Тёмный
No video :(

என் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம்,மாதவன்- Director S.P. Jananathan | Chai with Chithra | Part - 3 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 124 тыс.
50% 1

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@sugumardurai7476
@sugumardurai7476 3 года назад
இன்னொரு மகேந்திரன் .தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது.மிகவும் வருத்தமாக உள்ளது,ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்🙏🙏🙏😭😭😭😭
@guruzinbox
@guruzinbox 4 года назад
என்னதொரு எளிமையான மனிதர், எளிமையான வாழ்க்கை தொடக்கம். பரந்து விரிந்த கற்கை, திரண்ட அறிவு... 👏👏👏
@ShahulHameed-lf3ut
@ShahulHameed-lf3ut 4 года назад
பேட்டி மேடை அலங்காரமில்லாத அழகான எதார்த்த கேள்வி பதில் லால் சலாம் தோழர்.ஜனா வாழ்த்துகள் சித்ரா சார்
@saravanavel1720
@saravanavel1720 3 года назад
ரஜினி சார் மனநிலையை அப்பவே அறிந்த ஒரு மாமனிதர்...
@prabuselva1
@prabuselva1 4 года назад
என் மரியாதை மிக்க சமூக இயக்குனர் S.P.jana sir
@ragupathy.r807
@ragupathy.r807 4 года назад
பந்தாவும் buildupம் 💯 க்கு 80% இருக்குற சினிமா fieldல இவ்வளவு எளிமையான ஜனநாதன் திரைதுறைக்கு ஒரு பொக்கிஷம் 💐💐💐💐🙏
@prasanna29
@prasanna29 4 года назад
One of the finest interview in this channel. SPJ is very honest and casual. He should make more films. Thanks a lot Touring Talkies team for arranging this.!
@vigneshVicky-fu5es
@vigneshVicky-fu5es 4 года назад
இயற்கை திரைப்படம் எனது மனதிற்கு நெருக்கமான திரைப்படம். ஷாம் வாழ்க்கையில் நடந்தது தான் எனக்கும் நடந்தது.இப்பவும் இயற்கை படம் டிவியில போட்டா எந்த வேலை இருந்தாலும் பார்ப்பேன்.நன்றி S.p.ஜனநாதன் சார் ...
@shaikabdulwahab4549
@shaikabdulwahab4549 4 года назад
Director Jananathan, Ocean of experience. Has brilliant ideas. Avoiding his film is really a loss for Rajini. Thanks Chitra sir for the genuine interview. All the best Jana Sir. You will bring more laurels to Tamil film industry.
@uv1297
@uv1297 4 года назад
கோமாளி கழுதைக்குத் தெரியாது கற்பூர வாசனை.
@rajeshramajayam167
@rajeshramajayam167 3 года назад
உங்களின் சிந்தனை ரஜினி எனும் மகா கலைஞனின் குரலில் ஒலிக்காமல் போனது துரஷ்டமானது. மாற்று சிந்தனை கொண்ட மனிதர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார். இயற்கையின் அழைப்பை யாரலும் நிராகரித்து விட முடியாது. ஆழ்ந்தஇரங்கல் தோழரே😢😢😢😢
@sarath92hhh
@sarath92hhh 4 года назад
Very practical and straight forward. S.P.J is very much common man without any overdoing things what most cinema people do. Just look at the respect given by the actors like Shayam, VJS, Arya and Jayamravi to show the interest in working with him. Note: National award winning Director 🙏
@ganeshr7333
@ganeshr7333 4 года назад
Genuine ideologist..Great director, still remembering last scene from IYARKAI...But we needs to give much more recognition and respect..
