Тёмный

கேப்டனை உயிராய் நேசித்து,நட்பால் சீரழிந்த இப்ராஹிம் ராவுத்தர் Vijayakanth | Cheyyaru Balu Interview 

Aagayam Tamil
Подписаться 855 тыс.
Просмотров 839 тыс.
50% 1

கேப்டனை உயிராய் நேசித்து,நட்பால் சீரழிந்த இப்ராஹிம் ராவுத்தர் Vijayakanth | Cheyyaru Balu Interview
#aagayamtamil #captainvijayakanth #captain #rajinikanth #cheyyarubalu
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Развлечения

Опубликовано:

 

5 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 657   
@vellorecity9063
@vellorecity9063 5 месяцев назад
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருப்பது அதுவும் நண்பன் இருப்பது மிக பெரிய கொடுப்பணை தான் ஒரு நண்பன் தன் நண்பனை செதுக்கி வடிவம் கொடுத்துள்ளார் கேப்டன் என்ற ஒரு கர்ணன் , முதலில் இவரை கேப்டனாக தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய ராவுத்தர்க்கு தான் நன்றி சொல்லணும் இப்படி ஒரு நல்ல நண்பர் அடுத்த பிறவியில் நீங்க இணை பிரியாத நண்பராக பிறக்க வேண்டும் 😊 தங்கள் நட்பு பார்த்து எனக்கு வியப்பாக இருக்கு
@chithravelchithravel3528
@chithravelchithravel3528 6 месяцев назад
இப்ராஹீம் ராவுத்தர்...... மனம் எவ்வளவு நொந்து போய் இருந்திருக்கும் நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது...
@mohan95663
@mohan95663 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V-NQse5wMLM.htmlsi=PLkmRtpE4ZrTZ2zM
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Adu taaan ummai v k seperte seperte aaa handle saidu iruka vendum saiyalla ஊர் ikku மிகவும் நல்ல பேர் எடுத்த கேப்டன் ( ravoo விஷயம் ttil why???? Bad name ???? எடுத்து????????? எப்படிங்க?????????
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 5 месяцев назад
Unmaie..bro
@user-uj8em7ct6f
@user-uj8em7ct6f 5 месяцев назад
Rowthar is a God who created the man of perfection Vijaykanth
@rasfim4304
@rasfim4304 2 месяца назад
Yes
@BalanBalan-ee5dp
@BalanBalan-ee5dp 5 месяцев назад
நல்லா நன்பன் இருந்திருந்தால் இன்றும் கேப்டன் உயிரோடு மட்டும்இல்லை முதலமைச்சராக இருந்திருப்பார் நமக்காகவே வாழ்ந்திருப்பார்
@flimerthamizh105
@flimerthamizh105 6 месяцев назад
இப்ராஹிம் ராவூத்தர் மிகவும் பாவம் 😭😭😭, நல்ல மனிதர்
@vijayaprabus7993
@vijayaprabus7993 5 месяцев назад
prema latha pei enkireekala?? 😭😭😭
@soundar4270
@soundar4270 6 месяцев назад
நண்பர்கள் நட்பு என்பது திருமணம் வரை தான். திருமணம் ஆன பின் நண்பர்கள் தங்கள் நட்பை office ல் தான் வைத்து கொள்ள வேண்டும். வீட்டிற்க்கு வர கூடாது. 99% மனைவிகள், நண்பர்கள் அடிக்கடி வீட்டிற்க்கு வருவதை விரும்ப மாட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் நாம் நண்பர்கள் வீட்டில் இருக்கும் போது போன் செய்தால், பெண்கள் கணவனின் போனை எடுத்து பேச மாட்டார்கள். இதெல்லாம் இராவுத்தருக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதே சமயம், விஜயகாந்த் வீட்டிற்க்கு வெளியே (office) இராவுதருடன் நட்பை தொடர்ந்து இருக்க வேண்டும். விஜயகாந்த் செய்தது பாவம்.
@vikky9534
@vikky9534 6 месяцев назад
விஜயகாந்த்,, ராவுத்தர்க்கு செய்தது மாபெரும் துரோகம்,, அவரின் சாபம் விஜயகாந்த்க்கு இந்த நிலை,,, விதி வலியது,,
@prasath5880
@prasath5880 Год назад
நல்ல நட்பு கிடைத்தாலும் நல்ல மனைவி கிடைத்தால் தான் எதிலும் வெல்ல முடியும் என்பதற்கு கேப்டன் ஒரு சிறந்த உதாரணம்
@eswaranbalu821
@eswaranbalu821 9 месяцев назад
My.wife
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
அப்படி illa எல்லோரும் prema thank taan sollannum bcz அவங்க ennaikum help sairadu block pannavey illa
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
Idu மிக periya visayyam
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
எல்லா wife stop saivargal கொடுக்க வேண்டாம் endru solvargal
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
Ivanga upto now oru word கூட சொன்னது கிடையாது anda root she is the great
@pooluvarajan2971
@pooluvarajan2971 5 месяцев назад
கண்ணீர் வரவழைத்து விட்டது வாழ்க நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஆத்மாக்கள்
@bhuvaneswarim8151
@bhuvaneswarim8151 5 месяцев назад
Ibrahim sir and vijaykanth sir friendship very very great friendship👏🤝🙌👌🙏
@Saamaniyan
@Saamaniyan 5 месяцев назад
கேப்டன் என்ற மாமனிதரை செதுக்கி இன்று தமிழகமே கொண்டாடச் செய்த சிற்பி அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உதிரம் உறவின்றி உனக்காக துடிக்கும் உன்னதமான உறவு "நட்பு" மட்டுமே
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 5 месяцев назад
ராதிகா தற்போது திரு. சரத்குமார் அவர்கள் மனைவி விஜயகாந்த் அவருடன் இணைத்து பேசுவது அநாகரிகம் இருந்தாலும் சொல்கிறேன் ராதிகா என்ற மிகச் சிறந்த ஆளுமை நிறைந்த பெண்மணி, விஜயகாந்த் என்ற கோபம் உள்ள நேர்மையும் கடின உழைப்பும் உள்ள மனிதரும் இணைந்து இப்ராஹிம் ராவுத்தர் என்ற மதிநுட்பம் நிறைந்த மனிதரின் நட்புடன் கேப்டன் அவர்கள் இந்த தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை பலமடங்கு உயர்த்தி இருப்பார். இது தமிழகத்தின் துரதிருஷ்டம்.
