Тёмный

வித்தியாசமான கெட்டப்புகளில் நடனம்... YOUTUBE - ஐ கலக்கும் மைக்கேல் ஜாக்சி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 518 тыс.
50% 1

வித்தியாசமான கெட்டப்புகளில் நடனம்... RU-vid - ஐ கலக்கும் மைக்கேல் ஜாக்சி
Uploaded On 04/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 591   
@shivadhiprince
@shivadhiprince 2 года назад
நான் இந்த பெண்ணின் ரசிகன் வாழ்த்துக்கள் சகோதரி
@KovilpattiBudgetHouse
@KovilpattiBudgetHouse 2 года назад
I also big fan this girl
@ghsghs2812
@ghsghs2812 2 года назад
Intha ponnu dance vdo link kudunga bro
@KovilpattiBudgetHouse
@KovilpattiBudgetHouse 2 года назад
@@ghsghs2812 lets dance 360 nu youtube la parunga
@ghsghs2812
@ghsghs2812 2 года назад
@@KovilpattiBudgetHouse thank you
@kailas100
@kailas100 2 года назад
​@மூலிகை அரசி nanum
@ananthdharani8648
@ananthdharani8648 2 года назад
இந்த வீடியோவை டெலிகாஸ்ட் செய்த தந்தி டிவிக்கு நன்றிகள் ஏதேனும் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கின்றேன் ஆல் தி பெஸ்ட்
@ezhilarasi5079
@ezhilarasi5079 2 года назад
உனக்கு என்ன ராஜாத்தி அழகும் திறமையும் நிறைந்து இருக்கு .மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி
@manikandanr1695
@manikandanr1695 2 года назад
அழகு என்பது முகத்தில் அல்ல நடத்தையில். வாய்ப்புக்காக அரைகுறையாக ஆடுபவர்கள் மத்தியில் திறமையை காட்டும் நீதான் அழகு வாழ்த்துக்கள் செல்லம்.
@sumikumar6085
@sumikumar6085 2 года назад
விஜய் சொன்ன மாதிரி திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முக அழகு முக்கியம் இல்லை. உங்களுக்கு இருக்கிற திறமையில் இன்னும் மெருகேற என் வாழ்த்துக்கள்
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu 2 года назад
Yaru adhu Vijay
@BabuBabu-oh8vm
@BabuBabu-oh8vm 2 года назад
@@ANANDKUMAR-cs4eu ppp
@binnyprakash4879
@binnyprakash4879 2 года назад
She looks like normal South Indian ponnu. What is the reason you are using Vijay movie dialogue here. I hope that you can understand my response.
@ghsghs2812
@ghsghs2812 2 года назад
@ANALMSK அணல் சித்தன் lets dance 360 nu search pannunga...
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 года назад
@@ANANDKUMAR-cs4euஉலகறிந்த மாநுட இயல் தத்துவஞானி விஜயை தெரியாதவர் தாங்களாகத்தான் இருக்கமுடியும்
@maaransarakkonraiyaar8059
@maaransarakkonraiyaar8059 2 года назад
பேச்சிலும் உடல்மொழியிலும் இன்னும் குழந்தைத்தனம் மாறவில்லை... ஆனால் இந்த இளம் பெண்ணுக்குத்தான் எவ்வளவு மனமுதிர்ச்சி! பல திறமைகள் கொண்ட இவ்விளம் பெண் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வாழ்த்துகள்.
@abdulmajeeth4605
@abdulmajeeth4605 2 года назад
I ask all you pls don't discarage this poor daughter
@akshayasuresh5360
@akshayasuresh5360 2 года назад
@@abdulmajeeth4605 avanga discourage pannalayea bro
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 2 года назад
நீ நல்லா ஆடுறம்மா நீ நிச்சயமா பெரிய டான்ஸ் கொரியாகிராபரா வருவாய் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@trichykarthik2088
@trichykarthik2088 2 года назад
இந்த செல் போனை வைத்து, சோம்பேரியாகள் அதிகமாக உருவாக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில், இந்த செல் போனை வைத்து , மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழுகின்ற இந்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👋👍✌️
@senthilkumaralagudurai4496
@senthilkumaralagudurai4496 2 года назад
தன்னம்பிக்கை,விடாமுயற்சி,விஸ்வரூப வெற்றி... உன்னிடம் உள்ளன. வாழ்த்துக்கள்.