@mathishanthvp3211
@mathishanthvp3211 4 года назад
Rajinikanth 🔥🔥🔥 Real Inspiration
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 4 года назад
சார், நான் இந்த உலகத்தில் எவன் பேச்சுக்கு மயங்குனது கிடையாது, இவர் எணக்கு வியப்பு தான்,
@anandkumaresan2703
@anandkumaresan2703 4 года назад
அவர் அனுபவம், பயணித்த தளம், சூழல்கள்
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 4 года назад
@@anandkumaresan2703 சார் பயணிக்கும் பாதை வேறு சார் படங்களில் உலகத்துக்கு ஏதாவது ஒரு பெரிய பிரச்னை சொல் ராரு,
@Sanjay_nerupu
@Sanjay_nerupu 3 года назад
Poda punde
@umarmucktharsk14
@umarmucktharsk14 4 года назад
இயற்கை மிகச் சிறந்த கதைகளம் கொண்டது, சொன்னது போலவே கப்பல் மாலுமி என்பவன் ஒரு முறை பயணம் செய்ய தொடங்கினால் மீண்டும் அதே இடத்திற்கு வர பல ஆண்டுகள் ஆகும் சில சமயம் அவன் வராமலும் போகலாம் அப்டிபட்ட சூழலில் மாலுமியை கதலனாக்கி அவனுக்காக காத்திருக்கும் காதலி என்று வித்தியாசமான காதல் உணர்வை காட்டியது தான் ஜனநாதன் அவர்களின் சிறப்பாகும்
@prabhakarani217
@prabhakarani217 4 года назад
திரு. ஜனநாதன் அவர்களின் சினிமா மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் மிகவும் வியக்கும் படியாக உள்ளது தஞ்சை வடசேரி ஊரை சார்ந்த பலருக்கும் தெரியா பல தகவல்கள் தெரிந்துல்லது டுரிங் டாக்கிஸ் மற்றும் சித்ரா சாருக்கு மிக்க நன்றி
@abdulthayub3186
@abdulthayub3186 4 года назад
வணக்கம்,பிரான்ஸ் இல் இருந்து அப்துல், இயக்குனர் ஜெகநாதன் அவர்களின் இயல்பான பேச்சில் இந்த சந்திப்பு மிகவும் அருமையாக அமைந்துவிட்டது. அன்புடன், அப்துல்,பாரிஸ்.
@muralihari2011
@muralihari2011 4 года назад
His hard work and knowledge on graphics surprised me because of his previous work. He is a living example of where ever you are from who ever you are if you do a work with love and passion you can be a master ( I don't want to say a successful man because lot of garbages become successful man because they have call sheet from top hero's)
@padmaja132
@padmaja132 4 года назад
Now I understand how some people raise to top from humble beginnings. They must be really having stuff.
@rvchary6644
@rvchary6644 4 года назад
PERFECT GENTLEMAN.. GOD BLESS .. THANKUUU CHITHRA SIR .. WAITING FOR TOMORROW ..
@sam-kb5zc
@sam-kb5zc 3 года назад
ஜனா sir neenga great Sir.
@sam-kb5zc
@sam-kb5zc Год назад
எளிமையான சென்னை தமிழ் அழகாக பேசுறீங்க. ஆனால் இன்னைக்கு உங்க நிழல் தான் இற்கு உங்க நிஜம் எங்க sir . We miss you Jana sir.
@sujikutty03
@sujikutty03 4 года назад
சார் பேராண்மை படத்தை பற்றி நிறைய கேள்விகள் கேட்டு சொல்லுங்கள் சார்.சார் இயக்கிய படங்கள் அனைத்தும் பிடிக்கும் (அதில் பேராண்மை மிக முக்கியமான படம் சமூக அக்கறை)பேராண்மை ரொம்ப பிடிக்கும்.
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 4 года назад
உண்மை brother. இது வரை யாரும் அந்த மாதிரி ஒரு படம் எடுத்ததில்லை
@nisaharnisahar3773
@nisaharnisahar3773 4 года назад
Superstar 😍
@subashvn129
@subashvn129 4 года назад
The best Interview... Thank you Chithra sir...
@GAMINGPRAKESHMarimuthu
@GAMINGPRAKESHMarimuthu 4 года назад
இயக்குனர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நல்ல தகவல்.
@raviraman2559
@raviraman2559 4 года назад
Thalaivaaaaa ♥️♥️ 15:45
@Murugan-ck6bl
@Murugan-ck6bl 4 года назад
ஆசியாவின் நம்பர் ஒன் ஹீரோ தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@NaveenKumar-ff3ls
@NaveenKumar-ff3ls 4 года назад
🙏
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 4 года назад
நன்றி சகோ
@user-jv9fo2jg2t
@user-jv9fo2jg2t 4 года назад
தலைவர பத்தி தான் பாக்க வந்தேன். நன்றி.
