Тёмный

என் அப்பா இறந்தப்ப Captain சொன்ன வார்த்த😢 - Vijayakanth Friend Rowther's Son Emotional Interview 

Cineulagam
Подписаться 3,1 млн
Просмотров 1 млн
50% 1

என் அப்பா இறந்தப்ப Captain சொன்ன வார்த்த😢 - Vijayakanth Friend Rowther's Son Emotional Interview | Cineulagam
#vijayakanth #captainvijayakanth #rowther #abubakker #ripcaptain #cineulagam
Exclusive Interview with Abu Bakker, son of Producer Rowther, who was the closest friend and mentor to Captain Vijayakanth. Abu Bakker in this interview talks about the friendship between Rowther and Vijayakanth. He also talks about and reveals the reason behind the rift between them later in their journey. Watch the Full Interview to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
-----------------------------------------------------------------------------------------
THE CHENNAI SILKS
Shop Online: www.thechennaisilks.com/ -
For direct orders: WhatsApp us at +91 99948 11711
-----------------------------------------------------------------------------------------
Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #GlobalInvestment
tngim2024.com/
-----------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
or call +918248507485
-----------------------------------------------------------------------------------------
▶️WATCH: • "Wife சண்டை, பங்காளி ச...
Captain Vijayakanth Manager Emotional Interview
▶️WATCH: • Vijayakanth-அ கோவப்படு...
Valai Pechu Anthanan Interview
-----------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 95000 92702
Contact: +91 44 6634 5005
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam

Развлечения

Опубликовано:

 

29 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 650   
@Cineulagam
@Cineulagam 6 месяцев назад
▶WATCH: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZtUHqQDp8w4.html Captain Vijayakanth Manager Emotional Interview ▶WATCH: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P8MpFdkhMSk.html Valai Pechu Anthanan Interview
@user-ou5qp8gq8j
@user-ou5qp8gq8j 6 месяцев назад
🦼🚎🚓🏍🚛🏎🛵🚚🚎🚲🛻🚌🛴🚐🚐🦼🚒🚕🦽🚑🚑
@user-pw2xi4fs9e
@user-pw2xi4fs9e 6 месяцев назад
அறிவு முதிர்ச்சியான நேர்காணல். I V வாரிசாக புகழுடன் கூடிய வெற்றியை பெற‌ வாழ்த்துக்கள்.
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 6 месяцев назад
தயவுசெய்து மக்கள் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம் ஏன் என்றால் தமிழ்நாடு மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்து இருந்தால் முதலமைச்சர் ஆகி இருப்பார் மக்கள் மீது தவறு இருக்கிறது
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 6 месяцев назад
ராவுத்தர் கடைசி வரை திருமணம் செய்யவில்லை என்பது உண்மை இந்த ஆள் யாரு😢
@VaibhavAdithya360Views
@VaibhavAdithya360Views 6 месяцев назад
Please don't mention as adopted son and don't hurt
@prabhavathyc2232
@prabhavathyc2232 6 месяцев назад
இவரை பேட்டி எடுத்தது.... உண்மையிலேயே ஹைலைட் தான்.. தனித்துவமாக இருந்தது...
@vasanthyantony7756
@vasanthyantony7756 5 месяцев назад
நேர்மையான நட்பில்,அன்பில் உறைந்து வளர்ந்த உண்மையான உறவை வெளிப்படுத்திய அழகான தெளிவான பேச்சு.நன்றியுணர்வுள்ள தங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள். காணக் காத்திருக்கிறோம்.
@user-cs4lb9yd2g
@user-cs4lb9yd2g 5 месяцев назад
பாபு 💘💘💘💘💘
@jais8011
@jais8011 6 месяцев назад
மொத்ததில் இராவுத்தர் ஒரு தூய்மையான மனிதர்😢🙏🙏🙏🙏 அவரோட பிரிவு தான் கேப்டனை வீழ்த்தியது😢
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 6 месяцев назад
எச்ச RSB மீடியாக்கள், வடிவேலு போன்று திமுக சொம்புகள், கட்சி மாறிய MLA க்கள், நண்பரின் பிரிவு, இவைகள் அனைத்தும் சேர்த்து கொள்ளுங்கள். கேப்டன் அண்ணா புகழ் வெல்லும்!
