Тёмный

என்ன பேசனும்னு எனக்கு சொல்லி தராத..😡 சண்டையில் முடிந்த விவாதம் | NTK | BJP | DMK 

Galatta Voice
Подписаться 2,9 млн
Просмотров 234 тыс.
50% 1

#ntk #bjp #dmk #election2024 #parliament #Kasthuri #ashwatthama #seeman #stalin #annamalai #modi #debate #galattavoice #galattavoiceinterview #galatadebate
என்ன பேசனும்னு எனக்கு சொல்லி தராத..😡 சண்டையில் முடிந்த விவாதம் | NTK | BJP | DMK
"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
Kanchipuram Pachaiyappas Silks
www.pachaiyappas.in
Instagram : pachaiyappas_si...
Facebook : / pachaiyappassilks
RU-vid : • PACHAIYAPPAS SILKS CHE...
WhatsApp: +91 8489943468
Mail : support@pachaiyappas.in
Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Опубликовано:

 

12 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@anguprabhakaran9239
@anguprabhakaran9239 3 месяца назад
அண்ணன் வழக்கறிஞர் ஸ்ரீதர் அவர்கள் பேச்சு அருமை 👌👌👌
@user-uf3em7jf6u
@user-uf3em7jf6u 3 месяца назад
Comali punde😂😂😂
@prabhakarshanmugam7735
@prabhakarshanmugam7735 3 месяца назад
The plus point of ntk is how cunningly they can talk and get you emotional. If you dont want Desiyam... Then then lets split tamil nadu into districts... chennai cm, covai cm, madurai cm... Then lets split Districts further into Chennai Mogappair CM, Chennai Velacheri CM ... Ennangayya unga velayattu.. Seeman ... China Soodu Vecha .. Tamizhaga Natta Vithutu odidivaru... Nalla Emanthu ponga.... What to do .. enna sonnalum ippo ungalukku puriyathu.... After many years you will come to know that Seeman is actually a Naxal element who is splitting our country.... Itha solra nan oru Green Thamizhan.. Note : Dmk Admk Bjp Vesham ..poison .. But Ntk is Alagala Vehsam... worst poison.... In one of the speeches .. Seeman is saying ... Seeman : Ange un thai Van kodumai seiya padugiral... aanal thamizh pillayana nee summa vedikka pakura.... Meaning : Thamizh Thai Soorayada Padugiral.. nammalam dmk admk ku votu podrom... See how much aruvaruppana pechu this is... many youth will become emotional and this is exactly what Seeman wants... Same youth after 4 or 5 years ... thalaiya adichippan... intha madhiri nammala usuppu ethi vedika pathutanungale ......
@jacobsouza8002
@jacobsouza8002 3 месяца назад
அவனுவக்கிட்ட எப்போதுமே பதிலை எதிர் பார்க்க முடியாது???
@kavikp450
@kavikp450 3 месяца назад
Ntk🔥🔥🔥
@thevankandasamy5286
@thevankandasamy5286 3 месяца назад
NTK ஸ்ரீதர் அண்ணா superb🎉🎉🎉
@kalidoss707
@kalidoss707 3 месяца назад
சிரிதர் அண்ணன் பேச்சு அருமை.... Perfect 👌👌👌
@manogaranshanmugam7772
@manogaranshanmugam7772 3 месяца назад
😊
@padminipriyadarshini4879
@padminipriyadarshini4879 3 месяца назад
அண்ணன் ஸ்ரீதர் 🔥❤
@smkmusicals918
@smkmusicals918 3 месяца назад
தமிழ்நாட்டில் மட்டும் தான் டா இப்படி தமிழனுக்கு எதிரா பேசிட்டு பகுமானமாக உட்கார்ந்து இருக்க முடியுது
@dinakaran6578
@dinakaran6578 3 месяца назад
பணம் பணம் சும்மா வருமா 😅
@cjk9211
@cjk9211 3 месяца назад
தமிழன் தரமா பேசுனா யாரும் எதிர்த்துப்பேசமாட்ங்க.
