சித்ரா ஸார் யாரை பேட்டி எடுத்தாலும் அவருடைய முழு பரிமாணத்தையும் நேயர்களுக்கு காட்டி விடும் அளவிற்கு அற்புதமாக கேள்வி கேட்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி விடுகிறார். பாராட்டுக்கள் சித்ரா ஸார்
தேடி பார்த்து மொத்த நேர்காணல் வீடியோக்களை பார்த்தேன்.. சொல்ல வார்த்தைகள் இல்லை. மாபெரும் கலைஞர் நீங்கள். இதைக்கூட நீங்கள் இருக்கும் போது சொல்லாத நானும் சமூக விரோதி தான்.ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
பிறர் செய்யும் உதவியை பொது வெளியில் சொல்லுவதற்கே பெருந்தன்மை வேண்டும். 👏👏 சபாஷ் சார். மனிதநேயத்தை வெளிப்படுத்தும் திரு.கரு.பழனியப்பன்,திரு.விஜய் சேதுபதி,திரு.அமீர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நான் படிக்காத ஆளு,நான் படிக்காத ஆளுன்னு சொல்லி சொல்லியே பல விஞ்ஞான செய்திகளை நானே கேட்டறிந்திராதவை எல்லாத்தையும் அநாயசமாக புட்டு புட்டு வைக்கிறாரே இந்த ஐயா! அடேங்கப்பா...இவ்வளவு நல்ல மனிதரை பேட்டி எடுத்து போட்டதற்கு மிக்க நன்றிகள் சார்.
Thank you Chitra sir, So far the best interview. It's like digging out a diamond from a huge mass of waste. Long live Jana sir. Salute to his wordly wisdom and impeccable simplicity. Tamil cinema must make use of his abundant talent. Best wishes Sir.
The best interview I have ever watched. His innocence is intact, no wonder avar ivlo interesting manidharavum, creator -avum irukkar. Thanks Mr. Chitra Lakshman!
அருமையான நேர்காணல். சித்ரா சார், தொடர்ந்தும் இது போன்ற ஆழமான உரையாடல்களைக் காண ஆவல். ஜனா சார், சினிமா தாண்டியும் உங்கள் சிந்தனையும், அனுபவங்களும் தமிழுலகிற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பது எனது அவா. நீங்களும் ஓர் யூரியூப் சேனலைத் திறந்து அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொண்டால் அதைப் பார்ப்பதற்கு என் போன்றோர் ஆவலாய் உள்ளோம். அள்ள அள்ளக் குறையாத அமுதசொரூபி நீங்கள். நன்றி
மிகவும் நேர்மையான பதில் அளிக்கிறார்.உடல்நலனை பார்த்து கொள்ளுங்கள் ஜனநாதன் ஐயா.மேலும் தலைசிறந்த படங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்.அதற்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி. திரு. சித்ரா. இப்படி ஒரு பல்நோக்கு அறிவுடைய இயக்குநரை பேட்டி கொண்டமைக்கு. இவரை குடும்பத்தில் ஒருவராக காக்கும் பாவிக்கும் நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்.
மிக அருமையான பதிவு. முதல் பதிவில் யார் இவர் என்று தெரிந்து கொள்ளலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன். ஏழு பகுதி களையும் முழுமையாக பார்த்து விட்டுத்தான் நின்றேன். பேராண்மை இன்றும் பார்க்கதூண்டும் படம். நீங்கள் படம் எடுத்து கொண்டே இருக்கவேண்டும். நன்றி சித்ரா சார்.
எங்கள் இயக்குனர் ஜனநாதன் சாரின் பேச்சு மிகவும் அருமை டெஸ்லா போன்ற பதிவு எங்களுக்கும் தெரிந்தது. மேலும் புதுப்பட வெளியீட்டுக்கு காத்து இருந்தது போல் தினமும் இந்த 7 பகுதி வரை காத்திருந்தோம் உதவி இயக்குநர்கள் தான் என் சொத்து என்றார் மக்கள் செல்வன் பட்டத்திற்கு பொருத்தமானவர் தொடரட்டும் உங்களின் அன்பு தோழமை வாழ்த்துக்கள் அன்புடன் ஏறிவாயா ஷேக்......
What he said about Tesla is absolutely 💯 True. In the last 20 years concrete efforts have been made to appreciate Tesla and infact Tesla cars are named after Tesla.Founded in 2003 Tesla Motors, the company's name is a tribute to inventor and electrical engineer Nikola Tesla.
அருமையான கலந்துரையாடல் நன்றி சித்ரா லட்மணன் ஐயா.ஜனநாதன் ஐயா நல்ல மனிதர் மட்டும் அல்ல நல்ல படைப்பாளியும் கூட உங்கள் அறிவு உண்மையில் வியப்பில் ஆழ்துகிறது.உங்கள் கனவு அறிவியல் சார்ந்த வரலாற்று படம் சத்திய பட இயற்கை பிறாத்திகிறேன்.நீங்கள் நீண்ட ஆயுலுடன் இருக்க வேண்டும் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி..
அருமையான பதிவு sir. SP. ஜனநாதன் அய்யா உங்களை வியப்போடு பார்க்கிறோம்.நீங்கள் உடலை கவனித்து கொள்ளுங்கள்.நிறைய நல்ல படைப்புகளை தாங்க. சித்ரா sir வாழ்த்துக்கள் இந்த அழகிய பதிவிற்கு...