@mohammedjaya7162
@mohammedjaya7162 6 месяцев назад
இப்ராஹீம் ராவுத்தர் அவர்களால் தான் விஜயகாந்த் அவர்களின் உயர்வு இருந்தது ❤❤😢
@elangovank763
@elangovank763 6 месяцев назад
தம்பி நல்லா குணமாக இருக்கிறார். ராவுத்தர் வழியில் முன்னேற வாழ்த்துக்கள் 👍
@chinthanaiyalan8202
@chinthanaiyalan8202 6 месяцев назад
இறந்த பின்பு சேற்றை வாரி இறைக்காமல் நல்லதை மட்டுமே கூறி கண்ணியமான நேர்காணல்.....
@rajar4288
@rajar4288 5 месяцев назад
மிக சிறந்த மனிதரைப்பற்றி மிக சரியான நபரிடம் எடுத்த பேட்டி. மிக சிறப்பு. நட்பே சிறப்பு. வாழ்க. வளர்க 🌹
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 6 месяцев назад
ராவுத்தர் மகன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் தம்பி. 👍👍
@ravichandran2908
@ravichandran2908 6 месяцев назад
அந்த பையன் en அப்பா என்று சொல்லும்போது பேட்டி எடுப்பவர் வார்த்தைக்கு வார்த்தை ராவுத்தர் வளர்ப்பு மகன் நீங்கள் என்று சொல்வது அநாகரீகமாக இருக்கு
@ushasundaram9729
@ushasundaram9729 5 месяцев назад
விஜி & இப்ராஹிம் ராவுத்தர் அண்ணன்களின் நட்பு வாழ்க்கை வரலாற்றை வைத்து கட்டாயம் படம் எடுங்க
@chittibabur3608
@chittibabur3608 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி... உங்களது அறிவார்ந்த, பக்குவமான பதிலை கண்டு பிரமித்துப் போனேன்...! உங்களது பதிலின் ஒவ்வொரு வார்த்தையிலும் "திரு இப்ராகிம் ராவுத்தர்" அவர்களை வணங்க தோன்றியது. உங்களது லட்சியங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெற "இன்ஷா அல்லாஹ் துணை" இருப்பார் நன்றி...!!
@user-lz7th9tw4l
@user-lz7th9tw4l 5 месяцев назад
தமிழ்நாட்டில் வாழ்ந்த கர்ணன்
@mohanavenkatesan6771
@mohanavenkatesan6771 6 месяцев назад
நல்ல பிள்ளை. ரொம்ப நாகரீகமான பேச்சு.அமைதியான பேச்சு. வாழ்த்துக்கள் பா.
@ahamedhassan6381
@ahamedhassan6381 6 месяцев назад
இந்த பையனின் உண்மை கலந்த யதார்த்தமான பேச்சு எனக்கு ரெம்ப பிடித்ததிருந்த்திருக்கிறது.
@jais8011
@jais8011 6 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி...இராவுத்தர் குடும்பத்தாரை போய் கண்டுபிடித்தமைக்கு🙏🙏🙏🙏
@diviedits8
@diviedits8 5 месяцев назад
எப்படி எல்லோரும் ஒரே மாதிரி ரொம்ப நல்லவர்களாக இருக்கிறீர்கள்.. உண்மையிலேயே நீங்கள் எல்லோரும் ஆண்டவர் ஆசீர்வாதத்தினால் பல நூற்றாண்டுகள் பேரும் புகழும் செழிக்க வாழனும்.. நீங்கள் என்பது இப்ராஹிம் ராவுத்தர் அவர்களுடைய ஒட்டு மொத்த குடும்பம் மற்றும் நம்ம கேப்டன் அவர்களுடைய மொத்த குடும்பமும் நல்லா இருக்கனும்ங்க... நல்லவர்கள் வளர்ப்பு இப்படித்தான் இருக்கும்.....