@mmmm-nv9pw
@mmmm-nv9pw 2 года назад
Kaddayam
@senthilkumaralagudurai4496
@senthilkumaralagudurai4496 2 года назад
@ANALMSK அணல் சித்தன் let's dance 360.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 года назад
என்ன சொல்லறதுனே தெரியல நீ மேலு‌ம் மேலும் நிறைய சாதிக்க மனதார வாழ்த்துகிறேன். நிறைய வசதி இல்லாத பெண்களுக்கு நீ முன் உதாரணமாக இருக்கனும் வாழ்க வளர்க 🙌
@manjulad3589
@manjulad3589 2 года назад
Nice
@mhs1378
@mhs1378 2 года назад
உன் பேச்சில் தன்னடக்கமும்,நல்ல எதிர்கால சிந்தனையும் உள்ளது..! அனுபவத்தில் கூறுகிறேன் இதனால் நிச்சயம் உனக்கு நிறைய தடைகளும் பொறாமைகளும் இடையூறாக வரும்.. இருப்பினும் நீ உன் மனம் தளராமல் அதை உடைத்து வெற்றி பாதையை அடைய எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி..
@harigaranhaseni8508
@harigaranhaseni8508 Год назад
Ramesh,R,P
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 года назад
இவளிடம் சூப்பரான தனித்துவமான திறமை உள்ளது அருமை சிறப்பு வாழ்த்துகள் 🔥💥👏👏👏👍
@Harishriyavlogs
@Harishriyavlogs 2 года назад
பாப்பா... உன்ன நா tik tok ல பார்த்திருக்கேன். உன்னோட dance க்கு நா பெரிய fan. உன் dance ரொம்ப பிடிக்கும். After tik tok banned,..... உன்ன கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் யூடியூப் let's dance 360 nu oru channel la பாத்தேன். ரொம்ப சந்தோசம் எனக்கு. உனக்கு நல்ல எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள் டா மா....! அன்பு சகோதரி....
@samraj6426
@samraj6426 2 года назад
மகளே வாழ்த்துக்கள் உன்னுடைய முயற்சி பயிற்சிஅருள் மிகு அண்ணாமலையார் உன்னை உச்சத்தில் வைப்பார் மிக விரைவில் நீ உலகம் முழுவதும் அறியப்படுவது மிக விரைவில் வாழ்த்துக்கள்
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 2 года назад
வாழ்த்துக்கள் மகளே!!!! மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
@jansirani4601
@jansirani4601 2 года назад
நான் அழகாக இல்லை.வசதியாக இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டு மூலைக்குள் முடங்கிப் போகாமல் நமக்கு என்ன பிடிக்குமோ அதை எப்படி கையாள வேண்டும் வெளிப்படுத்த வேண்டும் எண்ணம்தான் இந்த உயரத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது.ஏழை எளிய பிள்ளைகளுக்கு நீ சரியான முன் உதாரணம்மா.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் மகளே.
@rajappas4938
@rajappas4938 2 года назад
Correct
@cobra7043
@cobra7043 2 года назад
Ithu alagu illaiya??
