Тёмный

என்ன ஒரு புத்திசாலி தனம்.. தலைகீழாக ஹெல்மெட் மாட்டிய வாகனஓட்டி | Tenkasi | Traffic Police 

ABP Nadu
Подписаться 1,3 млн
Просмотров 16 млн
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 673   
@kailash8
@kailash8 11 месяцев назад
போலீஸ் மகிழ்ச்சியாக சிரிப்பது அருமையாக இருக்கிறது எங்கும் பார்க்க முடியாத காட்சி.
@barathsbarats8517
@barathsbarats8517 11 месяцев назад
Yen ninga Vera oru planet LA irukingala😂
@Rajkamal-k7t
@Rajkamal-k7t 11 месяцев назад
😂😂😂😂
@daretobe2167
@daretobe2167 10 месяцев назад
​@@barathsbarats8517😅😅😅😅 semma
@ramboram4775
@ramboram4775 10 месяцев назад
இன்னைக்கு வருமானம் போச்சேனு சிரிக்கிறாரு😂😂😂
@malaisamyvetri9133
@malaisamyvetri9133 10 месяцев назад
😂😂😂😂😂
@KannanKannan-vz5dr
@KannanKannan-vz5dr 10 месяцев назад
புன்னகை மன்னன் 🙂 காவல் துறையில் இப்படி யாருமே எதார்த்தமாக சிரித்து பார்த்ததில்லை, அய்யாவுக்கு வாழ்த்துக்கள்... 💓🙏
@ArjunanArjun-i7i
@ArjunanArjun-i7i 9 месяцев назад
❤🎉❤nalla commeant sir
@k.senthilkumar266
@k.senthilkumar266 7 месяцев назад
சார் உங்களின் இந்த மகிழ்ச்சியான சிரிப்பு எங்களுக்கும் சந்தோஷம் தருகிறது.😂😂😂😂😂😂😅
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 11 месяцев назад
போக்குவரத்து சோதனைக்கு வந்த போலீசாரையே சோதிச்சிட்டார்.அவர் சிரிப்பு சூப்பர்.❤❤
@lovebgm2024_
@lovebgm2024_ Месяц назад
Police dhevitiya nai😊😅
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 Месяц назад
@@lovebgm2024_ இந்த வீடியோவுல போலீச திட்டுறதுக்கு என்ன இருக்கு. தப்பான வீடியோவுல நீங்க திட்டலாம். இதுல அவரு சிரிக்கிறார். ரசிக்காவிட்டாலும் திட்ட வேண்டிய அவசியமில்ல
@KannanKannan-rv6io
@KannanKannan-rv6io 11 месяцев назад
அந்த மனிசன் ரொம்ப வருஷம் கழிச்சு சிரிச்சுற்பார்போல அவ்ளோ சந்தோஷம்
@Kabi-r-w8s
@Kabi-r-w8s 10 месяцев назад
அவரு சிரிசர இல்ல நீய
@llogu2862gmail
@llogu2862gmail 10 месяцев назад
😂😂😂😂😂❤❤
@karthikab956
@karthikab956 10 месяцев назад
Ama enga department persons siriche niraya varudangal achu
@nilavazhaginilavazhagi3306
@nilavazhaginilavazhagi3306 2 месяца назад
Anga enna nadakudhu nu puriyala konjam sollungalen.