@sasidaranet
@sasidaranet 3 года назад
Thalaiva
@kumaravel9039
@kumaravel9039 21 день назад
ரெட் சல்யூட் தோழர் ❤️🙏🌹💐👍
@manukavi5535
@manukavi5535 4 года назад
Awesome interview....wonderful director
@itmeEley
@itmeEley 4 года назад
Wow Rajini ya Pathi Semaya sollirukaru
@Murugan-ck6bl
@Murugan-ck6bl 4 года назад
திரை உலல தலைவர் தலைவர் தலைவர் தலைவர் சூப்பர் ஸ்டார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@sathizstyle1484
@sathizstyle1484 4 года назад
#RajiniKanTh...😘
@sundarakshith2742
@sundarakshith2742 4 года назад
எவ்வளவு இயல்பான நேர்மையான பேச்சு செம
@k.velmurugankuzhanthaivelu6473
@k.velmurugankuzhanthaivelu6473 3 года назад
என்னைக் கவர்ந்த இந்த மனிதர் இன்று இல்லை என்று நினைக்பது மிக்க வேதனை அளிக்கிறது
@Murugan-ck6bl
@Murugan-ck6bl 4 года назад
ஆசியாவின் நம்பர் ஒன் ஹீரோ தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 года назад
என்னாடா புது புரூடா
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 4 года назад
சார் உங்களுக்கு விஜயசெதுபதி மட்டும் அல்ல , எல்லாருக்கும் உங்கள பிடிக்கும்.
@sendilnathan
@sendilnathan 4 года назад
Nice Interview Super Touring Talkies chitra sir HATSOFF team
@gandhipragash1443
@gandhipragash1443 4 года назад
rajinikanth is a medium like a loud speaker/amplifier , what you want to tell .. that actor will reflect,,, reaches the mass.... reform the mass... mobilize the mass ... saffron or red .... which one he should choose it .. for whom he should choose it..
@shanmugamsomanathan8358
@shanmugamsomanathan8358 4 года назад
Sir.. Unga padathula Thalaivar nadichuruntha supera irunthirukkum sir..
@ideaman8833
@ideaman8833 4 года назад
ஒரு விஷயம் சொல்ல ஆரம்பிச்சா எங்கியோ போய்டறாரு. வழக்கமா இந்த மாதிரி போகும் போது சித்ரா சார் இழுத்து பிடிச்சு நிறுத்துவாரு. இந்த பேட்டில அவரும் விட்டுட்டாரு.
@ArasuWeddingPhotography
@ArasuWeddingPhotography 4 года назад
Correct sir
@muthuvelvel9241
@muthuvelvel9241 4 года назад
Super... ஏய்யா.... ரொம்ப உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்கள்
@mohamedfurqanudeen5936
@mohamedfurqanudeen5936 3 года назад
உண்மை
@sam-kb5zc
@sam-kb5zc 3 года назад
இப்படி ஒரு இன்டர்வியூ செஞ்ச சித்ரா sir ku periya thanks.
@muraliravi9765
@muraliravi9765 4 года назад
சீக்கிரம் அடுத்த பாகம் ஒளிபரப்புங்கள் அருமையான சமூக அக்கறை உள்ள படைப்பாளி
@ssathishkumar8892
@ssathishkumar8892 3 года назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 15.00💥💥🤘🤘🔥🔥🔥🥰🥰🥰
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 года назад
Very intersging jana sir interview. I am egarly waiting 4 th part👍👍👍
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 4 года назад
இந்த மனுசன் கிட்ட என்னமோ இருக்கு , சித்தர் சார் நீங்க,
@anandkumaresan2703
@anandkumaresan2703 4 года назад
இவர் உரைகள், நேர்காணல்கள் நிறைய இருக்கு.. பாருங்க
@Vinothfrancis8
@Vinothfrancis8 3 года назад
ஆப்படி உங்களுக்கு தோன்றினால் நீங்களும் சித்தரே
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 3 года назад
@@Vinothfrancis8 நான் ஒரு விவசாயி ஜனா சாரை ஒரு முறை என் தோட்டத்துக்கு வரவைகனும்
@Vinothfrancis8
@Vinothfrancis8 3 года назад
@@sasiudaiyappan2574 avarukee message pannunga
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 3 года назад
@@Vinothfrancis8 சாரோட நம்பர் என்னிடம் இல்லை
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 4 года назад
வெளிப்படைதன்மை னா அது ஜனநாதன் சார் தான் சூப்பர் சார்
@arumugasamym4722
@arumugasamym4722 4 года назад
#Rajinikanth
@tharakeshwarbhaskaran823
@tharakeshwarbhaskaran823 4 года назад
Super waiting for the next part. Thankuu
@miamyguy
@miamyguy 4 года назад
Thalaivar !!!
