Тёмный

என்ன நெனச்ச நான் உன்ன நெனச்ச  

Sirikkalam Vaankha
Подписаться 2 млн
Просмотров 55 млн
50% 1

Movie -- Chokka Thangam
Lyrics -- R. V. Udayakumar
Singer's -- P. Unni Krishnan, Anuradha Sriram
Music -- Deva
குழு : ……………………………………..
ஆண் : { என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச என்
நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தச்சபோது } (2)
பெண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
குழு : ……………………………………..
ஆண் : நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச
பெண் : தீக்குச்சி வந்து
தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
ஆண் : உன் கன்னக்குழி
முத்தம் வச்சேன் என்ன
நெனச்ச
பெண் : என் நெஞ்சுக்குழி
மீதும் ஒன்னு கேக்க
நெனச்சேன்
ஆண் : என் பேராசை
நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன
நெனச்சடி
பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் அள்ள
நெனச்சேன் நான் அள்ள
நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
குத்தகையா அள்ள நெனச்சேன்
குழு : ……………………………………..
ஆண் : மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச
பெண் : எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்
ஆண் : நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச
பெண் : நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல
நெனச்சேன்
ஆண் : நாம் ஒன்னோடு
ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு
நெனச்சயா
பெண் : கல்யாண
சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட
கட்டி புடிச்சேன்
ஆண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
பெண் : குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
விசிலிங் : ……………………………………
Chorous : Aaaa aaaa aaaahhh …. aaaa aaaa aaaaa aaa aaahh
Male : { Enna nenacha nee enna nenacha
En nenjukulla unna vechu thacha podhu } (2)
Female : { Sokki thavichen sokki thavichen
Naan sokka thangam kittiyadha thulli kudhichen } (2)
Kutraala saaral adhu kannoram oori vara
Onna nenachen naan onna nenachen
Endha poorva jenma punniyamo unna adainjen
Chorous : { Aaaa aaaa …… aaaaa aaa aah
Aaaaa aaaa ….. aaaa aaa aaah } (2)
Male : Naandhara sirpam unnoda veppam
Naan thottu paakurappo enna nenacha
Female : Theekuchi vandhu theekuchi kitta
Sowkiyam kekudhunu naanum nenachen
Male : Un kannakuzhi mutham vechen enna nenacha
Female : En nenjukuzhi meedhum onnu keka nenachen
Male : En peraasai nooraasai ketkaiyil
Adi thaen malli nee enna nenachadi
Female : Aarezhu kattilukum anjaaru thottilukum
Solla nenachen naan solla nenachen
Onna ottu motha kuthagaiyaa alla nenachen
Alla nenachen naan alla nenanchen
Onna ottu motha kuthagaiyaa alla nenachen
Chorous : { Hmm…hmmm…hmmm…mmm..hmm..hmm
Hmm…mmm…hmm..hmm..hmm…hmmm…mmm } (2)
Male : Methaiku melae unnoda sela
En kaiyil sikum velai enna nenacha
Female : Eppodhum polae unnoda velai
Aarambam aachudhunu naanum nenachen
Male : Nee ulkaayatha paakurappo enna nenancha
Female : Nee nagam vetta venumunu solla nenachen
Male : Naam onnodu onnaagum nerathil
Un poondhegam thaangumunu nenachaya
Female : Kalyana sorgathula kacheri neramunu
Katti pudichen naan katti pudichen
En vekkam vittu moochu mutta katti pudichen
Male : { Sokki thavichen sokki thavichen
Naan sorgathaiyae ettiyadhaa thulli kudhichen } (2)
Female : Kutraala saaral adhu kannoram oori vara
Onna nenachen naan onna nenachen
Endha poorva jenma punniyamo unna adainjen
Whistling : …………………………………………………

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9 тыс.   
@jjoshuasamuel
@jjoshuasamuel 9 месяцев назад
இந்த ‌பாடலை எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க. சொக்கதங்கம் இந்த உலகில் இல்லை என்பதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. 😭😭😭😭😭😭😭 இந்த இருவருமே சொர்க்கத்தில் இருப்பார்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@ramaprabhanithianantham
@ramaprabhanithianantham 7 месяцев назад
😊😊😊😊😊qq
@venkatesan.jvenkatesan.j5633
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் யாருமில்லை சொக்க தங்கம் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தும்👍
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 Год назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@JamesBond-s5m7u
@JamesBond-s5m7u 8 месяцев назад
❤❤❤❤
@baskars8199
@baskars8199 4 месяца назад
விஜய்காந்த்துக்கு நிகர் யாருமில்லையா? இது ஓவரா இல்ல
@devm7812
@devm7812 3 месяца назад
baskars8199, ஆமாண்டா வெண்ண. உனக்கு இங்க என்னடா வேல? உனக்கு பிடிச்சவன போய் பாரேன்டா பரதேசி.
