Тёмный

Srilanka To Kashmir Solo Trip ❤️ - பாதைகளில் குவிந்த ராணுவம் | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 614 тыс.
Просмотров 154 тыс.
50% 1

#paidpromotions
GT Holidays, South India's No.1 Travel Brand
Phone Number : +91 9940882200
#rjchandruvlogs #kashmir #travelvlog
Hello friends! Srilanka to Kashmir solo trip begins with a flight via Delhi, the first stop!
Get ready to experience the enthralling beauty that captured my eyes on the way. This travel vlog shares details of how I planned this trip, places to explore, budget, and more exciting things you should know.
Watch the latest vlog to travel with me to Kashmir like never before.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 453   
@shemeerrm9124
@shemeerrm9124 Год назад
எவ்ளோ தெளிவாக பொறுமையாக சொல்கிறார் அதை விட உண்மையாக சொல்கிறார் வாழ்த்துக்கள் ப்ரோ 🌹🌹🌹🌹🌹🌹🌹
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
💐WELCOME TO CHANDRU JI 🇮🇳🎊🎉நீங்களே வட இந்தியர் போலத்தான் இருக்கிறீர்😜
@balasambasivan1815
@balasambasivan1815 Год назад
சகோதரர் சந்துரு அவர்களுக்கு, தமிழ் நாடு கடந்து விட்டால் இந்தியா நாட்டில் உள்ள மாநிலங்களில் ஆங்கிலத்துடன் மாநில மொழிகள் மற்றும் இந்தி இருக்கும். இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு.
@balamadhu2011
@balamadhu2011 Год назад
இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறோம்...
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Год назад
சந்துரு கவனமாக பயணம் சென்று வரவும் . குளிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து, பங்குனி ,சித்திரையில் பூ இலைகள் வரும் , லண்டனிலும் இப்படி தான் 🙏🙏உஷா லண்டன்
@parathparathan0512
@parathparathan0512 Год назад
குளிர்காலத்தில் இலைகள் எல்லாம் உதிர்ந்துவிடும் அண்ணா. சித்திரை மாதம் இலைதளிர்காலம் மீண்டும் இலைகள் துளிர்க்கும்.
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 Год назад
USA. யிலும். இப்ப. இப்படி. தான். எல்லா. மரங்களும். இருக்கு. சமர். வந்தால். சரி
@avrethish148
@avrethish148 Год назад
WELCOME TO INDIA CHANDRU BRO ❤️
@kokila7625
@kokila7625 Год назад
வாவ் சூப்பர் சந்துரு அண்ணா கவனமாக சென்றுவாருங்கள் வாய் ஆண்டவரின்ஆசிர்ரோடு🙌🙏
@thayananthan2662
@thayananthan2662 Год назад
சந்தோஷம் அண்ணா மீண்டும் வரும் வரைக்கும் இறைவனை வேண்டுகிறேன் சூப்பர்👍👍👍👍👍
@kesavankrishnasamy4616
@kesavankrishnasamy4616 Год назад
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்,
@rajinis1671
@rajinis1671 Год назад
வாழ்த்துக்கள் சகோதரன் பயணம் நல்லபடியாக அமையட்டும் குளிருக்கு இப்படி இருக்கும் இன்னும் இரண்டு மாதத்தில் இலைகள் எல்லாம் வரும் 👌🌹😀
@robinsonthavaraj3419
@robinsonthavaraj3419 Год назад
நல்ல கானொளியாக கொடுங்க , வாழ்த்துகள் .
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Год назад
Vanakkam welcome to our Switzerland. Jammu n Kasmir is very nice to go for sight seeing. You can go up and have Vaishno Devi's darsanam too.
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 Год назад
Yes. Try to include Vaishnodevi Mandir and get blessed.
@selvisolomon5686
@selvisolomon5686 Год назад
நீங்க பேசற தமிழ் கேட்க ரொம்ப அருமையாக உள்ளது, பாகை என்று கூறியது அருமை 👌👍🤗
@thariq1982
@thariq1982 Год назад
So excited to see the upcoming videos in Kashmir - Thank you!
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Год назад
நன்றி நன்றி. சந்துருஜி நேரில் உங்களுடன் பயணித்த மாதிரி இருக்கு.உங்கள் விளக்கம் அருமை.நீங்கள் சொன்ன மாதிரி காஷ்மீரை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன் .அதுவும் MGR படத்தில் வெகுநாட்களுக்கு முன்.தற்போது நீங்கள் மேற்கொண்ட இந்த பயணம் நிறைய படிப்பினைத் தந்தது.அடுத்து வரும் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு சகோதரி
@abdulhussainabdulhussain6092
Welcome to India! Have a pleasant Journey!!!
