Promotions or Business Inquiries : reachfof@gmail.com Follow me on Instagram - / rakeshj3 Follow us on Instagram - / rakeshnjeni Follow us on Facebook - / rakeshjenifb
Bulletu song la... Rendu peroda voice hum super ha iruku .....👍 Rendu perume Bulletu nu sollum bothu Vera level.... Recently addicted Bulletu song... 😘❤️🤗
Vikram is the best movie of now Camed on July but i didn't get bored of watching vikram movie or songs. Good movie lokesh waiting for thalapathy 67 of yours.
வாழ்த்துக்கள் அண்ணாச்சி. இவரின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்குரியது.எத்தனையோ சூப்பர் கதாநாயகர்கள் மத்தியில் இவரின் துணிச்சல் இவரின் வெற்றி. இதை மனச்சான்றுள்ளவர்கள் ஒப்புகொள்வார்கள்.மகிழ்ச்சி .
Hey Rakesh Your reviews, research , voice modulations ,and comedy are Vera level 👏👏👌👌.It's a real change of our moods early in this very very cold wintery mornings 🤩😍😍🥰😛.Keep rocking.. God bless Canada
bro u have to look like the part u do in life... if he gonna act, he gotta look the part meaning look good be good in acting as well. dont bring the "i like his confidence" bullshit... cos thats all he have and no acting capabalities. his face cant even show any emotons man... come on.
அவருடைய முயர்ச்சிய பாராட்டுங்க அவரை எத்தனை பேர் ஏளனமாக பேசினாலும் முயர்ச்சிய விட மணமில்லை இவரை வைத்து நாம் பாடம்கற்றுக்கொள்ள வேண்டும் நம்முடைய லட்சியம் நிறைவேறும் வரை காதிருந்தும் கேளாதவனைப்போல் இருந்தால் ஏதோ ஒரு வழியில் லட்ச்சியத்தை அடையலாம்
Hahahahhahax.. can't stop laughing listen to your comments on director Linggusamy sir.. 🤣 🤣 Rakesh anna voice and your slang is makes me feel energetic and funny too.. keep rocking anna.. best wishes.. 👌 👍
@@blackcheetah1369 if i'am working in his stores don't mean I have to support his all action, in fact his own workers don't like him to act, Rajini, Kamal na you people agree but anyone else does that you people troll, that's not fare, those guys are also grandpa's
இவரின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்....தமிழில் தற்போது இருக்கும் நடிகர்களின் ஆரம்ப நாட்களின் படங்களை பார்க்கும் போது இவர் மேல்..... வாழ்க... வளர்க....
யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் யார் நிலமை எப்ப மாறும் தெரியாது. அவர் புதுசு யாரும் பிறக்கும் போதே கொண்டு பிறக்கல. எத்தனை ஏழைகள் நம்ம நாட்டில புழைக்க முடியல. பல திறமைசாலிகளுக்கு வாய்பில்ல நமக்கு வளர்ச்சி இல்லையா அடுத்தவங்க வளரச்சி பார்த்து மகிழ்ச்சி அடையுங்க.பொறமை நம்மள ஏமாத்தும். படைச்ச இறைவனை சாதா புகழ்பாடுவதில்லை. ஒரு ஹீரோக்கு கொடுக்குற மரியாதை சக மனிதனுக்கும் கொடுபவர் கடவுளுக்கு சமமானவங்க. உலகம் ஒரு குடம்பம். இப்படி சொல்லி என் கஷ்டத்தை குறையுது.
யாரு வேன என்னமொ சொல்லிக்கிங்க நான் லெஜண்ட் சரவணன் யூட முதல் தீவிர ரசிகன் என்னுட இணைந்து அவர் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க யாருக்கெல்லாம் விருப்பமொ அவங்க எல்ல இங்கு லைக்கு கொடுங்க 👍.. 💋💋💋💋💋💋
இவரு துணி கடை மட்டும் தா வைக்கலாம் இருந்துறுபாருன்னு நெனைகுற... 🙄ஆனா யாரோ இவரு மனசு குள்ள புகுந்து நீங்க அழகா இருகிங்க... நீங்க ஏன் சினிமால நடிக்க கூடாதுன்னு கேட்டு இருப்பாங்க போல... அதோட விளைவுதான் இந்த படம்....😂😂😂🤣😂🤭🤭