Тёмный

என்ன படிக்கலாம் | What Next | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 32 тыс.
50% 1

என்ன படிக்கலாம் | What Next | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
என்ன படிக்கலாம், What Next explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Ragu
Kethu
Relocated Planets
Retrocated Planets
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #RelocatedPlanets #Ragu #Kethu #RetrocatedPlanets
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@prmanavalan2128
@prmanavalan2128 7 дней назад
Oksir
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@sunkrr
@sunkrr 4 года назад
I have so many doubts for my daughter. Now I got clear idea. Thank you sir.
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 4 года назад
தேவையான நேரத்தில் தேவையான அறிவுரை +வழிகாட்டுதலை வழங்கிய தங்களது தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள் நிறைய பெற்றோரின் குழப்பம் தீரும் நன்றி ஐயா
@muruganmanjini1886
@muruganmanjini1886 4 года назад
வணக்கம் ஐயா பதிவு அருமை எனது குழந்தைகளின் எதிர் கால படிப்பு தேர்வு ஐயம் நீங்கியது ஐயா தாங்கள் பணி சிறக்க என்றென்றும் இயற்கை துணை நிற்க வேண்டுகிறேன்
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 года назад
வணக்கம் சகோதரா. அருமை அருமை இந்தக் காலக் கட்டத்துக்கும் பெற்றோரின் இன்றைய சூழ்நிலைக்கும் ஏற்ற வீடியோ பதிவு. மனக்குழப்பத்தில் 12 ஆம் வகுப்பில் இருந்து கல்லூரி போகும் குழந்தைகளுக்கு ஏற்ற பதிவு. நன்றி நன்றி. வாழ்கவளமுடன்.
@umamaheswari7538
@umamaheswari7538 4 года назад
சரியான நேரத்தில் தான் இந்த பதிவு அளித்து உள்ளீர்கள் அனைத்து பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் ,தன் பிள்ளைகள் ஜாதகத்தை ஜோசியரிடம் கொண்டு போய் காண்பிப்பதற்கு இப்ப சூழ்நிலை கொரோனால் சரி இல்லை அதனால் பெற்றோர்களின் மன வருத்தம் புரிந்து கிரகங்களின் கல்வி விளக்கம் அருமை , அனைத்து பெற்றோர் சார்பில் நான் தங்ஙளுக்கு நன்றி கூறி கொள்கிறேன் சின்னராஜ் அண்ணா ,ஞானசம்பந்தர் பார்வதி அன்னையிடம் ஞான பால் குடித்ததனால் அவருக்கு ஞானம் வந்தது போல் உங்களுக்கும் அந்த பராசக்தி ஞானத்தை தன் முழு மனத்துடன் அள்ளி தந்து விட்டார்கள் , ஓம் சக்தி ஆதி பராசக்தி , ஜோசியத்திலும் பட்டைய கிளப்பிறீங்க ஆன்மீகத்திலும் பட்டைய கிளப்பிறீங்க நேற்று என் கணவரிடம் கூறி கொண்டு இருந்தேன் இந்த சின்னராஜ் அண்ணன் எப்படி தான் இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டு நினைவில் வைத்து கொள்கிறாரோ தெரியவில்லை என்று சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் கூறினேன் ,உங்களுக்கு கடவுள் தந்த வரம் உங்கள் Present of the mind ,நன்றி சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👌👌👌
@sivasankaranvaidhyanathan1615
@sivasankaranvaidhyanathan1615 4 года назад
சரியான நேரத்தில் இந்த கானொளி.. மாணவர்கள் பெற்றோர்களுக்கு ஒரு வழி காட்டி. அருமை
@gomathimathi1531
@gomathimathi1531 4 года назад
மிகவும் பயனுள்ள பதிவு படிப்பு+தாங்கள் விளக்கும் கிரக நிலைகள் ரொம்ப கரெக்டா மேட்ச் ஆகுது அண்ணா சூப்பர்👌👌👌 நன்றி🙏
@sivayoga5409
@sivayoga5409 6 месяцев назад
வணக்கம் சார்,கும்பலக்கினம் ,லக்கினத்தில் செவ்வாயும்,ராகுவும் இணைந்துள்ளது, பிறந்த தேதி08/05/2007 இரவு 01:15 பிறந்த இடம் சோழவந்தான் பொறியியலில் எந்த பிரிவு எடுத்து படிக்கலாம் என்று கூறுங்கள் ஐயா
@நடராஜன்-ற9ழ
@நடராஜன்-ற9ழ 4 года назад
, மிகவும் பயனுள்ள தகவல் ஐயா. அருமையாக விளக்கினீர்கள். அருமை. நன்றி ஐயா.