@satheeshkannan2087
@satheeshkannan2087 Год назад
இவர்கள் தான் உண்மையான நட்புக்கு அடையாளம் ❤️🙏😢
@a.rmohan4948
@a.rmohan4948 6 месяцев назад
மிக சிறந்த உண்மையான நண்பனை நட்பை இழந்து இறக்க கூடாது
@tamilstudios1513
@tamilstudios1513 5 месяцев назад
நல்ல நண்பன் ஆயிரம் புத்தகத்திற்கு சமம்.. நண்பனின் பிரிவு என்பதும்.. அதற்கு நாம் தான் காரணம் என்பதும் கேப்டன் ஆழ்மனதில் குடி கொண்ட கவலை... கேப்டனின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் 😔😭🙏
@King-fq4me
@King-fq4me 5 месяцев назад
ராவுத்தர் மனம என்ன பாடு பட்டிருக்கும். இறுதி நாட்களில் ராவுத்தர் பணம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்தார்.
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 5 месяцев назад
Etharkaga sir eppadi friend priyanum nan nattu aankal Amma pechei kettu maneiviyei veeteivittey thurathuvarkal evar maraga maneivikkaga uyir nanbanei elanthu erukkar kodumei sir, athum evarukkaga marriage kooda seiyatha uyir nanbanei nineikkavey ☺️☺️☺️
@vasanthim2531
@vasanthim2531 6 месяцев назад
அந்த நடிகை,கிட்ட இருந்து விஜயகாந்த் captana ,நண்பன் ராவுத்தர் பிரித்தார்.ராவுத்தர் கிட்ட இருந்து, captana பிரேமலதா பிரித்தார்.இப்படி yellar kittaum இருந்து captana தனியா பிரிச்சி,தனிமை படுத்த பட்டார்.ராதிகா mom& இப்ராஹிம் ராவுத்தர் 2 பேர் ம், கேப்டன் கூட இருந்தால் கேப்டன் இந்நேரம் சிங்கம் போல இருந்து இருப்பார்.cm agium இருப்பார்
@showgathimran3377
@showgathimran3377 5 месяцев назад
ராதிகாவை கல்யாணம் செய்து இருந்தால் நட்பு கூடியிருக்கும் கேப்டன் நல்ல நிலையில் இருந்து இருப்பார்
@abduljailany6709
@abduljailany6709 5 месяцев назад
​@@showgathimran3377Radhika appovey foreign la padichu, foreign calture la valarnthava.Captain marriage Panna, captain paadu thindaattam aaga koodathu nnu thaan rowthwr ninachiruppar. Radhika aduthu, aduthu marriage pannikittu foreign calture la vaalakkudiyavar.😢Nadigaya kalyaanam Panna...kooja thooka vendiyathu thaan.😂
@arunb8841
@arunb8841 5 месяцев назад
Mom ஆ ma'am ஆ?😅😂
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 6 месяцев назад
ராவுத்தர் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் நல்லா இருந்திருப்பார். நான்விஜயகாந்த் ரசிகன், அவர் அழிவுக்கு முழு காரணம் பிரேமலதா. ராவுத்தர்ரோடு இருந்திருந்தால் கண்டிப்பா இவரு தான் CM இது 100%உண்மை. 2011 ஆண்டு உணர்ந்து கொண்டேன். 🙏🏻 உங்களுடைய கருத்து சிறப்பு sir.
@syedjallal9407
@syedjallal9407 5 месяцев назад
True🎉🎉🎉
@balajig3011
@balajig3011 5 месяцев назад
Yes bro
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 5 месяцев назад
Nalla, I mean good friendship etharku pirikka vendum😌😌😌
@rathnarathna1401
@rathnarathna1401 5 месяцев назад
Yes super
@Indhuu-ov3xm
@Indhuu-ov3xm 5 месяцев назад
I heard this speculation about premalatha. Can u please explain?!
