Тёмный

என் அம்மாவை மிகவும் கஷ்டப்படுத்திய ஒரு நடிகை..? அந்த நடிகை யார்..? PART 1|  

KPTV
Подписаться 290 тыс.
Просмотров 847 тыс.
50% 1

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@GokulRAJMXE
@GokulRAJMXE 4 года назад
இவங்கதான் உங்க அம்மானு இன்னிக்குதான் தெரியும்
@nikkeshkrishnamoorthy2169
@nikkeshkrishnamoorthy2169 4 года назад
Me to
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 4 года назад
Yeah real surprise
@vijayamohan8173
@vijayamohan8173 4 года назад
ஆமாம்
@subhasharrma7933
@subhasharrma7933 4 года назад
Ama enakum than
@mayarajie
@mayarajie 4 года назад
Me too
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 3 года назад
நீங்கள் சொல்லும் நடிகை கே.ஆர்.விஜயா என்று நினைக்கிறேன்
@bepositiveever1919
@bepositiveever1919 4 года назад
Amma mari yarumay vara vara mudiyathu irukaum mudiyathu....🥰😘amma ku matum replace ila...intha world...😍 Amma na amma tha❣️AMMA💝💖
@vidhyashree5917
@vidhyashree5917 4 года назад
Ivanga dhan unga Amma va. Wow.. ipa dhan theriyum...
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
😊
@Tharasuman969
@Tharasuman969 4 года назад
Yes enakum ipo tha theriyuthu good actress ivanga ❤️
@harinijothi4935
@harinijothi4935 3 года назад
வைஜெயந்திமாலா அம்மா பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 4 года назад
சூப்பர் அம்மா ராதாபாய் பாட்டி உங்க அம்மாவ அம்மா சூப்பர் அம்மா துள்ளாத மனமும் துள்ளும் அவள் வருவாளா அதே பாட்டிதான்
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Yes
@nsundu123
@nsundu123 4 года назад
SHe was also in Vaalee and Gentleman !!!!
@rm9542
@rm9542 4 года назад
I think she acted in Thalapathy too
@veerasekaran.1981
@veerasekaran.1981 4 года назад
Oh...she is your mother ??? Her acting in Gentleman , Aaha, Geethanjali , Thulaadha manamum thullum 🙏🙏🙏..I think she has acted in Telugu movies also...I remember...Fine actress...👍🙏
@telugenaswasa352
@telugenaswasa352 4 года назад
No wonder Tollywood always put red carpet to non telugu.
@rasusangeesangee7226
@rasusangeesangee7226 3 года назад
Vaali
@ancyderwinjoe4946
@ancyderwinjoe4946 4 года назад
நீங்களா இன்னுமா சாதியை துதி பாடி கொண்டிருக்கிறீர்கள்???? கடவுளின் படைப்பில் அனைவரும் சமம். இதில் நீங்கள் கலப்படம் அற்றவர் என்று மகிழ்ச்சி கொள்ள எதுவும் இல்லை. Now I'm unsubscribed it chennel
@Gan123ify
@Gan123ify 4 года назад
That cute paati is your amma, I only know this today. She's always so bubbly in movies
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 3 года назад
Many of us apologize to their mother only after her death & don't realize her value when alive
@secretdiary1699
@secretdiary1699 3 года назад
அந்த நடிகை கே.ஆர். விஜயான்னு நெனைக்கறேன்...?
@sujathasankar8838
@sujathasankar8838 3 года назад
Yes.
@farida6223
@farida6223 Месяц назад
ஆமாம் ஆமாம் ஆமாம்
@jaishri69
@jaishri69 4 года назад
இவங்கதான் உங்க அம்மா என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்... 😊 கதை கேட்கபிடிக்கும் என்னைப்போன்றவர்களுக்கு உங்களையும் ரொம்ப பிடிக்கும்.... நீங்கள் 2 மணி நேரம் பேசினாலும் உட்கார்ந்து பார்க்கத் தோன்றும்.. அவ்வளவு அழகாக பேசுகிறீர்கள்.. அடுத்த பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கு உங்கள் ரசிகை... 😍
@surenderj4528
@surenderj4528 4 года назад
Kalappadam ahh ?? What is wrong with u ...