@anbuchezhian5113
@anbuchezhian5113 11 месяцев назад
மனசு விட்டு சிரிச்ச மனிதர் சிறப்பு மிக சிறப்பு
@sivakumar-mz1kw
@sivakumar-mz1kw 9 месяцев назад
For TVs no need helmet..😂
@yuvarajyuva193
@yuvarajyuva193 10 месяцев назад
அவருடைய மனதின் தூய்மை அவர் சிரிப்பில் இருக்கிறது ❤
@kuppusamy205
@kuppusamy205 Год назад
உங்க சிரிப்பு சூப்பர் சார்
@usharaniveerasamy360
@usharaniveerasamy360 Год назад
போலீஸ் சிரிச்ச எவ்வளவு நல்லா இருக்கு
@selviindira5141
@selviindira5141 Год назад
Trafic police highlight🎉
@lakshmikumarsrinivasan7184
@lakshmikumarsrinivasan7184 11 месяцев назад
சிரிக்க முடியாத மிகுந்த டென்சனான இந்த வேலைல கூட ஒரு ட்ராஃபிக் போலீஸ் சிரிக்கிறார்னா இதுதான் உண்மையான சிறப்பான சிரிப்பு.பார்க்கறதுக்கு சந்தோஷமா இருக்கு.இப்படியாவது கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கட்டும்.அவரை சிரிக்க வைத்தவருக்கு நன்றி 😅😊
@tamilselvam5024
@tamilselvam5024 11 месяцев назад
இவர் நல்ல மனிதர் நான் தென்காசி தான் பள்ளி மாணவர் இருசக்கர வாகனம் ஓட்டியதற்கு மாணவருக்கு பேற்றோருக்கும் நல்ல அறிவுரை கூறி அனுப்பி வைத்தார் அதனால் அவர் நேர்மையான வழி எனக்கு ரொம்ப பிடித்தது வாழ்த்துக்கள் அய்யா தமிழ்செல்வம் தென்காசி மாவட்டம் ஆய்க்குடி
@Muthukumar-km4rk
@Muthukumar-km4rk 11 месяцев назад
Super bro.. en sontha oorum ayikudi than..🙏
@kalai144
@kalai144 10 месяцев назад
Enakku sengottai bro
@ManojManoj-ou4to
@ManojManoj-ou4to 10 месяцев назад
எல்லாம் வேஷம் தான் போலீஸ் னாளே ப்ரோக்கர் தான்
@dineshkumar1180
@dineshkumar1180 9 месяцев назад
​@@ManojManoj-ou4toஅடே நீயும் நானும் திருடானா ??? இல்லை கடத்தல் காரனா ???? நேர்மையான சில பேர் எல்லா இடத்திலும் உண்டு . அவர் பார்த்தேன் என்கிறார் அப்புறம் எப்படி நீ கூறுகிறாய் .
@dineshkumar1180
@dineshkumar1180 9 месяцев назад
​​@@ManojManoj-ou4to செல்வராஜ் என்ற சத்தியராஜ் S I இருந்தார் கடமை கண்ணியம் கட்டுப்பாடு படம் வந்த காலம் (சிவகங்கை பாகநேரியே சார்ந்தவர்) 30ஆண்டுகள் ஆனாலும் நினைவுடன்
@rajanraja8147
@rajanraja8147 11 месяцев назад
போலீஸ்காரர் சிரிப்பை பார்த்து எனக்கே சிரிப்பு வந்துடுச்சி பா.😂😂😂 அவரை சந்தோசபடுதிய ஹெல்மெட் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்.🎉🎉
@BalaMurugan-rm8pv
@BalaMurugan-rm8pv 9 месяцев назад
avaru ena solluraru
@tamil.s6813
@tamil.s6813 7 месяцев назад
😂😂😂
@MariMuthu-k9t
@MariMuthu-k9t 3 месяца назад
😂😂😂😂😂😂👏👏👏👏👌😍😍😍😍
@sreshaiyersreshaiyer8429
@sreshaiyersreshaiyer8429 2 месяца назад
எனக்குந்தா😂😂😂😂
@Thunpuurael
@Thunpuurael 10 месяцев назад
சிரிப்பு ஒன்றுதான் உண்மையான சொத்து நல்ல சிரிச்சீங்க தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RameshKumar-mf8vs
@RameshKumar-mf8vs 10 месяцев назад
மனம் விட்டு சிரிக்கும் மகிழ்ச்சியான தருணங்கள் அமைவது அவர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்ந்த நேரம்
@SureshSuresh-oo2hk
@SureshSuresh-oo2hk 11 месяцев назад
உங்க சிரிப்பு அழகு சார்
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 11 месяцев назад
யப்பா!..நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது பலருக்கும் எதிர்காலம்!.. இறைவனுக்கு மிக்க நன்றி!..
