Тёмный

Vijay Fiery Speech | கரப்ஷன் கபடதாரிகளே.. கதறிகிட்டே இருங்க.. விஜய் | TVK Manadu | | The Debate 

The Debate
Подписаться 433 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 269   
@MageswaryKarruppiah
@MageswaryKarruppiah Час назад
தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு மாற்றம் தேவை. இவர் நடித்து சம்பாதிக்க முடியும். அதைவிடுத்து மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறார். இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள். ஆன்மா❤ சிங்கப்பூர்
@abeerah826
@abeerah826 Час назад
Super....
@velunachiyar4114
@velunachiyar4114 59 минут назад
Wow bold and straight forward
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 29 минут назад
நடிகர் விஜய் அவர்களின் மேடைப் பேச்சை வரவேற்கின்றேன் . பெரியார் மற்றும் இதர பழம் பெரும் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியதும் மகிழ்ச்சி . பார்த்துப் பேசாமல் இயல்பாக பேசவேண்டும் .
@thanjavurtechtailore2144
@thanjavurtechtailore2144 35 минут назад
தோழா வாழ்த்துக்கள் வெல்வோம்
@revanraj182
@revanraj182 57 минут назад
Im not vj fan.but my hearty Congratulations to mr.Vijay
@kalahari1331
@kalahari1331 Час назад
அண்ணா நீங்கள்தான் அடுத்த முதல்வர் வாழ்த்துக்கள் அண்ணா
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss Час назад
ஆமா நாளைக்கே அண்ணனுக்கு பதவிகொடுத்துடுவாங்க.
@Rajkumar-si1in
@Rajkumar-si1in Час назад
Nanga kudupom
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 47 минут назад
இவர் படம் நடிப்பதற்கு வெள்ளை யாக எவ்வளவு வாங்கினார். கறுப்பாக எவ்வளவு வாங்கினார் என்று உண்மை யை சொல்லி உள்ளாரா மக்களே. இவர் தான் கரப்ஷன் பற்றி பேசுகிறார். அரசியலுக்கு வந்ததும் உத்தமனாகி விடுவாராம். நம்புங்கள் மக்களே.
@tamilselvanb8117
@tamilselvanb8117 42 минуты назад
Shut up
@vasugopalan303
@vasugopalan303 18 минут назад
The First Corruption is Karthikeyan
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 10 минут назад
@@vasugopalan303 புத்திசாலி
@RajeshKannan-j2c
@RajeshKannan-j2c Час назад
அண்ணா தங்கச்சி ஓட்டு உங்களுக்கு தான்🎉🎉
@vishvinpannerselvam
@vishvinpannerselvam 35 минут назад
Annan thangai vote potta avaru CM ah tharkuri
@vinoraja7199
@vinoraja7199 47 минут назад
அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை🙏🙏💐💥
@mamthadevi4112
@mamthadevi4112 Час назад
தலைவா முதல் மாநாட்டிலேயே மூஞ்சில அடிச்சா மாதிரி பேசிடிங்களே நீங்க great தலைவா ❤🎉🎉🎉🎉
@Vck44568
@Vck44568 Час назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6Kv6LuD3P70.htmlsi=fP4sW_HG_Q1aK43o
@kavithasivachanran2511
@kavithasivachanran2511 Час назад
Congratulations anna❤
@MullaiCanada
@MullaiCanada 14 минут назад
🤔 is this called political speech... feel sorry for innocent Tamil Naadu people...
@jaykumard
@jaykumard Час назад
விஜய் சினிமா பாத்த மாதிரி இருக்கு..