@v.sadhvekrishnamurthy7584
@v.sadhvekrishnamurthy7584 4 года назад
omgggg is she ur mom????? i love her...i just love her...cuteee sooo cute
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
🤗
@s.fardeen8523
@s.fardeen8523 3 года назад
@@kuttypadmini 0
@ammuantonyraj5770
@ammuantonyraj5770 4 года назад
Milka wonder cake add LA varuvanga Radha Amma..... 90's kids Ku theriyum...
@srilankantamilbusinesstv3288
@srilankantamilbusinesstv3288 4 года назад
வணக்கம் அம்மா தயவுசெய்து ஹிந்தி நடிகை ரேக்கா அவரின் ஆரம்ப கட்டங்கள் பற்றி கூறுங்கள் ஆவலாக இருக்கின்றோம். தங்களின் உரையாடல் முறை மிக அழகு
@kumuthamvenu2386
@kumuthamvenu2386 4 года назад
🙏
@Ashaasha-sr2nq
@Ashaasha-sr2nq 4 года назад
S... I want that Inspirational story
@kumuthamvenu2386
@kumuthamvenu2386 4 года назад
இவங்க தான் உங்க அம்மாவா. சூப்பரான நடிகை. ஜென்டில்மேன்ல அவங்க நடிப்பு நினைவில் நிக்குதே.🎉
@sakunthalathevyantonarulna2383
@sakunthalathevyantonarulna2383 3 года назад
B
@karthikashivanya3539
@karthikashivanya3539 3 года назад
காதலிக்க நேரமில்லை பாருங்கள்.. முத்து ராமன் அம்மா
@jayamaryfathima7104
@jayamaryfathima7104 3 года назад
@@karthikashivanya35396 ௬
@rajampichaiya5304
@rajampichaiya5304 3 года назад
Pp000p 7
@kameshwaripillai5249
@kameshwaripillai5249 3 года назад
@@karthikashivanya3539 ஞ
@JK-ck7ph
@JK-ck7ph 3 года назад
She will come as Rosie in "athe kangal " movie. Superb acting !
@ezhililthilakp.7153
@ezhililthilakp.7153 4 года назад
U had a good amma and ur also a good amma.
@lakshmie8726
@lakshmie8726 4 года назад
KP MAA நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க. உங்களுடைய அம்மாவை எந்த படத்தில் பார்த்தாலும் எங்கள் சொந்த அம்மாவை பார்ப்பது போல் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துவார்கள். அவர்களின் மற்றவர்களுக்கு உதவும் மனம் அவர்களின் முகத்திலேயே பிரதிபலிக்கிறது. Photo வெளியிட்டமைக்கு நன்றிகள்.👍🙏
@tobythelabretriever9061
@tobythelabretriever9061 4 года назад
Please mam, speak about nagesh sir and his life and achievements and unknown facts.
@vaidehimns9160
@vaidehimns9160 4 года назад
ஒரு விரலை ஒருத்தங்களை நோக்கி நாம சுட்டிக்காட்டும்போது, நம்மளோட மூணு விரல்கள் நம்ம நோக்கி சுட்டி காட்டுது அப்படின்ற கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கோம் நாம … இந்த கமெண்ட்ஸ் எல்லாம் படிக்கும்போது நம்ம நிறைய பேர் அத இன்னும் மறக்கலன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு…. ஒருத்தரை பத்தி சொல்றதுக்கு அவங்களுக்கு மட்டுமே தான் உரிமை இருக்கு அப்படின்னு நினைக்கிறவ நான்…இந்த நேரத்துல எம்எஸ் அம்மாவோட நான் பேசுனத இங்கே பதிவு பண்ண விரும்பறேன் ஒரு முறை எம்எஸ் அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கும்போது , "M.S.சுப்புலக்ஷ்மின்னா மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மின்னு சொல்றா அது ரொம்ப தப்பு …” அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க." உங்க இனிஷியலுக்கு விளக்கத்தை நீங்கதான் கொடுக்க முடியும் - வேற யாரு அதைப் பத்தி சொல்ல முடியும். அதனால நீங்க சொல்லுங்க M.S. ன்னா என்ன..." அப்படின்னு நான் கேட்க "M.S.சுப்புலக்ஷ்மின்னா மதுரை சுப்ரமணிய ஐயர் சுப்புலக்ஷ்மி - எங்கப்பா மதுரையிலே பெரிய வக்கீலா இருந்தார் " அப்படின்னு அவங்க அப்பாவை பத்தி நிறையவே சொன்னாங்க … அதனால உண்மையிலே இந்தப் பதிவு கே ஆர் விஜயா அம்மாவை பத்தினது தான் அப்படின்னா, அவங்கள பத்தி அவங்க பேசின பேட்டிகளை படிச்சு இல்ல பார்த்து நாம அவங்கள பத்தி தெரிஞ்சுப்போம்… இத நான் ஏன் சொல்றேன் அப்படின்னா, புகழ்பெற்ற ஒருத்தங்களைப் பத்தி பொதுமேடையில நம்ம தனிப்பட்ட தாக்குதல் நடத்தும்போது, அவங்க எந்த அளவுக்கு பாதிக்கப்படறாங்க, அப்படின்னு எம்எஸ் அம்மாவோட வருத்தத்தை நான் நேரடியா பார்த்து உணர்ந்திருக்கேன், அதனாலதான் ….எப்பவுமே நல்ல விஷயங்களை படிப்போம், நல்ல விஷயங்களை தெரிஞ்சுப்போம், மனச ஆரோக்கியமா வச்சுப்போம்….இந்தப் பதிவை போட வச்ச அந்த ஆண்டவனுக்கு நன்றி….
