பார்த்ததும் கண்கள் கலங்கின நெஞ்சு வலித்தது கடைசியில் மனம் மகிழ்ச்சி பெற்றது கலைஞர் டிவிக்கும் மனநிலை மருத்துவர்களுக்கு மிக்க நன்றி தேங்க்யூ சோ மச் காட் பிளஸ் யூ தங்கையே நீ மேலும் மேலும் பல சிகரங்களை தொட என்னுடைய வாழ்த்துக்கள்
Parents did what they could within their intellectual ability..it doesnt help to make them guilty.. This public assessment on camera does more damage.. If upon finding there is a pschological issue , if they are genuinely interested in helping the child ,the program should not have been aired . But continued rehabilitation and counseling for the entire family. As educated pschologist if you are doing a case analysis in public with the patient on camera , it is not professional. Atleast parents are not educated and did their best. With all the education the pschologist, the anchor,the channel are all at fault.
நன்றி கலைஞர் டிவிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மனநல மருத்துவர் நன்றி நன்றி மனநல மருத்துவருக்கு நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி போடி நன்றி கோடி நன்றி கோடி நன்றி கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அம்மா, அப்பா.. நீங்கள் கவலை படாதிர்கள்... ஜீவிதாக்கு ஒன்றும் செய்யாது... கர்த்தர் இருக்கார்... சீக்கிரம் சுகம் தருவார்....... God bless you jeevitha... 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Happy to see that daughter talking at the end. This literally proves how not a parenting style to be. Thank you so much kalaignar tv and special thanks to the doctor who is a human god. As I have a teenage daughter, I can feel the pain of that kid
எனது தோழி மிக நன்றாக படிப்பாள் . அழகானவள் கூட 1985 ல் +2 படிக்க சென்றாள் பள்ளியில் பாத்ரூம் சென்று வந்தவள் தான் வகுப்பறையில் கத்த ஆரம்பித்தாள் இப்போது வரை பைத்தியமாக வாழ்கிறாள் .இதை பார்த்து எனக்கு அவள் நியாபகம் வந்து அழுதேன் கஷ்டமாக உள்ளது
😭😭😭என் தங்கச்சி ரொம்ப அழகா இருப்பாள்.,. மீடியம்மான உடல் அமைப்பு,.😢 நீளமான முடி 😢மா நிறம்,,. நடுத்தரமான உயரம் 😢 அவள் தான் எங்க வீட்டில் செல்லப்பிள்ளை 😢 பனிரெண்டாம் வகுப்பு முடிந்து 😢 காலேஜ் சேர்ந்து இரண்டு வருடம் முடிந்தது..😢 கொரோனா வாள் வீட்டில் இருந்தால்.... என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.... அழகு உடல் முடி அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போனது 😢 என் தங்கச்சியா என்று யோசிக்கும் அளவுக்கு மெலிந்து விட்டால்😢😢 எவ்வளவு செலவு செய்து பார்த்தோம்.,😢 அவள் அவளின் நிலையை பார்த்து மிகவும் மன அழுத்தமாகிவிட்டால்😢 எங்கள் குடும்பமே நிம்மதி இழந்து விட்டோம் 😢😢😢 ஒரு நாள் அவள் நரம்பு மண்டலம் அனைத்தும் இழுத்து விட்டது 😢😢😢மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் முன் பே 😢😢😢😢மன்னுலகத்தை விட்டு அவள் உயிர் சென்று விட்டது 😢😢😢😢 எங்கள் குடும்ப சந்தோஷம் இப்போது கேள்வி குறி யாகி விட்டது. வயது 20....😢😢இனி என் தங்கச்சி இந்த உலகிற்கு வர போவதும் இல்லை 😢😢 நாங்கள் மறக்க போவதும் இல்லை.... சேலை கட்டி. தலை நிறைய பூ வச்சி அவள் போகும் போது நாங்கள் பின்னாடி நின்று ரசிப்போம்..😢😢😢 எப்படி மறப்பது கடவுளே 😢😢😢😢
இது தான் உண்மை கடவுளும் இல்லை பேயும் இல்லை அது அவர்களின் பிழைப்புக்கான ஒரு வழி அவளுக்கு மனநலம் பாதித்தது இருந்தது இப்போது மீண்டு வந்து விட்டாள் கலைஞர் டிவி மற்றும் மனநல ஆலோசகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤❤❤❤
jeevitha is my close frnd we are studied together in medavakkam nethaji vidhyalayam school till 5th std her mother also known about me but now I don't have an any contact with her ... via this show I known now she is in perumbakkam I have to find her and want to support her ♥️ .. naga onna irukum pothu ava ippadi illa neraiya pesuva thuruthuru nu but ippo avala ippadi pakkum pothu romba kastama iruku 🥺 .. avaloda family members yaravathu intha comment pathungana plz contact number share pannuga ennaku 🙏.. I have to talk to her
She is confused with her love feelings.. and feeling ashamed of loving that guy.. and punishing herself and being withdrawn from the reality world... She must have started to punish the parents initially, then she got into it totally as an escaping mechanism... பேய் பிசாசு னு கூட்டிட்டு போகாம கவுன்சிலிங் மூலமா மெல்ல மெல்ல குணப்படுத்துங்க....
Manishana kapatha kaduvul nu onnu varadhu 🙂just spread love towards human adhuvae podhum kaduvul peru solitu Naraya Peru Nan dhan kadavul nu irukavanglaaa nambadhinga ♥️
Thank you for helping her. Too much of a belief is dangerous. It moves us away from reality. Modern medicine has advanced way beyond always seek medical help.
OMG what a episode.that girl is mentally disturbed.that doctor is very kindly.last few minutes very nice because that girl trying to speak god bless u.
Iyo ithu pola than en sisterum .😢😢pls pray for her. Take sychotis treatment 😢😢😢.now my sister no more.she death on jan 2o24.so pls give some counseling . everything is be alright