@rajviews3925
@rajviews3925 29 минут назад
😆😆😆
@Sasikumar-ro7qi
@Sasikumar-ro7qi 28 минут назад
அடுத்த மாநாடு திண்டுக்கல் மாவட்டத்தில் அல்லது மதுரை மாவட்டத்தில் அல்லது தேனி மாவட்டத்தில் வைக்க வேண்டும் என்று தாழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன்
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 25 минут назад
All the very best Vijay🎉
@ambikasubramaniam6164
@ambikasubramaniam6164 Час назад
Excellent Speech from Vijay unexpected ❤🎉.. Allu cillu will do negative comments
@SenthilkumarSenthilkumar-s5g
சொல் முக்கியம் இல்லை செயல்தான் முக்கியம்.
@Selvaavj9267
@Selvaavj9267 51 минуту назад
My annaa 😘💥...
@AyeKyaw-t5w
@AyeKyaw-t5w 8 минут назад
I'm from Myanmar Tamil🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@AmmuChandran-mg9rx
@AmmuChandran-mg9rx 19 минут назад
My dream hero ❤vera level speech love and love only Vijay mattum than❤
@makalimakali1926
@makalimakali1926 Минуту назад
Super thalai va
@balaelangai1520
@balaelangai1520 Минуту назад
Congratulations Bro...
@gopalakrishnant3928
@gopalakrishnant3928 17 минут назад
அஇஅதிமுக. திமுக. கொள்கைகள் உள்ளது.அண்ணா கட்அவுட்இல்லை.உங்களுக்கு கொள்கை இல்லை.இதுதமிழ்நாடுதேர்தல்களத்தில்சந்தியுங்கள்.
@marunkumar6578
@marunkumar6578 Час назад
Excellent Speach 👍👍👍👍
@velunachiyar4114
@velunachiyar4114 58 минут назад
If u r truthful and srand by your words u have the blessings of all tamil ancestors
@shanmugampalani7872
@shanmugampalani7872 6 минут назад
Super தளபதி.. வாழ்க வளமுடன்..
@target8069
@target8069 5 минут назад
Vijay naa first """""""income tax katniyaa"""" mmm sollu 😡😡😡
@monumj2133
@monumj2133 Час назад
36:49 💥😆😆
@SaranyaC-z3j
@SaranyaC-z3j 34 минуты назад
Super
@kalvivithai3645
@kalvivithai3645 Час назад
Great speech❤❤
@lovelymurali5091
@lovelymurali5091 Час назад
தளபதி இந்த மாநாடு ஆளும் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளும் பயம் ஏற்படுத்தும் எதனால் தெரியுமா அதில் மாநாடு கூட்டம் 16 இலட்சம் மக்கள் தொகை தளபதி நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரவேண்டும் மக்களை சந்திக்க வேண்டும் இதன் மூலம் 2026 ஆட்சி நமதே
@ShyGirl-l8s
@ShyGirl-l8s 46 минут назад
👍👍👍👍👍
@Abi-h2s
@Abi-h2s Час назад
❤❤❤❤❤❤❤❤❤
@vahithabanu8950
@vahithabanu8950 Час назад
❤❤❤❤❤
@balasubramanianbala5574
@balasubramanianbala5574 3 минуты назад
ஒவ்வொருமாதமும் ஒரு ஒரு தொகுதியாக சுற்றுபயணம் செய்தால் வெற்றி வெகுந்தூரமில்லை வெற்றி நிச்சயம்.
@Tom-dj9ly
@Tom-dj9ly Час назад
Slippers shot to DMK in 28:00 ,
@raghuramanm2399
@raghuramanm2399 34 минуты назад
Very good speech..Thank you Vijai. Neenga muthalil Income tax kattuneengala. Appuram arasiyal pesunga. Arasiyal vathiyum , Cinima nadikarumthaan.. Income tax kattamal naataiyum, naatumakkalaiyum emattrukiraarkal
@yeskayvlog3444
@yeskayvlog3444 38 минут назад
Dear Sir change the cinematic mode and avoid english words u have a great die hard fans , we understand u have a great following all around country , we love u Sir ....