@keerthanaap4824
@keerthanaap4824 4 года назад
Tq for these words ❤️
@suvasri3349
@suvasri3349 4 года назад
Oh nice to hear u r from to melkottai. Even Jayalalitha mam also from there I think..I had opportunity to visit that divine place few years back..so nice
@thilakchristopher8246
@thilakchristopher8246 3 года назад
அந்த நடிகை கே. ஆர். விஜயா.... தன்னி பார்ட்டி...
@unnikrishnan3174
@unnikrishnan3174 3 года назад
I don't think it's KR Vijaya ma, she done more goddess roles after that period. I guess it should be Chandrakala ma Telugu actress who acted in Ulagam Sutrum Valiban.
@isaig892
@isaig892 3 года назад
Yes correct
@ponnithangamani9653
@ponnithangamani9653 3 года назад
@@unnikrishnan3174 cinema la amman vesham podrathu 3 thangachi means k.r.vijaya than. Thullatha manamum thullum la manivannan wife a nadicha k.r.vatsala brothel case la arrest ahi news paperla pathuruken!
@parvathysubamanian
@parvathysubamanian 3 года назад
Anjali devi ya இருக்குமா?
@mumtajbegam6789
@mumtajbegam6789 2 года назад
Very very Boring narration
@kalidossmaths998
@kalidossmaths998 4 года назад
Omg evangala unga amma. My fav cute paatti in cinema 😍
@pixiedear4033
@pixiedear4033 3 года назад
Is it KRV? Good karma and bad karma always follows. Your family has done well
@sharmilarockzz2381
@sharmilarockzz2381 4 года назад
mam as you said we still wishing that our mom come back na the way u narrate the story is awesome
@valumala2443
@valumala2443 10 месяцев назад
I don't understand how can mam" u can agreed with ur grandfather that what he did is right ❓ Sorry to say but ur grandfather married a Persian eventually she is not a Hindu or Tamil or any other Indus caste..but ur grandfather can decide that's not wrong ❓but when ur mother married a Indian iam mean a Tamil guy instead ur grandfather not agreeing with it.why ❓bcoz of the guy is genuine Tamil..that is absolutely wron perceptions.‼️.if ur mother married a genuine Tamil guy ..ur grandfather says that wrong ❌ ..but ur grandfather married a Persian without any roots with our indian and Tamil culture and that's right ✅🙄❓ WOW ‼️ that's really a wrong perceptions and wrong idealistic..that should stop for the goodness of our Tamil culture and our society... Sorry to say mam"..but it's very wrong ..that what ur grandfather did.. neglecting ur mother for marrying ur father that he was a genuine Tamil.. I don't understand what is this people are trying to teach our future generations ❓is it wrong to marry a Tamil guy. even though the person is marrying the Tamil guys is also a Tamil girl❓🙄 Caste should never be implemented that's is really a disease like cancer . bcoz of this disease our Tamil unity was destroyed..from those days until today's era....
@subhashree.rrangan404
@subhashree.rrangan404 4 года назад
Nice to know . I love paati so much. I remember her loving performance in AAHA,gentleman. Your narrating style is so interesting madam 👌👏🏼
@Manju7851
@Manju7851 3 года назад
Same feel..i too hurt my mom a lot..i lost her last year...now i keep on crying ..i want to reverse to 2020 to love and live with mom...