@V21TechOfficial
@V21TechOfficial 5 месяцев назад
இப்ராஹீம் ராவுத்தர் அவரைபற்றி கேட்டகும் பொழுதே புல்லரிக்குது தன் நண்பருக்குக்காக நிறைய இழந்து இருக்கிறார்.உண்மையான நட்பு கிடைத்தால்‌ எவ்வளவு உயரத்துக்கும் போகலாம் என்பதற்கு இவர்களுடைய நட்பே உதாரணம் .கேப்டன் விஜயகாந்த் ஜயா உண்மையிலே பாக்கியசாலி ! நட்பு இலக்கணம் இருந்த‌ இருவருமே இன்று இல்லை என்பது மனதக்கு வருத்தமளிக்கிறது
@parvathis7847
@parvathis7847 6 месяцев назад
கேப்டன் அவர்களே வின்வுலகில் சென்று ராவுத்தரை 😢❤😢சந்தித்துபேசுங்கள் please
@senthilkumarsk1
@senthilkumarsk1 5 месяцев назад
Idhu loose da
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 5 месяцев назад
​@@senthilkumarsk1அட போடா லூசு 😂
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Ada paveengala உயிருடன் இருகும் போது meet saiyavillai yaaam ( sky la போய் எங்கே????? Find??????? Edavadu konjam koooda oru logic iruka sollungo
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Died aaana பிறகு எங்கே going g யாருக்கும் தெரியாத visayyam idulla -------------- sky laaaaa--------------- ( uppu kalla vairam சொன்னா--------??????????
@vellgstar1866
@vellgstar1866 5 месяцев назад
நீங்கள் சொல்வது உண்மையில் பார்க்க பொது விஜயகாந்த் வளர்ச்சிக்கு அண்ணன் ராவுத்தர் அவர்கள் உண்மையில் ஒரு தூன் மாதிரி உண்மையில் கேட்கும் போது மனம் வலிக்கிறது
@user-se8te7bs6k
@user-se8te7bs6k 5 месяцев назад
தூண் என்பதே சரி, தூன் என்பது பிழை.
@kamaleshd5737
@kamaleshd5737 5 месяцев назад
இரண்டு பேரும் நட்பாக இருந்திருந்தால் நலமுடனும் வளமுடனும் இருந்து இருப்பார்கள் தமிழ்நாடு நல்லா இருந்துருக்கும் ❤❤❤❤
@kalyanirvs
@kalyanirvs 5 месяцев назад
நண்பன் ஒருவன் வந்த பிறகு… விண்ணை தொடலாம் உந்தன் சிறகு… வாணுக்கும் எல்லை உண்டு… நட்புக்கில்லையே கேப்டன் 💙 ராவுத்தர் இவர்களை பிரித்த சூழ்நிலை, பிற சுயநலமான மனிதர்கள் மற்றும் காலம் மிக கொடியது….😢
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 5 месяцев назад
ராவுத்தர் நண்பேடா👍👍👍
@user-mz8fk6rk3h
@user-mz8fk6rk3h 5 месяцев назад
ராவுத்தர் தான் விஜயகாந்த் அண்ணன் அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம் யாரும் மறுக்க முடியாது பெண் என்ற விதி அவர்கள் இருவரையும் பிரித்து விட்டது என் போன்ற நண்பர்கள் அனைவரையும் சேர்த்தும் என்போன்ற நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் என்பதை மறக்க முடியாது
@user-cr9pj6by2l
@user-cr9pj6by2l Год назад
ராவுத்தர் மட்டும் உயிருடன் இருந்திரிந்தால் கேப்டன் முதல்வர் ஆகிருப்பார்
@allabakeerhajamaideen8842
@allabakeerhajamaideen8842 6 месяцев назад
Truth
@BarkathuNisha-cj9sf
@BarkathuNisha-cj9sf 5 месяцев назад
Unmai than
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 месяцев назад
ராவுத்தரு அவர குடிக்க விடாம தடுத்திருக்கனும்.....பாதை மாறும் போது தட்டிக் கேட்பவனே நல்ல நண்பன்.....!
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 5 месяцев назад
​@@Sa-ig4hkஅதை சசிக்கலாவிடம் சொல்லி இருக்கலாமே😂😂
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 месяцев назад
@@sivasankarisathish9138 நான் நல்ல நண்பனை பத்தி சொன்னேன்....
@sfathimanazeem9051
@sfathimanazeem9051 5 месяцев назад
Rautharai பிரிந்தது தான் கேப்டனின் முதல் தோல்வி,
@user-bh1ob6ny2k
@user-bh1ob6ny2k 5 месяцев назад
உண்மை தான் 👍
@shajahanahmad1984
@shajahanahmad1984 5 месяцев назад
இப்ராஹிம் ராவுத்தர் என்ற நண்பனைப் பிரித்தது பாவம் .
@vasanthim2531
@vasanthim2531 6 месяцев назад
விஜயகாந்த் & ராவுத்தர் பிரிய காரணம் பிரேமலதா.இது அனைவரும் அறிந்தது
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
எப்படி?????? Summa poduva சொல்ல------
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 5 месяцев назад
​@@bossraaja1267அட சீ போடா கோமியம்😂
@umabalaji3120
@umabalaji3120 Год назад
திருமணம் ஆனதும் நட்புக்குள் ஒரு வரையறை வந்துவிடுகிறது. நண்பன் என்பதைக் காட்டிலும் மனைவி முக்கியமாக மாறிவிடுகிறார்கள். ஆனாலும் நட்பில் கலங்கமிருப்பதில்லை. தான் என்ற ஈகோ மட்டுமே தலைதூக்குகிறது.