@sh_45
@sh_45 Год назад
If in India you give name boards with all languages. Then it will be more than 20 languages like malayalam,Tamil,Kannada,Telugu,Marathon,Bengali,Gujarathi,Punjabi and so on.😀
@thavamt1776
@thavamt1776 Год назад
But you are forced to give importance to Hindi in all the states
@thavamt1776
@thavamt1776 Год назад
This video is a proof for 1) Srilanka gives more importance to Tamil than India 2) Sri lanka has more freedom than India (Army, Sim card, Internet) 3) Srilanka is much more clean place 4) Sri lanka has better infrastructure
@sh_45
@sh_45 Год назад
@@thavamt1776 you from where?
@thavamt1776
@thavamt1776 Год назад
@@sh_45 I am from Srilanka.... what is your name?
@s4stats698
@s4stats698 Год назад
@@thavamt1776 only in central government offices there will be three language, hindi , english and state language(eg tamil, gujarati etc)
@varshiniarulmaravan6174
@varshiniarulmaravan6174 Год назад
Welcome to India Anna ❤️❤️
@gowrhari5177
@gowrhari5177 Год назад
வாழ்த்துக்கள் 🌹 solova enjoy pandringa 👌👌 solo thani sugam 🌹🌹
@saravanankumar190
@saravanankumar190 Год назад
ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்கீங்க. வாழ்த்துக்கள் சந்துரு ஜி
@palanip8523
@palanip8523 Год назад
கவலப்பபடாதே சகோதரா மோடி ஆட்ச்சியில் பாதுகாப்பாக உள்ளது
@try99devi
@try99devi Год назад
இந்தியாவில் 13 அரசு மொழி. இலங்கையுடன் இனைத்து பார்க்காதீர்கள். அது ஒரு குட்டி தேசம். அதனால் தான் ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. நீங்கள் வாங்கின கடனையும் நாங்கள் கட்ட வேண்டியதாக உள்ளது
@stark2568
@stark2568 Год назад
Kashmir like (winter) snow falling areas always lose their leaves during the Fall season so you see all the trees without leaves - this is the reason and leaves and green will come back in Spring time. Best time to visit cold countries/states like Kashmir is from Spring to Fall and looks so beautiful and full of green, flowers etc.
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Год назад
Happy journey chandru 💕
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI Год назад
உங்கள் இருவரையும் பார்க்கும் பொழுது எங்கள் குடும்ப உறவு போல ஒரு அன்னோன்யம் வருகிறது. மனைவி இல்லாமல் பயணம் என்றால் முகத்தில் ஒரு சிறு புன்னகை வருது பாருங்கள். அடடா இம் இம் இருக்கட்டும். பாதுகாப்பாக பயணம் அமையட்டும். இனிய சகோதரா
@vijayashree9218
@vijayashree9218 Год назад
All the best 👌 welcome to India Chandruavargaley 🇮🇳kashmir visit Srinagar lovely tasty food chats near Gurudwara, visit Gurudwara such a peaceful place wahe guru
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 Год назад
உங்கள் பயணம் இனிதே சென்று வர வாழ்த்துக்கள்
@dmiserv2093
@dmiserv2093 Год назад
11:52 it’s cuz of the winter season same in Europa😁 have a safe journey in Kashmir☺️
@user-kj7xo2ev1q
@user-kj7xo2ev1q Год назад
உங்கள் பயணம் நல்லதாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா
@prema8883
@prema8883 Год назад
வணக்கம் சகோதரி சகோதரன்.பயணஙகள் இனிதாக அமைய வாழ்த்துகள்.
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Год назад
Super happy journey chandru care your health .
@essakkiiv588
@essakkiiv588 Год назад
சந்துரு...காஷ்மீர் சுற்றுலா வே கனிமூன் சுற்றுலா.... நீங்கள் மனைவியை இலங்கையில் விட்டு விட்டு வந்து இருக்கிறீர்கள். நல்லா இருக்குது போங்க....
@ranidevadas1163
@ranidevadas1163 Год назад
Happy jouney Mr Chandru. Enjoy your trip . Welcome to India.
