தங்களது விடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி. மழை நேரத்தில் மண் புலுக்கல், மாடி தொட்டத்தில் உள்ள அனைத்து தொட்டியில் இருந்தும் வீடு சுவரு எல்லாம் ஊருகிறது. இதற்கு தீர்வு சொல்லுங்கள் pls.
Result of ur hardwork sister🎉. Can u pls tell me how to use fresh aloevera for plants. Also my jathimalli buds dries up before blooming. I give homemade liquid only.
That sounds wonderful! Having a diverse collection of rose varieties in your garden is a beautiful way to enjoy their unique colors, fragrances, and blooms. Roses are indeed special and add a touch of elegance to any garden. . Gardening enthusiasts would love to hear more about your experiences and tips for growing different types of roses. 🌹🪴😊
அக்கா உங்க கிட்ட நிறைய செடி இருக்கு ஆனா என்கிட்ட ஒரு ரெண்டு மூணு செடி தான் இருக்கு உங்க கிட்ட இருந்து ஒரு செடி எனக்கு தர முடியுமா சீக்கிரமா ரிப்ளை பண்ணுங்க அக்கா