@gksunilgk6667
@gksunilgk6667 3 месяца назад
​@@cjk9211டேய் வந்தேறி எங்கள் தாய்நிலம் தமிழ்நாடு புடிக்கலன்னா, உன் நிலத்துக்கு போட
@udhayakumar7626
@udhayakumar7626 2 месяца назад
சரியா சொன்னீங்க. தமிழ்நாட்டுல இருந்துகிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் இனதுரோகி ஈனபிறவி அந்த பாஜக காரன்.
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 3 месяца назад
நீதியின்"பக்கம் நின்று" தமிழா்க்கும்" தமிழா் நில உாிமைக்குமாகப்பேசும்" *அண்ணன் (ஶ்ரீதா்) சிறிதா்* அவா்கட்கு" நன்றி". சத்தியமும், நீதியும், நிஞாயமும்," ஓங்குக". நன்றியுடன்" K.K.N.
@aravindarvi7
@aravindarvi7 3 месяца назад
🔥NTK🔥
@kishwerjehan1313
@kishwerjehan1313 3 месяца назад
DMK should be given an OSCAR award for outstanding performance on stage. NTK wins❤❤❤❤. Super argument Advocate Shridhar
@user-oe9so7ts1x
@user-oe9so7ts1x 3 месяца назад
சாமானின் அளப்பறைகள் விடவா
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 3 месяца назад
தமிழ் தேசியம் மலரட்டும், தமிழர்கள் வாழ்க்கை செழித்தோங்கட்டும்.
@manogk84
@manogk84 3 месяца назад
ஆரோக்கியமான விவாதங்களில் சாந்தமாக உரையாடும் ஸ்ரீதருக்கு அண்ணா பதில் இடும்பாவனம் கார்த்திக் அனுப்ப வேண்டும்
@iSrirubanSB
@iSrirubanSB 2 месяца назад
😂ultimate ah irukum
@dinesh----
@dinesh---- 3 месяца назад
Srithar ❤❤mass
@arularul3886
@arularul3886 3 месяца назад
சிறீதர் அண்ணா அருமை❤❤❤❤
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 3 месяца назад
சிறீதரிற்கு தமிழால் பூ போட்டு வாழ்த்துக்கள்.
@SenthilKumar-mt3bs
@SenthilKumar-mt3bs 3 месяца назад
நாம் தமிழர் சகோதரர் ஆகச் சிறந்த வாதம்... மக்கள் சிந்திக்க வேண்டும்...
@Tamileelan
@Tamileelan 3 месяца назад
சிறீதர் அண்ணா.. நீங்கள் நெருப்பு 🔥🔥🔥🔥🔥
@vinostar88
@vinostar88 3 месяца назад
Kasthuri laughing moment 😂😂😂😂
@tankaiyethanakuuthavi3985
@tankaiyethanakuuthavi3985 3 месяца назад
Siruneer matri iruku 😂 spelling olunga podi aamai kunja
@balaab4168
@balaab4168 3 месяца назад
It’s great SRITHAR!
@luckykeeran
@luckykeeran 3 месяца назад
NTK சகோதரர் ஏதார்த்த நியாயமான பேச்சு. 👍
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 3 месяца назад
Ntk❤❤❤❤❤❤❤
@user-xu4ik9yx7b
@user-xu4ik9yx7b 3 месяца назад
நாம் தமிழர் ...அண்ணன் சிறிதர் அருமை.
@ancientminds199
@ancientminds199 3 месяца назад
*Shreedhar
@Ashfaque_05
@Ashfaque_05 3 месяца назад
வழக்கறிஞர் பேச்சு 💪 இதே இடும்பாவனம் கார்த்திக் இருந்து இருந்தா வேற மாதிரி இருக்கும் ❤
@smartstalin5655
@smartstalin5655 3 месяца назад
செஞ்சி விட்டுறுப்பாறு 😂 All are silent mode; than...
@TheMonsterveera
@TheMonsterveera 3 месяца назад
அப்டியே ஊம்பிடுவாரு 😂
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 3 месяца назад
வழக்கறிஞர் நல்ல குறிப்புகளை சிறப்பாக பேசினார். நாம் தமிழர்.