@arulsakthivel6099
@arulsakthivel6099 4 года назад
Sir. சனி சூரியன் சேர்க்கை சனி உச்சம், சூரியன் நீசம். மேஷலக்னம், சனி தசை சுயபுத்தி. பொறியியல் துறையில் எதை தேர்வு செய்யலாம்? நன்றி
@sivakamydhakshinamurthy9451
@sivakamydhakshinamurthy9451 4 года назад
Thank you very much for your service sir. Could you pls address this questions in your general comments reply??? 1. What if retrograde planet see another retrograde planet? Say exalted Saturn seeing retrograde Jupiter in dhanasu???
@nagasankar8032
@nagasankar8032 4 года назад
அருமை ஐயா... ஒவ்வொரு கிரஹ சேர்க்கைக்கும் உண்டான படிப்பு பற்றிய விளக்கம்... மிக்க நன்றி ஐயா 👌👌👌🙏🙏🙏
@arulmani9708
@arulmani9708 4 года назад
அருமை ஐயா.இந்த நேரத்திற்கு தேவையான பதிவு.வாழ்த்துக்கள்.
@padmakumar4924
@padmakumar4924 4 года назад
உங்கள் பதிவுகளில் முதன்மையான பதிவு இது பலருக்கும் பயன்உள்ளதாக அமையும்
@tamizhandinesh4416
@tamizhandinesh4416 4 года назад
💯 சரியான தகவல்... குரு புதன் சேர்க்கை தற்போது ஐ.டி யில் பணிபுரிகிறேன்....
@realcotstssiva
@realcotstssiva 4 года назад
super sir, paramedical like b.pharm, m.pharm, pharm D which planet matching sir, now my son sukra Thasa finishing stage.. next
@rajathimarimuthu9981
@rajathimarimuthu9981 4 года назад
அருமையாக கூறினீர்கள் அண்ணா....
@astrosssm5267
@astrosssm5267 8 месяцев назад
உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன்.
@mounagurusamy7480
@mounagurusamy7480 4 года назад
Arumai sir . clear speech. Excellent long live. God bless you sir.
@musicdiaries4999
@musicdiaries4999 4 года назад
Useful video sir.can u tell for doctor also.if chandra dasa is 5yrs more and then chevvai dasa he can do medicine?
@prithivirajnandakumar8538
@prithivirajnandakumar8538 4 года назад
Your service to people and enabling others to learn will last even after your life time 🙏
@divyaammu9489
@divyaammu9489 4 года назад
சூரிய திசை முடிந்து சந்திரன் திசை ஆரம்பம் இப்போது +12 படிக்கிறாள் சந்திரன் சுக்கிரன் சாரம் என்ன படிப்பு படிக்கவைக்கலாம் ஐயா
@rajashimans4136
@rajashimans4136 4 года назад
Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 4 года назад
Anna. Dhansu langnam. Sukaran thesai 20yrs. &sukaran Parivithana satrun. What education. Sukaran after sun thesai what education.
@PADMANABANMUTHAN
@PADMANABANMUTHAN 4 года назад
ராகு தசை சனி புக்தி நடக்கிறது. டிரான்ஸ்போர்ட் or சித்த மருத்துவம் செய்யலாமா? 12.7.64 காலை 8.45 பதுளை இலங்கை. நன்றி....
@maheshwarid5768
@maheshwarid5768 4 года назад
Costume design and fashion which planet sir pls...
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 4 года назад
Anna. Very good information for students. Thanks lord great service.
@sivarj2808
@sivarj2808 4 года назад
பயன் மிகுந்த பதிவிற்கு நன்றி அண்ணா !