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 года назад
தலைவா..., அதனால்தான் செய்யவில்லை..., அருமையான பார்வை, நன்று, சிலர் வார்த்தையில் முழுஉண்மையாக நம்பாலம், இவருக்கே அதிருன்னா, நாமெல்லாம் எம்மாத்திரம், அட போங்கப்பா....
@shrivishnu3998
@shrivishnu3998 3 года назад
நல்ல தெளிவான பேச்சு.. இவர் இல்லாதது தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு
@rajaa7760
@rajaa7760 4 года назад
ரஜினிகாந்த் மாபெரும் சக்தி........ விரைவில் இணைய வாழ்த்துக்கள்.......
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 года назад
😥😥😭😭😭
@ssathishkumar8892
@ssathishkumar8892 3 года назад
Makkal thalaivar super star 15.00,💥💥💥🤘🤘🔥🔥🔥
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 года назад
பொரியார பொறுக்கினு சொன்னவன் ரஜினி
@cholanview
@cholanview 4 года назад
வணக்கம் அய்யா அருமையான பதிவு
@sweethoney5515
@sweethoney5515 4 года назад
THE BEST interview from Chai with Chithra so far.
@kumaragurukandaswamy
@kumaragurukandaswamy 4 года назад
My god super star
@kumaragurukandaswamy
@kumaragurukandaswamy 4 года назад
This is the best interview!! Love ❤️ you chithra!!
@rishikarishika8312
@rishikarishika8312 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் நீங்கள் ..... ❤
@muthuvelvel9241
@muthuvelvel9241 4 года назад
Awesome 👍👍👍👍👍 Awesome 👍👍👍👍👍 Awesome 👍👍👍👍👍
@kumaragurukandaswamy
@kumaragurukandaswamy 4 года назад
Thalaivar the best human
@sankarankoteeswaran745
@sankarankoteeswaran745 4 года назад
ஜெயம் ரவி பேராண்மை படத்திற்கு நல்ல தேர்வு.
@mariadassanthony3263
@mariadassanthony3263 4 года назад
The best of sp jana sarr
@loganathanlaxmanan6043
@loganathanlaxmanan6043 4 года назад
அருமையான இயக்குனர் ....
@saravanam159
@saravanam159 4 года назад
Peranmai Padam pathi neraya details kelunga sir semma Padam
@vel9620
@vel9620 4 года назад
For Rajinikanth
@TheYoga1212
@TheYoga1212 4 года назад
Wonderful speech sir , great thoughts
@srigodskids7777
@srigodskids7777 4 года назад
Nice humanity 👍👍👌 ur movie very imperative
@ashikalavudeen4360
@ashikalavudeen4360 4 года назад
Mr. Jana Nathan Sir simply superb
@TheDeadlysenthil
@TheDeadlysenthil 4 года назад
Rajini is real mass he should be with you sir.. Peoples man he is , if he is going to be with BJP or RSS, image is going to be in negative for sure.. That we saw already
@coolmate4069
@coolmate4069 4 года назад
@ரஜனி வெறியன் mental fans !!
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
@@coolmate4069 😂 😂 😂...
