Тёмный

என்ன நடந்தாலும் சரி.. ஒரு கை பாத்துடனும்னு முடிவு பண்ணேன்! | Sharmi Interview | POSITIVITEA 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@Mutharaallinall
@Mutharaallinall Год назад
இந்த பெண்ணின் நிறைய dance Video பார்த்து இருக்கேன். முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் ஒருவருடைய வளர்ச்சிக்கு காரணம். Positivi"tea"-la, tea எல்லோருக்கும் பிடிக்கும். அதில் Special இஞ்சி tea, masala tea-னு அவங்கவங்க திறமைைய பொறுத்தது. வாழ்த்துகள் எல்லா positivi tea-க்கும்.
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
ஒவ்வொருவரும் நீங்கள் நேசிக்கும் ஒன்றை அடைய அதற்கான கடின உழைப்பும் எளிய வழிமுறையும் நேர்மையும் இருந்தால் வெற்றி உங்கள் கையில்
@Vendettatm2500
@Vendettatm2500 Год назад
She looks like Pragadeesh twin sister....... The way she smile's, the shape of the forehead, the shape of the jaw line..... Maybe some might disagree with my statement, but it's my point of view.... Really very happy for "Theneer Idaivelai" to encourage people through their videos....
@jeyasubaj9548
@jeyasubaj9548 Год назад
Naan intha akka schoolmate. Nalla padikavum seivanga. Drama , speech lan participate panni win pannuvanga.. She is such a good soul.
@manikandanmanikandan8134
@manikandanmanikandan8134 Год назад
இந்தப் பெண்ணின் டான்ஸ் வீடியோ முழுவதுமாக பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது தன்னம்பிக்கை தான் முயற்சியின் வெற்றி மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@shennappan
@shennappan Год назад
தங்கச்சி நீங்கள் சிகரம் தொட வாழ்த்துக்கள்
@rekhamohanasundaram4233
@rekhamohanasundaram4233 Год назад
Sharmi sis kagavey video pakka vanthen❤
@homestylemathi
@homestylemathi Год назад
முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் ஷர்மி என் மகளும் பேச்சு போட்டியில் இரண்டாவது மூன்றாவது படிக்கும் போதே school famous she gives her speech with expression how sharmi explained I recalled everything while sharmi speech ❤
@rekhamohanasundaram4233
@rekhamohanasundaram4233 Год назад
Sharmi ku nenga thara importance vera level
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
அற்புதம் அருமை மிகவும் பரிசுத்தமான பேச்சு பல திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வின் உச்சிக்குச் செல்ல என்னுடைய வாழ்த்துக்கள்
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Год назад
Nalla interview.. I like this Paappaa.. Nandri Thenir Idaivelai
@jayraj3195
@jayraj3195 Год назад
நான் படிக்கும் போது நடநத நிகழ்வு .
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
ஷர்மிளாவின் கடின உழைப்பும் அவர்களின் அபாரமான நடிப்பும் அவர்களின் அபாரமான அற்புதமான நகைச்சுவை திறனும் இன்னும் பல சொல்லிக் கொண்டே செல்லலாம் அவர்களை பற்றி அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்
@msdhonimarimari7417
@msdhonimarimari7417 Год назад
Super bro ...... Tq
@rajkumar-yn6yj
@rajkumar-yn6yj Год назад
Fan of sharmi 🤩🤗
@gawryanjalgawryanjal1612
@gawryanjalgawryanjal1612 Год назад
Super ..ma
@athavan3474
@athavan3474 Год назад
Super sharmi sise mma 🥰
@swethad2256
@swethad2256 Год назад
Vera level sharmiii 😻..so talented
@kowsikowsalya8301
@kowsikowsalya8301 Год назад
Super sis
@aishuajira-617
@aishuajira-617 Год назад
Wow god bless u sharmila ungalukku neraiya thiramaigal irukku ungalukku ungaloda life la koodiya seekkiram ella selvangalum kidaikkattum naa ennoda murugan en god kitta vendikkiran ma
@winwin-bf6td
@winwin-bf6td Год назад
Both of you good personalities
@RuleYourLife
@RuleYourLife Год назад
கடந்த ஆண்டின் மிகச் சிறந்த பயனுள்ள சேனல். இந்த ஆண்டும் தொடரவும் நண்பர்களே. ❤️ வாழ்த்துக்கள்., -Pranav, Rule Your Life.
@kaushalyaeuroo8386
@kaushalyaeuroo8386 3 месяца назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉very good .