@ganeshb7213
@ganeshb7213 2 года назад
தங்கையே உன் ரசிகை நான்.மென்மேலும் வளர. வாழ்த்துக்கள்
@margarett4313
@margarett4313 2 года назад
உனது குழந்தை தனமானப் பேச்சு, உன் திறமை ,உன் விடாமுயற்சி, ஓய்வில்லா உன் உழைப்பு, இவை எல்லாம் ஒருநாள் உன்னை எட்டா உயரத்தில் கொண்டு வைக்கும். எனக்கு நடனம் என்றால் ரொம்பக் பிடிக்கும் உன்னோட ஒவ்வொரு வீடியோவும் நான் பார்ப்பேன். ஆனால் அது முழுப் பாடலுக்கும் ஆடலலையே என்று ஏங்க வைக்கும்.நீ ரொம்ப அழகுடாச் செல்லம். கலர் மட்டுமே அழகு என்று நினைப்பவர்கள் நினைகட்டும் , நீ ஓடுடா ராஜாத்தி👍❤️❤️❤️❤️❤️ எ
@princycivilcontractor8072
@princycivilcontractor8072 2 года назад
எல்லாமே முயற்சி.. முயற்சி.. முயற்சி.. முயற்சி.. முயற்சி... முயற்சி... விடா முயற்சியே வெற்றியை தரும் வாழ்க மகளே.. ஏழை மகளின் ஏக்கம் ஒரு நாள் நிறைவேற கடவுள் ஒரு நல்ல மனிதனை உனக்காக அனுப்புவார் மகளே.. வாழ்க !! ரொம்ப நாளாகவே நான் உங்கள் வீடியோவை பார்த்துள்ளேன்
@gomathimirra8742
@gomathimirra8742 2 года назад
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 2 года назад
டெக்னாலஜியை வைத்து தனது செல்வாக்கை உயர்த்துவது அருமை...சில தருதலைகள் எப்படி எப்படியாே செய்து காெண்டு இருக்க...இப்படி திறமைகளை வளர்ப்பது தனி திறமை...அருமை வாழ்த்துகள்
@hinanba1001
@hinanba1001 2 года назад
Indha madhiri talent person ah interview edunga worth congrats 🤝🤝🤝🤝🤝🤝 sister
@mythrikanch3464
@mythrikanch3464 2 года назад
சூப்பர் பொண்ணு நீ மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் மா 👍👍👍
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 года назад
வாழ்க வளமுடன்,நலமுடன்,நீடூழி வரும்காலத்தில் நடிகை சரிதாவை நினைவு படுத்தி பானுமதி அம்மாவை மிஞ்சும் அளவு புகழ் பெறுவாய் மகளே,சகல கலா வித்தகி வாழ்த்துக்கள்......
@Ram-yn1re
@Ram-yn1re 2 года назад
தேனீர் இடைவேளை நீ கடவுள் பா❤❤
@Teejay_shan
@Teejay_shan 2 года назад
This girl is ultimate performer 🤩💃
@sivasiva3488
@sivasiva3488 2 года назад
1.இவள் முத்தம் தின்பவள் ( மய்யா மய்யா ) 2.உருக்கியா நச்சத்திர தூறல் 3.ஒல்லி பெல்லி All songs super ❤️🔥
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 года назад
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@மஹாவிஷ்ணு
@மஹாவிஷ்ணு 2 года назад
நல்ல திறமைசாலி இந்த பெண்ணின் நடனம் நடிப்பு வீடியோ அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@baskarp9366
@baskarp9366 2 года назад
தங்கம் நீங்க கலக்குறீங்க டா..உங்கள ரொம்ப பிடிக்கும் டா...உங்க நடனத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.. நல்லா வரனும் பா.. ஆனந்த கண்ணீரோடு வாழ்த்துறேன்டா... வாழ்க வளமுடன்...👍👍😂😂👏👏👏💐💐💐
@babusaudi9591
@babusaudi9591 2 года назад
CONGRATULATIONS AMMA.....GOD BLESS YOU
@JasMine-fm9mx
@JasMine-fm9mx 2 года назад
Antha ponnukku intha vdo oru semma encouragement... thanks thanthi tv...All THE BEST for sharmi sis
@kamalas8226
@kamalas8226 2 года назад
வாழ்த்துக்கள் செல்லம்.. உன் தன்னம்பிக்கை.. தைரியம்...
