Тёмный

என்ன ஆபத்து உங்களுக்கு ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 26 

Mohan C Lazarus
Подписаться 672 тыс.
Просмотров 156 тыс.
50% 1

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►RU-vid -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #june26 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@MohanCLazarus
@MohanCLazarus 5 дней назад
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaTirunelveli-qx1lo
@RajaTirunelveli-qx1lo 5 дней назад
இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி நன்றி🧎‍♂️🙇‍♂️
@jtamilarasi578
@jtamilarasi578 5 дней назад
Thank you JESUS
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 5 дней назад
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@vanitham1225
@vanitham1225 5 дней назад
Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanitham1225
@vanitham1225 5 дней назад
Please pray for my job and marriage 🙏🙏🙏🙏🙏🙏
@mariaantonyraj4654
@mariaantonyraj4654 5 дней назад
இயேசப்பா உம்முடைய கண்ணிண்மணியாய் எங்களை வைத்து இருக்கிறதற்காய் ஸ்தோத்திரம் தகப்பனே. எங்க குடும்பத்தை நீங்க பாதுகாத்து வழிநடத்தும் ஆண்டவரே
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 5 дней назад
Amen 🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 5 дней назад
உங்களை தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 5 дней назад
Amen 🙏
@gloudiyalyziagloudiyalyzia6998
என்னை கண் மணி போல் காக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏
@jayanthivenkatesan2575
@jayanthivenkatesan2575 5 дней назад
❤❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள்அனைவரையும்கண்மணி போல் காத்துக்கொள்ளும்எங்கள் குடும்பத்தையும் கண்மணி போல் காத்துக்கொள்ளும் என் மகள் அம்ரிதாவுக்கு நல்ல வாழ்க்கையை தாரும் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@sureshkumar.m6909
@sureshkumar.m6909 5 дней назад
எங்களைத் தொடுகிறவன் உங்கள் கண்மணியைத் தொடுகிறான் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 5 дней назад
Amen 🙏
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview 5 дней назад
இயேசுவே எம்மை கண்ணின் மணியாக பாதுகாத்து வழிநடத்தும் உம் அன்பிற்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ❤❤ ஆமென். ❤❤
@gobitharanrajagopal1637
@gobitharanrajagopal1637 5 дней назад
எங்களைப் பாதுகாக்கிறவரே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்..🙏🙏🙏
@premaprema4417
@premaprema4417 5 дней назад
ஆண்டவரே எனக்கு இந்த வயிற்று வலியில் இருந்தும் மயக்கத்தில் இருந்தும் நல்ல சுகத்தை தாரும் அப்பா ஆமென் இயேசப்பா அல்லேலூயா
@MuruganMurugan-wr7wp
@MuruganMurugan-wr7wp 5 дней назад
ஆண்டவரே,என்னை உம்முடைய கண்மணிபோல பாதுகாக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம், ஆமென், அல்லேலூயா 🙏🙏🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 5 дней назад
இயேசப்பா எங்களை உங்க கண்மணியாய் வைத்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று ஒப்புக் கொடுத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@om1949
@om1949 5 дней назад
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
@Kamalhoney_kh
@Kamalhoney_kh 5 дней назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே
@user-ph3nj7hq5l
@user-ph3nj7hq5l 5 дней назад
என் குடும்பத்தை உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் தேவன் ஆமென்😮😮😮😮😮😮😮😮
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 5 дней назад
தகப்பனே, என்னைக் கண்மணி போல் காத்து வழி நடத்தும் இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம். ஆமென்.