@adaikkalamsabari7140
@adaikkalamsabari7140 Год назад
அப்பையிலிருந்து இப்போது வரைக்கும் இந்த பாடலுக்கு நான் அடிமை.. ❤✨😘 கேப்டன் எங்கள் உயிர்.... ❤
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 Год назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@esveeramrmeswaranmrm4950
@esveeramrmeswaranmrm4950 7 месяцев назад
❤❤❤
@Shanthi-o7v
@Shanthi-o7v 9 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது அண்ணண் விஜய் காந்த் இல்லை யென்று எவ்வளவு வேதனை யாகம் இருக்கிறது
@vvijithavg
@vvijithavg 9 месяцев назад
RIP vijayakanth sir and Soundharya mam😢❤❤❤❤❤❤❤❤❤❤
@itsmethiru77
@itsmethiru77 9 месяцев назад
Qq
@SugaSuga-v3c
@SugaSuga-v3c 8 месяцев назад
Soundarya waste
@PoomiNathan-v9n
@PoomiNathan-v9n 5 месяцев назад
​@@SugaSuga-v3cபோடா புண்டா மவனே சௌந்தர்யா சவுத் இந்தியா ஓட பெஸ்ட் நம்பர் ஒன் ஹீரோயின்
@பிரித்திசக்தி
💖கல்யாணம் 💐முடிஞ்சு காரில் செல்லும் போது முதல் முதலாக கேட்ட பாடல்😊 எனக்கும் என் கணவனுக்கும் மிகவும் பிடித்த பாடல் 💕இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் 💗அந்த அழகான நினைவே என்றும் நினைவுக்கு வரும்😍
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 2 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mr.minion6920
@mr.minion6920 6 месяцев назад
வாழ்க வளமுடன் ❤
@harish-tk6db
@harish-tk6db 3 года назад
சிங்கம் போல தோற்றம் ஆனால் குழந்தை மனசு ❤️❤️❤️ கேப்டன் 🔥🔥🔥🔥
@vikranth2821
@vikranth2821 3 года назад
😏😏😏
@harish-tk6db
@harish-tk6db 3 года назад
@@vikranth2821 enavam🙄🙄
@vikranth2821
@vikranth2821 3 года назад
@@harish-tk6db onum eilla
@rohitchinna9355
@rohitchinna9355 2 года назад
🤣🤣
@Mr-loyal-Ravi
@Mr-loyal-Ravi 2 года назад
💯 true
@vinothkumar4314
@vinothkumar4314 9 месяцев назад
2024 வருஷமும் இந்த பாடலை கேட்டவர்கள் யார் காலத்தால் அழியாத காதல் ❤❤❤
@RaawinRaj-sy1be
@RaawinRaj-sy1be 9 месяцев назад
Both are RIP 😢
@PremaMani-gd1qu
@PremaMani-gd1qu 8 месяцев назад
19,1,2024
@saravananthala5807
@saravananthala5807 8 месяцев назад
21/01/2024 Sunday nice song mass line's 🎉🎉🎉❤❤❤❤❤❤
@kalaiselvis4246
@kalaiselvis4246 8 месяцев назад
Nice song
@Rocky1.3m
@Rocky1.3m 8 месяцев назад
🥰😍🔥🫦👼👼
@jothit3144
@jothit3144 4 года назад
2020 மட்டுமில்லாமல் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் கேட்பவர்கள் இருக்கீங்களா ... எனக்கு ரொம்ப பிடிக்கும் எப்பவுமே❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sivaprakasam9517
@sivaprakasam9517 4 года назад
Hi inga
@sivaprakasam9517
@sivaprakasam9517 4 года назад
Hi unga name
@mohamedfawmi8308
@mohamedfawmi8308 4 года назад
I love this song
@ranjikamali9048
@ranjikamali9048 4 года назад
Sema song
@sweetsiva8076
@sweetsiva8076 4 года назад
Soundarya fans 1 like podunga...frnds
@KINGMAKERBALA94
@KINGMAKERBALA94 4 года назад
Semma beauty Soundarya mam.....
@antoneykevin8345
@antoneykevin8345 4 года назад
I am a big fan of hear
@prakashprakash3808
@prakashprakash3808 4 года назад
I am big fan 😁😉😉
@NaveenRaj-lx6jd
@NaveenRaj-lx6jd 4 года назад
I love sountharya mam beauty lady
@kalaikalai8400
@kalaikalai8400 4 года назад
Miss u mam
@krishnakommu848
@krishnakommu848 2 года назад
Soundarya is so beautiful in red saree. She looks so gorgeous. We miss you a lot such a legendary actress in South film industry. Hatsoff to her acting. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@prasrosam7846
@prasrosam7846 Год назад
2023யும் இந்த பாடலை விரும்பி கேக்கிறேவங்க யார் யார் ❤️❤️❤️
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 Год назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ravichamdran5773
@ravichamdran5773 Год назад
Mee
@sugansugan6522
@sugansugan6522 Год назад
Like it bro
@mohamedasjath2630
@mohamedasjath2630 Год назад
@@sirikkalamvaankha5687 jjjj
@mohamedasjath2630
@mohamedasjath2630 Год назад
@@sirikkalamvaankha5687 jjjjjjjj
@jagankumarmoopar3423
@jagankumarmoopar3423 3 года назад
ஆண்டுகள் எத்தனை ஆனாலும் இந்த பாட்டை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அந்த அளவிற்கு அருமையான பாடல்
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@arivazhaganbilla1715
@arivazhaganbilla1715 3 года назад
Ama seri
@shanmugamrio2015
@shanmugamrio2015 3 года назад
Ss
@baburadhababuradha9941
@baburadhababuradha9941 3 года назад
Hi
@vadivelu517
@vadivelu517 3 года назад
@@sirikkalamvaankha5687 suber
@rayyanramsan9963
@rayyanramsan9963 3 года назад
ഇതുപോലത്തെ പാട്ടുകൾ ഇനി സ്വപ്നത്തിൽ മാത്രം 😍😍😍👌👌👌👌
@MVkkkkk
@MVkkkkk 3 года назад
Sathyam💕
@safeersafeer4500
@safeersafeer4500 3 года назад
Ys
@shahzfamily777
@shahzfamily777 3 года назад
Correct
@shahzfamily777
@shahzfamily777 3 года назад
Vere level song❤
@sreejasreeja2561
@sreejasreeja2561 3 года назад
Pinnalla..