@gopikrishna7708
@gopikrishna7708 2 года назад
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்தும் அன்பு நெஞ்சம் 🥳🥳🥳💐💐💐💐💐💐💐💐💐💐
@rajabavai7554
@rajabavai7554 2 года назад
கண்டிப்பாக நீங்க நல்லா வருவீங்கன்னு நினச்சேன் சகோதரி.... அதே மாதிரி முதல் வெற்றி அடைஞ்சிட்டீங்க.... மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் 👌👌💪💪
@nandhinitamil6833
@nandhinitamil6833 2 года назад
தந்தி டிவி வந்து இருக்கின்ற இந்த பெண் இன்னும் பல டிவி சேனல்கள் வர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
உன் வாழ்க்கை சிறப்புடன் இருக்க வாழ்த்துகள் தங்கையே.....ஒழுக்கத்தை மட்டும் விட்டு விடாதே....எந்த சூழலிலும்
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
தொடர்ந்து உங்கள் நடனம் பார்த்து வருகிரேன் மிகவும் ........அருமை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நிச்சயம். பாதுகாப்பாக இருக்கவும் தங்கையே. வாழ்த்துகள்
@roobar9864
@roobar9864 2 года назад
I'd sollunga
@RadhaRadha-rm1dv
@RadhaRadha-rm1dv 2 года назад
வாழ்த்துக்கள் ஷர்மிளா இறைவனின் அருள்பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்
@sriwithnature3934
@sriwithnature3934 2 года назад
Super sister ❤️❤️❤️... Yenakku unga dance expression romba pudikkum....unga dance Vera level sister 🥰😍🥰...I like it ❤️❤️❤️
@gomathim2066
@gomathim2066 2 года назад
நாங்க இதை தான் எதிர்பார்த்தோம் 😇 மென்மேலும் வளர வாழ்த்துகள் 👏👏👏
@ranganathanrajesh6484
@ranganathanrajesh6484 2 года назад
Very talented girl 🔥🔥🥰 ultimate
@gandhimuthu7188
@gandhimuthu7188 2 года назад
தைரியமாக தன்னம்பிக்கையோடு ... உங்கள் திறமையை வெளிப்படுத்தும் ....நீங்கள் .......... உங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற .... வாழ்த்துக்கள்
@muruganbengiftsun2706
@muruganbengiftsun2706 2 года назад
செல்ல நீ சாதிக்க பிறந்தவள் நாளைய 🌎 நம் கையில்
@ganapathyd5615
@ganapathyd5615 2 года назад
தமிழில் ..(comment).. செய்யும் அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றி.. தமிழ் வாழ்க
@rahjima_amaresh
@rahjima_amaresh 2 года назад
Proud of you Dr.... I already saw this girl in ticktock... She is so talented person.... Good girl keep rocking... ✨❤
@kavithadevisenguttuvan2156
@kavithadevisenguttuvan2156 2 года назад
Congratulations 👍🥳
@fashiontechtamil7816
@fashiontechtamil7816 2 года назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@satheshsathesh8338
@satheshsathesh8338 2 года назад
சகோதரி சர்மிக்கு எனது அன்பும் வரழ்த்துக்களும்
@rajasekarm5965
@rajasekarm5965 2 года назад
இறைவன் கொடுத்த வரம்.வாழ்க வளமுடன்
@kathiravanbg2899
@kathiravanbg2899 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
@sankarsirajudheen4782
@sankarsirajudheen4782 2 года назад
உன்னால் ராமநாதபுரம் பெருமை அடைகிறது சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@balusamypanchanathan896
@balusamypanchanathan896 2 года назад
வாழ்த்துக்கள் தங்கை ❤❤❤❤❤🙌🏼🙌🏼🙌🏼🙌🏼✊✊👍
@ravidev6281
@ravidev6281 2 года назад
நீங்கள். சினிமா நடன கலைஞர் சங்கத்தில்...சேருங்கள்... உங்கள் எதிர்காலம். நன்றாக அமையும்...அதன் விலாசம்.........T Nagar...parckit..roed...chennai..18.... vazththukkal. Ma
@venkatachalam.rjohn.r7076
@venkatachalam.rjohn.r7076 2 года назад
Such a Valuable interview..,
@rumaichanthrachandrasekara509
@rumaichanthrachandrasekara509 2 года назад
Super ma good 👍😊
@rosegarden1714
@rosegarden1714 2 года назад
வாழ்த்துக்கள் sister from Singapore 🇸🇬 sister ❤️
@kkthallumallu8711
@kkthallumallu8711 2 года назад
Enakkum romba pudikkum intha papaa
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 2 года назад
வாழ்த்துகள் சகோதரி , 🥰🙏🥰🙏🥰🙏🥰 மகிழ்ச்சி.
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 года назад
இப்படித்தான் பெரிய நடிகர்கள் கூட இப்படித்தான் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளிக்கிட்டவர்கள் தானே ♥ வாழ்த்துக்கள்
@jeevajee2528
@jeevajee2528 2 года назад
நீ நம்ம ஊரு பெண்ணா? சூப்பர் வாழ்த்துக்கள் உன்னுடைய நடிப்பு சூப்பர்
@sk.swamynathannathan733
@sk.swamynathannathan733 2 года назад
முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 2 года назад
Thanks to தந்தி டிவி
@sugamscreens
@sugamscreens 2 года назад
நல்ல திறமை உன்னிடம் உள்ளது.வறுமையை வெல்வாய் நிச்சயம்.