@AgnishAparna-ck7zt
@AgnishAparna-ck7zt 5 дней назад
இயேசப்பா எங்களை உங்கள் கண்ணிண்மணியாய் வைத்து இருக்கிறதற்காய் ஸ்தோத்திரம் தகப்பனனே எங்க குடும்பத்தை நீங்கள் பாதுகாப்பதர்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MuruganMurugan-wr7wp
@MuruganMurugan-wr7wp 5 дней назад
ஆண்டவரே, உம்முடைய சித்தத்தின் படி என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்த வேண்டும், என் குடும்பம் இரட்சிக்க பட வேண்டும், உமக்கே ஸ்தோத்ரமும் மகிமையும் கனமும் வல்லமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 5 дней назад
Karthar aasirvathipar
@geethatailore2513
@geethatailore2513 5 дней назад
Amen
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@venirajendran8166
@venirajendran8166 5 дней назад
In the mighty name of Lord Jesus Christ pls help to solve all my financial issues and problems in my working place.I trust you only.Amen Praise the Lord.
@sureshachu2580
@sureshachu2580 4 дня назад
ஆமென்
@veerasekaran2985
@veerasekaran2985 5 дней назад
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 5 дней назад
Karthar aasirvathipar
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@a.lakshmie.kathavelan8831
@a.lakshmie.kathavelan8831 5 дней назад
Give me peace and tothe family which you gave to me 🙏🙏
@poornimaraj3137
@poornimaraj3137 4 дня назад
🙏 Amen Amen🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@raniraja301
@raniraja301 5 дней назад
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் ஒவ்வொரு நாளும் கண்மணி போல பாதுகாத்து நடத்தி வருகிற கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐
@raniraja301
@raniraja301 5 дней назад
ஆமேன் அல்லேலூயா🙏 🌹
@arumugampandaram1565
@arumugampandaram1565 5 дней назад
ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தை ஒப்புக்கொடுக்கிறேன், தரித்திரத்திரத்தின் ஆவியை மேற்க்கொள்கிறேன், வீட்டில் அனைவரையும் இரட்சிக்கப் பட போறாங்க நன்றி செலுத்துகிறேன், ஆண்டவரே உமது நாமத்தினிமித்தம் எனக்கு வருகிற இந்த பாடுகளுக்காக ஸ்தோத்திரம், இந்த பாடுகளை சகிக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன், தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி ஆவியானவரே ஆமென்.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 5 дней назад
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 5 дней назад
என்னால் ஒன்றும் கூடாத ஐயா உம்மால் தான் எல்லாம் ஆகும் அப்பா😢😂
@sasikala4080
@sasikala4080 5 дней назад
மகனுக்கு நல்ல புத்தியை தாரும் என் கஷ்டங்களை போக்கும் நன்றி ஆண்டவரே
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@sulochanajebamani985
@sulochanajebamani985 4 дня назад
உம்முடைய கண்மணி யாய் எங்களை பாதுகாத்து வருகிற உங்க கிருபைக்காய் கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஆமென்🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 5 дней назад
எங்கள ஒவ்வொருநாளும் எங்களோடு கூட இருந்து கண்ணின் மணியே போல பாதுகாத்து வருகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்😂அப்பா
@vinithaxaviervinithaxavier5802
@vinithaxaviervinithaxavier5802 5 дней назад
இயேசு அப்பா உம்முடைய கண் மணி யாக என்னை பாதுகாத்து கொள்ளும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@missumissu8714
@missumissu8714 4 дня назад
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏
@vijithajohn6870
@vijithajohn6870 5 дней назад
இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா எங்களை கண் மணியைப் போல பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உம்முடைய பிள்ளைகளாக வாழ ஒப்புக் கொடுக்கிறோம் அப்பா எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 5 дней назад
Karthar aasirvathipar
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jothilinshyla6098
@jothilinshyla6098 5 дней назад
கண்ணை இமை பாதுகாப்பதை போல என் தேவன் எங்களை பாதுகாப்பதற்காக உமக்கு நன்றி இயேசப்பா
@PratheebhaRamanathan
@PratheebhaRamanathan 4 дня назад