@wisdomlife5070
@wisdomlife5070 3 года назад
அருமையான பாடல்❤️. இசை மட்டும்தான் கடந்தகாலத்திற்கும், எதிர்காலத்திற்கும் மனிதனை கூட்டிச்செல்லும் இயற்கையான Time(Art)⏪⏬⏩
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mekalasrinivas7543
@mekalasrinivas7543 Год назад
​@@sirikkalamvaankha5687 àq1q1q11
@mekalasrinivas7543
@mekalasrinivas7543 Год назад
​@@sirikkalamvaankha5687 qqqq11111q1qq1
@pbgowtham6698
@pbgowtham6698 6 месяцев назад
2024 லயும் இந்த பாடலை விரும்பி கேட்குரவங்க யார் யார்
@sarthasingh7892
@sarthasingh7892 4 года назад
உன் கண்ணக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச. என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ❤️❤️❤️ செம செம செம..
@ragul1101
@ragul1101 3 года назад
Enna bro😭😭😭😭
@MathiJishnu
@MathiJishnu 3 года назад
Azhagu varigal
@jayamurugan6431
@jayamurugan6431 3 года назад
இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து இந்த பாடலை கேட்டாலும் அவ்வளவு இனிக்கும்
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@grmelodys9100
@grmelodys9100 3 года назад
எனக்கு ரொம்பபிடித்த நடிகை நான் அதிகம் பார்த்து ரசித்தநடிகை😍என் மனதை தொட்டக்குரல் உண்ணிகிருஷ்ணன் அவர்களின் குரல்❤️🥰 விஜயகாந்த் அவர்களை சொல்லவே தேவை இல்லை அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகர்👍❤️😍
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@shadowshadow719
@shadowshadow719 2 года назад
yes 😘😘😘
@gersonvijay4751
@gersonvijay4751 Год назад
இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அந்த 90s நினைகள் கண்களை நனைகின்றது... திரும்ப அந்த சின்ன வயசு நினைவு...
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 Год назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mahalakshmi.m9273
@mahalakshmi.m9273 Год назад
Samtal
@delishasha1531
@delishasha1531 3 года назад
2k born intha song kekuringla...? Romba nalla paatu.. Naa first uh 14 vayasule ketten. Romba pudichathu..
@narayanaswamy4940
@narayanaswamy4940 3 года назад
Anand 78to i777
@anithaanitha7983
@anithaanitha7983 3 года назад
Nanumtha
@suryaudhayan78
@suryaudhayan78 3 года назад
@@anithaanitha7983 okok
@harshasaifanclub5087
@harshasaifanclub5087 3 года назад
Naanum 2k kid dhan bro ennaku indha paatu rmba pudikum
@jothilakshmi9338
@jothilakshmi9338 3 года назад
Mm nice song 😘😘😘
@deltabusiness1130
@deltabusiness1130 Год назад
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல் 🥰🥰🥰🥰
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 Год назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ashokjothi2145
@ashokjothi2145 Год назад
@@sirikkalamvaankha5687 AA
@akmobile7493
@akmobile7493 Год назад
Tamil older open
@akmobile7493
@akmobile7493 Год назад
Nagtyopensex
@thaniisbridge8688
@thaniisbridge8688 Год назад
@@sirikkalamvaankha5687 y6fnbgg55ttl5ulfljbgtgygilohyuy3puyg Co glkg5t5ctltlbg
@உங்கள்....Naceen
@உங்கள்....Naceen 4 года назад
💘காலங்கல் ❤கடக்கலாம் 😘ஆனால் இந்த பாடலுக்கு😍 இனையா எந்த பாடலும்❤ இல்லை.....💘
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@manjulas6847
@manjulas6847 3 года назад
Yes naveen
@bennyhinnsivanandham2582
@bennyhinnsivanandham2582 3 года назад
S
@madeshmmadeshm8496
@madeshmmadeshm8496 3 года назад
9x
@mahesh.paveithra5795
@mahesh.paveithra5795 3 года назад
Super
@selviramadoss2765
@selviramadoss2765 7 месяцев назад
எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற இவர் ஒரு சிறந்த மாமனிதர் மனித கடவுள் ❤❤❤❤❤ வேறு யார் உளனரோ இவருக்கு ஈடு இணையற்றவர் இவரே ஆவார் ❤❤❤❤
@tamizhColumbus13
@tamizhColumbus13 Год назад
விஜயகாந்த் Sirஐ பிடிச்சவங்க Like பண்ணுங்க...❤❤❤
@devadoss9212
@devadoss9212 10 месяцев назад
Erumbu manushyim❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂
@devadoss9212
@devadoss9212 10 месяцев назад
Kanthaani❤❤🎉🎉
@devadoss9212
@devadoss9212 10 месяцев назад
What siki mukki ok❤❤🎉🎉😂
@gracysmith8814
@gracysmith8814 8 месяцев назад
❤❤
@ManiKandan-z3s7j
@ManiKandan-z3s7j 7 месяцев назад
Qpp008888888888888​@@devadoss9212
@kapilank3445
@kapilank3445 4 года назад
2020 la intha songs My favorite nu soldravunga mattum like pannunga😍
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@afsalkalad1157
@afsalkalad1157 4 года назад
✋👌👌
@DineshKumar-ew3tw
@DineshKumar-ew3tw 4 года назад
@@sirikkalamvaankha5687 iavjaanamlaaa a mlllpp0000plllpoop2111200w0ppwwə7lpp
@suntharapandian5824
@suntharapandian5824 4 года назад
கருப்பன்
@sugukuttis6020
@sugukuttis6020 2 года назад
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனசுக்கு புடிச்சு இருக்கு😍😍😊😊
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 2 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@thamizhan3055
@thamizhan3055 Год назад
Om om 💯💪
@jayarahini9509
@jayarahini9509 Год назад
Gggr44uu
@praveenjunkey
@praveenjunkey Год назад
🎉8​@@sirikkalamvaankha5687 7
@rejeenaritty5056
@rejeenaritty5056 Год назад
ഹെഡ്സെറ്റ് വച്ചു രാത്രിയിൽ ഉറങ്ങുന്നതിനു മുൻപും യാത്രപോകുമ്പോഴും ഒക്കെ കേൾക്കാൻ ഒരുപാട് ഇഷ്ടം ഉള്ള പാട്ടുകളിൽ ഒന്നാണ്... ❤❤❤❤ സൗന്ദര്യ❤❤❤❤❤❤
