Тёмный

என்வாழ்வை மாற்றிய இடம் Free Education  

Sivi Payanam
Подписаться 1,9 тыс.
Просмотров 2,7 тыс.
50% 1

‪@SiviPayanam‬ ஊர் சுற்றி காமிக்க சில இடம் தான் இருக்கு இந்த காணொளில. என்வாழ்கைய மாற்றிய கல்வி உங்க வாழ்க்கையை, உங்களுக்கு தெரிந்தவர்களுடைய வாழ்க்கைய மாற்றலாம். ஐரோப்பாவில் கிடைக்கக்கூடிய இலவச கல்விய பற்றிய தகவல் இந்த காணொளியில் இருக்கு.
#europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure #tamiltravel
We are going on a 10 days road trip to Sweden. Follow our videos to see Swedish summer.
SWITZERLAND SEASON-1
Swiss Ep -1: • சுவிட்சர்லாந்து-1 Swit...
Swiss Ep -2: • சுவிட்சர்லாந்து-2 Swit...
Swiss Ep -3: • சுவிட்சர்லாந்து-3 Swit...
Swiss Ep -4: • சுவிட்சர்லாந்து-4 தொங...
Swiss Ep -5: • சுவிட்சர்லாந்து-5 Swit...
Swiss Ep -6: • சுவிட்சர்லாந்து-6 Swit...
Swiss Ep -7: • சுவிட்சர்லாந்து-7 மொய்...
Swiss Ep -8: • சுவிட்சர்லாந்து - 8 Sw...
Swiss Ep -9: • சுவிட்சர்லாந்து-9 Swit...
Swiss Ep -10: • சுவிட்சர்லாந்துல ⛰️ 🚞இ...
Swiss Ep -11: • சுவிட்சர்லாந்து-11 தேன...
Swiss Ep - 12: • சுவிட்சர்லாந்துல 28% ...
Norway Series 2:
Norway S2 Ep-1: • நார்வே'ல எங்கவேனா கூடா...
Norway S2 Ep-2: • நார்வே'ல மலைகளின் நடுவ...
Norway S2 Ep-3: • சொர்க்கமே தான்! மேகத்த...
Norway S2 Ep-4: • பனிப்பாறைனா 🏔 🗻❄️ சும்...
Norway S2 Ep-5: • இலையுதிர் காலத்தில் நா...
Norway S2 Ep-6: • நிகார்சு பனிப்பாறை ⛰️ ...
Norway S2 Ep-7: • இங்க தங்க 1000 ரூபாய் ...
Norway S2 Ep-8: • சொகுசு கப்பல் உள்ள என்...
Norway S2 Ep-9: • நார்வே போனா "Norwegian...
Denmark Lifestyle:
Denmark S1 Ep-1: • வெண்பனியும் விளைமீனும்...
Denmark S1 Ep-2: • டென்மார்க்'ல சந்தை! De...
Denmark S1 Ep-3: • டென்மார்க்கில் புத்தாண...
Arctic Winter Series:
Arctic Winter S1 Ep-1: • பனிக்கட்டி மாளிகை Ice ...
Arctic Winter S1 Ep-2: • குளிர் காலத்துல ஆர்க்ட...
Arctic Winter S1 Ep-3: • எங்கடா சாலையே காணும் D...
Arctic Winter S1 Ep-4: • எங்கடா சாலையே காணும் D...
Arctic Winter S1 Ep-5: • துருவ மான்கள் பாத்தாச்...
Arctic Winter S1 Ep-6: • இப்படித்தான் வண்டி ஓடு...
Arctic Winter S1 Ep-7: • பச்சை வானம்! மர்மம் என...
Arctic Winter S1 Ep-8: • குளிர் -30°C Rovaniemi...
Arctic Winter S1 Ep-9: • வேகமா போனா அவளோ தான் இ...
Arctic Winter S1 Ep-10: • 300 வகை மிட்டாய் Swede...
Paris and Amsterdam:
Paris-1: • இளவேனில் வந்தாச்சு Dri...
Paris-2: • France'ல ஒரு தமிழ்நாடு...
Netherlands-1: • Netherland'ல ஒரு பண்ணை...
Netherlands-2: • Netherlands ல தான் இந்...
Netherlands-3: • இத்தனை வண்ணங்களில் பூக...
Denmark:
Denmark-1: • Denmark | உலகின் மிக அ...
Denmark-2: • Denmark Spring | Best ...
Denmark-3: • Denmark தேர்த்திருவிழா...
Denmark-4: • Denmark Tamil Wedding ...
Denmark-5: • இதயத்தை வெட்டினாகூட மீ...
Denmark-6: • டென்மார்க்ல என்னலாம் வ...