@pugazpugaz1538
@pugazpugaz1538 3 месяца назад
Ne​@@TheMonsterveera நீ போய் ஊம்பு போடா
@Cheems_Pero
@Cheems_Pero 3 месяца назад
​@@TheMonsterveeraipdiye kadharu😂😂
@rajendranmuniyan533
@rajendranmuniyan533 3 месяца назад
🌲🌹🙏 நாம் தமிழர் கட்சி செந்தமிழ் சீமான் தான் வரணும் நாமக்கல்
@ariyaappizhai
@ariyaappizhai 3 месяца назад
நாம் தமிழர் 💪💪💪
@Dhil777
@Dhil777 3 месяца назад
Mass NTK advocate Mr. Sridhar
@kumararputham7263
@kumararputham7263 3 месяца назад
அண்ணன் ஸ்ரீதர் அவர்களின் பேச்சுக்கு இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை
@durgarajsaran8002
@durgarajsaran8002 3 месяца назад
NTK மாஸ்
@AlwaysWithMee
@AlwaysWithMee 3 месяца назад
நாம் தமிழர் நபர் சரிதான் பேசுகிறார்அவரை கோபம் படுத்தும்படி பேசுகிறார்
@shajahanshaj7758
@shajahanshaj7758 3 месяца назад
Ntk❤️❤️❤️
@ravikumarr6448
@ravikumarr6448 3 месяца назад
ஓரு.. முஸ்லிம். தொப்பியும். தடியும்.பைய்ஜமா போட்டால்.இந்தியா இல்லை..உலக.. முழுதும்.. முஸ்லிம் ஆக..இருப்பார் ஏன்.ஏன்றல்..உறுது. மொழி.ஆனால். இங்கு.இந்தி.படித்து இருந்தால்.. இந்துகள்...இந்துக்கள்.நிலமை.வேறு.. இனி.ஓரே.இந்தியா தவிர்க்க.முடியாதாது...அப்போளுதுதான்..இந்தியா.வாழும் இந்துக்கள்..புரிய வேன்டியா..நேரம்.
@user-bn6lh1dx9u
@user-bn6lh1dx9u 3 месяца назад
நாம்தமிழரின் கருத்தியலோடு மோதுமளவிற்கு வேறு எந்த கட்சிக்கும் கருத்தியலுக்கும் துணிவு கிடையாது என்பதுதான் உண்மை. அண்ணன் ஸ்ரீதர் அவர்களுடைய வாதம் மிகச்சிறப்பு...
@subramaniramasamy2164
@subramaniramasamy2164 3 месяца назад
எப்படி ஆமைகறி தின்கிறமாதிரியா.
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 2 месяца назад
Thombi pongappaa 😂 konlgai illama vayikku vandhatha poi sollittu sutthuraan un saaman , sottai thurai 😅
@teenagefoodfactory4789
@teenagefoodfactory4789 Месяц назад
இல்ல உங்க சொடலா கஞ்சா விக்கிற மாதிரி 😂😂😂​@@subramaniramasamy2164
@teenagefoodfactory4789
@teenagefoodfactory4789 Месяц назад
​@@RAMANIDHARANRAMU-ib4ud நீங்க எந்த கொங்கை பின்பற்றிங்க. ஒழுங்காக எழுதுடா தர்குரி அப்புறம் வந்து கதரு 😂😂😂
@reno364
@reno364 3 месяца назад
NTK சகோதரர் சிறப்பாக அதனது வாதங்களை முன்வைத்தார் எதிர்த்து வாதம் செய்யமுடியாதளவு!!!சிறப்பு
@sarravanabavandurairaj4316
@sarravanabavandurairaj4316 3 месяца назад
NTK 🔥🔥🔥🔥 BJP cannot reply to his statments...
@dineshmurugeshan14
@dineshmurugeshan14 3 месяца назад
NTK jokers party 😅
@sarravanabavandurairaj4316
@sarravanabavandurairaj4316 3 месяца назад
@@dineshmurugeshan14 like your so called "Thalaivar" annamalai??? 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂
@dineshmurugeshan14
@dineshmurugeshan14 3 месяца назад
@@sarravanabavandurairaj4316 Annamalai is very smart and intelligent person and not like theru poriki language guy Seeman. Seeman keeps changing his stand and statement with time.
@sarravanabavandurairaj4316
@sarravanabavandurairaj4316 3 месяца назад
@@dineshmurugeshan14 yethu intelligent ah? 😂😂 Vekamai ilai... 🤦🤦🤦 Padichaven elam buthisalli ilai padikathaven muttal ilai... NTK Oda vambu vendam tambi... Orama poi velandunga kutaniya...