@வணக்கம்குருநாதாஇரா.வீரராகவன்தி
வணக்கம் குருநாதா என் வாழ்க்கையில் மிகவும் சிரமத்தில் உள்ளேன் பொருளாதார நெருக்கடி கடன் இதற்கான தீர்வு எப்போது ஆயுள் ஆரோக்கியம் எப்படி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன் வேலை செய்யும் நிறுவனத்தில் ஊதிய உயர்வு இல்லை ஐந்து ஆண்டுகளாக வேலையில் மாற்றம் செய்யலாமா ஜோதிடம் கற்புநிலை ஏற்புடையதா எப்படி இருக்கும் முன்னேற்றம் தருமா அடுத்த சனி திசை எப்படி இருக்கும் எல்லா யோகங்களும் இருந்து பலனில்லை நம் நம் மண வாழ்வு வள்ளி திருமணம் உறவுகளைப் பிரிந்து தான் வாழ்கிறேன் என் ஜாதகத்தில் எல்லா யோகமும் இருந்தும் பலன் இல்லை என்ன காரணம் புதிய வீடு கட்டியும் முழுமையாக அளிக்கப்படாத நிலையில் தான் அதில் குடியிருந்து வருகிறேன் எப்பொழுது பூர்த்தியாகும் ரா வீரராகவன் பிறந்த ஊர் திருவாரூர் பிறந்த நேரம் 3 34 ஏ எம் 9 /11/1982 (8778398256)
@senthurpandian7845
@senthurpandian7845 4 года назад
வணக்கம் ஐயா , நல்லா தெரிஞ்சாலும் நாலு பெற கேளு ! அதிகமா தெரிஞ்சாலும் ஐஞ்சு பெற கேளு ! இப்போ கேன்வாஸ் செய்யும்போது உங்க டயலாக் தான் சார் , மிக்க நன்றி சார் .......
@mevithabiku9203
@mevithabiku9203 4 года назад
Archaeology..தோல்பொருள் ஆய்வு Endha planet??💞💕🎲💎
@selviselvi285
@selviselvi285 4 года назад
Dr padippukku enna irukkavendum oru video podungal sir
@Sharmila1968
@Sharmila1968 4 года назад
ஐயா மிகவும் பயனுள்ள பதிவு, ஆனால் ஒரு 8 வருடம் முன்பு இதை பற்றிய எந்த விவரமும் எனக்கு தெரியாது. இனி வரும் இளைஞர்கள் அனைவரும் பயன் பெறட்டும். மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@komalanav544
@komalanav544 4 года назад
சிறப்பான பதிவு ஐயா,நன்றி.
@magemage2147
@magemage2147 4 года назад
அருமையான விளக்கம் அண்ணா.வணங்குகிறேன்
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 4 года назад
வணக்கம் ஜோதிட செம்மலே எனது மகனின் ஜாதகத்தை பதிவிட்டு இருக்கிறேன் பாருங்கள் பிறந்தநாள் 27/06/2006,நேரம், இரவு 9,30,இடம் திருப்பூர்,மகர லக்கினம் கடகத்தில் சந்திரன், செவ்வாய், புதன், சனி, இவரின் படிப்பு, எவ்வளவு இருக்கும்...என்பதை விளக்கம் தர இயலுமா...நண்பரே....
@prathapg1022
@prathapg1022 4 года назад
My son dob 16.9.2014 3.23pm Nagercoil wat kind of study he can do.so many times I ask this question in so many video
@deviv7318
@deviv7318 4 года назад
Very good explanation Anna...clear ideas.. thanks for your great service 🙏🙏🙏🙏
@venuggobal9821
@venuggobal9821 4 года назад
Very good topic Ayya, God bless. U and every one in this world
@perumalsrinivasan1768
@perumalsrinivasan1768 4 года назад
மிகவும் அருமை ஐயா
@sundarrajan3640
@sundarrajan3640 4 года назад
வணக்கம் சார் 16.11.1975 நேரம் 9.12pm விழுப்புரம் மாவட்டம் திருமணதடை தொழில்தடை தம்பி தங்கை திருமணதடை சொந்தம் நண்பர்கள் பகை எப்போது திருமணம் உண்டா இல்லையா ஏதிர்காலம் திசை ஆயுள் பலம் எப்படி உள்ளது
@devimathivaanan4382
@devimathivaanan4382 4 года назад
அண்ணா வணக்கம்.ரிசபத்தில் (சுக்கிரன்+செவ்வாய்+புதன்+சனி+ராகு) சேர்க்கை.சனி தசா நடந்து வருகிறது.சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறேன்.7/5/2002.மாலை 4.34.கோயமுத்தூர்.
