Тёмный

என்ன Tea-ல இதெல்லாம் போடுறாங்க 😱 | Kashmir கிராம வாழ்க்கை | Rj Chandru Vlog 

Rj Chandru Vlogs
Подписаться 632 тыс.
Просмотров 174 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 788   
@sridharangopalan6841
@sridharangopalan6841 Год назад
நான் ஓர் இந்தியன்.காஷ்மீர் பார்க்கவேண்டும் என்பது என் கனவு. தங்கள் வீடியோ அந்த ஆசையை மேலும் தூண்டுகிறது.
@வேங்கைமைந்தன்
தாராளமாக யாரும் போகலாம். தடை ஏதுமில்லை. அடிக்கடி நாங்கள் லடாக் போய் தான் வருகிறோம்.
@dineshk8619
@dineshk8619 Год назад
மி்க்க நன்றி அண்ணா ...இந்திய ராணுவத்தினரின் தியாகத்தாலேயே காஷ்மீர் அழகாய் காட்சியளிக்கிறது.
@ajaidaks17
@ajaidaks17 Год назад
இந்த காட்சியை அழகாக அமைக்க காரணமாக இருந்த மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துகள் ..
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
மிக அழகான காஷ்மீர் இடங்களை பார்ப்பதற்கு உங்கள் காணொளி உதவியது. நன்றி 👍🇱🇰
@sasikumaren8731
@sasikumaren8731 Год назад
தங்கள் இன்னுயிரை கொடுத்து அமைதியை நிலைநாட்டிய இந்தியா ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்கள் 🙏🥺
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Год назад
இது கஸ்யப்ப முனிவருக்குச் சொந்தமானது காஷ்மீர்
@jjbj8903
@jjbj8903 Год назад
Poda sangi potta
@lakshmananlakshmanan6634
@lakshmananlakshmanan6634 Год назад
உங்களின் வீடியோ அனைத்தும் அருமை காஷ்மீரில் இப்படி அமைதியை ஏற்படுத்த விலைமதிப்பற்ற பல ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த இருக்காங்க
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 Год назад
காஷ்மீரின் இந்த அமைதிக்கு இந்திய ராணுவத்தின் பங்கு என்னிலடங்காதவை I proudly in our indian army jai jawans and jaihind 👍🇮🇳
@malar1455
@malar1455 Год назад
You dont know Indian army atrocities and rape on Kashmiri people. Both Army and terrorists doing atrocities on Kashmiri people.
@natarajantn4681
@natarajantn4681 Год назад
சந்துரு. Weldon. காஷ்மீர் பயணம் முடித்து விட்டு கேரளா வந்து ஆலப்புழை சென்று படகு இல்லம் பார்த்து எங்களுடன் பகிர வேண்டும். கடவுளின் தேசம். மிகவும் பிரமாதமாக அமையும்
@RaviRavi-kj7jw
@RaviRavi-kj7jw Год назад
​@@natarajantn4681 as
@kappurajappuraj719
@kappurajappuraj719 Год назад
It's true proudly sulut
@murugananadam
@murugananadam Год назад
​@Natarajan TN
@puccichilli9903
@puccichilli9903 Год назад
எத்தனைப் எத்தனை இராணுவ வீரர்களை இந்த கஷ்மீரில் பலிகொடுத்திருக்கோம் எத்தனை பெரிய வலிகளை சுமந்துகொண்டு மௌனமாக நிங்கின்றோம்
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 Год назад
Only a few families who were in higher post when the valley was under a Hindu king rule spoiled the peace of the land under the guidance of Pakistan. There is lot of difference in devrlopment between the two portions of kashmir.
@mannakattimandiyan6370
@mannakattimandiyan6370 Год назад
ஆயிரக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் குருதி சிந்தி உயிர் தியாகம் செய்து மீட்டுத் தந்த அமைதி இது 🧡 ஜெய்ஹிந்த் 🧡
@natureofindia1609
@natureofindia1609 Год назад
இந்தியா இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த அமைதிக்கு காரணம் இவர்களே நண்பர்களே🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏
@aan2960
@aan2960 Год назад
ஆமாம் கஷ்மீரிகளை அடிமையாக்க இந்தியக்கூலிப்படை. ஈழத்தமிழர்களுக்கு சிங்களப்படை. இது அமைதியல்ல. அடிமைத்தனம்.
@natureofindia1609
@natureofindia1609 Год назад
@@aan2960 நண்பா இந்திய இராணுவம் உங்கள் சிங்கள பயங்கரவாதிகள் போல இல்லை 90℅ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் இராணுவத்தின் சார்பு நண்பரே🤬🤬🤬🤬😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@aan2960
@aan2960 Год назад
@@natureofindia1609 நான் இலங்கையன் அல்ல. ஜம்மு வேறு. கஷ்மீர் வேறு. உமக்கு என்ன தெரியும். இந்திய கார்பரேட்கள் கஷ்மீரை விலைக்கு வாங்கி விபச்சார விடுதியாக்கி வருகிறார்கள். இந்தியா = என் மறைவிட கூந்தல்
@threatwarning334
@threatwarning334 Год назад
அங்க நடக்கின்ற பிரச்சினைக்கு காரணமே இந்தியாகாரனும், பாகிஸ்தான்காரனும் தான்டா. அவங்கள நிம்மதியாக வாழ விடாமல் செய்றதே இந்த இரண்டு நாட்டு சுயநலவாதிகளும் தான்
@Thishaan19
@Thishaan19 Год назад
Sri Lanka la vanthu kettu parunka india ranuvatha Patti 🤣🤣🤣
@harishankar-db3to
@harishankar-db3to Год назад
Finally tourism’s started in Kashmir ❤Jai hind
@dhanamr8858
@dhanamr8858 Год назад
காஷ்மீர் மக்கள் இப்போது கொஞ்ச காலமாகத் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன் . இதற்குக் காரணம் இன்றைய ஆளும் அரசும் இந்திய ராணுவமும் தான் .உங்கள் வீடியோ மூலம் காஷ்மீரைப் பார்க்க முடிந்தது . மிகவும் நன்றி 🙏🙏🙏💐
@sivaguru4039
@sivaguru4039 Год назад
Thank you, Chandru. Proud to be an Indian. Big Salute to our Indian Army. Jaihind
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Год назад
சந்துரு, உங்கள் கானொலி மூலம் இந்திய ராணுவ வீரர் காவல் பற்றி அறிந்தேன், தங்கள் நாட்டை பாதுகாக்க இரவும் பகலும் பணிபுரியும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு சலூட் ஜெய் ஹிந்த். ரீ,அப்பிள் ஜூஸ் ருசித்தது comment க்கு நன்றி 🙏👍💐Usha London
@GSumathi
@GSumathi Год назад
அருமை சந்துரு. சரியா சொன்னீங்க. இந்தியன் இராணுவம் நடவடிகையால்தான் அங்கு அமைதி நிலவுகிறது. வாழ்த்துக்கள்.