@BABS28
@BABS28 Час назад
Kerala people button
@gunaguna-v2y
@gunaguna-v2y 32 минуты назад
தளபதி விஜய் அண்ணா வெற்றி நிச்சயம் மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@MageswaryKarruppiah
@MageswaryKarruppiah Час назад
அர்தமுள்ள வாழ்வு வாழ வேண்டும் என்று நினைக்கிறார். ஒன்றுமையே பலம். இந்திய மக்கள் ஒருங்கிணைந்து தமிழ் நாட்டின் தரத்தை உயர்த்துங்கள். நாடெங்கும் தழிழர்கள் அடுத்தவர்களுக்கு உழைக்கிறார்கள். இனி ஒரு தமிழன் அடுத்த நாட்டுக்குப் பிழைப்புத் தேடிப் போகக்கூடாது. அதற்க்கு அரசியலில் மாற்றம் கட்டாயம் தேவை. வெள்ளை வேட்டிக் கட்டிக்கொண்டு இந்தியாவை லஞ்சப் பூமியாக வளர்த்திருக்கும் பழைய அரசியல் வேண்டாம். சாதியில்லை எல்லாம் ஒன்று என்பதை நிறுபிக்க வேண்டும். ஆன்மா❤ சிங்கப்பூர்
@Rajkumar-si1in
@Rajkumar-si1in Час назад
Spr bro
@Selvaavj9267
@Selvaavj9267 55 минут назад
Super nanbha ☺️👍🏻...
@mohanrajloganathan4241
@mohanrajloganathan4241 2 часа назад
You are a child for politics... Let's see but good start..... No A or B team.... You are a z team
@shahiralathi3774
@shahiralathi3774 2 часа назад
Oh..aresiyale karechikudichevenggeluku vite pannneenggele .enne kilichaangge..
@BOBO-wq9mx
@BOBO-wq9mx Час назад
😊Every Master is an amateur once. When Dk challenged mighty congress they said the same ,when Indian freedom fighters challenged British they said the same . ஆலமரம் கூட விதைல சின்னது தான் தம்பி.
@josephdj3716
@josephdj3716 Час назад
விஜயகாந்த்..... சீமான்..... பேச்சில் இருந்த ஒரு கம்பீரம் இல்லை
@Tom-dj9ly
@Tom-dj9ly Час назад
Dei ne DMK team thana 😂
@Sasikumar-ro7qi
@Sasikumar-ro7qi 33 минуты назад
அந்த கம்பீரம் இருந்தால் மட்டும் நீங்கள் ஓட்டு போடிங்களா இல்லை யே
@makalimakali1926
@makalimakali1926 2 минуты назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jackulinea3954
@jackulinea3954 Час назад
Very good speech 🙂🙂🙂🙂🙂🙂🙂
@VICKY-if4ov
@VICKY-if4ov Час назад
THALAPATHY 🔥🔥🔥
@sobanraj9692
@sobanraj9692 Час назад
நிறைய எதிர்பார்த்தோம் ஒரு பிண்ணாக்கும் இல்லை
@Cinema-lo9pf
@Cinema-lo9pf Час назад
Vaaila kudupaanga nu paathiya tharala ah?? Poi sudalai speech kelu
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Час назад
Unmai,Ethartham,No Chance, Arasiyal Endra "Paaambuuu" Miga Kodiyurhu,Miga Valithu,Ennduya Karuthu:- Thaangaaatttai,+Nilaikka Maattai,Needika Maaattai!!!!
@abeerah826
@abeerah826 Час назад
Pinnaku yarukku ..😂 Kadaila erukku poitu vangikanga😂😂😂😂😂😂
@velunachiyar4114
@velunachiyar4114 58 минут назад
Way to go bro
@johnwisdom651
@johnwisdom651 41 минуту назад
Biggest rally !! Vijay is People's hero
@devikaanbuchezhian5536
@devikaanbuchezhian5536 6 минут назад
ஐயா காமராஜர் ஆட்சி போல் உங்களால் தரமுடியுமா ?