@harineenarasimhanm328
@harineenarasimhanm328 4 года назад
You underestimate what you did for your mother.You gave away your childhood for her to raise a family.Child labour in any field is condemnable.I am reminded of Meena Kumari and Madhubala who had their lives milked out by parents who had too many kids and put their responsibility on these ladies. If you can't feed them why have them.I am not blaming your mother as it was a unexpected situation in her case. But the fact that she allowed a director to speak to you in such a rude way makes me lose respect for her. Which sensible parent will agree to send a young daughter unchaperoned for 6 months with a cinema troupe? And we know how MGR was onscreen (offscreen none of our biz)during that period with his heroines, you were spared that.
@poojasivasubramanian
@poojasivasubramanian 3 года назад
Dialogue that I remember from aaha Aaha Thatha: "seedai la konjam uppu kammi" ur mom: "mmmkum adula uppukku badila konjam molaga podi uh potrukanum" 🤣🤣🤣🤣
@rammanickavasagam4229
@rammanickavasagam4229 3 года назад
K.R. விஜயா தான் அந்த கஸ்டபடுத்திய நடிகை!
@positivepraveen9141
@positivepraveen9141 Год назад
Yes
@annapoorani6595
@annapoorani6595 4 года назад
Yes neenga kr vijayava pathi soldringala
@honeyb6325
@honeyb6325 3 года назад
Yes
@rabiabegam7957
@rabiabegam7957 4 года назад
Unga Persia pattien love storyai megavum aavaludan ethir parkkirom. Please
@gunasekaranarumugham2352
@gunasekaranarumugham2352 3 года назад
நல்ல ஆத்மாவை இன்று கண்டேன் சந்தோஷம் பழனி முருகன் துணையாக இருக்கும் எப்போதும் வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@AlexVembar
@AlexVembar 3 года назад
Mixed caste marriage is not bad thing to get purified; so shocked to hear from you mam
@Osho55
@Osho55 3 года назад
I was surprised too. But I don't think she meant it that way. Most times people marry within same caste so they don't give up on tradition. Plus if you look at from her angle, her marriage did not survive. So, we can give her some leeway to express her feelings. No big deal. Let's enjoy her show as always!
@rathinravindra
@rathinravindra 4 года назад
Wow superb ma'am Radha Bai ma'am unga amma va very nice acting still remember in gentleman movie ...
@KPTV_Official
@KPTV_Official 4 года назад
Thank u Rathi
@vinukumar2786
@vinukumar2786 9 месяцев назад
❤❤❤
@EdisonAmirtharaj
@EdisonAmirtharaj 4 года назад
What rubbish This lady is talking? We all are kalapadam including your children.
@kowsichandramouli4961
@kowsichandramouli4961 4 года назад
jathi
@newbegining7046
@newbegining7046 3 года назад
Exactly! Shocking even in 21st century.
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 4 года назад
கலப்படம் ன்னா என்ன பெற்ற குழந்தைகளை அந்த கலப்படத்திலிருந்து பிரித்து எடுக்க முடியுமா. நீங்க சொல்ரதை என்னா ஏத்துக்க முடியாது
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 года назад
நானும் என் அம்மாவை மிஸ் பண்றேன்
@sridevisubramanian4365
@sridevisubramanian4365 3 года назад
இழக்க வைக்கப்பட்டு
@solaisolai-4556
@solaisolai-4556 4 месяца назад
வயது ஆக ஆக தான் அழகா இருக்கு
@gopalnarayanaswamy731
@gopalnarayanaswamy731 4 года назад
ஏம்மா எல்லா நடிகைகளும் சொல்லும் விஷயம்தான் நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் எங்க ஃபேமிலி ரொம்ப ஆர்தடிக் ஃபேமிலி எல்லாரும் ரீல் விடரய மாதிரியே விடரீங்களே.
@lydiasampath2061
@lydiasampath2061 4 года назад
I know her family in Madurai. One of the rich & authentic in Madurai. Her grandmother was a Persian eho was so sweet. All will be afraid of her grandfather. I used to play in their house because my grandfather used to take me in the evenings. They had a huge super market in Arappalayam cross road. So please don't talk without knowing anything.