@chukkygopal7378
@chukkygopal7378 Год назад
களங்கம்/////
@manimaran33
@manimaran33 Год назад
😊
@rskd29
@rskd29 6 месяцев назад
Unmai bro..... after marriage family tha importance kuduppanga
@anthonysamy6260
@anthonysamy6260 Год назад
உண்மையான நட்பு என்பது கடவுள் கொடுக்கும் பரிசு
@dhandapani.pponnusamy4335
@dhandapani.pponnusamy4335 5 месяцев назад
ராவுத்தர் இருந்திருந்தால் கண்டிப்பாக கேப்டன் தான் தலைவர் இனி அவ்வளவு தான் குரங்கு ககையில் பூமாலை மாதரி இந்த அம்மா கையில் கிடைத்துள்ளது
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 5 месяцев назад
அது அம்மா இல்லை. சும்மா.
@MRegunathasethupathyMRsethupat
@MRegunathasethupathyMRsethupat 6 месяцев назад
இப்ராஹிம் ராவுத்தர் நட்பால் இவ்வளவு பெரிய வாழ்க்கைஅடைந்தார்.கூடாத சேர்க்கை யால் வீழ்ச்சியடைந்துள்ளார்.என்று மே நமக்கு நேரம் நல்ல நேரமாக இறைவன் கொடுப்பதில்லை.வாழ்வும் தாழ்வும் வண்டி சக்கரங்கள்
@worldthamizhatrending1424
@worldthamizhatrending1424 5 месяцев назад
பாலு சார்... அருமையான பதிவு சார்... நட்புக்கு உதாரணம் சார்..
@subramaniam7905
@subramaniam7905 Год назад
ராவுத்தர் அருமையான மனிதர்...
@mufeedkudhus3123
@mufeedkudhus3123 5 месяцев назад
இந்த இருவரின் நட்பையும் படமாக எடுத்தால் அது ஒரு வெற்றி படமாக இருக்கும்.
@ahkilkhan.a963
@ahkilkhan.a963 5 месяцев назад
ராவூத்தர் பற்றி யாரும் பேசியதே இல்லை நீங்கள் தான் இருவருக்குமான நட்பை பேசிவுள்ளிர்கள் நன்றி மறப்பது நன்றுடன்டூ நட்பு மறப்பதும்தான்
@Anbesivam510
@Anbesivam510 10 месяцев назад
நல்ல நட்பை கெடுத்துக்கொண்டர் கேப்டன்,பாவம் ராவுத்தர்🙏🙏🙏
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
விடுங்க தமிழ் வார்த்தை உண்டு ( allavukku----------------------- idai understand saidavan arivali
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
ஊரு solludu avar super super super roombavey நல்லவர்கள் endru ஆனால் ravooothar mattum eppadu kettavar ?????? Why why why why how how how
@sivabaala2864
@sivabaala2864 5 месяцев назад
நட்பு வட்டம் பிரிக்கப்படுவது எல்லா இடங்களிலும் குடும்பத்தினரால் தான்.நட்பு வேறு குடும்பம் வேறு..நட்புக்காக எல்லாம் இழக்கலாம் எந்த சூழ்நிலையிலும் தன்னை இழக்கக் கூடாது..இது இப்ராகிம் இராவுத்தர் வாழ்வியல் பாடம் நமக்கும் பாடம்..
@gnanaselvannallathambi9019
@gnanaselvannallathambi9019 5 месяцев назад
கண்ணீர் வருகிறது நட்பை பிரித்தால்
@sakthivelramu6097
@sakthivelramu6097 Год назад
ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
Adutaney male kooooda எப்பவும் attach akki uyiraaa எடுக்க ulladungo ( male female
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
Pengal தெய்வம் solreenga oru பக்கம் ( now இப்படி solreenga oru pakkam
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
Pen daivam solreenga oru பக்கம் Next side -------???????? How
@rajanbabu3448
@rajanbabu3448 6 месяцев назад
101% True. ..😢
@saravanans6916
@saravanans6916 Год назад
Ibrahim is very good human, great Salute to him
@arasuarasu9090
@arasuarasu9090 Год назад
இதான்உன்மைசார்
@sheiksamsudeen3606
@sheiksamsudeen3606 Год назад
நல்ல நண்பர்களை பிரித்த பெருமை பிரேம லதா வுக்கும் அவள் தம்பி முட்டால் சுதிஷ் சுக்கும் தான் சேரும். இவர்கள் பேச்சை கேட்டு நண்பனை கண்டு கொள்ளாமல் விட்ட விஜயகாந்த்தும் ஒரு வகையில் ராவுத்தர்க்கு செய்தது தூரோகம் தான்.
@santhapaul1125
@santhapaul1125 Год назад
விஜயகாந் அழிவுக்குகாரனம் பிரேமாலதாவும் சுதிசும்தான்
@ravichandran6018
@ravichandran6018 Год назад
vijayakanth wife dasar.
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 Год назад
Yes wife, aval thambi Dan karanam
@minervachester8392
@minervachester8392 Год назад
​@@ravichandran60189 ஒo
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 Год назад
ராவுதர் இருந்தவரையும் விஜயகாந்த் படமெல்லாம் நல்லாதான் இருந்திச்சி. ஆனா அவரு குடும்பம் தலையிட்ட பிறகு தான் cringe படமா வர ஆரம்பிச்சிசு.
