Тёмный

"37 வருஷமா என் Husband-க்கும் எனக்கும் சண்டையே வரல; ஏன்னா...!" - Actress Lakshmi 1st Time Opens Up 

Aval Vikatan
Подписаться 851 тыс.
Просмотров 419 тыс.
50% 1

Credits :
Producer : Anandaraj
Camera : Suresh Kumar, Sandeep Kumar
Edit : Shree Raj , Saikumar
Channel Optimizer : Priyadharshan
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் RU-vidr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் RU-vidr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan RU-vid Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Развлечения

Опубликовано:

 

1 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 386   
@vijayamohan8173
@vijayamohan8173 10 месяцев назад
எனக்கு தைரியத்தை தந்த நடிகை இவங்க.சிறை படத்தை பார்த்து தான் எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்து என் மாமியார் மற்றும் கணவரை தைரியமாக கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.நான் திருமணத்திற்கு முன் பயந்த சுபாவம் கொண்டவள்.என் அப்பாவை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டேன்.அவர் சொல்வது தவறு என்று எனக்கு தெரிந்தாலும் கேட்க தைரியம் வராது.அப்படியே தான் என் கணவர் வீட்டிலும் இருந்தேன்.சிறைபடத்தில் லட்சுமி மேடம் நடிப்பை பார்த்து தான் எனக்கும் தைரியம் வந்தது.
@rrs507
@rrs507 10 месяцев назад
Yes Mee too 😊
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 10 месяцев назад
Most beautiful lady of our Indian film industry. Top in acting. My all time favorite actress
@sreeramkumarlr615
@sreeramkumarlr615 9 месяцев назад
மிகப்பெரிய நம்பிக்கை அளித்த பேட்டி லட்சுமி அம்மா 👏👏👏👏🙌🙌🙌🙌 மிக்க நன்றி 🙏🙏🙏
@sp.ragu.1
@sp.ragu.1 3 месяца назад
முழு பேட்டியும் தொய்வில்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.அழுத்தமான பேச்சு.
@vatchalavatchala700
@vatchalavatchala700 10 месяцев назад
அருமை யான நடிகை லட்சுமி திறமை வாய்ந்த நடிகை எனக்கு மிகவும் பிடித்த வர் ❤🎉😊
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 10 месяцев назад
Tamil cinema never give her proper character role...she is amazing and multi talented actress..Sila nerangalil Sila manithargal,oru nadigai nadagam paarkiral,sirai,samsaram minsaram,innum niraya niraya padangal satchi sollum ivarin thiramai solla,very straightforward and positive person. Now I know from where iswarya mam got her boldness and energy.. Lakshmi amma stay blessed and be healthy with your lovely family..❤❤
@vishali11hagoramoorthy26
@vishali11hagoramoorthy26 10 месяцев назад
சாய்பாபா அருளால் உங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மன அமைதி யுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு இருப்பார்
@user-cg1tk9mj9c
@user-cg1tk9mj9c 10 месяцев назад
இவர் வீட்டில் பணிபுரியும் செக்யூரிட்டி யை கூட மிகவும் மரியாதையாக நடத்த கூடியவர்
@arumugamlatha7955
@arumugamlatha7955 10 месяцев назад
சம்சாரம் அது மின்சாரம். Climax ஒண்ணு போதும் இவர் திறமைக்கு
@dvyabas
@dvyabas 10 месяцев назад
True indeed ! ✨
@jayalakshmi8367
@jayalakshmi8367 10 месяцев назад
​@@dvyabas❤❤ ,
@vksvks7901
@vksvks7901 10 месяцев назад
பாசம் பறவைகள் கூட
@San-tp8ss
@San-tp8ss 10 месяцев назад
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்கியவர் என்னை பொறுத்தவரை சாவித்திரி அம்மாவுக்கு பிறகு, இவர் திறமையான நடிகை
@stylishkiki2948
@stylishkiki2948 9 месяцев назад
​@@dvyabasI think I can call me to you and monisha I think lo😂
@shanthikirithivasan3089
@shanthikirithivasan3089 10 месяцев назад
Versatile actress... கண்ணை மூடிண்டு அவங்களை நினைத்தால் கூட அவங்க நடக்கற நடை, சிரிப்பு, கண் எக்ஸ்பிரஷன்ஸ், love எக்ஸ்பிரஷன்ஸ்...wow... டான்ஸ் கூட மெதுவா நளினமாக... Very graceful Actress... விரல் கூட நடிக்கும்... சொல்லின்டே போகலாம்...