@dineshmurugeshan14
@dineshmurugeshan14 3 месяца назад
@@sarravanabavandurairaj4316 kichinga. Any person who has intelligent will not support Seeman who has no morality and no intelligence.
@krishnamoorthyp8457
@krishnamoorthyp8457 3 месяца назад
Great speach from NTK
@karthijais
@karthijais 3 месяца назад
நாம் தமிழர் கட்சி அண்ணன் ஸ்ரிதர் பேச்சு தான் மிகச்சரியானது. நாம் தமிழர் கட்சி தான் தமிழ்நாட்டிற்கு உண்மையானது 🎙️🎙️🎙️🎙️🎙️👍🔥💪
@alagesh1412
@alagesh1412 3 месяца назад
நாம் தமிழர்
@robertwilliam6301
@robertwilliam6301 3 месяца назад
Ntk ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prp1653
@prp1653 3 месяца назад
அருமையான பேச்சு.என்னுடைய மொழி எனக்கு உயர்வு
@spintegratedorganicfarm9713
@spintegratedorganicfarm9713 3 месяца назад
பேசும் அறிவு இல்லாத, பதில் தெரியாத, நாகரிகம் அல்லாத நபர்களை விவாதத்திற்கு அழைப்பதை தவிர்க்கவும்....
@aasaithambijaahir4715
@aasaithambijaahir4715 2 месяца назад
ஈசன் அருளால் தாங்கள் பல்லாண்டு வாழ்க ஸ்ரீதர் நாம் தமிழர் கட்சி கட்சியின் மிகப்பெரிய களப் போராளி வழக்கறிஞர் சங்கம் அவர்களே மீண்டும் சொல்கிறோம் ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க உறவே
@karthikeyan5401
@karthikeyan5401 3 месяца назад
NTK❤
@TALLENT1997
@TALLENT1997 3 месяца назад
NTK சீமான்😊
@akhilakaspar52
@akhilakaspar52 2 месяца назад
Great speech...... ஶ்ரீதர் சர்.......🎉🎉🎉
@thomnikjohn7727
@thomnikjohn7727 3 месяца назад
Sridhar anna super❤
@kumaranaswin4755
@kumaranaswin4755 3 месяца назад
tamil❤
@gomathis2677
@gomathis2677 3 месяца назад
Unamaiya pesuna thukkam tha varum ❤❤❤NTK Anna vera level unmaiya eppavum urakka sollungal like this anna💪💪💪💪
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 3 месяца назад
உங்க அண்ணன் சீமான் மேடைல பேசும் போது மட்டும் விழிப்பா இருக்கோம் கை எல்லாம் தட்டுறோமே அப்போ அவர் பொய்யா சொலறாரு னு எடுத்துக்கலாமா?
@raveendranselvaraj7866
@raveendranselvaraj7866 3 месяца назад
My vote NTK
@user-ns9xw9he1j
@user-ns9xw9he1j 3 месяца назад
நாம் தமிழராக வாழ்த்துகள் அண்ணா
@user-eu1vj7tk7e
@user-eu1vj7tk7e 3 месяца назад
நாம் தமிழர் கட்சி அண்ணன் ஸ்ரீதர் சிறப்பு... 💐💐💐
@user-kv9jc8cp1t
@user-kv9jc8cp1t 3 месяца назад
சகோதரர் சிறீதர் சிறப்பான வாதம் . நாம் தமிழர் கட்சியினரின் அறிவுத்திறன் சிறப்பு👍🏻👍🏻👍🏻💪🏻💪🏻💪🏻
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 3 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு பலமே இவர்கள் எதிர்க எதிர்க நாம் தமிழர் கட்சி ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறது நாம் தமிழர் வாழ்க வளமுடன் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤
@ramesh-ll1vo
@ramesh-ll1vo 3 месяца назад
Ntk👏👏👏👏
@saravanane5834
@saravanane5834 3 месяца назад
Sridhar anna Blasting questions ....very very good NTK
@user-cs8qk1ns7z
@user-cs8qk1ns7z 3 месяца назад
தமிழ்தேசியம்!