@vijayaprabha.g6070
@vijayaprabha.g6070 4 года назад
My son 4.5.2002...Now oly he is 12th....Same combination in rishabam but ragu dasa...Can't able to decide the branch
@anandharish1619
@anandharish1619 4 года назад
Good morning sir my son name.A.Sharivarshan dop17.09.2012 1.07.P.m tirchyrappalli 12.kuru kethu 6ragu methuna lakanam kalasarapathusam ma raguthasa running pls tell me sir my son is life time pls
@mohant.n9133
@mohant.n9133 4 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 года назад
Excellent explanation for studies thanks sir sundarrajan
@kpsamy116
@kpsamy116 4 года назад
Very useful information at required time.Thank u sir!
@somasundharamperumal9983
@somasundharamperumal9983 4 года назад
மிக அருமையான கணிப்பு ஐயா. இது போல் பங்கு சந்தை செய்ய ஏற்ற அமைப்பு பற்றி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பதிவுகள் எதிர் பார்த்தது காத்திருக்கிறோம்
@manigandans8521
@manigandans8521 4 года назад
Rahu And few more combo brother
@thangaraj7104
@thangaraj7104 4 года назад
Mercury
@manigandans8521
@manigandans8521 4 года назад
@@thangaraj7104 plus combination
@manigandans8521
@manigandans8521 4 года назад
There is difference between trading a d investing for trading rahu combo for investing mercury combo
@subaspage5996
@subaspage5996 3 года назад
சுக்ரன் புதன் தசா புத்தி என்ன கல்வி அமையும் sir
@senthilmurugan6505
@senthilmurugan6505 4 года назад
Hi sir 🙏🙏🙏 I can't antersanting please relice one more vedio. I am sorry for comments
@chandrasekaran6145
@chandrasekaran6145 2 года назад
ராகு மற்றும் குரு தொடர்புக்கு சொல்லவில்லை ஜயா சொல்லுங்கள்
@saravanakumar7203
@saravanakumar7203 4 года назад
ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள் saravanakumar Madurai 22.8.1074 time 4.24am வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 года назад
வணக்கம் சின்ன ராஜ்🙏 கோவிந்தராஜ் சேலம்🌹🌹 ஞாயிறு போற்றி💥 அஷ்டமி திதி💥 அஸ்தம் நட்சத்திரம் 💥 ராகு காலம் 💥 வாழ்த்துக்கள்👍👍
@jayasudhajasa495
@jayasudhajasa495 4 года назад
சந்திர தசையில் என்ன படிக்கலாம் என்று கூறிப் பிடுகள் ஐயா
@sivakamydhakshinamurthy9451
@sivakamydhakshinamurthy9451 4 года назад
Thank you very much sir. Ur service is godly🙏
@pcgopi
@pcgopi 4 года назад
Great information sir .thank you
@vijayakumarveerappillai5227
@vijayakumarveerappillai5227 4 года назад
நன்றி ஐயா
@hemanathank3560
@hemanathank3560 4 года назад
Thank you sir, son DIPLOMO (Mac) சனி(வ) முன்றாவது பார்வையாக குரு(வ) பார்கிறது, குரு(வ) ஐந்து கிரகங்களை பார்கிறது இதற்கு என்ன பலன்.
@parvinmeha1702
@parvinmeha1702 4 года назад
Seevvai ragu serdhal enna padippu
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 года назад
Very very very useful explanation sir.thank sir
@sreedharm7545
@sreedharm7545 4 года назад
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@sivapriyabalaji90
@sivapriyabalaji90 4 года назад
வணக்கம் அண்ணா வெகு நாட்களாக முயற்சிக்கிறேன் பாலாஜி திருமணம் உண்டா எதிர்காலம் பற்றி கூறவும் வரும் குரு திசை எப்படி 13.7.1986 .am.11.5 .பிறந்த இடம் திண்டிவனம்
@maheshwarid5768
@maheshwarid5768 4 года назад
Aiyya🙏guru thesai la arts eduthavanga ena edukalam aiyya...pls solunga...I'm confused
@baskarelumalai8438
@baskarelumalai8438 4 года назад
Thank you kind information sir.
@selvarajramaraj5613
@selvarajramaraj5613 4 года назад
Please tell me about my son's future education his DOB 16/07/2003 5:40 am at Rajapalayam, he got good marks in +2 cbse exams wish to study medicine and fate?
@p.srimaanvishnupriyan1538
@p.srimaanvishnupriyan1538 4 года назад
sir please clear my confusion. My son DOB 5.10.2007,5.28PM. HOW IS his kedu and sukkiran disai. All planets are standing in kedu magam natchathiram .I'm totally confused sir
@vckarunakaran3683
@vckarunakaran3683 4 года назад
Vc karunakaran My mother Dob 14/10/1950 time 00.30 place chengalpet About her Longevity and surya dhasa
@selvarajramaraj5613
@selvarajramaraj5613 4 года назад
Excellent explanation sir. Same way release one video on medicine.