@mohamedsherooz6371
@mohamedsherooz6371 10 месяцев назад
All time favourite LAKSHMI Amma. With all due respect I would like to call you 'Nadippu Rakshasi' You are a treasure of Tamil cinema with natural acting, beauty and talent. Good job Jinna, After Revathy Ma'am's interview, this is an interview that really enjoyed watching.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 месяцев назад
Thank u so much sir❤❤❤
@parimalavishnu4713
@parimalavishnu4713 10 месяцев назад
Enjoyed ❤
@subramanianns7576
@subramanianns7576 7 месяцев назад
Ćý65 .
@sitamuralidharan4033
@sitamuralidharan4033 10 месяцев назад
Very aptly named Ratchasi. In a good way. She is gorgeous at 70. Seems super intelligent, interesting, talented, and DTE person. Speaks from the heart. ❤
@srividya2192
@srividya2192 10 месяцев назад
இந்த தைரியம், அறிவு இவரின் தனி அழகு👌 sema interview👏♥️
@kalyani56568
@kalyani56568 10 месяцев назад
Lakshmi amma fingers act pannum! - Samsaram Adhu Minsaram - Love you Lakshmi madam❤
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 10 месяцев назад
I'm always admiring her fingers... Even now also... 😍😍😍
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 10 месяцев назад
சில நேரங்களில் சில மனிதர்கள் ல யும் விரல்கள் nadikkum. Most of her acting...is body language. She is a excellent actress. வாழ்க்கை ல yum romba dairyamaana mudivugal எடுத்தாங்க
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 10 месяцев назад
நடிப்பு வராதுனு யார் சொன்னது? இவரின் கண்கள்,வாய்‌,மூக்கு ஏன் சிரிப்பு கூட நடிக்கும். பார்த்து பார்த்து வியந்திருக்கிறேன். சிணுங்கள் கொஞ்சல் இதெல்லாம் இவரிடம் நிறையவே இருக்கும்.
@NirmalaDevi-ed3cn
@NirmalaDevi-ed3cn 10 месяцев назад
Yes
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 2 месяца назад
Absolutely right
@sohaiburahman5842
@sohaiburahman5842 10 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த எவர் கிரின் ஆக்டர் லட்சுமி அவர்கள் 😍😍😍
@poornikarthik17
@poornikarthik17 10 месяцев назад
இவங்க acting பாக்க இயல்பா அழகா இருப்பாங்க நடிபாங்க ❤
@sheelapalani518
@sheelapalani518 10 месяцев назад
She is a wonderful Actress & I like her boldness .
@lillyphilip8628
@lillyphilip8628 10 месяцев назад
Versatile actress❤ Indian film industries Jackpot👍Lashmi Mam
@venkatkumar812
@venkatkumar812 9 месяцев назад
Please give credit to the anchor too in your description box. He normally does an amazing job and this interview is no different. I liked the manner in which you brought out the unknown side of Lakshmi ma.. Good work!
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 9 месяцев назад
Means a lot brother ❤❤❤❤
@revathijayaraman9908
@revathijayaraman9908 10 месяцев назад
My darling actress she is. Her voice is her plus point
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 10 месяцев назад
அந்த மாதிரி ஒரு நண்பன் வேற லெவல் லக்ஷ்மி மேம் எனக்கு பிடித்த நடிகை ❤❤❤
@sudhapriya5474
@sudhapriya5474 10 месяцев назад
Pon vaanam paneer thoovudhu song ....What an expression What a style and elegance. OMG very beautiful
@srijavinodh204
@srijavinodh204 10 месяцев назад
She is so strong and so much clarity how come she brought up her daughter like this and gave her so much childhood trauma
@balaramraji7919
@balaramraji7919 10 месяцев назад
லக்ஷ்மி அம்மா வின் நடிப்புக்கு நமஸ்காரம் தற்போது வெளிவந்த சுவீட் காரம் காபி நடிப்பு அபாரம் அம்மா keep going
@eshaccount
@eshaccount 10 месяцев назад
enjoyed this conversation. The host is great. PLEASE give host's name. He was very involved in the conversation with Lakshmi madam. His way of asking question was very welcoming. Lakshmi madam - You are great. Admire your courage. With fear there is no point living. You are inspiring. This conversation is more like a homely talk Thank you.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 месяцев назад
Thank u so muchhh ❤❤
@djgarden
@djgarden 10 месяцев назад
Jinna
@brahmos6712
@brahmos6712 10 месяцев назад
​​@@jinadhattandharanendaran8115Jina, you have handled very many interviews and you do a lot of Home work, before facing the guest. Jina, could you kindly spell out your name both in English and Tamil for the benefit of your viewers ? ஜீன தத்தன் தர்மேந்திரன் நரேந்திரன் - சமணர் ? அல்லது புத்த மதம் சார்ந்தவரா ?