உங்களின் படங்களையும் அதில் வரும் வசனங்களையும் கூர்ந்து கவனிப்பவன் நான். நீங்கள் மென்மேலும் நல்ல சமுதாய கருத்துக்களை இந்த தமிழ் சமூகத்துக்கு சொல்லவேண்டும் என்று என்னுடைய ஆசை...... வாழ்த்துக்கள்
மிக அற்புதமான நேர்காணல். உருவத்தைவிட உள்ளடக்கம் தான் முக்கியம் என்பதை மிக அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார். திரைத்துறையில் வளரும் இளையவர்கள் பின்பற்றத்தக்க ஒரு ஆளுமை ஜனநாதன் சார்.
இயக்குனர் S P ஜனநாதன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது நண்பர், பள்ளி தோழர் என்பதில் பெருமை கொள்கிறேன். விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித சமுதாயத்தின் வீழ்ச்சி என்ற தலைப்பில் 1983 ம் வருடத்தில் என்ற கருத்தரங்கு நடத்திட இடம் ஏற்பாடு செய்து கொடுத்ததில் பெருமை கொள்கிறேன். பேராண்மை படத்தினை இடதுசாரி சிந்தனை கொண்ட எனது தொழிற்சங்க தோழர்களுடன் பார்த்து ரசித்ததை நினைத்து பார்க்கின்றேன். புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படம் மக்களிடம் சரியாக எடுபடவில்லை என்பது குறித்து வருந்தினேன். அவரது இயக்கத்தில் புதிய படத்தினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இல.சுந்தரமூர்த்தி.
தாங்களின் நேர்காணல் மிக சிறந்த வழி காட்டும் வகையில் உள்ளது. நன்றி தஞ்சை பெரிய கோவில் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த காட்சிகள் கண்டு வியந்திட ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன். வாழ்க தமிழ்
அருமையான விவாதம் டெஸ்லா பற்றிய அரிய தகவல்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். பள்ளிகளில் படிக்காத பகுதறியும் மேதை. உங்கள் அறிமுகம் கிடைக்காமல் போனது என் பிழை. குமார் சாரின் நண்பன் இலண்டனிலிருந்து
Thank you Mr chitra lakshmanan sir for a spectacular interview with a legendary director... I really enjoyed this, and I'm very happy on seeing this interview... Thank you sir.. Thank you jananathan anna... Nandhakumar from coimbatore...
My respects to this man is at the highest level now.... SP Jana sir, I have never seen a person like u, so Frank so practical very logical great human being 🙏🙏
This man has something in him , i wish someone to back him up pls ... Shit thats something awesome stuff ... From his perspective " regarding the architecture and civil " thats amazing and " history knowledge legacy" omg its outstanding ... Long live sir and i wish that ur dream movie comes true .... 😎 to sum up we are waiting for ur movies to see different dimensions of entrainment medium
This is the best interview ever produced by touring talkies. Jana sir is one of the brilliant dialogue writers of Tamil cinema. I wish he writes dialogues for more films than getting into movie production. We need more of his thoughts to reach people for which dialogue writing is a Faster tool. Let him have wonderful Life. Such a great soul he is
Chitra sir you have great knack of getting words from the opponent , keep going you have always blended with different personalities and got the best out of them Honestly before this interview never had any idea about the director, but now he is not only a best director but also very naive with genius inside him Hats off Jana sir 🙏🏻
Straight from the heart from a responsible cinema director. Very simple, honest and grounded. The most important thing is, he was able to successfully preserve his innocence. Good luck in your ventures.
My deep condolence for mr.jananathan sir . As a common man we came you know this extra ordinary guy through this channel. His dear ones will miss him for sure . Rip
No words to appreciate...both of them made me happy & proud for the past few days. I learnt few things...Be simple, always read & learn. Knowledge is priceless. Congrats Mr. JANA NATAHAN. Wishes to Mr.CL.
A very good conversation with a well read knowledgeable person. God bless Mr SPJ with healthy long life to achieve his mammoth project. Only you can give us such good interviews, Mr Chithra. Keep up the good work.
Patham pasili ivar.. Very spontaneous and ambitious person.. He claims to be uneducated but surprisingly he had knowledge of science and other technologies.. Amazing personality.. All the best sir
very interesting personality..என்ன knowledge..சினிமா உங்களுக்கு passion ஆ தெரியறது அதனால தான் உங்களுடைய படைப்புகளும் அவ்வளவு ஆழமா இருக்கு..long live sir..
Fantastic interview. Totally in awe of him. Though he says he is not well educated, he is so very knowledgeable and a worldly view on many subjects. Paper/ academic qualifications alone are not important for today's existence. It is a pity S P Janardhan did not create more films.
Ithu mari neraya concept and science ah follow panna tha urupaduvom, avar solra mari itha solla tha oru star venum avanga CM aaga nammala use pantu irukanga need more people like him
சித்ரா sir அடிக்கடி பேட்டி இடைமறித்து பேசுருக்கிறார் என்ற அண்ணகிளி செல்வராஜ் விஷயத்தில் இருந்தது! ஆனால் நல்ல கருத்து நல்ல எண்ணம் நல்ல சிந்தனை மட்டும் நேயர்களுக்கு வழங்குவதற்கு என்று இன்று புரிந்து கொண்டேன்! அவரை முழுவதும் பேச வைத்தது இதே சித்ரா sir தான்! அருமை !
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் அவர் சிந்தனை அனைத்தும் உலக சினிமாவுக்கும் அப்பாற்பட்டது அந்த சிந்தனையே தற்போது நமக்கு தேவை படிக்கலனு சொல்றாரு எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காரு பாருங்க உங்கள் சேவை தமிழ் சினிமாவிற்கு தேவை உடம்ப பத்திரமா பாத்துக்கங்க சார்🙏🙏🙏