@soundararajan7948
@soundararajan7948 Год назад
இராவுத்தர், விஜயகாந்துடன் அரசியலில் இருந்து இருந்தால் சினிமாவில் எப்படி வெற்றி பெற்றார்கள், அது போல் அரசியலில் வெற்றி பெற்று இருப்பார்கள்
@TamilSelvi-cv3ng
@TamilSelvi-cv3ng 9 месяцев назад
Yes 100unmai
@jahartheenkhan5195
@jahartheenkhan5195 5 месяцев назад
ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே ராவுத்தர் விஜி இருவருமே அழிந்தது பிரேமலதா வாலே
@abdurrahmanmohamedhussain5698
@abdurrahmanmohamedhussain5698 6 месяцев назад
நண்பனாகலாம் அவனே பகைவன் ஆகலாம் அளவோடு நட்பு கொள் பகைவன் ஆகலாம் அவனே நண்பனாகலாம் அளவோடு பகைமை கொள்-நபிகள் நாயகம்
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றும் வாழும் இந்த பூமியில்🎉🎉மக்கள் பசி ஆற்றிய நடமாடும் தெய்வம் அவர்❤❤
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
Appo ravootar விஷய ttil yeen இவ்வளவு கேட்ட பேர்???????
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
எல்லோரும் nalkavar சொல்றாங்க but ravooothar ikku mattum எப்படி ??????? ---------- ஆனார்கள் ellam பணம்---------------???????????
@revathishanmugam4306
@revathishanmugam4306 Год назад
Thankyou sir for giving us a real picture of Rawther sir.Our salutes to this great human.
@vasisaravana6172
@vasisaravana6172 5 месяцев назад
இந்த நட்பு இனி தொடர யாருடைய தடையும் தொல்லையும் இனி இருக்காது.
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Год назад
நல்ல நட்பு கிடைத்தும் தவறவிட்டுட்டார் விஜயகாந்த் 😢.
@roja6135
@roja6135 Год назад
விதி.
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
Yeees yesss adutaan உண்மை ஊருக்கு மிகவும் நல்ல மனிதர் name ஆனால் ravooothar ikku மட்டும்------------ எப்படி?????
@vikky9534
@vikky9534 6 месяцев назад
இவனை,, இந்த துரோகியை நல்லவன் என்று சொல்லுகிறார்கலே 😊😊😊😊
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Vidi illa சில பேர் saida sadi ???? Lastaaaaa வந்தது inda ------------------?????????? அய்யோ பாவம்????????
@rm9542
@rm9542 5 месяцев назад
Premalatha madhiri wife irundha ippidi thaan
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 6 месяцев назад
Raothar was a valuable gift to vijaygandh.but premalatha broke the friendship
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h 5 месяцев назад
இந்த பேட்டியை பார்க்கும் போது எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,,, இது வந்து விஜயகாந்த் பசங்க அவங்க தாயார் கிட்டயும் அவங்க மாமாட்டயும் இந்த மாதிரி சூழ்நிலைக்கு நீங்க தான் காரணம் என்று கேட்க வேண்டும்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 5 месяцев назад
அந்தப்பிள்ளைகள் பாவம். மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி அம்மாவின் நிழலில இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை புரியும் காலம் வரும். ஆனால் காலம் வெகுதூரம் சென்றிருக்கும்.
@mohamedhackem52
@mohamedhackem52 6 месяцев назад
அவர் காதல் வெற்றி அடைந்து இருந்தால்... இன்னும் வெற்றியில் இரு நன்பர்களும் திழைத்து இருக்லாம்...
@SivanE22
@SivanE22 5 месяцев назад
காதலி யார்
@abduljailany6709
@abduljailany6709 5 месяцев назад
Sarathkumar pondaatti RADHIKA😢
@peoplesvoice1458
@peoplesvoice1458 4 месяца назад
Unmai Radhika kalyanam katti irunda natpu thodarndu irukum
@Banu13-jj7dp
@Banu13-jj7dp 2 месяца назад
சீரியல் ல நடித்து நாசமா போய் இருப்பார்
@RameshR-yf4wy
@RameshR-yf4wy 9 месяцев назад
திரைஉலகில் விஜயகாந்த் அவர்களை ரஜினி கமல் அவர்களுக்கு இணையாக கொண்டு சேர்த்தவர், விஜயகாந்தை அணுவணுவாக செதுக்கியவர் இப்ராஹிம் ராவுத்தர்தான். இப்படிப்பட்ட ராவுத்தர் தான் திருமணம் செய்து கொண்டால் தனது நண்பன் விஜயகாந்தை தனது மனைவி மற்றும் மனைவி குடும்பத்தார் பிரித்து விடுவார்களோ என்கிற ஒரே காரணத்தால் தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் விஜயகாந்த் திருமணம் முடந்தவுடன் அவரது மனைவி மற்றும் மனைவி குடும்பத்தார் விஜயகாந்த் ராவுத்தர் இருவரையும் பிரிதுவிட்டனர்.இதில் என்னவொரு வருத்தமேன்றால் விஜயகாந்தும் அதற்கு உடந்தையாக இருந்துவிட்டார்.இதனால் தனது நண்பனின் பிரிவை தாங்கமுடியாமல் ராவுத்தர் மனதளவில் பாதிக்கப்பட்டு மனம் உடைந்து மனம் நொந்து இறந்துவிட்டார்.அதனுடைய சாபம்தான் விஜயகாந்தின் இன்றைய உடல்நிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
அள்ளி அள்ளி விடுங்க ஆளுllujku ஆள்
@ritajeevan8606
@ritajeevan8606 6 месяцев назад
True. What goes around comes around
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
எங்க 24 hrs sarayam குடிச்சா சாமி ikku கூட body அவுட் ( idulla மனிதன் ketta மனிதன் ( no.different ( ravooothar இருந்தாலும் inda ஸ்டேஜ் taaan வரும் ( idu natural
@soundar4270
@soundar4270 6 месяцев назад
நல்லது பண்ணினால், நன்மை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. துரோகம் செய்தால், வட்டியும் முதலுமாக திரும்ப வரும். துரோகம் செய்தது கடவுளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது. கர்மா
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 5 месяцев назад
விஜயகாந்த் மனைவியை மட்டும் குறை கூறாதீர்கள் குற்றவாளி அவர் மச்சான் சுதீஷ் இதில் பாதிக்கப்பட்டது பிரேமலதா அம்மாவும் கூட.