@hani8661
@hani8661 5 месяцев назад
@vveeramani9443
@vveeramani9443 6 месяцев назад
எனக்கு இந்த பேட்டியின் மூலம் ஒன்று தான் தோன்றுகிறது. தம்பி நீங்கள் அவர்கள் இருவரும் மேலோகத்தில் இருந்து உங்களுக்கு தங்கள் முழுமையான ஆசீர்வாதத்தை வழங்குவார்கள். உண்மையில் மிகப்பெரிய இடத்தை நீங்கள் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் வை நானும் பிரார்த்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!
@gopikakannan1897
@gopikakannan1897 6 месяцев назад
எவ்வளவு மெச்சூரான பதில்கள் தெளிவு ராவுத்தர் சாரின் வளர்ப்பு அப்பட்டமாக தெரிகிறது வளரவாழ்த்துகள்பா
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 месяцев назад
நிச்சயமாக உங்களிடம் கேப்டன் மகன் மாதிரி குணம் நல்ல குணம் இருக்கிறது தம்பி 🇧🇪
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 6 месяцев назад
இருவருக்கும் நன்றி பாராட்டுக்கள் ... அபுபக்கர் தம்பிக்கு வாழ்த்துக்கள் ..
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 5 месяцев назад
நல்ல இருங்க தம்பி 🌹👍🙏
@kalaichelvank7951
@kalaichelvank7951 6 месяцев назад
நல்ல பையன் தெளிவாக பேசுகிறார்
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 6 месяцев назад
இப்படி ஒரு பையனை இன்றுதான் வெளி உலகிற்கு தெரிகிறது
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 6 месяцев назад
ராவுத்தர் தன் நண்பன் விஜயகாந்த் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்.. யார் கண் பட்டதோ பிரிந்து விட்டனர்..அவர்கள் பிரியாமல் இருந்திருந்தால் ராவுத்தர் விஜயகாந்த் அவர்களை முதல் அமைச்சர் ஆக்கி அழகு பார்த்திருப்பார்
@murugesan1696
@murugesan1696 5 месяцев назад
Pothumakkazh vote pottalthan C.M vaka mudiyum.
@Saamaniyan
@Saamaniyan 6 месяцев назад
கேப்டன் என்ற மாமனிதரை இன்று தமிழகமே கொண்டாடும் காவியத்தலைவனாக செதுக்கிய சிற்பி அவரது உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உதிரம் உறவின்றி நமக்காக துடிக்கும் உன்னதமான உறவு உணமையான நட்பு மட்டுமே
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 6 месяцев назад
எவ்வளவு உண்மையான பேச்சு.விஜயகாந்த் பக்கம் போக முடியாமல் வெளியில் நின்று கொண்டு இருந்தது எவ்வளவு மனசு வலித்து இருக்கும்
@prs2001
@prs2001 6 месяцев назад
5:40 வைரம் இருக்கும் போது தங்கம் எதற்கு ❤❤❤
@user-kj3lg3cr1n
@user-kj3lg3cr1n 5 месяцев назад
தெளிவான நிதானமான பேச்சு அருமை
@yogithasai
@yogithasai 6 месяцев назад
வைரம் இருக்கும்போது தங்கம் எதுக்கு சிறப்பு.
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Semma
@wings_imagrey
@wings_imagrey 6 месяцев назад
நீங்கள் பேசுவதை பார்க்கும் போது இனம்புரியாத மகிழ்ச்சி
@suthany5801
@suthany5801 6 месяцев назад
விஜயகாந்த் மீது உங்கள் தந்தைக்கு எவ்வளவு அன்பு இருந்தது என்பதை நிரூபித்தீர்கள். உங்கள் தந்தை உங்களைப் பற்றி பெருமைப்படுவார்
@anandgaming2711
@anandgaming2711 6 месяцев назад
இப்ராகிம் ராவுத்தர் அவர்களின் உடன்பிறந்த தம்பி மகன் அபு, இப்ராஹிம் ராவுத்தரின் வளர்ப்புமகன்..! 🙏🙏🙏💐💐👍🚩🇮🇳 கேப்டன் விஜயகாந்த் 🌺🌺🌹🌹
@ganeshdevar9841
@ganeshdevar9841 5 месяцев назад
தம்பி நீங்க வேற லெவல் வைரம் இருக்கும் போது தங்கம் எதற்கு.