@RSXXX229
@RSXXX229 Год назад
👌 AWESOME TRIP. LOOKS LIKE NEXT SOLO TRIP TO KASI (KAASI KU POHUM SANI YASI). FOR WINTER; TREE LEAVES FALLS AWAY AND COMES BACK FROM SPRING TILL NEXT FALL (LEAVES FALLS AWAY AGAIN).
@indrakumarnathees6361
@indrakumarnathees6361 Год назад
All tha best nanbaa god bless you
@ramarajs.389
@ramarajs.389 Год назад
பயணம் குறித்து முன் கூட்டியே சொல்லியிருந்தால் பல தகவல்கள் ஆலோசனைகள் கொடுத்திருப்பார்கள், ராணுவத்தில் தென் இந்தியர்களும் இருந்திருப்பார்கள் இவர்களிடம் தமிழில் பேசியிருக்கலாம்
@--Asha--
@--Asha-- Год назад
Looks like this is promotional trip GT Holidays
@ZMRoshan95
@ZMRoshan95 Год назад
Super nanpa very good 👍👍👍
@krsvanan
@krsvanan Год назад
Wishing you all the best , for your hard work, you will get 1 M subscribers soon 😊
@tamilcottage
@tamilcottage Год назад
அருமையான காணொளி 👍குளிர்காலத்தில் மரம் இலைகளை உதிர்த்து உறங்கு நிலையில் இருக்கும் வசந்த காலம் வந்ததும் துளிர்விட்டு வளரத்தொடங்கும். குளிர் அதிகம் எனில் ஜக்கெட் அணியுங்கள் சந்துரு
@sattour
@sattour Год назад
Our Velai” Leo”shoot ah irukumo 😂
@vsivas1
@vsivas1 Год назад
வாழ்த்துக்கள் சந்துரு. இலை உதிர்காலம்(Autumn) மரங்களில் இலை உதிரும். இலை துளிர்காலம்(spring) வர மீண்டும் வளரும்.
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 Год назад
பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.
@rfnature6995
@rfnature6995 Год назад
Have a safe journey Anna 😊😊👍
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.
@bussybussy1
@bussybussy1 Год назад
Welcome to india 🇮🇳 Chandru.
@skkumari
@skkumari Год назад
Super take care of your health god bless you brother
@TGRajan-qx4fz
@TGRajan-qx4fz Год назад
All the best brother ❤️❤️❤️❤️❤️
@jananijanajana7700
@jananijanajana7700 Год назад
Akkavaiyum kooddittu poi irukkalaame Anna..... happy journey
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Год назад
Great efforts keep up your good work
@satheessathees6809
@satheessathees6809 Год назад
super anna vaththukkal 🇱🇰👍
@meenakshiroja4324
@meenakshiroja4324 Год назад
Happy journey sir. Jaihind
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Год назад
Hi brother good job God bless your good your journey to Kashmir good luck continue your videos thanks 😍🤲🙏💕💕💕💕💕💕
@lifeasthought1323
@lifeasthought1323 Год назад
LEo movie la yaa nadikkinga ethuvum suprise a appadi iruntha all the best anna
@chandramalarjegatheeswaran377
Bonne voyage chandru 🙏
@rajendransivasamy6272
@rajendransivasamy6272 Год назад
Very fine narration. Eagerly waiting for the next. Useful to Indians also especially for Tamils. Nice.
@thavamt1776
@thavamt1776 Год назад
This video is a proof for 1) Srilanka gives more importance to Tamil than India 2) Sri lanka has more freedom than India (Army, Sim card, Internet) 3) Srilanka is much more clean place 4) Sri lanka has better infrastructure
@subaneelakkannan163
@subaneelakkannan163 Год назад
All the best super👍
@janadeepa9016
@janadeepa9016 Год назад
வாழ்த்துக்கள்.........
@brambram5912
@brambram5912 Год назад
Enjoy the trip
@johnsuresh6858
@johnsuresh6858 Год назад
Safe and enjoy the trip bro
@arunprathap7362
@arunprathap7362 Год назад
Good luck bro tack career enjoy the tour
@sundarsabapathi4718
@sundarsabapathi4718 Год назад
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி.