@user-qm2ps2ox4b
@user-qm2ps2ox4b 3 месяца назад
Ntk, sridhar anna speach very well❤❤❤
@saravananmunusamy3325
@saravananmunusamy3325 3 месяца назад
கஸ்தூரி கேனத்தனமாகச் சிரிப்பது, அசிங்கமாக இருக்கிறது.
@balamuruganv8592
@balamuruganv8592 3 месяца назад
Crt ah தான பேசுகிறார்...நாம் தமிழர் ❤
@vinostar88
@vinostar88 3 месяца назад
Pirivinai vatham pesuran… also zero knowledge…. Varum vethu pechu…
@kumarsamy-bg9os
@kumarsamy-bg9os 3 месяца назад
Waste Speech
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 3 месяца назад
​@@vinostar88athu pirivinai vatham illa thambi tamil natla tamilar urimai poga koodathu pathi apdi paatha andhra karnataka la kooda apdi pesuranga athum pirivinai vatham
@karthiksrinivasan740
@karthiksrinivasan740 3 месяца назад
@@vinostar88 0 knowledge 🤣🤣. BJP pandra thappa sonna west bengal porathu than knowledge. en mann en makkal eena vaathan.
@sathriyanc7218
@sathriyanc7218 3 месяца назад
​@@karthiksrinivasan740 பிஜேபி என்ன தப்பு பண்ணியது என்று சொல்லு. நாய் டம்ளர் ஜாம்பிகள் 🧟‍♂️ மொழியைத் தவிர வேறு அரசியலே கிடையாது. சம்பந்தமே இல்லாம ஹிந்தி திணிப்பு மட்ட மயிர்னு கத விட்டுட்டு இருக்கான்.
@temp1185
@temp1185 3 месяца назад
NTK நாம்தமிழர் 🔥💪
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 3 месяца назад
உண்மையில் பாஜக திமுக மக்கள் மத்தியில் சண்டை போடுவது போல் நாடகம் போடுவார்கள் மக்கள் ஏமாற வேண்டாம் அனைத்து கட்சிகளோடு உண்மையாக சண்டை செய்வது நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் தான்
@Periyar24
@Periyar24 3 месяца назад
ஆனா பின்னாடியே போய் காசும் வாங்கிக்குவான்
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 3 месяца назад
@@Periyar24 யாரு திராவிடன் தானா
@Periyar24
@Periyar24 3 месяца назад
@@SivaKumar-vw1yc தமிழ் தேசியம் பேசும் கைக்கூலிகளை சொல்றேன்
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 3 месяца назад
@@Periyar24 அப்ப நீங்க யாரு தமிழனாக திராவிட ன
@Periyar24
@Periyar24 3 месяца назад
@@SivaKumar-vw1yc திராவிடத்தையும் தமிழனையும் பிரிக்க முடியாது. நான் திராவிடத் தமிழன். தமிழ் தேசிய பிரிவினைவாதம் பேசும் தற்குறி கைக்கூலிகள் தான் இரண்டையும் வேறுபடுத்தி அதில் தன் வயிற்றை வளர்த்துக்கொண்டு இருக்கிறது.
@nagaking5667
@nagaking5667 3 месяца назад
பாஜகவை குறை சொன்னவுடன் அஸ்வத்தாமனுக்கு எரியுது... ஊரே பாஜகவை காரித்துப்புகிறது...
@KR-vv8lg
@KR-vv8lg 8 дней назад
Looosuuu.. oopiee channel thavira verra channel paaru
@KR-vv8lg
@KR-vv8lg 8 дней назад
Ohhh.. simon Sebastian group aa nee.. pooo orammaa..
@sundarapandian4580
@sundarapandian4580 3 месяца назад
நன்றி அண்ணா நாம் தமிழர்
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 3 месяца назад
Naam Thamizhargal ❤
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 3 месяца назад
உண்மையைச் சொன்னால் அது ஒரு கேளிக்கை ஆக்கபடுகிறது நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@murali6561
@murali6561 3 месяца назад
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥
@rajasubramanian8688
@rajasubramanian8688 3 месяца назад
Ntk super Anna
@KrithiHayagriva
@KrithiHayagriva 3 месяца назад
இது என்னப்பா பாதி நேரத்துக்கு நாம் தமிழர் கட்சிப்பிரமுகர் மட்டுமே பேசுகிறார்
@mr.kentertainerandexplorer5700
@mr.kentertainerandexplorer5700 3 месяца назад
ஐயா அது வலி நிறைந்த பேச்சு. இன்னும் நேரம் தேவைப்படும்.