@kalyanib1757
@kalyanib1757 6 месяцев назад
எப்படி உங்களுக்கு இந்த பிள்ளையை பிடித்தீர்கள். எப்படி இந்த எண்ணம் தோன்றியது?. நல்ல பிள்ளை.
@bhuvaneshwarisundararasu8710
@bhuvaneshwarisundararasu8710 5 месяцев назад
மிகவும் நாகரீகமான பேச்சு. அழகாக அடக்கமாக வளர்க்கப்பட்ட மகன்.
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Amanga
@kumutha9267
@kumutha9267 4 месяца назад
கலியுக கர்ணன் அவர் போல தர்மத்தை செய்ய யாரும் இல்லை
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 6 месяцев назад
அண்ணன் அவர்களின் மகன்கள் அவரிடம் மிகுந்த பாசம் கொண்டவர்கள், அதைப்போலவே உங்களின் கனிவான பேச்சு இருக்கிறது 💐❤
@mthennarasu3584
@mthennarasu3584 6 месяцев назад
அருமையான. பதிவு. சந்தோசமாக இருக்கிறது. இராவத்தரின். வளர்ப்பு மகனை கண்டு
@jayapriya4911
@jayapriya4911 6 месяцев назад
என்ன சந்தேகம்
@naguarjun2297
@naguarjun2297 6 месяцев назад
சார் உங்கள இப்பதான் பாக்கரேன் first time வேர லெவல் சார்"நீங்க....
@gnanasekaranappaswamy2453
@gnanasekaranappaswamy2453 5 месяцев назад
தம்பி.. நீங்க அப்படியொரு படம் எடுத்தால் உங்கள் சகோதரர் கேப்டன் மகனை வைத்து எடுங்கள்.... என் மனதில் பட்டதைச் சொல்கிறேன்.
@p.jeyavelmurugan
@p.jeyavelmurugan 3 месяца назад
நீங்கள் சொல்வது நடக்கும் அவருக்கு தனி கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன் இன்னாரு இன்டர்வியூள சொல்லிருப்பார் கண்டிப்பாக சண்முக பாண்டியனுக்கு படம் எடுப்பது நடக்கும் இரண்டு ஆத்மா ராவுத்தர் விஜயகாந்த் அவர்கள் சேர்ந்த நடத்தி வைப்பார்
@sureshksureshk4921
@sureshksureshk4921 5 месяцев назад
ரொம்ப ரொம்ப நல்ல குணம் உங்களுக்கு தம்பி வாழ்க வளமுடன் ❤
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 6 месяцев назад
நீங்க நல்ல மனிதன். மிகவும் நல்ல மனிதன் பற்றி சிறப்பா பேசுவது சந்தோசம் 🙏🙏🙏
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 6 месяцев назад
திரு விஜயகாந்த் அவர்கள் பலருக்கு உதவிகளை செய்து, வயிறார சாப்பிட வைத்து வாழ வைத்திறார்கள். நல்ல விஷயங்களை வாழ்ந்து நமக்காக விட்டு சென்றிருக்கிறார். அதை நாமும் பின் பற்றி வாழ்வோம்.
@kumutha9267
@kumutha9267 4 месяца назад
அருமையான பதிவு சிறப்பு காணொளி காட்சி
@k.purus1191
@k.purus1191 6 месяцев назад
Sir captain ஐயா பற்றி சொன்னத்துக்கும் ஐயா ரவுத்தர் and Vijayakanth Friend ship சொன்னமைக்கும் மிக சந்தோசமாக உள்ளது இருவரும் ஆத்மா ஒன்றாக மேல் தொடர்ந்து கொண்டே இருக்கும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏
@krithikasubramaniyam1821
@krithikasubramaniyam1821 6 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் நல்ல தலைவர் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏
@thibu_edits
@thibu_edits 6 месяцев назад
மகன் என்று சொல்லி இருக்கலாம்..... வளர்ப்பு மகன் என்று சொல்லி இருக்க வேண்டாம்.