@engp82
@engp82 Год назад
It has become a hell. Can't you see that?
@response8602
@response8602 Год назад
@@engp82 i seen it came from hell to normal
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 Год назад
இந்திய.ரானுவ.கை.கட்டை.அவிழ்த்து.விட்டதுதான்.முக்கியம்.பாக்கிஸ்த்தானில்..இருந்து.வந்த.இந்திய.கள்ள.நோட்டை.கொடுத்து.மக்களை.கொண்டு.கல்.எரிந்தார்கள்.இப்ப.நடக்காது.
@renukasp3510
@renukasp3510 Год назад
​@@engp82 we lived in kashmir for 6 years and when I recently went there, I could see a lot of difference. Before they never discriminate us in school that we are south Indians"kali" means dark skinned. Now now they welcome tourists.
@anonymousananymous
@anonymousananymous Год назад
@@engp82 yeah. All terrorists have been eliminated. High level security has been given so that public could roam freely. Tourism has opened and local people are earning good money. Now thulukans will see it as hell only
@jothimalarsivalingam8151
@jothimalarsivalingam8151 Год назад
மிக,மிக அழகான பிரதேசம் போல் தெரிகிறது.காலநிலை,மரங்கள்,செடிகள்,கட்டடங்கள் எல்லாம் அவஸ்திரேலியா போல் ஒரு நினைவை ஏற்படுத்துகிறது.ஒரு முறை கஷ்மீர்ப் பயணம் செய்ய விருப்பத்தை ஏற்ப்படுத்துகிறது இந்த வீடியோ.நன்றி சந்ரு.
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 Год назад
அருமை. இந்திய ராணுவத்தினருக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணியின் புகழாரம், கேட்கவே இனிமையாக உள்ளது. 🎉
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 Год назад
காஷ்மிர் இராணுவத்தினருக்கு வணக்கம் சார்.. இந்த அமைதியான நிலைக்கு திரு நரேந்திர மோடி அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.. வாழ்க மோடி அவர்களே...நண்பரே திரு நரேந்திர மோடி அவர்கள் பெயரைக்கூற என்ன தயக்கம்...
@sulaimanmd9515
@sulaimanmd9515 Год назад
Eththanai bjp, RSS sangeegal , avanuga vaarisugal army le erukku vunakku theriyuma gujrath total state army service 250 thaan tn oru giramathil erukkum veerargalai vida sorppam totalgujrath somma veera savakkar parambarai madiri kada vudakkoodadu, muzusa arinji therinji sollanum
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Год назад
Awesome ..Kashmir looks so beautiful 😍 Thanks Chandru for showing us.. U too enjoy ur tour 😊
@snsimplekitchentastyfood
@snsimplekitchentastyfood Год назад
இப்போது தான் உங்களுடைய இலங்கை பயணங்களை பார்த்துகொண்டிருந்தேன் அதற்குள்ளே காஷ்மீர் சென்றுவிட்டிர்களே!!!
@krsvanan
@krsvanan Год назад
Thanks Chandru for showing how beautiful India is to " INDIANS" ... Great efforts .. Wishing you and Menaka and your Son all the best... Just missing your Husband and wife Comedy in Kashmir 😊... Kashmir la neenga wife kitta adi vaangi iruntha fun ah irukkum ( just kidding) .. All the best
@elangovansubbaiah502
@elangovansubbaiah502 Год назад
Indian Soldiers are Saint Soldiers Jai Hind!!!!!
@engp82
@engp82 Год назад
Sri Lankans will not ferget what they did in north and east of Sri Lanka. Chandru and Menaka should have some experience I guess.
@amiemohan8578
@amiemohan8578 Год назад
@@engp82 thts Congress period bro…now BJP period..Congress n DMk are main culprits of Tamil Genocide…
@madeshshivam952
@madeshshivam952 Год назад
@@engp82 that's congress government.. But not now
@Venkybharat5637
@Venkybharat5637 Год назад
நான் பார்த்த காஷ்மீர் இன்னும் சூப்பர்.....but எங்களுக்கு இப்படி பேச முடியாது.....காரணம் I am a soldier..... thanks chandru 🎉🎉
@r.gunasekharansekhar8917
@r.gunasekharansekhar8917 Год назад
Venkatesh chandru is a fool
@Venkybharat5637
@Venkybharat5637 Год назад
@@r.gunasekharansekhar8917 enna திடீர் என இப்படி சொல்லிட்டீங்க?