@VanchiNathan-m9h
@VanchiNathan-m9h 11 месяцев назад
தலை ஹெல்மெட் இருக்கணும்...அது எப்படி இருந்தால் என்ன வாகன ஒட்டி எண்ணம்... பாதுகாப்பு பற்றி கவலை இல்லை
@halfboil007
@halfboil007 Год назад
மரியாதை தெரிந்த மனிதர் 😎
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 11 месяцев назад
Periyavara Avan evanu solran maama paya
@NirmalSurendran-gn1xo
@NirmalSurendran-gn1xo 10 месяцев назад
Thambi thambi evantta naan maati irukaen! Gotha gomma nu kettan enna🤣 camera irukura naala pamburaapadi
@GreenPanda-es8fu
@GreenPanda-es8fu 11 месяцев назад
🤣🤣🤣🤣அவரோட சிரிப்பு ரொம்ப இயல்பா இருக்கு🤣🤣🤣
@sekarnewprabhakaranleadern2630
@sekarnewprabhakaranleadern2630 11 месяцев назад
உங்கள் திறமைக்கும் உங்க கருத்துக்கும் உங்க அட்வைஸுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள் சிறப்பான செயல்பாடுகளுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்
@aadhivihasansp5580
@aadhivihasansp5580 10 месяцев назад
நல்ல மனிதர் வாழ்த்துவோம் நண்பா🙏
@sundarasan3497
@sundarasan3497 10 месяцев назад
Kallam kapadam attra srippu ayya valthukal ayya oru salutu ya unkaluku
@radharaja8134
@radharaja8134 3 месяца назад
சார். உங்களுடைய. சிரிப்பு. எங்களையும். சிரிக்க வைத்து விட்டது
@pandianirula2130
@pandianirula2130 11 месяцев назад
காவலரின் கள்ளம் கபடமற்ற சிரிப்பு ...ரசிக்க வைக்கிறது...
@MohammadHanifa-fe1rl
@MohammadHanifa-fe1rl 2 месяца назад
அருமையான சிறப்பான மனிதர்
@RIZAFARZU
@RIZAFARZU 10 месяцев назад
Police sir oda loughing super👌🥰😁
@rajkumarkumar-sd1vw
@rajkumarkumar-sd1vw Год назад
nice officer 👌 👍
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 месяцев назад
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது..... இங்கே நீ(ங்கள்) சிரிக்கும் சிறப்பான சிரிப்பே ஆனந்த சிரிப்பு. இது போன்ற சிரிப்பே போதும், உங்கள் கடினமான பணியில் கூட stress -ல் இருந்து விடுவித்து. உங்களை ஆரோகியமாக வைத்து மேலும் கடமையாற்ற, வழி வகை செய்யும்.
@ravindrannanu4074
@ravindrannanu4074 3 месяца назад
🙏
@MuthuKumar-xb9ce
@MuthuKumar-xb9ce 23 дня назад
அவருடைய சிரிப்புதான் மிக மிக அழகாக இருக்கிறது பயம் தான் வேறொன்றும் இல்லை
@bhuvimanivannan4180
@bhuvimanivannan4180 10 месяцев назад
அவரு சந்தோஷமா சிரிக்குறதை பாக்கும் போது நமக்கும் சந்தோஷமா இருக்கு
@KaruppusamyR-zu2hc
@KaruppusamyR-zu2hc 11 месяцев назад
உங்கள் சிரிப்பு சூப்பர் சார்❤❤❤
@RohitRithic007
@RohitRithic007 10 месяцев назад
Uncle unga smile cute and super en life la oru police alaga sirikiratha ipo than pakurean❤
@sathyapokya1827
@sathyapokya1827 3 месяца назад
deep down they are same as civilians, until they step into camp and retire the job is like a huge boulder 🪨 on top .... making them tired n depressed persons
@NithishNithish-lc3tu
@NithishNithish-lc3tu 11 месяцев назад
Unga siripu super sir❤
@U.MuniyasamyDCEAMIEaspirantDMK
@U.MuniyasamyDCEAMIEaspirantDMK 11 месяцев назад
அது உங்களுக்கு ஒரு ஜா லி. மகிழ்ச்சி சார்.