@sarojakrieg4780
@sarojakrieg4780 Час назад
His voice like baby voice. Can't take it seriously.
@chandhiranchandhiran5933
@chandhiranchandhiran5933 Час назад
டைரக்சன் பண்றதுக்கு நல்ல ஆளை கூப்பிடு
@HaRi-b6p6m
@HaRi-b6p6m Час назад
👏
@sivasamy-w3l
@sivasamy-w3l Час назад
Sooooper
@snegarajan5826
@snegarajan5826 44 минуты назад
❤❤❤❤❤❤❤love ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kamalkannan4802
@kamalkannan4802 2 часа назад
சினிமாவில் வளர்த்த விட்ட கேப்டனை பத்தி பேசாதது?
@Jagadeesan-m3c
@Jagadeesan-m3c Час назад
We can not expect in these days
@murugesusivapalan5433
@murugesusivapalan5433 Час назад
Tamil Nadu Politics need a change like Sri Lanka
@sarojakrieg4780
@sarojakrieg4780 Час назад
My vijay can speak. How great. His voice like a baby.let us see what he can do for tamils. Just talk like stalin and modi like tgey care.no empty promises please.
@sarojakrieg4780
@sarojakrieg4780 Час назад
As long rich corporation make money.
@Paramasivam-rh9kg
@Paramasivam-rh9kg Час назад
இதான் ஆனால் உண்மைதான் தலைவா நான் அஜித் ரசிகர் தளபதிக்கு எப்பவுமே ஆதரவு உங்களுக்கு நான்
@CharlesV-b4v
@CharlesV-b4v 33 минуты назад
நடிகர் விஜய் அமெரிக்கா அரசியல் அதில் ஏற்படப் பயணம்
@ranip.1574
@ranip.1574 Час назад
😮🙏🙏
@DilipCM1777
@DilipCM1777 2 часа назад
All the best to Political career.
@VanithaP-u4q
@VanithaP-u4q 40 минут назад
Vijay ❤❤❤❤
@kannikap4825
@kannikap4825 Час назад
🎉❤🎉🎉🎉❤🎉🎉❤
@KannigaSampath
@KannigaSampath 2 часа назад
Oru screw vendam
@p.fabriya2740
@p.fabriya2740 2 часа назад
❤❤❤👏👏👏👏
@tilakshekar6150
@tilakshekar6150 Час назад
Actor Vijay is a child in politics you cannot get through in politics . After spending all your money people may or may not vote.
@NirmalaDevi-w5s6b
@NirmalaDevi-w5s6b 57 минут назад
🎉
@sharukhan3601
@sharukhan3601 Час назад
👑Thalaivan speech bangam vera 11🔥
@imanbilal5721
@imanbilal5721 46 минут назад
thalapathy on fire🔥
@GowthamTpvm-s3v
@GowthamTpvm-s3v 2 часа назад
🔥🔥
@VanithaP-u4q
@VanithaP-u4q 41 минуту назад
Vijay
@ranip.1574
@ranip.1574 Час назад
✋✋💪☝✌👍👍✊💪
@VishnuPrabahar.J
@VishnuPrabahar.J 2 часа назад
BJP DMK ADMK Alert 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
@localarasakumar
@localarasakumar Час назад
🙏
@Nagaraj-sw8hf
@Nagaraj-sw8hf 53 минуты назад
💪💪💪💪💪💪💪💪💪
@Suppankuppan
@Suppankuppan 2 часа назад
Every party said the same thing. We will wait and see ...
@josephdj3716
@josephdj3716 Час назад
உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் வைத்து ஒன்றும் பண்ண முடியாது 💯 தமிழக மக்களை வைத்து தான் வர முடியும் தலைவரே ❗
@DineshKumar-yn3vs
@DineshKumar-yn3vs 40 минут назад
enga v2la 10 vote poduvom sir
@mohanrajloganathan4241
@mohanrajloganathan4241 2 часа назад
Not like Thala Ajith.....