@r.gunasekharansekhar8917
@r.gunasekharansekhar8917 Год назад
@@Venkybharat5637 sorry Mr.Venkatesh.I told about chandru,not you
@ssivakumar227
@ssivakumar227 Год назад
அடியேனுக்கு மீண்டும் பழய ஞாபகம்.நம் இராணுவத்திற்கு நன்றிகள் பல.. ஜெய்ஹிந்த்
@GDS5882
@GDS5882 Год назад
Hi அண்ணா, நான் இலங்கை வவுனியாவில் இருந்து டிசா. மிக அருமையான பதிவு. எங்கள் நாட்டு பொருளாதார சூழ்நிலையில் பக்கத்து மாவட்டம் போவதே கஷ்டம். ஆனால் உங்களால் உலகையே சுற்றி பார்க்கிறோம். மிக்க நன்றி. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@snsk7996
@snsk7996 Год назад
😢
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 Год назад
Everything will be OK soon in your place, daughter. God will bless you.
@ramsinghjaganatharaja5703
@ramsinghjaganatharaja5703 Год назад
We love our Indian army
@threatwarning334
@threatwarning334 Год назад
I hate indian and pakisthan selfish , foolish people
@kailashmtkm1200
@kailashmtkm1200 Год назад
அண்ணா மிக அருமை நீங்கள் இடையில் ஆத்தே என்று சொல்வதைக் கவனிக்க முடிகிறது இந்த வழக்கம் தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் சொல்வ உண்டு மிக அழகு
@Rana_2390
@Rana_2390 Год назад
இப்போ மக்கள் பெருமளவு நிம்மதியா இருக்காங்க. நல்ல விஷயம்
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 Год назад
We salute Indian soldiers
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 Год назад
காஷ்மீரை தட்டி பறிக்க பாக்கிஸ்த்தான் முயன்று தேல்வி அடைந்தது. அதனால் அங்கு இன்றளவும் பதட்ட நிலை உள்ளது. தம்பி எச்சரிக்கையாக பயணம் செய்யவும். வாழ்த்துக்கள்.
@malar1455
@malar1455 Год назад
Both Pakistan & India are invaders .
@tamilscientist9708
@tamilscientist9708 Год назад
Paadhi kashmir ipppovum pakistankittadhan இருக்கு, kashmir makkal pakistankoodadhan support pannuranga
@sridharsri4981
@sridharsri4981 Год назад
​@@tamilscientist9708 அது காங்கிரஸ் பொட்டையனுங்க ஆட்சியில் இப்பொழுது இருப்பது இந்திய மக்கள் இயக்கம் எனும் பாஜகவின் ஆட்சி..... இப்பொழுது பாகிஸ்தான் காரனே இந்தியாவில் இனைய வேண்டி துவா செய்றான்.....
@9056rajan
@9056rajan Год назад
நீண்ட கால தேச ஆக்கப்பூர்வமான காஷ்மீர் சுதந்திரமாக செயல்படுத்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி
@gpsm9414
@gpsm9414 Год назад
காங்கிரஸ் ஆட்சியில் இதே ராணுவம் ஏன் காஷ்மீரை சுதந்திரமாக செயல் படுத்த வில்லை ? மோடி ஜி வந்த பிறகுதான் ராணுவத்துக்கு அறிவு வந்ததோ ? ஆக மோடி ஜி தான் காரணம் என்று ஒத்து கொள்ளுங்கள்.
@duraisamy.r3965
@duraisamy.r3965 Год назад
நாங்க இந்தியாவில் இருந்தாலும் காஷ்மீர் போகும் நேரம் வரவில்லை சந்துரு??உங்க வீடியோ பார்த்து எங்க ஆசையை தீர்த்து கொள்கிறோம்!!!!!
@user-ew9dj7qx2l
@user-ew9dj7qx2l Год назад
கண்ணீர் வருகிறது காஷ்மீரை இப்படி காண்பதற்கு. 🌟🙏. உலகில் அமைதி அன்பு நிறைந்து இருக்க வேண்டும் இறைவா. இந்த பதிவுக்கு மிகவும் நன்றி சந்துரு அவர்களே. 🙏.
@tamilmoviechannel2463
@tamilmoviechannel2463 Год назад
I like you
@malar1455
@malar1455 Год назад
Do you know how Kashmir people suffering ? Modi export there Biharis & Gujratis.