@stephens5328
@stephens5328 6 месяцев назад
தம்பி நீ பேசும் போது ராவுத்தர் அண்ணன் அவர்கள் கேப்டன் அவர்களை பற்றி கூறியதுபோலவே உணர்ந்தேன் வாழ்த்துக்கள் இந்த சின்ன வயதில் தெளிவாக பேசுகிறார் என்றும் ராவுத்தர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உன் வளர்ச்சியில் துணைநிற்ப்பார்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்புநாடார்
@malathipoompuhar7242
@malathipoompuhar7242 6 месяцев назад
நல்ல பையனாக இருக்கிறார்...மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
@user-wd5pf4lf1k
@user-wd5pf4lf1k 6 месяцев назад
அன்பான பேச்சு அழகான வார்த்தைகள்
@vigneshwariVaiyapuri-lo2hv
@vigneshwariVaiyapuri-lo2hv 6 месяцев назад
விரைவில் அந்த நாளுக்காக காத்திருக்கிரேன் அந்த மகத்தான வேலைக்காக கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼
@swaminathaniyer5792
@swaminathaniyer5792 6 месяцев назад
திரு. அபுபெக்கர் அவர்களின் உரையாடல் என் மனதை நெகிழ வைத்துவிட்டது. அவர்களை மனதார பாராட்ட வேண்டும் போல இருக்கிறது. அவரின் தொலைபேசி எண் கிடைக்குமா?
@user-ss5kr4fs9c
@user-ss5kr4fs9c 6 месяцев назад
தம்பி அபு பேசிய பேச்சு மிகவும் நாகரிகமான பேச்சுஇது எவ்வளவு உண்மை என்று தெரியாது ஆனாலும் இந்த நேரகாணல் பிடித்திருந்தது வாழ்த்துக்கள் தம்பி நான் மதுரையில் தான் இருக்கிறேன் என் ஊரு உடன்பிறப்புக்கள் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அபு
@kathir9259
@kathir9259 6 месяцев назад
நன்று..... உரையாடல் கள் கேட்பதற்கும் பார்தற்கும் நன்றாக உள்ளது ...... இனிய நண்பகளின் உறவு நட்பின ஆழம் ..... இதையெ ல்லாம புரிந்து கொள்ள முடிகிறது...... அபு பெக்கர் உங்களிடம் நல்ல குணமும் பணபும் தெரிகிறது ...... வாழ்க வளமுடன்......
@ranikaru4489
@ranikaru4489 5 месяцев назад
நல்லது தம்பி வஜயகாந் உங்ககூட இருப்பார் இன்னும் முன்னேற்றம் காண்பீர்கள் கடவுள் உங்களுக்கு நிறையவே கிடைக்கும் வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க நன்றி
@chithravenkatachalam5773
@chithravenkatachalam5773 6 месяцев назад
நல்ல வளர்ப்பு ❤
@banumathykandasamy5573
@banumathykandasamy5573 5 месяцев назад
ராவுத்தர் எப்படி குணமுடைய வர் என்பது வளர்ப்பு மகன் மூலம் தெரிந்துகொள்ளலாம்
@Kathaigal_Thousand
@Kathaigal_Thousand 6 месяцев назад
நல்ல நட்பின் இலக்கணம் கேப்டன் & ராவுத்தர்... கேப்டன் அவர்களின் மகன்கள் இருவரும் பல சாதனைகள் புரிந்து என்றென்றும் நல்லா இருக்கணும்... நீங்களும் தந்தையை போன்று சினிமா தயாரிப்பாளராக சிறந்து வளர வாழ்த்துக்கள்.. மக்கள் மனதில் நல்லவர்கள் என்றும் வாழ்வார்கள் நம் கேப்டனை போல்❤❤❤❤
@vasudevan4262
@vasudevan4262 6 месяцев назад
கேப்டன் செய்தபுண்ணியத்தால்
@sharikan436
@sharikan436 6 месяцев назад
உற்ற நண்பரிடம் சென்றார் கேப்டன் 😢😢
@sasipaarathan305