@balasubramanian3703
@balasubramanian3703 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 месяцев назад
@@brahmos6712Jinadhattan - ஜினதத்தன்
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 10 месяцев назад
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் Y. G. பார்த்தசாரதி வருவது போல, என் மாமனார் என்னை சீண்டி கொண்டே இருப்பார் லட்சுமி mam போல அதை சட்டை செய்யவில்லை ஒரு கட்டத்தில் படத்தில் வருவதை போல பொறுக்க முடியவில்லை. படத்தில் அவர் திருந்தி விட்டார். நிஜத்தில் என் மாமனார் திருந்த வில்லை 😔 அந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் எனக்கு இந்த ஞாபகம் தான் வரும் கசப்பான நினைவுகள் தான்.
@mahamurali9853
@mahamurali9853 10 месяцев назад
Lakshmi very wonderful Actress 🎉🎉🎉
@RuckmaniM
@RuckmaniM 10 месяцев назад
தவமிருந்து, பிறந்த வேங்கட லட்சுமி.
@bhdrachlam
@bhdrachlam 10 месяцев назад
எனக்கு பிடித்த EVERGREEN ❤❤❤
@raghupathy8163
@raghupathy8163 10 месяцев назад
Tamil cinemala neega vangina award than first national award for the best actress.
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 10 месяцев назад
யப்பாஆஆஆஆ....என்னா பேச்சு...சும்மா கடகடகடன்னு....கொஞ்சம்கூட போரடிக்கல...இதுதான் லக்‌ஷ்மி ம்மா...சூப்பர்மா....அவங்க வாய்ஸ் தான் அவங்க ப்ளஸ்...
@prabakarsarma9279
@prabakarsarma9279 10 месяцев назад
லக்ஷ்மி அவர்களின் நடிப்பில் மிகப் பிரமாதம் என்று பல திரைப்படங்களைக் கூறமுடியும் என்றாலும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியை ஜெயகாந்தன் எப்படி தனது எழுத்தில் வடித்திருப்பாரோ அப்படியே தனது நடிப்பில், பாவங்களில் கொண்டு வந்திருப்பார். She is really a legend.
@nazlakitchen383
@nazlakitchen383 10 месяцев назад
மறக்க முடியுமா ❤ பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ லலலல லலல மழை தூத்தலே ஒதுங்க இடம் பார்க்குதே மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு (2) இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா (2) இந்த ஜோடிவண்டுகள் போருதான் இடுமா பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் தங்க தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ (2) இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா (2) மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீ
@suhag4535
@suhag4535 10 месяцев назад
She has done tons of quality malayalam movie ,which you cant even imagine 😮. She may not have been well utilised in strong character roles in other regional language but she got a meaty roles in Malayalam. She and srividya madam were awesome in Malayalam
@shailajab7468
@shailajab7468 3 месяца назад
Even in Kannada film industry , she has given her real talented performances
@samy7785
@samy7785 10 месяцев назад
Im the biggest fan,of your acting, she is the only one won first heroine national award for Tamil flim, and she is the only one get flimfare all the south Indian language and hindi also. No one has that record, ella character uhm azhaga nadipanga laxmi amma
@renukasrinivasan5010
@renukasrinivasan5010 10 месяцев назад
Talented actress. Practical woman
@suganthisuganthi5636
@suganthisuganthi5636 10 месяцев назад
அம்மா தன் நம்பிக்கை உள்ள தாய்
@charlesamaran5231
@charlesamaran5231 10 месяцев назад
Super super Lakshmi sister most of the your movies were i have seen ma all movies were very nice character 70's released all movie especially Thyagam my favourite song solo song lyrics very meaningful message i want to meet once in my life ❤️❤️
@arunal1266
@arunal1266 10 месяцев назад
இன்று நீ நாளை நான் பாச பறவைகள் சம்சாரம் அது மின்சாரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayanthirangarajan4183
@jayanthirangarajan4183 10 месяцев назад
She is one of the most amazing actresses I have ever seen
@sudhaashok4655
@sudhaashok4655 10 месяцев назад
Lovely to hear lakshmi talking about laughter. It’s so contagious. She is a beautiful character in real life too. Love you so much lakshmi ma.