@annadurai6525
@annadurai6525 2 месяца назад
Nalla pesuringa super ❤
@vijayanirmalas9073
@vijayanirmalas9073 4 года назад
Yes Kr .Vijaya correct ta comments PADI Ka vanthavaga like panu ga
@ravivenki
@ravivenki 4 года назад
விஜய நிர்மலா - அது KR விஜயா தான்னு 100 க்கு 99 பேர் கண்டுபிடிச்சுடுவாங்க 😁😁
@rheyamom
@rheyamom 4 года назад
I too thought KR only
@Official-sf8bi
@Official-sf8bi 4 года назад
I too thought KR Vijaya only 🤔🤔🤔🤔🤔
@vaidehimns9160
@vaidehimns9160 4 года назад
ஒரு விரலை ஒருத்தங்களை நோக்கி நாம சுட்டிக்காட்டும்போது, நம்மளோட மூணு விரல்கள் நம்ம நோக்கி சுட்டி காட்டுது அப்படின்ற கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கோம் நாம … இந்த கமெண்ட்ஸ் எல்லாம் படிக்கும்போது நம்ம நிறைய பேர் அத இன்னும் மறக்கலன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு…. ஒருத்தரை பத்தி சொல்றதுக்கு அவங்களுக்கு மட்டுமே தான் உரிமை இருக்கு அப்படின்னு நினைக்கிறவ நான்…இந்த நேரத்துல எம்எஸ் அம்மாவோட நான் பேசுனத இங்கே பதிவு பண்ண விரும்பறேன் ஒரு முறை எம்எஸ் அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கும்போது , "M.S.சுப்புலக்ஷ்மின்னா மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மின்னு சொல்றா அது ரொம்ப தப்பு …” அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க." உங்க இனிஷியலுக்கு விளக்கத்தை நீங்கதான் கொடுக்க முடியும் - வேற யாரு அதைப் பத்தி சொல்ல முடியும். அதனால நீங்க சொல்லுங்க M.S. ன்னா என்ன..." அப்படின்னு நான் கேட்க "M.S.சுப்புலக்ஷ்மின்னா மதுரை சுப்ரமணிய ஐயர் சுப்புலக்ஷ்மி - எங்கப்பா மதுரையிலே பெரிய வக்கீலா இருந்தார் " அப்படின்னு அவங்க அப்பாவை பத்தி நிறையவே சொன்னாங்க … அதனால உண்மையிலே இந்தப் பதிவு கே ஆர் விஜயா அம்மாவை பத்தினது தான் அப்படின்னா, அவங்கள பத்தி அவங்க பேசின பேட்டிகளை படிச்சு இல்ல பார்த்து நாம அவங்கள பத்தி தெரிஞ்சுப்போம்… இத நான் ஏன் சொல்றேன் அப்படின்னா, புகழ்பெற்ற ஒருத்தங்களைப் பத்தி பொதுமேடையில நம்ம தனிப்பட்ட தாக்குதல் நடத்தும்போது, அவங்க எந்த அளவுக்கு பாதிக்கப்படறாங்க, அப்படின்னு எம்எஸ் அம்மாவோட வருத்தத்தை நான் நேரடியா பார்த்து உணர்ந்திருக்கேன், அதனால எப்பவுமே நல்ல விஷயங்களை படிப்போம், நல்ல விஷயங்களை தெரிஞ்சுப்போம், மனச ஆரோக்கியமா வச்சுப்போம்….இந்தப் பதிவை போட வச்ச அந்த ஆண்டவனுக்கு நன்றி….
@raghupathy8163
@raghupathy8163 3 года назад
You are so gifted to have this lovely mother.
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u but I am sure most of the mothers gods gift to us
@raghupathy8163
@raghupathy8163 3 года назад
@@KPTV_Official true.All mothers are god only.
@raghupathy8163
@raghupathy8163 4 года назад
Neega visu sir kuda act panratha pathi sollunga madam.
@durgamathan5945
@durgamathan5945 4 года назад
Mam tell about your relationship with simbu and his mother
@shailabanu1255
@shailabanu1255 3 года назад
ராதா பாய் உங்கள் அம்மான்னு இப்பத்தான் எனக்குத்தெரியும் அவங்க நடிப்பு எனக்கு ரொம்பபிடிக்கும்
@shibasangeetham
@shibasangeetham 4 года назад
Oh she is your mother.simply I love her witty acting
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 4 года назад
UNGA ammane theriyathe so cute
@gopalnarayanaswamy731
@gopalnarayanaswamy731 4 года назад
ஏம்மா எல்லா நடிகைகளும் சொல்லும் விஷயம்தான் நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் எங்க ஃபேமிலி ரொம்ப ஆர்தடிக் ஃபேமிலி எல்லாரும் ரீல் விடரய மாதிரியே விடரீங்களே.