Denmark-7: • டென்மார்க்ல் தவறாமல் ப...
Denmark-8: • இதுக்காகவே ஸ்பெயின் போ...
Spain:
Spain-1: • இதுக்காகவே ஸ்பெயின் போ...
Spain-2: • #spain #valencia எவ்வள...
Spain-3: • மிளிரும் நகரம் வெலென்ச...
Sweden:
Sweden-1: • எங்க அடுத்த நாடு #swed...
Sweden-2: • இப்படி நடக்கும்னு எதிர...
Sweden-3: • #sweden மேகத்துக்கு மே...
Sweden-4: • இது மானா 🦌 இல்ல மாடா🐂 ...
Sweden-5: • மலை ஏறப்போய் மழைல மாட்...
Sweden-6: • #sweden தொங்கு பாலம் -...
Sweden-7: • சுவீடனின் மிகப்பெரிய அ...
Sweden-8: • Åre மலை ஏறலாம் வாங்க #...
Sweden-9: • #goat சவாலான மலையேற்றம...
Sweden-10 • #sweden அதிசயம் அமானுச...

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@Lovely_dg
@Lovely_dg 4 дня назад
3:45 ""13 வருஷத்துக்கு முன்னாடி ,இதே இடம்,இதே நேரம் , இதே நாள்"" goosebumps bro...❤❤❤
@SiviPayanam
@SiviPayanam 3 дня назад
எனக்கும் அந்த இடத்துல நிக்கும்போது அப்படி தான் சகோ இருந்தது. நான் இப்போ வசிக்கும் நகரத்தில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு இந்த இடம். 🙏😊❤️❤️❤️❤️❤️
@Lovely_dg
@Lovely_dg 2 дня назад
@@SiviPayanam 🔥😳 OMG... 1000 km 🔥.... எனக்கு தெரிஞ்சு ,நீங்க அங்க போகும் போது 19 வயசுல நீங்க வந்தப்போ எப்படி இருந்தீங்களோ, அதே மாதிரி இருந்திருக்கும் ல.... 😍✨✨😂🔥
@SiviPayanam
@SiviPayanam День назад
@@Lovely_dg ஆமா சகோ நிறைய நினைவுகள் அப்டியே அந்த காலம் கண் முன்னே வந்துபோச்சு 🤩🥰. பல்கலைக்கழக கட்டிட வண்ணம் முதற்கொண்டு அப்டியே இருக்கு. வயது தவறாக மாற்றி சொல்லிவிட்டேன். சுவீடன் வரும்போது எனக்கு 21 வயசு சகோ.
@prathap994
@prathap994 Час назад
உங்கள் காணொளி எல்லாம் மிகவும் அருமை. காணொளியின் நேரம் கொஞ்சம் அதிகப் படுத்தவும். நோர்டிக் நாடுகளில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்கள், தமிழ்நாட்டிலிருந்து நோர்டிக் நாடுகளுக்கு என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியும் என்று உங்களால் முடியும் என்றால் ஒரு காணொளி போடவும். ❤🎉
@kathirmega4350
@kathirmega4350 2 дня назад
சூப்பர் மாமா மேலும் உயர வாழ்த்துக்கள் 👍🏻🫰🏻
@SiviPayanam
@SiviPayanam День назад
நன்றி மச்சான்! 🙏😊
@ancienttemples6119
@ancienttemples6119 3 дня назад
Super Hardwork
@SiviPayanam
@SiviPayanam 2 дня назад
Thanks Brother🙏😊
@joelebenesan8202
@joelebenesan8202 3 дня назад
உங்கள் வாழ்க்பையை மட்டுமல்ல என் வாழ்வை மாற்றியவர் ஜீவனுள்ள ஒரே தேவனும் உலக மீட்பரும் உலக மக்களின் ஒரே ரட்சருமான இயேசுக்கிறீஸ்துவே ✟ = ❤
@SiviPayanam
@SiviPayanam 2 дня назад
நாம் எத்தனை பெயர்களில் அழைத்தாலும் இறை ஒன்று தான் 🙏😊
@simonraj1986
@simonraj1986 3 дня назад
Good
@SiviPayanam
@SiviPayanam 3 дня назад
Thanks 🙏😊
@srivallibalajiprabhu8559
@srivallibalajiprabhu8559 2 дня назад
அழகான பதிவு வாழ்த்துக்கள் இந்தியாவில் இருந்து தமிழ் நாடு ஸ்ரீரங்கம்.சார் அங்கு வந்து வேலை பார்க்க ஆங்கிலம் தெரியனுமா ஒர்அளவுத்தான் தெரியும் bcom degree.insurance manager.வேலைப்பார்த்தேன்.3 lak CTC.12 வருடமாக ஹோட்டல் வைத்து இருந்தோம் ஃபில்டர் காபி சேன்வேஜ் பயறு சுண்டல் சேன்வெஜ் சாப்பாடு கொழுக்கட்டை சைவம் பிராமின்ஸ் குடும்பம் அங்கு வேலை இருந்தால் சொல்லவும் சார்.