@rajalakshmi2899
@rajalakshmi2899 9 месяцев назад
வெங்கடலக்ஷ்மி கமலா டிச்சர் பாமாடிச்சர்மறந்து விட்டிங்களாஸ்கூல் டிராமாவில் சீதை வேஷம் உங்களுக்குத்தான் எப்பொழுதும் பள்ளியை மறக்காதீர்கள்
@sundaribala7113
@sundaribala7113 10 месяцев назад
All time favorite actress! Jeans, baby, Sirai and many more👏🏼👏🏼
@marynayagi8078
@marynayagi8078 10 месяцев назад
My sweet heart lakshmi mam
@sowmyaramanathan3186
@sowmyaramanathan3186 10 месяцев назад
My favorite actress..
@dumilstar8526
@dumilstar8526 10 месяцев назад
நீங்க அழகாக இருக்கீங்க உங்கள் நடிப்புக்கு இணையான ஆட்கள் இல்லை
@karthikasam5448
@karthikasam5448 10 месяцев назад
Anchor done a really good job👍love for Lakshmi mam❤️
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 месяцев назад
Thank uuu so much ❤❤❤❤
@natarajanvenkataraman7453
@natarajanvenkataraman7453 10 месяцев назад
Like her interview. Feeling as if my relative is talking to me. Appreciate madam on all round talent.
@shakila7518
@shakila7518 10 месяцев назад
Costumes are so good. அழகான sarees.. so Cute லக்ஷ்மி mam
@shakila7518
@shakila7518 10 месяцев назад
MY GOD UNBELIEVABLE ❤🎉MGRவுடன் இவர் நடித்த படங்களில் அவரை பல்வேறுபட்ட மின்னுவார் Very Cute and such a Big LEGEND 🎉
@AnithaaaMani
@AnithaaaMani 10 месяцев назад
இவங்க சின்ன வயதில் ரொம்ப அழகா இருப்பாங்க இப்பாவும்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 10 месяцев назад
Yes
@user-ix6vg3ue4l
@user-ix6vg3ue4l 10 месяцев назад
Jaw-dropping gorgeous lady Lakshmi amma. She's outspoken and down to earth. I love that !
@spadmaraju5875
@spadmaraju5875 10 месяцев назад
@sangeethamohan9974
@sangeethamohan9974 10 месяцев назад
Veettukku Veedu Kasethan Kadavulada humour flimil laxmi amma acting vera level
@vijayalakshmin9958
@vijayalakshmin9958 10 месяцев назад
Lakshmi is one of the Best Actress. She was my schoo mate, but junior to me.
@jayapriya6465
@jayapriya6465 10 месяцев назад
This anchor is a talented one! More future to you!
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 месяцев назад
Thank uu so much ❤❤❤
@sraa2468
@sraa2468 10 месяцев назад
Awesome to hear Lakshmi Amma cute cute talks❤❤❤
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 10 месяцев назад
எல்லோரும் உங்க சம்சாரம் அது மின்சாரம் படம் தான் first சொல்லுவாங்க.. அதோடவா உங்க நடிப்புக்கு ஒரு தாலி தானம் சில நேரங்களில் சில மனிதர்கள் என் உயிர் கண்ணம்மா அவன் அவள் அது இன்று நீ நாளை நான் காசேதான் கடவுளடா நெற்றி கண் பொல்லாதவன் தியாகம் பாச பறவைகள் சிறை.. அனைத்தும் அற்புதம் ❤️👍🏾💕 இன்னும் etc.. Etc... 🙏
@subbulaksmi8083
@subbulaksmi8083 10 месяцев назад
லட்சுமி மேடம் உங்க படம் பார்த்தாலே படம் பார்க்கிறவங்கல அலவக்கிறவங்கலாச்சே நீங்கலாஅழகூடதுங்கிறிங்க🤣😂🥰👌
@rajanisubramaniam6185
@rajanisubramaniam6185 10 месяцев назад
Lakshmi mam, myself always an admirer of your acting, devotion particularly to Sri Sathya Sai (our beloved Swamy), and your attitude towards life. Love you, mam. I will be happy, if you reply me with few words.❤
@lilaantoine8385
@lilaantoine8385 7 месяцев назад
உங்கள் திறமைக்கு சம்சாரம் அது மின்சாரம் போதும்
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 10 месяцев назад
Amam Lakshmi Akka 🙏Namma ushaipula varum kasuthan perumaiyanathu. Namma nattuku kidaitha vilaimathika mudiyatha viram neenga. Thank you🙏 Aval Vigadan.