@saravanantrichy536
@saravanantrichy536 Год назад
@@malar1455 ♦️இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் மோடி ஜியை நீக்க விரும்புகிறார்கள் ... ஆனால் அவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைக் பாருங்கள். ♦️ஒரு இந்து பெட்ரோல் விலையைப் பார்க்கிறான். ♦️முஸ்லிம்கள் ரோஹிங்கியா முஸ்லிம்களைப் பார்க்கிறார்கள்! ♦️இந்துக்கள் ஜிஎஸ்டி மீது கோபமடைந்து காங்கிரஸை கொண்டு வர விரும்புகிறார்கள். ♦️முஸ்லிம்கள் இந்தியாவை ஒரு இஸ்லாமிய தேசமாக மாற்ற விரும்பி காங்கிரஸை கொண்டு வர விரும்புகிறார்கள்! காரணம் எதுவாக இருந்தாலும் ... அனைவருக்கும் ஒரே நோக்கம் இருக்கிறது! ஊழல் செய்யும் தலைவர்களாக, நரேந்திர மோடியை எதிர்க்கும் பலர் இந்தியாவில் உள்ளனர்! நல்லது!! இது ஜனநாயகம் ... எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது! இது உங்கள் உரிமை !! ♦️ஆனால் .... மோடியை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் ? இது மிகவும் தீவிரமான கேள்வி !!! எனவே .... முடிவையும் தீவிரமாக எடுக்க வேண்டும்! முலாயம், லாலு, அகிலேஷ், தேஜஸ்வி யாதவ், மாயாவதி, சோனியா, ராகுல், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, யெச்சூரி போன்ற இடதுசாரி அரசியல்வாதிகள். இவர்கள் நரேந்திர மோடியை விட சிறந்தவர்களா ??? அவர்களின் செயல்பாடுகள் ஏதேனும் சிறந்ததா ??? நரேந்திர மோடியின், குஜராத் முதலமைச்சர் பதவிக்காலத்தை விட மம்தா பானர்ஜி, அகிலேஷ் போன்றோரின் பதவிக்காலம் சிறப்பாக இருக்கிறதா? நீங்கள் ஒப்பிட விரும்பினால் .... குஜராத்தின் ஒரு சிறிய நகரத்திற்குச் சென்று பிற மாநிலங்களின் தலைநகரத்தைப் பார்வையிடவும்! லாலு & முலாயம் அரசியலில் நுழைந்தபோது... அவர்களின் வீட்டு நிலை பரிதாபமாக இருந்தது. மிதிவண்டிகள் மற்றும் விளக்குகளை வாங்கக்கூட அவர்களிடம் பணம் இல்லை! இந்த தலைவர்கள் ... சாதி என்ற பெயரில் ஓடியவர்கள் ... இன்று கோடீஸ்வரர்கள்!!! ராம்கோபால் யாதவ் ஒரு சார்ட்டர்ட் விமானத்தில் சுற்றித் திரிகிறார், சிவ்பால் யாதவ் ஆடி காரில். எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது ? நரேந்திர மோடியை விட இந்த மக்கள் சிறந்தவர்களா ? மோடிஜியின் வங்கி இருப்பு குறித்து எந்த வங்கியாளரிடமும் கேளுங்கள், அவர்கள் ஸ்டேட் வங்கியில் உள்ள ஒரு கணக்கை சுட்டிக்காட்டுவார்கள். அகமதாபாத்தில் ஒரு இரண்டு படுக்கையறை பிளாட் வைத்திருக்கிறார். சோனியாவின் மகன்-மகள் மற்றும் மருமகன் இன்று கோடீஸ்வரர்கள்! அவர்கள் நரேந்திர மோடியை விட சிறந்தவர்களா இடதுசாரிகள் ... 35 ஆண்டுகளாக வங்காளத்தை ஆட்சி செய்து அழித்தவர்கள் ... நரேந்திர மோடியை விட சிறந்தவர்களா ??? ஐந்து ஆண்டுகளாக ... கெஜ்ரிவால் விளம்பரங்களால் ஆட்சி நடத்தி, டெல்லி மக்களுக்கு வைஃபை, 5000 சிசிடிவி, 150 கல்லூரிகள், 500 பள்ளிகள் போன்றவற்றுக்கு உறுதியளித்தார். அந்த ஐ.ஐ.டி அறிஞர் என்று அழைக்கப்படுபவர் நரேந்திர மோடியை விட சிறந்தவரா ? மாயாவதி தோழர் கன்ஷிராமுடன் அரசியலில் இறங்க விரும்பியபோது ... அவர் வீட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்க பணம் இல்லை. அவர் சைக்கிள் மூலம் பிரச்சாரம் செய்தார்! இன்று ... அவரது செருப்பும் விமானத்தில் வருகிறது ... அவரது சகோதரர் தனது பெயரில் 497 நிறுவனங்களை வைத்திருக்கிறார்... அவர் நரேந்திர மோடியை விட சிறந்தவரா ??? மோடியை எதிர்ப்பவர்கள் ... எதிர்க்கட்டும். ஆனால் ... அதற்கு முன் முடிவு செய்யுங்கள் ... மாற்றாக யாரை ஆதரிப்பது !! ஒரு சிறந்த மாற்று வழி இருந்தால் சொல்லுங்கள் !! நாட்டைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் !! அழிக்க இன்னும் எவ்வளவு ?? கொள்ளையடிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் இன்னும் எவ்வளவு? நான் ஏன் மோடியை விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மற்ற கட்சிகளை விரும்பாததற்கு எனக்கு பல காரணங்கள் உள்ளன... நல்ல நாட்கள் வருமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் வேறு எந்த அரசியல்வாதியையும் என்னால் பார்க்க முடியாது... மோடி ஜி தவிர ... இந்தியாவின் நல்ல நாட்களுக்காக கடுமையாக முயற்சி செய்கிறவர்! மோடி ஜி இந்தியாவை ஒரு இந்து தேசமாக மாற்ற முடியுமா என்பது கூட எனக்குத் தெரியாது, ஆனால் அவர் மீண்டும் பாரத்-மாதாவுக்கு விஸ்வகுரு என்ற அந்தஸ்தை வழங்க முயற்சிக்கிறார் என்பது எனக்குத் தெரியும்! மோடி ஜிக்கு வரலாறு குறித்த அறிவு இருக்கிறதா என்பது எனக்கு கவலையில்லை, ஆனால் எதிர்காலத்திற்கான முழு தயாரிப்புகளும் அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன்! முழு நேர்மையுடன் சிந்தியுங்கள்! உங்களுக்காக மட்டுமல்ல ... உங்கள் நாட்டிற்காகவும்..‼️ நீங்கள் ஒப்புக்கொண்டால், நாட்டின் நலனுக்காக தயவுசெய்து இந்த செய்தியை பிறருக்கு அனுப்பவும் ...‼️ பாரத் மாதா கி ஜெய் ‼️