@Saranya_abisri
@Saranya_abisri Год назад
2023 ல் யாரெல்லாம் இந்த அழகானபாட்டை கேட்டு ரசிக்கிறிங்க🤗🤩🙋‍♂️🙋‍♀️
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 Год назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kokkikumar3217
@kokkikumar3217 3 года назад
நிஜத்திலும் சொக்கத்தங்கம் கேப்டன் மட்டும் தான்
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@muthulakshmi.r5577
@muthulakshmi.r5577 3 года назад
Super music
@sjayasurya1685
@sjayasurya1685 3 года назад
Hi
@purusothaman6465
@purusothaman6465 3 года назад
Unmaithan admk kuda vaicha kodanithan reson
@sankarthenmozhi1233
@sankarthenmozhi1233 3 года назад
@@muthulakshmi.r5577 ஒஒஒஒஒஓஒஒ
@suriyaprakashsuriyaprakash8659
❤️இந்த பாடலை 2023 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!😍
@esweri1239
@esweri1239 Год назад
I have
@karunamayipcammus8781
@karunamayipcammus8781 9 месяцев назад
2024januvary 2
@kalaiselvis4246
@kalaiselvis4246 8 месяцев назад
Always
@Malarvizhi_Malarvizhi
@Malarvizhi_Malarvizhi 8 месяцев назад
Naanum❤
@_SAJIDMUHAMMED_
@_SAJIDMUHAMMED_ 2 года назад
1000 വട്ടം കേട്ടാലും.. First കേൾക്കുന്ന പോലെ തോന്നുള്ളു.. എന്തൊരു magic 💕🎶
@revathig179
@revathig179 3 года назад
2021 னில் இந்த பாடலை நான் 500 முறை கேட்டேன் நீங்கள் லைக் போடுங்க நண்பர்களே
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@revathig179
@revathig179 3 года назад
Hi
@godgod2173
@godgod2173 2 года назад
Hai
@divyajagadesh2473
@divyajagadesh2473 4 года назад
2020 LA entha song kekravangalam oru like podunga😍
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@munisk9712
@munisk9712 4 года назад
Nice song
@Dinesh-ln3hq
@Dinesh-ln3hq 4 года назад
Hi
@sakthivelc7071
@sakthivelc7071 4 года назад
Nice
@sakthis9319
@sakthis9319 4 года назад
@@munisk9712 vadalam tamil full move
@chinnaraj5942
@chinnaraj5942 3 года назад
2021 ளயும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@tamilarasitamilarasi8336
@tamilarasitamilarasi8336 3 года назад
Very nice song
@rajarajan1639
@rajarajan1639 3 года назад
@@tamilarasitamilarasi8336 hii
@jayadharma2161
@jayadharma2161 3 года назад
@@tamilarasitamilarasi8336 nen4
@arun4983
@arun4983 3 года назад
20100 லையும் உயிரோட இருந்தாலும் பார்ப்பேன்....
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் .... செம பாடல் வாழ்க கேப்டன் 💪🌹🌹🌹
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 2 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Angamuthu704
@Angamuthu704 Год назад
Yes brother
@ganeshwari8677
@ganeshwari8677 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😗😙😚😙
@BAASHAS
@BAASHAS 4 года назад
Semma song innum evalo varusam aanaalum intha patta ketpanu soldravaga oru like poduga😜. Intha movie actor ippo intha ullagathula illa we are miss u sowdarya mam... 😫
@venkatesanvenkatesan4975
@venkatesanvenkatesan4975 4 года назад
Super
@PrakashKumar-vw9jw
@PrakashKumar-vw9jw 4 года назад
@@venkatesanvenkatesan4975 Hi
@safeekahamed7016
@safeekahamed7016 3 года назад
All type of expressions r very nice in ALL movies
@dinakarandinakaran2113
@dinakarandinakaran2113 3 года назад
Nagapapom
@vinovino1776
@vinovino1776 3 года назад
mi
@nellaivkp7179
@nellaivkp7179 2 года назад
எங்கள் அண்ணன் கேப்டன் அவர்களின் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு பார்க்க கண்கள் போதாது
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 2 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@marymorrinshiyamorris8007
@marymorrinshiyamorris8007 7 месяцев назад
எந்த ஆண்டு வந்தாலும் கூட கேட்க தூண்டும் பாடல்கள் மற்றும் வரிகள் இதை மறக்கப்படாத தீராத காதல் பாடல்....யாரு யாரு இதை ஏற்றுக் கொள்கிறீர்கள்...💯😍🥰🥰🥰🥰🥰💙🦋
@inshafathimavs6460
@inshafathimavs6460 3 года назад
I am malayalee... bt i still love tamil songs💓💓💓
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ponnanmdr4100
@ponnanmdr4100 2 года назад
ഹായ്
@moonwalker2318
@moonwalker2318 2 года назад
Same toou
@moonwalker2318
@moonwalker2318 2 года назад
Hiii
@moonwalker2318
@moonwalker2318 2 года назад
Endokkeya vishesham
@mithundog3234
@mithundog3234 4 года назад
2020 லையும் இந்தபாட்டைகேட்பவர்கள் like பண்ணுங்க
@prabuprabu.v2583
@prabuprabu.v2583 4 года назад
My favoret song
@manoleka7997
@manoleka7997 4 года назад
Mithun Dog super pattu enaku pitikum
@ramalingamramalingam7194
@ramalingamramalingam7194 4 года назад
S
@manikandan-ws9xl
@manikandan-ws9xl 4 года назад
My favourite song💛
@KumarKumar-rv9lu
@KumarKumar-rv9lu 4 года назад
Very nice song
@sathishr8941
@sathishr8941 3 года назад
2021 தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் பொழுது கேப்டன் அவர்களே எங்கள் கண்முன்னே வந்து செல்கிறார் இக்கணம் நீங்கள் உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்று நீங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆகி இருப்பீர்கள் யார் கண் பட்டதோ தெரியவில்லை.. நீங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்..