@vinostar88
@vinostar88 3 месяца назад
Avan oru vetti payan
@vinostar88
@vinostar88 3 месяца назад
Ashwathaman: Pesa pesa thookam varuthu… Kasthuri: Laughing moment 😂😂😂 vera level😂😂
@karthiksrinivasan740
@karthiksrinivasan740 3 месяца назад
@@vinostar88 aswathaman katharal momemt🤣🤣🤣🤣
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 3 месяца назад
அவ்வளவு பிரச்சினை இருக்குடா இங்கு.
@SaiKrishna-ij9vp
@SaiKrishna-ij9vp 3 месяца назад
Seriously thukam thaan varuthu.....NTK😂
@Kp-pg7fo
@Kp-pg7fo 3 месяца назад
Bathil eh ilaiyee😂 bjp kita😂 ..
@TamilTigers001
@TamilTigers001 3 месяца назад
Dmk Bjp Thoooga thaan laiku😂😂😂😂
@KR-vv8lg
@KR-vv8lg 8 дней назад
​@@Kp-pg7fobathil edit panuvanga..😂😂😂
@rajas9372
@rajas9372 3 месяца назад
NTK seeman valarppu arumai
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 3 месяца назад
நாம் தமிழர் கட்சியின் கருத்து சிறப்பானது.
@dpak39977
@dpak39977 3 месяца назад
Ivvlo naal opposition paesunathu
@sivasubhasivasubha-dw2jz
@sivasubhasivasubha-dw2jz 3 месяца назад
நாம்தமிழர் 🔥💪🐅
@Tamileelan
@Tamileelan 3 месяца назад
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்
@asokanveeraswamy4540
@asokanveeraswamy4540 3 месяца назад
Kathikitte thiriyirane pombala porukki oruthan unga noonnan Avana madhiriye kathi kathiye. Saghungada
@srinivasanpalapur3631
@srinivasanpalapur3631 3 месяца назад
13 varusama ooooo..
@prakashkandhasamy518
@prakashkandhasamy518 3 месяца назад
​@@srinivasanpalapur3631திமுக ஆட்சிசிக்கு வர 22 வருசம் ஆச்சுங்க ஐயா. திருடனை நீங்க நம்பி ஓட்டு போட 22 வருசம் ஆச்சு,
@selvasethu5995
@selvasethu5995 3 месяца назад
Sirappana pathivu srithar
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 3 месяца назад
#நாம்தமிழர்கட்சி அண்ணன் சிரிதர் அவர்களின் வாதங்கள் அனைத்தும் அருமை 👌
@arunprincej8445
@arunprincej8445 3 месяца назад
🔥 NTK 🔥
@TechFenixTamil
@TechFenixTamil 3 месяца назад
அண்ணாமலை கன்னடன் எ‌ன்ப‌தி‌ல் பெருமை கொள்கிறேன்🙏, I'm proud kannadiga Annamalai ji👏👌 அண்ணாமலை Ex IPS சொன்னாரு தமிழ் நாடு தேவை இல்லை காவேரி தண்ணீர் தேவை இல்லை எனக்கு நான் கன்னடன் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை என்று பேசி உள்ளார் vvvvvvvvvvvviiiiiiiiiiiiiirrrrrrrrrrrrrrr
@ingstonemmanuel1275
@ingstonemmanuel1275 3 месяца назад
***NTK IS Excellent 12congratulations👍👍👍🙏🙏🙏 ***👍👍👍
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g 3 месяца назад
தம்பி ஸ்ரீதர் சிறப்பு நாம் தமிழர் 👌🏿💪🏿👍🏿❤️❤️❤️
@thirusamy5161
@thirusamy5161 3 месяца назад
Ntk ntk win 2024
@s.kinformations.9070
@s.kinformations.9070 3 месяца назад
😂😂😂🤭🤭🤭🤭
@NTK822
@NTK822 3 месяца назад
😂😂😂😂😂😂​@@s.kinformations.9070
@lolme655
@lolme655 3 месяца назад
🤫🤭😂😂😂
@Shree1658
@Shree1658 3 месяца назад
அருமை அண்ணா நாம் தமிழர்
@indhupadmanaban3180
@indhupadmanaban3180 2 месяца назад