@saravanantrichy536
@saravanantrichy536 Год назад
@@tamilmoviechannel2463 இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்தை நிறுத்தினவுடனே எல்லோருக்கும் நம்ம மதிப்பு தெரியுது. இப்போ நாம இவ்வளவு விமான நிலையம் கட்டுறோம், ரயில்நிலையம், ரயில்பாதைகள், சுரங்கப்பாதைகள், அதிவேக சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், மருத்துவகல்லூரிகள், என வளைச்சு வளைச்சு கட்டுறோமே உயர் அழுத்த மின்கடத்தும் பாதைகள், சூரிய ஒளி மின்சார திட்டங்கள், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் என சும்மா எல்லாத்தையும் கட்டுறோம். இதெல்லாம் என கடன்வாங்கியா கட்டுறோம் கிடையாது சொந்த பணத்திலே நாம சம்பாதிச்ச பணத்திலே கட்டுறோம். இங்கே மட்டும் கட்டல இலங்கையிலே சாலை வசதி, ரயில் வசதி, கட்டிடங்கள், கோவில்கள் என கட்டுறோம் ஈரானிலே துறைமுகத்தை வாங்கி கட்டுறோம் இந்தோனேசியாவிலே ஒரு துறைமுகத்திலே கட்டுறோம் ஆப்பிரிக்க நாடுகளிலே கட்டிங்கள், தொழிற்சாலைகள் என கட்டுறோம் எப்படி இதெல்லாம் சாத்தியம்? முன்னாடி எல்லாம் பார்த்தீங்கன்னா உலக வங்கி இந்த திட்டத்துக்கு கடன் கொடுத்தது, ஆசிய வங்கி அந்த திட்டத்திற்கு கடன் கொடுத்தது, இந்த நாடு கொடுத்தது அந்த நாடு அடுத்து கொடுக்கும் என செய்தியா வரும் இப்போ? ஏன் வரல? ஏன்னா இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்துக்கு சுருக்கு போட்டாச்சு. அதனாலே தான் இங்கே அவ்வளவு மிச்சமாவது. இவ்வளவு தூரம் செலவழிச்சாலும் நாம வாரத்துக்கு ரண்டு பில்லியன் டாலர் அந்நிய செலவாணிய சேமிக்கறோம் அதாவது 16 ஆயிரம் கோடி. போன வருடம் முதல் முறையாக நம்முடைய ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை தாண்டியது. அதாவது 80 லட்சம் கோடிக்கு மேலே ஏற்றுமதி இறக்குமதி செய்து காட்டியிருக்கிறோம். மனித உரிமை மண்ணாங்கட்டி என பேசும் மேற்கத்திய அரசுகளை பணத்தாலாயே அடிக்கிறோம். யாவாரம் வேணுமா நாங்க என்ன செஞ்சாலும் பேசாம இரு என சொல்லாம சொல்லிகாட்டுறோம். சீனாட்ட எப்படி நல்ல பிள்ளையா இருக்கியோ அதே மாதிரி இங்கேயும் நல்ல பிள்ளையா இரு என பணத்தாலாயே அடிச்சு சொல்லுறோம். வெளிநாட்டு அரசுகள் இங்கே அறிவுரை மழை பொழியறது நின்னு போய் தூவானம் கூட போடுறது இல்லே. பிபிசிச்சீய் மேலே ரெய்டுவிட்டதுக்கு அமெரிக்க வெளியுறத்துறை பேச்சாளர் அப்படியே சுத்தி வளைச்சு பூசி மெழுகிட்டு போயிட்டார். முன்னாடியா இருந்திருந்தா அப்படியே கண்டனம் தெரிவிக்க கூட்டமா கிளம்பி வந்திருப்பானுக இந்த பொருளாதார புளிகள் இருக்குதுகளே அதுக ஆ ஊன்னா அறிவுரை சொல்ல வரும் அதுவும் பட்ஜெட் அப்போன்னா சும்மா கெடந்து துள்ளும்க இப்போது துள்ளறது என்ன அசையறது கூட இல்ல ஹார்டுவேர்டு பொருளாதார புளிகள் இப்போ ரசம் ஊத்துனாக்கூட போதுமிங்க என சொல்லிட்டு இருக்குதுக. ஏன்னா நம்ம பட்ஜெட் அப்படிப்பட்ட பட்ஜெட். இவுனுக இங்கே வடக்கன் என பேசுறது அங்கே இந்து புனித நூல்களை எரிக்கறது என இருக்கறதே இப்படி பொருளாதாரம் பத்தி ஏதும் பேசமுடியலன்னு தான்.
@malar1455
@malar1455 Год назад
@@saravanantrichy536 Abdul Kamal also a muslim . He did a great service to India. Most of Kashmiri are innocent and good people. Congress and BJP oppress them for their dirty interest . Now Modi gave many Kashmir resourcers to Gujarath Adaani and Ambani corporates . They already exploited Kashmir and destroy it more than land of people. Kashmiri people speak Kashmiri , not Urudu. They are land of people, no matter of religion. Modi and Amith Shah don't do any thing good for poor muslims or poor Hindus. Ordinary Indians only suffer in all over India. Get treatment for your mental disorder . I didnt read your hate puranam. Spew your hate some where else.
@sujus5025
@sujus5025 Год назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏 India army இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மொழியை கொண்டவர்கள் வெற்றுமையில் ஒற்றுமை என்றால் எங்கள் தேசம் எங்கள் பாரத தேசம் இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🇮🇳🔥
@subramonib119
@subramonib119 Год назад
கருத்தை மாற்றாதே ! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இந்தியன் என்று சொல்லடா ஒற்றுமையாய் நில்லடா...