@ArjunanArjun-i7i
@ArjunanArjun-i7i 9 месяцев назад
Super Sir ji❤🎉❤
@dpadmanabhan892
@dpadmanabhan892 10 месяцев назад
நன்றாக போலீஸ் சிரித்து பார்க்கிறேன். மகிழ்ச்சி..
@jvij-bv8vp
@jvij-bv8vp 2 месяца назад
அவர் சிரிப்பு 👍👍👌👌👌வேளை செய்யும்போது கொஞ்சம் இப்படி இருந்தால் அழகுதான்❤️👌
@snsaudio-x3g
@snsaudio-x3g 11 месяцев назад
அழகான சிரிப்பு😊
@MeenaMeena-wo3qe
@MeenaMeena-wo3qe 10 месяцев назад
என்ன ஒரு தெய்வீக சிரிப்பு அருமை
@syedmasood515
@syedmasood515 10 месяцев назад
மணம் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் எல்லா வற்றையும் தொடைத்தெறிந்து மனித நேயமுடன்வாழ்வோம்
@MoorthyThevar-vo2ch
@MoorthyThevar-vo2ch 10 месяцев назад
சிரிப்பு சூப்பர் ஐயா வாழ்த்துகள்
@rajeswarakumar6342
@rajeswarakumar6342 23 дня назад
I saw all the comments everyone likes the laughing of the police officer. Really good 👍
@Uzhavan_Gaming
@Uzhavan_Gaming 9 месяцев назад
அவரு சிரிப்பு சூப்பர்...🎉🎉🎉😂😂
@kalavathikalavathi7889
@kalavathikalavathi7889 11 месяцев назад
எல்மெட் திருப்பி போட்டுட்டு போராரு ஒருவர் அதைப்பார்த்து சிரிக்கிறார் போலீஸ் 25 தடவபார்த்துதான் புரிஞ்சது
@babusingh5701
@babusingh5701 11 месяцев назад
ஆமாம். Bro.
@babusingh5701
@babusingh5701 11 месяцев назад
போலீஸ. பாத்ததும் வேகமாக. ஹெல்மெட்டை மாட்டுகிறார். அதுதான் இப்படி.
@ponmanikandan2931
@ponmanikandan2931 11 месяцев назад
Yes
@tablamurugesan
@tablamurugesan 11 месяцев назад
எனக்கு உங்க கமெண்ட் பார்த்த பிறகு தான் தெரிஞ்சது😝
@KalaivaniVanathy
@KalaivaniVanathy 10 месяцев назад
எனக்கும்...
@tn72.10
@tn72.10 10 месяцев назад
இவர்களும் காவலர்கள் ❤❤❤அந்த இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்களும் காவலர்கள் 💦 மக்களுடன் அன்பாக இருந்து அவர்களை தவறு செய்யும் போது கண்டிப்பவனும் நல்ல செயல்களை ஊக்குவிப்பவனுமே சிறந்த காவலர் ❣️❣️❣️💯💯💯🙏🙏🙏 உங்கள் சிரிப்பு அழகா இருக்கு ❤
@Purnachandar84
@Purnachandar84 3 месяца назад
என் சிரிக்க மாட்டீங்க.... உங்கள் அபராத தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்த தருணம் ....
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 10 месяцев назад
உங்கள் சிரிப்பு பார்த்து நானே சிரிச்சிட்டேன்😂😂😂
@idhayanilasaravanan6738
@idhayanilasaravanan6738 25 дней назад
Unka video pathathula sema Happy sir😂😂😂😂😂
@velmurugannadhiya923
@velmurugannadhiya923 2 месяца назад
Sir.Really I respect You.I can't believe You are living in our Country.