@sasipaarathan305 6 месяцев назад
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் இந்த சகோதர்ர் உண்மை நட்புக்காக ஒரு படம் எடுக்க நினைக்கலாம் ஆனால் ஐயா விஜயகாந் குடும்பம் உண்மையாகவே இதர்க்கு இணங்குவார்களா? விஜயகாந் பிள்ளைகள் அவரைப்போல் நல்லவர்களாக இருந்தாலும் அவர் மனைவியும் மனைவியின் சகோதர்ர்களும் ஏற்பார்களா? அவர்கள் பண முதலைகள் என பலர் சொல்கின்றனர் தற்செயலாக படத்திக்கு நல்ல வருமானம் கிடைத்தால் விஜயகாந் மனைவியும் அவ தம்பிகளுமே இந்த ராவுத்தர் மகனை உண்டு இல்லை என ஆக்கிவிடுவார்கள் அவனுகள் பண முதலைகள் என்பது மக்கள் கருத்து இந்த ராவுத்தர் மகன் பாதுகாப்பு முக்கியம் நல்லதே நடக்கட்டும்
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 6 месяцев назад
இருவரும் பிரிந்துட்டாங்க என்று சொன்னதே மனசு வலிக்குது ❤❤❤
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 6 месяцев назад
ராவுத்தர் கடைசி வரை திருமணம் செய்யவில்லை என்பது உண்மை இந்த ஆள் யாரு😢
@nazeeraiqbalnazeeraiqbal6306
@nazeeraiqbalnazeeraiqbal6306 6 месяцев назад
Valarpu. Magan
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 6 месяцев назад
@@nazeeraiqbalnazeeraiqbal6306 😢அப்படியா ராவுத்தர் பாவம்
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 6 месяцев назад
நாட்டின் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் உழைப்பவர்களை எந்நாளும் நாம் போற்றுவோம்.
@kavithaisaalaram638
@kavithaisaalaram638 6 месяцев назад
ரொம்ப எதார்த்தமான பதில்கள் தம்பி...சிறப்பு
@sakthivels7194
@sakthivels7194 5 месяцев назад
நட்பின் இலக்கணம் இவர்கள் இருவரும்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.m.kaleelurrahman1956
@s.m.kaleelurrahman1956 6 месяцев назад
அருமையான பெருந்தன்மையான பேட்டி
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 месяцев назад
கேப்டன் ராவுத்தர் வாழ்க்கை வரலாறு எடுக்க வாழ்த்துக்கள் 🇧🇪
@kannannanjan1043
@kannannanjan1043 6 месяцев назад
புரோ உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்
@LalithaaSuthakaran-xh6vt
@LalithaaSuthakaran-xh6vt 5 месяцев назад
இலங்கையிலிருந்து. நல்லமனிதரை இழந்துவிட்டோம்❤❤❤❤❤❤
@kanagasabairamanathan4387
@kanagasabairamanathan4387 6 месяцев назад
வளர்ப்புமகன் அவர்! இப்ராஹீம் ராவுத்தர் ஒரு நண்பர் மட்டுமல்ல, விஜயகாந்த்தின் சினிமா வாழ்வையும் மக்கள் மனதில் ஒரு கறுப்பு எம்ஜிஆராக image building பண்ணி செதுக்கியெடுத்ததும் ராவுத்தர்தான். அந்த நட்பு உடைக்கப்பட்டதில் இருந்து விஜயகாந்த்தின் வாழ்வு சரிவுதான்! குடிக்குப் போனதே விஜயகாந்த்தை வீடு நெருக்கி தனிமைப்படுத்தியதனால்தான்! கட்சியை ஏதோ டீல் போட்டு பணம் வாங்க ஒரு கருவியாகத்தான் வீடு உபயோகப்படுத்தியது. கட்சிப்பதவிகளை நாயுடு சமூகத்தில் விற்றதும் ஊருக்கே தெரியும்! சாதிக்கலாம் !