@sss29933
@sss29933 11 месяцев назад
Epdi pesaravanga veetlathan ella oozhalum irukkum
@kamaliramesh791
@kamaliramesh791 4 года назад
The actress is KR Vijaya..
@goldhd6321
@goldhd6321 4 года назад
when did kr vijaya became fat 🤔🤔 as well as she has 4 sister not 3
@sunnysan6076
@sunnysan6076 3 года назад
Really surprised puppy mam..i hv seen many pictures..wich acted ur mam...but i v happy abt knowing ur mother..i am v crazy...abt film industries..wants know history all actors...bez i know tamil telugue kannada hindi..little malayalum also.. tqsm fr ur great story tilling of all celebrates..v interesting 🤝💖💖💖
@kabilakabila5016
@kabilakabila5016 4 года назад
Wow - . Thank you for sharing your mom’s life experiences. So informative. Didn’t know Friends movie puppy ma is your amma 😊 Didn’t know Simbu mom is your cousin. Your mom raised you so well madam. So easy to relate you to my own mom / aunts. Hard to believe you are a Cinema personality... Love ❤️ you KP ma ..
@saranyajacob2327
@saranyajacob2327 Год назад
i know that actress is k. R. Vijaya rite ma
@HabiburRahman-zv1iu
@HabiburRahman-zv1iu 4 года назад
இவ்வளவு கேவலமா மற்றவங்களை பேசுவது எந்த வகையில் சரி. அப்புறம் மனித இனத்தில் என்ன கலப்படம்.
@divthiag
@divthiag 4 года назад
Where did she say horrible things about others - she was sharing what she and her mom faced
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 4 года назад
Avanka naadodikalaai intha naaddukku vantha aariya kooddam varalaaru marantha kooddam thiruvarankam eppadi sri rankam aanatho thamilan kaddiya kovilil ivarkal eppadi nulainthaarkalo namathu varalaaru eppadi namakku marakkadikka paddatho appadithaan
@Che_etah
@Che_etah Год назад
Swimming pool. ..KR.Vijaya....
@sowmyabalu5093
@sowmyabalu5093 4 года назад
Mam . I like u so much. I like Ur acting with sveshekar sir vannakolangal.
@johnbhasker3811
@johnbhasker3811 3 года назад
Talking about K R Vijaya
@raghupathy8163
@raghupathy8163 3 года назад
Pls speak about versatile actress M V rajamma.
@baby.r7665
@baby.r7665 3 года назад
நிங்க செல்வது உன்மை ஏழைகளை பார்த்தால் எல்லாருக்கும் எலக்காரம்
@Bama181
@Bama181 4 года назад
இவங்கதான்உங்க அம்மாவா. நான்நிறயபடத்தில்பார்த்திருக்கிறேன். அக்கா
@Bama181
@Bama181 4 года назад
தானத்திலசிறந்ததானம்அன்னதானம்சொன்னாங்க. அதுஅம்மாசொல்லிவளர்ந்தது. மிகவும்நல்லவிஷயம்
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Thank u Bama
@hems2628
@hems2628 2 года назад
Is it k. R. Vijaya?
@visalakshikrishnan3127
@visalakshikrishnan3127 4 года назад
இன்னோறு நடிகைய பற்றி அனாகரீகமா வயித்தெறிச்சல்ல சொல்ற. நீயும் உங்க அம்மா வும் என்னெல்லாம் பண்ணிங்களோ பட வாய்ப்புக்கு. நீ ஏன் புருஷனோட இல்ல? நடிகை என்றாலே ஆயிரம் இருக்கும். உன் பொறாமை நன்றாக தெறியுது.
@sharmeelam5200
@sharmeelam5200 Год назад
நீங்க சொன்ன நடிகை புன்னகை அரசி
@RajiNakulHasini
@RajiNakulHasini 4 года назад
தாயின் அன்பு நாம் தாயான பின்னர் தான் தெரியும் அம்மா..