@jesusjesus2597
@jesusjesus2597 2 года назад
Pappa nee blind ah oru song ku act panrapo road la iruntha oru paatti un Kaila money kuduthapo konjam kashtamavum irunthuchi,sirippavum irunthuchi ❤️❤️❤️
@jayanavya
@jayanavya 2 года назад
வாழ்த்துகள் மகளே உன்னை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது
@blacktulip8061
@blacktulip8061 2 года назад
Thanthii tvkku mikka nandriiii👌👍keep rcking sistr
@joyfulhealth2023
@joyfulhealth2023 Месяц назад
All the best Sharmila. Proud of you. Great God given talent. You are a real Heroine. Hats off to you. ❤
@jaisignal6308
@jaisignal6308 2 года назад
சர்வ திறமை கொண்ட சர்மிளா..... small age dance master.....
@thinkpositive256
@thinkpositive256 2 года назад
She is my inspiration 🙏
@Kalai631
@Kalai631 2 года назад
Thiraimaikku verry undu.... 👌👌👌❤️
@ponvendan1886
@ponvendan1886 2 года назад
பாப்பா நான் உங்களுடைய ரசிகன் அனைத்திலும் வெற்றி பெற எனது மனமாற்ந்த வாழ்த்துக்கள்
@kowsik5891
@kowsik5891 2 года назад
நான் இவங்க videos எல்லாம் பாப்பேன் 👌👌👌👌👌super aaaa இருக்கும்....... பாக்கும்போது எல்லாம் இவங்களுக்கு சினிமா துறையில் வாய்ப்பு சீக்கிரமா கிடைக்கணும்னு நினைப்பேன் 🙏🙏🙏🙏....... அது சீக்கிரமா நடந்த நல்லா இருக்கும் 👏👏👏👏👏👏god bless you ma👍👍👍👍try பண்ணிட்டே இருங்க கடவுள் கண்டிப்பா சீக்கிரமா வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் 💮💮💐💐💐💐💐தோழி
@roobar9864
@roobar9864 2 года назад
Ivunga chanel ena solunga
@poovizhiaru1365
@poovizhiaru1365 2 года назад
எனக்கு இவங்கலோட நாட்டியம் , நடிப்பு எல்லாமே பிடிக்கும். இவங்களையும் பிடிக்கும். 🥰😍😍😘😘☺😊😊☺
@ghsghs2812
@ghsghs2812 2 года назад
Intha ponnoda dance vdo link kudunga bro
@vijay.v4714
@vijay.v4714 2 года назад
lets dance 360
@ghsghs2812
@ghsghs2812 2 года назад
@@vijay.v4714 thank you
@umachelladuraipandiyan2912
@umachelladuraipandiyan2912 2 года назад
நீங்க சின்னகலா மாஸ்டர் சூப்பர் பாப்பா🙏🏻🙏🏻
@eenaeena3627
@eenaeena3627 2 года назад
Vaalga valarga nalamodu
@umapriyanvadivel2149
@umapriyanvadivel2149 2 года назад
செல்லமே வாழ்க வளமுடன்
@lathaselvarajan1979
@lathaselvarajan1979 2 года назад
Keep it up Sharmila,,I'm your fan,,,
@samsam-rx7qc
@samsam-rx7qc 2 года назад
Great talent ma.God bless you 🙏 👏.