@ganapathyneelakantan8286
@ganapathyneelakantan8286 6 месяцев назад
He is very polite and modest. Will be very successful in life!👍🏻👏🏻👏🏻
@geetharajugopalan444
@geetharajugopalan444 5 месяцев назад
He seems to be very soft and real affectionate person
@seyedalifathima-jn8ut
@seyedalifathima-jn8ut 6 месяцев назад
விஜயகாந்த் முதல் படம் தூரத்து இடி முழக்கம்
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 месяцев назад
நன்றி தம்பி🇧🇪
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 месяцев назад
கேப்டன் ராவுத்தர் நல்ல நண்பர்கள் நல்ல புரிதல் கொண்டவர்கள் அதனால்தான் தலைவர் ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள் ஆனால் வெளியேறுக்கும் சில நண்பர்கள் தான் இவர்களைப் பிரித்து இருப்பார்கள்
@hadariandahllyran65
@hadariandahllyran65 6 месяцев назад
Pannathe premalatha naai plus sutheesh
@Vivek_unique
@Vivek_unique 6 месяцев назад
வெளியே இல்ல .. மனைவி மச்சான் தான்..
@jais8011
@jais8011 6 месяцев назад
வெளில கேப்டனுக்கு துரோகியும் இல்ல எதிரியும் இல்ல...கட்டுன பொண்டாட்டியும் அந்தம்மா குடும்பம் தான் ...நல்ல மனுசனை பைத்தியதாக்கி அனுஅனுவா கொண்டா 🤦🤦🤦🤦
@jais8011
@jais8011 6 месяцев назад
​@@hadariandahllyran65👌👌👌👌
@ambikaimuthukumaru2897
@ambikaimuthukumaru2897 6 месяцев назад
வாழ்க மகனே.
@sreekirthanna2808
@sreekirthanna2808 6 месяцев назад
ஆகச் சிறந்த ஆளுமை விஜயகாந்த் அவர்கள்....
@venomdealer790
@venomdealer790 5 месяцев назад
One best example of a Good Friendship. The love and respect has passed down to the offspring. Rawthar Sir, god bless you. 💐
@deebaanbanandam6904
@deebaanbanandam6904 6 месяцев назад
கோடீஸ்வர பிள்ளைக்கு . நிலைமை பாருங்க....பாவம்
@kickeditz
@kickeditz 6 месяцев назад
நீங்களும் கேப்டன் மகனும் இணைந்து பணியாற்றினால் அவர்கள் ஆத்மா சாந்தியடையும்
@bavanim3637
@bavanim3637 6 месяцев назад
வாழ்த்துக்கள் அபு.... 🎉🎉🎉
@rajeshe5863
@rajeshe5863 6 месяцев назад
இறைவன் உங்களை பாதுகாப்பார் நண்பரே ❤❤
@User-qrcjknc
@User-qrcjknc 6 месяцев назад
Really your father is so great, good hearted person.
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 6 месяцев назад
தயவுசெய்து மக்கள் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம் ஏன் என்றால் தமிழ்நாடு மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்து இருந்தால் முதலமைச்சர் ஆகி இருப்பார் மக்கள் மீது தவறு இருக்கிறது
@londonilavarasar
@londonilavarasar 6 месяцев назад
Does this DMDK party have any principles? Even the party name is hijacked from DMK. They got 29 seats because of ADMK. They lost their credibility.
@showgathimran3377
@showgathimran3377 6 месяцев назад
மக்களின் தவறு கிடையாது மக்களின் தேர்வு என்றும் தவறானது கிடையாது கேப்டன் வேறு அவரை சுற்றி உள்ளவர்கள் வேறு பிள்ளைகளை தவிர்க்க
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 6 месяцев назад
With 6% vote share he can't become CM. He should have joined DMK when he had choice.