@r.elangoelango9637
@r.elangoelango9637 Год назад
உண்மையில் இந்திய ராணுவம் பற்றிய உங்கள் கருத்து சிறப்பு Jai Hind
@padmavathykrishnamoorthy8935
1982 மே, நாங்கள் காஷ்மீர் சென்றோம். மக்கள் உண்மையிலேயே அன்பானவர்கள். மிகவும் அழகான இடங்கள் மற்றும் தோட்டங்கள். அற்புதமான நினைவுகள்.
@Kattumaram339
@Kattumaram339 Год назад
1991க்கு பிறகு தான் அவர்கள் மிருகமாக மாறினார்கள்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 Год назад
நமது ராணுவம் தான் இங்கே பல ஆண்டுள் போராடி அமைதியை கொண்டு வந்துள்ளது இதற்கு பிரதமர் மோடிஜி ஒரு காரணம்
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Год назад
P0ta.po
@boomeruncle
@boomeruncle Год назад
அனைத்து அரசுகளும் காரணம்..பாரட்ட பட வேண்டியவர்கள் நமது ராணுவ வீரர்களும் உண்மையான தேச பற்று கொண்ட காஷ்மீரி மக்களும் ஆவர்
@Kattumaram339
@Kattumaram339 Год назад
உண்மை தான் மோடி வருவதற்க்கு முன்னும் இதே ராணுவம் இருந்தது அந்த மக்களும் இருந்தார்கள் கல்லெறிந்தார்கள் ராணுவத்தின் மீது இன்று மோடியால் மட்டுமே அமைதி உள்ளது வயித்தெறிச்சல் காரர்கள் உண்மையை உணர வேண்டும் ஆனால் ஜெலூசில் தேவை படும்
@exploresl3103
@exploresl3103 Год назад
😂
@venkatr2446
@venkatr2446 Год назад
Modi முக்கிய காரணம்
@palanip8523
@palanip8523 Год назад
உலகின் தலைசிறந்த ராணுவம் மமக்களின் அன்பைபெற்றவர்கள்
@aan2960
@aan2960 Год назад
ஆமாம் அதனாலதான் பேசவே பயப்படுறாங்க. ipkf இலங்கை கொலை, கற்பழிப்புகள விடவா?
@Thishaan19
@Thishaan19 Год назад
😆😆😆😆
@subramaniamsarvananthan5622
ஆமாம் தலைசிறந்தது, ஈழத்தில் தமிழர்களை காக்கவென்று போய் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை அதாவது உங்கள் இனத்தவர்களை கொன்று குவித்து சொத்துக்களை அழித்து தமிழ்ப்பெண்களை சீரழித்ததுடன் இறுதிப்போரில் தமிழக மீனவர்களை கொன்றழித்த சிங்கள படைகளுக்கு ஆட்கள் ஆயுதங்கள் இராணுவ தளபாடங்கள் இராணுவ ஆலோசனைகள் கொடுத்து சிங்களப்படைகளுடன் சேர்ந்து தமிழினத்தை அழித்த காட்டுமிராண்டிகள் தான் இந்த இந்திய ஏவல் நாய்கள். தூ.....
@anonymousananymous
@anonymousananymous Год назад
ஜெய் ஹிந்த்
@aan2960
@aan2960 Год назад
@@anonymousananymous ஜேய் சந்து மார்வாடி கடை
@s.venkatasubramanianmani6686
இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள்...வாழ்க பாரதம்..
@m.umadevi.3979
@m.umadevi.3979 Год назад
சந்ரூ‌ காஷ்மீரில் சால்வை அதாவது குளிருக்கு போர்த்திக்கொள்ளும் சால்வைகள் அழகாக கிடைக்கும். கைவேலைப்பாடு கள் கொண்ட கைப்பை காலணிகள் இவைகள் வாங்கக்கூடிய தாக இருக்கும்.
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Год назад
எதையும் நாசூக்காக சொல்கிறீர்கள் இந்த திறமை பலருக்கு ஆண்டவன் தருவதில்லை உலகம் என்பது நாம் தான் கண்ணதாசன் அன்றே தெளிவாகக் கூறியுள்ளார்
@saisankar.m2580
@saisankar.m2580 Год назад
It's all possible by our army soldiers and our pm Modiji
@arunkumaran3724
@arunkumaran3724 Год назад
நாங்கள் செல்ல இயலாத இடம் சென்று காணொளி தந்தமைக்கு மிக்க நன்றி 👍👍👍👍👍👍
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Год назад
Chandru sir if Menaka has come she would have enjoyed. Hope you bring once again during your next trip. பஹல்gum சரியாகத்தான் சொன்னீர்கள்
@sujaishree5538
@sujaishree5538 Год назад
Chandru next visit bring menaka and mithun during apple season. It will be very beautiful and a memorable visit. Come back once again
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 Год назад
சந்ருவின் யதார்த்தமான காமெடி பேச்சு அருமை 👌 நல்ல முயற்சி 👍
@naalainamathe3026
@naalainamathe3026 Год назад
காஷ்மீரை அமைதிப் பூங்காவாக வைத்திருக்கும் இந்திய இராணுவத்திற்கு நன்றி
@panneerselvamv8282
@panneerselvamv8282 Год назад
இந்த அமைதி என்றும் தொடரும். 👍👍👍
@Comeon_77
@Comeon_77 Год назад
Jai Hind 🇮🇳 🪖🪖🪖🪖 j ஜெய் ஹிந்த் 🇮🇳🔥🔥🪖🪖🪖🪖🪖
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Год назад
Try Kashmir train trip! It looks so fascinating and scenic.