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 2 года назад
Enaku rommmba pudicha TALENT bundle 🙏🏿🔥
@Rsangeetha2636
@Rsangeetha2636 2 года назад
ஹாய் சர்மிளா நல்லா இருக்கீங்களா தினம் தினம் உங்க வீடியோ பார்த்தால்தான் மனதுக்கு மகிழ்ச்சி இருக்கும் ஒரு வீடியோ விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பேன் உங்கள் திறமை முயற்சி அழகு வெறித்தனமான டான்ஸ் அனைத்து கேரக்டரும் ஒத்து போறது உங்கள் வீடியோவில் முழு உழைப்பும் இருக்கும் நீங்க சீக்கிரம் தொலைக்காட்சியில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் இப்பொழுது உங்களை பேட்டி எடுக்கும் பொழுது பார்த்த உடனே மனதுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது நிச்சயம் நீங்கள் ஒரு பெரிய இடத்தை தொடுவீங்க சுந்தரி சீரியல் போல சர்மிளா சீரியல் சீக்கிரம் வரும் காத்திருக்கிறோம் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சகோதரி சர்மிளா மேலும் வீடியோவை புயல் போல போட வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 😂😂
@jayalakshmiduraipandi97
@jayalakshmiduraipandi97 9 часов назад
இந்த பெண்ணை பேட்டி எடுத்து போட்டு வெளிச்சத்திற்க்கு அறிமுகப்படுத்தி விட்டீர்கள். அருமை. நான் இந்த பெண்ணின் ரசிகை.
@TheNallathambi
@TheNallathambi Год назад
தூள் கெளப்புறம்மா வாழ்த்துக்கள்.
@harivenkateshramalingam8
@harivenkateshramalingam8 2 года назад
U r great. My best wishes. Don't give up. U can go miles.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
உன்னை நான் பொடியன் என்றுதான் நினைத்தேன் எனக்கு வயது 74 .மகளே ஊன் காலில் விழுகிறைன். 😫😫😫
@arunkumar.a8784
@arunkumar.a8784 2 года назад
I am very big fan of her dance very sensitive dance salute to her
@j.karthikvijaykarthik4375
@j.karthikvijaykarthik4375 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி
@arockiadass959
@arockiadass959 2 года назад
Ulagam potrum star uruvagugirar Vazhukkal magale 💕❤️🌹👍👍🙏🙏🙏
@Mr_Black_Tuty
@Mr_Black_Tuty 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி மேலும் மேலும் வெற்றி பயணம் தொடரட்டும்💐💐💐💐
@veerapathirartransport724
@veerapathirartransport724 2 года назад
Good talanted girl
@nagendrababu3579
@nagendrababu3579 2 месяца назад
*இந்த பெண்மணி (ஷர்மிளா) பல்வேறு வகையான திறமைகள் வைத்து உள்ளார்* *இந்த பெண்மணிக்கு சினிமாவில் வாய்ப்பு தருமாறு சினிமா பிரமுகர்கள் அவர்களுக்கு கேட்டுக் கொள்கிறேன்...* *நல்ல திறமை வாய்ந்த நபரை (ஷர்மிளா) சினிமா கைக்கொடுத்து உதவ வேண்டும்....* 🎉🎉🎉🎉🎉🎉 மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bairavimani3394
@bairavimani3394 2 года назад
Romba romba romba sathoshama irukku valthukkal vaipa payanpaduthikko ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
@A.J.lithikaa.04
@A.J.lithikaa.04 2 года назад
வாழ்த்துக்கள் பாப்பு வாழ்க வளமுடன்
@rpk2306
@rpk2306 2 года назад
Intha ponna paakum pothu ellam school ponnu endu ninachchan. collage ponnaa Sema dance romba perfect ah dance pannum.
@lingasamy5162
@lingasamy5162 2 года назад
வாழ்துகள் தங்கம்
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 2 года назад
உனது திறமை அபாரம், வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள் மகளே. 💕😘
@musichney7084
@musichney7084 2 года назад
Congratulations sister 🥰🎉
@chandragovind5745
@chandragovind5745 2 года назад
Enakkum intha sister ha pudikum ❤️
@jkbgmcreatorsongs9955
@jkbgmcreatorsongs9955 2 года назад
Omg 😍 she interviewed in news she is so great
@jeyaanatham8205
@jeyaanatham8205 2 года назад
சூப்பர்...... வாழ்த்துக்கள்....... 💐
@vijayakumars2293
@vijayakumars2293 2 года назад
அருமை டா தங்கம் 💐💐💐💐
@krmalarvizhi626
@krmalarvizhi626 2 года назад
வாழ்த்துக்கள்..💐💐
@ganasekaran8584
@ganasekaran8584 2 года назад
என் தங்கம் மென்மேலும் வளர டிக் டாக்கில் அல்ல சிறை துறையிலும் வளர வாழ்த்துகிறேன்
Далее
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,6 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,6 млн