கஸ்தூரி ஒன்னும் தெரியாத பாப்பா சாயந்திரம் 6:00 மணிக்கு எல்லாம் போட்டுடுச்சா உள் தாழ்ப்பாள்
@kitchen6651
@kitchen6651 3 месяца назад
Ntk🎉
@vivek143u
@vivek143u 3 месяца назад
Ntk
@user-rx7fo2jr8h
@user-rx7fo2jr8h 3 месяца назад
ஏங்க பேசும் போது ஆரம்பத்துலே யாரு எந்த கட்சினு போடுங்கங்க யாரு எந்த கட்சி னு கண்டு புடிக்கவே நேரம் எடுக்கு😂
@Dr.13172
@Dr.13172 3 месяца назад
Kasthuri groupla dube😂😂
@vkgroups3352
@vkgroups3352 3 месяца назад
yes😅
@onenation9154
@onenation9154 3 месяца назад
Well done, Thampi Srithar
@vinostar88
@vinostar88 3 месяца назад
😂😂😂😝
@sathriyanc7218
@sathriyanc7218 3 месяца назад
இவன் பேசுனது எல்லாத்தையுமே உங்க நொன்னை சைமன் செபஸ்டின் மேடைல ஏற்கனவே பேசிட்டேன் டா டுபாக்கூர் நாய் 🐕 டம்ளர் ஜாம்பிகளா 🧟‍♂️.
@thanigaivel7440
@thanigaivel7440 3 месяца назад
Always comedy with aswathaman. Ithellam Vera Year kitavathu vechikonga😅
@manitimes6481
@manitimes6481 3 месяца назад
அண்ணா உங்கள் பேச்சு அருமை
@Nexlevel3
@Nexlevel3 3 месяца назад
Rajiv Ghandiக்கு செவிலில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@channel12381
@channel12381 3 месяца назад
😂😂
@sivasegaramthasarathan5594
@sivasegaramthasarathan5594 3 месяца назад
😂😂
@Funvibez123
@Funvibez123 3 месяца назад
Poi modi ya pidicu ummpu da tevidiya magane
@stonecold9897
@stonecold9897 3 месяца назад
ஊம்பு
@pugazhendhisubramani7058
@pugazhendhisubramani7058 3 месяца назад
முண்டம் இது விவாதமேடை பாக்ஸிங் அல்ல
@PRABAKARANM-hp4uj
@PRABAKARANM-hp4uj 3 месяца назад
அருமையான கருத்து
@Micheal_67
@Micheal_67 3 месяца назад
DMK B team ntk is always against BJP but my support is always Annamala Anna Me 2023 ntk to now2024 Bjp Ashwathaman ✅ always fire on🎉🚩🔱 p❤
@SathishKumar-dn3bg
@SathishKumar-dn3bg 3 месяца назад
Ashwathama kasthuriya enga kootitu pora 😂
@ragunath.27
@ragunath.27 3 месяца назад
தமிழ்தேசியம் ❤❤❤
@bibianrajan
@bibianrajan 3 месяца назад
Super speech 🎉
@sibichakk3912
@sibichakk3912 3 месяца назад
Asthawanman 🎉 Rajiv Gandhi dupakoor
@prakashvelu189
@prakashvelu189 3 месяца назад
Ohh neega sangiya
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 3 месяца назад
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉
@balaji276
@balaji276 3 месяца назад
நாம் தமிழர்❤
@vinostar88
@vinostar88 3 месяца назад
Ashwathaman oruthar pothum unkala ellam thooki sapida… vera level speech…
@thentral8621
@thentral8621 3 месяца назад
Ava ennaa pesura
@user-qt2qr2fu1p
@user-qt2qr2fu1p 3 месяца назад
Sema trb supper
@gopalkrishnan3065
@gopalkrishnan3065 3 месяца назад
நமது சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@brokappinjoy4734
@brokappinjoy4734 3 месяца назад
நாம் தமிழர்...❤❤
@akkumar3751
@akkumar3751 3 месяца назад
சத்தியமா தூக்கம் தாண்டா வருது 😒
Далее
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 8 млн
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 8 млн