@rajuthanu2718
@rajuthanu2718 Год назад
All the best Anna
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
காஷ்மீர் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் சந்துரு 👍. மரங்கள் எல்லாம் குச்சி குச்சி யாக இருப்பது இன்னமும் வின்ரர் குளிர்காலம் முடியவில்லை என்பதால் ஆகும். ஹிந்தியுடன் ஆங்கில பலகைகள் இருப்பது நல்லதுதான், இந்தியா வில் உள்ள மாநில மொழிகளை பெயர்ப்பலகை யில் எழுதுவதென்பது கஷ்டமானது தானே, எம்மைப் போல 3 மொழி பேசுவர்களா இந்தியாவில் இருக்கின்றார்கள்? இனிய காஷ்மீர் இடங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இராணுவ கட்டுப்பாடு பற்றி பெரிதாக பேசுகின்றீர்களே யாழ்ப்பாண த்தில் இல்லாத இராணுவ கட்டுப்பாடா இங்கு இருக்கப் போகின்றது.
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
யாழ்ப்பாணம்தான் அதிக இராணுவக்கட்டுப்பாட்டு இடம் என்று உனக்கு யார் சொன்னது...?
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
@@Eelathamilan3530 யாரும் சொல்ல தேவையில்லை, 1996 இலிருந்து 2009 வரை அங்கு வாழ்ந்தவன் என்பதால், எனக்கு தெரியும், போதுமா உனக்கு?
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Год назад
​@@RK-oq3bx யாழ்ப்பாணம் ஒரு சிறிய ஊர் காஷ்மீர் இலங்கையை விட பெரியது அங்குதான் அதிக இந்திய இராணுவம் உண்டு
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
@@Muhammad-oj9xg ஒப்பீட்டளவில் பாருங்கள். மேலும் இதில் கூடுதல் அல்லது குறைவானது அல்ல முக்கியம், காஷ்மீர் ல் உள்ளதுபோல சிறு இடைவெளி தூரத்திற்கு ஒன்று என பல சோதனை சாவடிகள் இருந்தன, வீட்டில் புது விருந்தினர் வந்தால் எமது ஏரியா படைமுகாமிற்கு சென்று அறிவிக்க வேண்டும். ஒன்று கூடுதல் மற்றும் ஒலிபெருக்கி பாவிக்க தடை. கொழும்பு செல்வதென்றால் ஒருமாதம் முதலே விண்ணப்பம் செய்ய வேண்டும். கப்பல் அல்லது விமான போக்குவரத்து மூலமாகவே செல்ல முடியும். A9 பாதை வழியே செல்லமுடியாத நிலை என்பதனால். நித்தமும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது என பலதையும் அடுக்கி கொண்டு செல்லலாம்.
@libinyacob.m4946
@libinyacob.m4946 11 месяцев назад
ru-vid.comvnxvqRTzDbg?si=CcJBwiLnQNBvKAwU
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 Год назад
All the best bro...👍👍👍
@SelvaKumar-lb2ln
@SelvaKumar-lb2ln Год назад
Wish u happy journey bro.
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 Год назад
All the best ❤
@karthigaiyan1
@karthigaiyan1 Год назад
Chandru is so happy to travel alone. Freedom,Viduthalai at last.
@sgbgl
@sgbgl Год назад
😂😂😂😂
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Год назад
Hello Mr.R.J.Chandru Welcome to our INDIA 😊💐
@Krishna94824
@Krishna94824 Год назад
அருமை 🤩🥰👌
@kmveeramani
@kmveeramani Год назад
Kashmir beautiful Kashmir...Enjoy Chandru that too solo trip...hmmm
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
Welcome India,🇮🇳🇮🇳🇮🇳
@lokakavi7011
@lokakavi7011 Год назад
அருமை ❤
@taletribe5828
@taletribe5828 Год назад
தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சந்துரு
@ranraj8201
@ranraj8201 Год назад
சூப்பர் அண்ணா 👍👍
@shreejesh5461
@shreejesh5461 Год назад
Welcome to India brother!
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Год назад
Hi WELCOME CHANDRU congratulations super 🙏👍👍👍👍🌹
@eashaeasha5639
@eashaeasha5639 Год назад
Chandr&Meanaka best journey to you boths. Congratulations. Where is Mithun? God bless you? Enjoy to yours Kashmir trip.
@pungajumkanniappan9248
@pungajumkanniappan9248 Год назад
Very informative! Have a safe sightseeing and keep sharing. Looking forward to seeing morevif kashmir. Pl share name of this hotel.
@a.r.janardhananiyer3983
@a.r.janardhananiyer3983 6 месяцев назад
Superb excellent Jai hind from India
@m.umadevi.3979
@m.umadevi.3979 Год назад
சந்ரூவின் இனிய பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துகள். சந்ரூ மேனகாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியாவில் பதினாறு ஆண்டுகள் இருந்தேன். பழைய இந்தி படங்களில் காஷ்மீரை பார்த்து ரசித்தது உண்டு. நல்லது நல்லது தொடரட்டும் உங்கள் பயணம். இலங்கையில் இருந்து...