@vasukivasuki6660
@vasukivasuki6660 2 года назад
Super song சௌந்தர்யாவை மறக்க முடியவில்லை
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Год назад
2023 ஆண்டு மட்டுமல்ல வரவிருக்கும் எல்லா ஆண்டுகளிலும் கேட்ட தூண்டும் பாடல் 😁🥰😍😝🤪✌👍
@whatsappstatusandsongs2930
@whatsappstatusandsongs2930 3 года назад
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கும் பிடிக்கும் என்றால் like pannunga 🤩
@elakkiyaelakkiya6134
@elakkiyaelakkiya6134 2 года назад
M
@Nanthu50
@Nanthu50 2 года назад
enakkum pitikkum
@TAMILANMLPRABA
@TAMILANMLPRABA 2 года назад
Yennakku patikkum
@velum9555
@velum9555 3 года назад
நிஜத்தில் சொக்கத்தங்கம் விஜயகாந்த் சௌந்தர்யா தவசி சொக்கத்தங்கம் 2 படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் காட்சி அருமை👌👌🌹🌹🎸🎸
@durogidurogi9990
@durogidurogi9990 4 года назад
இந்த படம் வந்த போது நான் திருப்பூரில் வேலை செய்தேன். வருடம் 2001 என்று நினைக்கிறேன். திருப்பூர் தமிழ்நாடு திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை 2nd சோ நானும் எனது நண்பரும் பார்த்தோம், எனது நண்பன் பெயர் முருகேசன், மலரும் நினைவுகள்.
@johappykutty.j9093
@johappykutty.j9093 3 года назад
Super
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 3 года назад
Good bro✌💞😍👍👍👏👏
@mariyaselvan3589
@mariyaselvan3589 3 года назад
2003 பொங்கல்..... சூரியன் எப்எம் அறிமுகம் ஆனது அப்போது தான்..... இந்த பாடலை தினமும் 100 முறையாவது போடுவார்கள்.... சூரியன் எப்எம் & ரேடியோ மிர்ச்சி இரண்டிலும்........
@arunrengaraj5662
@arunrengaraj5662 2 года назад
Arunkumar
@ranitha1569
@ranitha1569 8 месяцев назад
Vijayakanth sir fans mela உம் பெரிய அளவிலான மரியாதை எனக்கு வருது
@vijiviji5116
@vijiviji5116 3 года назад
💞எப்போ கேட்டாலும் சலிக்காத பாடல் 💞❤👌
@jayabharathi8839
@jayabharathi8839 3 года назад
0
@mayilvanan9852
@mayilvanan9852 3 года назад
@@jayabharathi8839 yes
@rajkumarrajkumar944
@rajkumarrajkumar944 3 года назад
@Muniyandi K 9y
@velurohith6311
@velurohith6311 3 года назад
@@jayabharathi8839iipiiiipiiooiioio pipoiiiipipopiiiiipiiiiiopiipiioiiipiioipiiiiiip
@velurohith6311
@velurohith6311 3 года назад
@@rajkumarrajkumar944 pioopoopppooop
@prabumurugesan3373
@prabumurugesan3373 3 года назад
கேப்டன் சூப்பர் ஹிட் பாடல் வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக
@harril1960
@harril1960 3 года назад
By
@harril1960
@harril1960 3 года назад
The
@rajeshyuva6763
@rajeshyuva6763 4 года назад
எத்தனை வருஷம் ஆனாலும் கேட்க கூடிய பாடல்... நீ உள்காயத்தை பாக்கறப்ப என்னை நினைச்ச .நீ நகம் வெட்ட வேணும்னு சொல்ல நினைச்ச......RS😺
@Amanurrahman-o7j
@Amanurrahman-o7j 5 месяцев назад
கேப்டன் சிறந்த மனிதன் ❤
@amrishkumar6452
@amrishkumar6452 3 года назад
இன்னும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரியான பாடல்களை கேட்டு மகிழ முடியாது.கேப்டன் ஒரு நல்ல மனிதர் அதையும் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய வள்ளல் , இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் இவரை கருப்பு எம்ஜிஆர் என்று நான் மனதார கூறுகிறேன்.18/8/2021 யாரெல்லாம் இப்பாடலை கேட்டுள்ளீர்கள்.