@sheelanambiar7126
@sheelanambiar7126 10 месяцев назад
My favourite actress, Lakshmi 👏👏👏🌹🌺❤️
@beena1146
@beena1146 9 месяцев назад
My all time favorite actress Lakshmi ji, now I'm 60 years old, good interview.
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 10 месяцев назад
கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கலாம்❤❤❤
@musiclovers.6206
@musiclovers.6206 10 месяцев назад
Such a amazing actress ever❤️
@kalyaninambidas234
@kalyaninambidas234 10 месяцев назад
அழகு திறமையான பேச்சு ❤
@vidhyasivakumar2751
@vidhyasivakumar2751 10 месяцев назад
Super lakshmi mam you are always inspiration to me
@lakshmiramesh7642
@lakshmiramesh7642 10 месяцев назад
Lakshmi ma! One of my most fav actors! Kaasethaan kadavulada, Nootruku nooru, Navagraham, Samsaaram adhu minsaaram, Netrikann, Rudhra, Rhythm, Jeans, Padayappa ethana memorable performances! 😍😍😍 Jina Anna, avanga teacher name lam neenga nyaavagam vechurkenga? You brought the best out of Lakshmi ma! Easily one of your best interviews! Avanglum unga interview va semmaya enjoy pannirkaanga. You made her feel so comfortable. Semma, Anna! Loads of love to you and Lakshmi ma! Lakshmi ma paathale Jeans la Raju Sundharam solra dialogue "Krishna Kannaamba na nee Savitri, Krishna nadipu kalloori na nee tutorial" adhaan nyaavagam vardhu. She's worth that compliment. ❤😍☺ - Anjana
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 9 месяцев назад
Her acting in Balachander tele series jannal was extremely overwhelming waw mam I don't know what to say but love you
@Mammy111
@Mammy111 10 месяцев назад
My most most favourite Lakshmi mam. Beauty queen❤❤❤
@menarai5588
@menarai5588 10 месяцев назад
Laughing is her secret of being pretty and young ❤
@Sams2
@Sams2 9 месяцев назад
Anchor -good research and embracing conversations ! fantastic -so nice to see a lovely actress talking heart out 👏
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 9 месяцев назад
Thank uuu so much ❤❤❤
@rajiKrishnan52
@rajiKrishnan52 10 месяцев назад
Very interesting conversation and Lakshmi is such an amazing actor 👏 and happy knowing all her experiences through this interview. ❤️ and 🙏🙏
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 месяцев назад
❤❤❤ Nandrigal
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 8 месяцев назад
கன்னடத்தில் அனந்த் நாக்குடன் உங்களின் ஆரவாரமான நடிப்பு அற்புதம்
@arunal1266
@arunal1266 10 месяцев назад
என் உயிர் கண்ணம்மா அவன் அவள் அது ஓபேபி❤❤❤❤❤❤❤❤
@umamaheswari-wg7fq
@umamaheswari-wg7fq 10 месяцев назад
Excellent Interview. Very best Actress 🎉
@abhishekdas9526
@abhishekdas9526 10 месяцев назад
One of the finest artist and legendary actress of all-time 💕💕💕💕💕💕
@marynayagi8078
@marynayagi8078 10 месяцев назад
I love u lakshmi mam my angel
@umamaheswari7538
@umamaheswari7538 10 месяцев назад
Your Great Lakshmi madam , straight forward mind well done good Human being ❤
@subbulaksmi8083
@subbulaksmi8083 10 месяцев назад
லட்சுமி நடிப்பு👌🥰💓🥰👌👌
@San-tp8ss
@San-tp8ss 10 месяцев назад
சில நேரங்களில் சில மனிதர்கள் ❤❤❤ பிரமாதமான நடிப்பு
@basriabegum2735
@basriabegum2735 10 месяцев назад
Most beautiful lady,I Love her acting.