@t.r4587
@t.r4587 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@zareenathamin7611
@zareenathamin7611 Год назад
பாசமுடன் தங்களை வரவேற்கிறோம் காஷ்மீர் வீடியோவில் நிறைய தகவல்களை எதிர்பார்கிறோம் காஷ்மீர் இறங்கியவுடன் சந்துரு முகம் அந்த மக்களை போல மாறிவிட்டதே... பயணம் இனிதாய் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறோம் கவனமாக இருங்கள் சகோ☺️🙏🏻🇮🇳
@nthurai6414
@nthurai6414 Год назад
Autumn/இலையுதிர் காலம் Winter/குளிர் காலம் Spring/வசந்த காலம் Summer/கோடைக்காலம் பல தாவர இனங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்து பூத்து குலுங்கும். எப்போதும் வெப்ப மண்டலமாக உள்ள பிரதேசங்களில் இவ்வாறு நான்கு காலங்கள் இல்லை. அங்கே மழைக்காலமும் கோடைக்காலமும் தான் இருக்கும்.
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Год назад
சந்துரு அண்ணா மற்றும் மேனகா அக்கா உங்கள் காஷ்மீர் பயணம் சிறப்பாக உள்ளது தமிழ் நாடு மட்டுமே தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மொழிபெயர்ப்பு பலகைகள் இருக்கும் மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகளில் மொழிபெயர்ப்பு பலகைகள் இருக்கும்
@dineshkumar5588
@dineshkumar5588 Год назад
வரும் போது கஸ்மீர் மிளகாய்... கஸ்மீர் அப்பில் கொண்டு வரவும்...
@stalinjashwa4538
@stalinjashwa4538 Год назад
Flight Announcement தமிழில் கேட்க மிகவும் சந்தோஷமாக இருந்தது!
@kuberl7648
@kuberl7648 Год назад
All the best safe journey
@kamalakkannanjayaraman117
@kamalakkannanjayaraman117 Год назад
Chandru Kashmir is an integral part of India.
@baburanganathan2729
@baburanganathan2729 Год назад
Welcome to india enjoy the Kashmir trip brother thank you
@maheswaryraj8222
@maheswaryraj8222 Год назад
உங்களை அங்கு பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. குளிர் காலத்தில் மரங்களின் இலைகள் கொட்டிபோய் உள்ளது. காஷ்மீரில் உண்மையான இயேசு நாதரின் சமாதி ஒரு கண்ணாடி பெட்டியில் உள்ளது. ஆணி அடித்த அடையாளம் கூட பாதங்களில் காணப்படும். கூகுள் போய் பார்த்தால் இடத்தை நீங்கள் சரியாக கண்டு பிடிக்க முடியும். வெள்ளைக்காரர்கள் இதையிட்டு ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். அங்கு ஒரு சர்ச் உண்டு. அங்கு அவர் தன் இறுதி காலத்தில் சிறந்த குருவாக வாழ்ந்துள்ளார். அங்கேயும் சென்று வாருங்கள். உங்கள் பயணம் நற்பயணமாகட்டும்.
@Mahe15
@Mahe15 Год назад
I love kashmir snow ❄️👍 Neenga summer time la ippo kulirnu soldringa ithey winter season la poninga avlo than velila vara Matinga 👍🤣😂
@brunthanraghav-mv9dn
@brunthanraghav-mv9dn Год назад
வாழ்த்துக்கள் சந்துரு
@thusiselva7434
@thusiselva7434 Год назад
All the best 👍
@AliRaza-wr5gy
@AliRaza-wr5gy Год назад
ALL the best bro
@kamalanathanarunthathy651
@kamalanathanarunthathy651 Год назад
இனிமையான பயணமாக அமையட்டும்
@jikkithomas611
@jikkithomas611 Год назад
God bless u take care
@hemaraman3592
@hemaraman3592 Год назад
Welcome to india....🤗🤗
@Brightindiatv
@Brightindiatv Год назад
தங்களின் பயணம் சிறக்க வாழ்த்துகள்
@selvakogila9947
@selvakogila9947 Год назад
சூப்பர் அண்ணா நிறைய இடங்களை காட்டுங்க கவனமாக இருங்க அண்ணா
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 месяца назад
Good speech keep it up 👍🏿
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 2,6 млн
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 2,6 млн