@dillimanohar4552
@dillimanohar4552 4 года назад
Sir Vanakkam ! Super vilak kam Nandri !
@RAJARAM....455
@RAJARAM....455 4 года назад
Hi sir dob 18.10.94 pob tuticurin tob 6.30am ennala padika mudiyala. Sukra desa epdi irukkum pls tell me. Innaikavathu en jathakam ungal kannil padavendum endru iraivanai vendukirean
@rajeswaria7408
@rajeswaria7408 2 года назад
அருமை
@RamKumar-yv9nf
@RamKumar-yv9nf 4 года назад
மற்ற படிப்புகள் பற்றியும் அதாவது டாக்டர், விவசாயம், IAS, இது ேபான்று engineering அல்லாத படிப்புகள் பற்றி முடிந்தால் ஒரு வீடியோ ேபாடுங்க சார், நன்றி
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 4 года назад
வணக்கம். நன்றி.
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 4 года назад
மிக தெளிவான விளக்கம் ஐயா🙏🙏🙏
@GirishGIRISH-le8qp
@GirishGIRISH-le8qp 4 года назад
Very good information .excellent sir🙏
@sampathkumar-pz5tr
@sampathkumar-pz5tr 3 года назад
My date of birth 31.03.2005 Time 10.20pm I am studying 11th I saw your video in that you said according to my jathagam you said I have study diploma but I have taken 11th I will finish or not what I have study after 12th
@sampathkumar-pz5tr
@sampathkumar-pz5tr 3 года назад
I have taken computer, physics, chemistry, mathematical group please tell me I will finish 12th or not
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 4 года назад
மகிழ்வுடன் வாழ்க
@manikkhanthanmadhavan7594
@manikkhanthanmadhavan7594 4 года назад
How about medical, law and IT, SIR!
@musicdiaries4999
@musicdiaries4999 4 года назад
Sir if sun,guru,budan,chevvai in 7th place and has sani parvai(5th place)for meena lagnam then he has chance of doing medicine
@sangeethaa2344
@sangeethaa2344 4 года назад
வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா சங்கீதா பிறந்த தேதி 15.5.1993 நேரம் 11.06 AM இடம் தாராபுரம் கல்வி இடையில் நின்று 12 வரை போராடி தான் முடிக்க முடிந்தது மேலும் படிக்க வாய்ப்பு உள்ளதா? வெற்றி பெறுவேனா எந்த துறை
@bhagirathir8397
@bhagirathir8397 4 года назад
Hi sir வணக்கம். நாங்கள் ஒரு வீடு கட்டலாம் என்றுள்ளோம்.க்ரஹநிலைகள்இப்போது எவ்வாறு உள்ளது?துணிந்து செய்யலாமா? My husband dob:11/04/1952 Morning 6.50, am kumbakonam My dob:21/04/1960 Morning 10.52am udumalpet.ஆவலுடன் பாகீரதி
@RAMESHK-hi1yz
@RAMESHK-hi1yz 4 года назад
அருமையான பதிவு ஐயா ‌
@padminisrinivas1779
@padminisrinivas1779 4 года назад
Admission to foreign universities is going on , first semester online studying , but enrolment , admission all in process
@ganeshmoorthi974
@ganeshmoorthi974 2 года назад
Sir how I ll contact you sir
@kingofroom6676
@kingofroom6676 2 года назад
My name is aswin Raaj Sir i am studying company secretaryship which is aslike as ca can I able to become company secretary is my astrology there is yogama sir or else I choose another degree on commerce stream sir what is your answer sir please Birth time 09.11.2003 10.12 pm Chennai Krithika nakshatra Midhuna lagnam Please comment sir
@muthusamy1711
@muthusamy1711 4 года назад
அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் பொதுவான கேள்வி மறைவஸ்தானத்தில் நின்று கிரகம் தசை நடந்து வருகிறது குரு பார்வை இல்லை ஆட்சி இல்லாமல் தசை முடியும் சூழ்நிலை அடுத்த லக்னத்திற்கு பகையான கிரகம் தசை நடந்தால் அதை சனியோ செவ்வாயோ வக்ரம் பெற்று பார்த்தல் எப்படி இருக்கும் அதற்கு அடுத்து வரும் தசை மறுபடியும் மறைவஸ்தானத்தில் பாவகிரகம் நிற்கும் கிரகம் கேது சாரத்தில் நின்று தசை நடத்தினால் சுபகிரகங்களின் சம்பந்தம் இல்லாது தசை நடத்தினால் எப்படி பலன் இருக்கும் அண்ணா நான் சொல்வதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 года назад
Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future.,Annamalai kanchipuram.,கல்வி தடைக்கான காரணங்கள்?