@SiviPayanam
@SiviPayanam День назад
மிக்க நன்றிங்க🙏😊 இங்கு வந்து படிக்க, வேலை செய்ய, மற்றும் தொழில் துவங்க கட்டாயம் ஆங்கிலம் தெரிய வேண்டும் சகோ. இங்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி ஏற்கனவே ஒரு காணொளி பதிவு செய்துள்ளேன். அதை பார்த்தீர்களா?
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 4 дня назад
Vaalthukkal.bro
@SiviPayanam
@SiviPayanam 3 дня назад
மிக்க நன்றிங்க சகோ 🙏😊
@atchayamangai237
@atchayamangai237 3 дня назад
bro nice video! kindly explained application process for free education.
@SiviPayanam
@SiviPayanam 2 дня назад
அடுத்த காணொளிகளில் பதிவு செய்கிறேன் சகோ🙏😊
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 5 дней назад
வாழ்த்துக்கள் சகோ. உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன். ❤
@SiviPayanam
@SiviPayanam 4 дня назад
மிக்க நன்றிங்க சகோ 🙏😊 மிக்க மகிழ்ச்சி 🙏😊
@ancienttemples6119
@ancienttemples6119 3 дня назад
Europe is more greenish..... Because of it's geography....
@SiviPayanam
@SiviPayanam 2 дня назад
True! India is also green in many places.
@mohamedfaris1875
@mohamedfaris1875 3 часа назад
Anna enaku 27 Age agudhu Sweden or germany Free education visa la varalama?
@yuvarajyuva985
@yuvarajyuva985 5 дней назад
❤❤❤❤❤
@SiviPayanam
@SiviPayanam 4 дня назад
🙏😊❤️❤️❤️❤️❤️❤️
@jayamaniram8655
@jayamaniram8655 День назад
I am in USA my son also studied in Kth University Sweden at two thousand five at that time free studies now it is not free he told me He is also living in Sweden he is working in scaniya
@SiviPayanam
@SiviPayanam День назад
True! It was free in Sweden until 2011. But not anymore. Towards the end of the video, I have added the countries which offer free education even today.
@simonraj1986
@simonraj1986 3 дня назад
Madur yenga iruku
@SiviPayanam
@SiviPayanam 3 дня назад
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் அருகில் உள்ளது மாத்தூர் என்கிற சிற்றூர். 🙏😊
@naveenthegame
@naveenthegame 4 дня назад
Hi Bro...unga Job and salary details share panuvingala😊🎉
@SiviPayanam
@SiviPayanam 3 дня назад
+4531861870. What's app செய்தி அனுப்புங்க சகோ சொல்கிறேன். வேலை சம்பளம் பற்றி காணொளி வெளிவர இன்னும் நாட்கள் உள்ளது சகோ 🙏😊
@srivallibalajiprabhu8559
@srivallibalajiprabhu8559 2 дня назад
ஏன்இத உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு பின் இந்த வீடியோ இப்ப பார்த்தேன் sponership இருந்தால் தான் கடை வைக்க முடியும் என்கிறார்கள் அந்த அளவுக்கு பணம் வாய்ப்பு கம்பி நண்பர்கள் மூலம் வைக்க முடியும் நீங்கள் அங்கு இருக்கிங்க வாய்ப்பு இருந்தால் சொல்லவும் உணவு தரமாக இருக்கும் சின்ன ட்ரக்கு மாதிரியும் வைக்க முடியும் நீங்கள் அதற்கு ஏற்பாடு பன்ன முடிந்தால் உங்கள் கடையில் நான் வேலை பார்க்கிறேன்.
@SiviPayanam
@SiviPayanam День назад
முதலீடு வைத்து தொழில் துவங்கும் அளவுக்கு இன்னும் நாங்க வளரவில்லை சகோ 🙏
@yyyf482
@yyyf482 День назад
Bro suggest europe countries for free masters europe study
@SiviPayanam
@SiviPayanam День назад
Germany
@SiviPayanam
@SiviPayanam День назад
Daad.de
@simonraj1986
@simonraj1986 3 дня назад
Rc charcha illa protastand da
@SiviPayanam
@SiviPayanam 3 дня назад
தெரியவில்லை சகோ. "Åre Gamla Kyrka" என்று தேடினால் கிடைக்கும் சகோ 🙏😊
Далее
When Khabib dropped Conor McGregor 👀 #nocommentary
00:59
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 659 тыс.