@ragragul6102
@ragragul6102 6 месяцев назад
ஒரு நல்ல ஆலோசகரை விஜயகாந்த் இழந்து விட்டார்.பாவம் அந்த நல்ல மனிதர். எப்படி அவரை விஜயகாந்த் இழந்தார்.
@arivolim6717
@arivolim6717 Год назад
அருமை பதிவு வாழ்த்துகள் உங்கள் பணி சிறப்பு நல்ல நட்பு கடவல் கொடுத்தவரம். ராவுத்தர் பாவம் இன்று விஜயகாந்த் நிலை. குடா மனைவி கெடாமுடியும். ராவுத்தர் உழைப்பு வீன் வேலை பெண் துரகாத்தால் விழுந்த தே மு க
@MRegunathasethupathyMRsethupat
@MRegunathasethupathyMRsethupat 6 месяцев назад
ராவுத்தர் மிக சிறந்த மனிதர். அவராலே இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்தது.நல்ல நட்பு =வெற்றி கூடா நட்பு =தோல்வி
@pravinmurthy
@pravinmurthy Год назад
Vijayakanth & Radhika were in love.. Radhika was the one who changed Vijayakanth's getup & made him little stylish & mordern on screen.. Later they split & Vijayakanth married Premalatha in early 90s..
@fayedrahman
@fayedrahman Год назад
விஐயகாந்த் ராதிகா திருமணத்தை பிரித்த பெருமை இராவுத்தரை சேரும், பிரமலதாவை வரன் தேடி நண்பனுக்கு கட்டி வைத்தவதும் அவரே, ராதிகாவிற்கு அவர் செய்த துரோகம் அதன் பலனாக அவரது உயிரான கேப்டனை பிரியும் நிலை ஏற்ப்பட்டது
@jothibaskaran1156
@jothibaskaran1156 5 месяцев назад
சொன்னது அத்தனையும் உண்மை உண்மை உண்மை
@anuroy1619
@anuroy1619 5 месяцев назад
ஜெயலலிதாவுக்கு சகுனி சசிகலா விஜயகாந்துக்கு சகுனி மனைவி
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 5 месяцев назад
ஏன்தெடிலைக் குறிலாக்குகிறீர்கள். ஜெய ல்லிதாவுக்கு சகுனி சசிகலா; விஜயகாந்துக்கு சகுனி பிரேமலதா.
@vikky9534
@vikky9534 6 месяцев назад
அருமை அருமை பாலு அண்ணா,, வாழ்த்துக்கள் அண்ணா
@rajendranm64
@rajendranm64 5 месяцев назад
சரியான பரப்புரை! வாழ்த்துக்கள்!
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 5 месяцев назад
நட்பின் இலக்கணம் வகுத்த நண்பர்கள் மனைவி யாலே வாழ்க்கை சீரழிவு
@kaleeswaripillai4617
@kaleeswaripillai4617 Год назад
அண்ணாவை நினைத்தால் மனம் வலிக்கிறது
@babusherieffbabusherieff3950
அறிஞர் அண்ணா வா பாஸ்?
@villan..1500
@villan..1500 Год назад
@@babusherieffbabusherieff3950 😅😅
@bossraaja1267
@bossraaja1267 6 месяцев назад
Admk dmk vita உங்கள்ளுக்கு taan rommba வலி போல?????
@bossraaja1267
@bossraaja1267 5 месяцев назад
Enna wonderful 1965 அண்ணா vai இன்னும் remember?????
@sumithraanand7990
@sumithraanand7990 6 месяцев назад
நண்பன் வரம்...மனைவி சாபம்😢
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 5 месяцев назад
Ibrahim rowthar is a great soul.
@jayamnlf2379
@jayamnlf2379 6 месяцев назад
நட்புக்கு இலக்கணம் இரவுத்தர் தான்
@sivamanisivamani2791
@sivamanisivamani2791 5 месяцев назад
நட்புக்கு இலக்கணம் இப்ராகிம் ராவுத்தர்
@moganeshwaransanje7059
@moganeshwaransanje7059 5 месяцев назад
யாரு கண்ணுபட்டுச்சோ இவங்க நட்ப விதி பிரிச்சிரிச்சி இவங்க நட்பு எப்போதும் நிலையானது
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 Год назад
நம்மை வளர்த்த நண்பனுக்கு கேப்டன் செய்தது துரோகம் அல்ல நம்பிக்கை துரோகம் கேப்டன் இன்றைய நிலைக்கான காரணம்
@sathikali8525
@sathikali8525 Год назад
சரியான பார்வை
@divyam8333
@divyam8333 Год назад
​@@sathikali8525 pu pu Li Li
@aliqaliq1337
@aliqaliq1337 Год назад
இது உண்மை
@subramaniammaruthan6094
@subramaniammaruthan6094 Год назад
100% correct.