@harrytheboss711
@harrytheboss711 4 года назад
@ரஜனி வெறியன் Give Respect to all Coranna virus is Very dangerous this is not Comedy time Andersant you better Andersant
@kaali333
@kaali333 3 года назад
S P Jananaathan is wonderful man from Tamil Naadu
@ranganathan.g9737
@ranganathan.g9737 4 года назад
Jana sir unga padam eankku pidikkum onga film gape really true. You are allso being truth
@arumugamgajanthan7212
@arumugamgajanthan7212 4 года назад
யதார்த்தமான உரையாடல்
@jasjas3922
@jasjas3922 4 года назад
Arumai sir👍
@jayaseelan7115
@jayaseelan7115 4 года назад
🤘
@shamsllb1042
@shamsllb1042 3 года назад
OM SHANTHI
@faezsahabudeen
@faezsahabudeen 4 года назад
Talkative full of experience
@siamakrrishnanramesh4250
@siamakrrishnanramesh4250 4 года назад
ONE AND OLY SUPER STAR. RRRRRRRAAAAAAAJJJJJJJJJJJJIIIIIIIIINNNNNNNNNIIIIIIIIIIII.OM.MURUGA.OM.TQ
@asuraa14
@asuraa14 3 года назад
அருமை
@bharathigandhi8337
@bharathigandhi8337 3 года назад
Lovely interview... Jana sir has given nice interview. Kudos to Chithra sir
@saravananmuthukumar9644
@saravananmuthukumar9644 4 года назад
Eei and peranmai is wonderful movie Super and casual speech jana sir
@faizulahamed4288
@faizulahamed4288 4 года назад
Nalla iyalbana vaarthaikal ...
@renukumar8346
@renukumar8346 4 года назад
Best interview @ chai Chitra sir.... Pl post next episode quickly.... Eagerly waiting....
@craigmcquiddy
@craigmcquiddy 4 года назад
Chithra sir - do interview with Goundamani
@SureshKumar-qs3cw
@SureshKumar-qs3cw 4 года назад
Goundamani OK sollamattan
@balamurugan2867
@balamurugan2867 4 года назад
எல்லா தரப்பு மக்களாலும் மதிக்கபடும் மனிதன் ரஜினி
@coolmate4069
@coolmate4069 4 года назад
Haha comedy.. ! After his involvement with BJP he is the most hated idiot...
@balamurugan2867
@balamurugan2867 4 года назад
@@coolmate4069 that is the kind of image DMK 200 rs Upi s n nam tamilar wanted to create thru social media. It took 40 yrs for Rajini to build such an image. DMK tried same with MGR n failed miserably. Rajini won't align with bjp if at all he start party.
@arennowsath3473
@arennowsath3473 4 года назад
Very interesting
@cskchandru6627
@cskchandru6627 4 года назад
Best interview honest interview
@sjjsaaa
@sjjsaaa 4 года назад
Rajni SiR ❤️
@pradeepjacob6
@pradeepjacob6 4 года назад
Nice interviews. Next waiting for G.M kumar episode
@20052527
@20052527 4 года назад
Good interview as usual sir. But, 30 mins ku 30 ads lam too much sir 🙏🏽
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 3 года назад
Great sir miss you
@mohamedfurqanudeen5936
@mohamedfurqanudeen5936 3 года назад
நிறைகுடம் நீர் தளும்பாது என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
@kumarsiva8886
@kumarsiva8886 3 года назад
ரஜினி சாரை மதித்த s p ஜனநாதன் க்கு ரெம்ப நன்றி
@udayakumar2023
@udayakumar2023 4 года назад
Nice interview 👌👌👌
@sasidaranet
@sasidaranet 3 года назад
Great director, miss u sir
@ravibritto6334
@ravibritto6334 4 года назад
I'm waiting......!!!!!!!
@vijayaraj977
@vijayaraj977 4 года назад
Nice interview
@gkvalluvan2121
@gkvalluvan2121 3 года назад
தலைவர் பற்றி அப்போதே கணித்து விட்டார் அவர் அரசியலுக்கு வரமாட்டார் இவர் ஞானி தான்
@balamurugan2867
@balamurugan2867 4 года назад
Director of my all time favourite film Iyarkai
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 года назад
I am sankar, nice,good experience. Nice.
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 года назад
இருந்தாலும் இயற்கை படம் இயற்கைக்கு புறம்பானது தான். சமீபத்திய மனபாதிப்பே மனதுக்கு பெரியது.
@konohamavattam
@konohamavattam 3 года назад
Intellectual director
@dr.vijayarputharaj6150
@dr.vijayarputharaj6150 4 года назад
Who noted குஷ்பூ பிரபு சார் 😂
@anandkumaresan2703
@anandkumaresan2703 4 года назад
Note பண்ண மத்த எவ்வளவு விசயம் இருக்குது??
@dr.vijayarputharaj6150
@dr.vijayarputharaj6150 4 года назад
@@anandkumaresan2703 he he.. Enaku thonuchu avlo dhn
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 6 млн
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 6 млн