@Ash-il5wr
@Ash-il5wr 10 месяцев назад
Only actress I know who excelled and dubbed herself in all south indian languages. Endha bashai pesinaalum andha mozhi a sendhavanga maariye irukum. Acting layum top notch..Adhu romba aboorvam. Saritha comes close to lakshmi ma. Other actresses like Radhika, Suhasini needed dubbing in other languages.
@naziraahbintikamarrudin4916
@naziraahbintikamarrudin4916 10 месяцев назад
Lakshmi mam.wonderful actress. 3 times national award winner.
@marynayagi8078
@marynayagi8078 10 месяцев назад
Wow super sir thank so much for information
@RuckmaniM
@RuckmaniM 10 месяцев назад
இவர்கள் குணாதியங்கள், என் குணத்திற்கு 100% பொருந்துகிறது.
@zareenabegum1213
@zareenabegum1213 10 месяцев назад
Lakshmi maa love you soooooo much
@naliniv6090
@naliniv6090 10 месяцев назад
Avan Aval Adhu wow fantastic movie mam Aachi amma yourself n sri priya unga 3 combination superb. Appovey surrogacy pathi movie. Samsaram adhu minsaram chancey illa acting superooo super😊
@lillyphilip8628
@lillyphilip8628 10 месяцев назад
"BABY"..Telugu movie her Milestone.She is still Baby👍
@anitharamasamy7828
@anitharamasamy7828 9 месяцев назад
Unga acting Ellam sema samsara adhu minsaram and that jancy rani character. Now baby movie also sema acting ma. Ungala ner ல pathu irukan. U look so slim and young..everyone say Jayalalitha it's a iron lady but ur such a brave lady. My inspiration too.. ❤
@sulosart
@sulosart 10 месяцев назад
Great great Artist Smt.Lakshmi ❤❤❤❤❤❤
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 10 месяцев назад
Great actress...such a bold lady...see her gut level... amazing 👌
@sakthivelramu6097
@sakthivelramu6097 10 месяцев назад
உண்மை தான் நடிகையிள் கண்ணீருக்கு விலையில்லை
@arula9323
@arula9323 10 месяцев назад
you are correct and great inspiration to all women
@chandrakumari5979
@chandrakumari5979 9 месяцев назад
Truly believe in Lakshmi 's words...do not be afraid...we must be bold & confident...laugh a lot... She is blessed with a humorous & knowledgeable husband... Humour makes our life light...
@rajiKrishnan52
@rajiKrishnan52 10 месяцев назад
Very true on being an independent woman, and an example of women empowerment . VERY smart , practical, thoughts and views . 👏 . I really admire her so much. ❤😊
@DhanaLakshmi-hr2om
@DhanaLakshmi-hr2om 10 месяцев назад
❤ mam
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 10 месяцев назад
Actress Lakshmi looks 50 whens she's already 70+
@agnessharon9440
@agnessharon9440 10 месяцев назад
One of the most satisfying and interesting interview that I ever watched... She is so energetic and enthusiastic person... God Bless U Abundantly Lakshmi mam❤❤❤❤❤ From 🇲🇾
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 месяцев назад
😍😍😍🙏🏻🙏🏻🙏🏻
@achuruby128
@achuruby128 10 месяцев назад
I like Siva chanthran sir
@venkatakrishnams
@venkatakrishnams 10 месяцев назад
absolutely well done by the host ... best wishes to you.., watching Lakshmi madam act or talk a pleasure , such a wonderful performer and a charming person
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 месяцев назад
Thank uu so much ❤❤❤
@RuckmaniM
@RuckmaniM 10 месяцев назад
மிக மிக நல்ல நிகழ்ச்சி. சிறந்த வாழ்க்கை பாடமாகவும் இருந்தது.
Далее
Кошка-ГОНЧАР #шортс #shorts
00:28
Просмотров 324 тыс.
Не плавайте тут!😨🌊
0:26
Просмотров 4 млн