@abhilashpuzhakara6994
@abhilashpuzhakara6994 4 года назад
Sir, Can u please do a similar video for medical education
@ssuganthi9173
@ssuganthi9173 2 года назад
Thank you sir
@thegreat6994
@thegreat6994 4 года назад
ஐயா ஒரு கிரகம் வக்கரகதியில் பாவம் மாரும்பொழுது எந்தபாவத்தின் அடிப்படையில் பரிவர்த்தனை பலனை அறிவது உதாரணமாக: குரு ஆயில்யம் நான்காம் பாதத்தில் அமர்ந்து வக்ரகதியில் சிம்மத்தில் இருந்து தனுசில் சந்திரனும் மீனத்தில் சூரியனும் இருந்தால் எந்த பாவத்துடன் பரிவர்த்தனை என எடுத்துக்கொள்வது ? ? ? இப்படி அமையுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் வேறு ஏதாவாது ஒரு கிரகத்திற்க்கு கூறவும். நன்றி My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. How is my next sevvai buththi and after that Guru dhesa ?????? S.parthipan.
@p.srimaanvishnupriyan1538
@p.srimaanvishnupriyan1538 4 года назад
My son name SRIMAAN. Place SALEM sir. Kindly may I know his horoscope. Because I m afraid of seeing his father activities. Let he will take care the family sir Dob 5.10.2007,5.28pm, SALEM
@lax813
@lax813 4 года назад
Sir, my son DOB 16-05-2002 wants to study computer science in Canada. Mithuna rasi Arudra nakshatram, kanya lagnam Jupiter dasa till April 2021
@jegannathan7516
@jegannathan7516 Год назад
வணக்கம் சார் எனது மகன் ராசி விருச்சிகம் ரிசபம் லக்னம் லக்னத்தில் சுக்ரன் 2 ல் சனி 4ல் குரு புதன் இனைவு 12 ல் ராகு இருக்கின்றது.. சனி திசை வரும் 2024 ல் முடிய உள்ளது இதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் ஒரு ஜோதிடர் சொல் கேட்டு தற்போது டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கும் நிலையில்.. அடுத்து டகிரி படிக்க ஆயத்தமாக உள்ளான் ..மேலும் இதே டிபார்ட்மென்ட்டை தொடரலாமா? அல்லது வேறேதும் டிபார்மென்ட் தேர்வு செய்து படிக்கலாமாவென பதில் கூறுங்கள் சார் ப்ளீஸ்..
@iyappanjayaraman6850
@iyappanjayaraman6850 3 года назад
ஐயா நான் 29.10.1985 ல் பிறந்தேன் நான் 10ம் வகுப்பு பதியில் நிறுத்திவிட்டேன் என் வாழ்க்கை ல் ஏற்றதழ்வுகள் விரைந்து இனியவுது என் வாழ்க்கை எப்படி என்று செல்லுங்கள் ஐயா
@bhagirathir8397
@bhagirathir8397 4 года назад
Thank u for ur heart reply.
@balaji1731
@balaji1731 4 года назад
Sukra thisai sollunga sir
@sudhakar.k9171
@sudhakar.k9171 4 года назад
Correct time message ayya...k.sudhakar. thandarampet...sports Astros video's want...please..please ayya.....
@kawin9476
@kawin9476 4 года назад
ஐயா வணக்கம் என் பெயர் கோகிலா . என் படிப்பும் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா .நேரம் 3.42 தேதி 9.6.2005. இராண்டாம் அதிபதி ஆறில் மறைகிரார். தயவுசெய்து பதிவு கூறவும் தாழ் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
@ANANDRN1511
@ANANDRN1511 4 года назад
sir..u r just amazing....am speechless..
Далее
Special Live - 26.01.2021
28:33
Просмотров 108 тыс.
Grand Final | IEM RIO 2024 | BO5 | КРNВОЙ ЭФИР
6:35:24