நா உங்க கண்மணி பா எம்மை உயர்த்தி ஆசிர்வதிக்கப் போவதற்காய் சோஸ்திரம் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏
@raghulraghul1231
@raghulraghul1231 4 дня назад
அப்பா நீர் எங்களை கண்ணீன்யிமைபோல பாதுகாத்து ஆசிர்வாதமாய் அப்பா நீர் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@subashinisevanthilingam2002
@subashinisevanthilingam2002 5 дней назад
கர்த்தாவே நீங்கள் எனக்கு கொடுத்த குடும்பம் மற்றும் பிள்ளைகளை ஆசிர்வதியுமம். காத்துகொள்ளும் வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️🙏✝️
@margerats6567
@margerats6567 5 дней назад
இயேசப்பா என் குடும்பத்தை உன் கரத்தினால் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்😢
@sridhark4451
@sridhark4451 4 дня назад
கர்த்தாவே என்னை வழிநடத்தும் . 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚
@josephinesimson3767
@josephinesimson3767 5 дней назад
Amen🎉Praise the Lord 🎉 இன்று எனது மகளின் 7வது திருமண நாள் 🎉 இன்று அவளுக்கு குழந்தை வரம் வேண்டி ஜெபிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் அல்லேலூயா 🎉
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 5 дней назад
இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤ என்னை கண்மணிபோல பாதுகாப்பவரே உமக்கு நன்றி ❤❤❤ஸ்தோத்திரம்❤❤❤
@konseeliamary5680
@konseeliamary5680 5 дней назад
ஆண்டவரே...என்னை உம் கண்மணிபோல் காத்தருளும்..உமக்கு பிரியமான வழியில் என்னை தாங்கி நடத்தியருலும்.... ஆமென்.
@maryhilda5765
@maryhilda5765 5 дней назад
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உங்க நாமத்தை நம்பியிருக்கிற என்னை உங்க கண்மணி போல் பாதுகாப்பதற்கு நன்றி அப்பா உங்க நாமம் மட்டுமே உலகமெங்கும் மகிமைப்படட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤
@BrindhaKeshav-or1fh
@BrindhaKeshav-or1fh 4 дня назад
இயேசுவே...எங்களை உம்முடைய கண்மணியை போல பாதுகாத்து வைத்திருக்கிற அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் உண்டாவதாக ✝️🙏. சகரியா 2:8.
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 5 дней назад
எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் குடும்பங்களையும் கண்மணி போல் காத்து வருகிற தேவனே உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் பா❤❤❤
@christinalmercy338
@christinalmercy338 5 дней назад
அப்பா என்னை கண்மணிபோல பாதுகாக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்
@vijayarajk119
@vijayarajk119 4 дня назад
Spadhana spoorty நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்க கிருபையால் இரங்கி தேவனே அற்புதம் செய்யும்
@missumissu8714
@missumissu8714 4 дня назад
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-kn5gb3vi2z
@user-kn5gb3vi2z 5 дней назад
இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக இயேசுவே என் குழந்தைகள் படிப்பிற்காகவும் ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏 எங்களை பாதுகாப்பிராக ஆமென்
@selvanmallika4268
@selvanmallika4268 5 дней назад
என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@SamuelGladson
@SamuelGladson 5 дней назад
ஆமென் இயேசு அப்பா நீர் என்னையும் பரிசுத்தப் படுத்தி உம் கண்மணியாய் வைப்பதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏 கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏
@kalaiselvijesus6612
@kalaiselvijesus6612 5 дней назад
ஆண்டவரே என்னை கண்மனி போல என்னை பாதுகாத்துக் கொள்ளும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
@racheljeba4800
@racheljeba4800 5 дней назад
ஆமேன் உம் வசனம் மூலமாக எங்களை உமது கண் மணியை போல பாதுகாத்துவருகிற தேவன் நீர் அப்பா எங்கள் ஜெபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமேன் தோத்திரம்
@ssangeetha8033
@ssangeetha8033 5 дней назад
தேவன் எங்களை கண்மணி போல பாதுகாத்தார் இயேசப்பா நாமம் மகிமைப்பட்வதாக😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@KarthikaKarthika-bt5lc
@KarthikaKarthika-bt5lc 5 дней назад
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே..