@magianandh846
@magianandh846 2 месяца назад
செம்ம சிரிப்பு சார் நல்லா இருக்கு❤
@johnpaul-ou9hz
@johnpaul-ou9hz 9 месяцев назад
உங்க சிரிப்பு அழகா இருக்கு சார்😊😊😊😊
@saralathiyagarajan4024
@saralathiyagarajan4024 10 месяцев назад
Arumaiyana sirippu😅😅😅😅😊❤❤
@harinibala5396
@harinibala5396 2 месяца назад
பின்னாடி ரெண்டு peru சிரிச்சாங்க அதுவும் பாக மனசுக்கு niraivva இருக்கு❤❤❤
@snakeloverArun
@snakeloverArun 11 месяцев назад
சிரிப்பு சூப்பர் sir
@MuthuSamy-eh4kn
@MuthuSamy-eh4kn 11 месяцев назад
உங்கள் சிரிப்பு அருமை ஐயா 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊
@Foodservice739
@Foodservice739 9 месяцев назад
என்ன ஒரு ஆனந்தமான சிரிப்பு வாழ்த்துக்கள் ஐயா
@krishnakumarramasamy
@krishnakumarramasamy 2 месяца назад
என்ன ஒரு அனந்த சிரிப்பு சுப்பர் சார்
@amaratheebanm5711
@amaratheebanm5711 9 месяцев назад
ஐயாக்கு ஒரே சிரிப்பு தான் 😅😅😅❤
@venkateshe-pn8ql
@venkateshe-pn8ql 10 месяцев назад
I like ur smile policekaar 😁😁😁😁😁😁👌👌👌👌
@PMINDIANS
@PMINDIANS 11 месяцев назад
மனம் திறந்த சிரிப்பு ❤
@Krishs83847
@Krishs83847 2 месяца назад
What a fantastic smile from police man
@Rajkumarraj-3go
@Rajkumarraj-3go 7 месяцев назад
Super arumaiyana drippy sir❤❤❤
@swamypr1
@swamypr1 8 месяцев назад
காவல்துறையினரின் சிரிப்பை பார்த்து பலநாள் ஆகிறது. காவலரின் சிரிப்பு அருமை அருமை. வாழ்த்துக்கள். Stress free laugh.😅
@gnanasekark4905
@gnanasekark4905 4 месяца назад
வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@RameshKumar-mf8vs
@RameshKumar-mf8vs 10 месяцев назад
போலீஸ்க்கும் இதயம் இருக்கிறது... அதிலும் இதுபோன்று சந்தோசமாக இருக்கும் காவலர்களை காண்பது அரிது... அவர்களது பணிப்பளுவில் இதெல்லாம் அதிர்ஷ்டம் வாய்ந்த நிகழ்வுகள்
@dhanapal7932
@dhanapal7932 11 месяцев назад
உங்க மரியாதைக்கு ஒரு வணக்கம்
@shanmugam.t8199
@shanmugam.t8199 8 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா
@DOY574
@DOY574 8 месяцев назад
ஐயா வாகன ஓட்டிகளின் வாழ்க்கை இப்படித்தான் சிரிப்பாக சிரிச்சுகிடக்கு😢😢😢😢
@Varunpillaii
@Varunpillaii 11 месяцев назад
Alagana siripu uncle
@abduljabbarabduljabbar4001
@abduljabbarabduljabbar4001 2 месяца назад
Great❤ salute this police 👮 officer I like lough is nice 👍 keep it up sir life is nothing
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp 9 месяцев назад
He is enjoying from heart seeing the scare ftom public..good to see😂😂😂..this fun making of that person is more than a fine😂😂
@meenachisakthivel4926
@meenachisakthivel4926 8 месяцев назад
Enga mama than intha police sir ❤
@ganesank2680
@ganesank2680 2 месяца назад
இந்த சிரிப்பு தான் ஐயா உங்கள் சொத்து காணக்கிடைக்காத காட்சி
@ss-ll4fj
@ss-ll4fj 10 месяцев назад
Unga sirippu semme saar❤❤
@RamSudha-di2lo
@RamSudha-di2lo Месяц назад
ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@Dhana-zu6qv