@ArunKumar-wi6to
@ArunKumar-wi6to Год назад
Rawuthar guidance and friendship irundhurundha captain healthum nalla irundhurulkum and my guess avar cm aagirupparu Illanaalum nalla irumdurpparu thaaru maaru padangalaaa nadichurupparu
@aamywinwin3439
@aamywinwin3439 2 месяца назад
Full Respect to Great Human IBRAHIM Ravuthar.miss more movies of Ravuthar N Vijayalanth combo movies .😢😢😢😢
@khajam7016
@khajam7016 6 месяцев назад
vijayakanth was very honest man...after health issues his power gone to family members..who are not matured to face people and politics. Anyway he is my Captain forever. R.I.P...
@s.devaraj1025
@s.devaraj1025 5 месяцев назад
பிரேமா லதா மிக முக்கியம் அவரின் வீழ் ச்சிக்கு
@geoindian5467
@geoindian5467 5 месяцев назад
விஜயகாந்த் நல்ல மனிதர். நல்ல தலைவர். எல்லாருடைய அன்பும் மரியாதைக்கும் உரியவர். ஆனால் தோல்விக்கு காரணம் , காதல் முறிய காரணம், நட்பு முறிய காரணம் மற்றவர்கள் மீது போட முடியாது. ராவுத்தர் ராதிகாvin காதலை முறியடிக்க முடியும், ஆனால் பிரேமலதா ராவுத்தர் நட்பை முறியடிக்க கூடாதா.
@mohanarok7708
@mohanarok7708 5 месяцев назад
Raothar was great man and he was a valuable gift to Vijaykanth.After marriage Premalatha selfishness she broke the real friendship
@deivamp564
@deivamp564 Год назад
நட்பு இலக்கணம் இருவரும் தான்
@pxyz123
@pxyz123 Год назад
Natpin illakamam rawuther, not vijayakanth
@ahilar50
@ahilar50 5 месяцев назад
நண்பனை பிரிந்ததற்கு பதில் மனைவியை பிரிந்திருக்கலாம்.
@Infotainmentvault2023_info
@Infotainmentvault2023_info Год назад
நானும் மதுரைக்காரன் என்கிற முறையில் புரட்சி கலைஞர் விஜயகாந்தை நன்கறிவேன். அவர் நடிக்க வருவதற்கு முன்னரே மிகுந்த தயாள குணம் கொண்டவர். நட்பை மதித்து பெரிதும் போற்றுபவர். மிகப் பெரிய நடிகர் மற்றும் புகழ்மிக்க அரசியல்வாதி ஆனபிறகும் அவர் குணம் மாறவில்லை என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிவர். அவர் ராவுத்தரை மதிக்கவில்லை / துரோகம் செய்தார் என்பதெல்லாம் கட்டுக்கதை. செய்யாறு பாலு விஜயகாந்தை ஒரு முறையாவது சந்தித்துப் பேசியிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. எங்கேயோ கேட்ட கதையை எல்லாம் இங்கே பேசுகிறார். விஜயகாந்த் உண்மையிலேயே சொக்கத் தங்கம் தான். அவர் சீரழிவுக்கு அவருடைய நெருங்கிய சொந்தங்களே காரணம். உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் யாரோ சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு உண்மை போல பேசுவது மிகவும் தவறான செயல்.
@varahiamma5129
@varahiamma5129 Год назад
என் மனதில் என்னவோ நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என்று படுகிறது மிக்க நன்றி நண்பா🎉
@mariganeshan8195
@mariganeshan8195 Год назад
நானும் 10 சேனல் வரைபார்த்துவிட்டென்கேட்டுவிட்டென் இப்படிதான் நடந்துஇரிக்கிரது
@selvip5195
@selvip5195 Год назад
Correct vijaya kanth nalla manithar
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
@@selvip5195 appo yeen இந்தத் நிலமை?????
@TheJafarsadiq
@TheJafarsadiq 6 месяцев назад
விஜயகாந்த் கெட்டவர் என்று இவர் சொல்லவில்லை திருமணம் கெடுத்து விட்டது என்று தான் சொல்லி இருக்கிறார்
@prabhakaranramdas2124
@prabhakaranramdas2124 5 месяцев назад
ராவுத்தரை பிரித்தவுடனே பாதி உயிர் போய்விட்டது
@washimsulthan6379
@washimsulthan6379 Год назад
Ullathai ullabadi pesum SR ku salute.
@KumarKumar-zw1yx
@KumarKumar-zw1yx Год назад
உன்மை உன்மை
@sarasvathi7332
@sarasvathi7332 5 месяцев назад
அருமையான விளக்கம் மற்றும் பதிவு நன்றி Sir
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 6 месяцев назад
Ibrahim. Super 👍👍❤❤❤❤❤❤
@somasundaram6753
@somasundaram6753 5 месяцев назад
Best5 friend Ifrahim ravuthar we are miss the both of them.