@better6264
@better6264 Год назад
எல்லா புகழும் உலக நாயகன் திரு நரேந்திர மோடி ஐயாவுக்கு 💯🕉️🚩
@MrPeriyachi
@MrPeriyachi Год назад
8.27 indha marangalileye AANJI (partihu) juice seidhu kodukkirargal. Thuya thamizh innum ilangai thamizargalal vaazhgiradhu. ennudaya siru vayadhil en aatha indha vaarthai AANJI endru solvargarl- Pookalai sedigali irundh AANJI(AAINDHEN). meen Aanji kazuhuvinen. idhu pondra vaarthaigal, ippavum indha vaarthaigal ilangai thamzirgalal VAAZHIGIRADHU . unmayana semmayan azhagana thamizh. Vaazgha.
@jothimuthuramaligam6482
@jothimuthuramaligam6482 Год назад
மிகவும் அருமை பதிவு சகோதரர் 👌👌👌👍
@natarajanraj5740
@natarajanraj5740 Год назад
இந்த அமைதிக்கான காரணம் எம் பிரதமர் நரேந்திர மோடி அரசு தான் காரணம் வாழ்க எமது தலைவன் மோடி
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
சந்துரு தமிழில் விளக்கம் அருமை..... சிவா திண்டுக்கல் தமிழ்நாடு
@c.sjagannathan6537
@c.sjagannathan6537 Год назад
2024 BJP ஆட்சி அமைந்த பின் சில மாதங்களுக்குள் காஷ்மீர் உலகின் சொர்க்கபுரியாக மாறும் இது உறுதி இது அமைய பெரும் உதவி செய்த பாரத ராணுவத்திற்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@rajkumarlavan8670
@rajkumarlavan8670 Год назад
அருமை சந்துறு வாழ்த்துக்கள்.👍
@kokila7625
@kokila7625 Год назад
👌👌👌அருமையான பதிவு அண்ணாபார்க்கவே அழகாகயிருக்கு வாவ்
@dualsim9904
@dualsim9904 Год назад
காஷ்மீரில் இந்திய இராணுவம் நின்றால் அது பாதுகாப்புக்காக!!!🤔 இதே இலங்கை இராணுவம் யாழ்பாணத்தில் நின்றால் அது அடக்குமுறை ✌🏻👏🏻👏🏻 Double standards
@badboy-sy4yk
@badboy-sy4yk Год назад
Indian army endha makkalayum kuripittu thakkavillai
@akbarking3333
@akbarking3333 Год назад
You are right
@engp82
@engp82 Год назад
That's what some of Chandru's followers think.
@Gan706
@Gan706 Год назад
Dual sim brains ability is that much only
@இராகண்ணன்
@@Gan706 நன்றி
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Год назад
Kashmir is beautiful so happy to see peaceful kashmir let many people visit tourism may develop in kashmir.Thank you Indian Army jaihind.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Год назад
தம்பி இந்த காணொளியில் மத்திய அரசின் அயராத முயற்சியால் காஷ்மீர் அமைதி பூங்காவாக மாறியுள்ளதை பார்க்கும்போது ஒரு இந்தியனாக மகிழ்ச்சி அளிக்கிறது.ஜெய்ஹிந்த்.
@engineering8450
@engineering8450 Год назад
அண்ணா உங்களால், நாங்கள் காஸ்மீர்ரை நேரில் பார்த்தது போல் உள்ளது நன்றி (தமிழ்நாடு )
@srivaaru1912
@srivaaru1912 Год назад
உங்கள் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்தாய்க்கு நன்றி
@anantharamesh88
@anantharamesh88 Год назад
எல்லா பெருமையும் பாரத பிரதமரையே சேரும்
@dharmarajm4022
@dharmarajm4022 Год назад
இந்த ராணுவம் இல்லை என்றால் நீங்கள் இவ்வாறு சுற்றுலா போகமுடியாது
@aan2960
@aan2960 Год назад
ஆமாம் திறந்தவெளி சிறைச்சாலை
@threatwarning334
@threatwarning334 Год назад
இந்தியா,பாகிஸ்தான் இவனுங்க தான் அங்க சுதந்திரமாக போக முடியாததற்கு காரணம்
@duraisamy.r3965
@duraisamy.r3965 Год назад
@@aan2960 இது யாருப்பா எந்த ஊருப்பா ???பாவமடா???
@vigneshvignesh.m3332
@vigneshvignesh.m3332 Год назад
@@aan2960 appo ne Pakistan po
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Год назад
​@@aan2960 appo.afgnisthsn.po
@botsolo5848
@botsolo5848 Год назад
ஐயோ bro நீங்கள் அப்பில் மரங்கள் காய்ககும் காலங்களில் போய் இருக்கலாம் நல்லா இருந்து இருக்கும் பார்க்க என்ன
@karthiksritharan7578
@karthiksritharan7578 Год назад
Nalla ulaikiriyal pola. Foriegn vlogs ellam podurengal. Superb
@paramalingamthamileesan5528
Congratulations 👏
@balujaya669
@balujaya669 Год назад
Mikavum Arumaiyana video pathivu mr.chandru sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤ Beautiful Kashmir sir.❤❤❤❤❤❤❤❤❤
@elangovansubbaiah502
@elangovansubbaiah502 Год назад
PEOPLE ARE VERY HAPPY GOD BLESS HIM!!!!
@Beast-vi1jf
@Beast-vi1jf Год назад
Indian army 🔥🔥🔥🔥 Jai hindusthan. Jai sri ram Jai ravana asura... Kashmir enga india oda part..