@sudhar4594
@sudhar4594 4 года назад
ஹாய் அக்கா இவங்கதான் உங்க அம்மாவ இவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
@lakshmir5689
@lakshmir5689 4 года назад
L
@JayanthiJayanthi-lb9ud
@JayanthiJayanthi-lb9ud 4 года назад
குட்டி பத்மினி மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மந்திரவாசல் தொடரில் இருந்து உங்களை தெரியும் நீங்க நடிச்ச குழந்தையும் தெய்வமும் படம்20 தடவை பாத்திருக்கேன்
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Jayanthi thank u da
@arunadevi4846
@arunadevi4846 4 года назад
About whom is she talking about?
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 года назад
Enga veetla patti engalai school🎒📚 poivanthalum veetuku pinnadi varasolluvanga kulichathan veetukullara poganum. Engappa niraiya annathanam pannuvaru.
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 4 года назад
Sister I thought you mother is alive. When did she took heavenly abode. So sorry. I appreciate her courage in taking the burden of running a family of 5 children.
@malathiramesh7859
@malathiramesh7859 10 месяцев назад
That actress who treated her mother shabily must be KR vijaya. ( Just guessing with the clue) Neetu singh who replaced kutti padmini is Rishi Kapoor 's wife and Ranbir Kapoor's Mom.
@Riyan-eh1un
@Riyan-eh1un 4 года назад
Neenga kr vijama madam pathi solringala
@priyasai935
@priyasai935 4 года назад
yes
@nilat4919
@nilat4919 4 года назад
Yeppp
@kabilakabila5016
@kabilakabila5016 4 года назад
I guessed KR Vijaya too ... I have read in “oru kadigaiin kadai” series about the drink parties that used to happen in KR Vijaya’s house those days and the heroine-exploitation that followed ..
@marlynmiranda2587
@marlynmiranda2587 4 года назад
ஆம்...கே. ஆர். விஜயா தான்....கமல் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நடிகை அவரை ஆரம்பகால கட்டத்தில் அவமானபடுத்தியதாகக் கூறினார்.அதுவும் கே. ஆர். விஜயா தான்.
@balasubramanians5727
@balasubramanians5727 4 года назад
@@nilat4919 Pp
@godsgift5677
@godsgift5677 4 года назад
Amma than god, avangala othukuravanga yara irunthalum avanga chinnavanga than
@raaji_lk
@raaji_lk 4 года назад
Is Priyadarsini and Devadarshini (DD) are your niece?
@premamani5408
@premamani5408 4 года назад
Ithu dhan kadaisi jenmam ena ini nanum ninaithu kondu yaar melum vairagym indri mannikkavum marakavm pazhaga pogirn... Tquuuu padmini... Love Love you 😊
@bluesea5534
@bluesea5534 4 года назад
We know your mom as a good actress and now we got to know that she is a wonderful human being ❤️
@sanmugamsanmugam9830
@sanmugamsanmugam9830 4 года назад
SopaR
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Yes a great soul
@Ravikumartharun
@Ravikumartharun 4 года назад
Super
@hidayathullahidayath7715
@hidayathullahidayath7715 3 года назад
இவளுவஎன்னமோபோியபத்தினிமாதிாிசொல்லுவலுக.இவலுகலபத்தி.பயில்வான்ராங்கநாதன்சொல்லுவாா்
@nishyanthienienarendrakuma6480
@nishyanthienienarendrakuma6480 4 года назад
I have met your mum in when i was staying in T nagar. Nice sweet lady. I like her acting in Gentleman movie. She acted in a cheeky character.
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Thank u Nishya
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 4 года назад
super Pathmini madam. உங்க அம்மா இப்போது கடவுளாக இருந்து உங்களை ஆசிர்வதிச்சிட்டு இருப்பாங்கள்.
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Thank u Anjali
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 4 года назад
@@kuttypadmini you are welcome Madam
@nagarajanvenkobankittunaga3856
@nagarajanvenkobankittunaga3856 3 года назад
K.r vijaya right i watch her few god flims it's my guess
@sujatha7621
@sujatha7621 3 года назад
உங்க அம்மா மாதிரி நீங்க இருக்கீங்க ♥️♥️😎
@malssubra7892
@malssubra7892 4 года назад
You are a well-brought ,well -desciplined woman..keep talking mam..you inspire many women, No wonder you are not into acting because you are not into social drink parties.. but I know you are very successful in production.. God speed.. Btw..this is my very first youtube comment..you made me do it..hats off..