@mbym5931
@mbym5931 6 месяцев назад
மக்கள் அவரை உயரத்தில் வைத்து அழகு பார்த்தனர். ஆனால், சில தவறான கூட்டணி அமைத்து போட்டியிட்டது. குடும்ப அரசியலை எதித்து பேசிய அவர் குடும்பத்தில் உள்ளவருக்கே கட்சியில் முக்கிய பதவி கொடுத்தது. கட்சியில் அவரும் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்ற அடுத்த நிலை தலைவர் கள் வேறு யாரும் அடையாளம் தெரியாது பொது மக்களுக்கு.
@user-karappan
@user-karappan 5 месяцев назад
தெளிவா வளர்ப்பு மகன்னு போடுங்கப்பா... ராவுத்தருக்கு கல்யாணமே ஆகல...
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
S
@sekarsekar127
@sekarsekar127 6 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐 தம்பி
@sasipaarathan305
@sasipaarathan305 6 месяцев назад
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் நல்ல மனிதர்கள் நல்லவர்களாகவே உலகில் வாழட்டும் வாழ்க வளமுடன்
@kumarramamoorthy9225
@kumarramamoorthy9225 6 месяцев назад
அபு you are great
@mahizhsfamilybook8038
@mahizhsfamilybook8038 6 месяцев назад
Ninga already aari kuda nadichurukinga dhana bro??!?! Semma. Aana unga appa va ninaicha dhan romba feelings ah eruku. Cha.. Yevlo nallavar unga appa😢
@Tamil350
@Tamil350 6 месяцев назад
பேட்டி எடுத்த விதமும் பதிலளித்த விதமும் 👌🏻
@rathnamlali
@rathnamlali 6 месяцев назад
So kind of you bro. So gentle and kind your words. The way you speak. Can feel the truth of your words. Hats off to you.
@plukejayakumar80
@plukejayakumar80 5 месяцев назад
Mohammed Abubucker Thambi nalla nithanamaka pesukirar. Avaridam Porumaiyum Thelivum Athikamaka ullathu .💐 My best wishes for his bright future 💐
@kavithaisaalaram638
@kavithaisaalaram638 6 месяцев назад
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்...
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 6 месяцев назад
அருமையான வளர்ப்பு, ஒரு பணம் பண்டதவர்கள் போல் இல்லை, 🙏🙏🙏
@gokilaj6477
@gokilaj6477 6 месяцев назад
வளர்ப்பு மகன்😊
@jayasubramanian5501
@jayasubramanian5501 5 месяцев назад
Anchor is too good👏🏻👏🏻👏🏻👏🏻
@pandian.s2847
@pandian.s2847 5 месяцев назад
Very humble and soft speach
@mohamedhakkimthariqali3164
@mohamedhakkimthariqali3164 6 месяцев назад
விஜயகாந்த் ஒரு அற்புதமான மனிதர் பிரேமலதா rss
@yuvaraj-rw3sw
@yuvaraj-rw3sw 6 месяцев назад
Poda sunny
@pandikumar3918
@pandikumar3918 6 месяцев назад
அண்ணா நிங்கள் உங்கள் அப்பா ஆசை நிறைவேற்றுங்கள் திரு. விஜயகாந்த் ஆத்மா சாந்தியடைய யும் அண்ணா
@jayadevibaskeran5484
@jayadevibaskeran5484 6 месяцев назад
பக்குவமான பேச்சு.😊
@arunaramboo4421
@arunaramboo4421 5 месяцев назад
தம்பியின் கருத்துகளின்மூலம் தம்பியின் அறிவாற்றைலை புரிய முடிகின்றது. தாய் பிள்ளை, தந்தை மகன் பாசத்தை புரியமுடியும், ஆனால் இரண்டு நண்பர்களின் பாசத்தை கப்டன்&ராவுத்தர் ஐயாவின் உறவுகளிலிருந்தே புரியமுடிகின்றது.😢
@newbegining7046
@newbegining7046 6 месяцев назад
Mr. Abubacker in case you get to read this message, please make a web series about Vijayakanth and Rowther journey as a web series not as a movie. Two and half hours won’t be enough.
Далее
Он тоже из IKEA 🙀
00:10
Просмотров 408 тыс.
ПРЕДСКАЗАТЕЛЬ БУДУЮЩЕГО
1:00
Просмотров 4,4 млн