@abdulkarim-yd6yh
@abdulkarim-yd6yh 6 месяцев назад
Friendship is god gift
@e-Funny
@e-Funny 5 месяцев назад
Best freind ship story to be filmed with happy ending 😢
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 5 месяцев назад
அனைத்தும் உண்மையாக உள்ளது சார் விஜயகாந் மனைவியும் அவங்களோட தம்பி (சுதீஸ்) இருவரும்தான் இனிமேல் பிள்ளைகளாவது நல்லா இருக்கனும் இந்த பிரேமலதா அவர்கள் மைக்கை விட்டுவிட்டு பிள்ளைங்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Год назад
அருமை அருமை 🙏🎉🎉 இணைபிரியா நட்பு இணைந்து பயணித்திருந்தால் சரித்திரம் கொண்டாடியிருக்கும் ஆனால்???
@kuttykuttyannan4642
@kuttykuttyannan4642 6 месяцев назад
கேப்டன் பத்தி குறைசொல்ல யாருக்கும் தகுதி இல்லை
@vijissky7075
@vijissky7075 5 месяцев назад
ரத்தின சுருக்கம்..... மிகவும் அற்புதம்
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Captain💥
@jayavel140
@jayavel140 11 месяцев назад
அந்த 3 எழுத்து நடிகையை கல்யாணம் பண்ணிருந்தா அவரு நல்லா இருந்து இருப்பாரு இன்னிக்கு CM நம்ப கேப்டன் தான் .... ராவுத்தர் ராதிகா இருந்து இருந்தால் மட்டுமே இது சாத்தியமா இருக்கும்
@mr.sureshkumaran8859
@mr.sureshkumaran8859 6 месяцев назад
உண்மை ராதிகாவை மிஸ் பன்னிட்டாரு விஜயகாந்த்
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 5 месяцев назад
உங்கள் புரிதல் தவறு அந்த மூன்றெழுத்து நடிகை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட ராவுத்தர் சரியான முடிவை நண்ர்க்காக எடுத்தார்
@rajendranner5459
@rajendranner5459 5 месяцев назад
​@@vijiadmkvijiadmk3521இல்லை தவறு அரசியலுக்கு வராவிட்டாலும் குடும்பத்தில் சந்தோஷமாவாச்சும் இருந்திருப்பார்...இப்ப பிரேமலதாவும் அதைதானே செஞ்சிருக்காங்க
@subbulakshmisudalaimuthu106
@subbulakshmisudalaimuthu106 5 месяцев назад
நட்புக்காக காதலியைத் தூக்கி எறிந்தவர் தன்னையும் தூக்கி எறிந்து விடுவாரோ என்ற பயமாக இருக்கும்.
@Sharonjayakanth
@Sharonjayakanth 6 месяцев назад
கர்ணன் துரியோதனன் நட்பு தான் சிறந்த நட்பு என்பது என் கருத்து அதற்கு அடுத்து ராவுத்தர் விஜயகாந்த் நட்பை தான் சிறந்த உதாரணம். நல்ல நட்பு நீண்ட நாள் இருந்திருக்கலாம். அதற்காக அவர் குடும்பம் தான் காரணம் என்று சொல்வது சரியல்ல என்பது என் கருத்து. வேற எதாவது காரணம் கூட நமக்கு தெரியாமல் இருக்கலாம். யாரையும் தெரியாமல் தவறாக பேச வேண்டாம்.
@GeethaJeya-hd2lj
@GeethaJeya-hd2lj 5 месяцев назад
Yenga itha patha than theriuma nallave theriuthu Premalatha than pirithar nu
@mythijeeva5738
@mythijeeva5738 5 месяцев назад
💯💯! True friends know us very well😊
@womenwingstnj1609
@womenwingstnj1609 5 месяцев назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்
@sksjaminpallavaramchennai4783
@sksjaminpallavaramchennai4783 4 месяца назад
Captain and Rayother friendship is immortal
@anandaraj3366
@anandaraj3366 Год назад
கேப்டன் பிரபாகரன் புலனவிசாரணை பார்த்த பின் செல்வமணி மேல் செம கோவம் என்னடா இன்னும் ரெண்டு படம் இவர் எடுத்தா விஜயகாந்த் சூப்பர் ஸ்டார் ஆயிடுவார் போல என்று ரஜினி ரசிகனான நான் வெறுத்து போனேன்
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 6 месяцев назад
😂😂
@ArunSiva-pt6ix
@ArunSiva-pt6ix 5 месяцев назад
😊😊 good speech 😊😊 good friend ship😊😊rip captain 😢😢
@TN-ie3oh
@TN-ie3oh Год назад
Super sir👍👍👍
@mohammedrafi6994
@mohammedrafi6994 Год назад
Yes!! Captain has lost his good friend!! I knew them both in 1970. Rowther had been great friend of captain. When bad is destained for a person, ears are sealed and eyes are covered.
@Kavithag30
@Kavithag30 10 месяцев назад
Well said
@ggeetha8480
@ggeetha8480 5 месяцев назад
We can't see this kind of divine friendship hereafter
@mariganeshan8195
@mariganeshan8195 Год назад
இப்ராகிம் ராவுத்தர் விஜயகாந்த் நட்பு துரியோன்கர்ணன்மாதிரி பாரதத்தில்அர்ஜுனான்இடம்கர்ணான்மாண்டர் ப்ரேம்லதாவின்சதியில்இப்ராகிம் ராவுத்தர்உயிர்இளந்தார்
@princlynprince3620
@princlynprince3620 6 месяцев назад
உண்மைதான்
Далее
NAME THE EURO 2024 PLAYER OR SWIM 💦
00:35
Просмотров 11 млн