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Thank u Subra I feel honoured
@actorkotishaa9415
@actorkotishaa9415 2 года назад
உங்கள் அம்மாவை பற்றி பேசி கண் கலங்க வைத்து விட்டீர்கள் ஆஹா,ஜென்டெல்மென், படத்தில் அவர்கள் நடிப்பு காமெடி சூப்பரா இருக்கும்.. இதுவரை தெரியாது இவர்கள்தான் உங்கள் அம்மா என்று.... 🙏🏻
@Rkrish.70
@Rkrish.70 3 года назад
நாகேஷ் சார் பற்றிய தகவல்களை சொல்லுங்கள். ஏன் அவருக்கு அவார்ட்கள் கொடுத்து கௌரவபடுத்தபடவில்லை
@kannansubburamcourt5677
@kannansubburamcourt5677 5 месяцев назад
Vanakkam Pappima ammavin nadippu romba nallairukkkum Athe kangal padu super
@nakshatra8209
@nakshatra8209 4 года назад
Mam thanks for all ur videos. Waiting for more videos. The actress who she mentioned is kr vijaya
@helloindians2760
@helloindians2760 3 года назад
Awesome, gentle man Cinema patti, ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iam60plus75
@iam60plus75 4 года назад
பாக்கியலட்சுமி படத்தில் கைகுழந்தை நீங்கதான் . கேள்விப்பட்டிருக்கேன்
@DSR32014
@DSR32014 11 месяцев назад
Sathiyama enakku theriyadhu. Is she your mother? Omg!
@DhanaLakshmi-fq3xi
@DhanaLakshmi-fq3xi 4 года назад
Ungala enakku romba romba pudikkum madam neenga pesuratha kettukitta irukklam😊
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Thank u Dhana
@ladieshostel
@ladieshostel Год назад
Puppyma ungalai pakkanum pesanum pls unga veedu adress sollunga
@meenadr2500
@meenadr2500 4 года назад
ஹாய் இரட்டை ரோஜா படத்துல "உல்டா புல்டா லேகியம்" அது இந்த பாட்டி தானா?
@nsundu123
@nsundu123 4 года назад
Aval Varuvaala Ajit sir ku Paatiya vandrupaanga even vaali also !!!
@shantanaidu4276
@shantanaidu4276 4 года назад
Yes
@suganyarenganathan3951
@suganyarenganathan3951 4 года назад
😂😂
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 5 месяцев назад
Eevide mee Amma gaaru ani ivvaale thelusukunna Padmini gaaru😀
@mktrendinggamer2921
@mktrendinggamer2921 4 года назад
Yes She is KR.VIJAYA
@priyadharsnia8010
@priyadharsnia8010 4 года назад
Interesting! I love ur mom acting! I still remember her acting in AAHA movie!
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
Thank u Ma
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 4 года назад
Her acting in gentleman was super
@geethabhandari8510
@geethabhandari8510 4 года назад
@@karunanithiprabu5420 l
@kuttypadmini
@kuttypadmini 4 года назад
karunanithi prabu thank u
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 4 года назад
Please tell about your and our sridevi
@geethaprasad9775
@geethaprasad9775 4 года назад
கே ஆர் விஜய???
@thee1653
@thee1653 4 года назад
Yes
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 4 года назад
I think so... it must be K R Vijaya
@vvvvaaala4273
@vvvvaaala4273 4 года назад
@@iswaarisubramaniam728 mp
@madeshm3765
@madeshm3765 4 года назад
Yer
@vimalaraju5370
@vimalaraju5370 3 года назад
அதே
@sayuriiniyaval1250
@sayuriiniyaval1250 4 года назад
K.r vijaya thaana mdm
@shreyavikram267
@shreyavikram267 4 года назад
s
@vijibalaji9779
@vijibalaji9779 4 года назад
S
@vinodhinisadasivam3606
@vinodhinisadasivam3606 4 года назад
I too guess her
@naturewildlifediscovery4610
@naturewildlifediscovery4610 4 года назад
Who is that saami character actress? So curious...
@lavanyap4450
@lavanyap4450 4 года назад
Kalappadama... Mmm neenga apdi yentha vanaathilerunthu kuthichinga
Далее
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
Сколько стоит ПП?
00:57
Просмотров 96 тыс.
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18