@Dhana-zu6qv 10 месяцев назад
Siripu ❤❤❤❤❤
@jimbayeesjafer274
@jimbayeesjafer274 11 месяцев назад
செம்ம🎉🎉🎉🎉
@MisterkingPoovarasanhelan
@MisterkingPoovarasanhelan 11 месяцев назад
Siripu vera level
@Kumarell
@Kumarell 10 месяцев назад
Deivega sirippu iya ungalthu
@vasurajan444
@vasurajan444 11 месяцев назад
ஓட்டுனருக்கு புத்திசாலி என்று நினைப்பு போலீசார் சிரிப்பு
@GeethaPugal-i3c
@GeethaPugal-i3c 3 месяца назад
Ungal sirippu super Anna
@kSureshnadar
@kSureshnadar 11 месяцев назад
நல்ல காவலர்
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 9 месяцев назад
அவ்வளவு மன உளைச்சலையும் மனிதன் சிரிக்கும் அழகே😂😂😂😂
@nmohan5337
@nmohan5337 26 дней назад
Super sir sirithamugam
@senthilkumar-fu3dy
@senthilkumar-fu3dy 10 месяцев назад
I watched the video 100 times❤
@Vallalmillioner
@Vallalmillioner 8 месяцев назад
போலிஸ் காரர் சிரிக்கிறார்ப்பா...அதிகார வெறி பிடித்த இந்தியாவுல ரொம்ப ஆச்சரியம்தான்... வாழ்க போலிஸ்கார நண்பரே !
@joyfuljohnp
@joyfuljohnp 9 месяцев назад
Really very nice smile sir❤❤
@RathakrishananRathakrishannanD
@RathakrishananRathakrishannanD 4 месяца назад
❤I like you sar❤ ungha sirippu ❤nane ungha la ❤pathu sirichuten ❤kavalarukku ❤ salute 🫡🫡🫡🫡🫡 nanry 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 23 дня назад
தன்னை அறியாமல் சிரித்த சிரிப்பு அருமை அருமை
@Postbank-ld8sg
@Postbank-ld8sg 3 месяца назад
Super police enadhu paratogal. Sar. Ungal. Sirippu. Arpputham❤😂😅😅😅
@Krishsoff8384
@Krishsoff8384 3 месяца назад
That smile is simply super
@RosekannanprpRosekannanprp
@RosekannanprpRosekannanprp 10 месяцев назад
நல்ல மனிதர்
@MoorthiThiru-h7z
@MoorthiThiru-h7z 9 месяцев назад
Unga siripu nalla iruku sir
@Akila.cAkila.c
@Akila.cAkila.c 10 месяцев назад
Police man smile is very very beautiful and so cute
@thirupathyk9280
@thirupathyk9280 10 месяцев назад
போலீஸ் அதிகாரி சிரிப்பு தான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, அவர் சிரிப்புக்காக மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது
@kannanmarimuthu1755
@kannanmarimuthu1755 10 месяцев назад
அந்த சிரிப்பு......❤❤❤❤
@leelavathy1493
@leelavathy1493 10 месяцев назад
Sir your smile super
@givendata13DMK
@givendata13DMK 10 месяцев назад
Ivaru than Unmaiyana siripu police 😂😂😂😂😂😂😂😂😂 Avaru happy Vera level 😂😂😂😂😂😂😂 Police sometimes ipdi public friendly ah iruntha nalla irukum
@anthivelli6389
@anthivelli6389 3 месяца назад
போலீஸ் சிரிச்சா செம்ம அழகா இருக்கு
@albertgym666
@albertgym666 3 месяца назад
நல்ல குடும்பத்தில் பிறந்த போலீஸ்காரர்
@jancys3141
@jancys3141 10 месяцев назад
Romba inosent na smile ❤😂😂😂
@RajeshKumar-uf6wj
@RajeshKumar-uf6wj 10 месяцев назад
Avar cirippu miga arumai.
Далее
Old Uncle vs Wife Episode Troll | Neeya Naana Troll
15:11