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 Год назад
Jai RAVANAN Tamil tiger
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Год назад
இன்றைக்கும் ஆத்தி சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன் 😊
@rameshkirthish8821
@rameshkirthish8821 Год назад
ஒரு காலத்தில் தினம் குண்டு வெடிக்கும் இப்போ எவலோ மாற்றம்
@anonymousananymous
@anonymousananymous Год назад
என்னா வெறுப்பு வேணா இருக்கட்டும். இதுக்கு காரணம் மோடிங்கறதை மறுக்க முடியாது
@rameshkirthish8821
@rameshkirthish8821 Год назад
@@anonymousananymous உன்மை
@ganapathymuthu1443
@ganapathymuthu1443 Год назад
Super Chandru... Waiting for your upcoming videos 🙂
@engp82
@engp82 Год назад
Chandru, your innocent simple comment has made a lot of people happy its seems.
@sarangapani4503
@sarangapani4503 Год назад
Nandri for making a beautiful video sagothara.
@NGSekarSekar
@NGSekarSekar Год назад
சந்துரு சாருடன் நாங்களும் காஷ்மீரை கண்ட அனுபவம் சிறப்பானது.நன்றி சார்.
@safraasraas5524
@safraasraas5524 Год назад
காஷ்மீரின் அமைதிக்கு இந்திய இராணுவத்தின் பங்களிப்பை பற்றி கூரறினீர்கள்.அதே போன்று தான் இலங்கையின் அமைதிக்கு இலங்கை இராணுவத்தினர் பல தி யாக்கள் செய்து தான் அமைதி கிடைத்தது. இலங்கை இராணுவத்தினருக்கு டபிள் சல்யூட்.
@devipriya2022
@devipriya2022 Год назад
எனது சகோதரனை இந்திய திரு நாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்
@cpet396
@cpet396 Год назад
🤗🤗thank God, Kashmir is Back to Normal. GOD BLESS J&K. .
@judeniroshan2642
@judeniroshan2642 Год назад
bro.yarum salam aleikum nu wera yarukku sonnalum, neengalum valeikkum salam endru sollungo. athu avangaluku romba shanthoshama irukkum.
@PkvlogsTamil
@PkvlogsTamil Год назад
அருமையான பதிவு அண்ணா❤🇱🇰
@swami8774
@swami8774 Год назад
பஹல்காமில் தான் மோசஸ் மற்றும் ஏசுவின் சமாதி அருகருகில் அமைந்துள்ளனவாம். பாரத்தீர்களா?
@veerabathiraswamy1448
@veerabathiraswamy1448 Год назад
Modi ji ki effort made kashmir people live peacefully. ❤ need to continue bjp rule
@padikathavan3253
@padikathavan3253 Год назад
🚩❤️🫡
@davidrajkumar6672
@davidrajkumar6672 7 месяцев назад
Good coverage keep it up 👍🏿
@taheranaiyyar3351
@taheranaiyyar3351 8 месяцев назад
Dry fruits he means nuts, like almond, walnut, pistachio etc, not like apple, banana and pineapple.
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Kashmir eyarkai Azghum pasumai niraindha edam Kadavul Ashirvadhithar evolo Azgha irruku 🙏🕉Vazgha Valamudan
@mpragash5262
@mpragash5262 Год назад
Safe travels and tours God bless 🙏💕
@vinodhkumarrangarajan2730
@vinodhkumarrangarajan2730 Год назад
Thank you for saying the truth
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 Год назад
சிரிப்பதும்.அழுவதும்.எல்லா.நாட்டிலும்.ஒரேமாதிரித்தான்.இருக்கும்.மற்றபடி.வேறுஎல்மே.வித்தியாசமாகத்தான்.இருக்கும்.நண்பரே...
@ashokayyappa198230
@ashokayyappa198230 Год назад
Have A Safe Journey Bro 😊 🙏
@தனிக்காட்டுராஜா-ர1ட
ஜெய் மோடி சர்கார் 🚩🚩🚩🚩🚩 We love Indian Army 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சிறப்பா.. காணொளி.... அழகான காஷ்மீர்... சுற்றுலா.... எம்மை...கூட்டி சென்றதும்..... நன்றி...... இந்தியா.... ராணுவ வீரர்களுக்கு..... சிறப்பான..... வாழ்த்துக்கள்... நேசத்தை.... காப்பவர் கள்..... நன்றி....
@usharao5008
@usharao5008 Год назад
Nalla padhivu .👍 Nandri ,🙏🇮🇳
@manibharathi8067
@manibharathi8067 Год назад
இது மோடிஜி விளைவு.jaihind.
@anonymousananymous
@anonymousananymous Год назад
உண்மை
@DH1N1
@DH1N1 Год назад
Neenga ippadi solringa .. ana inga Tamil nattu la .. silla katchigal Kashmir nasama pochi ne pesitu irukanuga .. recently Kashmir ex-cm , family politics thalaivar vanthu ithai thaan sonnaru..
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Год назад
E Boolagathil Oru Sorgam Undellingil athu Kashmir A great salute to our Soldiers. JAI HIND
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
அழகாக நன்றாக இருந்தது இந்த காணொளி
@harishankar-db3to
@harishankar-db3to Год назад
Apple 🍎 trees will be same condition in winter n 🍂globally
@vijayakumarramasamy6650
@vijayakumarramasamy6650 Год назад
Super Visit Chandru
@venkatv393
@venkatv393 Год назад
இலங்கை இந்தியா வரலாற்று தொடர்பின் அடுத்த அத்தியாயம் உங்கள் இந்த காஷ்மீர் பயணம். பாதுகாப்பான மகிழ்ச்சியான பயணம் எங்கள் நாட்டின் பலம் மற்றும் வெற்றி
Далее
The Palestinians will never surrender
1:10:56
Просмотров 3,3 тыс.
Jewish Neo-Aramaic
4:22
Просмотров 31 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 22 млн
How was Arabia before Islam in Tamil
16:39
Просмотров 28 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 22 млн