@ChandiraSekar-e2j
@ChandiraSekar-e2j 10 минут назад
No chance
@prabhu8331
@prabhu8331 Час назад
தம்பி விஜய் கொஞ்சம் பொறுமையா இரு நீ எந்த காலத்திலும் எதுவும் பண்ண முடியாது
@abeerah826
@abeerah826 Час назад
Pls Stop it... keep quiet
@Jagadeesan-m3c
@Jagadeesan-m3c Час назад
Let all have dreams....
@dasarathan1715
@dasarathan1715 6 минут назад
ஏம்மா நீங்களும் கதைகள் சொல்லும் நாயகன் என்ற போர்வையில் இந்த இனிய நாளில் பேசும் விதம் மக்கள் மத்தியில் ஒரு வகையில் நக்கல் நையாண்டி மேளம் தான் உண்மை வெளிச்சம் உண்மை வெளிச்சம் உண்மை?????!!!!!!!
@commonManMono123
@commonManMono123 Час назад
🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@wisdomspeaker598
@wisdomspeaker598 3 часа назад
Vijay na in Beast mode 🔥 Bashing BJP and DMK ruthlessly☄️
@sarasvathilavina
@sarasvathilavina Час назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saroharsan
@saroharsan 2 часа назад
❤🔥🔥🔥
@reenaleone6190
@reenaleone6190 Час назад
Ner sollikkodu vijay😂😂😂😂
@sarojakrieg4780
@sarojakrieg4780 Час назад
He will be like stalin and uyirnithi eps rich people.
@sakthigurunath8990
@sakthigurunath8990 Час назад
தம்பி நடிப்பு சூப்பர்
@Sasikumar-ro7qi
@Sasikumar-ro7qi 24 минуты назад
நடிக்கரவுங்களுக்குத்தா நீங்கள் கூஜா தூக்கும் ஆளுங்க நீங்கள் ❤❤❤விஜய் அண்ணா சூப்பர் ஸ்டார்😎😎❤❤
@DilipCM1777
@DilipCM1777 2 часа назад
❤❤❤🎉🎉🎉🎉
@monumj2133
@monumj2133 Час назад
30:04
@Vijaykuar-c9p
@Vijaykuar-c9p 30 минут назад
Aim weittting dmk varusu
@paramasivam9635
@paramasivam9635 52 минуты назад
. இவர் எத்தனை கோடி செலவு செய்ய ?
@mptcjohn
@mptcjohn Час назад
நீங்கள் கூறிய தலைவர் சொன்ன கொள்கைகளை விளக்கி கூறுங்கள் தம்பி விஜய் .....க....
@sooryaprakash2209
@sooryaprakash2209 2 часа назад
வாழ்த்துக்கள் அண்ணா🎉
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy Час назад
Cinima reel,but cinimavil ulla mathri TN matram kodhal real life nallairupom.
@thavamanijoshua225
@thavamanijoshua225 7 минут назад
இந்த அரசியல் கோமாளியை எல்லாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் தமிழ் நாட்டு மக்கள் இருக்கிறார்களா ? தமிழ் நாட்டு மக்கள் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாசிசம் எப்படியெல்லாம் தங்கள் செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது .
@Vijaykuar-c9p
@Vijaykuar-c9p 33 минуты назад
Varuga valga kalàthik santhipoom dmk
@karthiks6140
@karthiks6140 2 часа назад
Nothing new! same old dravidian party quotes! There are rich and poor in all religion, caste, community. Why does he need caste based census if he is going to abolish caste?! If you want to abolish NEET, then improve the quality of education in TN - more TN students will get medical college admission in All India Quota and we can bring NEET under our control. Eliminate all freebies. Bring transparency in administration through Information Technology. These are the things needed for modern day political administration. He does not have a clue about these things!
Далее