@thishongaming951
@thishongaming951 5 дней назад
இயேசுவே ஸ்தோத்திரம் என் மகன் வயிறு பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சை பெற போகிறேன் மனிதன் போராட்டம் பிசாசின் போராட்டம் மாறும் படி உம் கையில் ஒப்புக்கொடுக்கிறேன் என்னைப் போல உதவி இல்லாமல் தவிக்கும் உண்மையான ஜனங்களுக்கும் உதவி செய்து பாதுகாப்பீராக ஆமென் ஆமென் ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@kumarn3740
@kumarn3740 5 дней назад
ஆண்டவரே எங்களை உம் கண்மணி போல் பாதுகாத்துவருவதற்காய் ஷோஷ்த்திரம் ..என் மகளுக்கு இன்று பிறந்த நாள் அப்பா...என் மகள் நோய் நொடியின்றி பேரோடும் புகழோடும் வாழ ஆசிர்வதியும் தேவனே....என் குடும்பத்தை ஆசிர்வதியும் அப்பா..என் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்..ஆமென்..
@hemaranipraisethelord9587
@hemaranipraisethelord9587 4 дня назад
ஆமென் அப்பா என்னை எல்லா தீங்குக்கும் விளக்கி கண்மணிப்போல பாதுகாத்துக்கொள்ளுங்க அப்பா நன்றி அப்பா
@judeirudayarajj324
@judeirudayarajj324 5 дней назад
இயேசு அப்பா என் கணவரை தொட்டு சுகமாக்குங்கப்பா🙏 என் கணவர் இரட்சிக்கபடனூம் அற்புதம் செய்யுங்கள் அப்பா 🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@VimalseltonEto
@VimalseltonEto 5 дней назад
Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காத்துவருகிற இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@jayanthigopalakrishnan1365
@jayanthigopalakrishnan1365 5 дней назад
இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@user-ip8bj4zx5i
@user-ip8bj4zx5i 5 дней назад
அப்பாபீதாவே நீர் என் ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு கோடானகோடி ன்றி நீர் தந்த தொதொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் வளர கீருபை செய்யுங்க ஆமேன் ஆமேன் என் கணரின் போக்கையும் வரத்தையுமௌ நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் ஆமேன் குடும்பத்தைஓற்றுமையாக்குங்க ஆமேன் ஆமேன் ஆமேன்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 5 дней назад
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் அன்புடன் அழைக்கிறோம் நான் அறிவேன் ஆனால் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@lakshmidevi169
@lakshmidevi169 5 дней назад
அப்பா என்னையும்என் குடும்பகளையும் கண்மணிபோல் காத்த தேவன் இனிமேலும் பாதுகாப்பார் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏❤️❤️❤️
@jeyakumar7226
@jeyakumar7226 5 дней назад
ஆமென் நோய்கள் குணப்பட் டு வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல உதவி செய்யும் நன்றி நன்றி இயேசப்பா நன்றி.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@Sora.716
@Sora.716 5 дней назад
என் குடும்பத்தினர் அனைவரையும் இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்று கொள்ள வேண்டும் அப்பா எங்களை கண்மணி போல் காத்துக் கொள்ளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@dossgana7782
@dossgana7782 5 дней назад
இயேசுவே எங்களை கண் இமைபோல ஒவ்வொரு நாளும் பாதுகக்கிறதாற்காக உமக்கு நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲
@kavischannel1992
@kavischannel1992 5 дней назад
ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி மூச்சு பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@tamilselvibalakirshanan60
@tamilselvibalakirshanan60 5 дней назад
இயேசப்பா வுக்கு ஸ்தோத்திரம் இன்று என் மகளுக்கு பிறந்தநாள் ஜெபம் பண்ணுங்கள் ஆசிர்வாதம் தாருங்கள்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 5 дней назад
ஆமென்.அப்பா.இயேசப்பா நன்றி.ஜுலை7திருமணம்.ரிச்சர்ட்பிரான்சிஸ்.சத்துருக்களிடமிருந்து பாதுகாத்தருக்களும்..🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி பிபி பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@SundharamSK
@SundharamSK 5 дней назад
