய் செல்லா மடிக்காலை அன்ணன் அக்கா
@Savithiris-fq6pb
@Savithiris-fq6pb Месяц назад
Nega nallave sabam vidrengale
@abishek2593
@abishek2593 12 дней назад
யாரு என்ன சொன்னாலும் யாரும் நம்ம கஷ்டமோ இல்ல வசதியா இருந்தாலும் எதுவும் குடுக்க போறது இல்ல ப்பா உங்க விடியோ எல்லாம் நா பார்த்து ரசிப்பேன் உங்க சண்டைகள் செல்ல சண்டைகள் ❤சூப்பர் மா தொடரட்டும் உங்கள் video's 👍🙏🙏🙏
@arunjai1527
@arunjai1527 Месяц назад
Don't worry be happy brother and sister
@geethagrace181
@geethagrace181 Месяц назад
கர்த்தரை மகிமை படுத்துங்கள் அவர் உங்களை மகிமைபடுத்துவார்உங்க அம்மா பாத்திரத்தை மூட்டை கட்டி வைத்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது பெற்ற பிள்ளைக்கேவா
@sujees1273
@sujees1273 Месяц назад
Ssss
@hepzibavijay9771
@hepzibavijay9771 Месяц назад
Amen.. Believe in Christ.. 🎉🎉🎉god bless you❤
@ShankarShankar-fn8eh
@ShankarShankar-fn8eh Месяц назад
Veedu vangiya thukku Treat Anna Anni
@ranjanargnm3074
@ranjanargnm3074 Месяц назад
Congratulations to you. Puthu varavukaka .
@santhirg5993
@santhirg5993 Месяц назад
ninga sonna pathila na sonna athu amma vidunnu oruthar enna thittitanga
@arunjai1527
@arunjai1527 Месяц назад
God bless you 🙏
@jskiranya
@jskiranya Месяц назад
OK thambi seekirama neenga Melathalam potu kattanum neenga Nalla varanum athan yengaloda asai yenayum yen mamiar understanding illama apdithan sonnaga kurapotu iruka sonnathalathan naanga veliyah vandhom pakuthula innoru veedu innoru veedu irundhum, engala veliyah poi vadakoduka unaku mudiyalayanu enga mamanar En periya nathanar solli ketanga apdi sonnthalathan naanga veliyah vandhom, adha ennala marakaveh mudiathu ana avar ipa illa cancerla erandhutaru, apa kuda naanthan saapadu kondu poi hospitalah pathen En nathanar kannula oru sottu thanni kuda varala avara apadi ayitaranu naan azhuthen, mamanu solli vandhu papiyeh solli azhudhanga En mamiar, ipa en mamiarthan andha veetla irukanga vadaga vangitu ivarum sambalathula konjam Anga kodukaranu engala veliyah poga solliyum naangathan avangaluku help panrom 3 Nathanarum pakathula than irukanga konjam thalli thalli avangalum vandhupapanga naanum ethavadhu kuptangana poi ellam kalanthu vela seivom😊
@Jagasree
@Jagasree Месяц назад
Amma veduku nenga than loan katturenganna athu ungaluku than bro dont wry..
@logeshwarilogeshwari9140
@logeshwarilogeshwari9140 Месяц назад
Vilakkam kukka venam sollavanga sollattum wife nalla parunga masama erukkanga nalla car pannunga madipadi eeri eranga kudadhu so don't worry enjoy your life l
@SahayaAnitha
@SahayaAnitha Месяц назад
Ok anna neega intha vedula erukkalam anna loan neega thana kettiriga appuram ena problem entha vedula erukka anna
@sekarsudha2019
@sekarsudha2019 18 дней назад
ஹாய் ப்ரோ ஜில்லு ஆனந்த் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு சுகப்பிரசவம் நடக்க உங்கள் குழந்தை நல்லா பிறக்கட்டும் எங்களுடைய வாழ்த்துக்கள்
@imammuofficial
@imammuofficial 23 дня назад
Valga valamudan
@sasikala8080
@sasikala8080 Месяц назад
Nethu ungala naa pathen en pakkathula than irunthinga sister 🥰but pesa payama irunthathu theriyama idichiten sry mattum ketten 😁❤
@GaneshKumar-to9dn
@GaneshKumar-to9dn Месяц назад
Nenga mattum thana, unga siblings yaravadu irukangala, sister, brother
@cricketreviewchannel8688
@cricketreviewchannel8688 Месяц назад
Niga ithaga yellar kitayum slanumnu ena iruku .slaravaga ena venalu sluvaga . Avagaluku la niga pathil slanumnu ena iruku
@ThambirajThambiraj-ix1yn
@ThambirajThambiraj-ix1yn Месяц назад
Vidio podravangala putusha veedu vagiringa paakara naangatha apdiye irukomaa
@LakshmiS-gz2up
@LakshmiS-gz2up Месяц назад
Pregnancy symptoms poduinga sis
@AbdulhakeemSajidha
@AbdulhakeemSajidha Месяц назад
Jillu ungalukku ethana maasam
@laliskithcen7844
@laliskithcen7844 Месяц назад
Sir adhu Prank...Frank illa..
