Тёмный

என்றைக்கும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காதிருப்பது துள்ளல் இசை பாடல்களா ? மெல்லிசை பாடல்களா ? 

Kalyanamalai
Подписаться 693 тыс.
Просмотров 2,9 млн
50% 1

Presenting the full program of 10 years celebration of Kalyanamalai , என்றைக்கும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காதிருப்பது துள்ளல் இசை பாடல்களா ? மெல்லிசை பாடல்களா ?திரு கங்கை அமரன் தலைமையில் இசை பட்டிமன்றம். செல்வி. ரோஷினி, திரு. முகேஷ், திருமதி. மாலதி லக்ஷ்மன், திரு. சத்யன், கல்பனா, திரு. மாணிக்க விநாயகம்.
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
#Kalyanamalai #KMMatrimony #10YearsCelebration #5LakhMarriagesCompleted
Click here to Watch more videos:
▶ ஏழ்ஏழு ஜன்மத்திற்கும் ஒரே மனைவி - • ஏழ்ஏழு ஜன்மத்திற்கும் ...
▶ நரகம்னா இப்படிதான் இருக்குமா? - • நரகம்னா இப்படிதான் இரு...
▶ காதல் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? - • காதல் பண்றது எவ்வளவு க...
You Can Write us @ :
Kalynamalai Private Limited
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Опубликовано:

 

15 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 800   
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Год назад
மாண்புமிகு:கங்கைஅமரன் சார் அடிக்கடி பாட்டு பட்டிமன்றம் நடத்தவேண்டும் சூப்பர் 💅💜💙💚❤💋💋💝💘💯🔱⚜🔱✝️☪️🇮🇳👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌷🌹
@npraj1000
@npraj1000 2 года назад
கல்யாண மாலைக்கு நன்றி. இந்த வைர வைடூரியங்களின் குரல்களில் என்ன ஒரு இனிமை. கங்கை அமரனின் குறம்புகளுக்கு ஈடு இணை யார்? தமிழ் என்ன ஒரு உன்னதமான மொழி. வாழ்த்துக்கள்!!
@VanathiSuresh-sm2qx
வாழ்க்கையில் எவ்வளவு வலிகள் இருந்தாலும் மனதிற்கு மருந்தாக அமைவது பாடல்கள்
@balasubramanianramasamy4063
இப்போது தான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.மிக மிக அருமை.
@dhanarajap1065
புத்திசாலித்தனமான பாடகர்களும் கூட 🦜
@sivadhasan4482
@sivadhasan4482 2 года назад
அருமையோ.....அருமை.மிக்க சிறந்த ராகமாலிகா கேட்டதுபோல் இருந்தது.இதை விளம்பரமின்றி பதிவேற்றியவர்க்கு பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 года назад
பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு.. நிகழ்ச்சி மட்டும் இல்லை.. ரோஸி பாடல் பேச்சு அதோடு அழகும் தான்.. எல்லாம் சிறப்பு
@ramk2739
@ramk2739 Год назад
மிகமிக அருமை சார்.❤❤💯☑️🙏👌🤝👍🤝🤝🤝🌹
@krishnanmsn4787
@krishnanmsn4787 2 года назад
கல்பனா எடுத்துகாட்டு அருமை 👌🏽❣️👌🏼
@shivaramrp4182
அருமை. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@ponmaniponnu4541
அய்யா கங்கைஅமர் அவர்களே நீங்கள் இசைக்கு மட்டுமே முக்கித்துவம் கொடுத்து இருந்தீர்கள் என்றால் உலகத்தின் இசைச்சக்கரவர்த்தியாக இசையுலகை ஆண்டிருக்க முடியும். என் உயிர் தமிழை உலக அளவில் உயர்த்தி இருக்க முடியும்.
@433v.vasugi
இந்த நிகழ்ச்சி அருமை, பாடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🎉
@SathyaSathya-rm5vs
@SathyaSathya-rm5vs Год назад
சூப்பர் சூப்பர் அருமை அருமை நீண்ட நாட்களுக்குப் பிறகு பாட்டு மன்றம் கேட்பதில் மகிழ்ச்சி
@Sankaran-gi1zm
@Sankaran-gi1zm 2 года назад
முகேஷ் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@govindanshr1238
அட்டகாசமான , அழகான , அதோடுகூட அறிவியலாக மனதைக்கவரும் வண்ணம் அமைந்துள்ள இந்த " இசை பட்டி மன்றம் " மிகவும் புதுமையானது , கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு சுவாரஸ்யமான மனம் நெகிழ வைக்கும் பாடல்கள்.
@aasaithambi4779
@aasaithambi4779 Год назад
ஐயா இதுவரை நான் பார்த்த நிகழ்ச்சிகளில் இது தான் அருமையான நிகழ்ச்சி. என்றென்றும் என் மனதில் நீங்காதவை. நன்றி.
@varajeswari1084
@varajeswari1084 2 года назад
Super melodi songs thanky
@amuthavallimahamuni6552
@amuthavallimahamuni6552 Год назад
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்
@km-fl2gb
@km-fl2gb 2 года назад
அருமை தரமான பாட்டு மன்றம் நன்றி கல்யாண மாலை
@elaiyathambyshivanandam5419
@elaiyathambyshivanandam5419 2 года назад
சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆக இருந்தபோதும் அதுவே மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு அருமையான சாதனம் அந்த சினிமாவில் பாடலகள் மனிதனின் உணர்வுகளில் உறைந்துவிட்ட ஒரு மாபெரும் பொக்கிசம்.அதிலும் மெல்லிசை முதலிடம் பெறுகிறது.
Далее
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,9 млн
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,1 млн
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 2 млн