இயேசு அப்பா என் கணவர் சுந்தரம் அவுங்களை பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ❤❤❤❤❤
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@ponmani3778
@ponmani3778 5 дней назад
தேவ் குட்டி க்கு வயிற்றுப்போக்கு குணமாக்கும் இயேசுவே ஸ்தோத்திரம் ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா நான் மீண்டும் படிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@patturajanaruthalraj3633
@patturajanaruthalraj3633 5 дней назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இம்மட்டும் நீர் எங்களோடு இருந்து எங்களை பாதுகாத்தே உமக்கு நன்றி இந்த நாள் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆமென்
@mallisbaby4764
@mallisbaby4764 5 дней назад
எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் எருசலேம் தேசத்தை போன் மூலமாக ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் மோகன் சி லாசரஸ் ஐயா அவர்களுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா 🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@dhaveeduraja
@dhaveeduraja 4 дня назад
கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் குடும்பத்தில் மன அமைதி தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@vinovino2481
@vinovino2481 5 дней назад
இயேசு அப்பா என் மனைவி விஜிக்கி இன்று பிறந்த நாள் இயேசு அப்பா கண்மணி போல் பாதுகாத்து ஆசீர்வதியும் அல்லேலூயா அல்லேலூயா
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy 4 дня назад
இயேசப்பா தம்பி தலை வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@hemalakshmananhemalakshman2097
@hemalakshmananhemalakshman2097 5 дней назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி எங்களது வாழ்க்கையில் உமது கிருபை இருப்பதாக இரக்கம் இருப்பதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@VaralakshmiVaralakshmi-qy2zu
@VaralakshmiVaralakshmi-qy2zu 5 дней назад
இயேசப்பா இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி ராஜா என்னை என் குடும்பத்தின் கண்மணி போல பாதுகாத்து நன்றி ஆண்டவரே அறிந்த இரண்டாவது வருஷம் காலேஜுக்கு போக மாட்டேன் என்றால் நீங்கதான் ஆண்டவரே இந்த இரண்டு வருஷத்துக்கு போக செய்ததற்காக ஜெபியுங்கள் சினிமா வேற காலேஜுக்கு போகணும்னு சொல்ற ஆண்டவரே வேற காலேஜ்ல ஃபர்ஸ்ட் ஒன்னு ரெண்டு வருஷம் கழித்து காலேஜ்ல முடிப்பான் இல்ல வேலைக்காரிகள் ரெண்டு வருஷம் படிப்பானா தெரியல உன் வாசித்தோம் போல அறிந்தவனாக நடித்த ஜெபியுங்கள் ஐயா ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 5 дней назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@simsonsimson9821
@simsonsimson9821 5 дней назад
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே ஆசிர்வதிங்க பெலன் தாங்க வேலைக்கு வழி தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்
@babym5137
@babym5137 5 дней назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்களை கண்ணின் மணி போல வைத்துக் காப்பாற்றுகிறதற்காய ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா🙏💕
@asanjay4466
@asanjay4466 4 дня назад
இயேசுவே என் கஷ்டங்கள் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்
@user-yg3ro2ne2c
@user-yg3ro2ne2c 5 дней назад
Ella kudumpam samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa
@user-vasan
@user-vasan 5 дней назад
Kanmani pola kappavare arathanai umakke😢 Appaaaa Neer nallavar
@ruthsundari
@ruthsundari 4 дня назад
இயேசுவே என் இரு மகன்கள் குடும்பங்களை உமது கண்மணியை போல பாதுகாத்து ஆசிர்வதித்து உமது கிருபையால் வழிநடத்துக ஆமேன்
@harisundarpillai7347
@harisundarpillai7347 5 дней назад
Amen ராஜாதி ராஜா வாய் வரப் போகிறவரே உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤✝️✝️✝️✝️✝️✝️✝️🌹💐💐
Далее
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12