@dhinakaran.s4042
@dhinakaran.s4042 2 года назад
🙏
@இசக்கிமுத்துOfficial
கேப்டன் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்ளுங்கள் நண்பா
@இசக்கிமுத்துOfficial
கேப்டன் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்ளுங்கள் நண்பா
@ratheesh8100
@ratheesh8100 Год назад
Exactly bro 😍❤
@jayanthiravi2102
@jayanthiravi2102 Год назад
Ama pa
@bagavanperiyasamy2501
@bagavanperiyasamy2501 3 года назад
கொரானா இரண்டாம் அலையில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்க முடியுகிறது.10/5/21
@kadhal566
@kadhal566 3 года назад
Nan kekuren
@maheshm7629
@maheshm7629 3 года назад
Me😄
@prakashjayaraman3052
@prakashjayaraman3052 3 года назад
@@maheshm7629 kusumbu
@nov14450
@nov14450 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0RPQ9bHcvFU.html
@SenthilKumar-hf8gg
@SenthilKumar-hf8gg 3 года назад
Bbye BBYEHVGGGFDT uuu so our vzjghbckj
@Rajbharath10
@Rajbharath10 3 года назад
அந்த நாள் ஞயாபகம் நெஞ்சிலே வருதே😍😍💞
@jeevanandhamselvan7440
@jeevanandhamselvan7440 3 года назад
10000000000 % love this song ❤️
@rajeshrajesh-hf8nk
@rajeshrajesh-hf8nk 2 года назад
Ama varuthu
@narayanamoorthimoorthi.p4885
@narayanamoorthimoorthi.p4885 9 месяцев назад
2024 யும் இந்த பாடலை விரும்பி கேக்குறவங்க யார் யார் விஜயகாந்த் sir miss panravangga like podungga😢
@RanjithKumar-ss5rz
@RanjithKumar-ss5rz 4 года назад
Entha role kuduthulam perfect 💯 person Oru actress soundraya
@karthikakarthika123
@karthikakarthika123 4 года назад
S
@prakoprakash8076
@prakoprakash8076 3 года назад
2050 வந்த கூட இந்த பாடல் கேட்க்கமா இருக்க மாட்டேன்🥰🥰🥰😍😍😍
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@pcmuthu0842
@pcmuthu0842 3 года назад
Lii
@KUMARS-gh4ty
@KUMARS-gh4ty 3 года назад
இந்த உலகமே அழிந்துவிடும்
@rangasamymanikandan6535
@rangasamymanikandan6535 3 года назад
உயிரோட இருப்போமா 🤔
@prakoprakash8076
@prakoprakash8076 3 года назад
@@rangasamymanikandan6535 அதே சந்தேகம் தான் எனக்கும்😂😂😂
@kathiresanp7602
@kathiresanp7602 3 года назад
ஆறேழு காட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன்
@santhaikadai7347
@santhaikadai7347 2 года назад
மயில் தோகை மனதை வருடிது போல் ஒரு உணர்வு உண்டா உங்களுக்கு..... இந்த பாடல் கேட்கும் போது...
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 2 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@maaran5861
@maaran5861 4 года назад
2035 ல யும் இந்த பாட்டு கேக்கரவங்க like podunga....
@jeevabhuvana6794
@jeevabhuvana6794 4 года назад
2035😧
@gurus5685
@gurus5685 4 года назад
very very super ☺☺☺☺☺☺☺
@தமிழ்மதிவதனி-ழ9வ
2035 ahhhhhhh
@dineshmalathi9727
@dineshmalathi9727 4 года назад
Poda eruma
@udhayachithu5738
@udhayachithu5738 4 года назад
Na kepan
@rajasekaranp6749
@rajasekaranp6749 3 года назад
🌹உன்னிகிருஷ்ணன், அனு ராதா ஸ்ரீராம் காம்போவில் இப்பாடல் மிகவும் இனிமை.
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mama-qv1zs
@mama-qv1zs 2 года назад
Rhythmic
@rajacgugggyybcvfnvg2308
@rajacgugggyybcvfnvg2308 2 года назад
@@sirikkalamvaankha5687 W
@SivaSiva-ws1cl
@SivaSiva-ws1cl 2 года назад
Sps
@vijaykumarvijaykumar4
@vijaykumarvijaykumar4 4 года назад
இந்த பாடல் பிடிக்கும் என்பவர்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்க,.,,
@kanneswari3993
@kanneswari3993 4 года назад
I love song
@sundhara8573
@sundhara8573 3 года назад
சூப்பர்
@malinim6509
@malinim6509 3 года назад
Superrrrrr
@b26jkaviya80
@b26jkaviya80 3 года назад
Super.......💗✉✉💗✉✉💗 💗✉✉💗✉✉✉ 💗💗💗💗✉✉💗 💗✉✉💗✉✉💗 💗✉✉💗✉✉💗
@vivithravivi4486
@vivithravivi4486 3 года назад
I love this song
@allimuthurani3009
@allimuthurani3009 8 месяцев назад
Lyrics addicted... captain sir soundraya mam pair was very beautiful in this song&film also❤
@ffgaming5255
@ffgaming5255 4 года назад
என்றும் சலிக்காத பாடல் yes. என்றால் one. லைக் 🤝🤝🤝🤝
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@rathish837
@rathish837 3 года назад
இந்த அருமையான பாடலுக்கு என் முதல் கமென்ட்💯💯💯
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@மந்திரவாள்நட்ராஜ்
இதயமதை இன்ப களமாக மாற்றி அதிலே பொங்கும் இன்ப நானத்தை புகுத்த செய்யூம் காதலின் ஏக்கம் மிகுந்த பாடல் தயக்கமும் மயக்கமும் நிறைந்த சுகமான வரிகள் மணிதன் வாழும் காலத்தில் வந்தொளித்த இந்த வசந்தகாலப் பாடலை நாள்தோரும் கேட்டும் சலிக்கவில்லை
@sathisha1527
@sathisha1527 4 года назад
Yes bro
@shalinishalu7297
@shalinishalu7297 3 года назад
Nice 😍😍😍😍😍😍
@menaga363
@menaga363 3 года назад
Semma comend
@ratheesh8100
@ratheesh8100 Год назад
I love Tamil songs 😍😍😍 പി. ഉണ്ണികൃഷ്ണൻ മലയാളികളുടെ അഭിമാനം 😍😍❤❤💪💪💪 From KERALA