@iamindian2463
@iamindian2463 8 месяцев назад
I love you sharmi
@Brilliantideas19
@Brilliantideas19 2 месяца назад
Sema
@margarett4313
@margarett4313 Год назад
திரு இல்லைத் தம்பி.திரு நிறைச்செல்வி சர்மிளா
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Год назад
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@sureshji272
@sureshji272 Год назад
அதே வரிசையில் உன் பொண்டாட்டி அவளுக்கு பின்னாடி நான் 😜😂😜
@vickywatson249
@vickywatson249 Год назад
உங்களுக்கு வேற கமெண்டே தெரியாதா!... லைக்ஸ்காக இப்படி கமெண்ட் பண்ண வேண்டாம்..
@sureshji272
@sureshji272 Год назад
@@vickywatson249 லைக் காக நான் கமெண்ட் பண்ணவில்லை. இந்த ஐடி எல்லா விடியோவுக்குமே இதே கமெண்ட் தான் போடுறான். அதனால் தான் இந்த பதில்
@vickywatson249
@vickywatson249 Год назад
@@sureshji272 உங்கள சொல்லல ப்ரோ...
@vickywatson249
@vickywatson249 Год назад
@@sureshji272 ஆனா நீங்க போட்ட கமெண்ட் சூப்பர்... இன்னொரு நாள் அந்த கமெண்ட் வரக்கூடாத மாதிரி நல்ல reply.... I think you are good person ❤️❤️❤️
@mohammedvahi0947
@mohammedvahi0947 Год назад
ஷர்மி உனக்கு தமிழ் நல்லா வருது.நீ எழுத்து பேச்சுத்துறையில்‌ சாதனை புரிய முயற்சி செய்.நீ ஏன் நிறைய தன்னம்பிக்கை நிறைந்த கதைகள் கட்டுரைகள் எழுதக்கூடாது.உன் அன்பை உன் அம்மாவிற்கு கொடு.உன் அம்மாவின் உழைப்பு வைராக்கியம் உன்னிடம் அமைந்திருக்கிறதுதான் அப்படினுதான் நினைக்கிறேன்.அம்மாவை புரிந்து கொள்.இனிமேல்‌ நிறத்தைப்பற்றி கவலைப்படாதே.திறமைதான் நிலைக்கும்.புரிந்துகொள்‌மகளே.நீ‌ எழுத்துலகிற்கு முயற்சி செய்.வாழ்த்துக்கள் மகளே!
@veerathamilan3800
@veerathamilan3800 Год назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்🤷, நான் (Hdfc, IOB, and Sbi) இந்த மூன்று வங்கியிலும் கணக்கு வைத்து உள்ளேன். ஆனால் எனக்கு சம்பளம் வருவது (IOB) தான். ஆனால், மற்ற இரண்டு வங்கி கணக்குகள் (HDFC, SBI) லாக் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். Minimum பேலன்ஸ் மெயின்டய்ன் பண்ணாலே போதுமா? இல்லை வேற எதாவது பண்ண வேண்டுமா? தீர்வு சொல்லுங்கள் பிளீஸ் 🙏
@positivevibes9049
@positivevibes9049 Год назад
Enaku therindha idea solren. 1.iob salary account. Hdfc Or sbi edhadhu ondrai saving account uh maintain panikonga. Like monthly 1000,2000rs potu serthu vainga. So 2nd account active uh irukum. 3rd account la minimum balance ku konjam jashthi ya vachu maintain panikonga. Like minimum 2000maintain pananumna 5000vachukonga . Podhum..
@chithrachithra4026
@chithrachithra4026 Год назад
Super ya 😀😁😀😁😀😁😀😁😀 ...........
@hemachandran7175
@hemachandran7175 Год назад
Super video sir ennaku probulam en gpay la payment athikama cash cut aguthu sir enna probulam irukum sir please konjam sollunga sir
@munirajnagu
@munirajnagu Год назад
👌👌👌💖
@sivaranjanisuresh8894
@sivaranjanisuresh8894 11 месяцев назад
Hi sharmi🎉🎉🎉
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
👍
@mkathirm5748
@mkathirm5748 Год назад
யாருப்பா இந்த குழந்தை
@mkathirm5748
@mkathirm5748 Год назад
எங்க இருந்தாங்க இவ்வளவு நாளா
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 Год назад
Where can I view the vedios of Sharmi. She can be asked to contact Mr. Modi to project herself to the nation & to give inspiration to the growing younger generation. Pl. do reply.
@lathabharathi4356
@lathabharathi4356 Год назад
@Let's dance 3608
@karunakaranp1584
@karunakaranp1584 Год назад
Firstuh
@kandasivam3618
@kandasivam3618 2 месяца назад
👍👍👍❤❤❤👃👃👃👌👌👌
Далее
Paint Projects
00:17
Просмотров 2,8 млн
Paint Projects
00:17
Просмотров 2,8 млн