@irshathahamed2625
@irshathahamed2625 5 дней назад
Bro don't feel sekiram home kandipa vanguvenga congratulations bro 🤝🎉🎊
@mrnature132
@mrnature132 Месяц назад
Saree rate
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx Месяц назад
Sss thampi hair cutting vidio parthen mmmm 😊😊😊
@naziraehan2325
@naziraehan2325 Месяц назад
Ana indha ulagam romba kevalamaanadhu nu purinjikonga,vaaldhaalum easum,veeldhaaum easum vaiyagam idhu dhaanada😂😂😂vidunga anna,Anni,unga vedios starting la irundhu paathutu iruken,unga feelings,nilamai eallameh nalla purinjutu dhaan pesuren,vedio la one time sanda potom nu sonninga,unga rendu perukum idaila inimettu sanda la varaveh kudaadhu seriya, always I will pray for you,eadhum eh easy ah kidachuraadhunu anubavathaalayum ulaipaalayum uyardhavanuku mattum dhaan therium,odura nadhi maari life la eadhayum kandukaama oditeh irunga,akka, safe pregnancy 🎉❤
@sivagamivelu3418
@sivagamivelu3418 Месяц назад
Pesuravanga ennathaiyavathu pesikitte tha iruppanga🤦🏻‍♀️ nenga athala kandukkathinga anand😏 jest ignore it 👍🏻
@anandjillu4667
@anandjillu4667 Месяц назад
hmm kandippa sis☺️
@sivagamivelu3418
@sivagamivelu3418 Месяц назад
@@anandjillu4667 😊♥️
@RaniYes
@RaniYes Месяц назад
தம்பி பீல் பண்ணாதீங்க தம்பி தம்பி வாழ்க்கையில அப்படித்தான் எல்லாருக்கும் வரும் ​@@anandjillu4667
@SmilingMonarchButterfly-hk8wd
@SmilingMonarchButterfly-hk8wd 28 дней назад
Super bro neenga nalla varuvinga🎉🎉🎉
@mariappana537
@mariappana537 Месяц назад
Hlo unkaluku Ramayanpatti ya na unkala ennaiku parthen neenka thanni eduka vanthuruthenkala ❤
@Yusanthinivimalathasan
@Yusanthinivimalathasan 19 дней назад
Akka good family nice family நீங்கள் நல்ல இருக்க வேண்டும்
@user-qp2gc2vk1h
@user-qp2gc2vk1h Месяц назад
Ye ethunala jillu akka va amma yethuka matranga enna aachi
@Niranja-lg3lc
@Niranja-lg3lc Месяц назад
Adutha ponnunga life a kedukravanga than nalla irupanga pola
@mrnature132
@mrnature132 Месяц назад
Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉
@maskmanithi
@maskmanithi Месяц назад
Ithula sympathy create pana ena iruku athuvum vidu than athuvum rompa alaga happy ah iruka vidu anna ❤ don't worry be happy 😅
@user-fm4iw5vf2e
@user-fm4iw5vf2e Месяц назад
வாழ்த்துக்கள் புது வீடு வாங்க 😊❤🎉
Далее
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Просмотров 2,2 млн