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 Год назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@cheguveraachinnraj1876
@cheguveraachinnraj1876 4 года назад
2020 கேட்பவர்கள் லைக் போடுங்க 👍👍👍
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@bashirhir4365
@bashirhir4365 4 года назад
Super song semma
@anjaandev8105
@anjaandev8105 4 года назад
Sirikkalam Vaankha Like panniachu
@ramarramar1461
@ramarramar1461 4 года назад
Higarand
@ramarramar1461
@ramarramar1461 4 года назад
@@bashirhir4365 yor
@narayanan5092
@narayanan5092 3 года назад
Singles yarrukelam intha pattu favorite solungaa💗
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sivaeb9493
@sivaeb9493 3 года назад
most beautiful song
@rajeshKannan-fb3tk
@rajeshKannan-fb3tk 3 года назад
Me😉
@solokingcreations4882
@solokingcreations4882 3 года назад
Yes my fav song
@mythiliv3046
@mythiliv3046 3 года назад
My fav song
@arjunarjun8648
@arjunarjun8648 4 года назад
Soundrya such a talented versatile gorgeous actress
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@shanmughamp1091
@shanmughamp1091 4 года назад
Theu
@ABK2192
@ABK2192 4 года назад
Don’t know y god takes with him such real beautiful women of good nature and talent with him at such a young age.
@sanjayramasamysanjayramasa1403
@sanjayramasamysanjayramasa1403 3 года назад
@@sirikkalamvaankha5687 ho this
@sanjayramasamysanjayramasa1403
@sanjayramasamysanjayramasa1403 3 года назад
@@shanmughamp1091 uyrrryuhvddvnkoytg
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
எனக்கும் என் கணவருக்கும் மிகமிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 2 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vsankar8633
@vsankar8633 4 года назад
நிஜமான புரட்சி கலைஞர் இவர்தான்
@chandranchandran2268
@chandranchandran2268 3 года назад
My favratre songs
@yelumalem9172
@yelumalem9172 3 года назад
^ω^^o^>_
@subramanic5824
@subramanic5824 2 года назад
யெஸ்
@amrishkumar6452
@amrishkumar6452 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது என் மனசு வலிக்கிறது அந்த அளவுக்கு இனிமையான காதல் வரிகள் இந்த பாடலை 09/03/2021 இன்று யாரெல்லாம் கேட்டுள்ளீர்கள்
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vimal6402
@vimal6402 3 года назад
Sssssaaaaaa
@muneesmunees2791
@muneesmunees2791 3 года назад
1.4.2021
@manivasakamr
@manivasakamr 3 года назад
Hearing on April 4th 2021
@Surya-yo9fd
@Surya-yo9fd 3 года назад
Naan 26.8.2021
@aasharose2709
@aasharose2709 4 года назад
Enda poorva jenma punniyamo unna adanjan. Amazing lyrics Love my sweetheart 😍
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@nizamnishad2663
@nizamnishad2663 4 года назад
Hi
@keerthikamurugesan4458
@keerthikamurugesan4458 Год назад
Romba pudikum
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 Год назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@thalamedia8480
@thalamedia8480 4 года назад
Corona leave la paatu ketavanga like podunga
@priyeav3669
@priyeav3669 4 года назад
Ok
@thalamedia8480
@thalamedia8480 4 года назад
@@priyeav3669 Enna okay Priya
@priyeav3669
@priyeav3669 4 года назад
@@thalamedia8480 ok. Na. Ok. Tha
@thalamedia8480
@thalamedia8480 4 года назад
@@priyeav3669 appo double okay Priya
@priyeav3669
@priyeav3669 4 года назад
@@thalamedia8480 . Anagu. Double. Ok🙈
@kumaraguru.s9712
@kumaraguru.s9712 4 года назад
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்
@megalamoorthy7393
@megalamoorthy7393 4 года назад
Very useful
@suganyakandhan8484
@suganyakandhan8484 4 года назад
Super
@ashokmahto3571
@ashokmahto3571 4 года назад
Super
@vinithap9701
@vinithap9701 4 года назад
Seamma
@kumarkumar-hd8cs
@kumarkumar-hd8cs 4 года назад
Na paathukittea onga song a read panean 🤣
@mmohamed6879
@mmohamed6879 4 года назад
Inthamaari song kekumpothu antha feel solla vaarthaye illa ana avlo feela irukkum ipdi ini kidaikuma song intha song pudichavanga like podunga 😍😍😍😍😍😘😘😘😘
@safeekahamed7016
@safeekahamed7016 3 года назад
Yeah sure
@DineshKumar-fm5su
@DineshKumar-fm5su 3 года назад
Super song 😘😘😘
@yelumalem9172
@yelumalem9172 3 года назад
^ω^≧ω≦(๑♡∀♡๑)( ˘ ³˘)♥
@jagajaga4979
@jagajaga4979 3 года назад
Sema vera vera level song super 👌 good nice
@peterdcruz6245
@peterdcruz6245 9 месяцев назад
Since released till 2024 and coming years ahead.. Always in the playlist. Rest in peace to both these legendaries ❤️ Their works on screen will always remains special.
@chinnarasu3197
@chinnarasu3197 4 года назад
Indha♥️♥️song pidikkumnu solravanga oru like podunka
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vigneshkarthik9238
@vigneshkarthik9238 4 года назад
Enakkum rombapudikkum
@pavithrapavi4189
@pavithrapavi4189 4 года назад
@@vigneshkarthik9238 yt Thursda
@samsunisha2596
@samsunisha2596 4 года назад
I like this song😍
@arunaaruna7301
@arunaaruna7301 4 года назад
Semma song 💔💔💔💔💔💔💔
@Ugeen143
@Ugeen143 4 года назад
அனுராதா ஶ்ரீராம் Melting voice 💓💓💓💓thousand hearts
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 4 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@SithiniSithini
@SithiniSithini 8 месяцев назад
❤❤❤
@king_queen_MP
@king_queen_MP 4 года назад
ஏலெளு ஜென்மம் எடுத்தாலும் இந்த பாடல் கேட்டுக்கும் போதெல்லாம் என் காதலி நினைவில் வருவாள்.
@veerapandiyanr4765
@veerapandiyanr4765 3 года назад
உண்மை
@karthishalini5978
@karthishalini5978 3 года назад
Super
@varun2398
@varun2398 3 года назад
Apdia
@SanjaySanjay-jl4vi
@SanjaySanjay-jl4vi 3 года назад
@@veerapandiyanr4765 b
@b.punitha4884
@b.punitha4884 3 года назад
Brother appo unga wife vara maattangala
@Lovestatus55878
@Lovestatus55878 8 месяцев назад
பேருந்தில் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் யார் யார் 😊
@johnmohan393
@johnmohan393 3 года назад
பல இசைகள் இருந்தாலும் ஒரு சில இசை மட்டும் ஏதோ செய்யும் அதுதான் இது
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
2003 ஆம் ஆண்டு வெளிவந்த சொக்கத்தங்கம் படத்தில் இடம் பெற்ற பாடல் உன்னை நினைச்சேன். உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடல். விஜயகாந்த், சௌந்தர்யா நடனம், நடிப்பு முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அருமை.
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
@@sirikkalamvaankha5687 நன்றி 🙏🙏
@kameshking192
@kameshking192 2 года назад
6
@lathak7478
@lathak7478 4 года назад
Starting Bgm.🎶😇.....Vera lvl.... Lvly 💋... Plus lyrics and anuradha voice ❣️😘
@DineshKumar-om3ol
@DineshKumar-om3ol Год назад
Soundharya ❤princess👸என்னா அழகு😍💓
@krishkuttan9302
@krishkuttan9302 3 года назад
Soundarya is beautiful in every frame Specially 3:50 - 3:53..❤❤😍
@adhilarshath2111
@adhilarshath2111 3 года назад
Beautiful melodies of 90s evergreen.. Soundarya most homliest heroine missing her lot's.
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 3 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@lookman__arun4680
@lookman__arun4680 11 месяцев назад
Arumaiyana voice anumam unga voicekku nan adimaiiiiiiiii ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@tamilvanan2715
@tamilvanan2715 4 года назад
அனுராதா ஸ்ரீராம் அவர்கள் குரல் வேற லெவல்
@alliswell2494
@alliswell2494 4 года назад
Yes bro
@somanathsomanath7767
@somanathsomanath7767 4 года назад
Yes👍
@suriya.ece.affilite_2.0
@suriya.ece.affilite_2.0 3 года назад
Rv💚
@subinc2578
@subinc2578 3 года назад
@@alliswell2494 jkkkkk9 polo pm mlmkjgkjgjjjjkk#in jihh
@raghuessentricboys2229
@raghuessentricboys2229 3 года назад
@@alliswell2494 à1
@nithiyakumarr8518
@nithiyakumarr8518 3 года назад
என் பழைய நினைவுகள் .... உன்ன நெனச்சா...... ❤️❤️❤️...
@SonaSona-tl4lh
@SonaSona-tl4lh 3 года назад
Super song 😘😘
@abhilash4392
@abhilash4392 2 года назад
Soundarya ക്ക് ആദരാഞ്ജലികൾ അർപ്പിക്കുന്നു
@Lalgudisurya
@Lalgudisurya 4 года назад
தேனிசை தென்றல் தேவாவின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@Sankara.sankara
@Sankara.sankara День назад
தினசரி இரவு இந்தப் பாடல் இல்லாமல் தூங்காது என் கண்
@santhanam_creation7524
@santhanam_creation7524 3 года назад
2021 ல் கேக்குறவங்க Hit Like Still Now My Fav❤️
@DhanpalDhanush
@DhanpalDhanush 4 года назад
Sowndharya VA pudichavanga like podunga
@devikam9378
@devikam9378 3 года назад
Devi
@subash.msubash0253
@subash.msubash0253 3 года назад
9786400709 call
@elizabethdiana1158
@elizabethdiana1158 5 лет назад
She looks so adorable in that red saree 😍 Rip soundarya.
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 5 лет назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vakkilvakkil8310
@vakkilvakkil8310 5 лет назад
Song
@parthipanparthipan4677
@parthipanparthipan4677 4 года назад
Hgdqertu and
@johnbabu7508
@johnbabu7508 2 года назад
எனக்கு இந்த பாட்ட கேட்டால் தான் தூக்கமே வரும் நன்றி கேப்டன் 🙏🙏🙏❤️❤️❤️I love keptan 🙏❤️❤️❤️
@sirikkalamvaankha5687
@sirikkalamvaankha5687 2 года назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Далее
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2,6 млн
En Asai Machan I Vijayakanth I Revathi I Juke Box
27:57